வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.

வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.

தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

77 responses to this post.

 1. Posted by shatrujeeth Rajan on ஜூலை 22, 2012 at 12:29 பிப

  Guruvin asi ungalugu epoludum irukatum …. inkalal nanmai elorukum kitaikatum
  … Nalade Natakatum

  Like

  மறுமொழி

 2. பயன் தரும் பதிவு ! நன்றி !

  Like

  மறுமொழி

 3. Posted by indrachith on ஜூலை 22, 2012 at 7:43 பிப

  thank you and awaiting for more

  Like

  மறுமொழி

 4. அன்பு நண்பரே

  மிக நல்ல பதிவு
  நண்பருக்காக நீங்கள் எடுக்கும் சிரத்தை
  பாரட்ட பட வேண்டிய ஒன்று

  ஆவாரை பூ சாப்பிட்டால் சுத்தமாக
  வேர்வை நாற்றம் நின்றுவிடும்
  மறைவான இடங்கள் உட்பட

  நன்றி நண்பரே

  Like

  மறுமொழி

 5. Posted by Srinivasan on ஜூலை 23, 2012 at 7:33 பிப

  Useful tip for you dude…

  Like

  மறுமொழி

 6. Posted by chollukireen on ஜூலை 24, 2012 at 11:21 முப

  எளிமையான முறையில் வியர்வை நாற்றத்தைப் போக்க வழி.
  4பேருக்கு சொல்லக்கூடிய உதவி. அதுவும் நல்ல உதவி.

  Like

  மறுமொழி

  • ஐயா தங்களின் வலைத்தளத்தில் குறிப்புக்கள் குருவழங்கியது படைக்கப்பட்டவை எல்லாம் விற்ப்பனைக்கு அல்ல விலையிலா அன்புக்கே எனும் கோட்பாடு குருவிடம் தாங்கள் ,பக்த்தியின் வெளிப்பாடு ஆகியவற்றினை மனம்திறந்து காட்டி ,உங்களின் பாதம் தொட்டு பணிகிறேன் .அடியேனும் .அன்புக்கு …நன்றி .

   Like

   மறுமொழி

 7. anbu nanbare arumaiyana thagaval thanthamaikku nandri

  Like

  மறுமொழி

 8. நண்பரே , மிகவும் நல்ல தகவல் . அதுபோல் வாய் நாற்றத்திற்கு வழியுண்டா

  Like

  மறுமொழி

 9. நேற்று இந்த முறையை உபயோகித்து பார்த்தேன். அற்புதமான எளிமையான மருந்து, மிக்க நன்றி என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

  மேலும் இரண்டு விஷயங்கள்,
  1. நீண்ட நாள் நான் சைனஸ் தொல்லையால் அவதிப்படுகிறேன்
  2. Seborrheic dermatitis என்று முற்றிய பொடுகுத் தொல்லை இருப்பதாகச் சொன்னார்கள், தலை அரிப்பு கடுமையாக உள்ளது.முடிகள் வேறு மிக அதிகமாக உதிர்ந்து தலையில் சொட்டை தென்படுகிறது.

  மேற்சொன்ன இரண்டு நோய்களுக்கும் தாங்கள் மருந்துகள் அனுப்பினால் மிக்க மட்டற்ற மகிழ்ச்சி.

  உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.!!!!!!!!!!!

  Like

  மறுமொழி

  • ஒரு முக்கியமான விஷயத்தை போன பின்னூட்டத்தில் விட்டு விட்டேன்.
   சைனஸ் பற்றி சொன்னேன், அதன் தாக்கமானது தொடர்ந்து நிற்காத (குறைந்தது ஒரு தொடர்ச்சியில் 25) கடுமையான தும்மல் மற்றும் நாசியில் நீர் வலிந்து கொண்டே இருத்தல் தான்.

   உங்களிடமிருந்து இப்பிரச்சனைகளுக்கு மருந்து கிடைத்தால் என் தாயாரும் பயனடைவார். அவருக்கும் இதே சைனஸ் நோய் தான். மிக நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

   Like

   மறுமொழி

  • ENAKKU INTHA THODAR THUMMAL NASIYIL NEER VADITHAL -MARUNTHU THEVAI.

   Like

   மறுமொழி

 10. Posted by பொன்வேந்தன் on நவம்பர் 19, 2012 at 9:06 பிப

  நெல் அவித்த தண்ணீரை தலையில் தேய்த்து10 நிமிடங்கள் ஊற வைத்து பின் தலைக்குக் குளித்தால் பொடுகு மறைந்து விடும்
  இது மருத்துவர் முனைவர் அன்பு கணபதி கூறிய மருத்துவக் குறிப்பாகும்

  Like

  மறுமொழி

 11. வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.

  இந்த முறையைப் பயன்படுத்தி எனது நண்பரின் மகன் பயன் பெற்றுள்ளான் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி

  Like

  மறுமொழி

 12. VERY USEFUL INFORMATION OUR RISHIS METHODS ARE HIGHLY USEFUL AND WE LOST EVERYTHING DUE TO INVASION

  Like

  மறுமொழி

 13. எனக்கு அதிகமாக வியர்க்கிறது. இது நோய் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். இதை போக்க என்ன செய்ய வேண்டும்?

  Like

  மறுமொழி

 14. Please tell us the medicine for sinus (Feeling cold & breathing trouble)… doctor gave many nosal spray but all failed. Always feeling like cold and headache. Please guide us medicine. Thanks a lot

  Like

  மறுமொழி

 15. பயன் தரும் பதிவு. எளிமையான முறையில் வியர்வை நாற்றத்தைப் போக்க வழி.
  4பேருக்கு சொல்லக்கூடிய உதவி. அதுவும் நல்ல உதவி.

  Like

  மறுமொழி

 16. Useful information, I tried it really works!!!!!

  Like

  மறுமொழி

 17. முடிகள் மிக அதிகமாக உதிர்ந்து தலையில் சொட்டை தென்படுகிறது.
  தாங்கள் மருந்து அனுப்பினால் மிக்கமகிழ்ச்சி.

  Like

  மறுமொழி

 18. நானும் பயன் படுத்திப் பார்த்தேன். மிஹவும் பயன்த்ன்தது நன்றி

  Like

  மறுமொழி

 19. If People follow your service, No need English Medicine – 100% its all true

  Like

  மறுமொழி

 20. viyarvai adhigamaaga irukiradhu.adhukku enna medicine endru sollavum

  Like

  மறுமொழி

 21. Posted by R.Ganesh on மே 19, 2013 at 5:31 பிப

  Thol Viyathiku yethenum Marunthu Ullatha? Allopathy la Soriyasis nu solranga. thayavu seithu yethenu marunthu irunthal koorungal

  Thangal sevaiku migavum Nanri

  Like

  மறுமொழி

 22. adhigam viyarkkaamal irukka enna marunthu endru sollavum

  Like

  மறுமொழி

 23. உங்கள் மருந்து மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி எளிமையான முறையில் வியர்வை நாற்றத்தைப் போக்க வழி.
  4பேருக்கு சொல்லக்கூடிய உதவி. அதுவும் நல்ல உதவி.

  Like

  மறுமொழி

 24. முடிகள் மிக அதிகமாக உதிர்ந்து தலையில் சொட்டை தென்படுகிறது.
  தாங்கள் மருந்து அனுப்பினால் மிக்கமகிழ்ச்சி

  Like

  மறுமொழி

 25. அற்புதமான சிகிட்சை.அரவு தூக்கத்திற்கும் இதுபோல் உபயோகமான தகவல் ஒன்று தரவும் -மு.முருகேசன்ஜி

  Like

  மறுமொழி

 26. மிகச்சிறந்த பலன் கிடைக்கிறது. நன்றிகள் பல.
  எனக்கு ஒரு சந்தேகம், சோப்பு போடாமல் குளித்தால் உடலின் அழுக்கு போகுமா?

  Like

  மறுமொழி

 27. அற்புதமான மற்றும் எளிய மருந்து.

  Like

  மறுமொழி

 28. Posted by பி.டி.முருகன் @அம்பை சுதர்சனன் on ஜூலை 27, 2013 at 8:18 முப

  லிரில் சோப் போட்டு குளிப்பதில் இருக்கும் ரகசியம் இப்போ தான் தெரியுது. இலுமிச்சை இலுமிச்சை தாங்க.

  Like

  மறுமொழி

 29. Posted by முருகன் தில்லைநாயகம் on ஜூலை 27, 2013 at 8:46 முப

  பயத்தம்பருப்பு மாவு அல்லது கடலை மாவு பூசி குளித்து பார்க்கலாமே.

  Like

  மறுமொழி

 30. Posted by senthil kumar on ஜூலை 30, 2013 at 11:57 முப

  ஐயா
  வணக்கம், தாங்கள் கூறியது போல் எழுமிச்சம் பழம் பயன்படுத்தி வியர்வை நாற்றம் துளி கூட இல்லாமல் நாள் முழுவதும் எனது உடல் பிரஸாக இருக்கிறது, அருமையான பதிவு, இதன் மூலம் பக்க விளைவை ஏற்படுத்தும் செயற்க்கை வாசனை திரவியத்தை அனைவரும் தவிர்க்கலாம்,

  Like

  மறுமொழி

 31. i want backpain excesize demo pls

  Like

  மறுமொழி

 32. super romba use fulla irukku thanks iya

  Like

  மறுமொழி

 33. ஐயா, எனக்கு சுகர், bp, கொழுப்பு. இருக்கிறது. பெரிய தொப்பை மற்றும் எடை குறைய வேண்டும். fasting sugar 130 and Post prandial around 180.
  அடிகடி சோர்ந்து விடுகிறேன்.. 49 வயது. Please help me.

  Like

  மறுமொழி

 34. முடிகள் மிக அதிகமாக உதிர்ந்து தலையில் சொட்டை தென்படுகிறது…pls send remedy for this problem sir

  Like

  மறுமொழி

 35. Sir,
  My son (20) had a very thick hair. Now he is suffering from dandruff and losing his hair thickness. Please give him some medicine .

  Thank you Sir.

  Like

  மறுமொழி

 36. i very very impress about ths site.great

  Like

  மறுமொழி

 37. Its Very useful information. Pls Kindly inform the treatment for sinus problem.

  Like

  மறுமொழி

 38. முடி மிக அதிகமாக உதிர்ந்து தலையில் சொட்டை தென்படுகிறது. please help me..

  Like

  மறுமொழி

 39. dear sir…
  Narai mudi maruvatharku marunthu erukkiratha..age 30.
  sarkaraikku neengal sonna marunthu nanraga velai seikirathu ena en nanbarkal theripaduthinarkal…mikka nanri..iyya…

  Like

  மறுமொழி

 40. முடிகள் மிக அதிகமாக உதிர்ந்து தலையில் சொட்டை தென்படுகிறது

  Like

  மறுமொழி

 41. Posted by ஜெயகுமார் on ஏப்ரல் 29, 2014 at 8:20 பிப

  மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி

  Like

  மறுமொழி

 42. Posted by chitravelmurugan on மே 12, 2014 at 12:25 பிப

  I USED LEMON IT IS VERY GOOD. THANK YOU SIR

  Like

  மறுமொழி

 43. Posted by moorthy1958 on மே 14, 2014 at 5:10 பிப

  My son aged 25 yearsyears now working in software line is affected by SORIASSIS SKIN DISEASE from the age 17 years.PREVIOUSLY he was affected by AMMAI atThe age of 16 years.Even after taking English medicine at the first time and after that he has taken HOMEO Medicine for short time and then SIDDA MEDICINE to till dateE he has not relieved from the skin disease. Also now he is having MALA SIKKAL problem.Kindly suggest the marunthu to get relief from SORIASISS.and also the food habits to be followed.. MY SON and my entire family will be thankfull always if we get reply from your end. Message by Moorthy CHENNAI 88

  Like

  மறுமொழி

 44. Posted by ஹரிஹரன் on ஒக்ரோபர் 26, 2014 at 11:33 பிப

  நான் கடந்த நான்கு வருடங்களாக அதிக உடல் எடையால் அவதிப்படுகிரேன் எனக்கு மருந்து கூரவும்

  Like

  மறுமொழி

 45. Thank u sir. I’m also used lemon. No bad smell. Thank you so much.

  Like

  மறுமொழி

 46. very nice and simple way, thank you……..

  Like

  மறுமொழி

 47. Posted by மணிவண்ணன் on ஏப்ரல் 21, 2015 at 2:45 பிப

  முடிகள் மிக அதிகமாக உதிர்ந்து தலையில் சொட்டை தென்படுகிறது.
  தாங்கள் மருந்து அனுப்பினால் மிக்கமகிழ்ச்சி.

  Like

  மறுமொழி

 48. Posted by sureka on மே 11, 2015 at 4:11 பிப

  udal edai kuraipathu epadi

  Like

  மறுமொழி

 49. நண்பரே , மிகவும் நல்ல தகவல் . அதுபோல் வாய் நாற்றத்திற்கு வழியுண்டா

  Like

  மறுமொழி

 50. அதுபோல் வாய் நாற்றத்திற்கு வழியுண்டா

  Like

  மறுமொழி

 51. Hi sir,

  On december 15 i conceived baby then miscarriage happened at 3 1/2 months. After that doctor conformed because of uterine tumor the miscarriage was held like that told. Include this i have done 2 DNC because of miscarriage. now i am 32 yrs old i am trying for a another baby and i have 4yrs old son. For my 1st baby i gone through surgery already and 2 DNC and now doctor told to go for surgery or loproscopy which will make me down. my health already spoiled i cant go for another surgery. after i got remove the cyst only i will conceive in future.

  Doctor told that there 2 cyst visible in right side ovary. Please help me to cure this problem with natural food world. I am so thankful to you.

  Please help us. Please reply to this.

  Thanking you,

  Vasanthi sivabalan

  Like

  மறுமொழி

 52. பூபதி 31,எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு வருடமாக முடி உதிர்ந்து முன்புறம் சொட்டையாக தெரிகிறது, நல்ல சத்துள்ள உனவை எடுத்துக்கொள்கிறோம் அயிர்வேத oil, அரப்பு சீகாக்காய் use பன்றொம் தலையை பார்க்குபோது அழுகையெ வருகிறது pls send me the name of medicine and how to use pls…..

  Like

  மறுமொழி

 53. ஐயா எனக்கு ஒரு வருடமாக மூட்டு வலி இருக்கிறது.டாக்டர் சவ்வு தேய்வு என்கிறார். மூட்டு வலி குறையவும், சவ்வு உருவாகவும் வலி இருக்கிறதா சித்த
  மருத்துவத்தில்?

  Like

  மறுமொழி

 54. எனக்கு வயது 19. எனது தலையில் பொடுகு உள்ளது.பொடுகை நீக்கும் மருந்தை எனது மின்அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்.

  Like

  மறுமொழி

 55. எனக்கு வயது 19. என் தலையில் பொடுகு உள்ளது.அதற்கான மருந்தினை எனது மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவியுங்கள்.

  Like

  மறுமொழி

 56. Guruve saranam,
  Anbulla nanbarukku enathu 50 vayathu virambiya pen uravinarukku unavukkulaiyil prachanai yerpattullathu. Sariyaka unavu utkolla mudivathillai katru nirappiyathu pol vaiyru uppikolkirathu moochu vidavum mikuntha siramam kolkirar. guruvin karunaiyal itharku theervu tharumaaru ketukolkirom. Alopathy maruthuvathil aruvai sikichai seiyavendum endru sollkirarkal. Ungalin bathilai ethirparthu kathirukiren nandri ippadikku R.Sivakumar.

  Like

  மறுமொழி

 57. Sir
  I have teeth problem. my teeth in covered by yellow . And mun pal il eru illai . Pl say a medicine

  Like

  மறுமொழி

 58. Enaku vayadhu 30 thalamic podugu ulladhu adharkana marundhai enadhu min anjal mugavarikku theriya paduthavum thank you nanri

  Like

  மறுமொழி

 59. Posted by salahudeen on ஜூன் 5, 2016 at 8:33 பிப

  Nanre iyya nalla thagval.

  Like

  மறுமொழி

 60. Ean Akka vetukararuku vayathu 41 . anal avar udambu adai 90 kum mel ullathu. kalgal yanai pondu veekkam ullathu. mamisam sapiduvathu ellai, thukkam ellai,nadaipairchi senkirar.. anal udambu ellaika villai. Iya Vaithiyam sollunga.. kalveekam kuraiya vendum.

  Like

  மறுமொழி

 61. en amma kaga ketkirean. avarkaluku karbapai katti irupathal nikka veandum endru doctor solkirar. atharku iyyarkai maruthu pera mudiuma

  Like

  மறுமொழி

 62. பயன் தரும் பதிவு ! நன்றி !

  Like

  மறுமொழி

 63. enakku pimple irukkirathu mugathil kuli kuli agavum irukkirathu karumpulliyum irrukirathu itharkku yethunum marunthu tharungal

  Like

  மறுமொழி

 64. uppu sathu kuraya valli solugal, 2years boy ku athigamana uppu sathu ullathu, hospital ICU il erukiran, migaum avasaram nala pathil kuravum,pls. thanks

  Like

  மறுமொழி

 65. Posted by Ramanathan G K on ஜனவரி 24, 2017 at 3:15 பிப

  பயன் தரும் பதிவு ! நன்றி !

  Like

  மறுமொழி

 66. Posted by Yoganandan on மே 11, 2018 at 6:43 பிப

  Excellent and a good remedy for body odors instead of spending money on perfumes and deo this gives solution for the problem.

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: