ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து – குணமானவரின் ஆடியோ பேட்டி !

upset-man

நம் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த சில மாதத்திற்கு முன்பு நம் வலைப்பூ வாசகர் ஒருவர் மூலம் அவரின் நண்பர்  ஒருவருக்கு பாலியல் ரீதியான சில பிரச்சினைகள் இருக்கிறது இதற்கு மருந்து  இருக்கிறதா என்று கேட்டார், பெரும்பாலும் பாலியல் ரீதியான பிரச்சினைக்கு நாம் மருந்து  கொடுக்க ஒரு போதும் விரும்புவதில்லை ஊருக்கு ஊர் , தெருவிற்கு தெரு மருத்துவமனை திறந்து இதைத்தானே செய்கின்றனர் அவர்களிடம் சென்று காட்டுங்கள்  என்று சொல்லிவிட்டோம். ஆனால் அதற்கு அவர் ஒரு முறை தம் நண்பரிடம் நேரில்  பேசுங்கள் அப்போது தான் அவர் படும் துன்பம் புரியும் என்றார், சரி என்று நேரில்  வரச்சொல்லி இருந்தோம், நேரில் வந்து பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொல்ல மனம்  உண்மையிலே கலங்கிவிட்டது, வாழ்வதை விட இந்த பூமியைவிட்டு செல்லலாம் என்று  ஒருவர் கூறினால் பிரச்சினையின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர முடிந்தது. எவ்வளவு நாட்களாக இந்தப்பிரச்சினை இருக்கிறது என்று கேட்டோம் அவர் 10 வருடங்களுக்கும் மேல் என்றார், அலோபதி மருத்துவர் மட்டுமல்லாமல் பிரபல பல  வைத்தியர்களை சந்தித்திருக்கிறேன் எங்கும் தீர்வு இல்லை என்ற பதிலும், இவரை  பரிந்துரை செய்த நபரும் பிரபல வைத்தியர் தான் என்பதால் இவருக்கு சாதாரண ஒரு  மருந்தை கொடுத்து குணப்படுத்த முடியாது என்பதை தெளிவாக காட்டியது.

எல்லாம் வல்ல நம் குருநாதர் அகத்தியம் பெருமான் தன் நூலில் ஒரு ஆணுக்கு வரும்  அனைத்து வகையான பாலியல் பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து இருக்கிறது என்பதை  படித்த ஞாபகம் அந்தப்பாடலில் சில வரிகள் இதோ…

போமப்பா வியாதி யெல்லாந்தீர்ந்து போகப்
பூவாலே சூரணந்தான் புகல்வேன்பாரு
ஆமப்பா கலவி செய்ய போகமீறும்
அப்பனே தாதுவிர்த்தியதிகமாகும்
தாமப்பாலகிரியுண்டாம் போதங்காணும்
தப்பாது விடுப்பு விடமாட்டாதப்பா
நாமப்பா செய்ததொழில் நாட்டிலேதா னலமான
மன்னருக்கு நாட்டுவாறே.

வாரானவியாதி யொன்றும் வந்தாலிந்த
மருந்தொன்றும் போதுமடா செய்து கொண்டால்
ஆராலுமாகாது அறிந்துசெய்யார்
அப்பனே ரிஷிசித்தர் செய்யவேணும்
பாராது நாட்டிலுள்ள வயித்தியோர்கள்
புகழான வாதிமகன் வைத்தியமே செய்வான்
பாராது தீருமடா யெந்த நோயானாலுங் பகருகிறேன்
பூவாலே மருந்தைக்கேளே !

இந்தப்பாடலை படித்தாலே மருந்தின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்,  கடந்த 1 மாதத்திற்கு முன் குறிப்பிட்ட ஒரு நாளில் வரச்சொல்லி குருவின் அன்பினால்  மருந்தை அவருக்கு கொடுத்தோம். எந்த வித பாசானங்களோ இல்லாமல் மூலிகைகளின்  பூ மற்றும் பொடி தான் மருந்து. சரியாக 1 மாதத்திற்கு பின் போன் செய்து மருந்து  நன்றாக வேலை செய்கிறது நேரில் சந்திக்க எப்போது வரலாம் என்றார், குறிப்பிட்ட  நாளில் நேரில் வந்து என் நோய் முழுமையாக குணம் அடைந்துவிட்டது நன்றி என்று  கூறினார். அவரின் கண்ணில் தெரிந்த அன்பும் பணிவும் எல்லையில்லா ஆனந்தமும்  பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது ஒருவரின் உயிரை சந்தோசப்படுத்தியதில் நம்மையும்  ஒரு கருவியாக இறைவன் படைத்தானே என்று நினைத்து எம் குருநாதருக்கும்  முருகப்பெருமானுக்கும் மனதார நன்றி கூறினோம். தயங்கியபடி நின்று கொண்டு மருந்துக்கான கட்டணம் எவ்வளவு என்றார் , கட்டணத்திற்கு மருந்து கொடுப்பது  வியாபாரிகள் வேலை, மருத்துவம் வியாபாரத்திற்கான இடம் அல்ல இங்கு அன்புக்கும்  பணிவுக்கும் தான் மருந்து என்று கூறி அனுப்பினோம். இவரின் அனுபவ பேட்டியை இரண்டு பாகமாக இங்கு கொடுத்துள்ளோம்.

பாகம் 1

பாகம் 2

தயவுசெய்து நம் வாசகர்கள் சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும் , மருந்து பற்றி  கேட்கும் போது தங்களின் முழுவிபரம், வயது, வேலை , எங்கு வசிக்கிறீர்கள் , எவ்வளவு  நாட்களாக பிரச்சினை இருக்கிறது, மெடிக்கல் ரிப்போர்ட், உணவுப் பழக்கம் போன்ற விபரங்களை தெரியப்படுத்த வேண்டும், இங்கு பணத்தால் எதையும் சாதிக்க முடியாது,  உண்மையான அன்பும் பணிவும் இருந்தால் மட்டுமே இங்கிருந்து மருந்து பெற்றுக்கொள்ள முடியும். சில நேரங்களில் மருந்து செய்து கொடுக்க நியமித்த நபர்களிடம் நம் மக்கள் காசுக்குத்தானே மருந்து இவர் கொடுக்கிறார் என்று அலட்சியமாக பேசுவது, வார்த்தையால் அவர்களை காயப்படுத்துவது நமக்கு பிடிக்காத காரணத்தினால் இது போன்ற அரிய மருந்துகளை செய்து கொடுக்க முடியாத நிலை வருகிறது. காலமும் குருநாதரும் அனுமதித்தால் இம்மருந்து செய்து கொடுப்பதுபற்றி யோசிக்கலாம். 10 வருடங்களுக்கு மேல் அலோபதி மருந்து எடுத்து குணம் கிடைக்காதவர் 40 நாட்களிலே  குருநாதர் அகத்தியரின் மருந்தினால் முழுமையான குணம் பெற்றுள்ளார் என்றால் சித்தர்கள் எவ்வளவு பெரிய மருத்துவர்கள் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம். நம் வாசகர்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இந்தத்தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

179 responses to this post.

 1. மிக அருமையான வைத்தியம் செய்துள்ளீர்கள். அற்புதம். நானும் என்னுடைய நீரிழிவு, மற்றும் ரத்தக் கொதிப்புக்கு ஒரு முறை உங்களை வந்து சந்திக்க விழைகிறேன். முன்னதாக, நான் இது குறித்து மின் அஞ்சல் மூலமும் தெரியப்படுத்தி உள்ளேன். நன்றி! வணக்கம்.

  Like

  மறுமொழி

 2. Dear Sir,
  Vanakkam.
  I am getting “Gout” often. Its creating big problems for me in walking.
  Kindly help ot.
  Thanks,
  Regards,
  S.hariharan

  Like

  மறுமொழி

 3. அற்புதம்! அருமை!எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
  இப்படிக்கு
  சாமீ அழகப்பன்

  Like

  மறுமொழி

 4. Please send the medicine details

  Like

  மறுமொழி

 5. please send the details about the “all medicine for men”

  Like

  மறுமொழி

 6. அனைவருக்கும் பயன்படும்படியான இந்த மருந்தை எழுத்து மூலமாக
  சொன்னால் மிகவும் பயன்படும்.
  நன்றி !

  Like

  மறுமொழி

 7. Iyya vanakam ,

  This is very useful, I am 45 years old, Iam working as a lathe operator ,Iam also have the same sexual issue please need your advice and medicine. please help me.

  Thanks

  A.J.Ramachandran

  Like

  மறுமொழி

 8. சித்தர்கள் அரிய பல சித்தமருந்துகளை மறைப்பதன் உண்மையான காரணம்.
  இந்த கட்டுரையை படிக்காமலே உங்களுக்கு தகவல் அனுப்பி விட்டேன்.
  என்னை மன்னிக்கவும். குருவின் அருளால் எப்போது தெரிவிக்க வேண்டுமோ அப்போது தெரிவிக்கவும்.

  Like

  மறுமொழி

 9. மிக அருமையான வைத்தியம் செய்துள்ளீர்கள். அற்புதம்.

  Like

  மறுமொழி

 10. he has got god’s grace. that is why he got treatment from you

  Like

  மறுமொழி

 11. very very thanks to you for updating new medicines.

  thanks and regards
  Manisekaran.G

  Like

  மறுமொழி

 12. Please give me your advise and medicine

  Like

  மறுமொழி

 13. enaku ungaludaiya address tharungal ennudaiya problem yarum sari seyya villai neengal seithal nan migavum santhosapduven ithai migavum mana vethanaiyudanum kannerudanum anupukiren

  Like

  மறுமொழி

 14. Iyya vanakam,
  என் மகளுக்கு இதயவத்தில் ஓட்டை உள்ளது வயது 3. இது சரியா குமா?. குருவிடம் கேட்டு தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

  Like

  மறுமொழி

 15. Aiya nan yengu vara ventum..yenaku 24 vayadhu akiradhu..nan padidhu kontu
  erukkiren..nigal korukintra ,sollukinra marundhugal anaidhum payanullatha
  kave erukum..na athi muyarchi seidhu payanum anupaviththu ullen..yenaku
  vuthavungal…nan athigama sitha maruththuvaththill nanbikai
  ullavan..yenaku erukum kastam ungalidam solkiren..nan neril vara yenaku
  anumathi tharukangal aiyaa..nan anaithaium thelivaga ungalidam solkirenn..

  Like

  மறுமொழி

 16. Posted by P. S. Rajasekaran on ஏப்ரல் 16, 2015 at 3:53 பிப

  Please give me your address / number for contact

  Like

  மறுமொழி

 17. பிசிஒடிக்கு உங்களிடத்தில் மருந்து இருக்கிறதா இருந்தால் சொல்லுங்கள். பிசிஒடியால் நான் பாதிக்கப்பட்டு எனது உடல் எடை 85 கிலோவாக கூடி உள்ளது. இதனால் மனவருத்தமும் கூடியுள்ளது. என் கணவர் நான் ஒல்லியாகவும் கலர் ஆகவும் இருப்பதனால் கல்யாணம் செய்தார். அவர் உடம்பை குறைக்க நிறைய உதவி செய்தார் ஆனாலும் 1.2 மாதம் நல்லா இருக்கும் பிறகு எடை கூடும் இந்த பிரச்சனை என் வாழ்க்கைக்கு ஆபத்தாக வந்துள்ளது. என் கணவர் என்னை வெறுக்கிறார். என்னால் இந்த எடையை வைத்துககொண்டும் வீட்டு வேலை செய்ய சிரமமாக இருக்கிறது. சுறுசுறுப்பாகவும் இருக்க முடிய வில்லை. எனது மாதவிடாய் 2மாதத்திற்கு ஒரு முறை வருகிறது. தயவு செய்து உதவுங்கள்

  Like

  மறுமொழி

 18. sir
  i also face this problem some times. kindly give the medicine details.

  Like

  மறுமொழி

 19. Posted by tdkannan@tafe.com on ஏப்ரல் 16, 2015 at 8:03 பிப

  Dear Sir,

  I am a regular visitor of your website. For the past one year I am getting the sugar medicine from Mr.Kandan – Pollachi and stopped all other allopathic medicines. Only taking this powder twice a day and having healthy natural food like vegetable and fruits. I am doing fine and thanks for your guidance.

  Now I have gone through this episode and finding the experience elaborated by this friend is mostly matching with my son. Now a days my son (27 years) is going through a rough patch in his life. I put him in engineering college and he studied 8 years instead of 4 years with lot of arrears and finally discontinued the studies. Even after 8 years of study, now he is a 12th class student only. Wasted his precious days. I spent lot of money for his study, health and as well as astrology. Pooja, etc… No use.

  He is not mingling with anybody. Always in a frustrated state. Not doing a small work. Always lying on the bed and watching internet or simply staring the roof. Not taking bath. Not sleeping in the night. Not taking the food regularly. Always eat in unusual times. But he does not have any bad habits like smoking, drinking, drugs, etc… He does not like to see the girls. Having some inferiority complex. Having very good knowledge and intelligent in all worldly matters and Aanmigam matters but not interested in studies. I asked him to come to a physiatrist for treatment. He refused and not interested to come out of his room.

  He is having acute pain in his heels. He cannot stand / walk for 10 minutes and immediately will suffer due to severe pain. Frequently his hand and leg palms turn to very chillness. Two months back when I took him to a homeopathic doctor who is around 85 years old. After talking to him he suspected that my son might have done lot of masturbations in his hostel / room and now he is not in a position to be healthy male and asked me not to do any marriage to him.

  I completely shattered by knowing this and did not ask anything to my son. He is very adamant not to do any consultation with any person. I don’t know what to do.

  Request you to guide me to cure my son and bringing back him like a normal person.

  Regards,

  T.D.Kannan

  Like

  மறுமொழி

 20. plz try to tell the details of medicine, what are the materials to buy in herbal shop

  Like

  மறுமொழி

 21. Posted by anbuvelayutham on ஏப்ரல் 22, 2015 at 9:37 பிப

  Sollungal ayya sollungal. Yellorum magizchiyai irukkattum. Naanum 4 perukku solvent.

  Like

  மறுமொழி

 22. Posted by anbuvelayutham on ஏப்ரல் 22, 2015 at 9:38 பிப

  Adada mugavari solla maranthu ponen. Anbu velayutham.

  Like

  மறுமொழி

 23. I request you to send the medicine to me at the earliest.

  Like

  மறுமொழி

 24. Please inform me where can i get the medicines for male sex problem?

  Like

  மறுமொழி

 25. Posted by V.RAJESH on மே 1, 2015 at 12:35 பிப

  I NEED HAIR GROWTH AND DANTRAF PROBLEM RELEF. MY HEAD OVER CAP PLEASEHELP MR SIR

  Like

  மறுமொழி

 26. Posted by murralidharan on மே 4, 2015 at 6:24 முப

  Thanks a lot.

  Yes today world contains worst people.

  I pray any such nedicines are available for SINUS.

  Please please help.

  Like

  மறுமொழி

 27. Posted by ஆனந்த்.A.S on மே 6, 2015 at 4:31 பிப

  ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன் என் வயது நாற்பது இரயில்வேயில் பனியில் உள்ளேன்

  Like

  மறுமொழி

 28. Posted by arumugam on மே 7, 2015 at 1:05 பிப

  நன்மை செய்வது உங்கள் இயல்பு.
  தூற்றும் அறிவிலிகள் தூற்றட்டும்.
  தவற்றை உணர்த்து ஒரு நாள் உங்களை சரண் அடைவார்கள்.

  Like

  மறுமொழி

 29. Posted by Sankar Krishna on மே 11, 2015 at 9:12 முப

  aiya nan yethenum thavaruthalaga solli vittenna..sollugal ..yennilamai
  migavum mosamavathatkul sollugal iya..nigal than yenaku vuthava venum..

  Like

  மறுமொழி

 30. Posted by Suresh on மே 11, 2015 at 4:04 பிப

  Please send the medicine which is for all cure for men

  Like

  மறுமொழி

 31. Posted by S.DINESHKUMAR on மே 15, 2015 at 2:52 முப

  It is my life upgrade one . Than you very much

  Like

  மறுமொழி

 32. Posted by s.sudhakar on மே 17, 2015 at 8:09 பிப

  Iyya vanakam ,

  I am 35 years old, Iam getting married soon,Iam have sexual problem for 10 years. please i need your guidence to cure my sexual problem and bringing back me a normal person. please help me.

  Regards
  s.sudhakar

  Like

  மறுமொழி

 33. Dear sir,

  I am in need of Medicine for improving the sperm count because it is very lower than 5000 I tried all english and ayurvedic medicine from kerala but it not gave me sucess and another one thing my wife is aslo a diabetic with control sugar level of 130 pls suggest me a good medicine to have a baby for us my age 35 her age 33

  Like

  மறுமொழி

 34. kindly send the sexual medicine details to my e-mail id

  Like

  மறுமொழி

 35. வணக்கம் ஐயா என் தங்கைத திருமணம் ஆகி 4வருடம் அகிராது குழந்தை இல்லை கர்ப்பப்பை நீர்கட்டி உள்ளது தைய்ரைடு உள்ளது குண்டகா உள்ளால் மருந்து வேண்டும் நான் குவைத்தில் உள்ளேன் தயவு செய்து மருந்து அழிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன் தங்கள் தொலைப்பேசி எண் வேண்டும்

  Like

  மறுமொழி

 36. Please share how to do that medicine. Also kindly share your address and contact number if possible. Please help…

  Like

  மறுமொழி

 37. Posted by sethuraman.c on ஜூன் 10, 2015 at 7:54 முப

  please send me the details of this medicine.
  thanks.
  sethuraman.c

  Like

  மறுமொழி

 38. Kulanthaikaaha enaku treatment eduthen lastla enavaruku problem ullathu endru sonnaargal…
  Age 30
  Working in abudhabi as a primary level staff.english medicine saapda maatenguraar athodu drs kulanthaikaana possibilities kuraivu enkinranar.konjam pus cells irukaam..munbu kidneyla mild stones irukunu sonaanga ataanaal adi vayiril valikkum.ippo vali illai.test eduthathil active motility 10 percent motility 10.

  Engal iruvarukum enna seivathuvu endru teriya villai.
  Ennavar migavum mana ulaichalaaha irukiraar varuthathudan pesugiraar.Avar kalakkathaium kavalaiyayum pookkum vithamaaga marunthu koorungal

  Ungalai eppdi contact seivathu phone number or address kudungal.

  Nanri

  Like

  மறுமொழி

 39. Hello sir/madam

  gud evening.

  my name is B.vanitha.i am 24 years old. i am unmarried.
  Enaku Neck la theimanam herpattu irruku and cholastral um irruku.
  idharku enna seiya vendum.please help me.
  idhanal en future la problem varuma nu bayama irruku.

  THANKING YOU

  YOUR’S FAITH FULLY

  VANITHA BABU.

  Like

  மறுமொழி

 40. Sir,
  I am sakthivel.age 25.vindu muthuthal problem erukku sir.

  Like

  மறுமொழி

 41. Hello sir/madam

  gud evening.

  my name is B.vanitha.i am 24 years old. i am unmarried.

  I NEED MEDICINE FOR CHOLASTRAL & NECK THEIMANAM

  PLEASE HELP ME.

  THANKING YOU

  YOUR’S FAITH FULLY

  VANITHA BABU.

  Like

  மறுமொழி

 42. Posted by parthiban.k on ஜூன் 29, 2015 at 8:33 முப

  uingal savaiku en manamartha nanrigal

  Like

  மறுமொழி

 43. Posted by parthiban.k on ஜூலை 2, 2015 at 8:13 முப

  aiya enaku oru godumayana noien marunthu vendum athil niryapar bathikka battulaner athan payar kudi ethilrnthu meela marunthu vunda by .parthiban,k

  Like

  மறுமொழி

 44. Posted by விஜய் on ஜூலை 4, 2015 at 9:37 பிப

  ஐயா,எனக்கு விரைவில் திருமணமாகா போகிறது .சிறுவயது சுயபழக்கத்தால் தாதுநஷ்டமாகிவிட்டதாக உணர்கிறேன் .தயவு செய்து மருந்துக்கூறவும்.

  Like

  மறுமொழி

 45. Sir please send me the details

  Like

  மறுமொழி

 46. Posted by iyyasami123 on ஜூலை 15, 2015 at 10:06 பிப

  ஐயா, வணக்கம்

  எனது தங்கை கணவருக்கு சுகர் உளது அதற்கு மருந்து கூறவும்,

  நன்றி

  Like

  மறுமொழி

 47. Vanakkam sir,

  En peyar prabhu. .. age-30. . Enakku 6 varudangalaga aanmai kuraivu irukirathu. … naan pala marithuvrgalai parthuviten sari aaga villai. . Ungalai thodarbukndoal naan vilakamaga koora mudium. … thayavu seithu enakku uthavungal. … ungalai thodarbukolla mugavari pagirungal. … en pondavarukku udavungal. … nandri. …

  Like

  மறுமொழி

 48. Posted by kalaimozhiyan on ஜூலை 20, 2015 at 9:05 முப

  Sidha maruthuvathiku inaiyaana maruthuvam irukkave mudiyaadhu.

  Like

  மறுமொழி

 49. sitharkalai ninaithaalay maii silirkirathu vanangukiren.

  Like

  மறுமொழி

 50. Posted by ஜோசப் பெர்னாண்டோ on ஓகஸ்ட் 11, 2015 at 10:43 முப

  எனக்கு நீரழிவு நோய்க்கான மருத்துவக் குறிப்பை தயவு செய்து அனுப்பி வைக்கவும்.
  நன்றி
  அன்புடன்
  ஜோசப்

  Like

  மறுமொழி

 51. iya wanakkam.enathu uravinar oruwarkku heart operation saithullar. athu samayam eaduthu konda athika padiyana maathiraikalaal naramuthalarchi earpattu aanmai kuraivu wanthu vittathu.ethanal awarukkum ,awarudaiya manaivikkum adikadi sandai ,kulappam eana virakthiel ullar.neengal thaan thayavu koornthu wali kaata wayndum.miga nandri

  Like

  மறுமொழி

 52. Sir nan ungalai seekkirama pakkanum illaina nan sagaratha thavira vera vali illa unga address sollunga

  Like

  மறுமொழி

 53. Sir,
  i have sexual problem.soon i got married.pls refer the medecine.i am very thankful to you.i am 32.Vegeterian.72 Kg

  Like

  மறுமொழி

 54. சார்
  எனக்கு கடந்த 9வருடங‍கலாக நீரழிவு உள்ளது .(141-298).மேலும் யுரிக் ஆஸிட் (7.5)உள்ளது.
  தயவு செய்து எனக்கு மருந்து விவரம் தெரியப்படுத்தவும்.
  நன்றி

  Like

  மறுமொழி

 55. Ennudaya name vijay nan mobile shop la work panra sir yankku 1 year testicular pain irukku monthly 3 time varudhu so pls yankku nalla vazhi solluga

  Like

  மறுமொழி

 56. Posted by Industrial Electronics on ஓகஸ்ட் 22, 2015 at 10:33 முப

  Date : 22/08/2015.

  Dear Sir,

  In my ear, there is a hole inside. How it is cure?

  Please reply immediately.

  With Regards,
  R.Veni.

  Like

  மறுமொழி

 57. Posted by N.Venkateswaralu on ஓகஸ்ட் 24, 2015 at 12:35 பிப

  Dear Sir, I am 52 years Male working as Mechanical Engineer. I am suffering from diabetic and erectile dysfunction. I was regularly taking Metformin tablets for diabetic and Telma-H tablets for hyper tension for the past 3 years.Last year my family doctor changed the diabetic tablet to have effective control on sugar. Since the time I am facing severe ED problem.

  Please let me know the Medicine details for Diabetic and ED problem.How can I get this medicine.

  Like

  மறுமொழி

 58. Mens problem cure medision

  Like

  மறுமொழி

 59. ennaku skin alargy iruku,ethavathu oru sollution sollunga

  Like

  மறுமொழி

 60. sir, please let me know the details of the medicine recently i had a kidney stone from that time onwards my uric acid levels are high and frequent urine infections are coming.
  Name prasad
  age 36
  job builder
  live in chennai

  Like

  மறுமொழி

 61. hello sir, my name is sugumar, iam in kaveripakkam, vellore district-632508. i have a problem in stomach, iam so long suffer from ulsar . and my age is 25, and my job – driver .iam suffering this problem for past 3 years .so could you please give a solution and can i get medicine or treatment directly .otherwise give me your address for contact. i know about siddha maruthuvam and this is one of the most best treatment. i dint hear about siddha maruthuvam in tamilnadu i searched. so you said about siddha treatment you are doing .thus could you please give your contact details. most of the people are not trust in siddha treatment but i belive and hope in siddha treatment so could you contact me i trust in siddha maruthuvam. i have 2 things in my life which i never forget one is martial art and siddha maruthuvam. gurunathar agathiyar peruman about him i want details sir, i know that you knew the gurunathar . if you tell me about gurunathar so i can share to many of the peoples .for this siddha maruthuvam treatment i can take effort to contact you no issue if it is so for to come to you . sir i want to know your address for contact and could you please send me in tamil or english. sir if i said something wrong means please forgive me. and sir i given the information about me is ok with you or you want more information about me.

  Like

  மறுமொழி

 62. please send me the details of this medicine.
  thanks.

  Like

  மறுமொழி

 63. என் அம்மா விற்கு.டயாலிஸ் செய்துகொண்டுயிறுக்கிறோம், வயது 73,கிரேடின் அளவு 14
  இருந்தால் டாயாலிஸ்தான் ஒரேநிலை தீர்வு என்றார்கள் டாக்டர்கள்.ஐயா நீங்கள் கொடுத்தால்
  மாருந்து நன்றாக இருக்கு ம்

  Like

  மறுமொழி

 64. Sir , I sent e-mail. please reply

  Like

  மறுமொழி

 65. ayya angalin anaithu pirachanaikkum marunthai sollungal nandri

  Like

  மறுமொழி

 66. Kindly send me tha sugar madicen

  Like

  மறுமொழி

 67. sir, i am 40 years old and diabetic person. i need the medicine for sexual problems ..request you to kindly send the sexual medicine details to my mail id

  Like

  மறுமொழி

 68. super sir keep it up …plz send your location.. it is very useful your site

  Like

  மறுமொழி

 69. I need this medicine, please give me details V. ramakrishnan,

  Like

  மறுமொழி

 70. ஐயா,எனக்கு விரைவில் திருமணமாகா போகிறது .சிறுவயது சுயபழக்கத்தால் தாதுநஷ்டமாகிவிட்டதாக உணர்கிறேன் .தயவு செய்து மருந்துக்கூறவும்.

  Like

  மறுமொழி

  • .சிறுவயது சுயபழக்கத்தால் தாதுநஷ்டமாகிவிட்டதாக உணர்கிறேன் .தயவு செய்து மருந்துக்கூறவும்.

   Like

   மறுமொழி

 71. please send the details about the “all medicine for men”

  Like

  மறுமொழி

 72. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன் என் வயது நாற்பது இரயில்வேயில் பனியில் உள்ளேன்

  Like

  மறுமொழி

 73. One side pain(left)

  Like

  மறுமொழி

 74. மெயிலில் அனுப்பி வைக்க

  Like

  மறுமொழி

 75. Dear sir, am Ramesh 34 working in singapore , unmarried, Getting married soon.last 13 years i have sex problem.i spend lot of money & very very famous doctors in chennai & singapore specialist also.but still i have this problem, I’m very very frustrated. pls give me a good solution. Help me cure my problem. Pls send ur contact phone number details.
  Thks & Regards.
  Ramesh

  Like

  மறுமொழி

 76. please send me the details of this medicine

  Like

  மறுமொழி

 77. please send the details of medicine

  Like

  மறுமொழி

 78. வணக்கம். எனக்கு வயது 44. ஊரக வளர்ச்சி துறையில் கௌவரமான பதவியில் இருக்கிறேன். வேலைப்பளு மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பின் காரணமாக எனக்கு நீண்ட நேர தாம்பத்தியம் அனுபவிக்க இயலவில்லை. வெகு சீக்கிரமாக அதாவது தொடங்கிய சில நிமிடங்களில் விந்து வெளியேறிவிடுகிறது. நல்ல கெட்டித்தன்மை இருந்தும் நீடித்து இயங்க முடியாததால் மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. தங்களின் அன்பான ஆலோசனையினால் சுகருக்கு மருந்து செய்து உட்கொண்டு வருகிறேன்.நல்ல பலன் உள்ளது. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்குமான சித்த மருந்தினை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  Like

  மறுமொழி

 79. வணக்கம். எனக்கு வயது 44. ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறேன். ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்தை எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  Like

  மறுமொழி

 80. Blood pressure marundu sollunga. Pls

  Like

  மறுமொழி

 81. dear sir , ennudaiya vayathu 43 aakirathu hindriam neerthu pogirathu pala edangalil parthu sariyagavillai poor family udampu gunamavatharkku uthavi pannungal sir thagaval therivikkavum

  Like

  மறுமொழி

 82. ஐயா, தயை கூர்ந்து எனக்கு இந்த மருந்தினை அனுப்புங்கள் – மிக்க நன்றி .

  Like

  மறுமொழி

 83. Posted by வே.நித்யானந்தன் on ஜனவரி 7, 2016 at 8:41 பிப

  எனது பெயர் நித்யானந்தன் வயது -32, எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர், எனக்கு கடந்த 1 வருடத்திற்கும் பின் கழுத்தில் சட்டையின் கழுத்துப்பட்டியில் படும்படி சிறியதாய் ஒரு கட்டி உள்ளது (ஒரு வருடமாக அதே அளவில்தான் உள்ளது ) அதை கண்ட சிலர் அது கொழுப்பு கட்டி என்று கூறுகின்றனர், அந்த கட்
  டியை எப்படி சரி செய்வது
  நன்றி

  Like

  மறுமொழி

 84. vankam,
  ஐயா,எனக்கு active motility 10 percent motility. sperm count low solurange. i want medicine for that iya.

  Like

  மறுமொழி

 85. High Blood pressure Medicine

  Like

  மறுமொழி

 86. please send me the details of this medicine

  Like

  மறுமொழி

 87. Posted by E.Mahendhran on ஜனவரி 15, 2016 at 2:24 பிப

  Iyya,,Enakkum,,ithil sigicchai petravarukkum orae vyaathi aagathan irukka mudium,,naan 5 varudama thavitthu varukieraen,,iduppil vali,naeraga nadakka mudiyavillai oru pakkam thangi thangi nadakkavaendi ullathu,,paarpavargal ennai paarthu sirikkirargal enathu nanbanum kooda..Naan enna saeivathaentru thaeriyamal thavikkieraen..pournami thinathil maadham thorum kierivalam saelvaen,,sivaperumaanin karunaiyal intha pathivinai ,,Naan paarka naernthathu ..udhavi saeiungal guruvae!!

  Like

  மறுமொழி

 88. Dear sir – Can you please send me the details of this medicine?

  Like

  மறுமொழி

 89. dear sir .,Enakku vayadhu 25 ., nan electrician velai seikiren enakku 2 madhakalamaga kai viral nadukkam ulladhu.. maruthuvamanai sendu paarthal satthu kuraipadu enranar.,theervu kodungal

  Like

  மறுமொழி

 90. Ennaku 4 years ahh kai pazhakathala sex problem iruku idhanala kann paivai koranjikite iruku ithuku oru nalla mulikai marundhu solluga pls

  Like

  மறுமொழி

 91. Hi. I am babu. Na cuddalore na dipoloma final year padikira. Ennaku 4 years ahh kai pazhakathala sex problem iruku idhanala kann paivai koranjikite iruku ithuku oru nalla mulikai marundhu solluga pls

  Like

  மறுமொழி

 92. Enn Peru babu na cuddalore na colg padikira ennaku 22 age aguthu na Chinna vayasula kai pazhagam senjathala sex problem iruku idhanala ennoda kann parvaiyum koraithu sex problem varuthu ithuku oru nalla muligai marundhu solluga pls

  Like

  மறுமொழி

 93. please send me the medicine

  Like

  மறுமொழி

 94. please send me the medicine details

  Like

  மறுமொழி

 95. I need this medicine, please give me details

  Like

  மறுமொழி

 96. Respected sir – Can you please send this medicine details to my e-mail

  Thanks,
  Palani

  Like

  மறுமொழி

 97. please send the medicine details

  Like

  மறுமொழி

 98. Posted by குமரப்பன் on மார்ச் 14, 2016 at 1:52 முப

  Sir, I am married and i have BP, Sugar and sex related problems. Please share medicine details to me. thanks

  Like

  மறுமொழி

 99. Dear Sir,
  One of my office college is not having baby after 4 years of his marriage. If you can share the medicine I would like to help him. I ask this only for service. Kindly send me the medicine details.

  Like

  மறுமொழி

 100. My mother sugar patient in 10yrs over.pls how I will get medicine&adress sollunga tamilil. Tks….

  Like

  மறுமொழி

 101. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன்

  Like

  மறுமொழி

 102. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன் என் வயது இருபத்தெட்டு கணினி பனியில் உள்ளேன்

  Like

  மறுமொழி

 103. ஆணிகால் குணமடைவதற்க்கான மருத்துவ குறிப்புகள் . , மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்…

  Like

  மறுமொழி

 104. Respected sir – Can you please send this medicine details to my e-mail

  Thanks,
  Prabakran.v

  Like

  மறுமொழி

 105. Iyya vanakam ,
  This is very useful, I am 47 years old, Iam working Police Department ,Iam also have the same sexual issue please need your advice and medicine. please help me.
  Thanks
  David J

  Like

  மறுமொழி

 106. please send the medicine details to my mail id. Thank u

  Like

  மறுமொழி

 107. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன். PLEASE GIVE ME THIS INFORMATION IN DETAIL.

  Like

  மறுமொழி

 108. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன் என் வயது 47

  Like

  மறுமொழி

  • My wife is suffering from Sugar. Her age is 30 years old. sugar level is 240 after taken food. kindly send the medicine details to my mail id.

   Like

   மறுமொழி

  • வணக்கம் அய்யா
   எனது தம்பியின் பெயர் சுதாகர்
   எனது தம்பியின் வயது 36 . அவனின் 2 கிட்னியும் முலுவதும் பலுதுதடைந்து விட்டது என டாக்டர் சொல்லி கைவிட்டுவிட்டனர் அய்யா அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கு அய்யா
   இப்பொலுது தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் டாயாலிஸ் செய்து கொண்டு இருக்கோம். தன் மனைவியின் தாலியும் விற்று செலவு செய்து விட்டோம் இப்பொலுது கையில் பணமும் இல்லை யாரும் உதவ முன் வரவில்லை அய்யா தயவு செய்து உதவுங்கள் அய்யா அவனின் ஸ்கேன் ரிப்போட் உங்கள் email-யில் அனுப்பி இருக்கிரேன் அய்யா
   தயவு செய்து உதவுங்கள் அய்யா
   , தயவு செய்து உதவுங்கள் !!!!!!!.
   உப்பின் அளவு 216
   கியாடின் அளவு 34.5
   ————————————————–
   த.சுதாகர், த/பெ தர்மராஜ்
   புல்லலக்கோட்டை
   க.உசிலம்பட்டி (அன்சள்)
   விருது நகர் (மாவட்டம்)

   Like

   மறுமொழி

 109. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன்.

  Im Prabu, 30 years old, working in private company in Chennai, i listen the audio which is uploaded in your site, i have most of the problem which the men said in the audio. im suffering a lot with those problem.

  kindly advice me how to cure this problem.

  Regards,

  Prabu

  Like

  மறுமொழி

 110. please send the medicine details to my mail id

  Like

  மறுமொழி

 111. Iyaa vanakkam… inayathil thankalai patri um iyyaa neenkal seythuvarum maruthuva sevai patriyum padithen… aandavar unkalai aaseer vathippaar.. iyyaaa yen appaa vukku siruneeraka kalll irukkukirathu itharku sariyana marunthu thaarunkal… nantri…

  Like

  மறுமொழி

 112. Iyya ungal nal akkarai konda sevai miga arumai..
  Anaivarukum indha sevai avasiyam…
  Ungalai pondru Naanum sevai seiya virumbugiren..
  Thodarattum ungal sevai…
  Thangalukku Ennaal mudindha udhavigal seigiren..
  Nandri….

  Like

  மறுமொழி

 113. Posted by Subramanian on ஜூலை 12, 2016 at 3:28 பிப

  Dear Sir, i have seen your post “ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து”. I am also facing the same issue, i got married just three months back, but my age is 40, due to my personal problem now only i got married. Sir, please send me the details to cure for my issue.

  Like

  மறுமொழி

 114. Posted by MANI MARAN on ஜூலை 19, 2016 at 6:43 பிப

  please send the medicine details

  Like

  மறுமொழி

 115. வணக்கம். எனக்கு வயது 47 நீரிழிவு நோய் பாதிப்பின் காரணமாக எனக்கு நீண்ட நேர தாம்பத்தியம் அனுபவிக்க இயலவில்லை. வெகு சீக்கிரமாக அதாவது தொடங்கிய சில நிமிடங்களில் விந்து வெளியேறிவிடுகிறது தயவு செய்து எனக்கு ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்தை செய்முறையை ( தங்களை சந்திக்க ஒரு வாய்ப்பை அளிக்குமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.) எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்

  Like

  மறுமொழி

 116. sir
  my age is 43 , my head full is podugu , Ooral and block clolor head so plese send the ayurvetha medicine to help for me

  Like

  மறுமொழி

 117. என் வயது 45. திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. நிறைய மருத்துவம் பார்த்து வெறுத்து விட்டேன். எனது விந்தில்
  உயிர் அணுக்கள் இல்லை என்று டெஸ்ட் சொல்கிறது. அனால் எனக்கு நம்பிக்கை உள்ளது. இதற்க்கு தீர்வு என்ன? மருந்து மூலம் குணமடைய தாங்கள் நல்ல தீர்வு சொல்வீர்களா?

  Like

  மறுமொழி

 118. Palvali pochu 5min kalichu marupadium Vali vanthuduchu

  Like

  மறுமொழி

 119. Kojam thelivaga sollungal puriyavillai nanbare naan ithuvarai ungal marutthuvathai payanpadutthiyathillai aanaalum ungalukku nantri yenentral yelai yeliya makkalum nalla irukkanumunu ninaikkura manasukku nantri…

  Like

  மறுமொழி

 120. Posted by SURI NARAYANAN on ஓகஸ்ட் 31, 2016 at 5:00 பிப

  Dear Sir,

  I am 51 years old, I have same sexual problems – not withstanding longer duration.
  My sugar was under control.

  Can you advise your medicine for men’s all health sexual issues to my my email ID please?

  Thanking You

  Suri Narayanan

  Like

  மறுமொழி

 121. My husband also same probl.
  Please send the medicine details.

  Like

  மறுமொழி

 122. Dear sir I am also sexual problem in 12,years, I am also married, my age is 38..still now I attend the problem…my wife age 33… Regularly period will come… My marriage finished in 3 years..we don’t have children… Kindly kindly kindly send details of medicine… My wife pregnant aha medicine venum please send……

  Like

  மறுமொழி

 123. aangaluku varum anaithu prachanaikalukum ore marunthu virivana thagaval pera virumpukiren en vayathu 35

  Like

  மறுமொழி

 124. Posted by இர்ஷாத் on ஒக்ரோபர் 5, 2016 at 10:30 முப

  ஐயா எனக்கு ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளது எனக்கு வயது 29 பெரும் மன உளைச்சலில் உள்ளேன் ஐயா தயவு கூர்ந்து மருந்தை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  Like

  மறுமொழி

 125. Dear Sir, I am 56 years Male working as Foreman in a factory.. I am suffering from diabetic and erectile dysfunction. .Last year my family doctor changed the diabetic tablet to have effective control on sugar. Since the time I am facing severe ED problem.
  Please let me know the Medicine details for Diabetic and ED problem.How can I get this medicine.

  Like

  மறுமொழி

 126. Sir.. i am 48 years old. i have some sexual disorders, like premature Ejaculation…please need your advice and medicine. Thank you…
  I already got medicine for SUGAR…

  Like

  மறுமொழி

 127. first i share this point I LIKE AGATHIYAR GURU .THE GREAT MUNIVAR . I TRUST SIDHA VAITHIYAM. please send the medicine name and details. how can i buy this medicine. (all medicine for men) i did not find flower name that GURUJI poem.THAMZH type panna mudiyala so that only english. pls send me that flower name.

  Like

  மறுமொழி

 128. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன் என் வயது இருபத்தெட்டு கணினி பனியில் உள்ளேன்

  Like

  மறுமொழி

 129. sir i like this site ,this is very useful for all and i need your contacts to communicate about health wealthiness.please reply .Thank you.

  Like

  மறுமொழி

 130. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன் என் வயது 26 கணினி பனியில் உள்ளேன்

  Like

  மறுமொழி

 131. please give me your mail id and mobile no.
  my mail id

  Like

  மறுமொழி

 132. ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன். எனக்கு 5 ஆண்டுகள் செக்ஸ் பிரச்சனை இருக்கிறது.மருத்துவம் விவரங்கள் பகிர்ந்து கொள்ளவும்

  Like

  மறுமொழி

 133. sir,
  i got happiness.your services is more valuable,respectable.news of your mail is valuable one. when i need your help and service i contact your system.THANK YOU.

  Like

  மறுமொழி

 134. Dear sir,
  enakku 3 years ah diabetic type-2 erukku English medicine sapduran eppa 1 year ah penish viraippu kuraiva erukku sperm kuraiva varuthu .ennum marriage agala.please advise me

  Like

  மறுமொழி

 135. It is valuable and precious medicine no side effect I used diabetics medicine

  Like

  மறுமொழி

 136. My father got suffering verai veekam, Pls. give me your medical advise

  Like

  மறுமொழி

 137. அய்யா வணக்கம்

  எனக்கு கடந்த ஒரு வருடமாக
  எனது ஆண் உறுப்பில்
  (தாேள் )உறிகிறது

  Like

  மறுமொழி

 138. ayya yenadhu peyar venugopal naan chennail ulla oru thaniyar niruvanathil vellaiparkiren meley neengal kuripitirukum aangal samathamana maruthuvathai patri thelivana oru pathivinai yennakum sollumpadi ketukolgiren.

  idharku yennamathiri iyarkai unnavai unna vendum yendrum,yeppadi unna vendum yendrum,yendhamadhiri unnavu kattupadugalai kadaipidika vendum yendrum sollumpadi kettukolgiren ayya.

  atheypol yeppadi iyarkai muraiyil udalai kattukopagavum,arogiyamaga vaikolvadhu yendru sollungal ayya.

  Like

  மறுமொழி

 139. “om gam ganapathaye namaha”
  “0m Sri agatheesaaya namaha”
  “om guruve Saranam”

  Iyya,
  Ennakku Neengal vazhvalikka virumbinal thayavu smithy unfaltering address annuppungal Allah mobile number. Annuppungal illaiendral Ennakku thayavu koorndhu call seiyumaaru(9944858450). Thangalai por paadam panindhu kettukkolgiren
  Ennakku. Aangalin. Marundhu. Vendum

  Waiting for your kind reply
  “om agatheesaaya. Namaha ”
  Ennakku unmaiyil agathiyar Arul irunthal ungalidam irundhu badil. Varum

  Thanks,
  RAJESH

  Like

  மறுமொழி

 140. Posted by செந்தில் on ஜனவரி 24, 2017 at 12:37 முப

  ஐயா, நான் இந்த மருந்து வேண்டி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தங்கள் மின்னஞ்சலுக்காக கோத்துக்கொண்டு இருக்கறேன்.

  Like

  மறுமொழி

 141. மிக அருமையான வைத்தியம் செய்துள்ளீர்கள். அற்புதம். நானும் என்னுடைய நீரிழிவு, மற்றும் எனது மனைவியின் ரத்தக் கொதிப்புக்கு ஒரு முறை உங்களை வந்து சந்திக்க விழைகிறேன். அன்புடன் தஙகளின் அழைப்பை எதிர்நோகும் – மணி

  Like

  மறுமொழி

 142. sir enga appaku ul naakula cancer iruku radiotherapy 38 current vachiruko sir…IPA appaku udal nilai romba mosama iruku mugam veenkiruku , edathu pakka naaku thadimana veenkiruku ayya…appavala saptave mudiala…enga appa dha en ulagame. .unga kits vendi ketukaren ayya enga appa uyira kaapathi kodunga..

  Like

  மறுமொழி

 143. ஐயா எனக்கு ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளது எனக்கு வயது 34 பெரும் மன உளைச்சலில் உள்ளேன் ஐயா தயவு கூர்ந்து மருந்தை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  Like

  மறுமொழி

 144. Respected sir,
  Kindly send me the valuable medicine I already used your diabetics medicine it is very effective thank you

  Like

  மறுமொழி

 145. Ayya enaku idupu Vali ulladhu romba neram utkaramudila mudila standing la irundha onumila utkarndhu endhiricha idupu pudichikidhu pain iruku oru thirvu sollungal ayya

  Like

  மறுமொழி

 146. Ayya enaku idupu Vali ulladhu romba neram utkaramudila mudila standing la irundha onumila utkarndhu endhiricha idupu pudichikidhu pain iruku oru thirvu sollungal ayya enaku age33 driver chidambaram

  Like

  மறுமொழி

 147. ஐயா எனது பெயர் சிவக்குமார் எனக்கு கடந்த 10 வருடமாக வாயு தொல்லை அதிகமாக இருக்கிறது இந்த வியாதியை என்னால் குண படுத்த முடியவில்லை ஆகையால் இந்த நோயை குணப்படுத்த மருந்து இருந்தால் தயவு செய்து எனக்கு தெரிய படுத்தவும்.

  Like

  மறுமொழி

 148. Sir enkku aan kuri viraippu problem irrukku please solution

  Like

  மறுமொழி

  • ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே மருந்து விரிவான தகவல் பெற விரும்புகிறேன் என் வயது 34 married மருந்தை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

   Like

   மறுமொழி

 149. வணக்கம் சார்,
  என் விந்து ரத்தாமாக வருகிறது. மூன்று முறை இவ்வாறு வந்தது. இதற்கு இயற்கை மருந்து உள்ளதா?
  மிகவும் பயமாக உள்ளது.
  பெயர் : மோகனசுந்தரம்
  வயது : 45
  திருமணம் : 20 ஆண்டடுகள்
  குழந்தைகள் : 2
  தொழில் : வாகன ஓட்டுனர்.

  Like

  மறுமொழி

 150. வணக்கம் ஐயா.
  எங்களுக்கு திருமணம் நடந்து ஐந்து
  ஆண்டுகள் ஆகிறது.ஒரு முறை கருக்குழாயில் கர்ப்பம் தங்கி உயிருக்கே ஆபத்தான நிலையில் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட்டார்கள். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து. இந்த வருடம் மார்ச்
  மாதம் குடல் வால் அறுவை சிகிச்சை செய்தார்கள்.எங்களுக்கு குழந்தை இன்னும் இல்லை.என் கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதால் அதற்கு அகத்தியரின் அருளால் மருந்து தெரிவிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டு கொள்கிறேன் ஐயா.

  Like

  மறுமொழி

 151. Sir unaga kitta pesuvatharku mobile no sent pannuga Sir

  Like

  மறுமொழி

 152. Posted by பாரதிதாசன் on ஜூலை 3, 2017 at 8:42 பிப

  ஆண்மை குறைவு பிரச்சினை பற்றி நேரில் பேச வேண்டும் தங்கள் கை பேசி எண் மற்றும் விலாசம் அனுப்பும் படி கேட்டுக்கோல்கிரேன்

  Like

  மறுமொழி

 153. Ungal marundhu
  Sapittu gunam adainthavargalin sathavitham

  Like

  மறுமொழி

 154. ஐயா வணக்கம் எனது பெயர் ஈஸ்வரன்
  தினமும்
  கை பழக்கம் உள்ளது என்னுடைய ஆன்மைக்கு
  வரும் பிரச்சனைகள் என்ன சொல்லுங்கPls

  Like

  மறுமொழி

 155. ஐயா என் கணவருக்கு குடி பழக்கம் அதிகமாக உள்ளது .தினமும் பிரச்சனை எங்கள் வீட்டில் உள்ளது.குடிப்பழக்கத்திலிருந்து விடுபட நல்லதொரு மருந்தை எனக்கு தெரிவியுங்கள்.எனக்கு உதவி செய்யுங்கள்

  Like

  மறுமொழி

 156. Hi sir, Iam shivakumar from Oman, how to contact you?? many time i sent my request but i didn’t get reply pls ..

  Like

  மறுமொழி

 157. Medicine kidaithu vittathu thank you

  Like

  மறுமொழி

 158. Posted by Suresh Kumar on மே 22, 2018 at 3:22 பிப

  Sir,IAM a diabetic patient, IAM facing this problem. Because of this I am facing many problem in the family, I request your good self to help me to get rid this problem.plz plz help me. Thanking you.

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: