மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு

05 Photo

கடவுளுக்கு அடுத்ததாக நாம் நினைக்கும் ஒருவர் தான் மருத்துவர், ஆதி காலத்தில் மருத்துவம் என்பது சேவைக்கான ஒரு இடமாகத்தான் இருந்தது. அரசனுக்கு வைத்தியம் செய்யும் அரச வைத்தியர் தான் வசதியில்லாத ஏழைக்கும் வைத்தியம் செய்வார்,  இப்படிப்பட்ட வைத்தியர்களுக்கு காசு , பணம் என்பது ஒரு போதும் பொருட்டல்ல. எந்த நேரமும் நோய்களை நீக்குவதிலே கருத்தாக இருந்துள்ளனர். மருந்து சாப்பிட்டு குணம் கிடைத்தவர் கொடுக்கும் பொருளை வாங்கிக்கொள்வரே தவிர ஒரு போதும் இவ்வளவு  பணம் கொடுங்கள் என்று கேட்டதே கிடையாது, இன்னும் இது போல் ஒரு சில  வைத்தியர்கள் கிராமங்களிலும் மலைகளிலும் முகம் தெரியாமல் வசிக்கின்றனர். சேவைக்கான மருத்துவமனை இக்காலத்தில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை இந்த  வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி விஜய் டிவி.

வெளிநாட்டில் வசிக்கும் நம் வலைப்பூ வாசகருக்கு இருந்த ஒரு மிகப்பெரிய பிரச்சினை  எளிதாக 44 நாட்களில் முழுமையான குணம் கிடைத்தது. வருங்கால சிகிச்சை முறைகளை  ஆராய்ச்சி செய்யும் அந்த வெளிநாட்டு மருத்துவர்களே நேரடியாக நம் வலைப்பூவைத்  தொடர்பு கொண்டு சித்த மருத்துவத்தைப்பற்றியும் இந்த மருத்துவ முறைகளைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தும். குருவின் அனுமதி இல்லாத காரணத்தினால் இன்று வரை காத்திருக்கின்றனர். நம் தாய் மருத்துவமான சித்த மருத்துவத்தைப்போற்றுவோம். முடிந்த வரை பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பாசானங்கள் இல்லாத இயற்கையில் கிடைக்கும் அரிய மூலிகைகளைக்கொண்டு நோய்களை  குணப்படுத்துவோம். கொல்லிமலை , சதுரகிரி மலை அருகில் இருக்கும் நபர்கள், மூலிகை பறித்து கொடுப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.  முடிந்தவரை பல மூலிகைகளை வளர்த்து நம் தமிழ் சமூகத்திற்கு உதவுவோம். சித்த மருத்துவத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் புரிய வைப்போம் மக்களிடம் இந்த செய்தியை கொண்டு செல்வோம்.

Advertisements

45 responses to this post.

 1. nalla thagaval, yettru kollakkudiya unmai, nandri.

  மறுமொழி

 2. குணப்படுத்தியவர்களின் வடிவில் இறைவன் உதவியுள்ளார். இறை நம்பிக்கை அற்றவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய தளம். நன்றி, குருஜி!

  மறுமொழி

  • ஐயா வணக்கம் ,
   குருஜீ என்ற உயர்ந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டாம், மருந்து சொல்லும் எல்லோரும் குருநாதர் ஆகிவிட முடியாது, எத்தனையோ தியாகங்கள் செய்து மலைகளிலும் காடுகளிலும் சென்று பல மூலிகைகளை இனம் கண்டு தன் உயிரைக் கூட பணயம் வைத்து எழுதி வைத்திருக்கும் குருநாதர் தான் மேலானவர். அவர் கூறிய தகவல்களை எடுத்து கூறும் நாம் சாதாரன கடையரிலும் கடையர், கடைசிவரை நம் குருநாதருக்கு சீடராகவே இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணம்.

   மறுமொழி

   • இப்படி சொல்லி சொல்லியே பல நபர்களை நாம் தான் வளர்த்து விட்டுவிட்டு பிறகு அவர்களால் நம் கஷ்டத்தை போக்கமுடியவில்லை என்றல் அவர்களை குறை சொல்வது என்பது நம் தமிழ் மக்களின் வாடிக்கையாய் ஆகிய ஒரு சொல்…. தங்கள் கருது மிக உண்மை நாம் நம்குருவிர்க்கு சீடராக மட்டுமே இருந்தால் மட்டுமே பல விஷயங்கள் தெரிவிக்க படுகின்றன…..

 3. Dear Friend, i am from Abu Dhabi UAE, i have some medical issues, if you send your mobile no to my email, i would call and discuss about my problems. Thanks & Regards, Kaje

  மறுமொழி

 4. You guys did great work for people’s sick cure…. continue your journey..

  மறுமொழி

 5. சித்த மருத்துவம் சிறப்பான ஒன்றுதான். அதில் மாறுபட்ட கருத்து ஏதுமிருக்க
  முடியாது.
  ஆனால், சித்த மருத்துவம் வளராமைக்கு காரணம் இது பரம்பரைத்தொழில் என்று ஆகி பல
  ரகசியங்கள் மண்ணோடு மண்ணாகிப்போனது தான். எதையும் குரு வழியாக மட்டுமே கற்றரிய
  வேண்டும் என்னும் விஷயமும் இதன் வளர்ச்சியின்மைக்கு ஒரு காரணம்.

  எனது தந்தையாருக்கு இருந்த வெளி மூலம் (ஏறத்தாழ இரண்டு அடி நீளம் மலக்குடல்
  வெளித்தள்ளி இருந்தது, நானே மருத்துவர் பரிசோதனையின் போது உடனிருந்து
  கவனித்தேன்) ஒரு மூலிகை பொடி புகை காட்டிய போது அது அப்படியே
  உள்ளிழுத்துக்கொண்டது. எனது தந்தையார் கண்களில் இருந்த வியப்பு இப்போதும் என்
  கண்களில் தெரிகிறது. அந்த புகை பட்டதும் வெளித்தள்ளியிருந்த மலக்குடல் சர சர
  வென்று உள்ளிழித்துக்கொண்டதாம். என் தந்தை சொன்னது.
  அடுத்த முறை மலம் கழிக்கும் போது இரண்டு அடிக்கு பதிலாக ஒரு அடி குடல் வெளியே
  நின்றதாம் . புகை காட்ட உட்சென்றது.
  அடுத்த முறை அதிலும் பாதி. மூன்று நாட்களில் முழுக்குணம்.
  இதனை நான் எனது தந்தைக்கு மருத்துவம் பார்த்த ஆங்கில மருத்துவரிடம் சொன்னேன்.
  நல்ல நகைச்சுவை என்று சிரித்தார். உண்மை என்று நம்ப மறுத்தார்.
  இதில் ஒரு வேதனையான விஷயம். இதே சிக்கலுள்ள வேறு ஒருவரை இந்த மருத்துவரிடம்
  அழைத்துச் சென்ற போது அவர் இறந்துவிட்டிருந்தார். அவருக்குப் பதிலாக் அவரது
  மகன் வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார்.
  அவர் வேறு ஏதேதோ மருந்துகளை அளித்தாரே தவிர இப்பொடியினை அளிக்கவில்லை.
  நானே இதைக்குறிப்பிட்டு கேட்டேன். அவருக்கு இது பற்றி ஏதும் தெரியவில்லை.
  ஒரு மாபெரும் ரகசியம் மண்ணாகிப்போனது.
  சித்த மருத்துவம் வளராமைக்கு மற்றொரு காரணம் சித்த மருத்துவர்களின் பேராசை.
  எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவர் பதினைந்து நாள் மருந்துக்கு கட்டணமாக
  மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை பெறுகிறார். எந்த மருந்தாக இருந்தாலும் இதே
  தான் கட்டணம் என்று கேள்விப்பட்டேன்.
  மேலே எனது தந்தையாருக்கு இருந்த மூலத்திற்க்கு சாப்பிட உள்ளுக்கு அளிக்கப்பட்ட
  மருந்து பூங்காவி + படிகாரத்தூள் கலவை மற்றும் புகைப்பொடி கட்டணம் 40 ரூபாய்
  மட்டுமே.

  அன்புகணேசன்

  மறுமொழி

 6. நான் நாமக்கல் மற்றும் கொல்லி மலை அய்யர்மலை புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு அடிக்கடி போய் வருவேன்.
  ஏதேனும் அறிய பொருட்கள் இருந்தால் தெரியபடுத்துங்கள் . முடிந்தால் எடுத்துக்கொண்டு வருகின்றேன்

  மறுமொழி

 7. Dear sir my mother sugar i want sugar madicine

  மறுமொழி

 8. Dear gread job i am very big salute sir

  மறுமொழி

 9. ஐயா வணக்கம் ,

  எனக்கு நெஞ்சு எரிச்சில் தொல்லை உள்ளது, தண்ணிர் குடித்த உடன் நெஞ்சு எரிச்சில் வந்து விடுகிறது, நான் ஆங்கில மருத்துவம் பார்த்து கொண்டே இருகிறான் இதுவரை எந்த முன்னேறமும் இல்லை, பணம் தான் செலவு
  தங்களின் ‘
  ”இயற்கை உணவு உலகம்”
  வலை பூவை பார்த்தேன் நான் இயற்கை உணவை நம்புவன் நான் வாரம் ஒருமுறை விரதம் இருப்பவன் அதனால் தான் எனக்கு இந்த தொல்லை வந்து என்று மருத்துவர் கூறுகிறார்

  தங்களால் இதற்கு மருந்து இருந்தால் அதை சொல்லவும்

  நன்றி

  மறுமொழி

 10. ஐயா தங்களின் கைபேசி எண்ணை சொல்லவும்

  மறுமொழி

 11. Very very good proggram, it will create awarness to the public.It is really good proggram
  pls continu proggrams like this.

  மறுமொழி

 12. Respected Sir,
  I am very happy to trip over your site want to b associated with people
  like u to help natural cause. My friend is suffering with severe varicose
  vein problem, prescribed to do surgery cost 75000 she is not affordable has
  to stand n work for her living I read the testimony can u help this lady
  she is 29 years old. please help her sir
  thankyou god bless you.

  Regards
  Lalithambigai

  மறுமொழி

 13. Dear sir,

  I am very much respect and confidence on siddargal, by chance i see your blogs and hopes
  Can you tell our siddha treatment for cure from soriasis

  It will be gives the confidence for cure from soriasis

  If i have a bless,

  Regards,
  Anand

  மறுமொழி

 14. pls send medicine or sugar

  மறுமொழி

 15. Posted by santhana krishnan on ஜூன் 1, 2013 at 1:18 முப

  நன்றி

  மறுமொழி

 16. kindly send the medicine of liver cirhosis disease

  மறுமொழி

 17. Posted by வெங்கடகிருஷ்ண on ஜூலை 2, 2013 at 9:24 பிப

  ஐயா நான் கோவையில் பழ வியாபாரம் செய்து வருகிறேன் .எதுவும் உதவி தேவை படின் அழைக்க வும்9865999681

  மறுமொழி

 18. Posted by s rajendra prasad on ஜூலை 31, 2013 at 12:10 முப

  sir please send your cell or phone no to my email I’d thank you sir.

  மறுமொழி

 19. அய்யா அவர்களுக்கு வணக்கம். எனக்கு பல வருடங்களாக பொடுகு தொல்லை இருக்கிறது.இதனால் எனக்கு முடி அதிகமாக உதிர்வதுடன்,நரைக்கவும் செய்கிறது.இதற்கான மருத்துவ தகவலை தெரிவிக்கவும்.மிக்க நன்றி

  மறுமொழி

 20. please kindly send me the medicine for vericose veins.

  மறுமொழி

 21. Migavum payanulla thagaval mikka nanri

  மறுமொழி

 22. ஐயா தங்களின் கைபேசி எண்ணை சொல்லவும்

  மறுமொழி

 23. Ple . Sugar patient medicine detail

  மறுமொழி

 24. Posted by somasundaram.b on ஏப்ரல் 8, 2014 at 10:26 பிப

  Sir ungal sugar marunthu ready seithu en wifeku kuduthen.nandraga sugat alavu kurainthathu.avargaluku kalgal veekamaga ullathu enna seiya vedum.thayavu seithu marunthai kurungal.pls sir.

  மறுமொழி

 25. ஐயா தங்களின் கைபேசி எண்ணை சொல்லவும்

  V. Ramakrishnan

  மறுமொழி

 26. Glad to see the natural food world page. I am impressed. Great work and keep it up. God will bless you.

  மறுமொழி

 27. iyya enakku kidney stone, krupai neerkatti vullathu pls pls plr marunthu sollungal

  மறுமொழி

 28. நான் கொல்லி மலை மற்றும் புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு அடிக்கடி போய் வருவேன்.
  ஏதேனும் அறிய பொருட்கள் இருந்தால் தெரியபடுத்துங்கள் . முடிந்தால் எடுத்துக்கொண்டு வருகின்றேன்

  மறுமொழி

 29. kaathirukirayn ellorukkum uthavi puriya.

  மறுமொழி

 30. ஐயா தங்களின் கைபேசி எண்ணை சொல்லவும்

  மறுமொழி

 31. ayya pleasensend medicine immediatly

  மறுமொழி

 32. iyya end nanbanukku sugar 320 ullathu age 45,kaai kaal valy ullathu ithargu marunthu kooravum nandri iyya.

  மறுமொழி

 33. மருந்து ப்ற்றிய தகவலுக்கு நன்றி ஐயா

  மறுமொழி

 34. Anbulla gurukkum ungalukkum vanakkam ayya na Coimbatore (dis) karumathampatti (via) sanguvanayakkanpalayam oor le irukke na ungalukkum uthavi seyya kathukiddu irukke ayya ungalukku ethavathu uthavi venum na kelunga mudinja varaikkum na ungalukku uthavi seykiren ayya na ethavathu thavaraka solli iruntha enna mannisurunga

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: