இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) இனி பயப்பட வேண்டாம் !

இரத்தக்கொதிப்பு

மனிதன் அதிகமாக பயப்படும் நோய்களில் ஒன்று தான் இரத்தக்கொதிப்பு. எத்தனையோ அலோபதி மாத்திரைகளையும் மருந்துகளையும் விழுங்கினாலும் அப்போதைக்கு மட்டும் தான் தீர்வு கொடுக்கிறது, சில ஆய்வுக்கு எட்டாத விடயங்களை நம் சித்தர்கள் பெருமக்கள் எழுதி வைத்துள்ளனர், இரத்தக்கொதிப்புக்கு மருந்தும் அந்தவகையில் சற்று ஆச்சர்யமாக இருக்கும். அதிகமான வேலைப்பளூ, டென்சன், கோபம் போன்ற நேரங்களில் தான் ஒரு மனிதனுக்கு இரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் நம்மை கோபப்படுத்தும் செயல்கள் நடந்த போதும் நாம் கோபப்படுவதில்லை அதனால் இரத்தம் அதிகமாக கொதிப்படைவதும் இல்லை. இதற்கான காரணம் தான் சித்தர்கள் கண்ட சூட்சம இரகசியம். சில அறிவு மேதாவிகள் கோபம் வரும் போது 1 -லிருந்து 10 வரை பின்னோக்கி எண்ணுங்கள் அல்லது தண்ணீரை வாயில் வைத்து மெதுவாக குடியுங்கள் என்று சொல்வதும் உண்டு இதெல்லாம் தீர்வு அல்ல. முதலில் இந்த வீடியோவை பாருங்கள் இரத்தக்கொதிப்பு பற்றிய அடிப்படை உண்மை புரியும்.

கடந்த ஆண்டு இரத்தக்கொதிப்புக்கு மருந்து கேட்டு நம் வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார். சித்தர்கள் இரத்தக்கொதிப்புக்கு கூறும் மருந்து மிக எளிமையானது அதோடு உடனடியாக இரத்தக்கொதிப்பை நீக்குவதோடு மருந்து சாப்பிடும் காலங்களில் இரத்தக்கொதிப்பு வராமல் தடுக்கும் அரிய மருந்தும் கூட, இந்த மருந்து கடைச்சரக்கு மருந்தும் அல்ல, இயற்கையிலே கிடைக்கும் மருந்து தான். ஒரே ஒரு கண்டிசன் இந்த மருந்து எடுக்கும் காலங்களில் அசைவ உணவுவகைகளை தவிர்க்க வேண்டும். இம்மருந்து பயன்படுத்தி குணமானவரின் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு பேட்டியை அடுத்தப்பதிவில் தெரியப்படுத்துகிறோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பப்பை நீர்க்கட்டிகான மருந்து கேட்டு ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் அவருக்கு வலைப்பூவின் வாசகர்களில் இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கான மருந்து செய்து கொடுக்கும் நபரின் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தி இருந்தோம், அவர் உடனடியாக பதில் அனுப்பி இருந்தார் என்னவென்றால் “ இப்படியும் ஒரு பிஸினசா என்று “ , சில மருந்துகளை வெளியே சொல்ல எம் குருநாதரின் அனுமதி இல்லாத காரணத்தினால் இப்படி ஒருவரை நியமித்து மருந்து செய்து கொடுக்கும்படி கூறி இருந்தோம், அதோடு இயற்கை உணவு உலகத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறினால் தான் இவர் மருந்து கொடுப்பார்.நம்மை திட்டினால் கூட பரவாயில்லை உதவும் நபரை இப்படி கூறிவிட்டாரே என்று  சற்று மனவருத்தம் தான். இப்படி அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பு நடத்த வேண்டியதை எம் குருநாதர் சொல்லி கொடுக்கவில்லை, நாம் தேர்ந்தெடுக்கும் நபர்களும் அப்படி  இருப்பதில்லை, நீங்கள் வணங்கும் கடவுளிடம் இந்த கேள்வியை கேளுங்கள் அவர் உண்மையானவராக இருந்தால் அவரே உங்களுக்கு பதில் சொல்வார். அதனால் இனி கர்ப்பைப்பை நீர்க்கட்டிக்கான மருந்து செய்து கொடுப்பதை நிறுத்தச் சொல்லலாம் என்று இருக்கிறோம் இதற்கு நம் வாசகர்களான உங்களின் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.

நம் தளத்தில் ஏற்கனவே உறுப்பினராக இணைந்துள்ள அனைவரும் மறுபடியும் இந்த இணைப்பை சொடுக்கி உங்கள் தகவலைக் கொடுத்து உறுப்பினராகி கொள்ளவும், இனி வரும் சில அரிய பதிவுகள் வலைப்பதிவுகளில் வெளியீடுவதை விட இமெயிலில் தெரியப்படுத்தலாம் என்று இருக்கிறோம்.

https://naturalfoodworld.wordpress.com/join-naturalfoodworld/

174 responses to this post.

 1. Sir, Please send details of the medicine. Thanks a lot for your selfless service.

  Like

  மறுமொழி

 2. மருத்துவ “தொழில்” செய்வதை மாற்ற வேண்டும்….

  Like

  மறுமொழி

 3. Posted by anbuvelayutham on ஜூலை 7, 2014 at 7:46 முப

  Kaiththa maram than kalladi padum. Aanal athu kani kodukka maruththathillai. Nee gal our mooligai maram(virutcham) ariya thagavalgalai(raththa kothippu)engalukku that a marukkatheergal. Anbu…

  Like

  மறுமொழி

 4. Posted by rmanoharan@bhelrpt.co.in on ஜூலை 7, 2014 at 8:31 முப

  Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.

  Like

  மறுமொழி

 5. Posted by anbuvelayutham on ஜூலை 7, 2014 at 8:44 முப

  Kaiththa maram than kalladi padum. Peyyena peyyum mazai pol peyyungal. Melum ratha kothippu marunthai sollavum? Anbuvelayutham…

  Like

  மறுமொழி

 6. please continue, because of one Man doubt, the good service cannot be stopped.
  so please continue, continue ……………..
  Ignore the bad people comment. if they go to big hospital, they are ready to spend Lacs and lacs but if you provide the good medicine with less cost, they will ask many question. let him struggle.

  Hope you continue the service.

  Thanks.

  Like

  மறுமொழி

 7. வணக்கம் தங்களின் இந்த பதிவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிகவும் நன்றி. தங்களின் இந்த சேவை தொடர ஆண்டவன் அருள் புரிவார்.

  Like

  மறுமொழி

 8. Posted by Prasanna Venkatesh on ஜூலை 7, 2014 at 10:50 முப

  *hi,*
  *Kindly send the Medicine detail.*

  *With Regards,*
  *Prasanna Venkatesh.*

  Like

  மறுமொழி

 9. Posted by Mohammed Iqbal T.Aboobacker on ஜூலை 7, 2014 at 12:08 பிப

  அன்பார்ந்த ஐயா,

  தங்களின் இரத்த கொதிப்புக்கான பதிவு கண்டு மகிழ்ச்சி.

  தங்கள் எனக்கு அறிவித்து தந்த சர்க்கரை நோய் மருந்து மூலம் பலரும் பயனடைந்து
  உள்ளார்கள்.

  என்னால் முடிந்த வரை சர்க்கரை நோயிக்கு இயற்கை மருந்து எடுக்க விருப்பம்
  உள்ளவர்களுக்கு மருந்தை கூறி அவர்களாகவே தயார் செய்து பயனடைந்து உள்ளார்கள்.

  தயவு கூர்ந்து இரத்த கொதிப்புக்குண்டன மருந்தை தெரிய படுத்தினால் பலரும்
  பயனடைய இயலும்.

  தாங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன்.

  தங்களின் உண்மையுள்ள,

  முஹம்மத் இக்பால்

  Like

  மறுமொழி

 10. sir
  please dont stop medican for karupaii neerkattikal ie faiborid if somebodies says says no problem. so many people belive the natural medican and not able to go hill area and find medican . i belive your medican please my humble request dont stop the medican god bless you sir

  mrs jeen

  Like

  மறுமொழி

 11. ஐயா இரத்தக்கொதிப்புக்கு மருந்து எங்கே பெற வேண்டும் ,,?

  Like

  மறுமொழி

 12. sir In this world some friends are available having such habits of spoling the mood of helping tendancf HONOURED PUPIL WITHOUT EXPECTING NO MONETARY BENEFIT FROM THE suffering please ignore those pupil words and continue your service.. God only teach the lessonto those pupil

  Like

  மறுமொழி

 13. Posted by NP Sathiamurthy on ஜூலை 7, 2014 at 3:24 பிப

  Dear Sir, I would like to have blood pressure medicine. Please let me know the ingredients and method of preparing it.Thank you.

  Like

  மறுமொழி

 14. Posted by Sethuraman on ஜூலை 7, 2014 at 10:10 பிப

  Please send me the medicine details.
  Thanks

  Sent from my iPad

  Like

  மறுமொழி

 15. Posted by sellappan rathinam on ஜூலை 8, 2014 at 2:13 முப

  Sir,     I am 60 years old male,  I want to control my blood pressure. I have already undergone by-pass surgery in the year 2011.  Pl prescribe the medicine for blood pressure

  Like

  மறுமொழி

 16. Please send blood pressure medicine to my email

  Like

  மறுமொழி

 17. Posted by naveenkumar on ஜூலை 8, 2014 at 10:35 முப

  Sir,

  Yaro oruthar soldrathukaga medicine stop pantrenu soldrathu thappu, neenga makkaluku sevai seira vaaipai god kuduthirukar, ithu kali ugam makal appadi than iruparkal, so please continue your service,Ungalai thodarbu kondu pesavendum or meet paanna vendum ,Please send your contact number and address .

  naveenkumar

  Like

  மறுமொழி

 18. send medicine for sinus problems sir pls….my father is having sinus so send medicine immediately sir pls pls sir…….

  Like

  மறுமொழி

 19. B.P. Kuraiya nalla marunthu

  Like

  மறுமொழி

 20. Posted by dhanasekharan on ஜூலை 9, 2014 at 1:35 பிப

  be open type,if you are not money minded.

  Like

  மறுமொழி

 21. Posted by N.Ramachandran on ஜூலை 9, 2014 at 4:20 பிப

  Dear Sir,

  Please send me the medicine for blood pressure (BP)

  Thanks
  N.Ramachandran

  Like

  மறுமொழி

 22. Posted by Tamilarasan on ஜூலை 11, 2014 at 1:13 பிப

  இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) medicine details

  Like

  மறுமொழி

 23. Please send the medicine details for blood pressure…. Please

  Like

  மறுமொழி

 24. Posted by வ பி செல்வராஜ் on ஜூலை 12, 2014 at 11:18 முப

  ஐயா,

  உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.

  எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) 6 வருடங்களாக உள்ளது.

  எனக்கு மருந்தை தெரியபடுத்தவும்.

  என்றென்றும் அன்புடன்,

  வ பி செல்வராஜ்

  Like

  மறுமொழி

 25. யாரோ ஒருவர் இப்படி கூறி விட்டார் என்பதற்காக நீங்கள் நிறுத்தி விட்டால், காரணமில்லாமல் மருந்தின் தேவை உள்ளவர்கள் பாதிக்க படுவார்கள். ஆகவே அப்படி கூறிய அந்த நபரை கருத்தில் கொள்ளாமல் தங்களுடைய இந்த நல்ல பணியை தொடருமாறு கேட்டு கொள்கிறேன்.

  Like

  மறுமொழி

 26. Intha marunthu kurithu thagaval alikkumaaru kettukolkiren

  Like

  மறுமொழி

 27. Sir,
  My mother and uncle are having BP. Please send me medicine details to control and prevent from BP.
  Thanks in advance.

  Like

  மறுமொழி

 28. a valuable medical tips. thanks. please send me medicine for blood pressure

  Like

  மறுமொழி

 29. ன்தங்களின் சுகர் மருந்தை நான் சாப்பிட்டு பலன் அடைந்தேன்.மருந்து சப்பிடுமுன் சுகர் லெவெல் 170 மருந்து 20 நாட்கள் சாப்பிட்டபின் டெஸ்ட் செய்ததில் லெவல் 125 ஆக குரைந்தது.நன்றி
  எனக்கு ரத்த அலுத்தம் 150/90 உள்ளது.தயவு செய்து எனக்கு பிரசர் மருந்த்து தெரிவிக்கவும்.

  Like

  மறுமொழி

 30. Posted by VENKATESAN.V on ஜூலை 16, 2014 at 7:30 பிப

  very very good advise thank you

  VENKATESAN.V

  Like

  மறுமொழி

 31. rattha kothippukku uriya marunthin vibaramana pathivai veliedungal

  Like

  மறுமொழி

 32. Posted by hari krishnan on ஜூலை 17, 2014 at 8:10 பிப

  Dear sir,

  we need our blood pressure remedy (100/170) My age is 50Yrs old
  pl.suggest to cure & normal presssure, expected to your reply

  V.Harikrishnan

  Like

  மறுமொழி

 33. Posted by BOOMA SIVAKUMAR on ஜூலை 18, 2014 at 5:40 பிப

  send medicine details for blood pressure please.

  Like

  மறுமொழி

 34. Posted by S.BARANI RAJAN on ஜூலை 18, 2014 at 11:03 பிப

  Pl send details of Blood pressure.i am suffering for the last three years.my age is 43

  Like

  மறுமொழி

 35. this massage good for all please send details of blood presuer and blood sugar (use medicine both together ) medicine

  Like

  மறுமொழி

 36. Posted by PALANIAPPAN.V on ஜூலை 21, 2014 at 8:53 பிப

  இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை தயவு செய்து விரைவில் தெரியப்படுத்தி உதவு வேண்டுகிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!

  Like

  மறுமொழி

 37. Posted by S.BARANI RAJAN on ஜூலை 22, 2014 at 6:42 முப

  I am suffering blood pressure for the last 3 years.kindly sujest me the medicine details through mail
  S.Barani Rajan.

  Like

  மறுமொழி

 38. dear sir,

  i am having kal ani for 2 years. please send the medicine through mail.
  thanks

  Like

  மறுமொழி

 39. Dear Sir, Very happy to hear the news. Kindly send me the BP medicine
  detail. I’m already using agathier sugar medicine. Awaiting for your reply.
  Regards.

  Like

  மறுமொழி

 40. அய்யா எனக்கு இரத்த அழுத்தம் உள்ளது தயவு செய்து இயற்கை மருந்தை தொிவிக்கவும்

  Like

  மறுமொழி

 41. plz send the medicine for blood pressure

  Like

  மறுமொழி

 42. Please send the medicine for blood pressure.

  regards
  Mohamed Ismail
  Kuwait

  Like

  மறுமொழி

 43. Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.

  Like

  மறுமொழி

 44. நான் உங்கள் தளத்தின் வாசகர். ஜலதோச சிகிட்சை படித்து பயன் பெற்றவன்.
  அய்யா எனது அம்மாவிற்கும், மாமாவுக்கும் இரத்த அழுத்தம் உள்ளது.அதற்கான மருந்துவ முறையை தெரிவிக்கவும்
  மிக்க நன்றி.
  பாலு மகேந்திரன்.

  Like

  மறுமொழி

 45. I request you to send me the blood pressure relief medicine.

  Like

  மறுமொழி

 46. Please send the medicine for blood pressure

  Like

  மறுமொழி

 47. Posted by v.meenakshi sundaram on ஓகஸ்ட் 3, 2014 at 3:25 பிப

  please give the medicine for bp

  Like

  மறுமொழி

 48. இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை தயவு செய்து விரைவில் தெரியப்படுத்தி உதவு வேண்டுகிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!

  Like

  மறுமொழி

 49. Please send me medicine for blood pressure to email.
  Thank you

  Like

  மறுமொழி

 50. Please send me medicine for blood presure.
  Thank you

  Like

  மறுமொழி

 51. Kindly send the BP medicine for my Sister. Thank you very much for your wonderful service.

  Like

  மறுமொழி

 52. i want bP medicine
  please sent my mail

  Like

  மறுமொழி

 53. En Daddyku Irumbal matrum Ilappum varukirathu
  sidda medicnil idarku thrivu unda
  please sent my mail

  Like

  மறுமொழி

 54. தயுவுசெய்து இரத்தகொதிப்புமருந்துபற்றிதெரிவிக்கவும்

  Like

  மறுமொழி

 55. dear sir
  pls send me the medicine details for blood pressure.
  thank you.

  Like

  மறுமொழி

 56. Udal idai niraiya enna seyvathu

  Like

  மறுமொழி

 57. My wife affected blood pressure, I request you to send the medicine.

  Like

  மறுமொழி

 58. Posted by Lathaa swaminathan on ஓகஸ்ட் 26, 2014 at 4:05 பிப

  It is a very great service. If anybody misunderstood this, let them realise one day. he did not blessed with Siddhas. So, please don’t stop and request you to continue this.

  Like

  மறுமொழி

 59. Dear sir Every thing is good & make selfconfidence For the natural food is medicine.Please after complete read i didn”t got the BP & Sugar control And Food Medicine information. Please give that information ,for benefit and cautious Everybody.This is for kind request And REply early please.
  Withregards
  Velan.R

  Like

  மறுமொழி

 60. Thanks very good information & knowledgeful

  Like

  மறுமொழி

 61. Dearsir
  YeDear sir Every thing is good & make selfconfidence For the natural food is medicine.Please after complete read i didn”t got the BP & Sugar control And Food Medicine information. Please give that information ,for benefit and cautious Everybody.This is for kind request And REply early please.
  Withregards
  Velan.Rsterday Remained that somany peiples are asked

  Like

  மறுமொழி

 62. After refered also Not yet gtven the solution for the BP Medicine -controlled by natural food. But story is there in one page.
  Thanks
  Velan.R

  Like

  மறுமொழி

 63. my daughter is suffering from skin problem .how can it be cured poulraju from sathyamangalam

  Like

  மறுமொழி

 64. dear sir
  please send me the medicine details for blood pressure.

  THANKS & REGARDS
  Manishekar.G

  Like

  மறுமொழி

 65. காலில் கெண்டை பிடிப்பதன் காரணமும் அதற்குறிய மருத்துவமும் தெரியப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி!!!

  Like

  மறுமொழி

 66. B.P. மருந்து தேவை படுகிறது . தயவு கூர்ந்து அனுப்பவும்

  Like

  மறுமொழி

 67. Send me medicine for blood pressure

  Like

  மறுமொழி

 68. ஐயா வணக்கம்,
  தாங்கள் நீரழிவுக்கு அனுப்பிய சித்தர்களின் அரும்மருந்தை தினந்தோறும்
  எடுத்துப் பயன் பெற்று வருகிறேன் மிக்க நன்றி.
  மேலும் தாங்கள் இரத்தகொதிப்புக்கு உரிய சித்தர்களின் அரும்மருந்தை
  தெரியபடுத்தவும்.தங்களின் இப்புனித சேவை மேன்மேலும் செய்திட வாழ்த்துகிறோம்,
  நன்றி

  Like

  மறுமொழி

 69. தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்

  Like

  மறுமொழி

 70. sir iam senthil nathan age 37 from port blair , andaman. ungal savaikku nandri , ayya nan rendu varudankalaga pawthram noiyal avadhipadukiren thayavu saidu anakku eathavadhu marunthu anupunga sir

  Like

  மறுமொழி

 71. உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.

  எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) மருந்தை தெரியபடுத்தவும்.

  Like

  மறுமொழி

 72. Sir, Please send me the bp medicine details

  Like

  மறுமொழி

 73. Sir,Please sent medicine for blood pressure

  Like

  மறுமொழி

 74. Sir, Please send me me the medicine detail.

  Like

  மறுமொழி

 75. சிறந்த வழிகாட்டல்
  தொடருங்கள்

  Like

  மறுமொழி

 76. Posted by Mohammed Iqbal T.Aboobacker on செப்ரெம்பர் 22, 2014 at 11:20 முப

  அன்பார்ந்த ஐயா,

  தங்களின் இரத்த கொதிப்புக்கான பதிவு கண்டு மகிழ்ச்சி.

  தங்கள் எனக்கு அறிவித்து தந்த சர்க்கரை நோய் மருந்து மூலம் பலரும் பயனடைந்து
  உள்ளார்கள்.

  என்னால் முடிந்த வரை சர்க்கரை நோயிக்கு இயற்கை மருந்து எடுக்க விருப்பம்
  உள்ளவர்களுக்கு மருந்தை கூறி அவர்களாகவே தயார் செய்து பயனடைந்து உள்ளார்கள்.

  தயவு கூர்ந்து இரத்த கொதிப்புக்குண்டன மருந்தை தெரிய படுத்தினால் பலரும்
  பயனடைய இயலும்.

  தாங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன்.

  தங்களின் உண்மையுள்ள,

  முஹம்மத் இக்பால்

  Like

  மறுமொழி

 77. மருந்து அனுப்புங்கள் ஐயா

  Like

  மறுமொழி

 78. Iyarkaiein kathalan nan. B.p.kkaana marunthai sollavum. Oru madalukkana kaalam athigam. Naan ungal madalukkaga mattume mailai parppavan. Iyrkai maruthuvathathin unmai visuvasi. B.p marunthai sonnaal kaalamellam kadamai pattiruppen.

  Like

  மறுமொழி

 79. Please send blood pressure medicine to my email. thanks

  Like

  மறுமொழி

 80. please send the medicine for blood pressure.

  Like

  மறுமொழி

 81. sir pls send the medicine for blood pressure.

  Like

  மறுமொழி

 82. sir pls send me the medicine sir.

  Like

  மறுமொழி

 83. Please Email me medicine for BP

  Like

  மறுமொழி

 84. இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை தயவு செய்து விரைவில் தெரியப்படுத்தி உதவு வேண்டுகிறேன்

  Like

  மறுமொழி

 85. Please send me the medicine for blood pressure. Thanks.

  Like

  மறுமொழி

 86. SIR,
  plz send the medicine for blood pressure

  Like

  மறுமொழி

 87. Dear sir,

                     my mom have trouble of hard breathing and pain fully above abdomen and on the back we go ahead for tests in allopathy and the doctors said its the symptom of cardiac blocks and have to proceed with angi gram and angioplast immediatly it will make her a life long patient  but i trust in nature medicine which can cure all disease so please let me know the effective  medicine to eliminate  heart block  and your suggestion she is a sugar patient too. Looking forward to your reply at your earliest possible time

  thanking you,

  regards

  senthil.

  Like

  மறுமொழி

 88. I am really surprised by the simple remedies you are suggesting for dreadful diseases.Let the society benefit from your knowledge. Meanwhile, I had a stroke six years back and am taking tablets for High BP. If you f/urnish me the details of the remedy, I will thankful.
  Karunakaran 98436 33381

  Like

  மறுமொழி

 89. ஐயா,
  எனக்கு இரத்த கொதிப்பு உள்ளது தயவு செய்து மருந்தின் விபரத்தை
  மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது தாய்க்கு
  சர்க்கரை நோய் 10 வருடங்களாய் உள்ளது இதற்கும் மருந்தின் விபரத்தை மின்
  அஞ்சலில் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
  நன்றி.

  பாலசுந்தரம் .

  Like

  மறுமொழி

 90. dear sir
  please send me the medicine details for blood pressure.

  Like

  மறுமொழி

 91. Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.

  Like

  மறுமொழி

 92. ஐயா வணக்கம்,

  தாங்கள் நீரழிவுக்கு அனுப்பிய சித்தர்களின் அரும்மருந்தை தினந்தோறும்
  எடுத்துப் பயன் பெற்று வருகிறேன் மிக்க நன்றி.

  மேலும் தாங்கள் இரத்தகொதிப்புக்கு உரிய சித்தர்களின் அரும்மருந்தை
  தெரியபடுத்தவும்.தங்களின் இப்புனித சேவை மேன்மேலும் செய்திட வாழ்த்துகிறோம்,
  நன்றி

  அன்புடன்
  சுதாகர் வீரபத்திரன்

  Like

  மறுமொழி

 93. SAMY b.p.medicinemedicin detail send my e mail id

  Like

  மறுமொழி

 94. Posted by santhiyuvaram on ஜனவரி 28, 2015 at 2:52 பிப

  SIR,
  plz send the medicine for blood pressure

  Like

  மறுமொழி

 95. Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.

  Like

  மறுமொழி

 96. thanks for your best service

  Like

  மறுமொழி

 97. Dear sir
  pls send me the details of medicine for sugar. I thank you very much for your great service.

  Thanks and Regards
  Manishekar.G

  Like

  மறுமொழி

 98. pls send me bp medecin name, and how to eat pls pls tel me sir or send me mail for me thanks

  Like

  மறுமொழி

 99. Dear sir please send blood prassure madicine thanks

  Like

  மறுமொழி

 100. Sir,
  Unkaludaya sevai manitha kulathukku mika periya vara prasaatham. Athuvum eaalikalukku innum kooduthal nambikkai alikkradhu, melum eanakku sila nerankalil idhayam valikkirathu, en manivikku vayetru vali adikkdi varukirathu
  2014 June month appendix operation pannirukku. Marunthukalin vibaram kooravum.

  Like

  மறுமொழி

 101. தங்கள் எனக்கு அறிவித்த தந்த சர்க்கரை நோய் மருந்தை எனது அப்பா தினமும் சாப்பிட்டு கொண்டு உள்ளரர்கள்

  தயவு செய்து எனக்கு இரத்தக்கொதிப்பு மருந்தை தெரியபடுத்தவும்.

  சேவைக்கு மிக்க நன்றி!.

  அன்புடன்
  Anand

  Like

  மறுமொழி

 102. வணக்கம் அய்யா,
  எனது பெயர் செல்வம்,வயது 31 நடந்து கொண்டு உள்ளது , எனக்கு கடந்த ஒரு வருடத்திருக்கு மேலாக ரத்தக்கொதிப்பு உள்ளது (155). தயவுகூர்ந்து எனக்கு தங்கள் மருந்து அனுப்பவேண்டும்.(எனக்கு புகை & குடி பழக்கம் அறவே கிடையாது)
  தங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்கிறேன்.

  தங்களின் உண்மையுள்ள.
  செல்வம் .

  Like

  மறுமொழி

 103. iya..enakku bp marunthu patri therivikka vendukiren…pls…

  Like

  மறுமொழி

 104. dear sir,,thanks for your mails.. pls send the BP medicine for me…pls mail me…

  Like

  மறுமொழி

 105. Posted by கி சரவணன் on ஜூன் 18, 2015 at 12:24 பிப

  ஐயாஎனக்கு பிபி180 உள்ளது எனக்கு மருந்து சொல்லூங்கள் நன்றி

  Like

  மறுமொழி

 106. Posted by Udhayakumar on ஜூலை 8, 2015 at 10:21 பிப

  Dear Sir,
  I am suffering from High blood pressure for last 2years, please tell me medicine

  Like

  மறுமொழி

 107. Dear sir, Please send the details of BP medicine

  Like

  மறுமொழி

 108. Bp kuraiya enna seiya vendum iyya?

  Like

  மறுமொழி

 109. Please send blood pressure medicine to my email

  Like

  மறுமொழி

 110. ஐயா,
  உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.
  எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) 3 month உள்ளது.
  எனக்கு மருந்தை தெரியபடுத்தவும்.
  என்றென்றும் அன்புடன்,

  Like

  மறுமொழி

 111. Dear, Please send the BP medicine

  Like

  மறுமொழி

 112. Name Revathi age 28 from tuticorin iyya enaku karpapai neer katti ullathu ithanal mikavum kastapadukiren thirumanamaki 4 varudamakivittadhu kulanthai illai Thayavu seithu ithar marunthu details sollavum nanri nanri nanri

  Like

  மறுமொழி

 113. udal arippukkaana marunthai theriapaduththavum

  Like

  மறுமொழி

 114. Name Revathi age 28 from chennai Iyya enaku 3 -4 varudamaka karpapai Neer katti Ullathu Thangal Itharkana marunthu sollavum Ithanal yen Thiruma Valkai paddikapadukirathu Thayavu Thangal Karpai neerkatika marunthu Sollavum

  Like

  மறுமொழி

 115. Dear Sir,

  please send the medicine details.

  Like

  மறுமொழி

 116. Name mohamed meeran age 21 from Tuticorin iyya enaku kadantha 15 varudamaka ratha sogai kuraipadu ullathu ithanal nan mikavum vedhanai padu varukiren Thangal itharkana marunthu irunthal kooravum yennudaiya akkavirkum intha noi ullathu thayavu thangal itharkana marunthu details sollavum tThank you Thank you

  Like

  மறுமொழி

 117. Hi, Kindly share BP medicine.

  Like

  மறுமொழி

 118. Dear Sir,
  Please send me medicine for blood pressure.
  Thanks

  Like

  மறுமொழி

 119. தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்

  Like

  மறுமொழி

 120. hi,

  can you send medicine for BP and cold

  thanks
  thamayanthi

  Like

  மறுமொழி

 121. kindly send medicine for BP

  Like

  மறுமொழி

 122. தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை எனக்கு தெரியபடுத்தவும்.

  என்றென்றும் அன்புடன்,

  Like

  மறுமொழி

 123. Send every details at every moment.. i m eagerly waiting..

  Like

  மறுமொழி

 124. Sir vanakam en vayathu 25 enaku thaadi valaravilai.keel matum attu thaadi pol ullathu.thaadi valara oru vali sollungal.ennai pala per kindal seikinranar.pls oru vali sollunga

  Like

  மறுமொழி

 125. Posted by ரவிச்சந்திரன் on ஜனவரி 28, 2016 at 3:39 பிப

  அனைவருக்கும் அனைத்தும் வகையான மருந்துகள் கிடைத்து நலம்பெற கடவுளிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

  Like

  மறுமொழி

 126. ஐயா,
  உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.
  தயவு கூர்ந்து இரத்த கொதிப்புக்குண்டன மருந்தை தெரிய படுத்தினால் பலரும்
  பயனடைய இயலும்.
  தாங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன்.
  You should continue yours great service to this world – ignore the comments from semi-wisdom people.

  Like

  மறுமொழி

 127. Sir – Please let me know the medicine for Blood pressure.

  Like

  மறுமொழி

 128. Sir pls tell me bp tablet. Pls understand my dangeras condition sir.my bp is 140/100. Pls ……

  Like

  மறுமொழி

 129. Medicine for high BP send me via e-mail

  Like

  மறுமொழி

 130. please send me the medicene for blood pressure thanks for your selfless work

  Like

  மறுமொழி

 131. Posted by Loganathan on மே 20, 2016 at 9:30 பிப

  please kindly send me BP medicine detail for my mother.

  Like

  மறுமொழி

 132. Could ous please mail me the medicine for bp and sugar?

  Like

  மறுமொழி

 133. Could you please mail me the medicine for bp and sugar?

  Like

  மறுமொழி

 134. Please send the medicine details for blood pressure…. Please

  Like

  மறுமொழி

 135. பெண்களின் பிள்ளைப்பேறுக்கு தடையாக இருப்பதே இந்த கருப்பை நீர்க்கட்டிகள் தான். மலடி என்ற பெயரை பெற்று தரும் இதற்கு ஒரு தீர்வை இறைவனருளால் பெற்றுத்தரும் நீங்கள் – மிக, மிக அற்பமானவர்களின் வார்த்தைகளுக்கெல்லாம் மதிப்பு கொடுத்து இந்த சேவையை நிறுத்திவிடாதீர்கள். உங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன், இன்னும் எத்தனையோ பேருக்கு தங்கள் குருவின் அருளால் இந்த சேவை தொடரவேண்டும்.

  Like

  மறுமொழி

 136. Posted by kamalakannan on ஜூலை 11, 2016 at 9:15 முப

  good morning good service keep it up god bless you

  Like

  மறுமொழி

 137. rathakothipu anupi vaingal l pls pls

  Like

  மறுமொழி

 138. தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்

  Like

  மறுமொழி

 139. உங்களது பக்கத்தில் டொனேசன் பட்டனை இணத்து டொனேசன் பெறுங்கள்

  Like

  மறுமொழி

 140. please send me the medicene for blood pressure thanks

  Like

  மறுமொழி

 141. Please send me the details for blood pressur

  Like

  மறுமொழி

 142. Kindly send me the details of medicine for the following diseases like BP and Piles

  Thanks & Regards,
  N. Rajan

  Like

  மறுமொழி

 143. Iya yenaku sugar 400 ullathu BP yum ullathu irandukum marunthu kuravum iya nan nonveg iya sugar marunthu yedukum poluthu asaivam sapidalama athai pola BP ku marunthu yedukkum poluthu sapidalama irandu marunthayum onraga yedukalama thayuvu seithu kuravum iya nanri iya

  Like

  மறுமொழி

 144. For blood pressure medicine

  Like

  மறுமொழி

 145. Posted by m.s.vengatesan on ஜனவரி 30, 2017 at 6:42 பிப

  Sir last 2 years 150/90 bp i am 44 years old. Pls send natural remedy for me

  Like

  மறுமொழி

 146. sir
  kindly tell the medicine for high blood pressure

  Like

  மறுமொழி

 147. Hi, Thank you for sharing some really really useful information to us. Please share with me the medicine for high blood pressure.

  Like

  மறுமொழி

 148. Posted by r.balachandraboopathy on மார்ச் 2, 2017 at 2:52 பிப

  ok thank you, Please send the medicine details for blood pressure…. Please

  Like

  மறுமொழி

 149. Low. Blood pressure. Food senna. Sappetuvathu

  Like

  மறுமொழி

 150. i need details of how to reduce high blood pressure normally?

  Like

  மறுமொழி

 151. please do share the medicine details

  Like

  மறுமொழி

 152. Posted by சு.சங்கர் on ஏப்ரல் 9, 2017 at 1:35 பிப

  ஐயா வணக்கம் நான் பல வருடங்களாக
  உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கபட்டுள்ளேன் இதனால் பக்கவாதம் வந்து மிகவும் கஷ்டப்பட்டு
  குணமாகினேன் ஆனால் உயர் ரத்த அழுத்த நோய் இன்னும் குணமாகவில்லை இதனால் எனக்கு
  பயமாக உள்ளது ஆகவே தயவு செய்து
  உயர் ரத்த அழுத்தம் குணமாக மருந்து
  விவரம் அனுப்பவும்

  Like

  மறுமொழி

 153. Posted by Deepa Panneer Selvam on ஏப்ரல் 28, 2017 at 11:37 முப

  Sir…. Kindly send me the medicine for Blood Pressure. Kindly continue your selfless service. You are doing a noble job. Only blessed souls are vested with this kind of noble job and you are one among them. Hats off to you sir. SAI BABA.

  Like

  மறுமொழி

 154. Posted by venkatesalu. m on ஜூன் 27, 2017 at 3:24 பிப

  sir i want blood pressure medicine. i am blood pressure patient starting stage so pl. send details.

  Like

  மறுமொழி

 155. ஐயா, எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. என்னுடைய ஈமெயில்க்கு அதற்கு மருந்து பற்றி அனுப்பவும்.

  நன்றி

  Like

  மறுமொழி

 156. ஐயா எனக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ஆகவே மருந்து பற்றி தெறிவிக்கவும்

  Like

  மறுமொழி

 157. I have problem in powthram katti. Please advoice any nature madicine without operation. Some times so much of pain.
  My job 99 % in sitting only

  Like

  மறுமொழி

 158. I have the Essential (Primary) Hypertension. Please send me medicine detail.

  Like

  மறுமொழி

 159. தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்

  Like

  மறுமொழி

 160. Posted by Yoganandan on மே 18, 2018 at 10:46 பிப

  Kindly send me the details of the medicine.thanks for the immediate response for the varicose treatment.this is for 2 of my friend working with on medication for more than a year.

  Like

  மறுமொழி

 161. Posted by R.MEENAKSHI SUNDARAM on மே 21, 2018 at 11:12 முப

  please I request you to send the medicine for blood pressure

  Like

  மறுமொழி

 162. Sir,I have received your sugar medicine and benefited. Kindly send the medicine for Blood pressure.

  Like

  மறுமொழி

 163. sir, please send me medicine for BP

  Like

  மறுமொழி

 164. Posted by sridhar S.B on ஜூன் 27, 2018 at 2:30 பிப

  உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி.

  எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) மருந்தை தெரியபடுத்தவும்.

  Like

  மறுமொழி

 165. Posted by THIRUNAVUKKARASU C on ஜூலை 9, 2018 at 3:14 பிப

  ஐயா எனக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ஆகவே மருந்து பற்றி தெறிவிக்கவும்

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: