சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க – இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் வாரீர்.

இயற்கை அன்னைக்கும், எல்லாம் வல்ல எம் குருநாதருக்கும் நன்றி. சரியாக 5 மாதத்திற்கு பின் இந்தப்பதிவு நம் தளத்தில் இருந்து வெளிவருகிறது. லட்சகணக்கான இமெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்புவதற்கு சில மாதங்கள் கூட எடுத்துக்கொண்டது,  மீதமுள்ள சில நூறு இமெயில்களுக்கும் இறைவன் அருளால் விரைவில் பதில் அனுப்புகிறோம். நம் தளத்திலே மருந்தை  தெரிவிக்கலாமே என்று பல பேர் கேள்வி கேட்கின்றனர், நம் சித்தர்களின் பாடலில் தேடி வந்து கேட்பவர்களுக்கு மட்டும் மருந்து கொடு என்று இருக்கிறது, அதனால் தான் இமெயில் மூலம் கேட்க சொல்லி மருந்து அனுப்புகிறோம், நமக்கு வரும் பல இமெயில்களில் ஒரே வரியில் கேள்வி கேட்பதை பலர் வாடிக்கையாக  கொண்டுள்ளனர், நோயாளியின் பெயர் , வயது , அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியாமல் எப்படி மருந்து கொடுப்பது ? இந்த காரணத்தினால் பல இமெயில்களுக்கு பதில் அனுப்ப இயலாமல் போனது.

nature

9 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு பெண்மணி (வயது 70) தன் நோய்க்காக மருந்து கேட்டு இருந்தார், ஒரு அரிய வகை நோய் தான், சித்தர்களின் பாடலில் எளிமையான மருந்து இருந்தது உடனடியாக அதை அப்படியே அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதற்கு அந்த அம்மா இங்கு நீங்கள் தெரியப்படுத்திய மூலிகைகள் ஏதும் இல்லை என்று கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தினால் வாங்கிக்கொள்கிறேன் என்றும் தெரியப்படுத்தினார், நாமும் எல்லா இடங்களிலும் கேட்டு பார்த்தோம் எங்கும் கிடைக்கவில்லை அதன் பின் கோயம்புத்தூரில் இருக்கும் நம் வலைப்பூ வாசகர் ஒருவர் மூலம் கொல்லிமலை அருகில் கிடைக்குமா என்று தேடிப்பார்க்க கூறினோம். அவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் காட்டிற்கு சென்று மூலிகையைத் தேடி எடுத்ததோடு அதை அந்த அம்மாவிற்கும் அனுப்பி வைத்தார், ஒரே வாரத்தில் மருந்து அந்த அம்மாவின் கைகளில் கிடைத்து அதைபயன்படுத்தி தற்சமயம் பூரண குணத்துடன் நலமுடன் உள்ளார், இந்த மூலிகைகளை குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாளில்தான் பறிக்க வேண்டும், அதன் பின் அதை நிழலில் தான் உணர்த்த வேண்டும், இப்படி சில கட்டுப்பாடுகள், வேடிக்கையாக தெரிந்தாலும் இதன் பின் உள்ள அறிவியல் உண்மை என்ன என்பதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரே மூலிகையை குறிப்பிட்ட நட்சத்திரம் உள்ள நாள் அன்றும் , மற்ற நட்சத்திரம் வரும் நாளிலும் பறித்து அதே போல் காயவைத்து பொடியாக்கி அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் நம் வலைப்பூ நண்பருக்கு அனுப்பி இரண்டையும் சோதித்து முடிவு கேட்டோம், அவர் இரண்டையும் சோதித்த பின் கூறிய முடிவு குறிப்பிட்ட நட்சத்திரம் அன்று எடுக்கப்பட்ட மூலிகையின் பொடி நோய் நீக்கும் சக்தி 100% அளவிற்கு உள்ளது, மற்ற நட்சத்திரம் உள்ள நாளில் எடுக்கப்பட்ட மூலிகை பொடி நோய் நீக்கும் சக்தி 12% தான் உள்ளது என்றார், சித்தர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள், நமக்கு இன்றும் இதற்கான காரணம் புரியவில்லை.

எங்கேயோ வெளிநாட்டில் முகம் தெரியாத பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் 30 வயதுள்ள இளைஞர் எதையும் எதிர்பார்க்காமல் மூலிகையை தேடி எடுத்ததில் இருந்து அதை சோதித்து கூரியர் கட்டணத்துடன் தன் பாட்டியாகவே  நினைத்து மருந்து அனுப்பி இன்று அந்த பாட்டி உடல் நலத்துடன் இருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, இதே போல் நமக்கு மூலிகை தேடி எடுத்து கொடுக்கும் அத்தனை வாசகர்களுக்கும் பெரிய அளவில் உதவி செய்ய முடியாவிட்டாலும் எம் குருநாதரின் அன்பை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

7 பெரிய நோய்களுக்கு நம் சித்தர் பெருமக்களின் அருளால் கிடைத்த மூலிகைகளை கொண்டு குணப்படுத்தியதோடு அவர்களில் ஒவ்வொருவரின் பேட்டியையும் விரைவில் நம் வலைப்பூவில் வெளியீட இருக்கிறோம். சில அரிய காயகல்ப
முறைகளை வெளியே சொல்ல அனுமதி இல்லாத காரணத்தில் வரும் காலத்தில் நம் வலைப்பூ வாசகர்களில் சேவை உள்ளம் கொண்டோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. தங்களுடைய முழுமையானத் தகவல்களை கொடுத்து நீங்களும் இயற்கை உணவு உலகத்தில் இணையலாம்.

இந்த இணைப்பை சொடுக்கி நீங்களும் இயற்கை உணவு உலகத்தில் இணையலாம். இயற்கை உணவு உலகத்தில் இணைய / Join NaturalFoodWorld

138 responses to this post.

 1. நண்பர்களிடம் தெரிவிக்கிறேன்… நன்றி…

  Like

  மறுமொழி

 2. Posted by Dr.V.Sabarigirivasan.BSMS on ஒக்ரோபர் 19, 2013 at 10:07 முப

  O.K this page is full use.

  Like

  மறுமொழி

 3. naan 2 thadavai mail saithean 3noi galukkana marunthai thriappaduthumaru ethvari eanaku bathil varavilai. thavasaithu thriapaduthungal please.

  Like

  மறுமொழி

 4. ​அய்யா அவர்களுக்கு வணக்கம், மிக நீண்ட இடைவெளிக்கு பின் தங்களின் கட்டுரை படித்ததில் பேரு மகிழ்ச்சி. தங்களின் பணி பெரிதும் போற்றதற்குரியது. உங்களின் பணி மென்மேலும் சிறக்க மனமார இறைவனை பிராதிகின்றேன். மேலும் குருநாதரின் அருளால் தங்களின் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சுதாகர் வீரபத்திரன்

  Like

  மறுமொழி

 5. Hi Sir, I read through article for long time. you are doing great service. God bless you with good health, and long life. I am Muthu form Singapore. My age 37, Gender Male.

  I have a severe low back pain at my left, now the pain extended  to left buddoks, left thigh, and calf. If I sit for long time, unable to stand and walk. it will take time to walk, unable to sneeze, cough, If i do that my back to thigh very pain. (More than month this pain)

  I can’t understand. i went to see the doctor few times. doctor only give pain killer. its help only for a week, then it started.

  Kindly send the back pain exercise attachment and any recommended medicine by guru.

  Waiting for your replay. Thank you Sir. Muthu.

  Like

  மறுமொழி

 6. I am diabetic patient, please send me the medicine details to my email

  Like

  மறுமொழி

 7. நான் உங்களுடன் இணைய விருமபுகிறேன்

  Like

  மறுமொழி

 8. sugar marunthinai saithu palan adainthu hondan

  Like

  மறுமொழி

 9. Posted by Lathaa swaminathan on ஒக்ரோபர் 21, 2013 at 5:26 பிப

  Thank you very much for your service. I also want to participate in the service. If the sithargal bless me, i’ll get the opportunity to do so. We are doing Sithargal pooja every powrnami in our house.
  – Lathaa swaminthan

  Like

  மறுமொழி

 10. Posted by TAMILSELVI SRINIVASAN on ஒக்ரோபர் 21, 2013 at 5:43 பிப

  என் மனைவிக்கு நீர்க்கட்டிகள் இருக்கின்றன

  Like

  மறுமொழி

 11. வணக்கம்,
  15 வருடமாக கால் ஆணி உள்ளது , இதற்கு மருந்து உள்ளதா .

  Like

  மறுமொழி

 12. Sir yen amma peiyar saraswathi age 50 she is house wife ,v r in Madurai,she has irumal tholai iruku she gots cold and irumbi kittu irukanga we checked but just infection nu solluranga but Indha problem doesn’t goes please help my mum

  Like

  மறுமொழி

 13. தன்னலம் கருதா உதவி , மிக்க நன்றி

  Like

  மறுமொழி

 14. Dear Sir,

  I am interested in volunteering for natural food world related activities.

  *Thanks ,*

  *Gnanasekaran*

  Like

  மறுமொழி

 15. Really it is nice. I want to join . Please accept me.

  Like

  மறுமொழி

 16. good service. all the best…tamizh and siddhar perumaiyai ulagariya seivatharku vazhthukkal

  Like

  மறுமொழி

 17. sir namaste,                                                                                                                                                                                                                                              im leslie and i m admirer of ur site and service .  my daughter is suffering from uterine tumors from past three years,she is married before five years and no child till now,her age is 25 yrs. she did not take any allopathy medicines till now. sir kindly tel me the medicines for her cure and for child birth too. it wil be so grateful. thanking you sir.

  Like

  மறுமொழி

 18. ஐயா, குடலிறக்கத்திற்கு சித்தர்கள் தரும் மருந்து ஏதும் உள்ளதா?

  Like

  மறுமொழி

 19. Posted by சுந்தர் on ஒக்ரோபர் 25, 2013 at 6:04 முப

  உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி சார். இறைவன் எப்பொழுதும் துணை இருக்க வேண்டும். சார் நான் தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளேன் . தயவு செய்து படித்து எனக்கு பதில் எழுத வேண்டி கேட்டுகொள்கிறேன்.

  Like

  மறுமொழி

 20. I like this , i would like to receive mail continuously

  D.Venkatesan

  Like

  மறுமொழி

 21. Please add me into your group

  Like

  மறுமொழி

 22. Posted by நரசிம்மன் கு on ஒக்ரோபர் 25, 2013 at 4:30 பிப

  அருமையான பதிவு

  Like

  மறுமொழி

 23. vanakkam… mutahuhu vali theera … email pannavum…nanri..

  Like

  மறுமொழி

 24. Dear friend , i am having sugar from 1986 .When i had on tour during 1986 in the southern districts of Thirunelveli & Tuticorin the deadly complaint was visible to me through a consultant doctor by profession.In the last week regular check up the blood sugar limt is 159.Since the sugar was visible from 1886 i started medication of various types suggested by doctors .
  After reading your article by a lady i may try to take mediines suggested by you to control the sugar limit in the range of 90 to 140.
  Kindly help me to produce safe sugar control in my health card under check & to produce insulin in my body.
  With best wishes,
  Jagannathan

  Like

  மறுமொழி

 25. nannum eyerkai unnavu valiuyel innaykiren , valikattavum

  Like

  மறுமொழி

 26. ennakum valaipoovill idam vendum, nantri

  Like

  மறுமொழி

 27. We under stand “natural food world” is good. How to get personal advice for one of my sons who is suffering from ‘CEREBARAL PALSY” disease.
  My e,mail id

  living in chennai, tamil nadu, india.

  Like

  மறுமொழி

 28. Sir, My wife is suffering from ovarian cancer-spreads to many nodes. I am under ayurveda treatment. Not completely cured. Is any treatment with you sir? I am eagerly expecting your reply. Thank you, your sincerelly, R. Balaraman

  Like

  மறுமொழி

 29. இறைவன் அருளால் சித்தர்களின் கருணையால் மக்களுக்கு கிடைத்த மகத்துவம்
  இவற்றை வழங்கும் இயற்கை உணவு உலகம் எனக்கு கிடைத்த சித்தர்களின் திருவருள்
  சேவைக்கு வணங்குகிறேன், இணைய விரும்புகிறேன்.
  நன்றிகள்.

  Like

  மறுமொழி

 30. nalla muyarchi, vaazhthukal

  Like

  மறுமொழி

 31. Posted by சுந்தரி on நவம்பர் 2, 2013 at 1:11 முப

  என் மனைவிக்கு தொண்டை புற்று இருப்பதால் விரைவாக அதற்கு மருந்தை மின்னஞ்சலில் அனுப்பவும்

  Like

  மறுமொழி

 32. My wife she got continuous cold and Weesing . We consulted several Pulmonary Specialists, they are just prescribed some tablet and mouth spray . It is not getting any stop remedy. Just going and coming again. They said keep on do the spray morning and night continuously and night take that tablet. They said it is type of some either climate or dust type of allergy. Please arrange to send us good medicines to cure permanently.

  Like

  மறுமொழி

 33. hello sir my moher &father suar pasent so give me mediasan

  Like

  மறுமொழி

 34. Posted by kalyani venkataraman on நவம்பர் 12, 2013 at 10:06 முப

  I am really happy to visit this page. How I missed this page all these days, I dont know. Thank God atleast today I saw this page. I feel much relieved after just reading this page. Thank you very much for your self less service. ‘Yaan petra inbam peruga ivvaiyagam’ this sentence explains you very well. God Bless you. I will share your page with all my friends.
  Kind regards
  kalyani

  Like

  மறுமொழி

 35. Posted by சிலம்பரசன் on நவம்பர் 12, 2013 at 8:30 பிப

  தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  Like

  மறுமொழி

 36. Dear sir, please send me the sugar control medicine details to my email ID.

  Like

  மறுமொழி

 37. is there anyaasanam or exercise for joint pain ( mootu vali ) . kindly mail me the details.

  Like

  மறுமொழி

 38. en pear ponnusamy . siththa maruththuvatthil nambikkaiyum siththtarkalidathtil pakthiyum ullavan. manasigamaga tanvanthiri siththarai guruvaka enni vanangi varukiren . avar ezhuthiya thanvanthiri nikandu puthagam ennidathil ullathu karma vinaiyin karanamaka raththak kulai adaippinal vericose veniyan noikku alagi ullen . thanvanthiri bhavanidam manasigamaga vendum venduthl onre. athu umaipol siththargi ellorudiya noyi theerkka uthava vendum . atharga ne enakku arula vendum . anal enakke pirachanai enumpothu kandipaka avar ennai kunamakkuvar ena nampukiren . nan kastta padamalea ungal inayathala mugavari kidaithullathu. ungal sevai miga nanru. unagal thondu sirakka nan pirathikkinren. manithrkalukul oru maperum sakkthi erupathai manithan unaruvathe illai. athanale avanukku pirachanikal. ennal unara mudikirathu. pala saathi mathangalai kadanthu kadavul oruvare. avar manithare. eppadi manithrkul olinthu kidakkum maka sakkthiyai velikonara muyalkinren. karuppu vellai saathi matha vetrumaikalai kadanthu avrkalai onru serkka mudiyum. ennidathil acsakthiyai unarkiren. enakku uthava tayarenil en pasakarathil ungal nesa karthai vaiyungal.

  Like

  மறுமொழி

 39. அய்யா,
  தங்களது சேவை அதியர்புதமனது தொடரட்டும்.
  நண்பர் சுல்தானை எங்களுக்காக நியமித்தது தங்களின்
  மிகப்பெரிய எண்ணம். நன்றி
  என் தங்கைக்கு கர்பப்பையில் வீக்கமும்,நீர்ப்பைல் அடைப்பும் உள்ளது.
  இதனால் வயிற்று வலி அடிக்கடி ஏற்பட்டு படுக்கையில் வீல்கிறது.

  தயவுசெய்து உடனடியக மருந்து சொல்லவும். நன்றி

  அ.அப்துல் ரஹிம் – மயிலாடுதுறை.

  Like

  மறுமொழி

 40. உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி, இயற்க்கை உணவில் எனக்கு மிகவும் விருப்பம். உங்கள் பதிவு மிகவும் அருமை, என்னை போன்ற இயற்க்கை உணவு மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட போன்றவர்களுக்கு உங்கள் blog மிகவும் அருமையான வரபிரசாதம்.

  என் அம்மாவிற்க்கு நீரிழிவு நோய் இருக்கிறது, உங்கள் blog பார்த்ததும் எனக்கு உங்கள் மருந்து குணப்படுத்திவிடும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. தயவு செய்து என்னக்கு அனுப்புமாரு கேட்டுக்கொள்கிறேன்.

  உங்கள் புனிதமான இந்த சேவை தொடரட்டும்.

  அன்புடன்
  ராஜேஷ்

  Like

  மறுமொழி

 41. enadhu idadhu kannin parvaiyil , siru poochigal parappadhu pol ulladhu, Dr idam visariththathil kannil neerkatti ulladhaga solgirargal. Adharkku edhenum siddhargal marundu kuriyerindal, thayavu seidhu therivikkavum. Enadhu Peyar- M.S.Ravi age-45 , computer munbu velai- Accountant

  Like

  மறுமொழி

 42. sir,ennoda age 22.enaku chinna vayasula irunthea varthaigalin vucharipu thelivaga illai..practice pannium ennaiyala thelivaga vuchariga mudiyala..particular a RAA ,REE,RUU,REA intha mathiriyana varthaigala vuchariga kastapaduren..intha problem ku medicn solunga..mail pannunga plz

  Like

  மறுமொழி

 43. Posted by R.Maragatham on ஜனவரி 23, 2014 at 7:01 பிப

  iam sugar paicent &all so veriscovein

  Like

  மறுமொழி

 44. Posted by SOMASUNDARAM on ஜனவரி 25, 2014 at 3:29 பிப

  SIR NENGA SOLLI KODUTHA SUGAR MARUNTHAI READY SEITHU EN WIFEKU KODUTHULLEN. ONE WEEK SAPITU SOLLKIREN. MIGAVUM NANDRI

  Like

  மறுமொழி

 45. Posted by SOMASUNDARAM on ஜனவரி 25, 2014 at 3:31 பிப

  SIR ENNAKUM SIDDHA MARUTHUVAM KATRRUKOLLA ATHIGA VIRUPPAMAGA ULLATHU SOLLI THARUVIRGALA?

  Like

  மறுமொழி

 46. Sir,I am gnanam .i have recieved ur thyroid medicine sir.Pls send me pcod medicine sir.Iam suffering from irregular periods .Left side stomach painful .I am undergoing homeopathy medicine

  Like

  மறுமொழி

 47. kaal aaNIIKKU MURUNTHU KEDAIKKA perru nalam perroom vannkkankal kiidi

  Like

  மறுமொழி

 48. very useful to all.May god bless to those who needs to see this web

  Like

  மறுமொழி

 49. எனக்கு மாதவிடாய் பிரச்சனை உள்ளது டாக்டர் கர்ப்பப்பை நீர்க்கட்டி, உள்ளது என்று சொல்கிறார்கள் கிட்டதட்ட 15 வருடங்கள் ஆக உள்ளது தயவு செய்து மருந்து சொல்லவும்

  Like

  மறுமொழி

 50. dear ayya,
  your service is too great. you are giving treatment in low cost for all kind of people without business mind should be appreciated. keep doing this good service…

  Like

  மறுமொழி

 51. I am diabetic patient, please send me the medicine details to my email

  Like

  மறுமொழி

 52. very use full message tnks om namashivaya

  Like

  மறுமொழி

 53. Posted by தனுசிகா on மே 5, 2014 at 2:37 பிப

  எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடம் ஆகிறது என்னுடைய கர்ப்பையில் நீர் கட்டி உள்ளதாக மருத்துவர் கூறுகின்றனர் எனககு இன்னும் குழந்தை பிறக்கவில்லை அதற்கு தயவு செய்து என்ன மருந்து சாப்பிட்டால் நீர்க்கட்டி சரியாகும் என்று சொல்லவும் ..

  Like

  மறுமொழி

 54. Posted by jeeva nandam on மே 10, 2014 at 1:28 பிப

  pls i want hair care treatment medicine for men & women… my hair is
  falling more so what is the nature treatment for hair reply me…!!

  thank you

  Like

  மறுமொழி

 55. Posted by moorthy1958 on மே 14, 2014 at 10:02 முப

  Sir My son aged 25 years orking in software linefor the past two years is suffering by SORIASSIS FROM THE AGE 18 AFTER HE HE WAS AFFECTED BY AMMAI NOI IN AGE 17 YEARS. Also he is having mala sikkal problem. My son taking English medicine first and after that for the past 5 years takind SIDDA medicines.he get relief for sometimes after he takes NON VEGETARIAN FOOD he is continuing the skin disease.Sir kindly suggest the medicine and food habits to be followed.MY son and by my entire family memberswill be thankfull allways

  Like

  மறுமொழி

 56. கால் ஆணிக்கு மருந்தினை தயவு செய்து தெரியப்படுத்தவும்

  Like

  மறுமொழி

 57. Hi sir ,i am manikandan.my age is 30.i have been suffering from anal fistula from pass1year and I have a wound in above anal canal right side.it’s discharging blood,pus and some air and that time I have chillness,tiredness and fever.it’s really painful.i have many ayurveda treatment.but it does not work.some people says it’s called”powthram”in tamil.i want to ayurveda treatment.can u suggest any medicine for this.reply me.thank u.

  Like

  மறுமொழி

 58. Posted by A .தனபால் on ஜூன் 7, 2014 at 12:06 முப

  “ஓம் நமோ நாராயிணாய “எனும் மந்திர உபதேசம் பெற இராமானுஜர்
  பல காஷ்டங்கள் அனுபவித்து தன்பெற்ற நிறையை மனிதர்களுக்கு
  தன்தலை போனாலும் பரவாயில்லை என்று இறைவனே போற்றும்
  அளவிற்கு அறிவித்த மகன்,அது போன்று
  NATURAL FOOD WORLD இணையத்தாருக்கு நன்றி மக்களின் குறைகளை
  கேட்டு சித்தர்களின் அனுமதியோடு மானிட நலனுக்கு மருத்துவம்
  அருளிவரும் ஆசானுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் பல….
  உங்களிடம் நீரழிவு மருந்து கேட்டிருந்தேன் என் ஈமெயில் முகவரிக்கு
  அனுபியுள்ளிர்கள் நன்றி A.தனபால் சென்னை.

  Like

  மறுமொழி

 59. Posted by இராசு மதுரை on ஜூன் 12, 2014 at 2:22 பிப

  மிக அருமையான முயற்சி, அய்யனுக்கு இறைப்பேராற்றல் என்றும் துணை நிற்கட்டும்

  Like

  மறுமொழி

 60. Sir naan kadantha etu varudangalaaga sinus enra noinaal avadhipatu varugiren, operation seidhum entha oru palanum illai, enaku dhinamum thondaiyil sali kati kolgiradhu, idhanal nan migavum vedhanaiyai anubavithu varugiren, thayavu seidhu thangal idharku oru theervana marunthu koduka mudiyuma please…

  Like

  மறுமொழி

 61. Fungal Peru muyarchikku NAL vazththukkal. B.p.marunthu super. Melum unavu vagaikal silavatrai sappidumpothu alargie (namachal) kai,kalgalil… Itharku arputha Sidha marunthai sollavum. Fungal Irai panikku ithaya vazththukkal. Anbu…

  Like

  மறுமொழி

 62. Dear sir,
  Mootu valikku marunthu pl.
  Thanks.

  Like

  மறுமொழி

 63. இது போன்ற தகவளும் மருத்துவமும் தேவை மனிதம் காக்க மருத்துவம் பயில் வோம்

  Like

  மறுமொழி

 64. உங்களது சேவை மிகவும் அருமை. நன்றி

  Like

  மறுமொழி

 65. Sie,
  very useful to all.May god bless to those who needs to see this web
  Can you share me the medicine for High blood pressure.

  thanks
  G Karthikeyan

  Like

  மறுமொழி

 66. ஐயா,
  என் பெயர் சிவக்குமார் வயது 24. என் கண் பார்வை மங்களாக தெரிகிறது.

  Like

  மறுமொழி

 67. Enaku malaisikkal vanth 6matham mudiya poogiratham

  Like

  மறுமொழி

 68. Suger noekkana maruthunthu sollunga rempa nala suger nala kastta paduranga amma

  Like

  மறுமொழி

 69. Posted by Chandra sekaran on ஜனவரி 31, 2015 at 9:19 முப

  நான் நம்பும் சித்தமருத்துவத்தில் இனைவதில் பெருமைகொள்கிறேன்.

  Like

  மறுமொழி

 70. yen mamanaurukku vayathu 72. avarukku bone marrow cancer. avarukkuku yenna maruthu kodukkakavendum. iya please sollugal.by s.subashini minjur.

  Like

  மறுமொழி

 71. Posted by c karthikesan 312 cth road avadi chennai 54 9444123523 on மார்ச் 17, 2015 at 12:01 பிப

  Thangaludaiya thannalamarra savai thodara IRAIVANAI vandugirane.

  Like

  மறுமொழி

 72. Dear sir, vanakam enga annan 35 vayathu pondicherryla business peruttha nashtam moodi vittarkal kalyanam aaki kuzhandai vayathu 3 avanga wife 33 age annanuku noyi ennavendral oru vaaram kudippaanga oru vaaram kudika maataanga itharku marunthu irunthaal sollungal

  Like

  மறுமொழி

 73. Ungaludia thannalam karuthu thondirkku valthukal.

  Like

  மறுமொழி

 74. Vanakam. Payanulle oru paguthi

  Like

  மறுமொழி

 75. ennaku, thaluthaalai mooligai Pattri theriya vendum.athan suvai,manam,matrum padangalai therinthu kolla virumpihiren.

  Like

  மறுமொழி

 76. Hellor Sir, My name is Nisha, I have calcaneal pain(Kudhi kaal vali). My age is 33(female) , I am having Computer based work and home maker. I have 2 daughter. One is 5 yrs old & another one is 1 year old and i am feeding my one year daughter.
  Plz. let me know how to get pain relief.

  Like

  மறுமொழி

 77. Sir enaku age 28.naan plumbing wok pandren.daily bike la suthanum.enku malachikkal problem iruku.adikadi malathudan blood varum.chicken sapital mattum ithu theeviramadaikirathu.andha idathil sathai valarndhullathu.ithu moolama?ithilirundhu poorana gunamadaya vazhi koorungal.

  Like

  மறுமொழி

 78. Sir enaku ege 28.naan plumbing work pandren.bike la athigama travel pannuven.Lost 8 month tha enaku malachikkal problem ullathu.adikadi malathudan blood varum.chicken sapital ithu theeviramadaikirathu.endha idathil sathai valarnthathu pol ullathu.ithilirnthu poorana gunamadaya vazhi sollunga pls

  Like

  மறுமொழி

 79. enaku age 31 left side marbin melpaguthi valikkuthu athukku nan enna pannanum

  Like

  மறுமொழி

 80. Hi sir. I am Saranya . age23. I am M.ED students. I am rular area.my village name: Devarayanpatti.yenaku marriage aki 3 years akuthu .eppo yenaku oru baby erukku.baby prainthu 1 1/4 years akuthu.first yennaku periods regular ra van tha thu .baby praintha thukku apparam tha yenaku problem vantha the.6 month late ta period varuthu.ethu nala na eppo weight potten .my weight is 73 kg .ethu Ku na hospital poi scan panni patha thu LA ne’er jatti erukku nu solranga.na taplate, injection pottu pathu tan but no use.so plz help me .regular period, weigh loss and thoppai kuraiya plz give ma medicine. Plz help me . thank you.

  Like

  மறுமொழி

 81. makizjeya irunkal i am ismail i try to eat full nature food ( raw food) please guide me good way

  Like

  மறுமொழி

 82. உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி, எனது தாயாருக்கு (வயது 63) உணவுக்குழாயில் புற்றுநோய் கட்டி உள்ளது. அது மேலும் நுரையீரலிலும் பரவியுள்ளது. Radiation மற்றும் Chemo கொடுத்தும் கேன்சர் செல் பரவுவதை தடுக்க முடியவில்லை. தற்சமயம், தண்ணீர் ஆகாரம் கூட குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஐயா, தயவுசெய்து கேன்சர் செல்கள் அழியவும் மேலும் பரவாமல் தடுக்கவும் எனது தாயாருக்கு மருந்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ஐயா.

  Like

  மறுமொழி

  • Dear Sir. I’m Suresh. yeanaku back pain 12 years ha eruku. Yeanaku marriage aagi 2 baby’s erukaga. But back pain Romba eruku. Dubai la bank la work panurean. System work thaan erundhalum back pain Romba eruku. Edhula Kudhigal vali 2 kaalulaum eruku. Yeanala 10 minutes kuda Nikka mudiyaradhu Ella. Pls help me. Epo back pain paravala ana Kudhigal Kaal vali thaan thaana mudiyala. pls help me

   Like

   மறுமொழி

 83. ennaku ammai noi iruku athuku enna treatment edukanum konkam solluga…..enna saptanum sollunga

  Like

  மறுமொழி

 84. Good morning sir I am 26 old I want to know medicine for pergency my period is regularly my husband sperm count is normal last two month I conceived but unfortunately it aborted please send medicine sir

  Like

  மறுமொழி

 85. Vanakkam sir,
  My wife is suffering from severr heel pain for 3 months, she is 38years old and weight 70kg with height 152 cm. kindly tell me the medicine for this. She has also have cyst in left ovary which is coming again and again after treatment and also have leucoderma for past 7 years. So please do let me know the remedies for these diseases _thank you.

  Like

  மறுமொழி

 86. Age 26
  Unmarried ; having type 1 diabetes for last 9 years.neer katti ullathu please atharkana maruthuvam sollungal

  Like

  மறுமொழி

 87. Dear Sir, This is balram from Dindigul.My mother is suffering from severe heel pain (kuthikaal vali) for the past six months. Her age is 50 and weight is 74.
  The pain is severe during the morning and after walking up and after taken rest, she cannot stand because of pain.
  Please advise me the medicine for the problem.

  Like

  மறுமொழி

 88. hi
  I am suffered sinus proplem in five years
  pls help me sir

  Like

  மறுமொழி

 89. Posted by yasanthini on ஜூன் 11, 2016 at 1:31 பிப

  Vanakkam.yen ammavirku unavu kulai cancer.marunthu sollavum.60- age.

  Like

  மறுமொழி

 90. Posted by esakkiraja on ஜூலை 3, 2016 at 7:17 பிப

  Ayya nan moola noyal avathi patten. Kadantha oru mathathikur munpu oru ayyavidam marunthu sappitten athanal ippo enakku mala sikkal illai, analum nan velai seyum idam athiga udal ulaippu illaai, athanal nan gym Ku selkiren, irunthalum oru payam varukirathu, nan samaithu than sapidukiren, enakku iranthathu ul moolam, ithu nirantharamaka kunamadaya mattrum varamal irukka enna seivathu

  Like

  மறுமொழி

 91. Posted by v.krishnan on ஜூலை 6, 2016 at 10:08 பிப

  Kudikal vali . Medicine please.

  Like

  மறுமொழி

 92. Dear Sir,
  My wife suffering from heal pain on both legs. Taken x-ray and found calcium deposited in both heels (kudhe kaal). Please advise medicine and home remedies for speedy recovery.

  Thanks
  K. Balaji

  Like

  மறுமொழி

 93. Posted by vilva naga kani on ஜூலை 31, 2016 at 3:53 பிப

  vanakkam iyya,
  enakku muthal kuzhanthaiyai karuyutrapothu 3 months eil enathu akkul ku adiyil veekkam erunthathu , doctor eitam kettapothu hormone problem delivery ku piragu sariyakivdum entru pain killer koduthar, eppothu enakku 2 kuzhNTHAIGAL ullana aanal antha pain chest full ah paravi ullathu melum adikkadi vali ullathu marpagam muzhuvathul urundai urundaiyaga ullathu . root test seitha pothu athu lipomous entru sonnargal . athu mattum illamal kan paarvai kurainthu konde varukirathu . thayavu seithu help pannunga .

  thanks in advance .

  Like

  மறுமொழி

 94. Kollupu katti marunthu

  Like

  மறுமொழி

 95. Ayya en vayadhu 29 naan 2 varudungalaga neer katti prachanayal badikka patten neengal kudutha marundu naal naan gunam adainden. Ayya naan adiga vudal edai naal avadi padugiren neengaldaan enarku marundu kudukka vendum. Neengal enakku nambikai en prachanaiku theetvu Rolla vendum

  Like

  மறுமொழி

 96. வாய் புற்றுநோய் இதற்கு இயற்கை வைத்தியத்தில் மருந்து சொல்லுங்க ஐயா

  Like

  மறுமொழி

 97. டீக்கடை வைத்துள்ளார் இவருக்கு வாய் புற்றுநோய் இதற்கு மருந்து இயற்கை உணவு உலகத்தில் இருப்பதை எங்களுக்கு பகிர்ந்து உதவி செய்யுங்கள் ஐயா

  Like

  மறுமொழி

 98. எனக்கு கால் இடையில் தலையில் மிகவும் அரிக்கிறது.கால் இடையில் படரந்தாமரை மற்றும் உடல் முழுவதும் அரிப்பெடுக்கிறது.இவற்றை நீக்க மருந்து கூறுங்கள்

  Like

  மறுமொழி

 99. Anmai kuraivu

  Like

  மறுமொழி

 100. Send medicine irregular periods and get pregnant medicine intamil

  Like

  மறுமொழி

 101. Iya nan mooligai maruthuvathai muzumaiyaga nambugiren. Neenda natkalaga vaitru kolaral avadhi padugiren. Parkadha special Doctor illai. Enakkum sariyaga villa. 2 andugalaga loose motion agiradhu, day 2time night 3or4time ,malathudan sali serndu varugiradhu, nan DRIVER vela seigiren, oru murai moola(piles)noiku Angila maruthuvam seidhullen, kudalil eraichal satham adikkadi ketkkum, indha noiku iya neengal mutru pulli vaikka Verdun. Nan iravil nimmadhiyaga thoongi 2 andugal agiradhu iya.

  Like

  மறுமொழி

 102. en ammavirku patha erichal uladhu adharkana marundhai kurungal…. en ammavuku 46 varadhu agiradhu. sugar and Blood pressure iruku

  Like

  மறுமொழி

 103. Posted by vijay prabakaran on ஜூன் 10, 2017 at 7:37 பிப

  vanakkam
  Ayya,

  naan vijay
  enakku vinthu muthuthal matrum mootu vali ullathu itharkku maruthuva vilakkam matrum engu kidaikkum pontra thagavalgal udan ethirparthirukkiren.

  Nantri vanakkam.

  Like

  மறுமொழி

 104. Iya vayadhu enaku 25 inum thirumanam agavillai enaku monthly periods sariya agaradha ila .nanum hospital poi pathen anga pcod problem china katti mahderi iruku neenga indha tablet saptu vangandranga andha tablet sapta weight adhigama airudhu nan 55 kgs irudhen ipodhu 62 kgs airuku bayamaga irukiradhu thangal dhan nala marundhai kurungal iya

  Like

  மறுமொழி

 105. Dear Sir. Yeanaku Kudhigal Romba eruku 6 month ha Romba kasta panurean Edhuku oru nalla thiru veanum pls help me. Waiting for you are reply

  Like

  மறுமொழி

 106. Moolaiel raththa ataippu karanamaka kai kaal vaaie sariyaka besamutiya villai atharkku nattu vaithiyam anku barkkalam

  Like

  மறுமொழி

 107. Posted by Padmavathi on ஜூலை 24, 2017 at 1:25 முப

  Kuthikal vali

  Like

  மறுமொழி

 108. இயற்கை அன்னைக்கும், எல்லாம் வல்ல எம் குருநாதருக்கும் நன்றி….!!!

  Like

  மறுமொழி

 109. நமக்கு மூலிகை தேடி எடுத்து கொடுக்கும் அத்தனை வாசகர்களுக்கும் நன்றி….!!!

  Like

  மறுமொழி

 110. Enaku iravil adikadi urin pokirathu athanal enaku payamaka irukirathu enna Karanama irukum. Enaku kulanthai 8mathathil piranthu iranthu ponathu atharku pirakuthan 1varutathuku apuram intha pirachanai irukirathu 20 muraiyavathu urin pokirean. Ipoluthu kulanthai ilai ithanal kulanthai pirapathil pirachai varuma? Ayya nalla marunthu koorinal nalam ayya thinamum intha pirachanaiyal veetilum keli kindaluku manathu valikirathu ungalai vendi ketkiren tayavuseithu vali sollungal ayya…

  Like

  மறுமொழி

 111. Sir my name is Balaji. Naan Coimbatore maavattam sirumugai endra uril vasikkiren. Enathu vayathu 19. Enakku 6 varudangalaga ul moolam ullathu. Naanum 15000 varai selavu seithuvitten. Eni selavu seiya vasathi illai. Naan padippu mudiththu 1.5 aandaga velai kidaikkaamal eppothu than Tirupuril lancha olippu aasarayil velai kidaiththu oru vaaram anathu. Enave enathu noi theera ethavathu Vali koora kettukkolkiren.

  Like

  மறுமொழி

 112. Enathu peyar Balaji vayathu 19. Naan Coimbatore maavattam sirumugai endra uril vasikkiren. Enakku 6 aandugalaga ul moolam ullathu. Naan 15000 varai selavu seithuvitten..ennum sery agavillai. Enaku uthavumaru panivudan kettukkolkiren. Enathu number

  Like

  மறுமொழி

 113. En magalukku thasai sidhaivu noi enrum idharku marundhu illai enrum sollivittanar idharku marundhu irundhal thayavu seidhu sollungal

  Like

  மறுமொழி

 114. Dear respected all, my niece has problem of pancreas (kanayam) malfunctioning for more than 3 years, now takes insulin daily twice for regulating sugar level. She also gets attacks due to which suffers pain, say once in a month / once in 2 months. She has undergone ayur & alopathy medication, but not much of improvements seen. We will be greatful if any suggestions made for her cure. Thanks in advance. Hope god bless us. Dwarakanath,

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: