கேன்சர் (Cancer) நோய்க்கு எளிய மருந்து ரெடி !

cancer

மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விடயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம் அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.

எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு  முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.

சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது. அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை. இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது, அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.

வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால்
உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
                                                                     – அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17

கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார். இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை என்ற செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது. நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம். அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார், நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம். அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார், இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார். நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம் உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறியதோடு இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்பிசத்த்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்தவும் இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.

அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது. 2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார். இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.

ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.

மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில் அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1
நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.

இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.

நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம். வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம். சித்தர்களின் பல அரிய  மருத்துவ விடயங்களை இயற்கை உணவு உலகம் பாகம் 2 புத்தகத்தில் வெளியீடலாம்  என்று இருந்தோம் ஆனால் இயற்கை உணவு உலகம் பாகம் 1 புத்தகம் எதிர்பார்த்த அளவு  மக்களிடையே சென்றடையாத காரணத்தினால் இயற்கை உணவு உலகம் பாகம் 2 வெளியீடுவதை தவிர்த்துள்ளோம். காலமும் குருநாதரின் ஆசியும் இருந்தால் வெளிவரலாம். இயற்கை உணவு உலகம் பாகம் 1 பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள  இங்கு சொடுக்கவும்.

பப்ளிகேசன் இணையதள முகவரி : http://www.kandasamypublication.com/

Advertisements

99 responses to this post.

 1. Its Great to know that, Thanks a lot for this information.

  மறுமொழி

 2. Posted by Sathiyanarayanan kc on மார்ச் 13, 2016 at 7:15 பிப

  Great service to the mankind sir

  மறுமொழி

 3. Posted by Balasubramaniyan on மார்ச் 13, 2016 at 7:45 பிப

  நன்றி ஐயா, தங்கள் சேவை பணிகள் மேன்மேலும் சிறப்புற மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.byS. BalasubramanianVillupuram

  Sent from Yahoo Mail on Android

  மறுமொழி

 4. Posted by Balasubramaniyan on மார்ச் 13, 2016 at 7:50 பிப

   ஐயாதங்களை சந்திக்க விரும்புகிறேன். தங்களின் இருப்பிட முகவரியை தயவு செய்து தெரிவியுங்களேன் ஐயா. நன்றிதங்கள் உண்மையுள்ளS.பாலசுப்ரமணியன்விழுப்புரம்
  Sent from Yahoo Mail on Android

  மறுமொழி

 5. Posted by பாலசுப்ரமணியன் on மார்ச் 13, 2016 at 8:34 பிப

  நன்றி ஐயா, தங்கள் சேவை பணிகள் மேன்மேலும் சிறப்புற வேண்டும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
  by
  S. Balasubramanian

  மறுமொழி

 6. Posted by சாதிக்பாஷா on மார்ச் 13, 2016 at 8:59 பிப

  நல்லது.தங்களின் இந்த முயற்ச்சி,ஆராய்ச்சி மக்களுக்கு மிகுந்த பலனைதரும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. DEAR SIR IF I WANT TO MEET WHERE I HAVE TO COME,PLS INFORM YOUR CONTACT DETAILS..THANKS

  மறுமொழி

 8. உங்கள் தேடுதலும் குருநாதரின் ஆசிர்வாதமும் கேன்சருக்கான மருந்து கிடைக்க உதவி உள்ளது. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 9. இத்துணை பேர்களின் உழைப்பிற்க்கும் நிச்சயம் இந்த மாமருந்து கடவுளின் துணையுடன் மக்களை சென்றடையும் நன்றிகள் கோடி!!!

  மறுமொழி

 10. இத்துணை பேர்களின் உழைப்பிற்க்கும் நிச்சயம் இந்த மாமருந்து கடவுளின் துணையுடன் மக்களை சென்றடையும் நன்றிகள் கோடி!!!

  மறுமொழி

 11. Thank you very much.God bless u.

  மறுமொழி

 12. Thank you for sending the message . Gurunather nammai asir vathippar. anaivarum noi ellamal vazha ….God Bless You and all the people…..Thank You veryyyyyyyyyyyymuch

  மறுமொழி

 13. Thankyou Very much for this useful information. Romba romba nandri

  மறுமொழி

 14. Posted by kalimuthu ramasamy on மார்ச் 15, 2016 at 9:29 முப

  இந்த புத்தகத்தை நான் வாங்க விரும்புகிறேன்.. எப்படி பெற்று கொள்வது. பணம்
  எப்படி அனுப்புவது.

  மறுமொழி

 15. sir       PLEASE TELL MEDICINE FOR FATTY LIVER PROBLEM. REGARDSK.KARTHIKEYAN

  மறுமொழி

 16. நான் இது நாள்வரை பழந்தமிழர் ஆவணங்களான ஓலைச்சுவடி, பட்டையம், கல்வெட்டுகள், பாடல், இலக்கியம், செவிவழி பாட்டு, கதை. போன்றவை மின்னணு (டிஜிடல்) முறையில் ஆவணப்படுத்தி விட்டால் தற்போது படிக்காவிட்டாலும் அடுத்த தல முறை படித்து பயனடைவார்கள் என்று எண்ணி இருந்தேன்
  ககககபபபபப

  இந்தப் பதிவை படித்த பின்பு சித்தர்கள் நோய்களுக்கு மறைபொருள் மூலம் மருந்து கூறி இருப்பது (அல்லது) நாம் நோய்களுக்கு வேறு பெயர் வைத்து இருக்கின்றோம் இதனால் மின்னணு டிஜுடல் முறையில் பாதுகாத்த ஆவணங்களை நாம் படிக்க முடிந்தும் பொருள் புரியாமல் பயனற்று போகும்.

  இதற்குத்தான் இறையருள் மிக்க குருநாதர் மூலம் சித்த மருத்துவ குறிப்புகள் ஆவணமாக்கும் போதே விளக்கமாக ஆவணப்படுத்த வேண்டும்

  மறுமொழி

 17. நான் இது நாள்வரை பழந்தமிழர் ஆவணங்களான ஓலைச்சுவடி, பட்டையம், கல்வெட்டுகள், பாடல், இலக்கியம், செவிவழி பாட்டு, கதை. போன்றவை மின்னணு (டிஜிடல்) முறையில் ஆவணப்படுத்தி விட்டால் தற்போது படிக்காவிட்டாலும் அடுத்த தல முறை படித்து பயனடைவார்கள் என்று எண்ணி இருந்தேன்

  இந்தப் பதிவை படித்த பின்பு சித்தர்கள் நோய்களுக்கு மறைபொருள் மூலம் மருந்து கூறி இருப்பது (அல்லது) நாம் நோய்களுக்கு வேறு பெயர் வைத்து இருக்கின்றோம் இதனால் மின்னணு டிஜுடல் முறையில் பாதுகாத்த ஆவணங்களை நாம் படிக்க முடிந்தும் பொருள் புரியாமல் பயனற்று போகும்.

  இதற்குத்தான் இறையருள் மிக்க குருநாதர் மூலம் சித்த மருத்துவ குறிப்புகள் ஆவணமாக்கும் போதே விளக்கமாக ஆவணப்படுத்த வேண்டும்.

  குருநாதர் இல்லாத சித்த மருத்துவம் ஓலைச்சுவடி படித்து பொருள் கொள்வது.
  எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழ பொழியாகிவிடும் என்று புரிந்து கொண்டேன் அய்யாகுருநாதர் இல்லாத சித்த மருத்துவம் ஓலைச்சுவடி படித்து பொருள் கொள்வது.
  எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழ பொழியாகிவிடும் என்று புரிந்து கொண்டேன் அய்யா

  மறுமொழி

 18. Vazthukal, thanglin sevai thodratum

  மறுமொழி

 19. Dear sir,
  Naan mudaku vatha noyal avathipadugiren, ennudaya kai mootugalil vali erpadugirathu athanal entha valaum seyamudiyavillai, pain killer mathirai edukiren, Bali kuraigirathe thaveera valid therumbavum varugirathu, enakku mudaku vatham valid gunamadaya ,
  Marunthai therivikavum.
  Thank you

  மறுமொழி

 20. Please provide your contact details to view you. For my brother we identified cancer and it’s in stage 3. Now, checking in Adayar Institute. Need to consult with you, please.

  மறுமொழி

 21. ஐயா,
  வணக்கம். என் அண்ணனுக்குக் கல்லிரலில் புற்றுநோய்
  உள்ளது. தாங்கள் கூறிய மருந்தைச் சாப்பிடலாமா? உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்

  மறுமொழி

 22. Respected sir
  Really yengala nambave mudiyala. Nama vitil irukum soda uppu payangaramana
  noya pokum. Ana sithharkal sonatha ipa maruthuvarkal yen follow pana
  matendranga? Yenaku therintha oru sinna paiyanuku cancer. Avana ninaithu
  kavala patom. Ipa nall pathil kodaithiruku. Nandri

  மறுமொழி

 23. மிக்க நன்றி ஐயா, தெய்வம் நேரில் வருவதில்லை.தங்களை போன்ற தெய்வ அருள் பெற்றவர்கள் மூலமே தக்கசமயத்தில் தெரியப்படுத்துகிறார்
  மேன்மேலும் தங்கள் பணி தொடர கடவுளை பிராத்திக்கின்றோம்
  .தன்னலமற்ற இச்சேவை தொடர,தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.நன்றி.

  மறுமொழி

 24. My husband is suffering from colon cancer, he has undergone hemicolectomy recently. pls provide details of medicine to cure it, he is diabetic too

  மறுமொழி

 25. sir. en thaayaarkku kanayaththilum vayatrilum. cancer pls avargal Gunamaaga marunthu sollungal pls

  மறுமொழி

 26. தங்களின் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 27. kodana kodi nanri iyya

  மறுமொழி

 28. thank you sir maarbaga putru noi patri satru vivaramaga koorungal ayya

  மறுமொழி

 29. Posted by sultan on மே 1, 2016 at 9:50 பிப

  Sir
  I am at the begging stage of developing diabetic. Please send me your medicine details that can be purchased abroad

  மறுமொழி

 30. Posted by Mahalingam on மே 9, 2016 at 8:20 முப

  ஐயா, என் மனைவிக்கு மார்பில் புற்றுநோய்காண அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

  My mobile No. *************

  Please send me your phone no.

  மறுமொழி

 31. Posted by dhanaseelan on மே 9, 2016 at 12:38 பிப

  ayya enathu uravinar oruvaruku nurai elralil cancer ulathu tharpoluthu avargal thanjaour maruthuva manaiel anumathika pattu ullanar ethatharku thangal kuriya marunthu yengu kidaikum atharkaka agum selavaium kuravendum enru miga panivudan ketukolkiren

  மறுமொழி

 32. Posted by Tharani on மே 16, 2016 at 3:45 பிப

  I lost my husband as he had cancer in rectum later Spread to lungs and treated by doctors of cancer Institute, Adayar. Even after spending lakhs and lakhs of money, they were not able to save my husband. Though we pay money they treated us like animals. Exceptions are there. For a middle class if anyone in the family gets cancer, the whole family will get devastated. That happened for me. I loved my husband more than my life. And he loved me more than that. And l have a son, he was doing his dentistry but he was not able to continue his studies. Me and my son are simply leading a life with the hope that his dad is with us. The article I went through is a great hope for the human society. Please go ahead and do something to reach in a right way to the public..And save the humankind with humanity.

  மறுமொழி

 33. Dear sir,
  thondai cancer eatpattu sila natkal thaan ippothu thaan aarambam intha cancer i kunapaduthuwathatku ungal aalosanai engalukku mukkiyamaha ullathu intha cancer kunamadaiya maruththuwem sollungal

  மறுமொழி

 34. ayya vanakkam enakku oru kal veengi mikavum valikirathu eppadi enral athu oru vandi en kal meethu eri vittathu athan pinnal enna maruthuvam seithu parthalum enaku sari akavillai enave enathu thodai pakuthu cal pakuthi miguvum valithu kondu veengiye irukkum enaku oru theervu sollungal ayya kanneerudan ungal mugavari tharungal ungalal payan adaithavargal niraiya undu ennaiyum kappartungal ayya

  மறுமொழி

 35. Posted by kumarasamy on ஜூன் 15, 2016 at 7:03 பிப

  ஐயா தாங்கள் சொல்லியுள்ள மருந்து கடைகளில் விற்கும் சோடா உப்பு சரியா அல்லது தாங்கள் செய்த செடிகளிலினால் தயார் செய்த மருந்து மட்டுமே சரியா என விளக்கமாக சொன்னால் மிகவும் நல்லது

  மறுமொழி

 36. தங்கள் சேவை மகிழ்வுறச் செய்கிறது. எங்கள் ஊரில் 30 வயது ஏழை பெண்மணி ஒருவருக்கு மூளையில் கேன்சர் என ஆறு மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிட்சை செய்து தற்போது கண்பார்வை முற்றிலும் பறிபோன நிலையில் உள்ளார்.
  அவருக்கு நோய் தீர்ந்து மறுபடியும் பார்வை கிடைக்க ஏதேனும் உதவ முடியுமா ஐயா.

  மறுமொழி

 37. எனது மனைவிக்கு காலில் வெரிகோஸ் உள்ளது. வலியால் அவதிப்படுகிறாள்.
  உதவுங்கள் ஐயா.

  மறுமொழி

 38. சார் என் பெயர் கான்,வயது 40,என் அப்பாவிற்க்கு 74 வயதில் நுரையிரல் புற்று நொய் இருந்தது தெரிந்தது அவரும் இறந்து விட்டார்
  எனக்கும் வருமா,எப்படி அறிவது எந்த மாதிரி பரிசோதனை செய்வது,விளக்கவும்

  மறுமொழி

 39. Dear sir,
  Samayal soda , ithai cancer irukkuravanga tha water la mix panni kudikkanama?? Illa ellarume use pannalama???

  மறுமொழி

 40. dear sir please tell liver cancer treatment for my mother crossed second stage

  மறுமொழி

 41. Vazgha Pallandu! Great Service!

  மறுமொழி

 42. Posted by Gnanasankar sankaranarayanan on ஒக்ரோபர் 1, 2016 at 9:11 பிப

  Thanks for details.

  மறுமொழி

 43. ennudaiya ammavuku karba pai putru noi iruku. aduku marundu sollungal and eppadi sappuduvadu endrum sollungal, please.

  மறுமொழி

 44. My wife suffering cancer can I use sodium bi corbonet

  மறுமொழி

 45. ஐயா,
  Tampiக்குக் கல்லிரலில் புற்றுநோய்
  உள்ளது. தாங்கள் கூறிய மருந்தைச் சாப்பிடலாமா? உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்

  மறுமொழி

 46. Very useful – Thanks a lot

  மறுமொழி

 47. nandri iya entha marunthu anaithu makalidamum senru seravendum ungalodu etharkaga padupata makalukum nandri

  மறுமொழி

 48. இதற்கு உணவு கட்டுப்பாடு ஏதும் உண்டா…?

  மறுமொழி

 49. Aiyya..en Appa Ku vairil cancer katti ullathu..athai kuna padutha enaku maruthuvam solingal aiya..nandri…

  மறுமொழி

 50. valzha valamudan very good service thank you sir

  மறுமொழி

 51. Posted by murali natarajan on மார்ச் 3, 2017 at 5:25 பிப

  Ayya neengal seium manida sevai makathanathu.en amma vukku ovarian cancer cooking soda 4 days koduthen, pun ethavathu varuma enra bayam irruku. vandhal enna medicine kodukka. thayavu saithu kurungal

  மறுமொழி

 52. Sir /Madam, In chemotherapy treatment patient will take soda salt? It occurs any side affect for the patient?

  மறுமொழி

 53. Dear sir if I want your cont no and address. So pls give .

  மறுமொழி

 54. எனது தந்தை இரைப்பை புற்று நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு உரிய சிகிச்சை தருவதற்கு தாங்கள் உதவுவீர்களா

  மறுமொழி

 55. எனது தந்தை இரைப்பை புற்று நோயால் பதிக்க பட்டுள்ளார் தயவு செய்து உதவுங்கள்

  மறுமொழி

 56. Posted by Rajendran on மே 2, 2017 at 6:46 பிப

  Yenga amma Ku bon cancer ayya hospital la final stage nu solitanga valiku romba avadi paduranga pls help me ayya adharku nalla marudhu solunga ayya

  மறுமொழி

 57. Posted by Arunthathi devi on மே 6, 2017 at 7:55 பிப

  வணக்கம் ஐயா ,

  என் பெயர் அருந்ததி , நான் சென்னை வண்டலூரில் வசிக்கிறேன், என் அம்மா விற்கு 60 வயது ஆகிறது, அவருக்கு மார்பக புற்று நோயின் இரண்டாம் நிலை, இடது பக்க மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட்டனர் , கீமோதெரபி 6 முறை தர வேண்டும் என் சொல்லி உள்ளனர். ஒரு கீமோ கொடுத்தாச்சு , ஆனால் அம்மவிற்கு வாந்தி , சளி, உடல் வலி போன்ற பிரச்சனைகள் வருகிறது, ஒரு கீமோ வுடன் நிறுத்தி விட்டு நீங்கள் சொல்லும் இந்த சோடியம் பை கார்பனேட் பயன்படுத்தலாமா ? தயவு செய்து விளக்கம் தாருங்கள். இது கடைகளில் கிடைக்கும் சோடா உப்பு வை பயன் படுத்தலாமா ? அல்லது நீங்கள் மருந்து அனுப்புவீர்களா ? தயவு செய்து பதில் அனுப்பவும்
  உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம்
  நன்றி.

  மறுமொழி

 58. Please help me sir my appa ku cancer

  மறுமொழி

 59. My appa ku cancer doctors final stage nu sollidanga please help me sir my number is 9159453164

  மறுமொழி

 60. எலும்பு புற்றுநோய்க்கு மருந்து

  மறுமொழி

 61. Kindly help us by sharing your contact.

  மறுமொழி

 62. பயனுள்ள தகவல்.தங்களின் முகவரியை தெரியப்படுத்துங்கள்….

  மறுமொழி

 63. Posted by THANIGAIVEL.L on ஜூலை 19, 2017 at 10:34 பிப

  Dear Sir

  Kindly confirm Sodium bi corbanate . it is remedy for cervical cancer stage IIIA

  i am expecting your reply at the earliest.

  மறுமொழி

 64. Posted by செல்வா on ஜூலை 24, 2017 at 7:50 முப

  நன்றி

  மறுமொழி

 65. sir .before few months,i sent you mail for cancer treatment.please reply for …

  மறுமொழி

 66. enoda pattiku ipo iruku romba nall vanthuruku 2 katti irukunu solranga monday operation panranga intha soda vuppu sapita sari akiruma

  மறுமொழி

 67. Please send how to use SODA UPPU

  மறுமொழி

 68. I frnd is suffering from caner plz help me sir….

  மறுமொழி

 69. Neengal kuriya ellaiyai 9natkal mattumey payanpaduthinen. Kal aaani muluvathumaga kunam agivittathu. Mikka nandri ayya

  மறுமொழி

 70. என்னுடைய கணவருக்கு வயது 38 ஆகிறது….
  அவரு சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது… அதற்கான மாத்திரைகள் தினமும் உட்கொண்டு வருகிறார் ….
  இதை நிரந்தரமாக குணமாக்க உணவுமுறை மற்றும் வைத்தியம் கூறுங்கள்…
  நன்றி…

  மறுமொழி

 71. எனக்கு வயது43.ஆன்.எஎனது.வலது மார்பகத்தில் 10வருரடமாக கட்டிபோலுல்லது.இதுவரை வலி இல்லை இப்போது வலிக்கிறது .நான் இதை குடிக்கலாமா?

  மறுமொழி

 72. Posted by p.soundaranayagi selvakumar on ஜனவரி 11, 2018 at 9:50 முப

  ayya vanakkam yenathu peyar soundaranayagi yenathu kanavarukku moochu thinaral siru vayathil irunthe ullathu ,naanum yella vagaiyana treetment test panniyachu but normal than varuthu ,athodu vayitru paguthi, kai, kal yena naraya idathla kattigal ullathu antha idathil itchingum ullathu yenakku athu cancer aghavaipu ullatha

  மறுமொழி

 73. kan konja nall sariya theriyala euthu pathu padika mudiyala….enaku age 40…kita parvai sariyaila…enaku marunthu solringala pls…

  மறுமொழி

 74. Posted by RAGOTHAMAN R 9940671096 on பிப்ரவரி 7, 2018 at 11:46 முப

  எனது தந்தை இரைப்பை புற்று நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு உரிய சிகிச்சை தருவதற்கு தாங்கள் உதவுவீர்களா 4TH Stage begining dr. scan report paarthu solliyullar.

  மறுமொழி

 75. Posted by Bakirathan.T (9841345765/9087240609) on பிப்ரவரி 21, 2018 at 12:21 பிப

  new postings are missing for quite some time. Recently I received this same cancer article on whatsapp by Dr.S.Devadoss from Puttukottai.I also requested you some time back medicine for kidney. If medicines are available pl. inform me.

  மறுமொழி

 76. Posted by T.M.S.MOHANASUNDARA. on மார்ச் 26, 2018 at 10:08 பிப

  நன்றிகள் கோடி
  அகத்தியமாமுனி
  ஆசியுடன்
  இன்னும் பல
  சோதனைகளை
  சாதனைகளாக்க
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 77. Respected sir my father suffering severe call border (stomack) cancer please kindly help . the doctors say medicine not worked to my father now he is last stage please please kindly help me sir please sir.please sir send me u r address and phone no sir plese sir very urgent sir help help me know one know the the address plese send it

  மறுமொழி

 78. please sir help me

  மறுமொழி

 79. I just recently watched this video on Youtube, where it claims that cancer is a fungal infection and surprisingly came to know Agathiyar has called it the same. Yes, Baking Soda is, in fact, the best medicine for cancer. Here is the link to the Youtube video.

  மறுமொழி

 80. Posted by ramakrishnansk7 on ஏப்ரல் 29, 2018 at 7:07 பிப

  My wife age 39 she suffer breast cancer stage 4 and spread bone and luncks
  Kindly your advice

  மறுமொழி

 81. Posted by ராஜ்குமார் on மே 8, 2018 at 1:14 பிப

  ஐயா என் மூத்த அண்ணனுக்கு கடந்த ஒரு வாரமாக சொல்லொண்ண உடல் வலி வாந்தி முதுகு வலியோடு அவஸ்தை படுகிறார்.ஸ்கேன் செய்ததில் புற்று நோய் அறிகுறி இருப்பது போல் மருத்துவர் கூறி உள்ளார். எந்த வகை என்று இன்னும் அறியப்படவில்லை.என் அண்ணனால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. உடல் முழுதும் வலியும் பசியின்மையும் உள்ளது. தங்கள் தயவு கூர்ந்து அவருக்கு ஒரு நல மருந்து வழங்கிட வேண்டுகிறேன். நாங்கள் மிகவும் சாதரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

  மறுமொழி

 82. Posted by SATHASIVAM on மே 14, 2018 at 8:01 பிப

  AYYA NAMASKARAMI HAVE RECEIVED YOUR BOOK AND SUGAR MEDICINE. AND SUGAR LEVEL NOT DECREASE. I USED PAST 3MONTHS. SO I REQUEST PLEASE SEND YOUR PHONE NO OR ADDRESS FOR CONTACT. ALSI II READY TO COME. OR I REQUEST PLEASE SEND THE DETAILS TO MY MAIL ID WHAT I DO NEXT.
  PLEASE.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: