அனைத்து வகையான காய்ச்சலையும் (Fever) குணப்படுத்தும் அரு மருந்து.

fever

நம் உடலின் வெப்பநிலை குறிப்பிட்ட அளவை (100.4 F) விட உயர்ந்து காணப்படும் போது காய்ச்சல் ஏற்படுகிறது. பல காரணங்களினால் நமக்கு காய்ச்சல் வந்தாலும் பல நேரங்களில் நுண் கிருமிகள்  மற்றும் விஷக்கிருமிகளின் தாக்கத்தால் தான் காய்ச்சல் வருகிறது. சில நேரங்களில் அதிகமான வேலைப்பளு மற்றும் அசதி, ஜலதோசம் போன்ற நேரங்களிலும் காய்ச்சல் வருவதுண்டு இது போன்ற காய்ச்சலுக்கு இதற்கு மிளகு கசாயம் நல்ல மருந்தாக வேலை செய்யும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலேசியாவில் இருக்கும் நம் வலைப்பூ வாசகர் தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் இதற்காக தான் நிலவேம்பு குடிநீர் குடித்தும் சரியாகவில்லை என்று எழுதியிருந்தார். பெரும்பாலும் அனைத்து  காய்ச்சலுக்கும் நிலவேம்பு குடிநீர் வேலைசெய்யுமே ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டிருந்தோம் அதற்கு அவர் இரண்டு மணி நேரம் காய்ச்சல் விடுகிறது மறுபடியும் காய்ச்சல் வருகிறது மருத்துவரிடம் சென்று கேட்டால் ஏதோ Infection (இன்பெஃசன்) ஆகி இருக்கிறது என்று கூறியதாகவும் தெரிவித்தார். அவரின் வயது , உணவுப்பழக்கம் , வேலை போன்ற முழுவிபரம் மற்றும் தான் படும் துன்பத்தை தெளிவாக தெரிவித்திருந்தார். காய்ச்சலுக்கு பல மருந்துகள் இருந்தாலும்  எதைக் கொடுத்து உடனடியாக குணப்படுத்தலாம் என்று குருநாதரின் நூலில் தேடியபோது குருநாதரின்  சீடரின் நூலில் கிடைத்தப் பாடல்.

சுக்கு கடுக்காய் நிலவேம்பு
தோலும் ஆடாதொடை சீந்தி
கைக்கும் புடலம் பொடியதுவும்
கதிக்கும் இதுவொன்றோர் களஞ்சி
ஒக்க நறுக்கி இருநாழி
உழக்காய் காய்ச்சி உண்பீராய்
தக்க விஷமிச் சுரமதுவும்
தான் விட்டோடும் தப்பாதே !

சுக்கு , கடுக்காய் தோல், நிலவேம்பு மற்றும் ஆடாதொடை, சீந்தி , புடலை இது அத்தனையையும்  பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து 1 டம்ளர் நீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 1/4 டம்ளராக நீர்  வந்ததும் இறக்கி வைத்து இந்த நீரை குடிக்க வேண்டும், அப்படி குடித்தால் உடனடியாக காய்ச்சல் விட்டு ஒடும் என்று பாட்டில் இருக்கிறது. இதில் ஏன் புடலை கொடியை சேர்த்திருக்கிறார் என்று பார்த்தால் அவர் சாதாரன புடலை கொடியை கூறவில்லை ,பேய்ப்புடலை அப்படி என்றால் சாதாரன
புடலை கொடியை விட 10 மடங்கு வேகத்தில் இந்த கொடி படரும், இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் மருந்தின் வீரியத்தை உடலில் அதிவேகமாக எடுத்து செல்லதான் இங்கு இதை குறிப்பிட்டுள்ளார். பேய்ப்புடலை கொடி அல்லது பேய்ப்புடலை விதையை கூட பயன்படுத்தலாம். இந்தியாவில் இருக்கும் இவரின் உறவினருக்கு இந்த பொடியை செய்து கொடுத்து மலேசியாவிற்கு அனுப்பி வைக்க கூறினோம்.

மூன்று நாட்களில் அவரின் கைகளில் மருந்து கிடைத்தது, உடனடியாக அவர் போன் செய்து இங்குள்ள மருந்த்துவமனையில் இது போன்ற பொடிகளைப் பயன்படுத்த அனுமதி கிடையாது என்றும் வீட்டில் இருந்து காய்ச்சி கொண்டு வரச்சொல்லி குடிக்கலாமா என்று கேட்டார், அதைக் காய்ச்சி 24 நிமிடத்திற்குள் குடித்தால் நன்றாக வேலை செய்யும் என்று கூறினோம். அன்றைய தினம் இரவே அவரின் மனைவி மேலே கூறியபடி அதே அளவில் குடிநீர் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள் சரியாக இரண்டு மணி நேரத்திற்க்குள் முழுமையாக காய்ச்சல் விட்டிருக்கிறது. அதன் பின் அடுத்த நாள் இவரை மருத்துவர் நன்றாக சோதித்து விட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இதில் சிறப்பு என்னவென்றால் 1 தடவை மட்டும் தான் இவர் மருந்து பயன்படுத்தினார். டெங்கு காய்ச்சல் முதல் பன்றிக்காய்ச்சல் , மூளைக்காய்ச்சல் என அனைத்திற்குமே இந்த மருந்து உடனடியாக வேலை செய்யும். இவர்கள் தெரிவித்த அன்பையும் நன்றியையும் எம் குருநாதரின் பாதங்களில் சமர்பித்துவிட்டோம். மருந்து கூறிய நாம் மருத்துவர் இல்லை இயற்கையை நேசிக்கும் இயற்கை வாசிதான்.

41 responses to this post.

 1. arumayana pathivu..iyarkaiyai naadi iyarkai iyarkaiyaaha vaazha virumbum en pondravargaluku ugantha seithu ulagamae bayanthodum vagai vagaiyaana kaaichalukum eliya marunthai tedi eduthu theervaakiya ungal muyarchiku nandri..ungal pani men melum siraka vaazhthukiren..

  Like

  மறுமொழி

 2. Migavum Nandri Ayya. 

  Thanks a lot for sharing this . You gave 6 items. Do we have to take all of them in same amount.. Can I get சீந்தி , ஆடாதொடை , பேய்ப்புடலை விதை in Nattu Marundu kadai in chennai..”சுக்கு , கடுக்காய் தோல், நிலவேம்பு மற்றும் ஆடாதொடை, சீந்தி , புடலை இது அத்தனையையும்  பொடியாக்கி 5 கிராம் அளவு . “Thanks

  Like

  மறுமொழி

 3. ஐயா,
  இந்த மூலிகைகளை எந்த அளவில் சேர்க்க வேண்டும்?
  நன்றி.
  – செளந்தர்.

  Like

  மறுமொழி

 4. Thanks. God bless you. Motham 6 item koduthirukkireergal.Ethanai gram ovvondrum eduthu podiyakkanum endru kurippidavillai. Athu therivithaal ubayogamaayirukkum. Thanks again

  Liked by 1 person

  மறுமொழி

 5. வெரிகுட்!! வாழ்த்துக்கள்!!

  Like

  மறுமொழி

 6. Dear sir En mahanuku 7 vayadu ahiradhu. Avanuku thondaiyil sadhai (dancil) valarndhu ulladhu. Adhanal adikadi sali pidithu mihavum sirama padugiran. Udhavi seyavumNandri Sent from Yahoo Mail on Android

  Like

  மறுமொழி

 7. thank you for your more information .it’s realy very useful

  Like

  மறுமொழி

 8. ARPUTHAMANA THGAVAL, ANAIVARUKKUM UKANTHA MARUNDHU UNGAL SEVAI ENGALUKKU THEVAI. IRAIVAN ARUL UNGALUKKU PARIPOORANAMAGA KIDAIKKATTUM

  Like

  மறுமொழி

 9. aaiya intha maruthva kurippukku mikka nandri. aananul seenthi matturm peipudalai pattri yenakku sariyaga theriyavilai. thayavu kurrnthu in the muligaigalai pattri vilakkamaaga kuravum

  Like

  மறுமொழி

 10. என் அப்பாவிற்கு காச்சல் இருந்தது 3/12/2015 இரவு இந்த சாரு கொடுத்தேண் காலை காச்சல் குணமடைந்தவிட்டது அய்யா மிகவும் நண்றி

  Like

  மறுமொழி

 11. Posted by Lakshmanan Thiyagarajan on திசெம்பர் 5, 2015 at 9:28 முப

  சித்தர்கள் – அகத்தியர் அருளிய மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து – ஏட்டில்
  புதைந்திருக்கும் அதிசயம்

  அனைத்து வகையான காய்ச்சலையும் (Fever) குணப்படுத்தும் அரு மருந்து.

  ஐயா மேற்கண்ட இரண்டு மருந்துகள் கிடைக்கும் விவரத்தை தெரிவிக்கவும்

  மிக்க நன்றி

  இப்படிக்கு
  தி. லெட்சுமணன்

  Like

  மறுமொழி

 12. if we want this how to get from you sir,please tell me sir,

  Like

  மறுமொழி

 13. காய்ச்சலுக்கான சித்தர் குறிப்பை பலரும் பயன் அடைய வெளிப்படுத்தியமைக்கு நன்றி அய்யா …..

  Like

  மறுமொழி

 14. Please say some medicines for tooth cavity sir

  Like

  மறுமொழி

 15. OM Agathesaya Namaha, Guruvae Saranam,Guruvin Thiruvadi Portti.

  I acknowledge with thanks receipt of message regarding FEVER.This is
  very very useful to everyone suffering with climatic viral fever.

  I thank & Wish one and all who are in Saint service with GOOD
  HEALTH,HAPPINESS,PROSPERITY,LONG LIFE, WISDOM ETC.,

  THANKS & REGARDS

  K.R.GANAPATHY

  Like

  மறுமொழி

 16. nandri ayya, migavum payanulla kurippu… naangalum veettil seydhu vaiththukkollugirom…mikka nandri

  Like

  மறுமொழி

 17. ஐயா
  என் அப்பாவுக்கு கால் வீங்கி நடக்க முடியாமல்

  Like

  மறுமொழி

 18. Posted by Lathaa swaminathan on ஜனவரி 3, 2016 at 8:41 முப

  namaskaaram. Can you please tell who is preparing this medicine in our circle? i lost my colleague last sunday due to this fever. please share his number to get medicine from him. i want to keep with me to save life of others and our family. expecting your reply soon. Also, can you please tell, is the dosage differ from age to age. kindly share the details of giving medicine to kids to adults.

  Like

  மறுமொழி

 19. thanks for ur medicine. Shall I use for 3yrs baby.

  Like

  மறுமொழி

 20. sir , I am Ganesh from Chennai , it is very useful for everyone, i have some problems, can you tell me your number sir,,

  Like

  மறுமொழி

 21. Ayya en mamikku udambu sariyillai ayurvedha treatment eduthum konjam kooda vali kuraya villai avarukku mudakku vaatha neer udambu muluthum ullathahavum athanal vali varuvathaha sonnarhal avarukku sugar matrum cholesterolum vullathu sugarukku neenga sonna marunthayum eduthu varuhirar mudakku vaathathirkku marunthu irunthal sollungal pls

  Like

  மறுமொழி

 22. Sir please send medicine for epilipsy for my grandson D.O.B 19.9.2009 he become unconsolidated more than half hour after 1st aid only he become normal 2 times he got like this attack gist time Oct 2013 ,2nd time may 2015 2nd time only they found he got epilipsy after undergoing eeg test he is taking oxitsl tablet daily
  After following ur sinus medicine turmeric with sun ambulance almost 75% cured before often I use to take sinusesthe tablet by God Grace after seeing ur website I stop taking medicine
  That is the reason Imy requestin same simple medicine to cure completely he should not get life long and also play suggest can he take English medicine along with your medicine
  I will be thankful and greater full till my last breath place give simple remedy hope u will reply
  Thanks

  Like

  மறுமொழி

 23. Posted by Venktesan Subbiah on ஜூலை 24, 2016 at 10:11 பிப

  Vanakam
  En manaviku sugar kaaranamaka stroke erpattu edathupakkam brain
  pathippakiullathu.
  Ethanal pachu varavillai. Valathu kai sayal padavillai. MRI parththathil
  thiryavanthathu.
  Vayathu 78. English marunthu saapidukiraal. Physiotherapy saikiroam.
  Etharku Nam thamazh (eyarkai )marunthu undaa?
  Vivaram tharavam.tabl Tamil type saivathu mudiyavillai. Vazhi kattavum.
  Anquan s.v.

  Like

  மறுமொழி

 24. How do cure a sexually transmitted infection of Syphilis for man

  Like

  மறுமொழி

 25. வணக்கம் எனக்கு Dust allergy இருக்கு இது sinus ஆக மார வாய்ப்பு இருக்கிரதா
  உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிரேன்

  Like

  மறுமொழி

 26. வணக்கம் எனக்கு Dust allergy இருக்கு இது sinus ஆக மார வாய்ப்பு இருக்கிரதா
  உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிரேன்

  Like

  மறுமொழி

 27. Posted by கணபதி.ச on நவம்பர் 12, 2016 at 11:07 முப

  ஐயா என் மகள் 5 வயதாகிறது, ஒரு வாரமாக காய்ச்சல். குணமாகவில்லை . விட்டு விட்டு வருகிறது. காய்சல் மருந்து அனுப்ப இயலுமா ஐயா?? சளி இல்லை.

  Like

  மறுமொழி

 28. Ayya unkalathu pathivukalai nan thodarnthu kandu varukiren. Anal thankalidam ithu pontra marunthukalaiyum ,Mooligaikalaiyum yevvaru pera vendum yentra valimuraiyai kooravum. Nan yerkanave yenathu ammavirkaka pakka vathathirkana marunthu thenkalidam vendum yena , yenathu email moolam thankalathu email mugavariku marunthu vinnappam anupinen. Thayavu seithu antha marunthai kidaikka vali seiyyavum. Thankalathu thodarbu yen iruppin yenathu e mail Ku anuppi vaikumaru panivudan kettu kolkiren.

  Thanks,
  Bharathi k

  Like

  மறுமொழி

 29. Posted by Sharmilasharmilasethuran@email.com on மார்ச் 14, 2017 at 3:51 பிப

  Aiya n veetu kararuku kalil kadumaiyaga thol urinthu arichal adhigamaga irukiradu edarku marundu kurungal dayaudan skin doctor ethanai psoriasis engirar edu adanal varugiradu

  Like

  மறுமொழி

 30. Ayya vanakkam. nangal Chennai il irukiroom. Enathu makanuku sali kaichal adikadi varukirathu. Avanuku 3 vayathu 6matham akirathu. Neatru iravil irunthu kaychal vitu vitu varukirathu. Vairu valikuthu solraan.doctor Kita kanpithoom. Thondai ellam pun.athaal thaan kaichal endru marunthu koduthaar. Aanaal marunthu koduthum fever kuraiya villai. Vitu vitu varukirathu. Athum heavy fever aka irukirathu. Eathuvum sapidamateankiraan. Milk kuda kudika mudiyavillai.Vairu ellam pun.Thyavuseithu help panavum. EnaThu mobile number

  Like

  மறுமொழி

 31. அருமையான பதிவுகள், மக்களின் ஆரோக்கியத்திற்கு எளிய தீர்வுகளை வழி காட்டுகிறீர்கள். நன்றி, autoimmune jaundice ஓரு வருடமாக மஞ்சள் காமாலை நோயில் பாதித்து உள்ளேன், ஆங்கில மருந்து எடுத்து வருகிறேன் ,இயற்கை முறை தீர்வு என்ன என்று அறிய விரும்புகிறேன், நன்றியுடன், ராஜா பாதமுத்து,சென்னை.21

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: