நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை.

வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும் நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு.

எல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்திருந்தனர் இதன் காரணம் என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும். மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்று சொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில் உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம்.

உண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பல சூட்சமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம் 7 நாட்கள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும் இருக்கலாம் முதல் நாள் தோலுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( வாழைப்பழம், மாம்பழம்,சப்போட்டா பழம்). இரண்டாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( ஆரஞ்சு,திராட்சை,எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும் நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஐந்தாம் நாள் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும். ஆறாம் நாள் சாறு உள்ள பழங்களை உண்ணவேண்டும்.ஏழாம் நாள்
தோலுள்ள பழங்கள். இது தான் உண்ணா நோன்பின் முறை நாளடைவில் இது விருப்பதுக்கு தகுந்தபடி மாறிவிட்டது. இதைப்பற்றி நமக்கு பல சந்தேகம் வரலாம் ஒரு வேளை பசி என்றாலே நம்மால் தாங்க முடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப்போகிறோம் என்று தோன்றினாலும் கண்டிப்பாக நம்மால் இருக்க முடியும்.

இதில் மறைந்திருக்கும் உண்மையை பற்றி பார்ப்போம் முதல் நாள் நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும் கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மூன்றாம் நாள் நாம் அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery).நான்காம் நாள் நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை வயிறு பசிப்பதில்லை. ஐந்தாம் நாள் தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள் , ஏழாம் நாள் தோலுள்ள பழங்கள். சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல் இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது. நம் உடலும் பெரும் நோய் தாக்காமல் தடுக்க இதைப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இயற்கை மருத்துவரிடம் ஆலோனை பெற்ற பின் உண்ணா நோன்பு இருப்பது நல்லது. விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

Advertisements

218 responses to this post.

 1. மிக மிக நல்ல தகவல்கள்.
  முயன்று பார்க்கிறேன்.

  சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்திலிருப்பவர்களுக்கும் எது பொருந்துமா?

  மறுமொழி

 2. வணக்கம். தமிழ்வலைப்பதிவில் ஒரு நல்ல முயற்ச்சி இந்தத் வலைப்பூ, வாழ்த்துக்கள்!

  பதிவுப்பத்தி உங்ககிட்ட சில சந்தேகங்கள் கேட்கனும்…..

  //நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும்
  கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள்
  உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். //
  1. இந்த இரண்டு கூற்றுக்களுக்கு எதுவும் மருத்துவ/விஞ்ஞான ஆதாரம் இருக்கிறதா?

  //மூன்றாம் நாள் நாம்
  அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு
  இருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery)//

  2. அதெப்படிங்க பாதிக்கப்பட்ட பாகங்களை தண்ணீர் குணப்படுத்தும்? அதுவும் எந்த வகையான பாதிப்புன்னே சொல்லாம, ‘மொட்டைத்தலையன் குட்டைடில விழுந்த மாதிரி’ பாதிக்கப்பட்ட எல்லா பாகங்களையும் குணப்படுத்தும்னா எப்படி?

  //சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல்
  இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது.//
  3. பூனையும் நாமளும் (மனிதன்) ஒன்னா? தண்ணீர் மட்டும் அருந்தினால் அதெப்படி நோய் வராமல் தடுக்கப்படும்?

  நீங்க குறிப்பிடுற மருத்துவ கூற்றுக்களுக்கு தயவு செஞ்சு சில ஆய்வறிக்கைகளை ஆதாரமா கொடுக்க முயற்ச்சி பண்ணுங்க. பகிர்வுக்கு நன்றி!

  மறுமொழி

  • @ padmahari

   நண்பருக்கு ,
   எந்த மருத்துவ விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் இல்லை,
   சொல்கிறோம்…
   ஆங்கில மருந்து நோயை குணப்படுத்த அல்ல,நோயை தள்ளி
   வைக்கதான் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
   எல்லா சோதனையையும் செய்து முடித்த பின் இனி எங்களால்
   ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்பவர்கள் அல்ல சித்தர்கள்,
   நாடியை பிடித்தே உடலை பிரித்து கூறுபவர்கள்.
   இப்போது பெரியதாக இருக்கும் எய்ட்ஸ், கேன்சர் நோய்க்கு கூட
   இயற்கையில் மருந்து இருக்கிறது.இப்போது நம் இயற்கை
   மருத்துவர்கள் இதை சோதித்து வருகின்றனர் சற்று முன்னேற்றம்
   தெரிகிறது.விரைவில் இதைப்பற்றிய விரிவான பதிவு ஆதாரத்துடன்
   வெளிவரும் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்.

   முதல் கேள்வி :
   இரவு பழங்களை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கழிவு காலையில்
   வெளியாகும் என்பதில் எந்த மருத்துவரின் ஆராய்ச்சி தேவை ?
   சற்று யோசித்து பார்த்தாலே புரியும். (இன்று இரவு வாழைப்பழம்
   மட்டும் இரவு உணவாக சாப்பிட்டு பாருங்கள் நாளை காலை என்ன
   நடக்கிறது என்பதை மறக்காமல் கூறுங்கள்.)

   இரண்டாம் கேள்வி :
   சற்று ஆழமான கேள்விதான் சரியாக 12 மணி ஆனால் வயிறு பசிக்கிறது.
   கையில் சிறு கத்தியால் புண் ஏற்பட்டாலும் இரண்டு நாட்களில்
   தானாக ஆறிவிடுகிறது. இதற்கு பெயர் தான் System recovery.
   நம் உடலிலே நோயைத் தீர்க்கும் வழியையும் மருந்தையும் சேர்த்துதான்
   ஆண்டவன் இந்த உடலை படைத்திருக்கிறான் , அப்புறம் ஏன்
   நோய் வருகிறது என்று கேட்டால் நாம் இயற்கையை விட்டு
   செயற்கை உணவில் மாறியதன் விளைவே இதற்கு காரணம்.

   மூன்றாவது கேள்வி :
   மிகச்சரியான கேள்வி தான்.
   தலைவலிக்கு மூல காரணம் என்னவென்று என்று தெரியுமா
   மலச்சிக்கல் தான். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் தலைவலிக்கு
   மருந்து கொடுப்பார்கள் அபோதைக்கு குணமாவது போல் இருக்கும்,
   அடுத்த நாளும் இதே போல் தலைவலி வரும். ஒரு நோயின்
   மூலத்தை ஆராய்ந்து மருந்து கொடுப்பது தான் இயற்கை மருத்துவர்கள்
   செய்யும் பணி அவர்கள் தலைவலிக்கு மருந்து கொடுக்காமல்
   மலச்சிக்கல் தீர மருந்து கொடுப்பார்கள். தலைவலி பறந்து போகும்
   இது தான் ” மொட்டைத்தலையன் குட்டைடில விழுந்த மாதிரி “.

   தண்ணீர் சிகிச்சை பற்றி நாம் என்ன கூறினாலும் ஆதாரம் இருக்கிறதா
   என்று கேட்பீர்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல இன்றும் சீனாவில்
   தண்ணீர் சிகிச்சை என்று ஒன்று இன்றும் இருக்கிறது அனைத்து

   நோய்களையும் தண்ணீர் மூலம் குணப்படுத்தலாம் என்கின்றனர்.

   இதைப்பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கி பார்க்கவும்.

   http://www.knowledgebase-script.com/demo/article-113.html

   http://www.altmedicinezone.com/alternative-health/water-therapy-to-cleanse-and-release-toxins-from-your-body/

   பூனை போன்ற உயிரினங்கள் பூச்சி பல்லி போன்ற எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறது
   நாம் கொடுக்கும் உணவை கூட ஆனால் அது காய்ச்சல் தலைவலி
   என்று படுப்பதில்லையே பணக்கார வீட்டு பூனைகள் கூட சில
   நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டும் அருந்தும் உடனே
   மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வார்கள் அதுக்கு தெரியும் தண்ணீர்
   சிகிச்சை பற்றி நமக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு வரவில்லையே !.
   சுனாமி வந்த போது எந்த உயிரினமும் சிக்கவில்லை என்பது நண்பருக்கு
   தெரியும் என்று நினைக்கிறேன்.

   மிக்க நன்றி , உங்கள் அன்பும் அனுபவமும் எங்களுக்கு தேவை,

   மறுமொழி

 3. Posted by கயல்விழி on ஜூலை 16, 2010 at 3:04 பிப

  yes , your answer Truth and perfect ,
  we are expecting more post.
  – Kayalvizii

  மறுமொழி

 4. ஐயா வணக்கம் ,
  உங்கள் முதல் பதிவில் இருந்து பார்த்து வருகிறேன். மிகவும்
  பயனுள்ள தகவல்களை அளித்துவருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.
  உங்களில் பதிலில் அனுபவமும் முதிர்ச்சியும் தெரிகிறது.
  உங்கள் அலைபேசி முகவரி கிடைக்குமா ?

  மறுமொழி

 5. Posted by கிருஷ்ணவேணி on ஜூலை 17, 2010 at 11:48 பிப

  விளக்கமாக இருக்கிறது , உங்கள் அலைபேசி எண்ணை எங்களுக்கும்
  தெரிவிப்பீர்களா , நாங்கள் கனடாவில் இருக்கிறோம் தொலைபேசி மூலம்
  தொடர்பு கொள்கிறோம். உங்கள் சேவை மேலும் வளர எங்கள் தமிழ் குடும்பம்
  சார்பில் வாழ்த்துக்கள்.

  – கிருஷ்ண வேணி
  கனடா

  மறுமொழி

 6. அருமையான யோசனைகளை இலவசமாக வழங்கி வரும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி ….தொடருங்கள்

  இளமுருகன்
  நைஜீரியா

  மறுமொழி

 7. நண்பரே! வணக்கம்!

  என் வலைபக்கம் வந்து படித்து பார்த்து பாராட்டி சென்றதுக்கு நன்றி சொல்கின்றேன்! நீங்கள் அருமையான சித்த மற்றும் இயற்கை மருத்துவத்தை பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள். எல்லா பதிவுகளையும் படித்து பார்கின்றேன்.

  என் வலைபக்கம் நீங்கள் கட்டாயம் வரவேண்டும். தொடர்ந்து பதிவுகளை படித்து உங்களின் கருத்துக்களை இட வேண்டும். இப்போது உங்களின் வலைபக்கத்தை தொடர்பவர்களில் நானும் ஒருவன் . நீங்களும் என் வலைபக்கத்தில் தொடர்பவராக இணைய அழைப்பு விடுக்கின்றேன். எல்லோரும் சேர்ந்து பணி செய்வோம்!

  நன்றி! வாழ்க வளமுடன்!!

  மறுமொழி

 8. இத் தகவல்கள் மிக பிரயோசனமாக இருக்கின்றது.
  இந்த வலயம் தொடர வாழ்த்துக்கள்.
  உங்கள் தொலைபேசி  எண்ணை அனுப்புங்கள்.

  மறுமொழி

 9. ஐயா நான் பல வருடங்களாக சர்க்கரைவியாதியால் அவதி படுகிறேன்தயவுசெய்துஇயர்கை மருந்தை தெரிவிக்கவும் நன்றி !

  மறுமொழி

 10. Posted by C.Murugavell on ஜனவரி 21, 2011 at 4:09 பிப

  Dear Sir,
  Please send me the recipe & method of process of Natural Herbal Medicine for Diabetes.
  And also send me your Mobile Phone Number.
  Thanking You Sir,

  Yours
  C.Murugavell
  cmurugavell@gmail.com

  மறுமொழி

 11. Dear Sir,
  Please send me the recipe & method of process of Natural Herbal Medicine for Diabetes.
  And also send me your Mobile Phone Number.
  Thanking You Sir,

  மறுமொழி

 12. Sir,

  My freind wife is having pp 140/80, sugar 140 after food and before food 100 and tyroid.

  She is taking medicines for 3 ploblems, Please help us to avoid medicines and improve her health.

  Thanks and Regards
  Hameed

  மறுமொழி

 13. Posted by குலசை சுல்தான் on மே 7, 2011 at 1:23 பிப

  ஐயா!
  சுகருக்கான இயற்கை மருத்துவ முறையினை அனுப்பித் தருமாறு வேண்டுகிறேன்.

  மறுமொழி

 14. Posted by suppu kumar on ஜூலை 4, 2011 at 9:46 முப

  ஐயா நான் பல வருடங்களாக சர்க்கரைவியாதியால் அவதி படுகிறேன்தயவுசெய்துஇயர்கை மருந்தை தெரிவிக்கவும் நன்றி !

  மறுமொழி

 15. SIR my mother is SUGAR PATIENT (48 Years old) IN 5 YEARS.SUGAR LEVEL IS 500 SIR.YOUR MEDICINE IS TELL MY MAIL ID SIR.PLS HELP ME SIR

  BY

  VIJIL

  மறுமொழி

 16. Nice Article,please give me some tips to reduce weight and also to reduce sugar

  மறுமொழி

 17. Dear sir.

  This very simple medicine and thanks for help.If you have a book for natural medicine please give the feedback.

  Regards,
  Bakkar

  மறுமொழி

 18. my BP 90/140. pl suggest natural therapy.

  மறுமொழி

 19. Sir, i want sugar medicine

  மறுமொழி

 20. Kindly send sugar control medicine to me sir.

  மறுமொழி

 21. Dear Sir,

  I have received your medicine for diabetic and started to eat.
  I have the higher cholestrol 203 and triglycerides 404. Is there is any medicines to reduce the choleestrol.
  God Bless Us.
  Thanks

  மறுமொழி

 22. enaku diabets i kuraika solaavaum

  மறுமொழி

 23. I want sugar medicine please send the details

  thank you sir

  மறுமொழி

 24. thanks you are answer

  மறுமொழி

 25. Dear sir, iam 31yrs old, i am in sugar patient please send your sugar cure medicine
  please sir,

  i am expecting for your eager reply

  மறுமொழி

 26. very good and helpful information
  by
  r.sivakumar

  மறுமொழி

 27. Posted by Suresh Kannan on ஜனவரி 31, 2012 at 11:18 முப

  Alsur with 4 years. Please send what medicine to cure alser. to our mail address.

  மறுமொழி

 28. ஐயா ,
  உன்னநோம்பு எத்தனை மாதத்திற்கு ஒரு முறை எடுக்க வேண்டும் யென்பதை பற்றி சொல்லுங்கள்.நம் பழைய நாகரிகம்,அழிந்துவரும் வேளை இல் இப்படி ஒரு முயேர்ச்சி ஏடுதமைக்கு மிக்க நன்றி …………..

  வாழ்க வளமுடன் ,,,,,,,,,,,

  மறுமொழி

 29. வணக்கம்.எனக்கு கூடாத கொலஸ்ரோல் கூடவாக உள்ளது.இதனை குறைக்க ஏதாவது மருந்து உள்ளதா?

  மறுமொழி

 30. Morning Sir,

  I am afftected with Alzur for the past 8 years. I have take no medicine. Please send your mobile no to contact and your prescription.

  Thanks & regards
  Suresh

  மறுமொழி

 31. Posted by DhanlakshmiVenkatesan on பிப்ரவரி 16, 2012 at 4:15 பிப

  Dear sir ,

  My husband as on tongue cancer for last 3 months. In what is the food habit please tell about and what he will doing in future medicine.

  மறுமொழி

 32. please send detail of sugar and cancer and vericose medicine.

  மறுமொழி

 33. resected sir

  Pls. send me your mail id and contact no. to my mail.

  மறுமொழி

 34. Please send your mobile no to contact and your prescription.
  Timothy km

  மறுமொழி

 35. i am in sugar patient please send your sugar cure medicine
  please sir,

  மறுமொழி

 36. ஐயா!
  சுகருக்கான இயற்கை மருத்துவ முறையினை அனுப்பித் தருமாறு வேண்டுகிறேன்.

  மறுமொழி

 37. Posted by balasubramaniam on மார்ச் 30, 2012 at 3:28 பிப

  I have kneck pain pls give some tips for that

  மறுமொழி

 38. வணக்கம்.எனக்கு கூடாத கொலஸ்ரோல் கூடவாக உள்ளது.இதனை குறைக்க ஏதாவது மருந்து உள்ளதா?

  மறுமொழி

 39. Posted by சி.சந்தோஷ்குமார் on ஏப்ரல் 6, 2012 at 6:56 பிப

  நண்பரே,

  எனக்கு கடந்த ஒரு வருடமாக ரத்த அழுத்தம் உள்ளது. எனது தந்தைக்கு சுகர் உள்ளது. ஆகவே தங்களது சித்த மருத்துவ முறையில் எனக்கு சுகர் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு மருந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  BP – 150/100 (Due to Cholestrol)

  மறுமொழி

  • Posted by n.malarkodi on மே 23, 2012 at 4:29 பிப

   உங்கள் புதிய பதிவுகளை எனக்கு அனுப்பவும்,
   உங்கள் மொபைல் நம்பர் அனுப்பவும்

   இப்படிக்கு

   மலர்

   மறுமொழி

 40. Dear Sir i have psoriasis type problem in my hair and some parts of my hand skin. Can i have any medicine from you

  மறுமொழி

 41. நண்பரே எனது தங்கைக்கு thairoid உள்ளது. தயவு செய்து thairoid குறைய மருந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  மறுமொழி

 42. dear sir,
  i am having bp-140/90. kindly advice me for natural cure.
  with regards,
  krishnaswamy.

  மறுமொழி

 43. Posted by govindraj on மே 16, 2012 at 2:44 பிப

  sugar medicine for prediabates

  மறுமொழி

  • ஐயா ,
   உன்னநோம்பு எத்தனை மாதத்திற்கு ஒரு முறை எடுக்க வேண்டும் யென்பதை பற்றி சொல்லுங்கள்.நம் பழைய நாகரிகம்,அழிந்துவரும் வேளை இல் இப்படி ஒரு முயேர்ச்சி ஏடுதமைக்கு மிக்க நன்றி …………..

   மறுமொழி

 44. Posted by N. Dhandapani on மே 26, 2012 at 11:14 பிப

  plz send me the details of sugar medicine to my email address

  மறுமொழி

 45. Posted by kumar ( 42 ) on மே 27, 2012 at 9:28 முப

  Sr. i request you to pl send sugar control medicine to my mail ids sir.

  மறுமொழி

 46. ஐயா!
  சுகருக்கான இயற்கை மருத்துவ முறையினை அனுப்பித் தருமாறு வேண்டுகிறேன்.

  மறுமொழி

 47. Sir,

  Please send sugar medicine to my mail.

  Thanks.

  மறுமொழி

 48. ஐயா வணக்கம் ,
  உங்கள் முதல் பதிவில் இருந்து பார்த்து வருகிறேன். மிகவும்
  பயனுள்ள தகவல்களை அளித்துவருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.உன்னநோம்பு எத்தனை மாதத்திற்கு ஒரு முறை எடுக்க வேண்டும் இத் தகவல்கள் மிக பிரயோசனமாக இருக்கின்றது.
  .
  உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள்.

  மறுமொழி

 49. Posted by m.parthipan on ஜூலை 25, 2012 at 3:19 பிப

  stomoke pain pls advice and medicine [tamil sir ]

  மறுமொழி

 50. ennudaya father ku suger iruku ippa samibamaga avaruku sugar adhigamagi avaru kidney la problem irukunu solranga doctor (uriya 140, another one 7.5 level) idhai ungalal sari panna mudiuma? pls tell me very argent

  மறுமொழி

 51. ellorukkum anuppiyachu anuppiyachu yengalukkum terinja nandraga erukkum

  nandry,

  madanlal

  மறுமொழி

 52. Sir My younger son affected by type 1 diabates. Please give permanent solution for that.

  மறுமொழி

 53. please send me the medicine (three in one) for sugar; cancer,
  pressure.

  மறுமொழி

 54. please send me the medicine for thyroide problem(wife-38 yrs)if
  available. now she is taking allopathy medicine.

  மறுமொழி

 55. ippadi Nalla thagavalai inaiyadhalam Moolam kidaikka udhaviyaga ulla anaithu niruvanangalukkum kodana kodi Nandry, indha madhiriyana thagavalgal anaiththu seythi thal, TV pondra seythigalilum kadaisiyil alladhu Aarambaththil oru variyavadhu oliparappal Makkal Nalaththudal vazha udhaviyaga irukkum. vaippirkku Nandry

  மறுமொழி

 56. please give me the medicine for diabetes and formy brother – severe vericos veins

  மறுமொழி

 57. I WISH TO YOUR WHOLE TEAM FOR THIS ARTICLE , ITS REALLY HELP SOME OUR RELATION. JUST I SAW WEB REGARDS SUGAR RELATED TREATMENT , FOR OUR NEAREST MANY PEOPLE THOSE IN SUGAR. THEY HAVE ALWAYS MEDICINE. I DONT LIKE THEY EAT MEDICINE. PLEASE HELP TO THEM RECOVERY IN NATURAL WAY.

  K.BALAMURUGAN
  CUDDALORE

  மறுமொழி

 58. Sir,
  I was suffered with sugar from past 10 years.Please send me medicine preparation method.

  Thank You.

  மறுமொழி

 59. Sir,
  I am waiting for your reply. Please

  மறுமொழி

 60. Hi sir,

  Evlavu natkalukku orumurai intha viratham irukalam..

  மறுமொழி

 61. sir is there medicine to control hyprtension .if plz send me

  மறுமொழி

 62. ஐயா,
  நீரிழிவு நோய்க்கான மருந்து குறிப்புத் தந்தமைக்கு நன்றி.
  மருந்தை எத்தனை நாட்களுக்கு சாப்பிட வேண்டும்?

  மறுமொழி

 63. Posted by R.Chandran, Lucknow India on ஜனவரி 12, 2013 at 10:39 முப

  Sir,
  Kindly send the medicine preparation method for diabetics. I have some other problems also. Kindly communicate your telephone number.
  R.Chandran
  Lucknow, India

  மறுமொழி

 64. Posted by R. VASANTHAKUMAR on ஜனவரி 12, 2013 at 3:25 பிப

  இத் தகவல்கள் மிக பிரயோசனமாக இருக்கின்றது.
  இந்த வலயம் தொடர வாழ்த்துக்கள்.
  உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள்.

  மறுமொழி

 65. சுகருக்கான இயற்கை மருத்துவ முறையினை அனுப்பித் தருமாறு வேண்டுகிறேன்.

  மறுமொழி

 66. Sir,
  I am waiting for your reply. Please

  மறுமொழி

 67. ஐயா நான் பல வருடங்களாக சர்க்கரைவியாதியால் அவதி படுகிறேன்தயவுசெய்துஇயர்கை மருந்தை தெரிவிக்கவும் நன்றி

  மறுமொழி

 68. என்னுடைய அம்மாவிற்கு சுகர் இருக்கின்றது தயாரிக்கும் மருந்தினை பற்றிய விபரத்தினை தயவு செய்து தெரிவிக்கவும்
  thanking you

  மறுமொழி

 69. very useful .
  Thanks – very much
  please kilndly send back pain exercise to my email

  மறுமொழி

 70. I am very much egar and instrusted to see this website

  மறுமொழி

 71. sir, i’m having BP for the past 4yrs, 150/100 sometimes, i’m 42yrs old taking medicine. is there any natural cure for this ? kindly send me the details

  மறுமொழி

 72. PLEASE SIR AM A SUGAR MAN PLEASE GIVE ME A MEDISON

  மறுமொழி

 73. Posted by MANEVASAKAM on மே 5, 2013 at 8:35 பிப

  அன்புசால் பெருந்தகையே,

  வணக்கம்,

  வாழிய நீ பல்லாண்டு…………….

  உமது குருவருளின் திருவருளால் கிடைக்கப்பெற்ற மதுமேகத்துக்கான(sugar) மருந்து மிக விரைந்துசெயல்பட்டு என்னையும் என்சார்ந்த ந்ண்பர்களையும் நன்கு குனமடையச்செய்து வருகிற்து. இருவாரங்களில் 380 லிருந்து 188க்கு குறைந்துவிட்டது.

  நன்றிகள் நவின்றால் மட்டும் போதாது. உம்மோடு உறவு எங்களுக்கு வேண்டும். தயை கூர்ந்து உமது கைபேசி எண்ணை கூருவீராக.

  உமது பணி போற்றுதலுக்கும் வ்ணங்குதலுக்கும் உரியது…………

  உம்மாலும், உமது குருவருளின் திருவருளாலும் பலகோடி உயிர்கள் மென்மேலும் உய்யட்டும். அந்த அளப்பரிய பெருங்கருணையை போற்றி வ்ணங்குகிறோம். நீர் வாழ…………… நின் பணி சிறக்க…………………………….

  உயர் இரத்த அழுத்தத்திற்கும் ஒரு பதிவயை எதிர்பார்க்கிறோம்.

  அன்புடன் என்றும்
  மணிவசாகா

  மறுமொழி

 74. Posted by yuvaraj on மே 14, 2013 at 5:54 பிப

  வணக்கம்,
  மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்துவருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.
  உங்களில் பதிலில் அனுபவமும் முதிர்ச்சியும் தெரிகிறது.
  உங்கள் அலைபேசி முகவரி கிடைக்குமா ?
  எனக்கு கடந்த ஒரு வருடமாக ரத்த அழுத்தம் உள்ளது. நான் இங்கிலாந்தில் வசிக்கிரேண், நான், ராமிபிரில் (Ramipiril 5MG) என்ற மாத்திறை 5 எம் ஜி யும், (Simvastatin) 40mg Triglisarid என்ற பிரச்சிநய்க்காக சாப்பிடுகிரென் ஆகவே தங்களது சித்த மருத்துவ முறையில் எனக்கு ரத்த அழுத்தத்திற்கு மருந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  அன்புடன் என்றும் yuvaraj

  மறுமொழி

 75. sir,kindly mail me details of medicine for diabetics and BP

  மறுமொழி

 76. Posted by Vaidyanath on ஜூன் 14, 2013 at 4:11 பிப

  Dear Sir,
  I had sent you a mail asking for medicine for diabetes on 05/06/213.
  I am still to get your mail.
  Could you plese expedite

  மறுமொழி

 77. Respected Sir

  my father is suffering so heavily by liver cirhosis (by swelling of stomach , legs, ) and hospitalised now

  kindly send the natural medicine for this , your help would be highly useful to me

  Thanking you

  K Senthil Gopal

  மறுமொழி

 78. Posted by sivaprakasam on ஜூலை 3, 2013 at 3:38 பிப

  iyaa enathu valathu thodai paguthi avvappothu maraththu vidugirathu neenda neram nirkkumpothu thaan avvaru erppadugirathu thirvu sollaum

  மறுமொழி

 79. Posted by sivaprakasam on ஜூலை 3, 2013 at 3:40 பிப

  oruvaaram thangi 7 naal eyarkkai unavu pazhaga malai saarntha edam parungal selavai pagirnthu kolvom

  மறுமொழி

 80. ஐயா அவர்களுக்கு வணக்கம்,
  தங்களின் சேவை பெரிதும் போற்றதற்குரியது, சர்க்கரை வியாதி இற்குரிய மருந்தினை எனக்கு தயவு கூர்ந்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
  அன்புடன்
  சுதாகர் வீரபத்திரன்

  மறுமொழி

 81. dear sir,
  i am having bp-120/90. kindly advice me for natural cure.

  with regards,
  Harikrishnan

  மறுமொழி

 82. Dear sir,

  Kindly send the medicine preparation method for diabetics. My mother in law suffering from the diabetics past 10 years.

  Regards
  Harikrishnan

  மறுமொழி

 83. drea frd,
  cansuerla eruthu thappika yanna sapidanum

  மறுமொழி

 84. Dear Sir,

  Your services are amazing and God gift as well. Please continue your service to all the Almighty God will take care you many generations.

  I have sent my quiries to your email ID, please kindly reply to me.

  Best wishes,
  S. Balasekar
  Dubai

  மறுமொழி

 85. sir ,
  i have diabites for last 2 years now i took alopathy medican ie english medican please send me the prepration of sugar medican in tamil . i know to read tamil.my sugar level fasting 140 after food- 230 please send me sugar medican
  thankyou sir.
  jeen

  மறுமொழி

 86. ஐயா நான் பல வருடங்களாக சர்க்கரைவியாதியால் அவதி படுகிறேன்தயவுசெய்துஇயர்கை மருந்தை தெரிவிக்கவும்

  மறுமொழி

 87. Dear Sir,
  I have been suffering from psoriasis for the last 6 years.Is there any natural healing method available for this?. If yes, could you please share the details. It would be a very great help.

  மறுமொழி

 88. sir please send your contact details..

  மறுமொழி

 89. ஐயா நான் பல வருடங்களாக சர்க்கரைவியாதியால் அவதி படுகிறேன்தயவுசெய்துஇயர்கை மருந்தை தெரிவிக்கவும் நன்றி

  மறுமொழி

 90. Dear Sir,
  Please send me the recipe & method of process of Natural Herbal Medicine for Piles and Blood pressure.

  And also send me your Mobile Phone Number.
  Thanking You Sir,

  மறுமொழி

 91. Dear sir,
  plz send me the details of sugar medicine to my email address and your contact number.
  Regards
  S.chinnappan

  மறுமொழி

 92. Sir,
  Please send me the medicine to reduce weight.
  Thanks!

  மறுமொழி

 93. Hello Sir,
  Thanks for your medical tips. I took this medicine for 10 days (1 spoon in the early morning in empty stomach). I have checked my sugar level Glucose(Fasting) is 260 & Glucose(PP) is 345. Not sure, I’m following your medicine in correct manner. Please advise the steps, so that i can also control my sugar level. I always trust natural medicine it will take time & sure it will clear it…

  I have sent you mail thrice but there was no response. Kinldy advise & also let me know if you have any contact no. so that i can contact you in personal.. Thanks alot

  மறுமொழி

 94. Posted by Mu P Sivakumaar on ஜனவரி 8, 2014 at 2:46 பிப

  TRUE . very Thank you sir

  மறுமொழி

 95. dear brother i want you address for our treatement so please sent your ,addresss,phone number to my email your web site is so gpood for people

  மறுமொழி

 96. pls send your ph no to mail email id sir .thank you sir

  மறுமொழி

 97. Posted by தமிழ் on ஜனவரி 28, 2014 at 8:01 முப

  அன்பரே,

  தங்களின் அலைபேசி எண் வேண்டும், நான் பெங்களூரில் வசிக்கிறேன்.

  நன்றியுடன்,
  தமிழ்

  மறுமொழி

 98. vanakkam iyya,

  naan sila natkalaka ungal pathivugalai padithu varukiren.
  thangalin itha saevai migavum merumaikkuriyathu.neengal indha sevayai thodarnthu seiya vaendum endru kaettu kolkiren.enaku 5 varudangalai sinus thontharavum, pco thontharavum irukku, naan aangila marunthu eduthum sariya villai, agathiyar arulal enaku marunthu irundhal sollungal.

  nandri.,

  மறுமொழி

 99. en annanukku சக்கரை நோய் உள்ளது அதற்கான மருந்தை எனக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

  மறுமொழி

 100. kalvekkam ethar ku treatment dr

  மறுமொழி

 101. please send medicine for sugar and control BP

  மறுமொழி

 102. Respected Sir

  My pranams to you and for all the excellent things you are doing.

  I am 52 years old and taking ANGIZAAR 25 mg for my BP.

  Kindly suggest me an alternative siddha medicine to come out of this Allopathy medicne.

  My regards – SaiSundar

  மறுமொழி

 103. Namaskaram Sir

  Kindly mail me the details on Physical exercise we need to do to come out of back pain.

  Namo narayana.

  மறுமொழி

 104. ஐயா நான் பல வருடங்களாக சர்க்கரைவியாதியால் அவதி படுகிறேன்தயவுசெய்துஇயர்கை மருந்தை தெரிவிக்கவும் நன்றி

  மறுமொழி

 105. Posted by thilagam muniandy on ஏப்ரல் 18, 2014 at 8:29 முப

  ஐயா நான் பல வருடங்களாக சர்க்கரைவியாதியால் அவதி படுகிறேன்தயவுசெய்துஇயர்கை மருந்தை தெரிவிக்கவும் நன்றி

  மறுமொழி

 106. Posted by marutham on மே 1, 2014 at 5:30 பிப

  Madhirpikkuriya ayya,

  thangalin alaipesi ennai dhayavu seidhu ennudaya email id kku enakku anuppavum

  மறுமொழி

 107. Posted by பி செல்வராஜ் on மே 10, 2014 at 1:54 பிப

  ஐயா, தங்களாது அலை பேசி எண் மின் அஞ்சல் முகவரிக்கு தெரியப்படுதவும்.

  மறுமொழி

 108. intha mailkku suger murintu anupavam

  மறுமொழி

 109. Posted by Ramachandran Nagarajan on ஜூன் 15, 2014 at 7:10 பிப

  Dear Sir,

  Please provide the medicine for SUGAR as my entire family is suffering with this hereditary disease

  மறுமொழி

 110. வணக்கம். என்னுடைய அப்பா அம்மாவுக்கு சுகர் இருக்கிறது. இருவரும் 70 வயதை கடந்தவர்கள். அப்பாவுக்கு பாதத்தில் ஒரு ரூபாய் காயின் அளவு புண் இருக்கிறது. அவரும் எவ்வளவோ மருத்துவம் செய்துவிட்டார். ஆனால் புண் சரியாகவில்லை. தாங்கள் மருந்தை தெரியப்படுத்தினால் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றியுடன்… சக்திவேல்

  மறுமொழி

 111. Sir,
  I am affecting by Sugar & Ulcer problem. Please send me the medicine or
  give me the contact no for getting medicne.

  R.Rajasekaran

  மறுமொழி

 112. சுகர் நோய்க்கு மருந்து சொல்லுங்கள் ஐயா

  நன்றியுடன் விஜய்

  மறுமொழி

 113. Dear Sir

  I have been affected my Diabetic… i am aged by 32… request you to please kindly provide Solution for ayurvedic medicine..

  Thanks – Madhu

  மறுமொழி

 114. send me sugar medicine

  மறுமொழி

 115. தங்களின் சேவை பெரிதும் போற்றதற்குரியது, சர்க்கரை வியாதி இற்குரிய மருந்தினை எனக்கு தயவு கூர்ந்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன். abdul kadar

  மறுமொழி

 116. intha ulakil sugar Noi peruki vittathu. Enavei thankal koorum Iyerkai marunthu mikavum payanullatha Irukkum. Akka (Age 40). Abba – (Age 65)
  தாங்கள் சுகர் நோய்க்கு மருந்தை தெரியப்படுத்தினால் மிகவும் உபயோகமாக இருக்கும்

  மறுமொழி

 117. அன்பான மனித ேநயமிக்க ஐயாவிற்கு.
  தங்களின் அறிவுைறகள் கடவுேள ேநறில் கண்டு தீா்க்கதாிசனம்
  ெெஇயம்பியது ேபால் உள்ளது.
  நான் சுவிஸ் நாட்டில் வசிப்பவன்.எனக்கும் இங்கு வசிக்கும் பலருக்கும்
  உங்கள் உதவிகள் கண்டிப்பாக பலன் தருபவை நிச்சயம்.
  4வருடகாலமாக மிகவும் நரம்பு வலியால் உபாைதப்படுகின்ேறன்.
  தயவு ெசய்து தங்களின் ேதாைல ேபசி எண்ைணத் தரவும் விபரமாக ெதரிவிப்பதற்கு.

  உங்களின் தரிசனம் இவ்வுலகெமங்கும் பரவ ேவண்டும்.

  மறுமொழி

 118. Dear sir

  My father is a diabetes patient for their last 25 years. His sugar level is not in control and varies very high to low on daily basis. Please advise suitable remedy. Also provide your address and mobile number.

  Expecting your favourable reply at their earliest.

  Thank you

  K Sethupathi

  மறுமொழி

 119. en wife ku tyroid eruku +kaluthu vali yum eruku romba valiyala kastapadura please ethavadhu medicine natural fodd style solunga please please please shoulderla pain veliai seythal mayakam varuthu ella unga phone no anupunga please

  மறுமொழி

 120. Dear friend,

  please send your mobile number. We have already got the details of the medicine for curing diabetes from you. We would like to talk to you.

  மறுமொழி

 121. Thanks for all your useful information. Could you please send your phone number Sir/Madam.

  மறுமொழி

  மறுமொழி

 122. nanri aiya. mukavum nalla thkaval. en thanthaikku sugar presser undu. atikkati kopa patukirear. tensan aki kathukirar. avarukku thevaiyana marunthu sollunga aiya. marunthu kudukkum nanpar phone number tharungal aiya.

  மறுமொழி

 123. Sir my husband is having tumour below right kidney. It reduced by 2cm. Please give me your number and medicine to cure my husband.

  Thank u Sir.

  Viji

  Marumozhi

  மறுமொழி

 124. வணக்கம்
  எனது அம்மாவிற்கு கருப்பையில் கேன்சர் உள்ளது அதை எவ்வாறு குணபடுத்துவது

  மறுமொழி

 125. Sir yen amma bp Aaala kastapadranga sari aaga eyarkai marunthu solunga pls apram avanga ethaiya noyalium kuda

  மறுமொழி

 126. Please send medicine for sugar.

  மறுமொழி

 127. Dear sir , please kindly send me your contact number to my mail id…

  மறுமொழி

 128. Ayya,Enakku rathail ulla ketta kolupin alavu(TRIGLYCERIDES) 196mgs/dl ullathu,athanai kurraippatharkana marunthai thayavu seithu kuravum-Nanri,Vanakkamm-s.sekaran-mayiladuthurai

  மறுமொழி

 129. I am very much happy see this notes

  மறுமொழி

 130. Iam very much happy to see this help

  மறுமொழி

 131. Posted by கருப்பண்ணன் on ஜூன் 13, 2015 at 3:22 முப

  வணக்கம், கேன்சருக்கு மருந்து தங்களிடம் உள்ளதா ?

  மறுமொழி

 132. Posted by Seetharaman. V on ஜூன் 24, 2015 at 2:31 பிப

  நான் என்னுள் உங்களை மதிக்கிறேன்!

  இந்த உணவை எந்த வேளையில் தினமும் எடுத்து கொள்வது?

  மறுமொழி

 133. Posted by விஜயகுமார் on ஜூலை 15, 2015 at 7:36 முப

  என் பெயர் விஜயகுமார்
  என் தந்தைக்கு கழுத்தில் சுவாசக்குழாயில் கேன்சர் கட்டி உள்ளது.இதற்கு மருந்து இருந்தால் சொல்லுங்கள் ஜயா.

  மறுமொழி

 134. Posted by sangilipandi on ஜூலை 25, 2015 at 3:04 பிப

  நான் சக்கரை வியாதிகு இரன்ட்ட்டு முறை இன்சுலின் போட்டுக் கோல .நாட்டு மருந்து தரவும்

  மறுமொழி

 135. Enaku allergy irundhu varugiradhu. Ullangkaiyil sigapaga mari aripu thanga mudiyavillai. adhumatumillamal udalil allergy yal China China dhaga kosu kadithadhuu pola thadipaga vandhu aripudan konja nerathil maraindhu vidugiradhu. Edharku Ena marundhu. Thayavu seidhu valikatungal Pls.

  மறுமொழி

 136. Enaku kadandha 3varudangalaga sugar ulladhu idhu varai insulin dhaan eduthu varugiren. Sugar marundhaiyum adhan seimuraiyayum koorumaru panivudan kettu kolgiren

  மறுமொழி

 137. please send me the details to prepare the medicine for sugar.

  மறுமொழி

 138. ஐயா வணக்கம் என் அம்மாவிற்கு Sugar. Pressure. இருக்கு அதிக சிரமபடுகிறார் தயவு செய்து நல்ல மருத்துவம் சொல்லுங்கள் நன்றி

  மறுமொழி

 139. Sir good morning enakkku hiv erukku eng marunthu vadam sidha maruthuvam marunthu eruthu envalvil vilakketra valkkai amaya valikurungal enakku 35vayathu ennum thirumanm natakkavillai ungal pathiluku kathurukkan tank you sir tank you sir

  மறுமொழி

 140. Sir i request you to send your phone no.

  மறுமொழி

 141. Sir please send back pain exercise to my email id

  மறுமொழி

 142. Please Sir I am. a. SugarWomen ,please. Give. me. a. Medison

  மறுமொழி

 143. Simple remedy homely made remedy I need for my husband for BP sugar and coles to my sister in law has vericose I will be greatfull if u send remedy

  மறுமொழி

 144. sir, i have bloodpressure 150/90 please suggest the medicine for that, also request you kindly to send your mobile no
  thanks from
  guruprasath
  srirangam

  மறுமொழி

 145. Om Agathisaaya Namaha.Am lakshmi S. All the details provided is very much helpful to me. Thank you. Please send me about the medicine details for sugar to my email id.

  மறுமொழி

 146. Pls ungaloda na pesanum pls unga no anuppunga PLS UNGALALA ORU UYEAR KAPPATHANUM PLSSSSS

  மறுமொழி

 147. hello sir pls send me sugar medicine

  மறுமொழி

 148. Posted by Rangasamy P.K. on ஜூன் 14, 2016 at 11:44 முப

  dear sir,
  please send me sugar medicine

  மறுமொழி

 149. Ratha kothippu marunthu msg anuppiyatharku thanks
  Enakku atharkana ruthratcham vendum.

  மறுமொழி

 150. Posted by Siva Sellathurai on ஜூலை 12, 2016 at 3:37 முப

  உங்கள் அலைபேசி எண்ணை எங்களுக்கும்
  தெரிவிப்பீர்களா?

  மறுமொழி

 151. My name baskaran, age43,fish markettil velai parkiren enathu kauthu paguthil valathu bakkam 11cm katty idathu pakkam 9cm thalai ottinarpol 6cm kattium ullathu hospitallil parisothanai seithu parthathil cancer katty endru theriyavanthathu migaum manavaruthathil irukkiren 62 natkal kadanthu vittathu iyya thangal than marunthai anupi vaikumaru miga miga thaimaiyudanum paniudanum kettukkolkindren marunthin panathaium paniudan koduthvidukiren ippadiku k.baskaran,chinna porur,chennai-600 116. iyya ithil thavaru irunthal Thayau seithu mannikkaum.

  மறுமொழி

 152. Its very use full…

  மறுமொழி

 153. hi sir I have skin dot s problem’s so how to shale that problems and under eye blockers
  there so please help to support me

  thanks to regards
  K.VINOTH

  மறுமொழி

 154. Enakku sugar medicine wendum

  மறுமொழி

 155. fine the all madison is fine. u r book is fine ,

  மறுமொழி

 156. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்

  மறுமொழி

 157. வணக்கம்
  பக்கவாதம் ,இதற்கான மருந்து அறிமுகம்
  செய்துள்ளீர்கள் .மிக்க மகிழ்ச்சி .
  எனது மனைவி பக்கவாதத்தால்
  கஷ்ட்டப் படுகிறாள் . பக்கவாதம் வந்த பின் இந்த மருந்து பலன் தருமா ?இதற்கு
  வேறு மருந்துகள் உள்ளதா ?
  விவரம் தரவும் .அவள் வயது 76.
  அன்புடன் sv. Diabetes mellitus/(L)MCA
  massive ischaemic infarct.

  மறுமொழி

 158. Sir, Please send medicine for sugar

  மறுமொழி

 159. Your research is very helpful to society. Natural medicine without side effects is big one. i take headache medicine its very helpful. sir send your mobile no please.

  மறுமொழி

 160. Sr. i am Dhandapani perungudi from chennai. my age is 47. my sugar level 300 for fasting. i request you to pl send the medicine details. pl pl

  மறுமொழி

 161. Sr. i am Dhandapani perungudi from chennai. my age is 47. my sugar level 300 for fasting. i request you to pl send the medicine details. pl pl

  மறுமொழி

  • சித்தர் மகான்களுக்கு முதல் வணக்கம்

   வணக்கம் ஐயா
   என் பெயர் ச. ரகு

   தங்களின் சேவை பெரிதும் போற்றதற்குரியது. உங்கள் பதிவில் மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்துவருகிறீர்கள்.வாழ்த்துக்கள். எனக்கும் இங்கு பலருக்கும் உங்கள் உதவிகள் கண்டிப்பாக நிச்சய பலன் தருபவை . சர்க்கரை வியாதி இற்குரிய மருந்தினை எனக்கு தயவு கூர்ந்து அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். மற்றும் மதிப்பிற்குரிய தங்களின் மேலான திருப் பெயரும், அலைபேசி எண்ணும், முகவரியும் தந்து உதவுவீர்களாக.

   என்றும் அன்புடன்
   ச. ரகு

   மறுமொழி

 162. very excellent and very informative

  மறுமொழி

 163. Sir, face colour increase panradhukku vazhi irukka? please send me your mobile number.

  மறுமொழி

 164. Iyya.. enaku mala chikkal irukirathu… Kunapadutha enaku marunthu solvirgala…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: