நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில் மூலம் நண்பர் செந்தில் குமார் அனுப்பிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

 தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

படம் 1

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.

படம் 2

பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்ளூங்கள்.

Advertisements

43 responses to this post.

 1. Thank u for the life saving info. Best wishes for your service!

  மறுமொழி

 2. Posted by K.V.Aananatharajan on ஏப்ரல் 14, 2012 at 11:59 முப

  Good Advice …. Keep it up

  மறுமொழி

 3. nalla payanulla thagaval pani thodarka

  மறுமொழி

 4. Posted by Lathaaswaminathan on மே 17, 2012 at 7:27 பிப

  Very useful information. I’ll share with my group of people

  மறுமொழி

 5. Sir, Please send me tips & nature food guidance to reduce body weight .Thank you – Sankar

  மறுமொழி

 6. Continue your service ,Good

  மறுமொழி

 7. Posted by மதியழகன் on செப்ரெம்பர் 18, 2012 at 8:44 பிப

  மிக பயனுள்ள செய்தி.மிக்க நன்றி.

  மறுமொழி

 8. thanks to the inf
  ormation

  மறுமொழி

 9. Fantastic tips it will help all of us.

  மறுமொழி

 10. மிக பயனுள்ள செய்தி.மிக்க நன்றி.

  மறுமொழி

 11. Important news….
  payanulla thagaval…. I share with my Friends and relatives……thank u…..

  மறுமொழி

 12. Very useful information.. kandipaga ithai pagirnthu kolvathu avasiyam nanbargale.. matra periya vargalidam itha mukiyamaga pagirnthu kolla vendum

  மறுமொழி

 13. Posted by sultan abdul kader on பிப்ரவரி 8, 2013 at 8:20 பிப

  Very useful information.Keep it up.

  மறுமொழி

 14. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.இன்று உலகம் இயற்கை மருத்துவத்திற்கு திரும்பிக்கொண்டுள்ளது.நம் முன்னோர்களின் தியாகத்தில் வளர்ந்த இந்த மருத்துவத்தை இயன்றவரை மற்றவர்களுக்கு பகிரலாமே.

  மறுமொழி

 15. எப்படி முகத்தை வழ வழப்பாக வைத்து கொள்ளலாம் (40+ வயதுக்கு மேல் -ஆண் )

  மறுமொழி

 16. Posted by Krishnamoorthy S on ஏப்ரல் 27, 2013 at 5:24 பிப

  Good Advice. Thank you. I pray that this situation shall not occur to any human being and if at all, experienced, let them try this and also take aspirin tablet.

  மறுமொழி

 17. great analyse keep it up you will be save everyone i am very proud of you mohan from coimbatore

  மறுமொழி

 18. Posted by lion v.ravichandran, l.c. thirunageswaram dist 324 a2 on ஜூன் 11, 2013 at 8:22 பிப

  good information lion.v.ravichanran, dist 324 a 2 lions club of thirunageswaram

  மறுமொழி

 19. காசு வாங்காமல் இலவச வைத்தியம் ஆலோசனை சொல்லும் நீங்கள் போன பிறவியில் சித்தராக இருந்திருக்க வேண்டும்.இந்த சேவையை அதிக ஆண்டுகள் தொடர வேண்டும்.

  மறுமொழி

 20. Posted by k.logendran on ஜூலை 6, 2013 at 10:09 முப

  sir is there any medicine for artery blocks

  மறுமொழி

 21. i want sugar remedy treatment i am 37 year male blood sugar fasting 140 after food 200

  மறுமொழி

 22. thanks for your beautiful and life saving service

  மறுமொழி

 23. Excellent Sir,
  Really I appreciate your service to public.
  I came to know your website through Google search. I got medicine for cold & nose block that lime & Turmeric power (1:4) was thoroughly mixed and applied on forehead 2days at night. now I am recovered from cold. Thanks lot.

  Also, I found some articles about sugar (Diabetes) from patient those controlled their sugar level in blood. I request you to provide that medicine details for me.

  மறுமொழி

 24. 7 days natural food list what sir

  மறுமொழி

 25. Aiyya enaku kannil purai ullathu athu poga enna marunthu podanum thayavu panni korumaru thangalai panivudan ketkiren aiyya

  மறுமொழி

 26. Aiyya enaku narambu suruttu ullathu athukku enaku marunthu sollunga aiyya panivudan ketkiren aiyya

  மறுமொழி

 27. Aiyaa vanakkam,
  Enakku adikadi vaitru vali varukirathu, athuvum sapitavudan than valikirathu.
  Itharku enakku marunthu sollunga aiyya.

  மறுமொழி

 28. Posted by F.Nayeemur Rahman on ஓகஸ்ட் 8, 2016 at 10:57 முப

  very useful message

  மறுமொழி

 29. I know lot of medical detail . thanking you

  மறுமொழி

 30. sir used your sugar control medicine before food 101 afterfood 165 athe 15daysku munnadi beforafd 140 after fd 247 used ur sugar medicine realy very very happy

  மறுமொழி

 31. face in unwanted hair (Upper mouth and lower)

  மறுமொழி

 32. Ayya enaku edathu kaal athigamaga valikirathu sundi ilukirathu natapathe siramamaga ullathu atharku oru marunthu sollungal please

  மறுமொழி

 33. Is there any medicine to cure sinusitis?

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: