சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்(அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர்.மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.

பெ.முத்துகிருஷ்ணன்

படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார்.சிறுநீர்
கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்துக்கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர். அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது.  அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.

இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், அவ்வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும். அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது.

சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.

 மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார்.விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை. இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம்  5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் கூறின நாம் மருத்துவர் இல்லை இயற்கையை நேசிக்கும் ஒரு இயற்கைவாசி தான்.

Advertisements

64 responses to this post.

 1. மிக்க நன்றி அய்யா.

  மறுமொழி

 2. வாழைத்தண்டு சாறு, கல் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வுகாண பயன்படும்.
  இங்கே குறிப்பிட்டது போல் செய்வது, அனைவருக்கும் வசதியாய் இராது.
  இதற்கு பதில், காலையில் வாழைத்தண்டு வாங்கி, அதை மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து, அதை குடிக்கலாம். ஆனால் இந்த வகையில் 15 அல்லது 30 நாள் வரை குடிக்க நல்ல பலன் தந்திருக்கிறது. (கல்லின் அளவுவை அப்போது கணக்கிடவில்லை.)

  மறுமொழி

  • @ soundr
   நண்பருக்கு , அந்த வாழைச்சாற்றுடன் இரவில் பனி சேர்ந்து நமக்கு
   உடனடியாக குணப்படுத்துகிறது.நம் நோய் குணமாக வேண்டும் என்றால்
   வசதி எல்லாம் பார்க்காமல் சென்றால் உடனே மூன்றே நாளில் குணமாகும் .

   மிக்க நன்றி

   மறுமொழி

 3. White Raddish (mullanki in Tamil) extract also has the same effect.

  மறுமொழி

 4. கடந்த மே மாதம் தங்கள் அறிமுகம் கிடைத்து பேசியது நினைவில் இருக்கலாம். எனது மின்னஞ்சல் முகவரி தந்திருந்தேன். நீங்கள் தொடர்பு கொள்ளுவீர்கள் என்று எண்ணினேன். பரவாயில்லை. தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. சிறுநீரகத்திலிருக்கும் கற்களை அழிப்பதற்கு என்ன என்ன இயற்கை வழிமுறைகள் உள்ளன? மருத்துவரை நடாதவாறு?

  மறுமொழி

 6. very thank you pl send like this newses to my email id.

  மறுமொழி

 7. Respected sir
  Now i am affected from kidney stone. So i am follow your comments on valaithandu charu
  thanking you

  மறுமொழி

 8. // சிறிய வாழை மரத்தின் பாதியை வெட்டி அதன் நடுவே இருக்கும் (inner layer)
  உட்குருத்தை வெட்டி எடுத்து ஒரு குழி போல் ஆக்க வேண்டும்.இதை சூரியன்
  மறைந்ததும் சாயங்காலம் வெட்டி வைத்துவிட்டு அதன் மேல் பனிவிழும்படி ……..//

  சற்று விபரமாக விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். இயன்றால் படங்களை கூட வெளியிடலாம் செய்முறையை புரிந்து கொள்வது எளிது.

  மறுமொழி

 9. Sir, I have polycyst in my kidney for past 10 years. now i have more pain in my left kidney. i am not takeing any medicine. iam drinking only wheatgrass juice and food control. plz, tell me how to avoid my kidney cyst problem.

  மறுமொழி

 10. Posted by gunasekaran.r on ஜனவரி 3, 2012 at 12:05 முப

  sir,, pls give more details about that bannana stem juice preparation because i am not able understand.
  guna

  மறுமொழி

 11. mathippirkuriya iyya,
  enakku sugar 350 irkkirathu enave thayavu seithu marunthu vivaram anuppi vaikavum.
  nandri.

  c.n.soundarrajan

  மறுமொழி

 12. please explain about banana stem juice procedure with pictures.. It would be fine for easy followup.. please send me the process

  மறுமொழி

 13. Aiyaa,
  is the same medicine applicable for Gall Stone also ???? (Stones in Gall Bladder, Pithapai)
  thank you

  மறுமொழி

 14. Posted by ananthapadmanapan on நவம்பர் 16, 2012 at 9:33 பிப

  kalluriki thalai is very best medicine for kitnystone

  மறுமொழி

 15. Can we take same medicine for Pithappai Karkal also?

  மறுமொழி

 16. முதல் நாள் வெட்டிய அதே மரத்தில் மூன்று நாட்களும் பயன்படுத்தலாமா அல்லது மூன்று நாட்களும் மூன்று வெவேறு வாழை மரங்களைப் பயன்படுத்த வேண்டுமா தயவு செய்து இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்யுங்கள்

  மறுமொழி

 17. எனக்கு 2 cm (renal pelvis) அளவில் கல் உள்ளது, கற்களை அழிப்பதற்கு என்ன என்ன இயற்கை வழிமுறைகள் உள்ளன? மருத்துவரை நடாதவாறு?

  மறுமொழி

 18. Posted by kadersha on மே 15, 2013 at 9:50 பிப

  சிறுநீரகத்திலிருக்கும் கற்களை அழிப்பதற்கு விபரமாக எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்த தங்களுக்கு
  மிக்க நன்றி

  மறுமொழி

  • sr thank somuch my waif sugar leval come down she stop teaking sugartablet
   her sugar lvl was 230 sum time 180 now it is 130 only thanks agyn and sr by
   misteakingly i deleted the medicine recepi ples mail me agyn so that i can
   give other pepol to pls sr thanks raghavan

   2013/8/15 “இயற்கை உணவு உலகம்”

   > **
   > kadersha commented: “சிறுநீரகத்திலிருக்கும் கற்களை அழிப்பதற்கு விபரமாக
   > எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அள”
   >

   மறுமொழி

 19. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 20. dr sir i am vary happy i find ur websit my waif resantly got surgery (ercs)for stone in the calbalader and also dr remooved calblader also and she got stone in the kidny also dr remood that also now shes vary week and sum paine in the sugry plesc ples help me to get her helth bak what i can do ples adwaise me thanks frorce be with u all ways

  மறுமொழி

 21. வாழைமரத்தை வெட்டியபின் நடுவே கானப்படும் வாழைத்தண்டு, குருத்து என்பது, வெளிவரவிருக்கும் இலை வெள்ளையாக, சுறுளாக இருக்குமே அதுவா? அல்லது வெள்ளையாக உரழையாக கட்டியாக இருக்கும் குடல்பகுதியா?

  ஒரு வாழையை மூன்று நாளைக்கும் பயன்படுத்துவதாக இருந்தால் பகல் வேழையில் அதனை எவ்வாறு பாதுகாப்பது?

  மறுமொழி

 22. ஐயா,எனது மகனுக்கு(22)சிறுநீரக சுருக்கம்(R-5.9//L-5.2)எற்பட்டுள்ளதாகவும் கிருமிகள் தாக்கம் ஏற்பட்டு அதன் இயக்கம் சிறிது தடைப்பட்டுள்ளதாக அவரை பரிசோதனை செய்த அலோபதி டாக்டர் கூறியுள்ளார்.தற்போது 10 நாளைக்கு 1முறை ரத்தசுத்திகரிப்பு மேற்கொள்கிறார்கள்.ஐயாவிடம் நான் கேட்டுக்கொள்வது எனது மகனின் இந்த நிலையை குணமாக்க உங்கள் குருநாதரும் சித்தமருத்துவகுருநாதருமான மாமுனிவர் அகத்தியமுனிவரின் சித்தமருத்துவத்தில் வழி இருக்கும் அப்படியான மருந்தை எப்படி வழிமுறைபடுத்துவது என்பதனை தயவுசெய்து எனக்கு அறியத்தரவும்.இதை உங்களிடம் கேட்பதற்கு காரணம் அலோபதி டாக்ட ர் மாற்று சிறுநீரகம் தான் செய்யவேண்டும் என்பதால். என்னிடம் அவ்வளவு வசதிகள் இல்லை.தயவுடன் இதற்க்கான மருந்துகளை அறிவியுங்கள்.உங்களுக்கு இறைவன் அருளும் மாமுனிவர் அகத்தியர் அருளும் என்றும் கிடைக்கும்

  மறுமொழி

 23. Thanks for the detailed explanation. really helpful

  மறுமொழி

 24. ஐயா, எனக்கு ஹெர்னியா பிரச்சினை உள்ளது, தயவு செய்து அது குணமாக இயற்கை மருந்து தெரியபடுத்தவும்.

  மறுமொழி

 25. Sir, how to cure diseased teeth and constipation problems

  மறுமொழி

 26. Posted by kumaravel balakrishnan on மார்ச் 18, 2014 at 11:40 பிப

  அருமையாக அதே நேரம் எளிமையாகவும் கூறிஉள்ளீர்கள் நன்றி சிவா

  மறுமொழி

 27. எனது அம்மாவிற்க்கு சுகர் 350 உள்ளது சரிசெய்யா உதவுங்கள்

  மறுமொழி

 28. Wonderfull Explanation

  மறுமொழி

 29. Posted by A.Mohideen Abdul Khader. on ஏப்ரல் 27, 2014 at 8:42 பிப

  Dear Sir, I am using your sugar medecine and my sugar is in control.But Iam suffering from prostate enlargement problem.As a result I am suffering from frequent urination with difficulty to start the urination.I dont want to take allopathy medecine.Kindly inform me natural medecine.I am aged 64 years.
  Thanking you.

  மறுமொழி

 30. Posted by நா.வெ.மோகன் on மே 10, 2014 at 9:40 பிப

  வாழைச்சாறு சிறுநீரக கற்களை ஒரே ஒரு முறை அருந்தினாலே குணமளிக்கும் என்ற தகவல் அதிஅற்புதம். சித்தர்களைப் போற்றுவோம்.

  மறுமொழி

 31. Please give backpain medicine

  மறுமொழி

 32. dear sir,
  hello neengalellam yaru sir, oruvelai siddhargalin marupripaga irukkumo ungal site open seyum podu udampellam pullarikkudu enna oru magathana savaiyai neengal ellam seykireerkal evvalavu arithana visayam athuvum intha kalathil etho mattram nadakkirathu nammil.
  naan en anupavathai ungal mun pagirgren. enakku erandu kidneelum kal irunthathu scan report padi, siruneeril ratham kasinthathu mathiraikal sapiten palan illai
  NAN SAITHA MARUTHUVAM ITHO UNGALUKKAGA:
  VALAIMARATHIN ADIBPAGUTHIYIL IRUKKUM MUTTTIE THONDI EDUTHU ATHAI NEENGAL KURIYADU POLA KUDAINDHU OORIYA THANNERAI 3 NADKAL VERUM VAYIDTRIL KUDITHEN 4 TH DAY MIGAPERIYA MARUTHUVA MANIAYIL CHECK UP SAITHEN .UDAMPIL ORU KALLUM ILLAI RATHA KASIVUM ILLAI IDU ORU PERIYA MEDICAL MIRACLE.
  NAMMAI POLA NAMPIYAVARKALUKKU PALAN ALIKATTUM

  மறுமொழி

 33. அந்த ஓரியி மரத்தில 3 நாள் குடிக்கனுமா எல்லா 3 மரத்த வெட்டனுமா , please tell sir

  மறுமொழி

 34. Sugarukku marunthai thaivuseithu sollavum

  மறுமொழி

 35. Posted by alaguraj on மே 8, 2015 at 12:05 பிப

  Sugar marunthu

  மறுமொழி

 36. முதல் நாள் வெட்டிய அதே மரத்தில் மூன்று நாட்களும் பயன்படுத்தலாமா அல்லது மூன்று நாட்களும் மூன்று வெவேறு வாழை மரங்களைப் பயன்படுத்த வேண்டுமா தயவு செய்து இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்யுங்கள்.
  ஒரு வாழையை மூன்று நாளைக்கும் பயன்படுத்துவதாக இருந்தால் பகல் வேழையில் அதனை எவ்வாறு பாதுகாப்பது?

  மறுமொழி

 37. Iyya en thanthaiku siruneeraga kirumi erukiratham avaruku vai kasapaga erukerathunu solukeran. Kaichalum erukirathu athu theera vali solunga iyya

  மறுமொழி

 38. எனக்கு 2 cm (renal pelvis) அளவில் கல் உள்ளது, கற்களை அழிப்பதற்கு என்ன என்ன இயற்கை வழிமுறைகள் உள்ளன?

  மறுமொழி

 39. 12 mm stone in my mothers right kidney tube( above 1cm to bladder) please help to solve this stone problem

  மறுமொழி

 40. Mariyathaikuriyavarkale, I have got the mail about sugar medine than you for it. I have a doubt if the patient have B.P will they take this sugar medicine. Please reply me.

  மறுமொழி

 41. தங்களின் பணி தொடர்ந்து சிறக்கவும் சமுதாயத்திற்கு பயன்படவும் தொடர்ந்து இறை அருள் தொடர்ந்து நிற்கட்டும் ஐயா

  மறுமொழி

 42. IAM DIAGONISED FOR MULTIPLE STONES IN GALL BLADDER. CAN YOU SUGGEST MEDICINE TO CURE .

  மறுமொழி

 43. I AM 52 YEARS OLD. I AM DIAGONISED FOR MULTIPLE STONES IN MY GALL BLADDER. CAN YOU SUGGEST ME A HOME REMEDY WITHOUT SURGERY.

  மறுமொழி

 44. Posted by POONGAVANAM on ஜூன் 12, 2016 at 12:02 முப

  Iyya enku virai valikrathu virai vikkm illai virail iruthu valid armbithu athai sutriuila paguthi vayiru varai valikrathu athvakve valid kuraithu vitukirathu ethairuku eyyarkai murail kuna patutha marunthu soilavaum

  மறுமொழி

 45. any medicine for kidney failure. my father is in critical position. tell me some solution to my mailid

  மறுமொழி

 46. முதல் நாள் வெட்டிய அதே மரத்தில் மூன்று நாட்களும் பயன்படுத்தலாமா அல்லது மூன்று நாட்களும் மூன்று வெவேறு வாழை மரங்களைப் பயன்படுத்த வேண்டுமா தயவு செய்து இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்யுங்கள்.
  ஒரு வாழையை மூன்று நாளைக்கும் பயன்படுத்துவதாக இருந்தால் பகல் வேழையில் அதனை எவ்வாறு பாதுகாப்பது?

  மறுமொழி

 47. என்னுடைய அப்பாவுக்கு பித்தப்பையில் கல் இருக்கு (வயது 48) அதை எப்படி சரிசெய்வது?

  மறுமொழி

 48. My mother suffering from kidney stone that is 19mm ,Does this treatment used for this?

  மறுமொழி

 49. one of my relation affected this problem i suggested your medicine
  Thank you sir

  மறுமொழி

 50. Posted by sagubar sathik on ஏப்ரல் 12, 2017 at 7:18 முப

  மதிப்பிற்குரிய ஐயா
  நீீங்கள் அனுப்பிய கர்ப்பபை நீர்கட்டி மற்றும் இரத்த அழுத்தம் மருத்துவ குறிப்புகளை சேமிக்க மறந்து மெயிலிலிருந்து மறந்து அளித்து விட்டேன்.தயவு செய்து மறுபடியும் மருத்துவ குறிப்புகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: