இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்

இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல்
வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும்
நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான்.

முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக
தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள்.  ஆனால் காலம் மாறியதும்
தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை
அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி
என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும்
என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து
பூச்சி வருவதை பார்த்து யாரோ பரப்பிவிட்ட வதந்தி தான் அது.
உண்மையில் நம் வயிற்றில் உள்ள பூச்சிகளை தான் வெளியே
கொண்டுவந்திருக்கிறது  வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டால்
பலன் முழுமையாக கிடைக்காது என்பதற்க்காகதான் தேங்காய் பழம்
சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க தான்
இதை இறைவனுக்கு சேர்த்தே படைக்கிறோம்.

இதே போல் முன் காலத்தில் இயேசு நாதர் தன் சீடர்களுக்கு
திராட்சை ரசம் கொடுத்தும் நம் நினைவிற்க்கு வரும். மனிதனுக்கு
ஏற்படும் பல வகையான் நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம்
உயர்ந்த மருந்து என்பதை வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான்
நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் அதைப் பயன்படுத்தாமல்
இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர்.

அடுத்து நபிகள் நாயகம் முன் காலத்தில் தொழுகை முடிந்ததும்
பேரீட்ச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில்
இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது. மனிதனை
எப்படியாவது இயற்கை உணவிற்க்கு கொண்டு வந்து நோயில்லாமல்
வாழ வைக்க வேண்டும் என்பதற்க்காக எல்லா மதத்திலும்
இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருக்கிறான்.
சற்று சிந்தித்துப்பாருங்கள் இதை எல்லாம் சாப்பிட்ட அந்த
காலத்து மனிதனுக்கு நோய் இப்போது இருக்கும் அளவிற்க்கு
தாக்கவில்லையே இது ஒன்று போதாதா ? சீறுநீர கல் பிரச்சினைக்கு
இயற்கை உணவின் மூலம் மூன்றே நாளில் முழுமையாக
குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியை அடுத்த பதிவில் விரிவாக
பார்க்கலாம்.

Advertisements

25 responses to this post.

 1. -=உ=-||-=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=-||/~ # இவ்வளவெல்லாம் ஏன்..?_இந் நாவலந் துணைக்கண்டத்தில் முன்பு முகலாயர் ஆட்சிக்காலத்தில்: அக் காலை மன்னர்கள், அவர்தம் அரசப் பெருமக்கள் முதலாம் அனைவரும் ஒருநாளிற் பலதடவை–[குறிப்பா உணவுக்குப் பின்பு]–“ஹுக்கா” எனப்படும் புகையிலைப் புகைபிடிக்கும் கோளாம்பி(வளைமூக்குச் செம்பு_நீண்ட வளைகுழாய்மூலம் உறிஞ்சும் ஏந்துடையது..) கொண்டு புகைபிடித்துத்தாம் வந்தனர்.__^ஆயின், அவர்க்கெல்லாம் பெரிதாகப் புற்றுநோய் வந்து அவதிப்பட்டதா எதுவித வரலாற்றுக் குறிப்போ,பிற ஆவணமோ கிடையாது./=> இத்தனைக்கும் அம் முகலாயர் கால்த்தில்தான் சரிவரப்பட்ட நிகழ்வியற் குறிப்பும் ஆவணமும் அன்றாட வைப்புமுறையினிற் பேணப்பட்டு வந்தன என்பது ஒப்பமுடிந்த முடிபாமன்றே..?__# இதனால்,வேண்டாத ஒரு பழக்கத்தையுங் கூட இயற்கையொடு முரணா வகையில் மேற்கொளுங்கால், அப் பழக்கத்தாற் பெருங்கேடு விளைவதில்லை யென்கை கண்கூடாத் தெரியவருகின்றதன்றோ..?||=>> ஆகையான்,..உணர்வீர் உலக மாந்தரீர்!:– இயற்கைத் தாயின் மடியில் அவளொடு இணங்கி இயைந்து வாழுங்கால், எல்லாம் நமக்கு நன்மையே நிகழ்தந்து நீண்ட ஆயுளும் செல்வமும் கொழிக்குமாங்காண் ! //~இவண்,_ “சேரர் கொற்ற”த்தோம்,*நாவலந் தமிழகக் கொங்குதேய-நின்று.||=சிவ**சிவ=

  மறுமொழி

 2. @ Kalhandhaiccoe மிக்க நன்றி ,
  இயற்கை அன்னையின் வழியில் செல்லும்போது
  நோய் நம்மை நெருங்காது.

  மறுமொழி

 3. உணவே மருந்து மருந்தே உணவு… சரியாக கடைப் பிடித்தால் நோயின்றி வாழலாம்… நன்றி..

  மறுமொழி

 4. Posted by thanukrishnan on ஜனவரி 9, 2011 at 4:57 முப

  i want read your old date publish and also new publish
  i am having sugar of fasting 160 after food 240
  now i am taking tablets
  i want to go for natural food
  pl give the details

  மறுமொழி

 5. i want read your old date publish and also new publish
  i am having sugar of fasting 160 after food 240
  now i am taking tablets
  i want to go for natural food
  pl give the details

  மறுமொழி

 6. I need treatment or medicine for psoriasis can you advice me

  மறுமொழி

 7. vanakkam sir very nice your thank you sir ,
  from ambika organic
  villupuram .

  மறுமொழி

 8. I am In alser for the past 4 years. I have take no medicine. But this time is very seviour. Please tell me in what medicine to cure the alset.

  மறுமொழி

 9. Posted by R NARAYANAN on ஜூன் 23, 2012 at 9:48 பிப

  On 5/5/2012 angioplastry was done and stent was inserted for removing the block. I am continuing medicine. I am 62 and retired. I want to discontine medicine and go to natural food. please advice.

  மறுமொழி

 10. i am 70 kg .i loose my weight plase tell me the treatment. and i also a vericose vein patient. plase tell me medicine rate and other details.

  மறுமொழி

  • dEAR SIR

   i AM AGED 62.

   I HAD BLOCK AND HAD ANGIOPLASTY ON 5/5/2012.

   MY CHOLESTROL 129

   HDL 25

   LDL 79

   TGL 138

   BP 120/70

   PULSE 62

   HEART PUMPING 45%

   KINDLY INFORM ME WHAT TYPE OF FOOD I SHOULD TAKE TO AVOID ALLOPATHY MEDICE. KINDLY INFORM ME HOW TO IMPROVE HEART PUMPING

   R NARAYANAN

   2012/9/23 “இயற்கை உணவு உலகம்”

   > ** > kavi commented: “i am 70 kg .i loose my weight plase tell me the > treatment. and i also a vericose vein patient. plase tell me medicine rate > and other details.” >

   மறுமொழி

 11. my weight is 70kg.and iam also vericosevein patient.please send the tratement

  மறுமொழி

 12. i have constipation problem since 10 years pls give natural food treatment email

  மறுமொழி

 13. Thangal anuppiya sugar marunthuk mikka payanulladhaka irundhadhu. Thangalin
  indda ariya thagavalgalukku mikka nandri. Melum thangalai neril kaana virumbugindren. Dayavusaidu thangal mugavariyai (Address) mattrum pala ariya thagavalgalai ennudaya e-mail anupavum. Melum thangal sevai thodara iraivanidum dhua ketkindren.

  மறுமொழி

 14. Posted by santhana krishnan on மே 8, 2013 at 6:46 பிப

  எனக்கு கோடைகாலம் வந்தாலே உடம்பெல்லாம் வேர்க்குரு வந்துவிடுகிறது. கை முதல் கழுத்து வரை வருகிறது. கோடைகாலம் முடிந்தும் மறைந்து விடும். வேர்க்குரு வராமல் தடுக்க வழி இருக்கிறதா? தயவுசெய்து கூறவும்

  மறுமொழி

 15. Posted by sundarrajan on மே 25, 2013 at 11:30 பிப

  ஐய்யா யோகிகள் எவ்வாரு சில உணவுகள் மட்டும் உண்டு நீண்ட நாள் தவம் செய்தார்கள்? தயவு செய்து மூலிகை விவரங்கள் எதாவது தாருங்கள் தாருங்கல் ஐய்யா. மிக்க நன்றி.

  மறுமொழி

 16. Dear sir,
  My wife is a junal diabetic patient. Kindly send me the sugar medicine details. She
  Is taking insulin.but sugar is not in control.
  Michael

  மறுமொழி

 17. I am 37 years Married lady .I am having 11 years old son. He is suffering by cheast cold for past 3 months . Doctor told that is allergy complaint. Please give solution.
  Because he is taking medicine for past 3 month . No good result.

  Also i am having hypo thyroid. for that also you give solution.

  மறுமொழி

 18. Pls send sugar medicine

  மறுமொழி

 19. Iyya

  I am suffering from akki disease at left stomach & left back side last one month, severe vain pain & itching, skins burning not yet wear shirt. Now wound clear but still pain is not tolerable. Please send medicine

  மறுமொழி

 20. Constipation problem please give me the correct solution

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: