இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !

feroz1

கடந்த ஆண்டு இரத்தக்கொதிப்புக்கு இயற்கையில் மருந்து இருக்கிறதா என்று வளைகுடா நாட்டில் வசிக்கும் நம் தளத்தின் வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார். எத்தனையோ பெரிய வியாதிகளுக்கெல்லாம்  சித்தர்களின் பாடலில் சர்வ சாதாரனமாக மருந்து இருக்கும் போது இதற்கு மட்டும் மருந்து இருக்காதா என்ன?

முதலில் ஒரு மனிதனுக்கு இரத்தக்கொதிப்பு வருவதற்கான காரணத்தைப் பார்ப்போம். மன அழுத்தம், அவமானம், தாங்க முடியாத துன்பம் , கடினமான வேலைப்பளூ போன்ற காரணத்தினால் தான்  இரத்த அழுத்தம் ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது. உணர்வு ரீதியாக சரி செய்ய வேண்டியதை வெறும் மாத்திரை சரி செய்யும் என்று நினைத்தால் அது அறியாமை மட்டுமல்ல நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்  என்பதிலும் சந்தேகம் இல்லை. பதற்றம் வரும் போது தான் ஒரு மனிதன் தன்னை மறக்கிறான், தான்  செய்யக்கூடிய செயலில் இருந்து தான் பேச வேண்டியது வரை அனைத்திலும் கோபப்படுகிறான். மனித உடலை இரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க ஒரு அரிய பொக்கிஷமான மருந்து இருக்கிறது. சித்தர்களின் பாடலின்படி இந்த மருந்தை சூரியன்  மறைந்த பின் தண்ணீரில் வைத்து அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.  மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நூறு சதவீதம் குறைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இம்மருந்தை ஒருவர்  அல்ல 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தி பூரண குணம் அடைந்துள்ளனர். மருந்தின் விலை அதிகபட்சம் ரூ.5  இருக்கும். எல்லா ஊரிலும் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.  இயற்கையில் கிடைக்கக்கூடிய மருந்து தான்.

நாம் இந்த மருந்தை குறிப்பிட்ட நபருக்கு அனுப்பி இருந்தோம், அவர் கூறிய பின்னோட்டத்தை அப்படியே  உங்கள் முன் வைக்கிறோம்.

——————————
ஐயா!
வணக்கம்!
எனது பெயர் H.S.ஃபெரொஸ் முகிதீன். வயது 39. சென்னையைச் சேர்ந்த நான் தற்போது வளைகுடாவில்  உள்ள சார்ஜாவில் பணியாற்றி வருகிறேன். எனக்கு கடந்த 4×5 வருடங்களாக B.P. அதிக அளவில் இருந்து  அதனால் அடிக்கடி Stress, மனச் சோர்வு போன்றவற்றால் ரெம்பவும் கஷ்டபட்டு வந்தேன். இது அதிகமாகும்  போது அலோபதி மருந்து எடுத்தால் அப்போதைக்கு மட்டும் தற்காலிக குணம் கிடைத்தது. அவ்வளவே!

நான் இயற்கை உணவு உலகத்தின் நிரந்தர வாசகன். இந் நிலையில் இயற்கை உணவு உலகம் மூலமாக 6 மாதங்களுக்கு முன் இதற்கான மருந்தினைப் பெற்று தொடர்ந்து உபயோகித்து வருகிறேன். அதிசயதக்க  விதத்தில் என் உடல் நிலையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நான் தற்போது பரிபூர்ண நலத்துடன்  இருக்கிறேன். 6 மாதங்களாக எனது B.P Level 120-125/80-85 என ஒரே சீராக இருக்கிறது. கடந்த 6 மாதமாக B.P, stress க்காக எந்த அலோபதி மருந்தும் எடுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. என் வியாதி இறை உதவியாலும், தங்களின் மருந்தாலும் குணம் ஆனதற்கு இறைவனுக்கும் இயற்கை உணவு  உலகத்திற்கும் என் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இம் மருந்தினை இங்கு என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவருக்கு இதே வியாதிக்காக கொடுத்து அவரும்  பயன்படுத்தி வருகிறார். ஒரு சந்தேகம்: இம் மருந்தினை நான் வாழ் நாள் முழுதும் எடுக்க வேண்டுமா? அல்லது  குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் எடுத்தால் போதுமா? தயவு செய்து பதில் அனுப்பவும்.
நன்றி!
இப்படிக்கு,
H.S.ஃபெரோஸ்
சார்ஜா
U.A.E

———————————-

முதலில் இவரின் கேள்விக்கு பதில் வாழ்நாள் முழுதும் மருந்து எடுக்க வேண்டியதில்லை, 6 மாதத்திற்கு 1  தடவை தொடர்ந்து 48 நாட்கள் எடுக்கலாம். இதே மருந்தை நம் வாசகர்களில் பலபேருக்கு தெரியப்படுத்தி இருந்தோம்.அனைவருக்குமே முழுமையான குணம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான தகவலையும் இங்கு பகிர்ந்து கொள்கிறோம். மருந்து சாப்பிடும் காலங்களில் அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது அதோடு  உண்மையான நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் மருந்து பற்றி கேளுங்கள் தெரியப்படுத்தப்படும்.

நம் தளத்தை ஆங்கிலத்தில் கொடுத்தால் பலரும் மருத்துவமுறைகளை தெரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும் என்று  பலபேர் கோரிக்கை வைத்துள்ளனர். நம் வாசகர்களில் நம் தளத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொடுக்க விருப்பம் உள்ள நபர்கள் naturalfoodworld@gmail.com இமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். ஏற்கனவே  ஒரு பதிவு நம் இயற்கை உணவு உலகத்தில் இணைந்துள்ள வாசகர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பட்டுள்ளது.  இனி வரும் பதிவுகளையும் வலைப்பூவில் வெளியீடுவதை விட இமெயிலில் தெரியப்படுத்தலாம் என்று  இருக்கிறோம். இயற்கை உணவு உலகத்தில் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.

https://naturalfoodworld.wordpress.com/join-naturalfoodworld/

மருந்து பெறுவதற்காக ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது இங்கிருந்து விண்ணப்பம் கொடுத்து நம் தளத்தின்  மருந்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்
https://naturalfoodworld.wordpress.com/medicine-application/

Advertisements

91 responses to this post.

 1. ஐயா எனது தந்தைக்கு 2வருடங்களாக இரத்த கொதிப்பு உள்ளது தயவுசெய்து மருந்து
  சொல்லுங்கள்

  மறுமொழி

 2. Dear Sir,

  I express my sincere thanks for your post regarding the Blood Pressure. My
  family members including my self lso suffering from the High Blood
  Pressure. I’m sincerely following the natural food world posts. I’m
  requesting you send the preparing of High Blood pressure medicine, way of
  consuming, duration of consumption and the diet for taking the medicine to
  us.

  Thank you,

  Regards

  Syed Buhary

  மறுமொழி

 3. please send medicine for BP

  மறுமொழி

 4. Pls forward the medicine to my address.

  Regards

  மறுமொழி

 5. Posted by சம்சுதீன் on செப்ரெம்பர் 22, 2014 at 11:54 முப

  தயவு செய்து இந்த மருமத்தின் பெயரை சொல்லவும்

  மறுமொழி

 6. Dear Sir

  Can you please send the medicine for my mother.

  Regards
  S.Prakash

  மறுமொழி

 7. Please let me know the medicine name as my sister is caught in B.P Often.
  it could be great remedy to ours.

  மறுமொழி

 8. கடவுளுக்கு நன்றி

  மறுமொழி

 9. வணக்கம், தயவு செய்து எனக்கு இரத்த கொதிப்புக்கு மருந்து சொல்லுமாரு கேட்டு க்கொள்கிறேன், எனக்கு ட்ரை க்லிசரிட் 4.5 அளவில் இருக்கிரது, இதனால் தான் எனக்கு இரத்த அழுத்தம் இருக்குமென்று நினைக்கிரேன். தயவு செய்து இதர்க்கு இயர்க்கை வயித்தியம் கூறவும். நான் இங்கிலாந்தில் வசித்துக்கொண்டிருக்கிரேன். எனக்கு வயது 49

  மறுமொழி

 10. நன்றி ஐயா

  மறுமொழி

 11. My mother have Blood Pressure so please send me the medicine details as soon as possible

  Thanks

  மறுமொழி

 12. sir kindly send the details of medicine of iyarkai unavu for pressure related problems to my e mail address message by moorthy.s chennai 88

  மறுமொழி

 13. Sir please send the medicine name. Regards karthikeyan

  மறுமொழி

 14. Dear Sir/madam,
  This is Mohan from chennai.
  i have Blood Pressure and my age is 45 now.
  so i want the Blood Pressure medicine.

  Thank you

  மறுமொழி

 15. அகத்தியர் அருளிய மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து தயவு செய்து இந்த மருந்து முறையை தெரியபடுத்தி எங்களுக்கு உதவும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்

  Sent from my iPhone

  >

  மறுமொழி

 16. dear sir,

  my b.p== 141/89.

  kindly send me the medicine…

  thanking you

  yours truly
  ganesan

  மறுமொழி

 17. Posted by anbuvelayutham,reporter. on செப்ரெம்பர் 29, 2014 at 7:30 முப

  oru naal sappittathukke arputhamana palan. kodi nanrigal. ore porulai dhinamum payan padutha vendumaa? innonraiyum payan paduthalama? ithai kaluthil anivathal melum palan unda? 48 natkalukku piragum thodaralaama? allathu idaiveli thevaiya? nanveg ippothu mattuma,eppothum thavirppathu nallatha? melum inru oru thagaval mathiri dhinamum nalla,nalla thagavalgalai sollungal. thayavu saithu tamilileya thodarungal. anbudan…ungal anbu….

  மறுமொழி

 18. Sir

  Pl send me the medicines for Blood pressure

  Thanks

  B.Hariharan

  மறுமொழி

 19. sir please send the iyarkai unavu medicine details to pressure related problems

  மறுமொழி

 20. SIR

  I READ THE MESSAGE ABOUT THE BLOOD PRESSURE, MY MUMMY IS SUFFERING BY BLOOD PRESSURE FOR 6 YEARS. SHE IS TAKING MEDICINE EVERY DAY. BUT SHE IS NOT GETTING CURE. PLEASE SEND US THE MEDICINE FOR BLOOD PRESSURE.

  THANKING YOU

  YOURS FAITHFULLY

  C. BOOMA

  மறுமொழி

 21. I got the medicine thro email. Thankyou very much.

  மறுமொழி

 22. B.P ku marunthu solavum sir

  மறுமொழி

 23. Posted by kalieswaran periannan on நவம்பர் 29, 2014 at 5:07 பிப

  please send me the medicine details.

  மறுமொழி

 24. அருமை ஐயா

  தயவு செய்து மருந்தினை தெரியப்படுதுங்கள்

  மறுமொழி

 25. please provide the BP medicine details.

  Thanks

  மறுமொழி

 26. sir pls send me bp medi details

  மறுமொழி

 27. Posted by MGowrisankar on ஜனவரி 2, 2015 at 5:33 பிப

  sir kindly let me know the medicine for BP

  மறுமொழி

 28. please tell me the blood pressure medicine name for my mother in law

  மறுமொழி

 29. Pl send me the medicines for Blood pressure

  மறுமொழி

 30. pl send meicine details for blood pressure at earliest

  மறுமொழி

 31. Dear Sir
  Can you please send the medicine for my mother.
  Regards
  R.Arun

  மறுமொழி

 32. Dear Sir
  Can you please send the medicine for my uncle.
  Regards
  R.Arun

  மறுமொழி

 33. Please send me the medicine details for Low BP. My Mother in Law is suffering from Low BP

  மறுமொழி

 34. Sir, Please forward me the details of blood pressure medicine to me.

  மறுமொழி

 35. My sister has Blood Pressure. Please send me the medicine detail. Thanks!

  மறுமொழி

 36. please send medicine for BP

  மறுமொழி

 37. கண்ணாடி இல்லாமல் பார்வை திறனை மேம்படுத்தவது பற்றியும் , உடல் எடை குறையவும் குறிப்புகள் தரவும்

  மறுமொழி

 38. sir, my mail sent your id. nervous breakdown (depression) and constipation, sexual disorder. problem. please give me good solution . need ur contact add. i want learn natural food . send me medicine. need ur help.

  மறுமொழி

 39. தயவு செய்து இந்த மருமத்தின் பெயரை சொல்லவும்.எனக்கு வயது 52

  மறுமொழி

 40. B.P. level kuraigirathu meendum kudugirathu itharkum ithe marunthu sappidalama

  மறுமொழி

 41. Hello,

  Hi,
  I have a eye power problem (kan parvai kuraivu). Please suggest me anything to improve my eye power. I don’t want to have a glass (kannadi).

  Kindly revert back in tamil ASAP. Please check from Ayya Agathiyar suvadi and advise me for d same.

  Thanks and Regards
  Celestine Chetty
  Mumbai

  மறுமொழி

 42. Please send me the medicine name sir

  மறுமொழி

 43. Posted by sankarasubbiramani on ஒக்ரோபர் 12, 2015 at 4:14 பிப

  How to control ulcer

  மறுமொழி

 44. I have high BP can you tell about the medicine which will cure BP disease, so i will be happy with extreme level.

  மறுமொழி

 45. Sir,

  I am suffering High BP past 7 years. Please kindly send the medicine details.

  Thanks
  Ganesan G

  மறுமொழி

 46. plz send the medicine for my mail id for my father affect this Bp

  மறுமொழி

 47. Sir, I am suffering from high BP for several years. For the last 4 days i feel numbness on right side. Doctor told that numbness should not be there for BP patients. Heart problem may be there, doctor told. Kindly send me the medicine for reduce the my high BP.

  மறுமொழி

 48. Sir Enakku BP ulladhu. Sila neram kobam athikamaaga varukirathu. Please send me the medicine details

  மறுமொழி

 49. Sir please send me below address for bp and suger and kolestral.
  J.Abi

  Tirupur DT.642203.

  மறுமொழி

 50. இரத்தகொதிப்புக்கு இயற்கை மருந்து தெரியபடுத்துங்கள்

  மறுமொழி

 51. Sir.
  Please Send medicine In BP in my mother. 2 years in Blood Presure

  மறுமொழி

 52. ஐயா எனக்கு 1வருடங்களாக இரத்த கொதிப்பு உள்ளது, தயவு செய்து மருந்தினை தெரியப்படுதுங்கள்

  மறுமொழி

 53. ஐயா எனக்கு 1வருடங்களாக இரத்த கொதிப்பு உள்ளது, தயவு செய்து மருந்தினை தெரியப்படுதுங்கள். iam wait for BP medicine.. please send me.. thank you

  மறுமொழி

 54. ஐயா எனக்கு 2 வருடங்களாக இரத்த கொதிப்பு உள்ளது, தயவு செய்து மருந்தினை தெரியப்படுதுங்கள். please send me.. thank you

  மறுமொழி

 55. Posted by குமரப்பன் on மார்ச் 14, 2016 at 1:48 முப

  தயவு செய்து இந்த மருமத்தின் பெயரை சொல்லவும். எனக்கு இரத்த கொதிப்புஉள்ளது.

  மறுமொழி

 56. ஐயா எனது மணைவிக்கு 6வருடங்களாக இரத்த கொதிப்பு உள்ளது, தயவு செய்து மருந்தினை தெரியப்படுதுங்கள்

  மறுமொழி

 57. antha marunthin peyarai sollungal

  மறுமொழி

 58. Sir.
  Please Send medicine In BP in my father. 4 years in Blood Presure

  மறுமொழி

 59. sirs,

  please send medicine for BP.. thanks

  மறுமொழி

 60. ஐயா எனது தந்தைக்கு 2வருடங்களாக இரத்த கொதிப்பு உள்ளது தயவுசெய்து மருந்து
  சொல்லுங்கள்

  மறுமொழி

 61. Hello sir,

  My name is Dineshkumar. My age is 27..

  Enakku BP alavu sila nerangalil 147/87 iruukirathu.. Sila nerangalil normal aga irrukiradu..

  Anal idhya thudippu sila nerangalil puthu idangalluku sendral adhigamagirathu.. Padapaduppu erpadukirathu..

  Please help me..

  மறுமொழி

 62. Sir, I am 66 years old. Suffering from diabetics but under control. For the past 1 year , my blood pressure has gone up to 150/ 90. Can you please send me details of BP medicine. Thank you.

  மறுமொழி

 63. Please send me the medicine detail for BP Sir.

  மறுமொழி

 64. இரத்தகொதிப்புக்கு இயற்கை மருந்து தெரியபடுத்துங்கள்

  மறுமொழி

 65. Dear Sir,

  Please let me know medicine for high B.P. My wife is suffering from high B.P. I will be grateful to you if you send the method of manufacturing the medicine.

  மறுமொழி

 66. உங்கள் மருந்திற்கு மிகவும் நன்றிநான் இதை பயன் படுத்துவேன்

  மறுமொழி

 67. OM AGATHEESAYA NAMAH, GURUVAE SARANAM, GURUVIN THIRUVADIPOORTI,
  AYYA MEDICINE FOR BP IS VERY MUCH USEFUL TO MY FATHER AGED 78 YEARS .NOW RELEIVED FROM BP MEDICINE. I THANK EVERYONE IN SIDDHAS SERVICE FOR THE TIMELY HELP.

  THANKS & REGARDS

  மறுமொழி

 68. Please send medicine for BP, because I am having high BP of 210/149. Visited many doctors, they are testing and giving the tablets. Nowadays, I stopped taking tablets. Kindly send me the natural medicines.

  மறுமொழி

  மறுமொழி

 69. தயவு செய்து இந்த மருமத்தின் விபரம் தெரிவிக்கவும். எனது தமையனுக்கு(140/100. அகவை 60 )இரத்த கொதிப்புஉள்ளது.

  மறுமொழி

 70. Sir please send details of BP medicine and piles medicines

  மறுமொழி

 71. ஐயா வணக்கம். எனக்கு ரத்த கொதிப்பு அதிகமாக உள்ளது .180/110 என்ற அளவில் உள்ளது. சில நேரங்களில் தலை வலி . மயக்கம் ஏற்படுகிறது. தயவுசெய்து ரத்த கொதிப்புக்கான மருந்தை தெரியபடுத்த வேண்டுகிறேன். நன்றி

  மறுமொழி

 72. Please send medicine for BP, because I am having high BP of 210/149. Kindly send me the natural medicines.

  மறுமொழி

  மறுமொழி

 73. Thank you very much sir I received BP medicine I will send my feed back as soon as possible valgha valamudan

  மறுமொழி

 74. Posted by Deepak Kumar P on மார்ச் 23, 2017 at 3:50 பிப

  Pl send me the medicines for Blood pressure

  மறுமொழி

 75. Please pressure & sugar kana marunthuhalai enathu minnanjalukku anuppumaru thalmaiyaha kettukkolhiren. Ithu enakku mihavum payanalikkum. Intha uthaviyai enakku seyyungal Anna.

  மறுமொழி

 76. sir please send the bp control medicine to my mail id

  மறுமொழி

 77. சுகருக்கு மருந்து செய்வதற்கு தகவல் கிடைக்கப்பெற்றேன்.நன்றி.

  மறுமொழி

 78. Posted by no 68, b block ss puram chennai-07 on ஜூன் 6, 2017 at 4:14 பிப

  sir three year blood pressure

  மறுமொழி

 79. Send medicine for Blood Pressure

  மறுமொழி

 80. sir please send the bp control medicine to my mail id

  மறுமொழி

 81. Dear Sir, Pls send BP control medicine to my email id.

  மறுமொழி

 82. enaiku age 27 bp 160/100 kuraiya medicine solungal please

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: