சிறுநீரகம் செயலிலப்பு (Kidney Failure) இனி டயாலிசிஸ் தேவையில்லை – முழுமையாக குணப்படுத்தலாம். !

மாறுபட்ட உணவு வகைகள், அதிகப்படியான நீரிழிவு, வலி மாத்திரைகள் மற்றும் நேரம்  தவறி முறையில்லாமல் சாப்பிடும் நபர்களுக்கு வரும் ஒரு பொது நோயாகவே  மாறிவிட்ட கிட்னி பெயிலியர் (Kidney faiure) என்னும் சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு  சித்தர்களின் பாடலின்படி மருந்து கொடுத்து முன்னேற்றம் அடைந்த சிங்கப்பூர் வாழ் வாசகரின் மெடிக்கல் ரிப்போர்ட்டையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

kidney

சிறுநீரகச் செயலிலப்பு உள்ள நபர்களின் வாழ்நாளில் டயாலிசிஸ் என்ற ஒன்று மட்டும் தான் தீர்வு அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் இதைத்தவிர அலோபதி மருத்துவ முறையில் தீர்வு கிடையாது, ஆனால் நம் சித்தர் பெருமக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிறுநீரக செயலிலப்பைப்பற்றியும் இதனால் வரும்  பிரச்சினையையும் சித்தர்கள் தங்கள் நூலில் பரிபாசையில் எழுதி வைத்துள்ளனர், பல  வைத்தியர்கள் இதன் பொருளை தவறாக உணர்ந்து மருந்து கொடுத்து பலன் இல்லை என்ற காரணத்தினால் சித்தர்கள் கூறியது பொய் என்று கூறினால் அது தவறு. அத்துடன்  பாசானம் என்பதை மருந்தாகக் கொடுத்து குணப்படுத்தலாம் என்று யாராவது கூறினால் அதுவும் உண்மையானதாக இருக்க வாய்ப்பு இல்லை, இக்காலத்தில் பாசனத்தை சுத்தி செய்யும் முறைகள் மிக மிக கடினமானதாக இருப்பதால் யாரவது பாசானம் என்று  எதையாவது கொடுத்தால் தவிர்ப்பது நலம்.

சரியாக 1 வருடத்திற்கு முன் சிங்கப்பூரில் இருக்கும் நம் வலைப்பூவின் வாசகி தன்  கணவருக்கு சிறுநீரகப் பாதிப்பு அடைந்து வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துவருவதாகவும் மருந்து ஏதும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தார்  தொடர்ச்சியான அவரின் நம்பிக்கை மற்றும் பலமுறை கேட்டிருந்தார் கடந்த அக்டோபர் மாதம் அவரை வரச்சொல்லி மருந்து கொடுத்தோம். ( மூலிகை மருந்து ). காலை மற்றும் இரவு 1/2 ஸ்பூன் மருந்து எடுக்கச்சொல்லி இருந்தோம். தினமும் 200மி.லி முதல் 250மி.லி வரை சிறுநீர் கழிக்கும் அந்த நபர் மருந்து சாப்பிட்ட அடுத்த நாள் 1.5 லிட்டர்  சிறுநீர் கழித்தார்,  அதன் பின் தொடர்ந்து 1.5 லிட்டர் சிறுநீர் அவருக்கு வெளிவந்தது, தொடர்ச்சியாக 1 வாரம் எந்த டயாலிசிஸும் செய்து கொள்ளாமல் மருந்து மட்டுமே எடுத்தார், 2 நாட்கள் டயாலிசிஸ் செய்யவில்லை என்றால் கை மற்றும் கால் வீங்கும் அவருக்கு 1 வாரமாக கை,கால் மற்றும் முகத்தில் கூட எந்த வீக்கமும் இல்லை அதன் பின் அவரை மருத்துவரிடம் சோதிக்கக்கூறினோம் ஆனால் வழக்கமாக கிரியாட்டின், யூரியா எப்படி இருந்ததோ அதே அளவு தான் இருந்திருக்கிறது. 1 வாரத்திற்கு பின் இவர் காய்ச்சல்  வருவது போல் இருக்கிறது என்று கூறியதனாலும் மெடிக்கல் ரிப்போர்ட்டில் எந்த  மாற்றமும் இல்லாமல் இருப்பதாலும் மருந்தை நிறுத்திவிடுங்கள் என்று கூறினோம்,  மருந்தை நிறுத்திய பின்னும் சிறுநீர் அளவு 1.5லி என்ற முறையில் வெளிவந்திருக்கிறது. இவரும் வாரத்திற்கு 1 முறை டயாலிசிஸ் செய்து கொண்டு இருந்தார் 1 மாதத்திற்கு பின் மறுபடியும் சோதிக்க கூறினோம், வந்த முடிவு கிரியாட்டின் 5 எண்ணிக்கை அளவு குறைந்ததோடு யூரியாவும் நன்றாக குறைந்திருந்தது, 1 வாரம் மருந்து சாப்பிட்டதற்கே இந்த முடிவு என்றால் தொடர்ச்சியாக சாப்பிட்டால் முழு குணம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் இவர் சிங்கப்பூர் சென்று சோதித்திருக்கிறார் மருத்துவர்கள் குழம்பி தற்போது அதிகப்படியான வலிமாத்திரைகளை  கொடுத்து மறுபடியும் சிறுநீரகம் பாதிப்படைய செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும், எந்தப்பிரச்சினையும் இல்லாத நேரத்தில் இந்த மாத்திரைகளை ஏன் கொடுக்க வேண்டும் என்று இவரின் மனைவி கூறியும் அங்குள்ள மருத்துவர்கள் சரியான பதில் அளிக்காமல் இருப்பதும் இன்று வரை உள்ள தகவல்.

இந்த மருந்தை நாம் கண்டுபிடித்தோம் என்று கூறினால் அது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் எல்லாம் வல்ல அகத்தியரின் பாடலில் இருந்து அவரின் அருளாலும் முருகப்பெருமானின் எல்லையில்லா கருணையாலும் இம்மருந்தை மட்டுமல்ல செய்முறையும் தெரியப்படுத்தினார். சிறுநீரகத்திற்கு பரிபாசையில் உள்ள பெயர் குண்டிக்காய், ஒருவர் குண்டிக்காய் பிரச்சினையில் அவதிப்பட்டால் குறிப்பிட்ட மூன்று மூலிகைகளை பதப்படுத்தி குறிப்பிட்ட பக்குவத்திற்கு வந்த பின் அதை மருந்தாக கொடுத்தால் நம் உடலில் அனு மாற்றம் நடந்து வெள்ளம் போல் சிறுநீர் பொங்கி வரும் என்றும் பாதிப்பைப் பொறுத்து சில நாட்களிலே குண்டிக்காய் செப்பனிடப்படும் என்றும் பாடலில் இருந்தது. டயாலிசிஸ் செய்வதை விட மரணமே  மேல் என்று நினைக்கும் நம் மக்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத இந்த மூலிகை மருந்தை கொடுக்கும் விதத்தில் மத்திய மாநில அரசுகளிடம் இமெயில் மூலம் கேட்டிருந்தோம் இன்று வரை எந்தப்பதிலும் இல்லை, குருவருளும் திருவருளும் இருந்தால் விரைவில் இந்த மருந்து விரைவில் எல்லோருக்கும் செய்து கொடுக்கும்படி செய்யலாம். சிங்கப்பூர் வாசகரின் முழு மெடிக்கல் ரிப்போர்ட் இத்துடன் இணைத்துள்ளோம். தறவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். மூலிகைகள் கேட்டவுடன் காடுகளில் அலைந்து திரிந்து எடுத்துக்கொடுத்ததுடன் மிக்க அன்புடன் நீங்கள் வைத்துள்ள பாசத்திற்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல குருவின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்.

தனிப்பட்டமுறையில் மக்கள் தங்களுக்கான நோய்களை கொண்டு ஆயிரக்கணக்கான  இமெயில்கள் வந்துள்ளன அனைத்திற்கும் பதில் அனுப்புவது சற்று கடினமான ஒன்றாகவே இருக்கிறது முடிந்த வரையில் விரைவாக பதில் அளிக்க முயற்சிக்கிறோம் சில நேரங்களில் மாதங்கள் கூட ஆகிறது.

Advertisements

189 responses to this post.

 1. My Aunty need this herbel medicine ..She is alos having same issue .Please send the details as soon as possible

  மறுமொழி

 2. அதிசயமாக உள்ளது. அல்லாஹ் திருக்குர்ஆனில் “அனைத்து வகை நோய்களுக்கும் மருந்தை பூமியிலயே படைத்து உள்ளதாக கூறுகின்றான்”. உங்களுடைய பணி மிக சிறப்பானதாகும். உங்களின் மூலம் நான் சர்க்கரை மருந்தை அறிந்து பிறருக்கு கூறினேன். சிலர் பயன் அடைந்தனர். பலர் முயற்சிப்பதில்லை. மருந்து செய்வதற்கு சோம்பேறிதனம் மற்றும் நம்பிக்கையின்மை. உங்களுடைய பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

  மறுமொழி

 3. Posted by நா.வெ.மோகன் on பிப்ரவரி 6, 2015 at 6:45 முப

  அற்புதம். சித்த வைத்தியத்தில் இவ்வளவு எளிமையான ஆனால் மிக சிறப்பான சிகிச்சை சிறுநீரக செயலிழப்பிற்கு இருக்கிறது என்பதை அறியும் போது வியப்பு மேலிடுகிறது.

  இந்த அற்புதத்தை இறையருளால் வெளிக்கொணர்ந்த தங்களுக்கு நம் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

  இனியேனும் நம் சந்ததிகளுக்கு சித்த மருத்துவத்தை கொண்டு செல்லவும் கொண்டாடச் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.
  அது நம் கடமை. இல்லையெனில் நம் சந்ததிகளின் சாபம் நமக்குண்டு.

  மறுமொழி

 4. நன்றி…. உறவினர்களுக்கு தகவலை அனுப்புகிறேன்…

  மறுமொழி

 5. தங்களின் இந்த சேவையை மனமார வாழ்த்துகிறேன் மற்றும் நம்முடைய பாரம்பரிய மருத்துவத்திற்கு உண்டான பெருமையை இவுலகதிற்கு தெரியபடுத்தும் தங்களின் பனி பாராட்டுக்குரியது , வாழ்த்துக்கள் மேலும் தொடர. இந்த கட்டுரையை படித்தேன் மிகவும் நெகிழ்ந்தேன், பூரித்தேன் இப்பொழ்துள்ள சுழ்நிலையில் இந்த மருந்தின் பயன்பாடு மக்களுக்கு மிகவும் தேவை தயவுசெய்து இந்த மருந்தை எப்படி தயாரிப்பது மற்றும் யாராவது செய்து தருகிறார்கள் என்றால் அவர்களின் தொலைபேசி என்னை கொடுக்கவும்.

  என்னுடைய தாயார் இந்த சிறுநீரக பாதிப்பால் இயற்கை எய்தினார், மற்றும் இந்நாள் இயன்ற அளவு இந்த மருத்துவத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் தெரியபடுத்துவேன். தங்களின் பதிலை கூடிய விரைவில் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  நன்றி

  மறுமொழி

  • sir
   enga appavuku entha ketta pazhakamu illai. mutti vali ena english tablet niraya pottathal ippo kaal veengi migavum kasta padikirar. doctors -age adhigam enbathal operation panna mudiyadu ena solkirargal, avar padum padu romba kastama iruku. please please please.,, please vazhi sollunga. unga patham vanangi ketkiren. en aapavin kastathai theiva irundhu theerthu vainga please

   மறுமொழி

 6. thank your for valuable information

  i want the details

  சிறுநீரகம் செயலிலப்பு (Kidney Failure) இனி டயாலிசிஸ் தேவையில்லை – முழுமையாக
  குணப்படுத்தலாம். !
  give
  the herbal details how to use it
  thanking you sir,

  மறுமொழி

 7. Posted by P K Sivaramakrishnan on பிப்ரவரி 6, 2015 at 1:39 பிப

  Great sir. Excellent service to people. My wife is a kidney failure patient of age 45 undergoing dialysis for the last one year. Can you please provide details of these medicines?
  Thanks

  மறுமொழி

 8. Really, Very much thanks for your information.

  மறுமொழி

 9. Posted by manahavalaperumal r on பிப்ரவரி 6, 2015 at 4:50 பிப

  dear sir,
  i have LAX LES. accidity and gastritis problem ullathu. upper back pain evening mattum ullathu. pl. send me medicine details.

  மறுமொழி

 10. மிகவும் அருமையான பயனுள்ள தகவல் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  மறுமொழி

 11. Posted by Meenakshi Sundaram on பிப்ரவரி 6, 2015 at 8:06 பிப

  Dear Sir, Namaskarams to you. I would like to know if you have any medicine for curing Paralysis. My wife aged 51 years suffered a paralytic stroke in the year 2008. The medical condition of my wife was Right Basal Ganglia Infarct. rendering her left immobile. She is still on physio but not much improvement is seen. she is just able to walk slowly but her hand movement is zero and the limbs movement is also zero. Please mail if you have any effective medicine for curing my wife. regards, g meenakshi sundaram

  மறுமொழி

 12. Posted by Mohammed Iqbal T.Aboobacker on பிப்ரவரி 7, 2015 at 1:15 பிப

  அன்பார்ந்த அய்யா,

  தங்களின் மடல் கண்டு மட்டற்ட்ட மகிழ்ச்சி. தாங்கள் எனக்கு அனுப்பி தந்த சுகர்
  மருந்தினால் பலர் பயனடைந்து உள்ளார்கள். மிக்க நன்றி.

  தயவு கூர்ந்து சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு மருந்து தெரிவிக்குமாறு
  தாங்களை அன்புடன் வேண்டுகிறேன். நான் வியாபாரி அல்ல. பொது நலன் கருதி பாதிக்க
  பட்டவர்களுக்கு உதவுவதர்க்காவே. எல்லேரும் நலமுடன் வாழனும், நாமும் வாழனும்
  என்ற எண்ணமுடைய எளியேன் .

  தயவு கூர்ந்து மருந்து தெரிய படுத்துவீர்கள் என பெரிதும் நம்பும் எளியேன்.

  முஹம்மது இக்பால்

  மறுமொழி

 13. Please tell me the medicine detail to save one dialysis patient life.

  regardsS.Senthil kumaran

  மறுமொழி

 14. Without disclose you may not get any benefit , sample of plant drugs to be undergone phytochemical and pharmacological study after that you could claim for patent .

  மறுமொழி

  • மிக்க நன்றி ! , மருந்தை தெரியப்படுத்தினாலும் செய்வது மிக மிக கடினம் , அதோடு இதில் ரசவாத மூலிகையும் சேர்வதால் யாரிடமும் இம் மருந்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பே கிடையாது, சரியான இடமும் நேரமும் கிடைக்காத காரணத்தினால் அதிகமாக இம்மூலிகை மருந்தை செய்து கொடுக்க முடியவில்லை, இம்மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதே நாம் குருவிற்கு செய்யும் நன்றியாக இருக்கும். ஆனால் அரைகுறை நம்பிக்கை மற்றும் அலட்சியம், பணிவு இல்லாமல் பணத்தால் எதையும் வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மருந்து கொடுக்க இயலாமல் போகிறது. முழுமையான அன்போடு தங்களின் முழுமையான தகவல்களுடன் தெரியப்படுத்தும் நபர்களுக்கு மருந்து திருவருளால் கொடுக்கப்படும். காப்பூரிமை பெறுவது தொடர்பாக நண்பர்களிடம் கேட்டோம் அவர்கள் அதற்கு ஆகும் தொகையை தெரியப்படுத்தியதும் இப்போதைக்கு வேண்டாம் என்று விட்டுவிட்டோம். மருந்து செய்வதில் மூலிகைகளை சுத்தி செய்து குறிப்பிட்ட அளவில் எடுத்து பக்குவபடுத்தி அதன் பின் சேர்த்தால் தான் அது பலன் கொடுக்கிறது. வெளிநாட்டவர் இம்மூலிகைகளை கண்டுபிடித்தாலும் செய்முறையில் வெற்றி என்பது பிற உயிர்களிடத்தில் எல்லையில்லா அன்பு இருந்தால் மட்டுமே நடக்கும்.
   – இயற்கை உணவு உலகம்.

   மறுமொழி

 15. Ayya vanakkam  i have three sons, my sons have always cough and chest cold. Any medicine have i  your nature food. Andalso his father has an asthma. So please give any suggestions 

  Thank you 

  Mrs. Kaisar

  Sent from Samsung tablet

  மறுமொழி

  • Posted by Sulochana Harikrishnan on ஜூலை 18, 2016 at 3:31 பிப

   Sir, you are really great and my husband also have this problem. His creatnine level and urea level is high. So, please let me know your phone no. to contact you or your email address to interact with you.

   மறுமொழி

 16. sir enaku therintha oruvarin nanbar enaku arimugam aanaar oru varudathirku munbu. last 5 years avar kidney failure la dyalasis seikirar weekly 2 days. monthly 10000 selavu seihirar. ivar oru vivasayi ivaruku thirumanam ahi oru pen kulandhai ullathu 8th padikirathu. naluku naal romba mosamana nilaiyai adaihirar. dhinamum 6ml alavuthaan urine pohirar. ivarukaha intha medicine i enathu emailuku anupavum sir. please sir. avarathu nilaiyai ennal parka mudiyavillai.please send the medicine sir.

  மறுமொழி

 17. PLEASE TELL ME THE MOOILGAI NAMES
  THANKS A LOT WATING YOUR REPLY

  மறுமொழி

 18. இந்த கட்டுரையை படித்தேன் மிகவும் நெகிழ்ந்தேன், பூரித்தேன் இப்பொழ்துள்ள சுழ்நிலையில் இந்த மருந்தின் பயன்பாடு மக்களுக்கு மிகவும் தேவை தயவுசெய்து இந்த மருந்தை எப்படி தயாரிப்பது மற்றும் யாராவது செய்து தருகிறார்கள் என்றால் அவர்களின் தொலைபேசி என்னை கொடுக்கவும்.

  மறுமொழி

 19. Dear sir,

  My friend father having this problem.if you do n’t mind Please send medicine details. Thanks&regards   D.Ramesh

  மறுமொழி

 20. sir
  please send the treatment for Rheumatoid arthritis for my mother which is
  most help for me

  thanks and regrds
  waiting for ur reply

  மறுமொழி

 21. மிக மிக அருமையான பயனுள்ள தகவல் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  மறுமொழி

 22. Interesting and impressive. My mum, 60 yrs of age has kidney failure and undergoing dialysis 3 times a week and taking nearly 8-10 tablets a day after each meal. This is an expensive treatment where in addition to dialysis treatment cost, we also have to spend for dialysis kit, dialysis unit change after 10 counts of dialysis and oral medicines. There is also too many restrictions on what to eat and what not to eat. Every sitting of dialysis takes 4-5 hours. Its night mare not only for patients but also for their family members to go through this for rest of the life. Reading this message brought a great relief. It would be really helpful if you could provide more information on how to get this natural medicine for my mum.

  மறுமொழி

 23. Kindly send the medicine if possible, for me the creatine is around 7.1,

  மறுமொழி

 24. My brother age 28 suffering from kidney dieseas for past 6 years not usual kidney disease . Said by doctor that it comes 1/1000. Now all doctors said no medicine for this disease. We are helpless now. Yesterday dr told dialysis is the last way to him. Now also he is hospitalised. I tried to communicate u through email but no reply. Please help him for his life at this stage. At his young age he is suffering a lot. Pl reply in mail or give a contact number

  மறுமொழி

 25. ungal sevai valara vaaltukkal .nengal unmaile god anru tan solla vandum aalaigalukku ungal sevayal niraya nanmai undu.

  மறுமொழி

 26. நண்பரே!
  நல்வணக்கம்!
  தங்களது இந்த பதிவு இன்றைய
  “வலைச்சரம்” பகுதியில்
  சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
  சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது.
  வாழ்த்துக்கள்

  நட்புடன்,
  புதுவை வேலு

  மறுமொழி

 27. Enga mamavikkum kidney failure 4 varushama dayalises panrom pls marundu sollungal sir

  மறுமொழி

 28. Posted by A.L.Bindhumadhavan on மார்ச் 6, 2015 at 6:00 பிப

  please inform is there any medicne for Asthma. i am suffering for last 18 years

  மறுமொழி

 29. Ayya kaalaaniyai gunappadutha ezhiya marutthuvamuraiyai koori udhavi seidheergal.mikka nandri.

  Enakku mudi udhirvu adhigamaga irundhadhu.ippolodhu mudi kottiya idangalil pudhiya mudi illamal thalaiyin mun pakkathil valukkaiyaga ullathu.atharku edhavadhu theervu koorungal.

  மறுமொழி

 30. sir.     Please send your phone number and address for I want speak directly with you . k.karthikeyan

  மறுமொழி

 31. vanakkam migrine valikku enthum marunthu undaa?
  madrum unggalin adress?

  மறுமொழி

 32. அன்பார்ந்த அய்யா,

  எனது அப்பா விர்கு
  சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு மருந்து தெரிவிக்குமாறு
  தாங்களை அன்புடன் வேண்டுகிறேன். இல்லை னே ரி ல் சந்தி தது
  தயவு கூர்ந்து மருந்து தெரிய படுத்துவீர்கள் என பெரிதும் நம்பும் எளியேன்.

  மறுமொழி

 33. sir please send the medisine for the low bp
  sir iam from pondicherry
  my name is ezil.

  மறுமொழி

 34. Dear Sir

  My age is 44 and I have lot of white hair. Is there any medicine / way to arrest the same.

  Any possible to prepare home made dye using natural elements..

  Kindly suggest for the same. It will be very helpful

  மறுமொழி

 35. Sir,its amazing to hear…pls send me the address and contact info to reach you.. My mom is also suffering from this.. I cane to know about this through my friend… Pls help me

  மறுமொழி

 36. i have kidney problem please tell sithar medicine. email id.

  மறுமொழி

  • My husband need this herbal medicine ..He is also having same issue . He is having 2 times dialysis in a week. Lot of problem because of kidney failure. His urea 140 and creatinine is 11.4 Please send the details as soon as possible.

   மறுமொழி

 37. Posted by sri suriya prakash on ஏப்ரல் 1, 2015 at 1:57 பிப

  ayya enathu amma sugar matrum kidny pirachanail ullara etharakana sugar matrum kindny failier kana maruthu enaku kidakuma ……mail id.

  மறுமொழி

 38. Posted by GurumoorthyRengasamy on ஏப்ரல் 10, 2015 at 4:41 பிப

  Kindly furnish the importance by avoiding going to English medicine

  மறுமொழி

 39. Posted by சூர்யா on ஏப்ரல் 14, 2015 at 10:43 முப

  வணக்கம் ஐயா ,

  என் தம்பிக்கு கிரியாட்டினைன் 5 இருக்கிறது இப்போது, biopsy சோதனை செய்து பார்த்ததில் இருந்து . ( hereditary ) பிறவியில் இருந்தே இரத்தம் கிட்னியை பாதிக்கிறது என்கிறார்கள் ,, இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் dialysis செய்ய வேண்டும் என்கிறார்கள் ,, மிகவும் வேதனையுடன் குளம்பி போய் இருக்கிறோம் , உங்களது ஆலோசனை தேவை , நேரில் medical reports உடன் வர தயாராக இருக்கிறேன் உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் வேண்டும் ,

  மறுமொழி

  • Posted by மூர்த்தி on திசெம்பர் 22, 2015 at 11:04 பிப

   என் அப்பாவிர்க்கு சிறுநீரக செயலிழப்பு டாயலிஸ் செய்யப்பட்டுல்லது தயவுகுர்ந்து அந்ந முலிகையின் குறுங்கள் ஐய்யா

   மறுமொழி

 40. Roamba thanks sir, kaal aaniku muligai chonnathuku,

  மறுமொழி

 41. Sugar 350 high bp please I am railway police sir chennai bp and sugar medison please

  மறுமொழி

 42. Good morning and please give medicine for this problem i will help to others my mother was died regards this issue. i looking reply at earliest

  Velan

  மறுமொழி

 43. Please send the details as soon as possible or address as soon as posible

  மறுமொழி

 44. My grandma has kidney failure(both).so please give me your email id and phone number

  மறுமொழி

 45. Plz send medicine in kidney failure my dady age 60

  மறுமொழி

 46. Posted by sureshkumar on மே 4, 2015 at 10:02 முப

  ஐயா தயவு செய்து தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ளை எனக்கு தெரியப்படுத்துங்கள் அவசரம் உதவவும் மிக்க நன்றி

  மறுமொழி

 47. Posted by imman vel on மே 8, 2015 at 11:54 முப

  sir Psoriasis enral enna? andha desies endha 3 vayadhukutpatta
  kulandhaigaluku varuma….pls tell sir?

  மறுமொழி

 48. my mother aged 51
  creatinine 8
  urea 110

  now doing dialysis and also do a surgery for home dialysis in stomach.

  Is there any way to cure her.

  மறுமொழி

 49. Posted by Sudhakaran on ஜூன் 2, 2015 at 10:21 முப

  My sister affected with kidney problems. Now both kidneys are not working. Doctor advised for. Kidney transplant.please help me and save my sisters life.

  மறுமொழி

 50. Posted by Viswanathan KS on ஜூன் 20, 2015 at 11:54 முப

  I am 58 years old, pure vegetarian with no habits. In 1989 I donated my right kidney to my brother. I am diabetic from 1995 and am taking insulin since the last 10 years. Sugar is under control and I have been avoiding sugar or related food for the past 10 years.

  Since the last one year, my creatinine level has gradually increased and today it is 10.24. Allopathy doctors have advised to go for dialysis. Kindly help me to come out from dialysis situation and bring down the creatinine level. I am ready to practice any food/condition medicine advised by your goodself.

  Report sent to your email. Humbly requesting for your help.

  மறுமொழி

 51. Posted by முத்துராமன் on ஜூன் 27, 2015 at 10:37 முப

  கடந்த 5 வருடங்களாக டயாலிசிஸ் செய்து வருகிறேன். எனக்கு மருந்து கிடைக்குமா? Blood test report எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்?

  மறுமொழி

 52. Posted by sivakumar.v on ஜூன் 27, 2015 at 10:36 பிப

  My Friend father need this herbel medicine ..She is alos having same issue .Please send the details as soon as possible he is doing dialysis how to buy medicen i sent his report mail

  மறுமொழி

 53. Excellent work, I also pray for you and all, Sir for the past 14 years i was suffering from Albumin Complaint (Mild renal Problem). I take alopathy medicine now itself. I take the food with 8 Grams of salt for my daily food. Urea level is 1.2-1.4, Creatinine- 38-42 it is variable. I request you to give an solutions of the above,

  Thank You

  மறுமொழி

 54. Posted by ரமேஷ் on ஜூலை 16, 2015 at 12:38 முப

  en peyar ramesh. vayathu 24. ennakku 2 naatkalukku munnar kaichal vanthathu. ippoluthu thideerendru en valathu pura adi vayiru light aha valikkirathu. yen appadi valikirathu. atharkku yethum marunthu ullatha.

  மறுமொழி

 55. En peyar basheer enaku vayathu 26 Nan kadantha 3 varudangalaha dialysis seithu varuhiren varathirku 2 murai seihindren ungalal mudintha uthaviyai seiyumaru ketukolhiren enaku antha medicine kidaipatharku vali sollungal plz ungaluku punniyamaha povum sir

  மறுமொழி

  • Creation alavu- 12.5
   Urea – 125
   HB – 8.0
   Erkanave mail anupirunthen thayavu kurnthu pathil anupungal pathilukaha kathirukiren iyya

   மறுமொழி

   • Neengl anupiya pathilil medicine Ku kana entha pathilum illai thavu kurnthu pathilum solungal medicine kidaipatharku valid seiyungal ayya kastapatu kondu irukindren enaku uyrine output suthamaha kidaiyathu thayavu seithu medicine kidaika vali sollyngal end mob num is ************ plz cndct me sir plz oru paiyanoda vazhkai sir plz ethirparthu kondirukum thambi Sir plz cndct me sir

 56. DEAR SIR ,
  PLS HELP ME I AM RAJES FROM CHENNAI,I AM UNDER DIALISIS,
  AND MYCREATINE LEVEL IS 7 AND UREA 55
  I WANTTO ATTACH MY REPORTS BUT I DONT KNOW HOW ,GIVE YOU MAIL ID I WILL SEND THOSE DETAILS

  மறுமொழி

 57. Posted by P K Sivaramakrishnan on ஓகஸ்ட் 6, 2015 at 8:39 பிப

  Great sir. I had written to you earlier about my wife who is a kidney patient undergoing Peretoneal Dialysis. Kindly provide details. I am from Chennai
  Thanks

  மறுமொழி

 58. My uncle age 50yrs is going for dialysis for the past 7 years I need some more information which really helps for us so plus advice the medical procedure for the same

  மறுமொழி

 59. Sir plz help me enaku herbal medicine kidaika yerpadu seiyungal sir Kenji ketu kolhiren enaku uthavi seiyungal sir plz my cndct num ungaluku erkanave msg paniten sir plz cndct me sir

  மறுமொழி

  • Inimel medicine kidaipatharku vali ilaiya En peyar BASHEER age 26 oor tirunelveli velai athuvum seiyavillai. 3varudamaha dialysis seithu varuhindre.moolihai kidaikatha karanathinal marunthu seiya villai endru sonirhal. Plz mudintha alavu uthavi seiyungal iyya plz cndct.
   Plz help me sir plz
   Urea-101
   Creatinine-8.2
   Hb-8.5
   Potassium-4.0
   Sodium-138
   Ithu than sir enoda report & weekly two dialysis continued

   மறுமொழி

 60. Posted by சையது on ஓகஸ்ட் 18, 2015 at 5:00 பிப

  போன் நம்பர் அனுப்பவும் ஐய்யா

  மறுமொழி

 61. Sir, I need this medicine details.. My father having same problem. doctor finally told need to do டயாலிசிஸ்… Please help me

  மறுமொழி

 62. urin yellow, drap drap, neer kaduppu valiudan ullathu sir.
  sila neram urin white -a varuthu
  xerox work seivathal body heattaga ullathu sir
  drings palakkamum enakku undu sir,
  marunthu anuppunga pls.

  மறுமொழி

 63. Sir, we need this medicine details.. My father-in-law is having kidney problem. doctor finally told need to do dialysis… Please help me.

  his name is prabhakar, retired vao, age 59. lives in chennai tamilnadu.

  மறுமொழி

 64. hello sir
  please send me medicine for my brother he loss both kidney
  how much money ?
  how can send ?

  மறுமொழி

 65. Sir, I am 28 yrs old with bilateral renal disease. My creatinine is now 3.4 and urea 66. If you could provide your details, I can send my medical reports and it will be really helpful for me to cure my disease. Kindly help. Thank you.

  மறுமொழி

 66. ungal sevai thodarattum nanri ayya kidnikkana marunthai theriviyungal
  nanri

  மறுமொழி

 67. For my father also same kidney problem.kidney not working well. Please help me. somebody if know any details please contact me.

  மறுமொழி

 68. Ammavitkku kaal muttiyil pidippu dinamum dhunpuruti varugirathu
  Etavathu maruthuvam koorungal

  மறுமொழி

 69. I have some problems I send my scan copy of abdomen ultra scan copy I am already done for 8cycle of chemotherapy but nor cure so I am see the URL my friend in Coimbatore

  மறுமொழி

 70. SIR, MY NAME IS SRINIVAS WE NEED YOUR HELD MY FRIEND FATHER FIVE MONTH BEFORE HIS KIDNEY FAILURE NOW HE NEED YOUR TREATMENT SO PLEASE SEND YOUR ADDRESS & CONTACT PHONE DETAILS BELOW MENTIONED EMAIL ID.

  மறுமொழி

 71. SIR, MY NAME IS SRINIVAS WE NEED YOUR HELD MY FRIEND FATHER FIVE MONTH BEFORE HIS KIDNEY FAILURE NOW HE NEED YOUR TREATMENT SO PLEASE SEND YOUR ADDRESS & CONTACT PHONE DETAILS BELOW MENTIONED EMAIL ID

  மறுமொழி

 72. Dear sir,

  I am having uncontrolled diabets and also having issues in Kidney and liver. Kindly let me know how can i get the medicine , and also how can i pay for that medicine.

  Regards
  Nirmal

  மறுமொழி

 73. Dear sir

  My family effected kidney failure

  My father and mom have kidney problem

  My father creatine 9.0 weakly twice dialysis(ckd)

  Lot of problem because of kidney failure

  Please send the medicine

  மறுமொழி

 74. Dear Sir,

  என் உறவினர் ஒருவர் (பெண் வயது 43) இரண்டு சிறுநீரகமும் பளுதடைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு ஏதேனும் மருந்து கொடுத்து உதவ முடியுமா . தயவு செய்து தெரிய படுத்துங்கள் . மிக்க நன்றி !!!!

  மறுமொழி

 75. Sir i need this medicine details I m affected this kidney problem doctors told only do dialisease no treatment for this. please help me my urea level 97 and creative 5.1 please send me the medicine details

  மறுமொழி

 76. அன்பார்ந்த அய்யா,
  தங்களின் மடல் கண்டு மட்டற்ட்ட மகிழ்ச்சி. தாங்கள் எனக்கு அனுப்பி தந்த சுகர்
  மருந்தினால் பலர் பயனடைந்து உள்ளார்கள். மிக்க நன்றி.
  தயவு கூர்ந்து சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு மருந்து தெரிவிக்குமாறு
  தாங்களை அன்புடன் வேண்டுகிறேன். நான் வியாபாரி அல்ல. பொது நலன் கருதி பாதிக்க
  பட்டவர்களுக்கு உதவுவதர்க்காவே. எல்லேரும் நலமுடன் வாழனும், நாமும் வாழனும்
  என்ற எண்ணமுடைய எளியேன் .
  தயவு கூர்ந்து மருந்து தெரிய படுத்துவீர்கள் என பெரிதும் நம்பும் எளியேன்.
  sethu

  மறுமொழி

 77. Dear Sir, I need this medicine details, Because my wife(27 Years) affected this kidney problem doctors told only transplant for this. please help me my urea level 165 and creatinine 10.65 please send me the medicine details as soon as possible.

  மறுமொழி

 78. sir,
  My father age(62) urea 54 creatine 2.1 both kidneys funcion slowly. pls help

  மறுமொழி

 79. dialisis
  give the herbal details how to use it
  thanking you sir,

  மறுமொழி

 80. sir i want your address and mobile number urgent my contact no 9715497153

  மறுமொழி

 81. Sir i need this medicine details for my brother he is only 40. affected kidney problem doctors told only do dialysis no treatment for this. please help my brother . send it to my mail id sir Thank you. He already using your great sugar medicine. He told me its very good benefit to him. Thanks a lot

  மறுமொழி

 82. Yen thanthaiku 2 varudangalaga kidny dialgis seigirom mikavum kasat padukirom marunthu ppatriya thagavali annupum padi thalmiudan ketukolkiren.

  மறுமொழி

 83. sir

  please send the treatment for Rheumatoid arthritis for my brother which is
  most help for my brother.

  thanks and regrds

  மறுமொழி

 84. I am dyalisis pasent creatinine 8.6 Uriya 112 pls help me

  மறுமொழி

 85. தங்கள் தகவலுக்காக காத்திருக்கிறோம்

  மறுமொழி

 86. Posted by Gayathri jayagopi on ஜனவரி 16, 2016 at 8:45 பிப

  Sir I need this medicine my 3 month baby got one side multicystic kidney and it is not functioning another kidney is pelvic.plz we need our medicine to save my baby plz help us

  மறுமொழி

 87. My father is suffering form kidney failure for past the three years.His creatinine level is about 7 and urea is 110. his age is 54. please provide the details of the medicine quickly.thanks in advance.

  மறுமொழி

 88. my father same problem pl give details

  மறுமொழி

 89. ஐயா,
  என் வயது 26. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, குடிநீர் குடித சில நிமிடத்தில் சிறுநீர் கழிக்கும் தன்மை உடையவன். இதனால் பின்னாளில் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா?
  தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
  நன்றி

  மறுமொழி

 90. சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு மருந்து தெரிவிக்குமாறு
  தாங்களை அன்புடன் வேண்டுகிறேன்

  மறுமொழி

 91. sir.. my father aged 58 having 3 times dialysis in a week. pls. send ur contact details for that herbal medicine. We are from Madurai.

  மறுமொழி

 92. Kindly send your contact information

  மறுமொழி

 93. sir pls help me ,i am under dialyis last 2 years
  my creatine level 10.5,and iam suffering from high bp
  doctors suggest for transplatation
  so ineed your help,pls give me feed back

  மறுமொழி

 94. sir, please send medcine details , my relation affect this problem

  மறுமொழி

 95. Sir
  My Aunty very serious condition her creatine is 9.1 age 57 so please send your contact details shortly please

  மறுமொழி

 96. ayya, ennudaiya amma ku age 72, kidney sariya valai seiyyavillaiyam,salt alauv 4.8,5.8 endra alavil ullathu,kidney surunkivittathu 6.5 allavil ullathu,70%valai seiyyavillai yam. enavay ayya maruthuva allosanai vlangumaru katttu kolkindran.

  மறுமொழி

 97. Sir please help me . En Kanavarukku Urea 94 and Creatinine 5.95 ullathu. Ungalin uthavy thevai. Nangal Delhiyil ullom. Enakku ungal uthavi thevai. Ungal Phone No allathu email irundhal tharavum.

  மறுமொழி

 98. vanakam ayya en kanavaruku kidney failure ulathu varathiruku 2 thadavai dialysis seikirom ungalin pathivai parthen mika makilchi ayya ungal mugavari alathu phone no tharavum ayya moologai engu vanthu peru kollalam ayya nan en kanvarai kapparave ketkren thaiyavu seithu koorungal ayya
  H.B 5.5
  urea= 55
  creatine=8.8
  age 31
  en kanavarai kappara uthavungal ayya
  tharpothu uppu ilatha unavugali sappitu varukirar

  மறுமொழி

 99. என் மாமா இரண்டு சிறுநீரகமும் பளுதடைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு மருந்து கொடுத்து உதவ வேண்டும் அய்யா . தயவு செய்து தெரிய படுத்துங்கள் . மிக்க நன்றி !!!!
  மிக மோசமான நிலை …நீங்கள் வர சொன்னால் கூட தஞ்சாவூர் இருந்து கிளம்பி வருகிரோம் ….உங்க அழைப்பேசி என்ணயும் அனுப்பவும்,,,அவசரம் அய்யா

  மறுமொழி

 100. Sir
  vungala enga entha adressla vanthu pakkanum ennoda appavukku intha probl irukku ple adrress sollunga

  மறுமொழி

 101. Posted by Shiyamala on மே 4, 2016 at 9:56 பிப

  Sir my father is suffering from high urea and creatinine problem doctors suggests me to do dialysis. Pls send me the medicine or pls call me to this mobile number ***********. Pls reply me as soon as possible. Thank you

  மறுமொழி

 102. Posted by Riyas Mohamed on ஜூன் 8, 2016 at 5:18 முப

  I am Riyas Mohamed from srilanka one of our staff in our college is undergoing in dialysis in his young age please tell me how to get this medicine to help him

  Thank you

  மறுமொழி

 103. Posted by Mathykannan on ஜூன் 10, 2016 at 5:54 பிப

  i want the medicine details for my brother..he is dialysis paient..

  மறுமொழி

  • எல்லைஇல்லா அன்பிற்கு இறைவன் கருணையும் மழையாக பொலிந்தலன்றி இப்படி செய்ய மனம் வராது மக்கள்பால் தாம் கொண்ட அனபு அளவிட முடியாதது எல்லோர் சார்பிலும் நான் நன்றியையும் வணக்கதையும் தெரிவிதுக்கொள்கிறேன்.எனது பெயர் மு..முகுந்த்கிருஷ்ணா, கைபேசி தங்களை தொடர்பு கொள்ள கைபேசிஎண் தரவும் நன்றி நன்றி

   மறுமொழி

  • Engalai poel ulla noyutra kudumbangalukku ungalin maruthuvaum oru pokkisham. oru vendugaol. padiparivillatha makkal ungalin iyerkai unavu ulagam patri eppadi therindhu kolvadhu.ivargalal enaiya thalam moolam ungalidam thodarbhu kolla mudiyathu. avargalukkum vali kattungal iyya, mikka nandri.

   மறுமொழி

  • ayya enathu appa low sugar matrum kidny surunkiulathaga doctor solekintranar appaukku cretine 5 . urea 118 akavm ullathu itharkana marunthu enaku kidakuma ……mail id. kindly accept my requisition sir

   மறுமொழி

 104. Posted by krishnakumar on ஜூன் 17, 2016 at 2:41 பிப

  my Aunty affected to one side Kidney fully affected but dialysis condition not come please solution to me

  மறுமொழி

 105. Dear Sir/Madam,

  Ennudaya appakum idhae problem dhaan kidney failure weekly 3 times dailysis panitu irukom avaru kastapadaradha engalala paaka mudiyila pls edhavahu help pannunga…

  மறுமொழி

 106. PLEASE GIVE A MEDICINE DETAILS….\(YENTHA MOOLIKA AND ALAVU MURAI PATRI SOLLUNGAL|)I
  MY MOTHER HAVA A KIDNEY FAILURE PAST 2 YEARS…AGE 55

  மறுமொழி

 107. My Best Friend Was Effected By Kidney Failure In Sathyamangalam. His Report Creatinine 18.6 And Urea185. I Am In Need To Save His Life. So Where I Get The Medicine?

  மறுமொழி

 108. My son 17 yr old boy with single kidney by birth. Urine returnef to kidney snd his kidney is damaging now. He is in Ckd 3rd stage creatinine is 4 . Urea and pottacium also in border. We are pure veg. Please help him with your medicines. My no is 9942329399. Thank you sir.

  மறுமொழி

 109. Posted by Siva Sellathurai on ஜூலை 12, 2016 at 3:31 முப

  My mom’s kidney function is only 25% because of taking high blood pressure medication for the the last 20 years. How can we increase the kidney function. How do i get this medication? Please give us details.

  மறுமொழி

 110. Posted by Christhu Raj on ஜூலை 19, 2016 at 4:16 பிப

  ஐயா தயவு செய்து தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணயும் எனக்கு தெரியப்படுத்துங்கள். மருந்து கொடுத்து உதவ வேண்டும் அய்யா .தயவு செய்து தெரிய படுத்துங்கள் . மிக்க நன்றி !!!!

  மறுமொழி

 111. ஐயா,
  எனது பெயர் சுதாகரன்

  என் மாவவிற்கு 50 வயதாகிறது, 3 வருடங்களுக்கு முன்பாக அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அதன் பின் 3 வருடங்காளாக நன்றாக வாழ்ந்து வந்தார். இப்போது .. அவருக்கு மீன்டும் அவரது சிறுநீரகங்கள் செயழிலந்துள்ளது..

  இவருக்கு மருந்து செய்து தர முடியுமா இதற்கு என்ன தீர்வு???

  மிகவும் கஷ்டப்படுகிறார் தயவு செய்து பதில் கூறவும் …

  தொ. பே :

  மறுமொழி

 112. Respected Sir

  my Husband Age 34 is suffering from high urea 145 and creatinine 10.7 problem doctors suggests me to do dialysis. Please send me the medicine or please call me to this mobile number ***********.or sent me mail sir. Please reply me as soon as possible. Thank you sir

  மறுமொழி

 113. கிட்னி பெயிலியருக்கு சிகிச்சைக்காக தங்களை சந்திக்க என்ன வழி

  மறுமொழி

 114. Sir my mother is 77 years old. She has kidney problem, heart problem, blood pressure,joint problem, glucoma& skin itchiness. She is suffering alot. I dont have money to take treatment . Till now somehow i manage. But now I struggling . I can’t toleraterate her pain. Please sir help to that pity old lady. No time to wait sir. Already she is old. Please help please

  மறுமொழி

 115. Posted by M.Mukundkrishna on ஓகஸ்ட் 6, 2016 at 8:23 பிப

  தங்களின் இயற்கை உணவு உலகம் பாகம் 1-படித்தேன் மக்கள்மீது தாங்கள் கொண்ட கருணை,அன்பிபால் ஏற்பட்ட கருணை, அளவுகடந்த கருணைநன்றி சொன்னால் போதாது, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். என்னுடைய்கைபேசி எண்:*********** என பெயர் மு்முத்து ராஜா என்ற முகுந த் கிருஷ்ணா எனக்கு வயது 60 நான் சிரு நீரக செயலிழப்பு என்று சொல்லலாம் எனக்கு வாரத்இல் மூன்று முறை டயாலிஸிஸ் செய்து வருகிறேன் தாங்கள் சிங்கப்பூர் வாழ் ஒருவருக்கு மூலிகை கொடுத்து சரி செய்த்து செய்தி படித்து எனக்கு அந்த மருந்தை அனுப்பிவைத்தால் நான் என்றென்றும் கடமை பட்டுள்ளேன் தயவு செய்து எனக்கு உதவ வேண்டுகிறேன் தங்களின் பதிலை எதிர் நோக்கும் கடைக்கோடியில் ஒருவன் அன்பு வணக்கங்கள்.

  மறுமொழி

 116. சர்

  என்னுடைய அப்பாவிற்கு கடந் த 1மாதம் உடல் நிலை சரி இல்லை டாட்டர் கூருகிறார் கிரேட்டினிடி 14 உள்ளது என்று டயாலிசிீ செய்கிறார்கள்.கிட்னி அளவு சரியாக உள்ளது.சிருநீர் நன்றாக கழிக்கிறார்.
  வயது 76.

  மறுமொழி

 117. Posted by இளங்கோ on ஓகஸ்ட் 11, 2016 at 2:00 முப

  எனக்கும் சிறுநீரக கோளாறு உள்ளது. ..மருந்து அளிக்கவும்

  மறுமொழி

 118. Ayya vanackam en appacku vayathu 48 kidney failure dialysis pannitirukom rombavum mudiyatha nilamayil irukirar thayavu seithu enga appacku vaalvu thanthu,enhalucku uthavungal ayyaa ,marunthu koorungal,, illai neengal alaithal neril varugirom Ayya ,engal vaalvu ungal kaiyil, ennoda number.

  மறுமொழி

 119. Sir iam muthukumar from Tirunelveli 25 years old kidney failure patient now weekly twice dialysis going sir how is cure my diseases please I need our herbal medicine

  மறுமொழி

 120. I am muthukumar from Tirunelveli 25 years old my creatinine level 10.8 urea 135 HB 8.2 now under going dialysis sir please send our address

  மறுமொழி

 121. Muthukumar age 25 kidney failure patient creatinine 12.6
  Urea 135
  HB 8.5
  Weekly twice dialysis going sir

  மறுமொழி

 122. I WANT SUGAR MEDICINE

  மறுமொழி

 123. ஐயா தயவு செய்து தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ளை எனக்கு தெரியப்படுத்துங்கள் அவசரம் உதவவும் மிக்க நன்றி

  மறுமொழி

 124. Thirumanam ahi 2vàruda kulanthai illai ankkal 40million vinthu thanniyaha ullathu penisku edathupuram narambu vali vithai thongiullathu sariseiya marnthu sollngal plz

  மறுமொழி

 125. Engalai poel noeutra kudumbangalukku indha iyerkai unavu ulagam oru pokkisham.

  மறுமொழி

 126. My friend’s daughter is suffering with kidney failure. Please help her by sending this medicine.

  மறுமொழி

 127. My husband also same problem. Kidney failure.
  Please send the medicine details.

  மறுமொழி

 128. My husband also kidney failure.
  Please send the medicine details.

  மறுமொழி

 129. please need your medicine details for my father…he is dialysis paient.

  மறுமொழி

 130. என் anty செயலிழப்பு டாயலிஸ் செய்யப்பட்டுல்லது தயவுகுர்ந்து அந்ந முலிகையின் குறுங்கள் ஐய்யா

  மறுமொழி

 131. சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு மருந்து தெரிவிக்குமாறு
  தாங்களை அன்புடன் வேண்டுகிறேன்

  மறுமொழி

 132. i want the medicine details for my brother he is dialysis peasant both or kidney failure

  மறுமொழி

 133. PLEASE SEND CONTACT NUMBER AND ADDRESS

  மறுமொழி

 134. Hello Sir,

  Is it allowed to give this medicine for who already done kidney transplantation? My relative had done kidney transplantation and now he is having problem again and doing dialysis. Please help

  Thanks!

  மறுமொழி

 135. நான் இந்த நோயால் மிகவும் அவதிபடுகிறேன் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்

  மறுமொழி

 136. my elder brother aged 69 in remote village suffering from KIDNEY problem creatin 5 urea119 dialysis advised .being poor cooly in vge unable to afford .taking allopathy for past one month back pain in bottom.breathing problem from 6pm to 2amnight unable to sleep I AM MURALI FROM CHENNAI/.please send me appropriate medicine quickly

  மறுமொழி

 137. Posted by குமார் on ஒக்ரோபர் 30, 2016 at 8:04 பிப

  ஐயா எனது நண்பர் ஒருவர் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது வயது 35 மூன்று மாதம் டயாலிஸிஸ் செய்து கொண்டு உள்ளார் .தயவுசெய்து உதவி செய்யுங்கள்

  மறுமொழி

 138. Posted by குமார் on ஒக்ரோபர் 30, 2016 at 8:10 பிப

  ஐயா அருமையான பதிவு

  மறுமொழி

 139. enathu siriya mamanar kidney dialysis seythu kondirukirar. itanal manam vedanayaga ullathu please itarku marunthu terivuyungal.

  மறுமொழி

 140. Hello Sir,

  My Uncle is suffered from kidney failure, please provide the required info. this will help to save my uncles life. Please do the needful.

  மறுமொழி

 141. Sir pls sent me ue mobile no and mail id .

  மறுமொழி

 142. தங்கள் தகவலுக்காக காத்திருக்கிறோம்…
  my mama is dialysis paicent pls help me sir…

  மறுமொழி

 143. Sir எனது பெயர் ராய் எனக்கு ஊசி போடும் பலக்கம் இருந்தது .இரண்டு வருடமா போடுவது இல்லை.ஆனால் இப்போழுது கால் விக்கம்.கை விக்கம் இருக்குது.சிறு நிர் நன்றாக கழிக்கிறேன் .நிண்ட நேரம் நடந்தால் விக்கம் வரும்.before
  கை கால்லில் ஊசி போடுவேன்.blood circulation stop ஆனாதினால் வரும் விக்கம் என நினைக்கிறேன் பயமாக உள்ளது I am nurse

  மறுமொழி

 144. என்னனுடைய க்ரியாடினின் எண் சற்றறேஉயர்நந்தது உள்ளளது. டயாலிஸிஸை தடுக்க விரும்பபுகைறேன். மருந்ததை மின்னனஞ்சசல் மூலம் தெறியப்பபடுத்ததவும்.

  மறுமொழி

 145. what the hell i already text four few times but still no replying me even contact number or address also then how came i’ll be there to recover my brother… i know you could cure it with your medi but if you didn’t give the contact detail how to communicate you 😕

  மறுமொழி

 146. I take dialysis twice a week for my husband. How to cure kidney failure treatment without dialysis please tell me the medicine

  மறுமொழி

 147. Hi sir my brother also suffering for this disease please sent the herbal medicine details

  மறுமொழி

 148. Team,
  My father in law(Age 72) is having Creatinine level 8.4 and urea 180 . I saw your post.It is looking very useful.Please give him medicine to recover and to avoid dialysis.
  Looking for your favourable reply.

  மறுமொழி

 149. One of my close friend taking dialysis twice a week for her husband. How to cure kidney failure treatment without dialysis please tell me the medicine

  Thanks in Advance

  மறுமொழி

 150. Sir my sister was 15 years back suffering for sugar. She has been taking medicine in sugar controling still no chage at body. Now that medicine side effect are came. Both kindey are pain . she was having two small kinds and poor family sir. Sir Please give to me medicine details for Kindey failure condition. Name Selvi ,age 35, sugar effect 15 years, kindey pain 1 years.

  மறுமொழி

 151. Posted by N.Soundarrajan on ஜனவரி 19, 2017 at 6:46 முப

  ஐயா
  தயை கூர்ந்து சிறுநீரக செயலழப்பு சரியாவதற்கான மருந்து விபரம் கூறுங்கள்.
  நன்றி.

  மறுமொழி

 152. Sir,how to contact you.please give details ,because in my home my father and mother in law are both affected by kidney issues.Give email or postal or mobile number.
  Thanks and waiting for your reply

  மறுமொழி

 153. Dear sir,
  My brothers friend is having kidney failure. Please give your phone number. I will ask him to contact you.

  மறுமொழி

 154. என்னனுடைய க்ரியாடினின் எண் சற்றறேஉயர்நந்தது உள்ளளது. டயாலிஸிஸை தடுக்க விரும்பபுகைறேன். மருந்ததை மின்னனஞ்சசல் மூலம் தெறியப்பபடுத்ததவும்.

  மறுமொழி

 155. great work sir we are waiting for medicine in dialysis

  மறுமொழி

 156. Posted by பாலசுப்ரமணியன் on மார்ச் 8, 2017 at 11:01 பிப

  அய்யா, எனது அப்பாவுக்கு கிட்னி பெயிலியர் உள்ளது. வயது 68, கிரியாட்டினின் அளவு 3.2, யூரியா 49. உதவி புரியுங்கள். நன்றி

  மறுமொழி

 157. கிட்னி செயலிழப்புக்கு மருந்து கூறுகள்

  மறுமொழி

 158. Posted by K. Kalyana sundaram on மார்ச் 16, 2017 at 3:46 பிப

  My Wife, smt. Chandralekha is undergoing treatment for kidney failure at Mahayogam Hospital, Kanchipuram. as per the diagnosis report her both kidneys are damaged upto 90% .her serum creatinine is 6.2 at present and urea is 77, Haemoglobin is only 6.9 .so as per the advice of Dr. Gunaneethi at Mahayogam Hospital I am sending this details to you. kindly send me any medicine or guide me through for continuing treatment to my wife.

  மறுமொழி

 159. Kidney disease creatinine 6.3 and less 4.8 at present having . I am diabetes past 10 years and BP also . Please sir give any help me

  மறுமொழி

 160. dear sir
  my name is tamil. already I get medicine for stroke by your guidness. but I can’t contact you. bcz I don’t ve your number. and I put feedback about my mother’s improvement. now she is fine. thanks a lot…. and here one neighbouring father kidney failure. .. kindly any chance to got the medicine. .. awaiting sir. ..thanking
  by your real follower
  tamil

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: