சித்தர்கள் அரிய பல சித்தமருந்துகளை மறைப்பதன் உண்மையான காரணம்.

சில மாதங்களுக்கு முன்னர் இயற்கை உணவு உலகத்தின் வாசகர் ஒருவர்  பின்னோட்டத்தில் ஒரு கேள்வி எழுதி இருந்தார். அவர் அனுப்பிய செய்தி  பின்வருமாறு.
// தயவு செய்து மருந்துகளையும் உங்கள் வலைப் பதிவிலேயே தெரிவியுங்கள்
நீங்கள் நீரிழிவு நோய்க்கு கூறிய மருந்தை நான் பல பேருக்கு சொல்லி
மின்னஞ்சல் மூலமாக தெரிவித்ததன் காரணமாக பல பேர் இன்று
பயனடைந்திருக்கிறார்கள். இதை வைத்து பிழைக்க நினைக்கும் சில
அற்பர்களுக்காக பல பேருக்கு போய்ச் சேர வேண்டிய கருத்தை
மறைக்காதீர்கள் இப்படி மறைத்து மறைத்துத்தான் பல இயற்கை மருந்துகள்
தெரியாமலே போய் விட்டன. //

அன்பருக்கு தாங்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த மருந்தை கண்டுபிடித்தது நாம் அல்ல , ஏற்கனவே சித்தர்கள்  கண்டுபிடித்து எழுதி வைத்ததைத்தான் நாம் சொல்கிறோம்.நமக்கு பரிபாசையில் இருக்கும் மருந்தை புரிய வைத்த எம் குருநாதர் அகத்தியர் சொல்லும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம்  கட்டுப்பட்டவராகத்தான் இருக்க முடியும். குருநாதர் நூலில் தெரிவித்ததை அப்படியே தெரிவிக்கிறோம்.

வண்டருக்கும் திருடருக்கும் வெளிவிடாதே
ஈனமுற்ற சண்டாளர்க்கு ஈயவேண்டா
இன்பமுடன் இந்நூல்மேல் இச்சைவைத்து
தானமுற்றுத் தொண்டு செய்வோர் தனக்குஈந்தால்
தர்மமுடன் கர்மமில்லை சாற்றக்கேளே
– ( அகத்தியர் 12000 ,1.பகுதி 4)

விடாதே வெளியொருக்காலும் விட்டாயா னால்
விழுமிடி தலைதெறித்து நசித்துப் போவாய்
விடாதே இவ்வெண்ணூற்றைப் புலத்தியாகேள்
விடுத்தவிற்கர்ம நோய்வினை வந்தெய்தும்
– ( அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு 14 )

வேண்டாத சீசர்களைச் சேர்க்க வேண்டாம்
வெளியிலே என்நூலைக் காட்ட வேண்டாம்
பூண்டாசை கொண்டோருக்கு என்நூ லீய்ந்தால்
புழுத்துமே சாகவென்னா லீந்திடாயே
– ( அகத்தியர் தர்க்க சாத்திரம் 300:132)

கேள்வி கேட்டு இருந்த அன்பருக்கு தோன்றிய எண்ணம் நமக்கும் இருந்தது  ஒரு காலத்தில், சித்தர்கள் எல்லாம் சுயநலக்காரர்கள் போல இவ்வளவு அரிய பல ரகசியங்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு வெளிப்படையாகச்  சொல்லக்கூட தடை போட்டு இருக்கின்றனரே என்று. ஆனால் இந்த எண்ணம்  தோன்றிய சில நாட்களிலே உண்மையை புரிய வைத்துவிட்டனர்,  உதாரணத்துடன் சொல்கிறோம். “ சித்தர்கள் அருளிய மூன்று நோய்க்கு ஒரே மருந்து ” இந்த நோய்க்கான மருந்தில் முக்கியமான மூலிகை ஒன்று சேர்க்க வேண்டும் இந்த மூலிகை “ ரசவாத மூலிகை ” இது நமக்கு தெரியாது. 15 பேருக்கு கொடுத்து நல்ல குணம் கிடைத்த பின் ஒரு சித்த மருத்துவர் இந்த மூலிகையின் பெயரைச்சொல்லி கேட்டார் நாமும் நாளை குருவின் அனுமதி பெற்று சொல்கிறோம் என்று சொல்லி விட்டு சென்றோம். இரவில் தொடர்ந்து மூன்று முறை போன் செய்து சொல்வீர்களா என்றார் நமக்கு புரியவில்லை ஏன் இவ்வளவு அவசரம் என்று நினைத்து அகத்தியரின் நூலை புரட்டினால் ஒரு உண்மை புரிந்தது ஆம் இது ரசவாத மூலிகை தான் என்று. உடனடியாக அவருக்கு போன் செய்து இது ஆட்கொல்லி மூலிகை இதைச் சொல்ல நமக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விலகிவிட்டோம், நம் நெருங்கிய  வட்டத்தில் இருக்கும் நபர்களிடம்  விசாரித்து இருக்கிறார் அவர்கள் எல்லோரும் எங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறியதால் அவர் இம்மருந்து கொடுத்து குணமான ஒருவரிடம் சென்று கேட்டு அந்த மூலிகை பற்றி தெரிந்து கொண்டு சென்றிருக்கிறார். மூலிகை பற்றி கூறிய நபர் விபரம் புரியாமல் அவர் வந்து கேட்டதையும் இவர் சொல்லியதையும் நமக்கு உடனடியாக தெரியப்படுத்தினார். உடனடியாக ரசவாதம் செய்து பார்த்து இருக்கிறார் ஆனால் தங்கம் வரவில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டும் என்பதை இவர் நிரூபித்துள்ளார் எப்படி என்றால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட திதி உள்ள உள்ள நாட்களில் அந்த மூலிகையை பறித்து, பறித்த எத்தனை மணி நேரத்திற்குள் அதை செய்ய வேண்டும் என்றும் விதி உள்ளது. சில நேரங்களில் தவறான திதி இருந்தால் அது அவரின் கண்ணையே பறித்துவிடும். ஆசை என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது என்று பார்த்தீர்களா இப்போது தான் சித்தர்கள் ஏன் பலவற்றை மறைத்து வைத்தனர் என்ற உண்மை புரிந்தது.

ஒரு பன்னாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் அகத்தியர் அருளிய மூன்று நோய்க்கு  ஒரு மருந்து பற்றி விசாரித்தார் நாமும் அந்த மூலிகையை அரைத்து கொடுக்கிறோம் மற்ற மூலிகைகளைப் பொருட்களை நீங்களே வாங்கி மருந்து எண்ணெய் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யலாமா என்றேன், தாராளமாக என்றார் நீங்கள் அரைத்து கொடுக்கும் மூலிகைக்கு எவ்வளவு காசு வேண்டும் என்று நம்மிடம் கேட்டார் அரைத்து கொடுக்கும் நபருக்கு மட்டும் 200 ரூபாய் கொடுங்கள் என்றேன், மற்ற மருந்து பொருட்களுக்கான கொள்முதல் விலை ரூ.100 க்குள் இருக்கும் இதைவைத்து 2 பேருக்கு மேல் கொடுக்கலாம்.எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்போகிறீர்கள் என்றேன் அவர் ஒரு பாட்டில் விலை ரூ.1000 என்றார். 300ரூபாய்க்கு கொடுத்தாலே உங்களுக்கு லாபம் கிடைக்குமே இது மிகவும் அதிகம் என்றேன். அதற்கு அந்த நபர் கூறிய  பதில் நாங்க உம்மைப்போல் சேவை செய்ய வரவில்லை பிழைக்கும் உலகில் நீங்கள் எங்களை பிழைக்கவிடாமல் செய்கிறீர்கள் என்றார், சேவை செய்வதற்கு  எங்க நிறுவனம் தயார் இல்லை என்றார். ஐயா நாம் வருகிறோம் உங்களை தொந்தரவு செய்யவில்லை என்று கூறி வந்துவிட்டோம். குருவின் ஆசி இருந்தால் விரைவில் இந்த மருந்து எல்லோருக்கும் கிடைக்கும்.அதுவரை சித்தர்கள் அருளிய மூன்று நோய்க்கு ஒரு மருந்து பற்றி கேட்க வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

145 responses to this post.

 1. This is the correct answer. Periyavarkalin asirvatham ondra pothumanathu. Athai vaithu namalal mudintha alavu marunthai uriyavarkalukku kodakkulam.

  Like

  மறுமொழி

  • n
   வணக்கம் என் பெயர் தினேஸ். வயது 22 சமையல் வேலை என் இடது விதைப்பையில் விரைசுருள் சிரைவீக்கம் உள்ளது எவ்வாறு சரி செய்வது

   Like

   மறுமொழி

 2. Yes you are correct…Thank you…

  Like

  மறுமொழி

  • பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு , வணக்கம் . என் பெயர் ஷாலினி தேவி . நான் சேலத்தில் வசிக்கிறேன். நான் மிக சமீபத்தில்தான் தங்களது வலைப்பதிவுகளை படித்தேன்.அக்கணம் இந்த காலத்திலும் இப்படி ஒரு mமனிதரா என்ற வியப்பே ஏற்பட்டது . தங்கள் சேவை தொடரவும் , உரியவர்களை சென்று அடையவும் இறைவனை வேண்டுகிறேன் . நன்றி.

   Like

   மறுமொழி

 3. Posted by c.n.soundarrajan on நவம்பர் 8, 2012 at 7:27 பிப

  Mathippirkuriya Iyya,
  Thangal anuppiya sugar marunthu kidaithathu,Nandri,Naan sugamadainthathu illamal niraya peruku(sugar patient) solli avarhalum gunamadainthu vittanar Nam gurunathar arulal neengal innum niraiya sevai seithu neeeeenda kalam VALNTHU Pala KODI per payan adaiya vendum.

  Like

  மறுமொழி

 4. திருவருள் பெற்றிடக் குருவருள் தேவை. குருவில்லா வித்தை பாழ் என்பது முதுமொழி. எனவே, தாங்கள் பயணிப்பது சரியான திசைவழி. எல்லோருக்கும் உதவும் காலமும் விரைவில் வரும். எல்லோரும் நலமும் பெறுவர். தங்களது மூவாசைகளும் இல்லாத தன்மையால் !

  Like

  மறுமொழி

 5. ஐயா உங்கள் பதிவு மிக அருமை. நானும் பலமுறை யோசித்தேன். ஏன் நீங்கள் மின் அஞ்சல் முகவரியில் மருந்து பற்றிய விளக்கம் தெரிவிக்கிறீர்கள் என்று. இப்போது தன புரிகிறது. சில பணத்தாசை பிடித்தவர்கள் அதிக லாபம் கருதி இதனை தவறாக பயன்படுத்தக்கூடும். உண்மைதான். தாங்கள் தெரிவித்த சர்கரை நோய்க்கான மருந்து என் அம்மா, அண்ணன், தங்கை இவர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. நானும் இதை உட் கொண்டு வருகிறேன். தங்கள் சேவை மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். தங்கள் நீடூழி வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
  மேலும், கனத்த உடல் அமைப்பு பெற்றவர்கள் இளைக்க வழி எதாவது இருந்தால் தெரிவிக்கவும். காரணம். தற்போது எனது எடை நாளுக்கு நாள் கூடி வருகிறது. உடற்பயிற்சி செய்ய இட வசதியோ நேரமோ கிடைப்பதில்லை, கொழுப்பு பொருட்களை அறவே தவிர்த்துவிட்டேன், உண்ணும் உணவும் சிறிதளவே. தயவு கூர்ந்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு மருந்து பற்றி விளக்கவும்.

  Like

  மறுமொழி

 6. Posted by kalyanaramanchennai on நவம்பர் 9, 2012 at 1:41 பிப

  “எந்த அறிவையும் கேட்டுத்தான் பெறவேண்டும். குருவாகியவர் சிஷ்யன் கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொல்லவேண்டும்” என்றும் பகவத் கீதையில் பகவன் கிருஷ்ணர் கூறுகிறார். ஆதலால் தாங்கள் பின்பற்றும் முறை மிக மிகச்சரியானதே. ஐயமில்லை.

  Like

  மறுமொழி

  • Is there any sense in this old saying….It is the guru who kindles the questioning attitude in sishya….By default the sishya , can’t…In the present situation,questioning teachers make them uneasy….Think over in those times…the pathetic situation of the sishyas.

   Like

   மறுமொழி

 7. Sir, This is 100% correct

  Like

  மறுமொழி

 8. ayya god is great i pray for u

  Like

  மறுமொழி

 9. Posted by veera suba saravanan on நவம்பர் 9, 2012 at 10:56 பிப

  GRACE OF GURU , PEOPLES OF WORLD WILL GET SIDDHA MEDICEIN SOON.

  Like

  மறுமொழி

 10. Yes That is Correct. Ellam Iraivan Seyal!

  Like

  மறுமொழி

 11. Sir,   My father is suffering in sugar.  Please send me by email the sugar medicine.  So many persons  are giving their experience how to cure the sugar by your medicine.  I want give the medicine to my father. please send me immediately.  My father is a small farmer.  he cannot spend money for medicine more.  Please help him.   Thanking you,   Yours faithfully, C.Booma  

  Like

  மறுமொழி

 12. மிகவும் சரியான பதில்…!!!
  இதே போல் சேவை செய்து பலருக்கு நன்மை விளைவிக்க எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன்.

  Like

  மறுமொழி

 13. எல்லாம் இறைவன் செயல் குருவின் அருளும் கூட பதிவைகாண்பதற்கும் மருத்துவ குறீிப்புக்களைத் தெரிந்து பயன்படுத்த அவன் கருணை வேண்டும். குருவின் பாடல்களின் செய்தி அறிந்து மந்தனம் காக்கவேண்டும். தேவைப்படுவோக்கு மட்டும் வழங்கவேண்டும்.சரியான பதிவு

  Like

  மறுமொழி

 14. அன்பு நண்பர்க்கு வணக்கம்
  தயவுசெய்து தெய்வீக மூலிகைகள் ,இரசவாத மூலிகைகள்,மாந்திரிக மூலிகைகள் பற்றி எழுத வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் ராசவதத்தில் பல பேர் முயற்சி செய்து அவர்களும் கெட்டு அடுத்தவர்களையும் கெடுத்து விடுகிறார்கள்

  செயலாளர்
  அகஸ்தியர் சித்த மருத்துவகுருகுலச் சங்கம்
  புளியம்பட்டி

  Like

  மறுமொழி

  • See…..what is RASAVATHA….You can change one metal to another metal..ok…this is absolute absurd…..Why you are using தெய்வீக,,இரசவாத,மாந்திரிக words…just to make everyone utter confusion…Am I correct..? Now NANO TECHNOLOGY says”Basic properties of all metals are same.”means you can change or convert one metal to another …IRON to GOLD…yes !!!. just wait ..it will happen..

   Like

   மறுமொழி

   • the result was for those who could not wait Kumar. you now comes to know the properties of min-metals are same. what about these days?… where do you learn about the Nano word? with in 200 years?… before 1000+ years we had language which promotes mostly in positive ryming way… thats the reason of saying those theivegam….

    Like

 15. Aiyaa,
  your medicine is required for my wife’s gallstone. she is having multi-calculi in her gall bladder. kindly suggest good medicine for this.
  thanks, Suresh

  Like

  மறுமொழி

 16. jai thamirabarani jai agathyaya namaha iya naan vrudavrudam apral 14 pothiokai sellum pakthan thyavu seithu niralivu nooikku marunthu solli uthavaum

  Like

  மறுமொழி

 17. Posted by திருவுடையான் on திசெம்பர் 13, 2012 at 12:35 பிப

  இது முற்றிலும் உண்மை நிறைய விசயங்கள் இப்படி மறைக்கபடுவதால் கடைசியில் இது முற்றிலுமாக அழிந்து மூலிகை மருத்துமே இல்லமல் போய்விடும் அதனால் தாங்களாவது அணைத்து உண்மைகளையும் வெளியிடுங்கள்.

  Like

  மறுமொழி

 18. Sir,
  you are right sir.

  kindly send me the medicine details for Back Pain problem. i am suffering for this problem since last 6 years.
  thanks.

  Like

  மறுமொழி

 19. Dear Sir , kindly let me know the medicine for the vericose. Thank you . Jawahar Ali

  Like

  மறுமொழி

 20. குருநாதருக்கு நன்றி
  குருவை எங்க்களுக்கு காட்டிய
  உங்களுக்கு நன்றி

  Like

  மறுமொழி

 21. Aiya,enaku kaal aani irukiradu so pl, tell me some medicine

  Like

  மறுமொழி

 22. அய்யா ,

  எனது தாயார் நீரழிவு (sugar ) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் , அதற்கான மருந்து என்னவென்று தாங்கள் தெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

  நன்றி ,
  ச . முரளி

  Like

  மறுமொழி

 23. Dear Brother,

  I’m Jagannathan, based in salem Tamilnadu, my younger daughter (2 yrs) been operated (open heart surgery after her birth, on 13th day). Now she is suffering from skin disease. Its like pimples all over the body and lashes as well. nowdays only using english medicine, but result is not satisfactory.
  Please advice me, wat to do. Thanks and looking for your advice

  Like

  மறுமொழி

 24. அய்யா,

  எனது தாயார் நீரழிவு (sugar ) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் , அதற்கான மருந்து என்னவென்று தாங்கள் தெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

  Like

  மறுமொழி

 25. Sir pls advice medicine for sugar,cyness,kneepain.

  Like

  மறுமொழி

 26. Posted by Antony Kanyakumari india on ஏப்ரல் 3, 2013 at 11:26 முப

  Thanks for your wonderful comments

  Antony
  Kanayakumari

  Like

  மறுமொழி

  • hello sir,
   i’m 32 years old.my pp sugar is 149.my bp is also high.my grand parents had bp n diabetes.last week only i found all those from my bloor test report.now i’m taking medicine for bp.i don’t want be bp,diabetes patient.dotors advised me to reduce my weight also.my bmi value is 28 now.kindly advice me to reduce my weight to getrid of all those things.. thanks in advance..

   Like

   மறுமொழி

 27. Posted by Vasu Sai on மே 11, 2013 at 3:10 பிப

  தங்கள் பதிவு கண்டேன். மிக்க மகிழ்ச்சி. குரு அருள் இருக்கும் பட்சத்தில் இந்த மருந்து விற்பனை செய்ய நாம் முயற்சி செய்யலாமா? பணிவுடன் – சாய்.

  Like

  மறுமொழி

 28. ஐயா. . நான் தூசி அலர்ஜியால் மிகவும் அவதிப்படுகிறேன். . அவசியம் உதவுவீர்கள் என நம்புகிறேன்.. !
  மேலும். . .இது போன்ற அதிசய மூலிகைகளை மறைப்பதை விட. . அதை நம்பிக்கையானவர்களின் வசம் ஒப்படைப்பதால். . .காலம் கடந்தாலும் ரகசியமும் காக்கப்படும். . . . மக்கள் பயனும் அடைவார்கள் அல்லவா. .!!/? மிக்க நன்றி.
  எனது மெயில்:-johnrvenkat@gmail.com

  Like

  மறுமொழி

 29. Posted by R.Ganesh on மே 19, 2013 at 5:22 பிப

  Thangal solvathu mutrilum nmai. Problem Ullavargalukku than thangal koorum Marunthugalai Koorugiren. idhil avargalai yethenum check seiya venduma yenbathu puriyavillai.thayavu seithu Vilakkavum

  thangal Thonduku Migavum Nandri

  Like

  மறுமொழி

 30. ஐயா , நான் உங்களிடம் சர்க்கரைக்கான மருந்து கேட்டிருந்தேன் , அனுப்பி உள்ளீர்கள் நன்றி, பயனடைந்ததும் அவசியம் தெரிவிப்பேன் நன்றி

  Like

  மறுமொழி

 31. Iyya ,I read Your message i appreciate and accept ur thought and i am one of benefisher so continue ur service as long as because some times our services unfortunately goes to some vein persons. and I pray to god give a long life to u and ur service.
  Regards,
  Saravanan.S.

  Like

  மறுமொழி

 32. Posted by manivannan on ஜூன் 4, 2013 at 12:21 முப

  please inform medicine for bp and sugar.where can i get it or when and where should i come.please help me

  Like

  மறுமொழி

 33. Posted by chandramohan on ஜூன் 8, 2013 at 10:27 பிப

  sariyana thagavalthan..
  aanalum maruthuvam engaluku thevaipadukirathey enna seyya
  neengal kodutha 10 nabargal pola enakum koduthuvidungal
  en ammavin udal nilaikkaga ketkiren
  mooligai ethaium solla vendam marunthu mattum kodungal
  thayavu seithu kodungal
  \
  nandri

  Like

  மறுமொழி

  • அய்யா,

   எனது தாயார் நீரழிவு (sugar ) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் , அதற்கான மருந்து என்னவென்று தாங்கள் தெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

   Like

   மறுமொழி

 34. Posted by N SADACHARAM on ஜூலை 2, 2013 at 12:15 பிப

  Aiyaa
  My wife suffering from Nee pain. (Moottu Elumpu theimaanam). Kindly advice me the medicines (Mooligai Marunthu) to be taken with method.
  Nantri, Vanakkam

  Like

  மறுமொழி

 35. Vanakkam Ayya.
  Neengal paathukaakkum ariya maruthuva muraiyai, thayavu seithu neengal ungalukku pin varum thaguthiyana makkalukku solli tharumbadi, sevaiyai ungalaipol thodarumbadiyum panivanbodu kettukolgiren. Nandri.

  Like

  மறுமொழி

 36. ஐயா ,

  சொத்தைப்பல் குறைய மருந்து என்னவென்று தாங்கள் தெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

  Like

  மறுமொழி

 37. எனது தாயார் நீரழிவு (sugar ) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் , அதற்கான மருந்து என்னவென்று தாங்கள் தெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

  Like

  மறுமொழி

 38. respected sir, after all test showing normal blood pressure remain 140/90 how to reduce with natural way, thank u sir

  Like

  மறுமொழி

 39. pls send me sugar medicene

  Like

  மறுமொழி

 40. it is very useful website

  Like

  மறுமொழி

 41. pls send me weight loss medicene

  Like

  மறுமொழி

 42. 100% correct, you are right, guts of you

  Like

  மறுமொழி

 43. Posted by மலையரசன் on ஒக்ரோபர் 25, 2013 at 12:43 பிப

  அன்புடையீர், வணக்கம், சில எளிமையான மருந்துகள் மக்களை சென்றடையாததால்தான், சில பணத்தாசை பிடித்த மனிதர்கள் காசு பண்ணுகிறார்கள், எம் ஆசான் அகத்தியர் அம்மருந்துகள் எவருக்கும் கிடைத்தலாகாது என்று எண்ணியிருந்தால் அவற்றை பாடலாக வடிதிருக்க மாட்டார், மேலும் எவை யாருக்கு கிட்டவேண்டுமோ அவருக்கு மட்டுமே கிட்டும் மற்றவர்க்கு அவை கேலியே, ராமாயணத்தில் ராமன் அனுமரிடம் மகா மந்திரமொன்றை கூறி நல்லவர்க்கு மட்டும் கூறுமாறு பணித்தார், அனுமன் வீதியெங்கும் கூறிச்சென்றார், ராமருக்கு கோபம் வீதியில் சென்றவரை அழைத்து கேட்க அவர் அவன் கிடக்கிறான் குரங்குப்பயல் ஏதோ உழறிக்கொண்டு சென்றான் என்றார், மற்ற நல்லவரோ அவர் மகாமந்திரமான ராம மந்திரம் செபித்தார் என்றார், இதிலிருந்து எப்பொருள் யாவர்க்கு கிட்ட வேண்டுமோ அவருக்கே கிட்டும் உமக்கு கிட்டியதுபோல். நீங்கள் வெளியிடும் மூலிகை ரசமூலிகையா அல்லது மாந்திரீக மூலிகயா என்பதை வெளியிட வேண்டாம், மேலும் அவை சாபநிவர்த்தி மற்றும் நாள் , நச்சத்திரம், திதி, நேரம் சம்பந்தமுடையவை, அவை அனைவருக்கும் சித்தியாகா. எமது கருத்தில் பிழையிருந்தால் பொருத்தருள்க

  Like

  மறுமொழி

 44. Aiya,

  en thayarukkum intha pirachanai ullathu (Mootu elumbu theimanam). enakkum antha marinthinai anuppivaiyungal.

  mikka nanri

  Like

  மறுமொழி

 45. My mother is affecting from Arthritis(MUDAKKU VAATHAM) for more than 6 years doctors saying its genetic problem, we cant do anything we might reduce the seriousness of disease but cant eliminate it.My mother daily fighting against this diesease for so many long years in winter season the disease reaching extreme level which she cant bear the pain.I recently recieved the preparation method for diabetes , likewise if there is any kind of medicine available left by siddhar for ARTHRITIS pls mail me the details so that i can gift my mother a very precious gift …thank you sir!!!!

  R.BHASKARAN

  Like

  மறுமொழி

 46. Posted by முத்தையா on ஒக்ரோபர் 27, 2013 at 11:01 பிப

  ஐயா எனக்கு இதயத்தின் கீழ் இரண்டு அறைகளுக்கு இடையே 5mmஅளவு ஓட்டை உள்ளது .மருத்துவர் இதனை அறுவை சிகிச்சை மூலம் மட்டும் குணப்படுத்த முடியும் என்கிறார் .இதற்கு சித்த மருந்து இருந்தால் தயவு கூர்ந்து எனக்கு அளித்து உதவுங்கள் ஐயா

  Like

  மறுமொழி

 47. Want the sugar medicine for me

  Like

  மறுமொழி

 48. கனத்த உடல் அமைப்பு பெற்றவர்கள் இளைக்க வழி எதாவது இருந்தால் தெரிவிக்கவும்.

  Like

  மறுமொழி

 49. உங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம் ,,ஏன் நண்பர் சுகறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்,,,சுகர் மருந்து பற்றி தெரிவிக்கவும் ,நன்றி

  Like

  மறுமொழி

 50. Dear sir,

  I am suffering from internal piles for 3 years. please give a solution for it.

  Regards
  vijay

  Like

  மறுமொழி

 51. Ayya,

  Enakku Kai Matrum Paathangal Sila samyangalil arippu yerpadukirathu. atharkana kaaranam theriyavillai. Kangalil karuvalyam yearpattullathu. athe pol en sarumam vadi vittathu. en niramum theinthu vittathu. enakku ethavathu vimochanam Irukiratha endru theriya paduthavum.

  Nandri.

  Like

  மறுமொழி

 52. kuruvarulum thiruvarulum thunai seythamaiyal murunthu nalkum thangalukku vankkam koodi

  Like

  மறுமொழி

 53. Please let me know how to reduce weight with natural medicine or food.
  Thank u

  Like

  மறுமொழி

 54. respected sir i am having BP kindly send me the medicine details to my email thank u sir

  Like

  மறுமொழி

 55. hand nagam sotthai and virisal viluthu please marunthu sollavum

  Like

  மறுமொழி

 56. Dear Sir,

  I am K.Vadivelan living at Old Washermenpet, Chennai-21. My Father age was 69. My Father affected paralysis on 24-01.14 and Blood float at Brain due to high Blood Pressure. Kindly send me medicine.

  Like

  மறுமொழி

 57. Posted by Chandramohan.S on மே 11, 2014 at 11:15 முப

  புரிந்துகொல்லுங்கள் அய்யா

  மறைப்பது சரிதான்

  ஆனால்,

  மரணம் என்றும் வரலாம்

  நன்றி

  Like

  மறுமொழி

 58. Posted by n. parthiban on மே 27, 2014 at 9:37 பிப

  Dear, sir, your stand is 100% correct. but you are very kind enough to help many people suffering from diabetics and other disorders.Almighty will give etrenal life to you!!!

  Like

  மறுமொழி

 59. Guruji, i am suffering from diabetics since 2001. ie. i am living with diabetics. but I am not taking any medicine. I live a controlled life- N.o sweets, no fruits, lot of vegetables and greens. I do Yoga daily and I am a regular walker.
  I reques your advice and medicine prescription for daibetics. Please help me Guruji
  N.Parthiban

  Like

  மறுமொழி

 60. Posted by M venkatesalu on ஜூன் 13, 2014 at 11:48 முப

  sir i am having BP last 3years and also taking english medicine, but now i want to stopenglish medicine, so kindly send me the medicine details to my email thank u sir

  Like

  மறுமொழி

 61. Posted by Nandhakumar on ஜூன் 28, 2014 at 8:02 முப

  We are married around 7 year completed still not getting childbirth,because of pcod & thyroid,so pls kindly send the medicine details to my mail id sir with our guru wishes.

  Like

  மறுமொழி

 62. Posted by M.Santhanakumar on ஜூலை 4, 2014 at 12:18 பிப

  sir is there is an any medicine for kudalval with out operation

  Like

  மறுமொழி

 63. எனது மகளுக்கு தலசீமியா (HP குறைதல்) ஒவ்வொறு மாதமும் ரத்தம் ஏற்றுகிறோம பெரும் வேதனையாகவுள்ளது. இதற்கு இயற்கை மருத்துவம் இருந்தால் தயவுடன் அறியத்தரவும்

  Like

  மறுமொழி

 64. ayya neeriliv noikku marunthai mothamaaka seithu vaithu kollalamaa appadi seithaal thavaru illaiye

  Like

  மறுமொழி

 65. With Due respect, I sincerely salute for your noble work. Please continue this.

  Like

  மறுமொழி

 66. kaal arippukku maruthuvam kuravum

  Like

  மறுமொழி

 67. enakku pathankalil arippu athigama ullathu pl marunthu sollungal

  Like

  மறுமொழி

 68. Vanakkam ayya enaku oru madhamaga udalil aripu siru pungal uladhu idhai ghil siddha pirivil parthen mega neer noi endru oil koduthargal pala murai sendrum payanillai enal veetil anaivarukum vandhu vittadhu arugampul vembu keela nelli kuppaimeni ivai anaithum ubayohithum aripu nirka vilaa thayavu sridhu vali katungal en vayadhu 30

  Like

  மறுமொழி

 69. Nenju sali/ thalai vali/ irumal agiya . moondrum ullathu itharku our vaithyam sollungalen

  Like

  மறுமொழி

 70. ஐயா, எனது மகள் வயது 17 ஆகிறது. படித்துக்​கொண்டிருக்கிறார். அவருக்கு கருப்​பைக்கட்டி வலது ஓவரியில் இருக்கிறது. அதனால் மிகவும் சிரமப்படுகிறார். எனது மகளின் நல்வாழ்க்​கைக்கு ஒரு வழி காட்டுங்கள். நன்றி.

  Like

  மறுமொழி

 71. Iyya enadhu manaivi athiga vellai paduthalal avathipadukirar. Guru aruliya ehtavathu marundu ullatha?? Theriyapaduthavum

  Like

  மறுமொழி

 72. மேற்கண்ட முறையை பல்வலிக்கு எத்தனை நாள் எத்தனை முறை பயன் படுத்த வேண்டும்

  Like

  மறுமொழி

 73. கனத்த உடல் அமைப்பு பெற்றவர்கள் இளைக்க வழி எதாவது இருந்தால் தயவு கூர்ந்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு மருந்து பற்றி விளக்கவும்.

  Like

  மறுமொழி

 74. ஐயா, எனது மகள் வயது 14 ஆகிறது. படித்துக்​கொண்டிருக்கிறார். . கனத்த உடல் அமைப்பு wt-95kg அதனால் மிகவும் சிரமப்படுகிறார் இளைக்க வழி எதாவது இருந்தால் தயவு கூர்ந்து எனது மகளின் நல்வாழ்க்​கைக்கு ஒரு வழி காட்டுங்கள். .தயவு கூர்ந்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு மருந்து பற்றி விளக்கவும்.நன்றி

  Like

  மறுமொழி

 75. I am Raman from Chennai. I am 53 yearsd old. Working in a pvt compeny and my boss is great and had me to gave 1 year and rejoined to his company.
  I was in sales nd now i am in in computer job.

  Because i had a strole in 2009 and my right hand and leg in not working properly.
  Please halp me to be cured and i need to join with you after i get cured.

  Raman.( typing in left hand)

  Like

  மறுமொழி

 76. Enakku sali irumpal .’thalai vali.’ Thalai paaram adi kadi varukirathu .enna seithal sari aagum ..send me mail .

  Like

  மறுமொழி

 77. kan purai cure medicine

  Like

  மறுமொழி

 78. kan purai cure medicine
  en magalugu 3 vayathu kan purai ergirathu enna dr soigrar surgery pannavandum engirar natural food mulam ethai cure panna mudiyuma tell me

  Like

  மறுமொழி

 79. en magalugu 3 vayathu kan purai ergirathu enna dr soigrar surgery pannavandum engirar natural food mulam ethai cure panna mudiyuma tell me

  Like

  மறுமொழி

 80. Posted by Kumaraguru on ஜூன் 20, 2015 at 6:03 பிப

  Sir my name is guru. My uncle living in thanjavur has affected exactly as you say and he is doing so many treatments in allopathy. I always recommend him to go to siddha for complete cute and I believe in our ancestors and their research. He is working as a teacher in thanjavur and he needs medicine for his eye and other 3 problems, can you pls give him treatment with this medicine? I can ask him to come and see you directly for getting this medicine as we don’t have knowledge in preparing. Also you can check him and his reports before giving him medicine.
  Pls let me know the possibility, thanks
  Guru

  Like

  மறுமொழி

 81. aiyya, vanakam. ungal sevaiku nanti. naan 3 andukalaka vazha mudyamal thunbavpadugiren. thalai param, narampu thalil amukiratu. nadukam undu. enna seiya theriavilai. please save me. my phone 9842928612

  Like

  மறுமொழி

 82. My hus is having bp. He is taking medicine for the past three years. Plz tell me how to make the medicine. Plz help me.

  Like

  மறுமொழி

 83. kan erichal athigamaga ullathu matrum kangalil neer thibalaigal varugirathu.karuvalayam kannai sutri ullathu itharku ethavathu theeebu kooringal …
  nandri

  Like

  மறுமொழி

 84. aggathiyar samiku enathu vanakkam.
  enoda appaku kaal laum kailaum vedipu niraya iruku ayya. ithu psoriosis la oru type nu doctor sollranga. appa heart patient. ipa than hospital la heart attack vanthu admit ahi treatment mudichu veetuku vanthurukanga. kaal vali romba iruku. nadakavay mudiala romba kaztapaduranga. agathiyaray ungala than nambi irukean. kaal la vedipu vanthu romba perusu perusa iruku. skin modavay mataku. kaila pulli pulliya karupu karupa varuthu. romba kaztapadurom samy. thayavu panni marunthu sollunga samy. plz engala kaapathunga. romba urgent samy plz.

  Like

  மறுமொழி

 85. iyaa, enathu manaiviyin udal paruman athikarithu selginrathu athatkana theervai koorungal.

  Like

  மறுமொழி

 86. Namaskaram sir. I am 37 years old. I am live in chennai. I am a car driver. I am a tea totler. My kidney affected last year. Doctor told me dialysis. but i was not do like that. I took homeopathy medicine. Finally problem solved. But now my health problem is 1. Eye sight problem. 2. Hair falling and mild baldness on top of head. 3. My fingers Nervous problem. 4. Sexualy i am not happy. 5. My body weight is not increasing. 6. My face also mild scar after acne. Please suggested medicine for me. Thanking you.

  Like

  மறுமொழி

 87. Iya avargalukku,

  En kanavar Kudumbathil, avarkaludaiya annan, anni, chittapa pondravarkalukku sugar ulladu, en kanavarukkum 43 vayadu agiradu avarum sappidumaru idarku marundu therivithal migavum udaviaga irukkum. matrum en kanavarukku neengal ungalin valai thalathil therivithathu pol verikos vain kaalil narambu sutrikondu ullathu idarkum marundu therivithal migavum nandraga irukkum. Melum ennudaiya appavirku kalai 4.0 manikku mel vayiruvaliyaga ulladu endrum pinnar 2 manineram kazithu nindru vidugiradhu andasamayathil avaral thanga mudiavillai ena koorugirar, doctor kudalil pun ulladu endrum endoscopy seithathil fungus pol ulladu endrum koorinargal idai ungaluku munname mail panniyirunden.

  GIRI

  Like

  மறுமொழி

 88. I m an sugar patient for the lost 7 years now my kidney function is slow blood urea level heigh in 97 and creative level 4.6. please send me the medicine details for my mail Sir, I Need your medicine for my life

  Like

  மறுமொழி

 89. yanku 2varusama uriyan vitta erichal eruku mosan pona thaniyattam varuthu thalivali lita eruku sali poranthathula ernthe erukuthu nanum evvalo marnthu vanki sapitu pathuten sari akla ethuku marnthu erntha sollunga

  Like

  மறுமொழி

 90. ” urine valiyaradha karanthal kaalgal veekamaga ulladhu urine seeraga sella marundhu kooravum enaku vayadhu56 enakusugar,pressure,chlolestraluku alobadhi moolamaha marundhu saapitu kondirukeeran

  Like

  மறுமொழி

 91. Posted by A.Franciose on ஜூலை 15, 2016 at 11:48 முப

  Reduce creatin remedies

  Like

  மறுமொழி

 92. Iyya Avarkalu vanakkam Ungaludaya Pathivukalai parkkum podhu Athisayamakaum; Achchariymakaum erukirathu.. En Thanthiku Sugar &kan purai ullathu..so pls tell me some medicine.

  Like

  மறுமொழி

 93. Aiya kulanthai pakiya sikaram kitaika enna vali sir.engaluku kalyanam aki 3 year akuth pls solunga sir

  Like

  மறுமொழி

 94. Iyaa enaku kaal paathathil ulla javvu kilinthu vittathu. Vali ullathal sariyaga nadakka mudiyavillai. Etharku thirvu sollavum.

  Like

  மறுமொழி

 95. Ayya ennoda frnd ku Chinna vayasula oru vepathunaala athula iruthu avanukku pechu varala siru nakku sariya valarchi illa appadi doctor sollitanga ithuku ethavathu setha maruthuvathula iruka enga poi nanga atha pakka mudiyum

  Like

  மறுமொழி

 96. Diabetic medicine+ varicosities medicines.i did one surgery to varicose strain.its done nearly eight years before.but now a days I had some problems in my verai.one side small size.other side is big.what can I do.in future will change hitrosill.

  Like

  மறுமொழி

 97. Posted by முகமது வாய்ஸ் on நவம்பர் 15, 2016 at 6:53 முப

  ஐயா தங்களிடம் மருத்துவம் கற்றுகொள்ள விரும்புகிறேன்

  Like

  மறுமொழி

 98. aiyya, antha pannattu kampenikku sariyaana bathiladi kodutheumergal. mikka nanri. intha mathiri aal kurainthathunaal thaan ivanunga ellathaiyum panathaleyey vaangidalam enru elloraiyum numba vaithu ulagathaiye azhithukondu irukiraargal. marubadiyum mikka nanri aiyaa.

  Like

  மறுமொழி

 99. sir,
  en ammaku 53 vayasu erukum avaga kai, kal adikadi marathu pogudhunu soilraga, avaga edathu kail- la edha pidichalum kai naluvi viludhuduthu sir adhu mattum illama kal valikudhunu soilraga nan eivlo kal amuki vittalum avagaluku andha kal kadukam kurayama romba kasta paduraga doctor ta pogalam nu kupitalum vara maturaga sir, avagalumu eipo menoboss time pola period dum adhigama erukunu soilraga avagaluku enna dhan pirachana edhuku thervu dhan ennanu soilla mudiyuma sir please please …

  enaku vayasu 29 sir enaku period oluga varamatudhu nan konjam kundagavum erupen 69kg. injection and tablet potta dhan varudhu en kaluthu pagudhi konjam veekama erukuradhala enaku thairaidu erukumo nu soilraga thairaidu pokka vali enna sir , enaku period problem sari aganum unga pathiluku wait panran please soilluga sir

  unga answer ku wait panren sir nan…

  by
  Rama.D

  Like

  மறுமொழி

 100. i want sugar marunthu

  Like

  மறுமொழி

 101. Posted by sivasankar.k on ஜனவரி 29, 2017 at 8:22 பிப

  varicocele ullathu semen count 3 million ullathu enakku dr surgery seiya solkirarkal enakku varicocele siddha maruthuvam patri sollavum nantri sir

  Like

  மறுமொழி

 102. correct sir some person misuse good move sir we are waiting and always support you

  Like

  மறுமொழி

 103. hii sir….enoda amma ku knee pain,back pain iruku ..kaal veekama irukku..ithuku medcn sollunga plzzzzzz

  Like

  மறுமொழி

 104. IYA ENNAKKU VINTHU THANIRA THITAM ELLAMAL VELEYE POGUTHU THIDAMA KETTIYA VERIAPPAKA ERUKKA ENNA MARUNTHU SAPITA

  Like

  மறுமொழி

 105. Pls send me aani kaal medicine

  Like

  மறுமொழி

 106. n
  வணக்கம் என் பெயர் தினேஸ். என் இடது விதைப்பையில் விரைசுருள் சிரைவீக்கம் உள்ளது எவ்வாறு சரி செய்வது

  Like

  மறுமொழி

 107. Nanga kanyakumari pakkathu village kovalamla erunthu intha msg kudukuro,enga ammaku muttu thaeimanam operation pannanumnu docter solranga,siddha marunthuvam eruntha thayavu panne ungalaala mudinja alavu sekero solunga…katherukerom…..

  Like

  மறுமொழி

 108. siruneeraga kurai theerkkum mooligaiyai thayavu seidhu koorungal

  Like

  மறுமொழி

 109. Posted by solomon raj on மே 23, 2017 at 3:58 பிப

  ஐயா,
  நான் கண் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.எவ்வாறு சரி செய்வது.If you have any medicine for this please help me.
  நன்றி
  Solomon

  Like

  மறுமொழி

 110. Posted by சத்தியா on ஜூன் 2, 2017 at 1:35 பிப

  வாழ்க வையகம். ஐயா உங்கள் பக்கம் தர்செயலாய் பார்க்க​ நேர்ந்தது. அகஸ்தியர் பெருமான் அருள் என்றே நினைக்கிறேன். தும்மலுக்கும் மஞ்சள் சுண்ணாம்பு மற்றும் இடலாமா. என் மகன் 8 வயது

  Like

  மறுமொழி

 111. Vanakkam aiyaa

  Yen atthai pinbura thalaivaliyaal avathippadukiraar
  Atharku ubaayam yethum kooravum

  Like

  மறுமொழி

 112. Agathiyarin arulaal thangal sevai thodara vaalthukkal aiyaa

  Like

  மறுமொழி

 113. Posted by lingasamy s on ஜூலை 1, 2017 at 11:45 முப

  Vanakkam sir kai viral negathil pulli puliyaga kuli vilugu atharku enna seiya vendum

  Like

  மறுமொழி

 114. Posted by ns.sivamohan on ஜூலை 6, 2017 at 10:35 முப

  வணக்கம் நண்பரே நான் கண்புரை மற்றும் கிட்ட பார்வை ஆகிய வற்றல் பாதிக்க பட்டு உள்ளேன்

  இதற்க்கு தீர்வாக ஏதாவது உள்ளதா?

  என் வாழ்க்கை வளம் பெற உதவுங்கள்..

  Like

  மறுமொழி

 115. Aiyya en appa viruku sugar irukirathu nangal our satharana nadu thara kudumbam avaru Ku thidir endru kal kodachal illai kal vali irukirathu atharuku oru thirvu sollungal aiyya

  Like

  மறுமொழி

 116. Iyya enakku thooraparvai theriya villai idharkku sariyana marunthai kooravum

  Like

  மறுமொழி

 117. My age 25.baldness is my problm plz sir help me to solve my problm

  Like

  மறுமொழி

 118. அருமையான பதிவுகள்

  Like

  மறுமொழி

 119. Posted by அபுல் குலாம் ஆசாத் அ on திசெம்பர் 20, 2017 at 9:18 பிப

  நீங்களே செய்து கொடுத்தாலும் நன்று 3 வியாதி சொல்லிட்டிங்க எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு எப்படி சொல்ல ஏதும் மருத்துவமனை இருக்க இல்லை தொலைபேசி இருக்கா

  Like

  மறுமொழி

 120. Ayya vannkam,my son 4 years old having catract in both eyes .doctors suggest only surgery.any medicine for cure with out surgery .pls help us ayya.if u give no we will contact .nandri

  Like

  மறுமொழி

 121. Posted by M.Ananthajothi on ஜனவரி 28, 2018 at 3:09 முப

  Pal sotthai ullathu eppadi neekkuvathu

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: