இயற்கை உணவு உலகம் – இயற்கை அன்னை கொடுத்த மிகப்பெரிய பரிசு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.

எடுத்தவுடன் முழுமுயற்ச்சியாக மூன்று வேளையும் இயற்கை உணவுக்கு வரவேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. முதலில் ஒரு வேளை இயற்கை உணவை நாம் பயன்படுத்திப் பார்த்து அதனால் கிடைக்கும் நன்மை என்ன என்பதைப் அனுபவப்பூர்வமாக பார்த்தாலே நமக்கு இதில் இருக்கும் அனைத்து உண்மைகளும் விளங்கும்.

பல நாடுகளில் மக்கள் இப்போது இயற்கை மருத்துவத்தின் மூலம் பல நோயை குணப்படுத்தியுள்ளனர் நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட நோய்வராமல் இருக்க நாம் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் மற்றும் காய், கனிகளைப் பயன்படுத்தி என்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தினார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அவர்களின் அனுபவத்தையும் சேர்த்தே அளிக்க இருக்கிறோம். அனைத்து முக்கியமான நோய்களுக்கும் தங்கள் வீடுகளில் இருந்தே இயற்கை உணவைக்கொண்டு எப்படி எல்லாம் குணப்படுத்தலாம் என்பதைத் தான் இந்த ” இயற்கை உணவு
உலகம்
என்ற தளத்தில் விரிவாக பார்க்க இருக்கிறோம். இதற்கு அனைத்து தமிழ் மக்களின் அன்பையும் பேராதரவையும்  நாடுகிறோம்.இயற்கை உணவின் மூலம் நீங்கள் பெற்ற அனுபவத்தை naturalfoodworld@gmail.com
இந்த இமெயில்  முகவரிக்கு அனுப்பி நம்மிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

45 responses to this post.

 1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. Posted by வசந்த் on ஜூன் 15, 2010 at 5:30 முப

  மிக மிக பயனுள்ள இடுகைக்கு நன்றி! மேலும் பயனுள்ள சிறந்த இடுகைகள் இட வேண்டுமென்று கேட்டு கொள்கின்றேன்

  வசந்த்

  மறுமொழி

 3. Posted by J.M.ANTONY on மே 15, 2011 at 9:58 முப

  Iam affected by sugar. pl send me the details of this medicine.

  மறுமொழி

 4. Thanks for sending me mail regarding my sugar .And i have one more problem , my wife is suffering from GALLBLADER STONE seems to be 11mm in size and her overy has some water bubbles. As per doctor adevice the both should be removed by operation. I request your kind suggestion and i need your help before 25 december 2011 since her operation was been fixed on 25 of December2011 .

  Regards

  Prem Munshi

  மறுமொழி

 5. I would like to get more natural recipes for my family. Kindly send the recipes. My husband is having BP. kindly send dietic food.

  மறுமொழி

 6. IT IS A VERY USEFUL WEB SITE

  மறுமொழி

 7. நான் கடந்த 12 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் எல்லாவிதமான மருந்தையும் பயன்படுத்தியுள்ளேன். எனக்கு உரிய மருந்தை எனது முகவரியில் விளக்குங்கள் நன்றி..

  மறுமொழி

 8. NA RMBA OLIYA IRUKUM AAN ENAKU KUNDAGANUM LITE A

  மறுமொழி

 9. nan sinus, neer korthalal kastapadukirane. plz help me.,iyarkai unavu aarambipathu eppadi

  மறுமொழி

 10. please send the details to e mail id regarding natural food and fruits

  மறுமொழி

 11. Ayya enaku eyirkai unavu vagaigal entha nerathil ena vagai sapida vendum endru mail pannumaaru ketukolgiren

  மறுமொழி

 12. i would like to eat earkai unavu pl forward food details to follow

  மறுமொழி

 13. I want to lose my weight…pls suggest

  மறுமொழி

 14. Posted by கவிப்பிரியா on ஜூன் 27, 2014 at 9:57 முப

  தங்களின் முயற்சிக்கு தலைவணங்குகிறோம்

  மறுமொழி

 15. Please send me iyarkai unavu vagaikal to with full details

  மறுமொழி

 16. dear sir, please send me the explanations of exercise for backpain.

  மறுமொழி

 17. I want B.P. மருந்து தேவை படுகிறது . தயவு கூர்ந்து அனுப்பவும்

  மறுமொழி

 18. kudiyai marakka marunthu sollukkal

  மறுமொழி

 19. thangalatthu muyarchikku valthukkal

  மறுமொழி

 20. iyarkkai onavu vahaihalai vivarikkavum

  மறுமொழி

 21. thanks to creating awarenes.

  மறுமொழி

 22. Sir iam diabetic with glucoma can u give natural food receipe Than q sir Mani

  மறுமொழி

 23. Posted by ramesh on மே 8, 2015 at 10:46 பிப

  I know about iyarkai unavu

  மறுமொழி

 24. அய்யா, சர்க்கரை வியாதிக்கான மருந்து விவரத்தினை தெரியப்படுத்துமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  மறுமொழி

 25. Sir enakku sugarukkana marunthai theriyappaduthungal pls

  மறுமொழி

 26. Vericose vainukkana marunthai aruvithu thanthatharku mihavum nandry

  மறுமொழி

 27. sir, my elder brother drinker. he continuously drinks alcohol. please help him, how to stop drinking alcohol and give an ayurvedic solution. please help me

  மறுமொழி

 28. Dear sir, pease sir, I am a sugarwomen,please give. me a medicine.Thank-you sir.

  மறுமொழி

 29. Please send the medicine details for the PCOD problem

  மறுமொழி

 30. please send the medicine details for the epilepsy problem for past 17 years please help me sir

  மறுமொழி

 31. send me the iyarkai unavu for the whole week

  மறுமொழி

 32. I had been affected with morning headache Doctors identified as sleep apnea and I am using cipap machine for this .
  Kindly tell me the natural way to get rid of sleep apnea

  மறுமொழி

 33. Dear Sir/ Madam,
  Greetings!
  I’m 36 years old woman.
  Can I cure Melasma(mangu)by our treatment?
  Please suggest!
  Thank you!

  மறுமொழி

 34. Im sufferring from Uterine Tumors i need your help to get cure from this. Kindly sent me medicine details sir

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: