இயற்கை உணவு உலகம் புத்தகம் வாங்குவது எப்படி ?

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் முதல் இயற்கை உணவு உலகம் பாகம் 1
புத்தகத்தை இறைவன் அருளால் வெளியீட்டுள்ளோம்.

இயற்கை உணவு உலகம் புத்தகம்

நம் முதல் புத்தகத்தில் வெளிவந்திருக்கும் தகவல்கள்.

1. வியர்வை நாற்றம் நீக்கும் உடனடி மருந்து

2. நீரிழிவை ( சுகர் ) எளிமையான முறையில் குணப்படுத்தும் அரிய மருந்து

3. முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தரத் தீர்வு

4. ஆறு நாட்களில் கால் ஆணியை முழுமையாக குணப்படுத்தலாம்

5. பல்வலிக்கு பத்தே நிமிடத்தில் உடனடி நிவாரணம்

6. வெரிகோஸ் வெயின் நோயை இயற்கையாக குணப்படுத்தலாம்

7. இதயவலி ( Heart Attack) இதய அடைப்பை நீக்கும் அபூர்வ மருந்து

8. இரத்தக்கொதிப்பை ( Blood Pressure) எளிமையாக குணப்படுத்தலாம்

9. அனைத்து வகையான காய்ச்சலையும் (Fever) குணப்படுத்தும் அருமருந்து!

10. சிறுநீரகக் கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல்
இயற்கை முறையில் குணப்படுத்தலாம்

புத்தகத்தின் முன்பதிவு பக்கத்தில் பதிவு செய்திருந்த அனைவருக்கும் நன்றி,  புத்தகம் பெறுவதற்கான தகவல் இன்று அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இயற்கை உணவு உலகம் பாகம் 1  – புத்தகத்தின் விலை ரூ.100

தமிழ்நாட்டிற்குள்
1 புத்தகத்தில் இருந்து 4 புத்தகம் வரை அனுப்ப கூரியர் கட்டணம் மட்டும் – ரூ.50
5 புத்தகத்தில் இருந்து 12 புத்தகம் வரை அனுப்ப கூரியர் கட்டணம் மட்டும் – ரூ.70
13 புத்தகத்தில் இருந்து 24 புத்தகம் வரை அனுப்ப கூரியர் கட்டணம் மட்டும் – ரூ.120

1 புத்தகம் அனுப்புவதற்கு ஆகும் கூரியர் கட்டணம் தான் 4 புத்தகம் வரை  அனுப்புவதற்கும் ஆகிறது, அதனால் முடிந்த வரை நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் சேர்ந்து மொத்தமாக புத்தகங்களை பெற்று கொண்டு பயனடையுங்கள், வெளிநாடு வாழ் வாசகர்களும் மொத்தமாக சேர்ந்து எத்தனை புத்தகம் தேவைப்படும் என்பதை தெரிவித்து வாங்கிக்கொள்ளுங்கள். புத்தகம் தொடர்பான உதவிக்கு kandasamypublication@gmail.com என்ற
இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். நம் புத்தகத்தை எந்த புத்தகநிலையங்களிலும் வைத்து விற்க வேண்டாம் என்று பப்ளிகேசன் நிர்வாகத்திற்கு  தெளிவாக கூறிவிட்டோம். ஒரு சில புத்தகத்திருவிழாக்களில் மட்டுமே கிடைக்கலாம்.

வங்கி கணக்கின் விபரம் 

Kandasamy Publication
Bank: Karur Vysya Bank (KVB)
C /A 1145115000000541
Branch: kolathupalayam
IFSC Code:KVBL0001145
Swift Code : KVBLINBBIND

புத்தகம் தேவைப்படுபவர்கள் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி அதற்கான விபரங்களை பப்ளிகேசன் இமெயிலில் தெரிவித்தால் இரண்டு நாட்களுக்குள்  புத்தகம் அனுப்பிவிடுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பப்ளிகேஷன் இணையதள முகவரி : http://www.kandasamypublication.com/

44 responses to this post.

 1. Dear sir I NEED HOW TO PREPARE SUGAR TREATMENT MEDICINE Thank you

  Like

  மறுமொழி

 2. Posted by kanapathy ramasamy on பிப்ரவரி 11, 2016 at 1:30 பிப

  Dear Sir,

  OM Agatheesaya Namaha, Guruvae Saranam,Guruvin Thiruvadi portti.

  I am Ganapathy from Tuticorin ,Ayya yesterday received 10 books.

  Thank you very much. This book will be very useful to all, especially
  those suffering from severe diseases.I request you to release Part II
  also at the earliest.

  I am very much interested to meet Ayya and please provide Ayya contact
  No. if possible.

  Thanks & Regards

  K.R.Ganapathy

  Like

  மறுமொழி

 3. We are waiting for part II good service valgha valamudan

  Like

  மறுமொழி

 4. Thangalin Maruthuvam Patri Indru than Therindhu Konden, Kangalali Neer Thalumbiyadu.. Thangalin indha Anbana Udhavi 2 varudangalukku munnal Kidaithu irundal En Appa Engalodu Irunduruppar.
  Aam Avar Moolai Putrru noi vandu, maruthuvam balan illamal Iraivanadi serndhuvittar 😥

  Like

  மறுமொழி

 5. please give medicine for eye care due to age factor and grey hair due to age factor please

  Like

  மறுமொழி

 6. pl send sugar medicine

  Like

  மறுமொழி

 7. After taking your medicine for diabetes, my sugar level has come down. It is really working well & I stopped using allopathic medicine.

  Thank you for your wonderful service.

  Like

  மறுமொழி

 8. ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு மருந்து நீங்கள் கூறியது எங்கள் ஊர் கடையில் கிடைத்தது இதனை (குழம்பு செய்யும் மளிகை பொருள்) 9 நாட்கள் நீங்கள் சாப்பிட்டதும் சரியாகிவிட்டது எளிமையாகக் கிடைக்கும் பொருளில் இருக்கும் அருமை புரிந்தது அய்யா

  Like

  மறுமொழி

 9. ayya en maamikku vudambu sari illai ayurvetha treatment eduthukkondu irukkirar avarukku mudakku vaatha neer udambu muluvathum paravi aangange valiyei ear paduthuhirathu kavanikkamal vittal kai kal seyal ilanthu vidum engirarhal mudakku vathathirku marunthu irunthal sollungal pls .treatment eduthum vali kurayamal avathipaduhirarhal.

  Like

  மறுமொழி

 10. Very nice to hear your service and please continue

  Like

  மறுமொழி

 11. Please send sugar medicine

  Like

  மறுமொழி

 12. அய்யா நான்
  இயற்கை உணவு உலகம் பாகம் 1
  என்ற சித்த மருத்துவ புத்தகத்திற்கு 4/4/2016 அன்று காலை வங்கியில் பணம் கட்டி தகவல் தகவல் தெரிவித்தேன் 5/4/2016 மாலை புத்தகம் கொரியர் மூலம் வந்து சேர்த்தது

  இந்தப் புத்தகத்தில் சர்க்கரைக்கான மருந்து என்ற சித்த மருத்து வத்தை படித்துவிட்டு

  இதனை சர்க்கரை 350 என்ற அளவில் இருந்தது கடந்த பத்து நாட்களில் 200 என்ற அளவில் குறைந்துள்ளது இவர் மிகுந்த மகிழ்ச்சி அய்யா

  Like

  மறுமொழி

 13. மருந்தினை தயார் செய்து சாப்பிடக் கொடுத்தேன் நல்ல முன்னேற்றம் நன்றாக வந்தது

  Like

  மறுமொழி

 14. திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும் இந்தத் தலைப்பில் தாங்கள் எழுதிய புத்தகம் இதனுடைய தலைப்பை
  கந்தசாமி பதிப்பகம் இணையதள முகவரி : http://www.kandasamypublication.com/

  இந்தத் தலத்தில் பார்த்தேன் ஆணால் இது ஏதோ அதிசயி உன்மை என்று சாதாரணமாக பேசுவார்கள் இது போல் வார்த்தை சாலம் என்று முதலில் நினைத்தேன் அய்யா ஆணால் புத்தகத்தை முழுமையாகப் படித்த பின்பு தான் இந்தத் தலைப்பின் முழு அர்த்தம் புரிந்தது இறைவன் தான் அணைத்து உருவத்திலும் இருக்கின்றான் நாம் அவனை ஒரே உருவத்திலே தேடுகின்றோம் வேறு உருவத்தில் வந்தால் வந்த இறைவனை புரிந்து கொள்ள நமது உள்ளம் மறுக்கின்றது

  Like

  மறுமொழி

 15. முதல் நாள் புத்தகத்தை ஆர்டர் செய்த மறுநாளே புத்தகம் கையில் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி ஐயா. ‌‌பிபி மற்றும் கொலஸ்ட்ரால் மருந்துகளை நானும் எனது கணவரும் சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். மறுபடியும் நன்றிகள் ஐயா.

  Like

  மறுமொழி

 16. Vanakkam
  my wife is suffering from stroke (due to sugar) . Her right hand not in action. Not able to
  speak. (ON MRI her left side brain affected). Now taking lot of medicines.
  kindly guide me to recover normal health . She is 78 yrs. old.
  Anbudan s.v.

  Like

  மறுமொழி

 17. Posted by KARTHIKEYAN K on ஜூலை 2, 2016 at 11:50 முப

  Sir        I am working in Kuwait .I am can Not typing in tamil in email so I need your mobile number for speaking about my problem ,so please give me your mobile number. RegardsK.karthikeyan

  Sent from Yahoo Mail on Android

  Like

  மறுமொழி

 18. Sir,
  Pl. send your firm address so that I can reach easily to collect the book as iam regularly touring Tamilnadu

  Like

  மறுமொழி

 19. I have vernicose nerve kindly guide me

  Like

  மறுமொழி

 20. Dear sir I’m requesting you to send the details to decrease the sugar level for sugar patients

  Like

  மறுமொழி

 21. Ayya cancerku marunyu samyalsoda sapitu kondu irkirarkal tharpothu vali paravaila. Ana nuraiyeeral veenki konde irkirathu atharku marunthu koorunkal aqua.

  Like

  மறுமொழி

 22. Ayya kall aaaniku marunthu koorunkal ayya

  Like

  மறுமொழி

 23. Hi I am indrani I have last two years suffer from sugar my age 29 I have home medicine

  Like

  மறுமொழி

 24. Ayya Romba Nananri anaivarum God kitta than kuraikal solluvanga nanum ungala god da nenaithu than Yen sugar patri sonan nengal anupiya sugar marunthu kedaithathu ippothu sugar 150ku kela vanthuruchi I am so happy ayya. Enaku innoru pirachana ullathu Ayya SUGAR vanthathula irunthu VINTHU VERIYAM kurainchiduchi. Enaku Vera vettula MARRIAGE ready panraga Aayya. Enaku vinthu athigarikka marunthu sollunga Ayya pls

  Like

  மறுமொழி

 25. Dear sir,
  My name is R.Arun. age 42 years suffering from Thyroid .
  Blood test report- Endocrinology TSH 3rd Generation (hs TSH)
  Method : ECLIA = 86.990 uIu/ml on 3/9/2016.
  please send Thyroid Treatment medician sir.

  i am awaiting your valuable medician details

  With Regard
  R.Arun

  Like

  மறுமொழி

 26. Posted by இராதாகிருஷ்ணன் on ஒக்ரோபர் 8, 2016 at 9:09 பிப

  அய்யா எனக்கு சுகர் மருந்து அனுப்பி வைக்கவும்

  Like

  மறுமொழி

 27. Dear sir.
  I am nanthini. My daddy have sugar level 350. He will continue taplet. But that’s no use .right now my daddy have Un control unine problem. He think I don’t do anything. But right now I told your natural food world. He belive your medicine. So please kindly give me that medicine details. I want my daddy health well. Please help my family.
  By,
  Nanthini

  Like

  மறுமொழி

 28. Posted by செந்தில்குமார் on ஒக்ரோபர் 31, 2016 at 3:57 பிப

  வெரிகோஸ் வெயின் மருந்து விபரம்

  Like

  மறுமொழி

 29. Pls sendvyhe new notifications

  Like

  மறுமொழி

 30. Sir pls. send sugar medicine details…

  Like

  மறுமொழி

 31. Posted by இளங்கோ on ஜனவரி 31, 2017 at 12:42 பிப

  தகவல்கலை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்

  Like

  மறுமொழி

 32. Respected sir
  i have sugar after food 250 .so how to dis crease sir please reply thank you

  Like

  மறுமொழி

 33. Sir I bought iyarkai vunavu book part I when you will publish part II

  Like

  மறுமொழி

 34. sir I need part II already i have bought Part I it is very very useful

  Like

  மறுமொழி

 35. Posted by Deepa Panneer Selvam on ஏப்ரல் 28, 2017 at 12:11 பிப

  Sir.. please send me this book and the details to pay for this book. Thanks.

  Like

  மறுமொழி

 36. Posted by Dhavamani on மே 6, 2017 at 7:07 முப

  Sir please send the medicine for sugar

  Like

  மறுமொழி

 37. ayya enaku kaluthu vali muthugu vali athigama ullathu.kaluthil left side over pain a iruku.scan eduthu parthathil kaluthilum muthgilum javvu vilagi ullathu endru doctor sonanga.paduthal elunthirika siramamaga ullathu.enku ulcer yerkkanave 8 years aaga ullathu.athuku kudalilym irapayilyum pun ullathu endru solli irukirargal ayya.enathu anaithu prachanaikium theervu undaa ayya

  Like

  மறுமொழி

 38. i bought first edition this book is very useful when will you release second edition kindly reply sir

  Like

  மறுமொழி

 39. Please forward new information thanks.

  Like

  மறுமொழி

 40. Posted by RAMESH CHINNASAMY KONAR on மார்ச் 18, 2018 at 9:06 பிப

  Respected Sir,

  I join now your website, and i read so much of medical tips by naturals, so i want your books and a am now live in muscat books need local address(Tamil Nadu).

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: