மூளையில் கேன்சர் கட்டி ( Brain Tumor ) இயற்கை மருந்து எடுத்த நபரின் சிறப்பு பேட்டி !

இப்பதிவை தொடங்கும் முன் எல்லாம் வல்ல எம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் விநாயகப்பெருமானுக்கும், நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். அலோபதி மருத்துவத்தால் முடியாத எத்தனையோ விடயங்களை சித்தர்களின் மருத்துவம் சாதாரணமாக குணப்படுத்தும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு, கேன்சர் மூளைக்கட்டியால் மருத்துவரால் இதற்கு மேல் மருத்துவம் கிடையாது என்று சொல்லி  அனுப்பிய ஒரு நபருக்கு இயற்கை மருத்துவம் கொடுத்த புதிய  வாழ்க்கையைப்பற்றி தான்.

Brain Tumors

கடந்த ( 2014 ) -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருக்கும் ஒரு  நபருக்கு மூளையில் கேன்சர் கட்டி இருக்கிறது என்றும் இவரைப்பற்றிய  முழுவிபரங்கள் மற்றும் மெடிக்கல் ரிப்போர்ட் என அனைத்தும் அனுப்பி இருந்தார் இவரின் மைத்துனர், இவரை சோதித்த அலோபதி மருத்துவர்கள்  ஹீமோ, ரேடியோ தெரபி என அனைத்தும் செய்து முடித்து விட்டு எங்களால்  உதவ முடியவில்லை கேன்சர் செல்கள் அதிவேகமாக பரவுகிறது என்று  கூறியதோடு ஒன்றிரண்டு மாதங்கள் தான் இருப்பார் என்று சொல்லி  கேன்சருக்கான பிரேத்யேக தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர்.  ரேடியோ ஹீமோ என அனைத்து சிகிச்சைகள் எடுத்தும் இவரின் தலைவலியைக் கூட குறைக்க முடியவில்லை இந்த நிலையில் தான் நம்மிடம் தொடர்பு கொண்டார், ஒரு நாள் முழுவதும் தலைவலி அதுவும் கொடுமையான தலைவலி எப்படி இருக்கும் நினைத்தே பார்க்க முடியவில்லை,  இதே போல் தினமும் என்றால் எப்படி இருக்கும் !

எல்லாம் வல்ல நம் குருநாதரின் நூலில் இதற்கான மருந்து பல சொல்லப்பட்டிருந்தாலும் பல மூலிகைகள் கிடைப்பது அரிதாகவே இருந்து, கிடைக்கும் மூலிகைகளைக்கொண்டு அவர்களைவைத்தே அரைத்து தலையில் பூசும்படி கூறினோம். 20-11-2014 அன்று மூளையை ஸ்கேன் செய்து பார்த்த போது 2.1 x 1.1 Cms  அளவு கேன்சர் கட்டி இருந்தது. ஒவ்வொரு மூலிகையாக கொடுத்துக் கொண்டே இருந்தோம் தலைவலியின் வேகத்தை குறைக்க முடிந்ததே தவிர  முழுமையாக தலைவலியை நீக்க முடியவில்லை அதன் பின் 28-02-2015 அன்று மூளையை ஸ்கேன் செய்தபோது கட்டியின் அளவு 2.6 x 2.2 Cms அதிகமாகத்தான் செய்தது. பலவித எண்ணெய்கள் , பொடிகள் என அனைத்தும்  கொடுத்துப்பார்த்தோம், அப்போதைக்கு வலி குறைவாக இருக்கும் ,  எண்ணெய் தேய்த்த 10 நிமிடம் நன்றாக இருக்கும் அதன் பின் வலியால்  துடிப்பார், அதோடு வலிப்பு (Fits) -ம் வந்துவிடும், கேன்சர் செல்களின்  வளர்ச்சியை கட்டுப்படுத்தவே முடியாமல் திணறினோம்,

இந்த ஸ்கேன் செய்த  ஒரு சில நாட்கள் கழித்து வெண்ணெயில் கொடுக்கும் ஒரு மருந்து  கொடுத்தோம். இது தொடர்ச்சியாக 28 நாட்கள் கொடுத்தோம், இதில் தலைவலி  50% அளவிற்கு குறைந்தது. அதன் பின் எல்லாம் வல்ல குருவின் அன்பினால்  சரியான மருந்து சொட்டு மருந்து ஒன்று அவரின் அருளால் செய்து 2015 ஜூன்  1-ம் தேதி கொடுத்தோம், அடுத்த நாளே தலைவலி குறைந்துவிட்டது, சரியாக  மூன்று நாளில் தலைவலி இருந்த இடமே தெரியாத அளவிற்கு  குறைந்துவிட்டது, அதன் பின் தலைவலி 1 நாளைக்கு 3 அல்லது 4 தடவை  வரும், அதிகபட்சம் 2 நிமிடம் தான் அந்த தலைவலி வரும், இந்த மருந்து  எடுக்கும் போது உப்பு , கடுகு , நல்லெண்ணெய், அசைவம், பாகற்காய்  சாப்பிடக்கூடாது என்று கூறி இருந்தோம். 1 வாரம் கொடுத்தோம் அதன் பின்  தலைவலி குறைந்துவிட்டதால் 13-06-2015 அன்று ஸ்கேன் செய்தோம் அதில்  கேன்சர் செல்லின் அளவு 2.6 x 2.2 Cms கூடவில்லை முந்தைய அளவே  வந்தது.

மறுபடியும் மூன்று வாரம் கழித்து 04-07-2015 அன்று Full body CT Scan எடுத்துப் பார்த்தோம் அந்த ரிப்போர்ட்டில் உடலில் வேறு எந்த இடத்திலும்  கேன்சர் செல்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்றும், கட்டியின்  அளவு முந்தைய அளவே என்று வந்தது , தற்போது இந்தக் கட்டி கேன்சராக  இருக்க வாய்ப்பில்லை என்றும் அலோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களே உங்கள் முன் சில கேள்விகளை  வைக்கிறோம்.

1. கேன்சர் கட்டி என்று கூறி ஹீமோ, ரேடியேசன் சிகிச்சை அளித்தும் குணப்படுத்த  முடியாது என்று விட்ட பின் இப்போது இந்த கட்டி கேன்சராக இருக்க வாய்ப்பு  குறைவு என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் ?

2.கேன்சர் கட்டியில் இருந்து ஒரு சிறு துண்டு வெட்டி எடுத்துப்பார்த்து அதன் பின் தான் அதை உறுதிப்படுத்தலாம் என்று கூறும் நீங்கள் முதலிலே அதைப்பார்த்திருந்தால் ஹீமோ ரேடியேன் செய்ய வேண்டியது வருமா ?

3. எல்லாம் செய்தும் கேன்சர் செல்களின் வளர்ச்சியை குறைக்க முடியாத இந்த மருத்துவத்தை விட நம் சித்தர்களின் மருத்துவம் எவ்வளவு மேல்  என்பதை உணரும் காலம் எப்போது தான் வருமோ ?

4. வெறும் பணம் மட்டும் தான் இந்த வாழ்க்கையா ? ஒரு நோயாளியை குணப்படுத்தி அவர் மனது அடையும் சந்தோசத்தைப்பாருங்கள், இதைவிட விலை மதிக்க முடியாத அன்பு என்று ஏதும் இருக்க முடியாது.

கேன்சர் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் இந்த ஆயுர்வேத மூலிகைகள் தொடர்பான தகவல்களை Medical Council of India மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தி பெரிய அளவில் இதை செய்து மக்களுக்கு இலவசமாக கொடுக்க அனுமதி கோரி இருந்தோம். ஆனால் இதுவரை இவர்களிடம் இருந்து எந்தப்பதிலும் வரவில்லை, நேரில் சென்று குறிப்பிட்ட அதிகாரிகளிடம் பேசுவதற்கு கூட அனுமதி கொடுக்கவில்லை. சித்தர்களின் பாடல்களில் பொதிந்து கிடைக்கும் பக்கவிளைவுகளே இல்லாத அரிய பல ஆயூர்வேத மருத்துவ முறைகளை சோதித்துப்பார்ப்பதற்கு  போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் தற்சமயம் யாருக்கும் மூலிகை மருந்து கொடுக்காமல் இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலே குறிப்பிட்ட நபருக்கு சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தது 29-08-2014 அன்று நேற்றோடு ( 29-08-2015) 1 வருடம் முழுமையாக நிறைவு பெற்று அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்,  நாம் மருத்துவர் இல்லை என்று தெரிந்தும் முழு ஒத்துழைப்பு நல்கிய அவரின் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பேட்டியை இரண்டு ஆடியோவாக  வெளியீட்டுள்ளோம். நாம் கேட்கும் நேரங்களில் காடுகளில் திரிந்து மூலிகை  எடுத்துக்கொடுத்த நம் நண்பர்கள் முதல், இதற்காக வாகன உதவி செய்த  நண்பர்கள், வெளிநாடுகளில் இருக்கும் மருத்துவர்கள் வரை, இரவு பகல்  பாராமல் உங்களை பல நேரங்களில் உங்களிடம் ஒரே கேள்வியை கேட்டு தொந்தரவு செய்தாலும் இன்முகத்துடன் பதில் அளித்து நீங்கள் செய்த  உதவிக்கு குருநாதரின் அன்பை காணிக்கையாக்குகிறோம்.

பாகம் – 1

பாகம் – 2

இவரின் ஆடியோ பேட்டி எடுத்துக்கொடுத்த நம் வலைப்பூவின் வாசகருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

70 responses to this post.

 1. ayya ungaloda pani agathiar samioda valikatuthal oru manithanai mulumaiyaga kaapatri iruku. ithu enaku romba nimmathia iruku. ungaluku en nantrigal koodi samy. oruthar disease a kunamaki avara nimmathium santhosamum atdaiya seira antha moment kaha ena kaztam nalum padalam. thankyou

  Like

  மறுமொழி

  • உண்மையில் மக்கள் நம் சித்த மருத்துவம் குறித்த பயனை எப்போது அறிவார்களோ? ஐயா எனக்கு தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுங்கள்.

   Like

   மறுமொழி

 2. என்ன ஒரு அற்புதம், எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றிகூறுவோம்.

  Like

  மறுமொழி

 3. Appreciate your selfless service. Yennudaya vayadhu 53 yenakku 30 varudamaaga valippu noi ullathu 25 varudamaaga thookam Illai nyaabaga maradhi, vertigo, chest pain, mugam skin thudikkiradhu, kaikaalgal
  Shake agindrana thayavu seithu udhavavum nandri DeenaDhayalan bangalore

  Like

  மறுமொழி

 4. save the people life is servicing humanity

  Like

  மறுமொழி

 5. மூளையில் கேன்சர் கட்டி:
  இந்த பதிவையும் குணமாகியவரின் பேட்டியை கேட்டதும் சந்தோஷத்தில் என்னால் அழத் தான் முடிந்தது..
  கடந்த சில வருடங்களாக ஐயாவின் மருத்துவ மகிமையை நான் நன்கு அறிந்தவன்..
  அவரின் மருத்துவ சேவையில் இது ஒரு மைல் கல் எனலாம்..
  அவரது இந்த மகத்தான சேவைக்கு எனது கோடான கோடி நன்றிகள்..இவரது சேவை மென்மேலும் வளர, தொடர, எல்லோருக்கும் பொதுவான இறையை வேண்டுகிறேன்.

  Like

  மறுமொழி

 6. Thanks to Parameshwara!
  Thanks to Agattheswara !!

  Like

  மறுமொழி

 7. அரசு அதிகாரிகள் நிறுவனங்கள் அரசியல்வாதிகள் இந்த வகையில் கண்டிப்பாக உதவமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிமைகள் கைகூலிகள் கட்டுப் பாட்டில் இருப்பவர்கள்
  நாம்தான் இந்த மருந்துகளின் பெருமையை உலகறிய செய்யவேண்டும்
  இப்படி ஒரு மருந்து இருப்பது தெரியாமல் எனது உறவினர் ஒருவர் மூளையில் புற்று நோய்க் கட்டியால் அலோபதி சிச்சை பயனின்றி கடந்த வருடம் இறந்து போனார் எனவே தயவு செய்து இந்த மருந்து தேவையானவர்கள் பயன்படுத்தும்படி வெளிப்படையாக தெரியப் படுத்துங்கள்

  Like

  மறுமொழி

 8. Thanks …..Very good info…this info is to be also shared with DR. B.M HEGDE, author of WHAT DOCTORS DON’T GET TO STUDY in MEDICAL SCHOOLS……. also for the patient ..who is giving the interview ….for the constipation ……he can take ” KADUKAI PODI” in the night time….instead of CREMAFIN..chemical………pls see the youtube videos for the KADUKAI POWDER benefits ………..It will increase the body OXYGEN level by 300% and very much helpful for the constipation related matters ………

  Like

  மறுமொழி

 9. Great,Thank U, Continue UR service

  Like

  மறுமொழி

 10. your contact number and details please , one of my family member is having this problem, i want to suggest them your treatment, please its really important and urgent, my cell number is and my email id is
  thanking you in advance,

  Like

  மறுமொழி

 11. vanakkam sir !
  en name vinnarasi ; ennathu appavukku iruthaya vaalvil 80%
  kalsiyam padinthullathu ;
  enlish maruthuvargal aruvai sikichai seithu seyarkkai vaalvu veikka
  vendum enkiraargal, ithanaal enathu appaa entha marunthum udkollaaml
  irukinraar , itharkku theervu namathu maruthuvaththil undaa? avar
  velaikku selkinraar aanaalum migavum palakinamaaga ullaar, iyya
  enathu thanthayin uyirai aruvai sikichai illamall kaakka uthavungal,

  Like

  மறுமொழி

 12. please send the details of medicne

  Like

  மறுமொழி

 13. Thaaimai anbudan ningal seium maruthuva thondu thadara valthukal…yenadhu ammavum canceral Dan irandhargal.(1990). Androdu yengal kudumba sandhosam yellam ponadhu…..nam sidha maruthuvam valara vidamal vendumendra thadukindrargal…ivargalai yenna seivadhu….???

  Like

  மறுமொழி

 14. How to reduced weight in our body

  Like

  மறுமொழி

 15. sir

  i want to prepare sugar power please send the sugar powder ingredients and
  preparation method

  Like

  மறுமொழி

 16. Sir      Please send your mob. number. I am working in Saudi Arabia. Regardsk.karthikeyan.

  Like

  மறுமொழி

 17. Posted by arunachalam sanmuganathan on செப்ரெம்பர் 10, 2015 at 4:11 பிப

  Sir,

  my wife was suffer from diabetes since 20 years and she
  taking allopathy medicine but still never control
  and trouble from joint pain also pl. sent the medicine as it possible.
  Thanking you
  Best Regards
  Shanmuganathan A

  Like

  மறுமொழி

  • ஐயா வணக்கம் எனது தாயார் வயது 48
   சிறு முலையில் கட்டி இருந்து
   அதனை அகற்றிநால் தான் சரியாகும்
   என்றார் மருத்துவர் உடனே ஆப்பிரேசன்
   செய்யுதனர் ஆப்பிரேசன் செய்யத கட்டியை அப்போலோவில் டேஸ்டுக்கு அனபினர் பிறகு கேன்சர் கட்டி என்று கூரி முன்று மாதங்கள் தான் உயிர்டன்
   இருபார்கள் என்றார்கள் என் தாயார் காப்பாற்றலாமா

   Like

   மறுமொழி

   • Sir vanakam my daughter has cyst in her scalp. I consulted general physician.MD. He said its just a cyst no need to worry. But my mother in law had breastcancer. She survived for 10 years after treatment. Then she was affected by bonecancer this time we couldnt save her though we gave treatment. My doubt is do the cyst convert to cancerous tumor. What should i do. Kindly advice me.

    Like

 18. ayya please send the details of medicne

  Like

  மறுமொழி

 19. Hi Sir,

  Kindly can you send to me your address or any contact no? please help me.
  please urgent.
  Thanks.

  Like

  மறுமொழி

 20. Posted by krishnamoorthy on ஜனவரி 10, 2016 at 12:32 பிப

  Vazhga vazhamudan ! வாழ்க வளமுடன்! இப்போது எல்லோரும் ஆங்கில மருத்துவம் பார்த்து சலித்து விட்டது ஒரு நோய் தீர்ந்துவிடும் இன்னனொன்று வந்துவிடும் .

  ஆண்டவன் அருளால் இப்போது பலர் சித்த மருத்துவ த்துக்கு மாறி நலம் பெற்று வருகின்றனர்.

  வாழ்கவையகம்!

  Like

  மறுமொழி

 21. Posted by Anbusivan mp on ஜனவரி 19, 2016 at 9:06 பிப

  I want to join your group.

  Like

  மறுமொழி

 22. Hi – My mother is suffering from Pseudomyxema. She was surgically operated and treated with HiPEC in July 2014. The same has come once again. The primary was in appendix. They have done a hemicolectomy on her. CEA now is 5.08. in August 2015 it was 2.1. Please suggest

  Like

  மறுமொழி

 23. ayya en sithiku cancer irku 95% irkunu solitaka.age 40.atha kunamaka mudiyuma .na ipotha intha detail pathen

  Like

  மறுமொழி

 24. Dear Sir,

  My father was diagnosed lung cancer with brain tumor one month past, we have taken chest x-ray and brain CT scan and reports are available with us, I would like to have a consultation with you, please advice me your contact details

  Best Regards
  Ramesh Kumar

  Like

  மறுமொழி

 25. My Mother was diagnosed lung cancer with brain tumor one month past, we have taken chest x-ray and brain CT scan and reports are available with us, I would like to have a consultation with you, please advice me your contact details

  Best Regards
  Masilamani

  Like

  மறுமொழி

 26. என் மனைவிக்கு மூளையில் புற்று நோய் கட்டி இருந்தது அதை றுவை சிகிச்சை மூலம் முடிந்த மட்டும் எடுத்து உள்ளனர். மீதி உள்ள கட்டியை கீமோ ,&ரேடியோ தெரபி மூலம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொல்லி உள்ளார்கள், 31.3.16, Discharge. Agi veliye vanthu ullom meendum 12/4/16 ku checkup ku vara solli irukirarkal, avarkal ithai muyarchithu parpom uruthiyaga ethum solla mudiyathu endru koori ullarkal.enaku en manaiyin uyriraium en vazhlkaiyaium petru tharumaaru ungalain kaalil vilunthu ketkiren aaaya

  Like

  மறுமொழி

 27. Posted by ஹரி ஹர சுதன் on ஏப்ரல் 10, 2016 at 9:04 பிப

  ஐயா வணக்கம்
  என் தாயாருக்கு மார்ப்பில் புற்று பற்றி விபரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பிருந்தேன். இதுவரை ஏதும் வரவில்லை. தயவு செய்து தகவல் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்

  Like

  மறுமொழி

 28. Sir , We are keep on trying to reach you for our periyamma cancer treatment which she got operated for brain tumour at Trivandrum and now needs badly your medicines.Let us know how to reach you in time .Thanks MANICKAM

  Like

  மறுமொழி

 29. Posted by Jegan kandasamy on மே 27, 2016 at 1:10 முப

  Iya vanakkam naan Germaniyil irunthu jegan.
  En nanban oruvarukku thinamum thalaiyidi vanthathal inku doctaridam kaddinom avarkal talaiyin pinpuram cancar thankalal onrum seiya mudiyathu entru solli viddarkal en nanban mikavum manam udainthu pooi viddan enkalal enna seivathenre theriyavilai appothuthan naddu vaithiyam muyachi seivom entru Googlel thedinom appothuthan unkalathu arul enkalukku kidaitthathu iya ippothu nankal nambuvathu unkalaithan iya thayavu seithu enkalukku uthavunkkal.

  Like

  மறுமொழி

 30. Posted by ஜெயக்குமார் on ஜூன் 9, 2016 at 9:57 பிப

  ஐயா வணக்கம் எனது தந்தை கேன்சர் நோயால்(தொண்டையில்)பாதிக்கபட்டுள்ளார்அவருக்கு இதுவரை ஆங்கில மருத்துவம் பார்க்கவில்லை ஆனால் வலி தற்போது அதிகமாக உள்ளது கேன்சர குணமாக மூலிகை மருந்து கொடுத்து உதவ முடியுமா

  Like

  மறுமொழி

 31. Posted by மதன் on ஜூலை 14, 2016 at 11:20 பிப

  ஐயா என் அம்மா க்கு மூளை கேன்சர். .எப்படியாவது ஊதவுகள் .என் அம்மா எனக்கு வோனூம். …plzzzz யாரிடம் முறையிடுவது உங்கள் நம்பர் தருகள். …..என்னுடைய நம்பர் ….யாரவது என் தாய் காப்பற்றூகள்…….

  Like

  மறுமொழி

 32. Attach avlargalugu vanagam pala.oral cancer medicine needed plz help cell no 7845978774 Iam in chennai.

  Like

  மறுமொழி

 33. Posted by srinivasan on ஜூலை 23, 2016 at 1:53 பிப

  Sir, ennaku muthugu vali…..laptop la work panna vendum…..ennaku exercise detaiil. Mail pannunga thank u sir…

  Like

  மறுமொழி

 34. Pls sent your mobile no sir..

  Like

  மறுமொழி

 35. Please sir your contact nombur sir my phone no 9944175964

  Like

  மறுமொழி

 36. எனதுபெயர் பிரசாத் நான் கன்னியாகுரிமயைச் சார்ந்தவன் எனது ஊரில் ஐந்து நபர்கள் குள ந்தைகள் உள்படகேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவர்கள் பார்தும் எந்த பலனுமிலை உங்கள் இணையதைப் பார்தேன் உங்கள் முகவரியை கண்டிப்பாக தெரியுங்கள்.

  Like

  மறுமொழி

 37. dear sir,en ammavuku 6 mathangalaga unavu pai ,liver erandilum cancer katti ullathaga maruthuva sothanaiyil theriya vanthathu. maruthuvargal athanai surgery seiya mudiyathu katti koncham periyathaga ullathu enru koori vittargal.amma tharpothu english medicine eduthu kondu ullar.daily oru tablet sappiduranga aana athanala ammuku said effect aguthu,kai kaal mugam anaithum veengi pogirathu antha tablet um ennum 6 months mattume poda mudiyum enkirargal.atharku mel tablet payan alikathu endrum koorukirargal,neengal kooriya samayal soda cancer ku marunthu antha katturaiyai pathen,migayum magzhichiyaga erunthathu, tharpothu em ammavai samayal soda athai daily 1spoon sapidumaru koori ullen.thayu seiyu neengal en ammavuku mooligai marundhu ethenum erunthal enaku koorungal.en amma engaluku migavum mukiya manavar ,amma ellatha engal veedu kadavul ellatha kovil pondre agum.naan ungalai en siram thazhthi vendukiran,enaku pathil aliyungal please.

  Like

  மறுமொழி

 38. Ayya anathu father Ku unavu kulai cancer vandullathu.oru morai surgery paniachu.meendum atha edathil.cancer vandullathu.etharuku thangal than marundu anuppa vandukeran.ayya an thandhi valiyal thudippathi annal thanga mudiya villai.

  Like

  மறுமொழி

 39. Ena question ketalum athuku reply medicine solrega. thanks for your reply and service

  Like

  மறுமொழி

 40. உங்களுடைய கருத்துகள் எனக்கு மிகவும் பலனலிக்கிரது

  Like

  மறுமொழி

 41. My father injured cancer in Throat. Kindly send the medicine and advice to me

  Like

  மறுமொழி

 42. En amma ku lungs cancer nu 6month munnadi scan pani pathuttu hemotheraphy pottanga but ipo adhu brain varaikum paravi irukunu sollranga please Sir epadiyadhu enga amma va kapathanum help me sir

  Like

  மறுமொழி

 43. hi sir my father cancer patient already radiotheraphy in 38 finished sir. my father body condition is anytime headache pain.and face swelling..with right tonque high swelling… sir ur treatment also waiting for me..plz sir save my father life..

  Like

  மறுமொழி

 44. ஐயா எனக்கு கேன்சர் ஆரம்ப நிலை என கூறியுள்ளார். வயிற்றில் உணவு பாதையில் கட்டி உள்ள தென கூறியுள்ளார்
  தயவு கூர்ந்து மருத்துவ ம் சொல்வுவும்
  நன்றி

  Like

  மறுமொழி

  • Govindaraji
   உங்கள் பின்னூட்டம் மட்டறுத்தலுக்காய் காத்திருக்கின்றது.
   ஐயா எனக்கு கேன்சர் ஆரம்ப நிலை என கூறியுள்ளார். வயிற்றில் உணவு பாதையில் கட்டி உள்ள தென கூறியுள்ளார்
   தயவு கூர்ந்து மருத்துவ ம் சொல்வுவும்
   நன்றி
   தயவு செய்து போன் நம்பர் கோடுங்கள்

   Like

   மறுமொழி

  • ஐயா en ammanukku கேன்சர் 3 vathu நிலை என கூறியுள்ளார். வயிற்றில் உணவு பாதையில் கட்டி உள்ள தென கூறியுள்ளார்
   தயவு கூர்ந்து மருத்துவ ம் சொல்வுவும்
   நன்றிn

   Like

   மறுமொழி

 45. Send me sugar medicine in email

  Like

  மறுமொழி

 46. தங்களை எவ்வாறு தொடர்புகொள்வது.

  Like

  மறுமொழி

 47. தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.

  Like

  மறுமொழி

 48. மூளை கேன்சர் கட்டிக்கு மருந்து தேவை…

  Like

  மறுமொழி

 49. Kalluthil hot water pattu veen thalupu agi vitadu sir.doctor pathum cure aga vilai nengathan oru marudu sola vendum sir pls help.

  Like

  மறுமொழி

 50. En ammavukku unavu kulail cancer ethuvarai entha english marunthum tharavaillai avar vazhi yal avathi padugirar. So marunthu sollunga please

  Like

  மறுமொழி

 51. Ennaku overin cancer operation one year back 19/12/2015 nadathathu ippao ayurvedic marunthuthan sapideren 1 1/2yeras kurayuthu piragu eruthu ca125test monthly edukuren age34 please help pannunga sir

  Like

  மறுமொழி

 52. My daughter 13 yes old suffering from brain cancer. She was operated for CO shunting & within 1 week operated to remove cancer tumer. Then she was given Radiotherapy and then chemotherapy. On August 12 when scan was taken, again cancer has resurfaced and spreading. Doctors said no hope.
  Please help me.

  Like

  மறுமொழி

 53. Dear sir. To my prior email regarding my 13 yrs daughter’s brains cancer. She has severe head ache and vomiting.
  It’s serious matter.
  Kindly look in to this in top priorities.

  Like

  மறுமொழி

 54. Posted by I.ஜெயக்குமார் on செப்ரெம்பர் 21, 2017 at 8:34 முப

  அய்யா எனது மனைவிக்கு மூளை புற்றநோய் ஏற்பட்டு ஹீமோ கொடுக்கப்பட்டு வருகிறது தலை மிகவும் வலிப்பதாக கூறுகிறார். நோய் குணமாகவும் தலைவலி மறையவும் மருந்து தரும்படி வேண்டுகிறேன்.

  Like

  மறுமொழி

 55. ஐயா உங்கள் முகவரியை தாருங்கள்

  Like

  மறுமொழி

 56. Posted by பிரேம்குமார் on நவம்பர் 23, 2017 at 1:56 பிப

  முகவரி அனுப்பவும்

  Like

  மறுமொழி

 57. en name saranya erode la irukom
  .ungaloda contact number kedaikum ah…ennoda appavukum brain tumor nu sollirukanga…family la ellorum bayandhu poi irukom…enna panna nu therila…so ungalala help panna mudium ah…

  Like

  மறுமொழி

 58. அய்யா,எனது தம்பி சக்திவேல் 10வயது.நவம்பர் மாதத்தில் தீடீரென தூக்கத்தில் நடத்தல் வாந்தி டிசம்பர் மாதம் நடக்க சற்று தள்ளாடினான் ஜனவரி மாதத்தில் தற்போது அவனால் சுத்தமாக நடக்க முடியவில்லை ..டாக்டரிடம் பரிசோதித்தபோது மருத்துவர்கள் இவன் தலையில் மூளை முதுகு தண்டுசேருமிடத்தில், சிறுமூளை இடையே 4Cm கட்டி உள்ளது அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு இல்லை இவன் ஆயுல் மிக. குறைவு என கூறிவிட்டனர்.நேரடி கதிர்வீச்சு அளித்து அதன் மூலம் சில வருடம் காப்பாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.அவனை காப்பாற்ற ஏதேனும் வழி உள்ளதா? தயவு செய்து உதவுங்கள் தாய் தந்தைக்கு ஓரே பையன்.

  Like

  மறுமொழி

 59. Sir vanakam my daughter has cyst in her scalp. I consulted general physician.MD. He said its just a cyst no need to worry. But my mother in law had breastcancer. She survived for 10 years after treatment. Then she was affected by bonecancer this time we couldnt save her though we gave treatment. My doubt is do the cyst convert to cancerous tumor. What should i do. Kindly advice me.

  Like

  மறுமொழி

 60. hello sir thank u…….en ammavukku age 48.cervix cancer final stage…doctors body fulla scan pottu pathutaanga..biospy kuda eaduthu pathutaanga karppapai vaai la irunthu cancer liver kum paraviruchu..liver fulla irukku…enga ammavukku eantha arikurium theriyala..ipathan doctor kitta ponom cure panna mudiyaathu vaalnaal vena kuttuvom nu solli innaki hemo kudukuraanga….thayavu seithu en ammava kuna padutha treatment sollunga….pls sir…unga pathivu eallam paarthu mullu nampikaiyodu naan anupiruken pls help me sir….

  Like

  மறுமொழி

 61. கேன்சர் தலைவழி

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: