இதயவலி நீக்கும் மருந்து தொடர்பான வாசகர்களின் கேள்வியும் பதிலும்.

 

heart2

 

இந்தப்பதிவை படிக்கும் முன்  இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து ! இந்தப் பதிவை படிக்கவும்.

இதயவலி நீக்கும் அபூர்வ மருந்தை நம் வலைப்பூவின் வாசகர்கள் பலரும் பயன்படுத்தி  முழுமையான குணம் அடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை முதலில்  தெரியப்படுத்திக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் நம் குருநாதருக்கும்  இந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். 4 மாதங்களுக்கு முன் மதுரையில் ஒரு பிரபலமான  தனியார் மருத்துவமனையில் நம் நண்பரின் சகோதரிக்கு பிறந்த குழந்தையைப்பார்க்கச் சென்றோம். பார்த்துவிட்டு வரும் வழியில் மருத்துவமனையின் வாசலில் ஒரு பெண் இதயவலியால் துடித்துக்கொண்டிருக்கிறார் மருத்துவமனை ஊழியர்கள் அவரின் பெண் குழந்தையிடம் அட்மிசன் பார்ம் நிரப்பி கொடுத்துவிட்டு வரும்படி கூறினார், அந்த குழந்தைக்கு 14 வயது இருக்கும், தாய் வலியால் உயிருக்குப் போராடி  துடித்துக்கொண்டிருக்கும் போது கண்ணீருடன் அந்த குழந்தைக்கு என்னசெய்வதென்றே  தெரியவில்லை , நம் நண்பரும் உடனடியாக உதவி செய்து அந்த குழந்தையிடம் சென்று  தாயின் பெயர் மற்றும் முகவரியை கொடுத்து உடனடியாக மருத்துவமனையில் அட்மிசன் செய்தனர், 1 மாதமாகவே வலி இலேசாக இருந்து இன்று அதிகமாகி உள்ளதாக  அந்தப் பெண்மனி தெரிவித்தார், எல்லா சோதனைகளும் முடிந்தபின் இதயத்திற்குள் செல்லும்  குழாயின் அளவு சுருங்கி இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர், குழந்தையின் பாட்டி மற்றும்  தாத்தா சில மணி நேரங்களில் மருத்துவமனைக்கு வந்தனர். தன் மகன் பிரான்சில் அலுவலக வேலை காரணமாக சென்றிருப்பதாகவும் தாங்கள் இன்று காலைதான் திருமண வீட்டிற்கு  சென்றதாகவும் அதற்குள் மருமகளுக்கு இப்படி இதயவலிவந்துவிட்டது என்றும் கூறினார்,  இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அகத்தியரின் தீவிர பக்தர், அவர் கூறினார் நாங்கள் மண்டபத்தில் வண்டியில் ஏறியதிலிருந்து அவரைத்தான் வேண்டினோம் நல்லவேளை நீங்கள் உதவினீர்கள் என்றார், நம் நண்பர் அதன் பின் இயற்கை உணவு உலகம் பற்றி தெரியப்படுத்தினார்,  இந்தப்பிரச்சினைக்கு மருந்து இருக்கிறதா என்று அவர் கேட்டார். ஒரு மனிதனுக்கு இதயம் தொடர்பாக வரும் பிரச்சினை மொத்தம் 15 தான் அது அத்தனைக்கும் ஒரே மருந்து தான். நாம்  மருத்துவர் இல்லை என்பதையும் இதற்கு முன் இந்த மருந்து இதயக்குழாய் சுருங்கி இருக்கும்  எந்த நபருக்கும் கொடுக்கவில்லை விருப்பம் இருந்தால் உங்கள் மகன் மற்றும் மருமகளிடம்  கேட்டுத் தெரியப்படுத்துங்கள் என்று கூறினோம், சில நிமிடங்கள் இருங்கள் என்று கூறிச்சென்று  தன் மகனிடமும் ஐசிவியில் இருந்து வெளிவந்த மருமகளிடமும் கேட்டுவிட்டு சாப்பிடுவதாக  கூறினார். சரி உடனடியாக தாமரைப்பூ செய்து கொடுக்கும் நண்பரிடம் போன் செய்து மதுரை முகவரிக்கு அனுப்ப கூறினோம், அடுத்த நாள் காலை மற்றும் சாயங்காலம் இரண்டு வேளை  சாப்பிடுங்கள் என்று கூறினோம், அதே போல் சாப்பிட்டுள்ளார். வலி குறைவதை உணர்ந்திருக்கிறார். 25 நாட்களுக்கு பின் வலி சுத்தமாக இல்லை, 48 நாட்கள்  தொடர்ந்து சாப்பிட கூறினோம் இப்போது முழுமையான குணமுடன் உள்ளார், மறுபடியும் சோதித்துபார்ததில் இதயத்திற்கு செல்லும் குழாய் சுருங்கி இருந்தது சரியாகிவிட்டதாக  தெரிவித்தார். அவர் கூறிய நன்றியை குருநாதருக்கு சமர்பித்தோம்.

இதயவலி தொடர்பான  பதிவில் இமெயில் மூலம் தொடர்ந்து வரும் சில கேள்விகளும் அதற்கான பதிலையும் இனி
பார்க்கலாம்.

1. எங்களுக்கு சுகர் (sugar) இருக்கிறது நாங்கள் இந்த இதயவலி மருந்து எடுக்கலாமா ?
தாராளமாக எடுக்கலாம் தேனில் கலந்து குடிப்பதை விட, 1 ஸ்பூன் மருந்தை 2 டம்ளர்  தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 1 டம்ளராக வந்த பின் ஆறவைத்தும் குடிக்கலாம்.

2. சிறு குழந்தைகளுக்கு இந்தப்பொடி கொடுக்கலாமா ? பக்க விளைவுகள் உண்டா ?
5 வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் மருந்து சாப்பிடலாம். கூடுதல் தகவல் குழந்தை படிப்பிலும் படு சூட்டியாகிவிடுவர் வெள்ளைத்தாமரயில் வீற்றிருப்பவள் சரஸ்வதி அதனால் அறிவும் கூடும் தொடர்ந்து கொடுப்பதால் தப்பில்லை. மூலிகை மருந்துகளுக்கு எப்போதும் பக்கவிளைவுகள் கிடையாது.

3.ஆடுதிண்ணாப்பாளை வேர் கிடைக்கவில்லை ஆடுதிண்ணாப்பாளை பொடியை சேர்கலாமா ?
மருந்தில் தெரியப்படுத்தி இருப்பது ஆடுதிண்ணாப்பாளை வேர் தான், அதனால் ஆடுதிண்ணாப்பாளை இலையைச் சேர்க்க வேண்டாம், ஆடுதிண்ணாப்பாளை வேர் கிராமங்களில் எளிதாக கிடைக்கும்.

4. எங்களுக்கு இதயத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை நாங்கள் இந்த மருந்து சாப்பிடலாமா ?
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிடலாம். நாம் பூமியில் வசிக்கும் நாட்கள் வரை இந்த உடலில் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராது. ஒரு மனிதனுக்கு  இதயத்தில் வரும் 15 பிரச்சினைகளுக்கும் இந்த ஒரே மருந்து வேலை செய்யும். வருமுன் காப்பதே சிறந்தது.

5. நாங்களும் இதே போல் பொடியை வீட்டில் செய்து வைத்துள்ளோம் ஆனால் 1 மாதத்திலே  மருந்தில் வண்டு, பூச்சி விழ ஆரம்பித்துவிடுகிறதே என்ன செய்ய வேண்டும். ? மருந்து பொடியை எத்தனை நாள் பயன்படுத்தலாம் ?

பெரும்பாலான மக்கள் இந்த கேள்வியை கேட்டிருந்தனர் இவர்களுக்கு பதில் மருந்தின் முக்கியத்துவம் பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும் தெரிகிறது நமக்குத்தான் தெரியவில்லை,  தாமரைப்பூவை நிழலில் உலர்த்துவதாலும் அதனுடன் ஆடுதிண்ணாப்பாளை வேரை  சேர்ப்பதாலும் பூச்சி விழுகிறது. நன்றாக மாவு அரிக்கும் அரிப்பில்(Filter) நன்றாக அரித்து பயன்படுத்தலாம். 1 வருடம் வரை மருந்தின் வீரியம் இருக்கும். வண்டை நீக்கி மறுபடியும்  பொடியை பயன்படுத்தலாம். அதில் உயிர்ச்சத்து இருக்கிறது என்று பூச்சிக்கு தெரிகிறது.!

6.குறிப்பிட்ட மிருகசிரீடம் நட்சத்திரம் உள்ள நாள் அன்று தான் வேரை எடுக்க வேண்டுமா ?
குறிப்பிட்ட மிருகசிரீட நட்சத்திரம் உள்ள நாளில் அந்த வேரின் மருத்துவ குணம் அதிகமாக இருக்கும் அதனால் அன்று எடுப்பதே சிறந்தது. பகல் வேலையில் மட்டுமே வேரை எடுக்க  வேண்டும் எக்காரணம் கொண்டும் சூரியன் மறைந்த பின் வேர் எடுக்கக்கூடாது.

7.மருந்து செய்து கொடுக்கும் நபர் அலைபேசி எண் கொடுக்கலாமா ?
உங்களை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மருந்தை அப்படியே  வலைப்பூவில் தெரிவித்துள்ளோம், மருந்து செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள்  மட்டும் இந்த 91- 7667473724 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அன்பையும்  நன்றியையும் தெரிவித்து மருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இவர்கள் வியாபாரிகள் அல்ல ஒரு சேவையாகவே செய்கின்றனர். [ 100 கிராம் பொடியின் விலை ரூ.400 கூரியர் கட்டணத்துடன் சேர்த்து ]

41 responses to this post.

 1. என்னுடைய அம்மா தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.
  விரைவில் அகத்தியர் அருளால் குணமடைவர்,பலனை விரைவில் தெரியப்படுத்துகிறேன்

  நன்றி ஐயா………….

  Like

  மறுமொழி

 2. அய்யா,

  நான் தங்களின் இனைய பக்கதிதில் வெரிகோஸ் வெயின் நோயிக்கான மருந்து தங்களிடம்
  உள்ளது என அறிந்தேன். எனது சகோதரி இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் .

  தயவு செய்து தங்களின் மருந்தை எனக்கு தெரியபடுத்துங்கள்.

  நன்றியுடன்
  கணேஷ்

  With Regards
  Ganeshmoorthy N

  Like

  மறுமொழி

 3. Dear Sir, Thank you for sending me medicine details for Heart attack,

  Please kindly send me the details for Sugar Medicine,

  Once again we thank you for your extreme service of work in this field and pray god for you and your

  family and your team.

  Thanking you,

  S.Sureshkumar.

  Like

  மறுமொழி

 4. Dear Sirs Thank you for your kind feedback . Regards Dr S Sekar

  Like

  மறுமொழி

 5. அன்புள்ள ஐயா ,,வணக்கம் ,,
  எனக்கு இரத்த கொதிப்பு இருப்பதாக உங்களிடம் சொல்லி அதற்க்கு தக்க மருந்தும் 48 நாட்களுக்கு பருக சொன்னீர்கள் நானும் அதே போலவே செய்தேன் ,,,தற்பொழுது 130/80 என்கின்ற அளவிலே என் இரத்தகொதிப்பு உள்ளது ….இத்துடன் மேலும் அலோபதி மருந்தும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் ,,,நான் மேலும் அலோபதி மருந்து சாப்பிட வேண்டுமா ,,,?அல்லது தாங்கள் சொல்லியபடி ”ருத்ரச்சம்” தண்ணீரை மட்டும் தொடர்ந்து அருந்தலாமா ,,,?தயவு செய்து விளக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ,,,,தங்களுக்கு இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக செலுத்துகிறேன் ,,,மிக்க நன்றி ,,,,தங்கள் தன்னலமற்ற சேவை தொடர இறையருளை வேண்டுகிறேன் ,,
  நன்றி
  தாங்களன்புள்ள,
  சௌ .சரவணன் ,
  திண்டுக்கல் ,

  Like

  மறுமொழி

 6. *Dear Sir*

  *Please send the medicine for the heart problem.*

  *Thanks & Regards*
  *S.Prakash*

  Like

  மறுமொழி

 7. ila naraikku marunthu irrunthal thayavuseithu theriapaduthungal ellam valla iraivanukku nanrikal

  Like

  மறுமொழி

 8. இதயவலி நீக்கும் மருந்து வேண்டும்

  Like

  மறுமொழி

 9. Posted by Venkatraman Sridhar on நவம்பர் 14, 2014 at 7:26 பிப

  Thank you for sending the details for heart problem.

  Kindly send the details for back pain and vericose vane.

  Regards:

  V.Sridhar

  Like

  மறுமொழி

 10. Yepadi veyarvai naatrathathai pokuvathu

  Like

  மறுமொழி

 11. அண்புள்ள ஐயா,
  கால் ஆணிக்கு மருந்தினை தயவு செய்து தெரியப்படுத்தவும்்
  நன்றி
  அண்புடன்
  பிரபு

  Sent from my iPhone

  >

  Like

  மறுமொழி

 12. என் பெயர் மணி, என்னுடைய நண்பருக்கு இதய நோய் பிரச்சினை உள்ளது.
  தயவு செய்து இதயவலிக்கான மருந்து விவரத்தினை தெரியப்படுத்துமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  மேலும் சித்தர் அருளிய சர்கரை நோய்க்கான மூலிகை மருத்தால் என்னுடைய தாய்க்கு நன்கு பயனளித்துள்ளது.

  Like

  மறுமொழி

 13. Posted by sivasubramaniam veeramani on திசெம்பர் 24, 2014 at 4:54 பிப

  அய்யா .சைனசுக்கு மருந்து கிடைக்குமா.என் மனைவி மிகவும் அவதிப்படுகிறார்

  Like

  மறுமொழி

 14. My wife having sugar level varies from 275 to 300.She is having pain
  on foot at night for two months. Homeopathy Doctor prescribing some
  medicines but not having any improvement so far.
  So, Please Inform the medicine for her.

  Like

  மறுமொழி

 15. Posted by Leelavathy Kanapathy on ஜனவரி 5, 2015 at 10:21 முப

  dear sir, can you give the phone no of the person who does the medicine for heart problem.i already contact but it seems a wrong no.either you give him to contact me or you order the medicine for me. i want 500gms.thanking you in advance, k.leelavathy (malaysia) please let me know the price of the medicine plus the courier charge.

  Like

  மறுமொழி

 16. sir piz send this medicine details

  Like

  மறுமொழி

 17. My wife is having irritation also on foot at night for two months. She is
  having pain.I think the irritation is due to body heat or some foods. So,
  Please Inform the medicine for her.

  2015-01-01 14:11 GMT+05:30 Giri Natesh :

  > My wife having sugar level varies from 275 to 300.She is having pain
  > on foot at night for two months. Homeopathy Doctor prescribing some
  > medicines but not having any improvement so far.
  > So, Please Inform the medicine for her.
  >
  >

  Like

  மறுமொழி

 18. if fhy; tuhky; Nghdjw;F kUe;J ,Uf;fpwjh?

  Like

  மறுமொழி

 19. Posted by smithra jyothi on ஜூன் 28, 2015 at 3:13 பிப

  Sir we don’t have child past 6 years my husband semen having oligospermia 6millian sperm count poor motility and morphology .please tell me the medicine for impore sperm motility cont and morphology please help me sir we are so dipressed

  Like

  மறுமொழி

 20. Posted by nagendhiran.n on ஜூலை 25, 2015 at 2:41 பிப

  Very useful

  Like

  மறுமொழி

 21. Please kindly send me the details for heart Medicine,
  Once again we thank you for your extreme service of work in this field and pray god for you and your
  family and your team.
  Thanking you,
  prasad

  Like

  மறுமொழி

 22. Moondru viyathekku ory marunthu please send sir

  Like

  மறுமொழி

 23. PLS WEIGHT LOSS MEDICINE SEND MY EMAIL ID.

  THANKS

  Like

  மறுமொழி

 24. ஐயா,
  தாங்கள் வளைதளத்தில் மூன்று வியாதிகளுக்கு ஒரே மருந்து இருப்பதாக
  அறிவித்து இருந்தீர்கள. எனக்கு சுகருடன் கண் பார்வை கோளாறும் உள்ளது. எனவே
  தயவு செய்து அந்த மருந்து என்ன என்பதையோ அல்லது எப்படி செய்வது என்பதையோ
  அல்லது அந்த மருந்தை எங்கு வாங்குவது என்பதை தயவு செய்து அறிவியுங்கள்.

  நன்றி

  ஷாஜஹான்

  Like

  மறுமொழி

 25. Kindly send me weight loss medicine.Please.

  Like

  மறுமொழி

 26. Dear Sir, Firstly i thank u for your valuable service. This site is very useful for lot of diseases and poblems. My Dad is aged 62. For last 2 years my dad is suffering from Vertigo, This problem makes noise in ears, Vomit and mayakkam. All the above 3 problems may come at same time or each one any time. he is taking allopathic medicine. But not much improvement. Please idharku marundhu sollungal iyya.

  Like

  மறுமொழி

 27. Sugaruku ennamarunthu kudikkavendum thayavu seidu ariyatharungal

  Like

  மறுமொழி

 28. enakku vayathu 49 sugar 217ullathu atharkku thangal theriyapadithiya marunthai 10natgalaga sapittu varugiran ennum parisothanai pannavilai enakku kanparvaigolaru ullathu kannilneergorthu suruk enrukuththuvathupolullathu atharkku marunthutheriyappaduthaum enru megavum thamaiyudan kettugolgiren.

  thank you
  latha.

  Like

  மறுமொழி

 29. idaya vali marundu eduppathu patri enakku email anuppavum. nandri

  Like

  மறுமொழி

 30. please send details for diabetic medicine detail

  Like

  மறுமொழி

 31. Thank you for your medicine good service keep going long live
  valgha valamudan

  Like

  மறுமொழி

 32. ayya idhaya vali pokkum marundhu thodarbana katturai padithen. payanulla katturai. marundhu thayarikka vellaithamarai idhazh matrum aadu thinnappalai vaer payanpadutha vendum endru kooriyirukkireergal. irandu mooligaiporulagalin vigidhacharam theiryapaduthinal payanulladhaga irukkum.
  Poubalane. M,
  Puducherry.

  Like

  மறுமொழி

 33. இதயவலி நீக்கும் மருந்து my father

  Like

  மறுமொழி

 34. Posted by Nagarajan.p on ஜூலை 26, 2017 at 3:43 பிப

  ஐயா வணக்கம். உஙகள் பதிவுகளை படித்தேன். எனக்கு 11 வருடமாக முதுகு வலி உள்ளது. ஆங்கில மருத்துவம் பார்த்துகொண்டுருக்கிறன் சரியாகவில்லை. ஆரம்பத்தில் இடது கால் புட்டத்தில் சுளுக்கு போல் பிடித்து பிறகு வேகமாக நடக்கமுடியவில்லை அதன்பின் குனியமுடியவில்லை கழுத்து நன்றாக திருப்பமுடியவில்லை சிறு சுமை கூட தூக்க முடியவில்லை. இப்பொழுது என்னால் நடக்க நிமிர உருண்டு படுக்க கழுத்து திருப்பமுடியவல்லை. சிறிய கை பை கூட கையில் பிடிக்க முடியவில்லை. உடம்பெல்லாம் வலி கை மேல் நோக்கி தூக்க முடியவில்லை.நீண்ட நேரம் அமர்ந்துவிட்டால் நிமிர முடியவில்லை. பஸ்ஸிலோ பைக்கிலோ அமர்ந்து பயணம் செய்ய முடியவில்லை. மிகவும் கஷ்டப்படுகிறேன். பின் முதுகு தோள்பட்டை கழுத்து வலி இருந்து கொண்டே இருக்கிறது. மருத்துவர்கள் இதை தண்டு வாதம் என்று சொல்கிறார்கள்(ankylosis spondlish). எனக்கு 38 வயது இரண்டு குழந்தைகள். டைலராக இருந்தேன். இபொழுது மொபைல் ஷாப்பில் . நான் தினசரி டைலராக மெஷினில் வேலை செய்து 11 ஆண்டுகளாகின. சென்னையில் உள்ளேன். எனக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாகராஜன்

  Like

  மறுமொழி

 35. Vanakkam Ayya ungaludaiya arivuraiyal nan perthium payan adainthullen. Uyir ulla varai ungaluku nandri kadan pattiruken. Enaku vayathu 27 . En peyar nithyavashini. Ennudaiya thalai mudi pathi niraithu vittathu. Ethavathu vaithiyam erunthal kurungal ayya

  Like

  மறுமொழி

 36. Posted by எஸ்.வேதநாயகி on ஜூலை 19, 2018 at 2:11 முப

  அ ய்யா என் மகன வயது 28.சமீபத்தில்உடம்புக்கு சரியில்லை.டாக்டரிடம் காட்டிடியதில் ஹார்ட் பீட் அதிகமாக இருக்கிகிற என்கிகிறார.டாக்கி கார்டியா எதமிழ்றார்.இதற்கு அகத்தியர் கூறும் தமிழ் மருந்து இருக்கிகிறதா

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: