பத்தே நிமிடத்தில் பல் வலி குணமானவரின் சிறப்பு பேட்டி.

இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகளை உங்கள் முன் வைக்கிறோம்.
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்,  ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட வேண்டும்.

பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்

சில நாட்களுக்கு முன்னர் பல்வலிக்கு மருந்து கேட்டு தோழி ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் கூடவே தாம் பல சித்தமருந்துகளை பயன்படுத்திவிட்டேன் பலன் இல்லை உடனடியாக குணமாகும் படி மருந்து இருந்தால் சொல்லுங்கள் என்றார். அகத்தியரின் நூலில் இவரின் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று பார்த்ததில் குருவின் அன்பால் மருந்து கிடைத்தது. உடனடியாக தோழிக்கு இமெயிலில் மருந்து பற்றி தெரியப்படுத்தினோம். அதிகாலை 3 மணிக்கு இமெயில் அனுப்பி இருந்தோம் சரியாக 6 மணிக்கு நமக்கு பதில் வந்தது. மருந்து பயன்படுத்திய 10 நிமிடத்தில் வலி நீங்கி உடனடி நிவாரணம் கிடைத்தது என்றார். அத்துடன் ஒரு அன்பான வேண்டுகோளையும் வைத்தார், தயவு செய்து பல்வலிக்கான மருந்தை இமெயில் அனுப்பி பெறக்கூடிய வண்ணம் வைக்க வேண்டாம், பல்வலி வந்தால் ஒருவர் உங்களுக்கு இமெயில் அனுப்பி அது கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அதனால் தளத்தில் தெரியப்படுத்துங்கள் என்றார். இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

சித்தர்களின் பல அரிய ஆராய்ச்சி விடயங்களை சோதித்து தெரிந்து கொள்ள இயற்கை மருத்துவர்கள் மற்றும் ஆங்கில மருத்துவர்கள் பணம் எதிர்பார்ப்பு இல்லாதவராக இருந்தால் தங்களைப்பற்றிய விபரங்களுடன் naturalfoodworld@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு சித்த ஆராய்ச்சியில் தங்களின் ஒத்துழைப்பை கொடுங்கள்.

228 responses to this post.

 1. Sir. Your sending medicine for diabetic mail deleted u.fodtunately will you pleSe once resend me Regards Vijay kumar

  Like

  மறுமொழி

 2. Posted by balasubramaniam m on ஓகஸ்ட் 13, 2012 at 11:53 முப

  Dear Sir,

  I have left knee joint pain ( backside of the knee joint ) Exactly same point on the left leg in the attached photo

  Thanking you, M Balasubramanian

  Like

  மறுமொழி

 3. நல்லதொரு சிறப்பான பகிர்வு… நன்றி…
  தொடருங்கள்…வாழ்த்துக்கள்…

  Like

  மறுமொழி

 4. This is a good information.
  Thanks

  Like

  மறுமொழி

 5. need permanent medicinal remedy to cure epilepsy to 7 year old child

  Like

  மறுமொழி

 6. Aiya, Naan computer sarnda velayil ullen dinamum 9mani varai velai parkkavendiyulladu kadanda oru varamaga konjam dhuram nadandale aasana vayil (mala dhvarathil kutthuvadu pondra vali ulladu idarkku iyarkkai maruthuvathil edenum maruthuvamuraiyai enakku sibarisu seyyavendugiren Ivan Vijay.

  Like

  மறுமொழி

  • dear sir nan piranthathula irunthe vaai valiya moochu viduren enakku sinus irukkumonu nose la doctor operation pannunanga but sariagala appuran thondaila katti irukkumonu operation pannunanga ana innum sari agala sir ithukku ethavathu marunthu saptanuma sir pls en mail id anuppunga sir! enakku age 23

   Like

   மறுமொழி

 7. hello sir I am 24 year old young boy and my weight is 79 kg and height is 172 cm. I am feeling like I want to reduce my weight by 70 kg. Can you suggest any herbal type treatment to reduce weight?

  Like

  மறுமொழி

 8. பல்வலி மருந்து

  Like

  மறுமொழி

 9. Please tell me how to type in tamil?

  Like

  மறுமொழி

 10. மேற்கூறிய பல் மருத்துவத்தில் ஒரு சிறு சந்தேகம், சர்க்கரையை வலி உள்ள பல்லின் பக்கம் வைக்கச் சொல்லி உள்ளீர்கள். சீனி , வெல்லம், பனை வெல்லம் இவற்றில் எதை, எவ்வளவு வைக்க வேண்டும்.

  உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன், நன்றி.

  Like

  மறுமொழி

 11. sir, my doubt also ahat is sahafulla asked

  Like

  மறுமொழி

 12. அன்பருக்கு,
  நீண்ட நாட்களாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று தெரியாததால் உங்களது செய்திகளுக்கு மறுமொழியிடுவதற்கு தயக்கமாக இருந்தது. தங்களது சர்க்கரை நோய்க்கான மருந்தை எனது நண்பருக்கு கொடுத்து பார்த்ததில் ஒரே வாரத்தில் 302 லிருந்து 247 ஆக குறைந்துள்ளது. மிகவும்டநன்றி, இந்த மருந்தை தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டுமா? அல்லது சர்க்கரையின் அளவு பொருத்து நிறுத்திவிட வேண்டுமா என்பதை தெரியப்படுத்துங்கள்.
  நன்றி

  Like

  மறுமொழி

 13. pls read alternative medicine

  Like

  மறுமொழி

 14. சர்க்கரை கெடுதல் தானே. விளக்கவும்

  Like

  மறுமொழி

  • சர்க்கரை என்பது அச்சுவெல்லம். அச்சுவெல்லம் கெடுதல் கிடையாது.
   வெள்ளைச் சீனி (sugar) தான் கெடுதல்.

   Like

   மறுமொழி

   • Posted by fathima on மே 15, 2017 at 3:59 பிப

    சார், பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி. நான் இலங்கையை சேர்ந்தவர் . அச்சுவெல்லம் எமத பயன் பாட்டில் இல்லை . தயவு செய்து மாற்று மருந்து சொல்லுங்கள்.
    நன்றி

    Like

 15. pls send me the teeth pain ..medicine details……

  Like

  மறுமொழி

 16. Posted by ர.செந்தில் on திசெம்பர் 13, 2012 at 11:25 முப

  அருமையான தகவல் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்

  Like

  மறுமொழி

 17. Leg pain medicine or treatment . send me to my Email ID….!

  Like

  மறுமொழி

 18. Dear Dr.                                          11-01-2013  FR  29-2-1434 
  I am frm Kayalpatnam 628204 Pin- India
            Would u pls solve my long time doubt that on my long time  dental disease and heavy  knee pain problem. Which are interlinked  ?  Will the dental disease  knee problem or create .?
  The clue for question is , About 40 yrs back my  uncle was heavily effected knee pain problem frm his early age. And then was getting dental disease also . In the meantime ,he  got an advice frm his Doctor to remove all teeth and done. Within few days later he was free from knee pain problem which stories said & he adviced me also t do. I am 75 hrs.I m  .,male, wght 112 KG.,and  BP symptom (150/90),diabetic level in cluco  Mtr 115 to 180points in various times) after fasting.T.M.Rahmathullah.

  Like

  மறுமொழி

 19. ஐயா எனக்கு ஒரு சிறு சந்தேகம், வெளியில் கன்னத்தில் நீரால் தேய்ப்பதால் பல்லின் வலி சரியாகுமா?

  Like

  மறுமொழி

  • அன்பருக்கு ,
   தேய்த்துப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

   Like

   மறுமொழி

   • Posted by இராஜா சண்முகசுந்தரம் on மே 16, 2016 at 11:04 முப

    நானும் அப்படித்தான் நினைத்தேன்
    ஆனால் என்ன ஆச்சரியம்
    ஒரு மணி நேரம் இருக்கும்
    பல் வலியை மறேந்தே விட்டேன்
    பின்பு 5 மணி நரம் கழித்து நண்பர்களுடன் பேல்
    பூரி சாப்பிட்டேன்

    Like

  • ஆமாம் இது உண்மை.
   வலிக்கும் போது இதை apply pannunga

   Like

   மறுமொழி

 20. ENNODA 4 VAYATHU PAIYANUKKU PALVALI,ENNAMARUNTHU THARALAAM\

  Like

  மறுமொழி

 21. நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. جَزَاكُمُ اللهُ خَيرًا

  Like

  மறுமொழி

 22. பல் வலி தகவல் மிகவும் பயன் தந்தது

  Like

  மறுமொழி

 23. Dear Sir
  Leg pain medicine or treatment . send me to my Email ID….!
  Please tell me how to type in tamil?

  Thanks & regards
  Surender

  Like

  மறுமொழி

 24. En mamiyarukku sarkkarai viyathi ullathu. Please send the medicine detail to my email

  Like

  மறுமொழி

 25. அச்சுவெல்லம் meens?

  Like

  மறுமொழி

 26. நல்ல பலன் கிடைத்தது மிக்க நண்றி
  முதலில் நம்ப முடிய வில்லை பிரகு என் பனியாலருக்கு
  பல்வலி வந்தது கொடுத்து பார்தேன் நல்ல பலன் நண்றி

  Like

  மறுமொழி

 27. sugar keep in that particular pain teeth or full area of mouth

  Like

  மறுமொழி

 28. காது வலி(குத்தல் அரிப்பு)மருந்து சொல்லவும்

  Like

  மறுமொழி

 29. Posted by leelakrishnan on ஜூலை 18, 2013 at 12:32 பிப

  Please confirm Sugar patients can follow this????

  Like

  மறுமொழி

 30. naan veli naattil(Qatar)pani purikirean..ingu achchuwellam kidaippathu arithu.enakku pala naatkalaaka pal vali ullathu.enawe ithatkana niranthara theervonrai thaarungal aiya.

  Like

  மறுமொழி

 31. எனக்கு இடுப்புக்கு கீழே பாதம் வரை முட்டு வலியாகவுள்ளது வயது 55 ஆகிறது

  Like

  மறுமொழி

 32. AIYA ENATHU NANPANUKKU MEAPAL POOCHI OR SOTHAI ETHANAL PALLAI EDUKKALAMA !

  Like

  மறுமொழி

 33. iduppu valikku marundhu sollunga

  Like

  மறுமொழி

 34. I am a Sugar Patient for last 14 years. Pls tell me the treatment for my foot. Kaalil unarchiye illai.

  Like

  மறுமொழி

 35. Pls give me sugar and HIGH BP if you have to my mail id

  Like

  மறுமொழி

 36. sir 3 vayathu en painnukku sali enna maruthu kodukkalam

  Like

  மறுமொழி

 37. What is the remedy for right shoulder pain? If I move towards left side and backwards there is a pinching pain in the joints as if it is poked with needle. I am taking calcium tablets but for no avail. Please suggest me a remedy. Nandri

  Like

  மறுமொழி

 38. sir.
  my age is 33 and iam suffering sleep disorder problem from last 10 years
  please send details of natural medicine to my e-mail ID.

  Thank u

  Like

  மறுமொழி

 39. நான் ஈழத்தமிழன் எனக்கு அச்சுவெல்லம் என்ன என்று தெரியாது. எமது இடத்தில் பனங்கட்டிக்குட்டான் உள்ளது. அதாவது பனை ஓலையில் சிறிய பெட்டி(குட்டான்),
  செய்து அதனுள் பனைவெல்லத்தை நிரப்பி வைப்பார்கள் .அதைபாவிக்கலாமா.
  நன்றி.

  Like

  மறுமொழி

 40. My Name is Samson from Dubai. I appreciate your selfless service to the needy poor people. I hope and pray that your noble service to be continued. Please send me the medicine details for sugar which will be useful for my mother and also I will give it to needy poor people. Thanks in advance!!

  Like

  மறுமொழி

 41. இமையில் வரும் கண்கட்டியை போக்க என்ன செய்யவேண்டும்.

  Like

  மறுமொழி

 42. siddhar avarkalukku nandri

  Like

  மறுமொழி

 43. ஐயா பெண்கள் வெள்ளை படுதல் நோய்கு தீர்வு இருந்தால் கூருங்கள்

  Like

  மறுமொழி

 44. அருமையான எளிய மருந்து….பலன் கிடைத்தது….
  மேலும் பற்கள் வலுவின்றி ஆடுகின்றது…தங்களின் மருத்துவ ஆலோசனை தேவை….

  நன்றி…

  Like

  மறுமொழி

 45. பற்கள் கருப்பு காறை படிகிறது. மருந்து உள்ளதா

  Like

  மறுமொழி

 46. valukkai (or) sottai viluntha thalai la marupatium mudi mulaika medicen solunga

  Like

  மறுமொழி

 47. please can you give me your phone number

  Like

  மறுமொழி

 48. மிக மிக நன்றி.நானும் முதலில் நம்பவில்லை.பல் வலியால் தூங்க கூட முடியவில்லை.சர்க்கரை வைத்தால் பல் வலி அதிகம் ஆகும் என நினைத்தேன்.ஆனால் வெளியே மிளகுச்சாறு தேய்த்த்தும் சுர்ரென்று காரமாக ஏறியது.2 நிமிடத்தில் பல் வலி நீங்கி வீக்கமும் வற்றியது.

  உடனே comment எழுதி விட்டேன்.

  தங்கள் சேவை தொடரட்டும்.வாழ்க! உமது மகத்தான பணி!

  Like

  மறுமொழி

 49. Dear Sir,

  I am Raman, 39 yrs old. I have been suffering from Diabetes for the past 10 years and I was taking allopathy medicine, but stopped taking it since 8 months. I came to know through website about the sugar medicine. Could you kindly provide the medicine details and how it should be used.

  Thanks and regards
  Raman

  Like

  மறுமொழி

 50. One of my side teeth is half damaged and has a hole. It’s very sensitive and unable to chew food on that side. Please let me whether there is a remedy for this.

  Like

  மறுமொழி

 51. உங்கள் சேவை பாராட்டுக்குரியது .

  எனக்கு வயது 39 . சுமார் 3 வருடங்களாக வாயில் இடது புற மேல் பல்லில் சொத்தை இருக்கிறது.இடது புறத்தில் எதையுமே என்னால் மெல்ல முடியாது. சொத்தைப்பல்லுக்கு மற்றும் பல்லில் உள்ள புழுக்கள் வெளியே வருவதற்கும் , மீண்டும் சொத்தை ஏற்படாதவண்ணம் மருந்து இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

  இப்படிக்கு
  க.சுந்தரராஜன்

  Like

  மறுமொழி

 52. sir enaku 3 mathamak sali irukukerathu chela samaiyam sali thur natram irupathu poil Unarkeran athay samaiyam sali uippo karikerathu..

  Like

  மறுமொழி

 53. Posted by kumaravel balakrishnan on மார்ச் 28, 2014 at 7:22 பிப

  நன்றி

  Like

  மறுமொழி

 54. i asked medecine for my son who is old 6and 1/2 he is having hydrocele in right side and bed wetting still is any solution is there for him if tell solution i will so thankful to you

  Like

  மறுமொழி

 55. Iyya,sugamakkubavargal kadavulukku aduththa idam,kadavul ungal sevaiyai aasirvathippar.plz send me sugar medicine i will help to many sugar patients without any expectation.

  Like

  மறுமொழி

 56. Posted by சரவணன் on ஏப்ரல் 7, 2014 at 8:24 பிப

  ஐயா சர்க்கரை மருந்து கேட்டிருந்தேன் . பதில் கிடைத்தது , மிக்க நன்றி ஐயா ,

  Like

  மறுமொழி

 57. Sir, My Teeth, manjal karaiya ullathu athai vellaiyaga marunthu ullatha

  Like

  மறுமொழி

 58. Hi Sir,

  My brother was suffering from toothache in the midnight and none of the home medicine or pain killers what we had at home did not work out.We were planning to go to hospital (24 hr service) to get some painkillers to temporarily stop this pain only for the night.But we couldn’t go immediately due to heavy rain outside and flooded as well.I browsed internet to find out some remedies until the rain stops.I found your link for toothache in Google search. We prepared it immediately and applied as instructed.what a miracle !!! The pain went off like nothing exactly within 10 mins. Finally the rain stopped…but we didn’t go to hospital…it saved our money. My brother had a peaceful sleep. Thank you for the miraculous medicine for toothache. I’m very grateful to your team for this superb instant working medicine.Please take this as a proof and publish an a testimony.This definitely should be benefited by everyone who suffers in a emergency situation and needing a permanent and instant solution.

  Thank you !
  S. Stanoson

  Like

  மறுமொழி

 59. please send fast

  Like

  மறுமொழி

  • பல்வலிக்கு மருந்து தெரிவியுங்கள், என் வயது 80 ஆண்மகன். கடவாய்ப் பல்லில் வலி தயவுசெய்து மருந்தின் விவரத்தைத் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்.

   Like

   மறுமொழி

 60. Posted by rani kumar on மே 18, 2014 at 9:44 முப

  ஐயா உங்களது இந்த சேவைக்கு நன்றி .உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை ப்ரார்திகின்றேன்.

  Like

  மறுமொழி

 61. Posted by Gunasekaran on மே 30, 2014 at 1:50 பிப

  mikka nanri aiya thankal seva sirakka iraivanai vendukirom

  Like

  மறுமொழி

 62. எனக்கு வயது 26 . சுமார் 3 வருடங்களாக வாயில் இடது புற மேல் பல்லில் சொத்தைஇருக்கிறது.இடது புறத்தில் எதையுமே என்னால் மெல்ல முடியாது. சொத்தைப்பல்லுக்கு மற்றும் பல்லில்உள்ள புழுக்கள் வெளியே வருவதற்கும் ,மீண்டும் சொத்தை ஏற்படாதவண்ணம் மருந்து இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

  Like

  மறுமொழி

 63. தாங்கள் கூறிய பல்வலி மருத்துவம் நல்ல முறையில் பயன் தந்தது.மிக்க நன்றி.

  Like

  மறுமொழி

 64. Posted by ர.ராம்குமார் on ஜூன் 27, 2014 at 6:33 பிப

  தங்களது பதிவை பகிர்வதில் பெருமை கொள்கிறோம்,……

  Like

  மறுமொழி

 65. Posted by Padmanabhan on ஜூலை 11, 2014 at 5:37 பிப

  தங்கள் கூறிய படி பல்வலிக்கு இந்த முறைய கடைபிடித்தேன் பல்வலி இல்லை மிக்க நன்றி

  Like

  மறுமொழி

 66. ஐயா வணக்கம்,
  என் பெயர் ராஜூ. எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. மிகவும் கஷ்டப்படுகிறேன். வியாதி குணமாக மருந்து தயாரிப்பு குறிப்பை தெரிவித்து குணமாக தயவு செய்துஉதவுங்கள்
  நன்றி ஐயா

  Like

  மறுமொழி

 67. தாங்கள் கூறிய பல்வலி மருத்துவம் நல்ல முறையில் பயன் தந்தது.மிக்க நன்றி.. superb . i really happy

  Like

  மறுமொழி

 68. காலை வணக்கம் தாங்கள் கூறிய பல்வலி மருத்துவம் நல்ல முறையில் பயன் தந்தது.மிக்க நன்றி.. ஒற்றை தலைவலி மருந்து பற்றி தெரிவிக்கவும்

  Like

  மறுமொழி

 69. enaku neenda naram udaluravil edupada mudiya villai atharku allosanaiyum sitha maruthuvamum kura mudiyuma

  Like

  மறுமொழி

 70. thodarattum ungal good service

  Like

  மறுமொழி

 71. thodarattum ungal good service poulraju from sathyamangalam

  Like

  மறுமொழி

 72. Than You so much sir

  Like

  மறுமொழி

 73. எனக்கு வயது 25 . சுமார் 3 வருடங்களாக வாயில் இடது புற மேல் பல்லில் சொத்தை இருக்கிறது.இடது புறத்தில் எதையுமே என்னால் மெல்ல முடியாது. சொத்தைப்பல்லுக்கு மற்றும் பல்லில் உள்ள புழுக்கள் வெளியே வருவதற்கும் , மீண்டும் சொத்தை ஏற்படாதவண்ணம் மருந்து இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

  இப்படிக்கு
  priya

  Like

  மறுமொழி

 74. ஐயா பெண்கள் வெள்ளை படுதல் நோய்கு தீர்வு இருந்தால் கூருங்கள்

  Like

  மறுமொழி

 75. பற்கள் yellow காறை படிகிறது. மருந்து உள்ளதா

  Like

  மறுமொழி

 76. ennga appavuku thoppai paarusa eruku athai kuraika oru maruinthu sollunga

  Like

  மறுமொழி

 77. sir en amma vuku ippa pal valikuthu sir athuku undanae vazhi sollunga sir

  Like

  மறுமொழி

 78. என் தந்தைக்கு கடந்த
  10 வருடத்திற்கு மேல் சுகர் நோயால் அவதி படுகிறார். காலில் பாதத்தில் புண் பெரிய அளவில் இருக்கிறது. கால் எடுக்கும் அளவிற்கு போய் எப்படியோ காப்பாற்றினோம். சுகர் அளவு குறைந்தாலும் ஆறாது. ரத்தஓட்டம் சீராக இல்லாமல் கால் கறுத்து இருக்கும். இதற்கும் சுகர்மருந்து போதுமா? என்ன செய்ய?உடனடி பதில் அளித்தால் ஒரு உயிரை காப்பாற்றலாம்..நன்றி.

  Like

  மறுமொழி

 79. Dear Sir,

  Just i have used this Medicine, its working. Thanks a lot for your Medicine.

  Really i feel happy now. Old is always Gold. this proverb is 200% correct.

  Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks

  Like

  மறுமொழி

 80. Sir ennaku right side weather vikam iruka

  Like

  மறுமொழி

 81. Kuthikaal vali marunthu sollungal.

  Like

  மறுமொழி

 82. மேற்கண்ட பல்வலி மருந்து முறையை எத்தனை நாள் எத்தனை முறை பயன் படுத்த வேண்டும்

  Like

  மறுமொழி

 83. guruve anadu payar priya age 28 kalaila alundadum kudikkaal varuthtam anakku udambu paruman tan. anadu udambu kurayavum kudikkaal vali neengavum marundu anuppunga .ungaluykku anrum nanri ulla nabara iruppan

  Like

  மறுமொழி

 84. nan 32 vayadu boy thoppai paridaga ulladu kuraude illa thayavu saidu thoppai kuraya marundu anuppavum

  Like

  மறுமொழி

 85. ayya enaku sugar 150 irruku ,
  ungal site pathathum en manam santhosam adaikirathu thayavu seithu enaku sugar marunthu anupavum plsss

  Like

  மறுமொழி

 86. வணக்கம் ,
  ஐயா,என் பெயர் ராமகிருஷ்ணன் வயது 22 உயரம் 173cm அடிக்கடி சளி தொல்லை ஏற்படுகிறது உடல் மிகவும் ஒல்லியாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உடல் எடையை கூட்டவும் மருத்துவ வழிமுறைகள் உள்ளனவா பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  Like

  மறுமொழி

 87. Posted by Thirugnana Sambandan on மார்ச் 9, 2015 at 12:51 பிப

  I am working \as computer operator. Past 3 years, I am affected by eye burning & eye pain. I take nellikkai./ nannari / vellarikkai / coconut water etc. they gives temporary relief only. Please give me a permanent solution by herbal. by this problem, I could not continue my job. Please help me!

  Like

  மறுமொழி

 88. sir please give to medicine immediatly very useful

  Like

  மறுமொழி

 89. sir please nan remba vali and manavethani irukerian

  Like

  மறுமொழி

 90. my age is 47 iam working private company.Iam using cigreat and nizam pakku for 15 years.Last five years using cigreat and nizampakku adhigm. It is effect for dental and mouth puram ponnu. I am taking treatment for dental doctor doctor advice right side upper last tooth bebore two tooth removed and down side last tooth removed.the same left side upper and down . now a days right side upper tooth removed for 10 days and down side tooth remove 6 days. Right side kannam veengi vali sasthi aga irruku. Right Side kannathil down side last tooth remove pannia idathil veegam irruku. please helpe to me . Nann ippa cigrate and nizam pakku use pannuvathu illai Please helpe to me

  Like

  மறுமொழி

 91. sir kalin pathagalil valikirathu,atharkana thirvai sollugal

  Like

  மறுமொழி

 92. muthuguvali theera vali solavum

  Like

  மறுமொழி

 93. En maganuku 1 vayathu 7 mathangal agirathu. Avan iravilirunthu vanthi edukiran atharku ethavathu marunthu koorungal

  Like

  மறுமொழி

 94. Ungaludaiya kurippukal migavum payanullathaga ullathu. Kurippukaluku mikka nanri

  Like

  மறுமொழி

 95. பல்வலி மருந்து anuppavum
  nantri

  Like

  மறுமொழி

 96. Posted by மோகன் on மே 13, 2015 at 6:12 பிப

  பற்கள் பழுப்பு போக எதாவது தீர்வு?

  Like

  மறுமொழி

 97. Kan uruthala irukkunnu vengayam saru vittanga athanala kan sivanthu poi kan veekam agiduchu ithukku enna panrathu

  Like

  மறுமொழி

 98. Sir., my son is having cavities in his mouth. Please….. poochi pal sari panradhuku edhavadhu tips kudunga sir. And sir, is it possible to remineralize the teeth ?

  Like

  மறுமொழி

 99. Varattu ermaluku udavungal erandu naatkalaha thodarnthu erukkirathu

  Like

  மறுமொழி

 100. Posted by காா்த்திக் on ஜூன் 12, 2015 at 9:02 பிப

  ஐயா தங்களின் பல்வலி மருத்துவம் படித்தேன். மிகவும் சுலபமாக உள்ளது. அதில், பாதி அச்சு வெல்லக் கட்டியை வாயில் வைத்துக்கொள்ள சொல்லி உள்ளீா்கள். வாயில் வைத்துக்கொள்ள வேண்டுமா அல்லது வலி உள்ள பல்லால் கடித்துக் கொள்ள வேண்டுமா? தண்ணீா் கொதித்தால் போதுமா சுண்டக் காய்ச்ச வேண்டுமா? தண்ணீரைத் தேய்த்த பிறகு வாயில் உள்ள வெல்லக் கட்டியை உடனே துப்பிவிட வேண்டுமா? ஒருமுறை இந்த வைத்தியம் செய்தால் போதுமா? தயவு செய்து தெளிவுப் படுத்தவும். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வலியில் எந்த மாற்றமும் இல்லை. அதனால்தான் கேட்கிறேன். நன்றி.

  Like

  மறுமொழி

 101. ean sothai pal poga vali solluggal

  Like

  மறுமொழி

 102. pallil blood varukirathu athrku marrunthu

  Like

  மறுமொழி

 103. எனது பல்லில் ஓட்டை உள்ளது
  நான் இம்முறையை எனது பல் வலிக்கு பயன்படுத்தலாமா?

  Like

  மறுமொழி

 104. tooth I’ll manjal karai poga enna tooth paste best

  Like

  மறுமொழி

 105. hello sir/madam,

  greetings for the day!!

  thank you for the above updated, i have problem in my teeth , i am 28years old , my problem is when ever i brush i am getting lot of blood from my teeth,what to do please advise me at the earliest

  suja-pondicherry

  Like

  மறுமொழி

 106. I feel better in your teeth treatement. Thank you

  Like

  மறுமொழி

 107. urundai vellam payan paduthalama

  Like

  மறுமொழி

 108. Sir. Valluthu tholpattai 3natkala valli athikama ullathu …kai thika mutdila eualbaka…enna seiyalam…karuna

  Like

  மறுமொழி

 109. மாலை வணக்கம் எனக்கு 2 நாளாக பல் வலி
  அதற்கு மருந்து சொல்லவும்

  Like

  மறுமொழி

 110. Sir yen karbapai migavum weekaga uldhu adhRku yena seivadhu

  Like

  மறுமொழி

 111. Sir enakku neenda nalkalaha ooral(fungus) enathu marmasthanathai sutri munnum pin pakkangalil ooralal avathippattu varuhiraen , naan aangila marunthu use pannaen entha palanum illa, thayavu seithu uthavi seinga

  Like

  மறுமொழி

 112. enaku teeth problem iruku so any treatmeant

  Like

  மறுமொழி

 113. sir na romba weight podute athavathu tipes soluga sir

  Like

  மறுமொழி

 114. Posted by Stalinviviyan on ஜனவரி 14, 2016 at 1:03 முப

  என் friend க்கு
  பல் வலி என்ன செய்யலாம்

  Like

  மறுமொழி

 115. Pal pazhuppu niramaga maari ullathu athai sari seiyya enna seiyyalam.

  Like

  மறுமொழி

 116. Plz send medicine details

  Like

  மறுமொழி

 117. i need your valuable and curable treatment for back pain. i am waiting for your mail

  Like

  மறுமொழி

 118. Ennakku ullankal nalla veiyelil irunthu vanthal eppadi marathu kuthumo appadi irukku (under treatment for diabetic)no solution naan enna panna vendum

  Like

  மறுமொழி

 119. Posted by A. Rasool MOhideen on மார்ச் 3, 2016 at 8:35 பிப

  Sir,
  Please send palvali marundu.

  Like

  மறுமொழி

 120. enakku hydrocele erukku athi sari seiya operation pannunumam operation illama sari panna mudiyuma

  Like

  மறுமொழி

 121. நன்றி அருமையான பதிவு … நன்றாக வேலை செய்து

  Like

  மறுமொழி

 122. Sir, I am kiruthiga,29 years old…I have female baby..I am very thin from my childhood itself.I had medicine before my marriage.In that time only I put weight..after my delivery my weight is 40kg only.I saw lot of doctors.but no use.my 3years baby also very thin.Sir pls send me the natural medicine.pls….

  Like

  மறுமொழி

 123. sir,
  ennudaiya kuzhandhaiku age 2yrs completed but motion problem dr s kitalam kaatitom sariyagal,freeya pogavum maatengra romba shramam patuthan azhudhukitei pova kastama irukum plzzzzz edhavdhu marundhu sollungalen my mail id reply plzzz.

  Like

  மறுமொழி

 124. pallil manjal karai poha enna seivathu

  Like

  மறுமொழி

 125. how can i remove yellow stain from my teeth

  Like

  மறுமொழி

 126. சொத்தை பல்

  Like

  மறுமொழி

 127. Posted by A.G.SIVAKALAIVANAN on ஏப்ரல் 19, 2016 at 4:30 பிப

  DENTAL TREATMENT SUPER. YENAKKUM ULLATHU NANUM NIGHTUKU TRAI PANNI PARKIREN.OK.TAME CARE.GOD BLESS YOU

  Like

  மறுமொழி

 128. Posted by A.G.SIVAKALAIVANAN on ஏப்ரல் 19, 2016 at 4:52 பிப

  AYYA UNGAL SEVAI ROMBA SUPER,. YENAKKUM PAL VALI ULLATHU. ACHU VELLAM ENDRAL YENNA. EVOLOVU NERAM VELLATHAI VAYIL VAIKA VENDUM. VELLATHAI VELIYIL THUPPI VIDA VENDUMA. KONJAM SARIYA SONNAAL NANDRGA EDUKUM. THANKS.

  Like

  மறுமொழி

 129. hello sir mana alutham kuraya tips solluinga& udampu era tips solluinga pls my e -mail

  Like

  மறுமொழி

 130. அடிக்கடி சளி தொல்லை ஏற்படுகிறது உடல் மிகவும் ஒல்லியாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உடல் எடையை கூட்டவும் மருத்துவ வழிமுறைகள் உள்ளனவா பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  Like

  மறுமொழி

 131. mana alutham kuraya iyarkai tips
  pls…………………

  Like

  மறுமொழி

 132. Ayya enathu garba pai vaayil infection ullathu athu aaramba stage engirargal athai gunap paduththa ethavathu vali koorungalen.

  Like

  மறுமொழி

 133. ஐயா ஒரு சிறு சந்தேகம், சர்க்கரையை வலி உள்ள பல்லின் பக்கம் வைக்கச் சொல்லி உள்ளீர்கள். சீனி , வெல்லம், பனை வெல்லம் இவற்றில் எதை, எவ்வளவு வைக்க வேண்டும் யன்னால் துங்க முடிய வில்லை.சற்று ஒருமுறை தெளிவாக அனுப்பவும் ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்…

  Like

  மறுமொழி

 134. dear sir i am murali from salem i need your contact number

  Like

  மறுமொழி

 135. Ammai noi marunthu konjam send pannunga

  Like

  மறுமொழி

 136. Posted by இராஜா சண்முகசுந்தரம் on மே 16, 2016 at 10:56 முப

  நேற்று இந்த முறையை பயன்படுத்தினேன்
  நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
  மிக்க மகிழ்ச்சி
  வாழ்க வளமுடன்
  நன்றி

  Like

  மறுமொழி

 137. Posted by H. M. Shahul hameed on ஜூன் 3, 2016 at 10:38 முப

  Sarkarai endral poditha achu vellama allathu seeniya. Pls bathil sollunga

  Like

  மறுமொழி

 138. Posted by k.Gajalakshmi on ஜூன் 27, 2016 at 12:01 முப

  Sir gastic problem marunthu solunga

  Like

  மறுமொழி

 139. Posted by ஆண்டோ ஜெர்மன் on ஜூலை 5, 2016 at 8:57 முப

  அச்சு வெள்ளம் என்றால் என்ன

  Like

  மறுமொழி

 140. Posted by ஆண்டோ ஜெர்மன் on ஜூலை 5, 2016 at 8:59 முப

  அச்சு வெள்ளம் என்றல் என்ன

  Like

  மறுமொழி

 141. Iyya naan teeth brush panum bothu pall irrukalli adi paturuchu enaku valikerathu ena seiyalam

  Like

  மறுமொழி

 142. Posted by Indhujavinoth on ஜூலை 13, 2016 at 10:26 முப

  Thanks for the information. It is very useful to me

  Like

  மறுமொழி

 143. nalla payanulla kurippukal. kan narampil cancer katti itharkku marunthu sollavum

  Like

  மறுமொழி

 144. sir anakku eru venki vittathu , pal vali annai thunburuthukirathu . udanadi maruthum please

  Like

  மறுமொழி

 145. Posted by மோனிகா on ஓகஸ்ட் 2, 2016 at 3:22 பிப

  8 மாத குழந்தையின் சளி தீர மருந்து சொல்லுங்கள் நண்பரே

  Like

  மறுமொழி

 146. Posted by பிரசாந்த் on ஓகஸ்ட் 6, 2016 at 7:02 முப

  நன்றாக உள்து மிக்க நன்றி

  Like

  மறுமொழி

 147. sir.,there is any treatment to azoospermia…sir pls tell me

  Like

  மறுமொழி

 148. Dear Sir,
  I am suffering from thyroid please send your treatment medicine details

  Like

  மறுமொழி

 149. i tried today … Really works. Thanks

  Like

  மறுமொழி

 150. Posted by லியோன் ராஜ் on செப்ரெம்பர் 29, 2016 at 10:15 பிப

  சொத்தை பல் வலி என்ன செய்வது

  Like

  மறுமொழி

 151. ஐயா தாங்கள் தெரிவித்த பல் வலி சிகிச்சையின் மூலமாக பல்வலி கட்டுக்குள் வந்தது, ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லை. பலனடைந்த பின்பே அதன் உண்மைத்தன்மையையும் வேலை செய்யும் முறையையும் அறிந்தேன். மிக்க மிக்க மிக்க நன்றி ஐயா

  Like

  மறுமொழி

 152. Teeth pain medicine plz send to me sir. Plz help me

  Like

  மறுமொழி

 153. Posted by DEEPIKA SESHAIAH on நவம்பர் 4, 2016 at 8:16 பிப

  எனக்கு பற்களில் சொத்தை உள்ளது அதற்கான மருந்துகள் சித்த வைத்தியத்தின் மூலம் சரி செய்ய முடியுமா ..

  Like

  மறுமொழி

 154. Ayya soothai pal valikku marunthu kidaikkuma

  Like

  மறுமொழி

 155. Amma-ku kutal alsar iruku 6 years medicine saptum no use ungala sari panna mudiyuma

  Like

  மறுமொழி

 156. Thalaiyil mudi valara ¥¥¥¥¥¥

  Like

  மறுமொழி

 157. Posted by முஹம்மது பைசல் ஹக் on திசெம்பர் 28, 2016 at 2:00 முப

  நேற்று படித்தேன் இன்று முயற்சித்தேன் வெற்றியும் அடைந்தேன் நன்றி சகோதரரே உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  Like

  மறுமொழி

 158. AYYA ENAKU PAL VALI PAYANKARAMAGA IRUKKU NIGHT THUNGA MUDIAVILLA
  SO, PLEASE ETHAVTHU NALL MARUTHUVAM SOLLUNGAL UDANE SARIYAGUM PADI. PLS. PLS

  Like

  மறுமொழி

 159. Posted by PRASATHKUMAR on ஜனவரி 12, 2017 at 7:30 பிப

  SIR enakku pal vali and veekamaga ulladhu pain killer edutgu pathum veekam kuraiala pal irandaga udainthu vittathu vali oru varamaga thanga mydiya villai enakku oru chinna doubt neenga sonna pal marunthil first one sarkarai means karumbu charkarai or vellai seeni and second one pepper neerai egiril or kannathil theikkanum

  Like

  மறுமொழி

 160. Enathu peayar Thiva.
  Naan Sri Lanka vil Ullan.
  En vayathu 18,
  Enakku malachikkal Ullathu
  Malachikkal thira Athavathu Maranthu Irukkiratha,
  Naan Maruthuvarin Alosanaiudan ANIMA Aduthan 2weeks Nanraga irunthathu Piragu Palaya Padi Vali Mattum illamal Malamum varuvathillai.
  Open Dose, Dalfo fleex Pondra Mathiraikkalum payan paduthi Onrum Agavillai.

  Like

  மறுமொழி

 161. Miga payanulla valaithalam

  Like

  மறுமொழி

 162. hi, am a software engineer, mostly around 10 hrs i will work before computer so due to that am having neck pain almost. Please suggest me some medicine to cure my neck pain. Please help me on this

  Like

  மறுமொழி

 163. பல் வலி சிறிது நேரத்திலே காணாமல் போயிற்று, மிக்க நன்றி

  Like

  மறுமொழி

 164. Hello sir.naan saudiyil 3yrs work paran.nw 2monthaha enakku right knee & heel pain.steps waikum podhum sariyana wali.

  Like

  மறுமொழி

 165. அம்மாக்கு சுகர் இருக்கு. மரத்துவம் சொல்லுங்களேன்

  Like

  மறுமொழி

 166. Your tips worked for me sir. Thank you very much.

  Like

  மறுமொழி

 167. சொத்தை பல் க்கு நிரந்தர தீர்வு காண

  Like

  மறுமொழி

 168. Posted by Sairabanu on மே 9, 2017 at 11:13 முப

  ஐயா ஒரு சிறு சந்தேகம், சர்க்கரையை வலி உள்ள பல்லின் பக்கம் வைக்கச் சொல்லி உள்ளீர்கள். சீனி , வெல்லம், பனை வெல்லம் இவற்றில் எதை, எவ்வளவு வைக்க வேண்டும் யன்னால் துங்க முடிய வில்லை.சற்று ஒருமுறை தெளிவாக அனுப்பவும் ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்…
  எனக்கு பற்களில் சொத்தை உள்ளது அதற்கான மருந்துகள் சித்த வைத்தியத்தின் மூலம் சரி செய்ய முடியுமா ..

  Like

  மறுமொழி

 169. Posted by Ananthanarayanan on மே 9, 2017 at 10:02 பிப

  How to do that excersice ?

  Like

  மறுமொழி

 170. Posted by m.arul on மே 25, 2017 at 1:02 முப

  Super treatment

  Like

  மறுமொழி

 171. I was getting mager accident and I was in coma before 4years I’m releived but I am walking and cycling but I am not able running because my right side not getting strenth because left side head blood glad at the time accident

  Like

  மறுமொழி

 172. Please refer permanent Teeth pain medicine

  Like

  மறுமொழி

 173. Posted by Nithya Jegan on ஜூலை 10, 2017 at 2:41 பிப

  sir en friend ku right kidney la stone problem ku leaser panninanga 2012 la and avangaluku adikadi urine infection agite irunthathu then konjanaal la avaloda right kidney size konjam reduce agiduchu..but doctor ethum problem illanu solitanga ithuku ethathu marunthu iruka please send me..

  Like

  மறுமொழி

 174. நான் மருந்தாளுநர் படிப்பு முடித்து விட்டு ஒரு ஆங்கில மருந்து கடையில் வேலை பார்கிறேன் எனக்கு சித்த மருத்துவதத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு சித்த நூல்களில் உள்ள பாடல்கள் எனக்கு புரியவில்லை ஆகவே தங்கள் எல்லா சித்த மருத்துவத்தையும் அனுப்புமாறும் இது பலருக்கும் உதவும் வகையில் இருக்கும் என தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன்

  Like

  மறுமொழி

 175. enaku parkalin naduvil sathai valarthu ullathu athaiyum sare panna valli sollavum

  Like

  மறுமொழி

 176. neengal tharum kuripai payanpaduthi pay an ad a in then. nandri…

  Like

  மறுமொழி

 177. iyya enaku oru pal puchipal aagivitathu, athu ver varaikum irangi atiga valiyaal avati padugiren. antha vali kaathu nirambu, talai nirambu varai chenru valikirathu. enaku seekiram ithai kuna paduthum marantai teriviyungal. tangalai vendi ketu kolgiren, enaku intha valiyil irunthu vidu pada ungalai vendi ketu kolkiren

  Like

  மறுமொழி

 178. உங்கள் பதிவில் பலன் அறிந்தேன்

  என் உடலில் சக்தி மிக குறைவான அளவு உள்ளது

  எந்த ஒரு வேளைகளில் இடுபட்டாலும் முச்சு வாங்குகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்…

  Like

  மறுமொழி

 179. என் மகனுக்கு சொத்தை பல் வலி இரவு 10 மணிக்கு வந்தது.நீங்கள் கூறியது போல் சர்க்கரையை வாயில் போட்டு 18 மிளகை பொடியாக்கி தண்ணீரில் வேக வைத்து அந்த தண்ணீரை கன்னத்தில் தடவினேன்.தேய்த்த உடன் என் மகனுக்கு மாற்றம் தெரிந்தது.என் மகன் தற்போது நிம்மதியாக தூங்குகிறான் நன்றி அய்யா
  நண்பர்களே அவர்கள் கூறிய மருத்துவம் உண்மை
  நன்றி

  Like

  மறுமொழி

 180. Posted by சுபி குட்டி on ஒக்ரோபர் 12, 2017 at 9:13 பிப

  ஐயா!
  வாய் புண் இற்கு உடனடி வலி நிவாரணி என்ன?

  Like

  மறுமொழி

 181. hello sir my 21/2 year old daughter has tooth decay due to feeding now she get angry sometimes without reason it may due to her tooth pain i think because she keep her fingers on teeth please kindly give remedies how to prevent teeth and control pain

  Like

  மறுமொழி

 182. Posted by Rajah Shanmugasundaram on திசெம்பர் 21, 2017 at 6:34 பிப

  Dear Sir, root canal செய்ய சொல்லி உள்ளார்கள். தாங்கள் சொன்ன மிளகு சிகிச்சை சிறிது நேரம் நன்று கேட்கிறது. ஐந்து வருடம் முன்பு இதே மிளகு சிகிச்சை செய்தேன். வலி போயே போய் விட்டது. இப்போது மீண்டும் வந்துள்ளது. நரம்பு expose. ஆகியுள்ளது என்று சொல்கிறார்கள்.
  ரூட் கெனால் தவிர்க்க வழி சொல்லுங்கள் ஐயா
  இரண்டு வாரமாக வலி உள்ளது

  நன்றி ஐயா

  இவண்
  சன்முகசுந்தரம்
  Singapore

  Like

  மறுமொழி

 183. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பல்வலி பிரச்சினைக்கு நீங்கள் அளித்த மருத்துவ குறிப்பு நன்றி

  Like

  மறுமொழி

 184. வலியினில் வலியது பல்வலி.
  பத்து நிமிடங்கள் அல்ல இரண்டு நிமிடங்களில் தீர்ந்தது.
  நன்றி தோழரே..

  Like

  மறுமொழி

 185. Any ayurvedic treatment for receding gums….doctors saying gums cannot regrow naturally again..thank you, karthik

  Like

  மறுமொழி

 186. Sarkaraiya evvalavu ner vaai la vachu irukkanum

  Like

  மறுமொழி

 187. poochchi pallai neekkuvathu yeppadi naliyal mihavum kastapadukiren… ayya.. koorrungalen.. please…

  Like

  மறுமொழி

 188. just now eppa than ungal pathivai parthen.. super information…

  Like

  மறுமொழி

 189. Posted by மூர்த்தி on மார்ச் 24, 2018 at 9:32 பிப

  ஐயா

  பல்வலி மருந்து பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. அரை மணி நேரத்தில் நல்ல பலன் . மிக்க மிக்க நன்றி !!!!!!!!!

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: