பக்கவாதம் ( Hemiplegia ) வராமல் தடுக்கும் பரிபூரணமான மருந்து.

உலக மக்களில் மனிதனுக்கு வேகமாக வரக்கூடிய இரண்டாவது பெரிய  நோய் என்ற இடத்தை பிடித்திருப்பது பக்கவாதம், வயது வித்தியாசம்  பார்க்காமல் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் பக்கவாதம் ( Hemiplegia ). மூளைக்கு செல்லும்  இரத்த ஓட்டம் தடைபடும் போது அல்லது குறைவாக செல்லும் போது  மூளை நிர்வகித்து வரும் குறிப்பிட்ட பகுதி தன் செயல்பாட்டை பாதியாகவோ அல்லது முழுமையாகவோ இழக்கிறது. சித்தர் பெருமக்கள்  இந்த வியாதியை பக்கவாதம் என்ற பொதுப்பெயரிலும், உடலின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்படும் போது தனித்தனி பெயரிலும்  அழைக்கின்றனர் உதாரணமாக முகத்தில் வாதம் வரும் போது அது முகவாதம் என்றும். உடம்பு முழுவதும் செயல்படாமல் இருந்தால் அது முடக்குவாதம் என்றும், குழந்தைகளுக்கு வரும் வாதம் இளம்பிள்ளை வாதம் என்றும், உடலின் கழுத்து அல்லது கை மற்றும் விரல்களின் செயல்பாட்டை மட்டும் தனியாக நிறுத்துவது பாரிசவாதம் என்றும் ,  அண்ட வாதம், தமரக வாதம் என்று மொத்தமாக 80 வகையான வாத  நோய்களை சித்தர்கள் பட்டியலிட்டிருக்கின்றனர். பக்கவாதம் வரும் முன்பே இதை எந்த அலோபதி மருத்துவ பரிசோதனையாலும்  கண்டுபிடிப்பது கடினம்.

பக்கவாதம்ஆனால் பக்கவாதம் வரும் முன்பே சித்தர்கள் கூறிய சில அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் எப்படி என்றால் இடுப்பிற்கு மேல் எறும்பு ஊர்வது  போல் உணர்வு ஏற்படும் எந்தவிதமான வலியும் வேதனையும் இருக்காது. சிலருக்கு கைகளில் இருந்து தோல்பட்டை வழியாக முகம் வரை இது போல் லேசான எறும்பு ஊர்வது போல் அறிகுறி தோன்றும் இதுதான் பக்கவாதத்திற்கான முதல் அறிகுறி. சிலருக்கு இது போன்று ஏற்படும் உணர்வு தொடர்ச்சியாக தூங்கும் போது ஏற்படும் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறை இதே போல் ஏற்படும். இரத்தக்கொதிப்பு வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தாலும் உடனடியாக பக்கவாதத்திற்கு கொண்டு செல்லும். அலோபதி மருத்துவர்களிடம் போய் எறும்பு ஊர்வது போல் இருக்கிறது என்றால் உடனடியாக அவர்கள் கூறுவது எலும்பு தேய்மானம் அடைந்திருக்கும் என்பது தான் ஆனால் இது பக்கவாதத்திற்கான அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் சித்தர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் 80 வகையான வாதமும் நம்மை வராமல் தடுக்கும் ஒருமுறையைப் பற்றி எழுதி வைத்திருக்கும் பாடலைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

சிரசின் உள்ளே தானியியங்கும் மூளையப்பா
 சீரான அறிவை மட்டும் கொடுக்காதடா
 அவன் தான் உடலை நிர்வகிக்கும் மந்திரியப்பா
 ஆதியான அவன் செயலை விடுத்தால் உடல் நடுங்குமடா
 முகம் முதல் நாடி நரம்பு வரை இழுக்குமப்பா
 முத்தான வைத்தியனிடம் போனால் கர்மம் என்பானடா
 தொழுது வணங்கி அவனிடம் மருந்து கேட்டாளப்பா
 தொட்டு தொட்டு தடவிப்பார்த்து விழிப்பான் போகாதடா
 நேர்மையுள்ள என் மகனே உனக்காகச் சொன்னேப்பா
 நேரான வாதந்தான் மொத்தமாக எண்பதிற்குமடா
 ஆய மரத்தின் பட்டையோடு ஏலம் சுக்கு மிளகு பூண்டு சேர்த்தப்பா
 ஆறவே காய்ச்சி தொடர் மூன்று நாள் குடிக்கயதன் பெருமை கேளடா
 மூன்று நாள் அருந்தவே மூன்று திங்கள் உனை யனுகாதடா வாதமப்பா
 மூவுலகும் காலனும் சனைகிச் சரனும் உன் திசை நோக்கானடா
 உடல்நோய் மட்டுமல்ல மன நோயும் மட்டுபடுமப்பா
 உலகில் சொல்லா பனிரெண்டு அதித வியாதியும் பறக்குமடா
 மறைத்து வைத்தார் சித்தரெல்லாம் யாம் சொல்வேன் இதனருமையப்பா
 மனிதகுலத்திற்கு ஆயப்பட்டை கற்பகவிருட்சம் தானடா
         - அகத்தியர் ஏட்டு குறிப்பு

ஒரு மனிதனுக்கு வரும் 80 வகையான வாதத்திற்கும் ஒரே மருந்து தான்  ஆயப்பட்டை, ஏலக்காய், சுக்கு , பூண்டு, மிளகு, போன்ற பொருட்களை  நன்றாக இடித்து காய்ச்சி கசாயம் போல் வைத்து மூன்று நாள் குடித்தால் போதும் மூன்று மாதத்திற்கு நம் உடலில் எந்த வகையான வாதமும் தாக்காது என்பது தான் இந்த மருந்தின் சிறப்பு. முற்காலத்தில் இது  போன்ற ஆயபட்டை வைத்து சுக்கு கசாயம் குடிக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்திருக்கிறது. காலப்போக்கில் இம்மருத்துவ முறை மறைந்திருக்கிறது அதற்கான காரணம் ஆயப்பட்டை தான். தற்சமயம் ஆய மரம் என்ற பெயரே புதுமையாகத்தான் இருக்கிறது. இம்மரத்தின் பட்டை அடர்ந்த காடுகளின் ஒரு சில பகுதிகளில் கிடைக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆயப்பட்டையை கண்டுபிடித்து ஜெர்மனியில் வாழும் தமிழர் ஒருவருக்கு இதே போல் பக்கவாதத்திற்கான அறிகுறி இருந்து மூன்று முறை மருந்து எடுத்த உடனே குணம் அடைந்துள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்து கொள்கிறோம். அத்துடன் இந்தப் பட்டையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று சோதித்து தெரிவிக்கும்படி கூறி இருந்தோம் அதற்கு அவர் இதை அங்குள்ள சோதனைக்கூடத்தில் சோதித்து உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள இம்மருந்து பெரிதும் துணை புரிகிறது அத்துடன் மூளையின் இரத்தை ஓட்டத்தையும் சீராக வைத்துக்கொள்கிறது என்றார்.

எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத இந்த மருந்தின் அரிய  தகவலை இந்திய மருத்துவ கவுன்சிலிருக்கு தெரியப்படுத்தி இருந்தோம் ஏன், என்ன மருந்து என்று கூட கேட்கவில்லை, மக்களை நோயிலிருந்து காக்க வேண்டிய அக்கறை இவர்களுக்கு இல்லை என்று விட்டுவிட்டோம். சமீபத்தில் தமிழகத்தில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை பார்த்த போது அவர் படும் வேதனையை வார்த்தையால் விவரிக்க கூட முடியவில்லை. ஒரு மனிதனுக்கு வரக்கூடாத கொடிய நோய் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

பக்கவாதத்தை நீக்கும் ஆயப்பட்டையை மக்களுக்கு நம் இயற்கை உணவு உலகத்தின் வழியாக இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது தான் நமது எண்ணம். விலைமதிக்க முடியாத இந்தப் பட்டையை பெற எத்தனையோ நாடுகளில் உள்ள நபர்கள் வந்து பேசினாலும் இதை விலைக்கு கொடுக்க  ஒருபோதும் நமக்கு விருப்பம் இல்லை. நம் இயற்கை உணவு  குடும்பத்தில் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்து கொள்ள என்ற பக்கத்தை சொடுக்கி இணைந்துள்ள 20 ஆயிரம் பேர்களில் முகவரி மற்றும்  சரியான விபரங்கள் இல்லாத நபர்களை எல்லாம் நீக்கி மொத்தமாக 5  ஆயிரம் பேர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த 5 ஆயிரம் பேர்களில் முதலில் 100 நபர்களாக பிரித்து இம்மருந்தை இலவசமாக  கொடுக்கலாம் என்று இருக்கிறோம். இந்தப்பதிவு வெளிவந்த பின் இணையும் நபர்களுக்கு அடுத்த வெளிவரும் வேறு மருந்திற்குதான்  முக்கியத்துவம் கொடுக்கப்படும். இம்மருந்திருக்கு நம் பழைய வாசகர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்படும். சித்தர்கள் மறைத்து வைத்து வைத்த இந்த ஆயப்பட்டை மனிதர்களுக்கு ஒரு கற்பக விருட்சம் தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

மருந்து வாங்கிக் கொண்டு நன்றி உணர்வே இல்லாமல் செல்லும் ஆடு மாடுகளுக்கு கொடுப்பதை விட நம் வலைப்பூவில் இணைந்துள்ள உண்மையான உறவுகளுக்கு இன்னும் பல மருந்துகளை இறைவன் அருளால் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் அவர்களுக்குத்தான் நம் மருந்தின் முக்கியத்துவம் தெரியும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை ஏற்கனவே நம் வலைப்பூவில் இணைந்துள்ளவர்கள் மட்டும்  நிரப்பி அனுப்பவும்.

28.09.2016 -க்கு முன் நம் வலைப்பூவில் இணைந்துள்ளவர்களுக்குத் தான் இந்த மருந்து கொடுக்கப் போகிறோம். ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்கள் முகவரியும் இப்போது கொடுத்திருக்கும் முகவரியும் சரியாக இருந்தால் தான் உங்களுக்கு மருந்து கிடைக்கும்.  சென்னையில் உள்ள நம் வாசகர் ஒருவரின் வீட்டில் அவர் மூலமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமையில் குறிப்பிட்ட நேரத்தில் மருந்து கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.   எப்போது எங்கு மருந்து வாங்க வேண்டும் என்ற விபரம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இமெயில் மூலம் அனுப்பப்படும்.

49 responses to this post.

 1. சித்தர்கள் வாழ்க !! ஒவ்வொரு முறை உங்கள் புதிய பதிவுகளை படிக்கும் பொழுது சித்தர் வடிவில் உள்ள உங்களை நான் பார்க்கிறேன் என்பது தான் உண்மை. உங்கள் பணி தொடர வேண்டும். என் நன்றிகள் பல கோடி.

  Like

  மறுமொழி

 2. தங்கள் சேவைக்கு வாழ்த்துகளும்-நன்றியும் உரித்தாகுக.

  Like

  மறுமொழி

 3. வணக்கம்.பயனான தகவளுக்கு மிக்க நன்றி.பக்கவாதம் என்பது ரொம்ப மக்களை
  பாதிக்குது.ஆதலால் உங்கள் தகவாலல் நிறைய மக்கள் பயனடைய வேண்டும்.நன்றி

  Like

  மறுமொழி

 4. Dear sir ,

  Thanks for your mail..this is karthika I’m suffering from
  neurofibromatosis..I’m having lot of lesion in my bodyand face etc…I,m
  tried to lot of medicine in alopathy,homeopathy etc..and their s no
  medicine in allopathy and homeopathy …i’m get fear also sir…. please
  sir is their n Medicine details ???(sithargal olisuvadi) bcz it spread
  whole body like that..please help me

  Like

  மறுமொழி

 5. EXCELLENT. I transform this msg to our friends.

  Like

  மறுமொழி

 6. வணக்கம்.பயனான தகவளுக்கு மிக்க நன்றி.
  தங்கள் சேவைக்கு வாழ்த்துகளும்-நன்றியும் உரித்தாகுக.

  Like

  மறுமொழி

 7. Pakkavata thahavaluku tks itai normal persons kudichha futurela pakkavaatam varaatha? Marundoda effect evlo naal irukum ? Evolo naal gapla thrubba kudikanum? Marundai eppo epadi ludikanummnu marundu anupum potu solluveengala? Delhikku courierla anupuveengala? Anda pattai ella kadailum kidaikaata?

  Like

  மறுமொழி

 8. Pakkavata thahavaluku tks itai normal persons kudichha futurela pakkavaatam varaatha? Marundoda effect evlo naal irukum ? Evolo naal gapla thrubba kudikanum? Marundai eppo epadi ludikanummnu marundu anupum potu solluveengala? Delhikku courierla anupuveengala? Anda pattai ella kadailum kidaikaata?

  Like

  மறுமொழி

 9. Sir,

  Im suffering from Sugar, BP, Rheumatic Arthritis, Sinusis. I have still more complexities. It would be useful if I could get some medicines.

  Like

  மறுமொழி

 10. Great job
  Thanks sir this is great service to poor people i want to see you and join in your team Kindly accept

  Like

  மறுமொழி

 11. Ennakku 2 legs vericose vein ullathu ithrkana marunthu yanakku vendum
  details anupavum email parthu therinthu konden antha murunthu enge
  kidaikathu neengal than ahnupavendum Rs enna?

  Like

  மறுமொழி

 12. என்னுடைய மூத்த சகோதருக்கு(O.S.Radhakrishnan – வயது 74) வலது கால் முட்டிக்கு கீழ் பாதம் முடிய வீக்கம் ஏற்பட்டு நடக்கமுடியாமல், walker வாக்கர் துணை கொண்டு ஓரளவிற்கு வீட்டிற்குள்ளேயே சிறிதளவு நடக்கிறார்.
  அவருக்கு என்ன மருந்து கொடுத்தால் இயல்பு நிலக்கு வருவார் என்பதை தெரியப் படுத்தவும்.
  ரத்த அழுத்தம் இல்லை. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

  Like

  மறுமொழி

 13. maamuni ayya ungalai aasirvathippar

  Like

  மறுமொழி

 14. ungaluku manamarntha nanri

  Like

  மறுமொழி

 15. Good morning
  I have sent the form and expect your reply.

  G.N.Dhananjayan

  Like

  மறுமொழி

 16. ITS SO WONDERFUL NEWS.CONGRATULATIONS.KEEP THE GOOD WORK.GOD BLESS YOU AND YOUR TEAMS WORKS..
  KRISHNAN FROM MALAYSIA

  Like

  மறுமொழி

 17. ayya enaku muthukil irunthu kaal mutti varai ilikirathu kalai thooka mudiyavillai enaku marunthu sollungal ayya

  Like

  மறுமொழி

 18. நன்றி நங்கள் இதற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றோம். மேலும் இந்த சேவைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  Like

  மறுமொழி

 19. Thank you so much for yr value full information , may gods bless you continue yr social service.

  Like

  மறுமொழி

 20. sir please give some medicine for sugar and thyroid

  Like

  மறுமொழி

 21. Posted by Shanmugam Durairaj on ஒக்ரோபர் 8, 2016 at 12:40 பிப

  my wife having sevire head ache .so pl give medicine to my wife

  Like

  மறுமொழி

 22. AyyaBy god”s grace at present I no need of any medicine. Thank you very much for your service.

  Sent from my Samsung device

  Like

  மறுமொழி

 23. World is still alive only because of few people like you….Iam also trying my best to give my part for the goods of this world…..Thanks for everything.

  Like

  மறுமொழி

 24. sir enacku facela intha problam 10.10.2016 la iruth irucku.plz helpme sir my age 23. enacku payama irucku…….

  Like

  மறுமொழி

 25. 10 10 2016 la irunthu encku mugathula irucku my age 23 chennaila thaniyathan iruckan plz help me……

  Like

  மறுமொழி

 26. vanakkam ayya,thaangal eppadi irukkirirgal?sila natkalage ungalidam irunthe enthe puthiya mail varevillai,ayya?thangal nalama ullirgala?ningal nalamudan irukke andavanai pirathikiren ayya.endrum pallandu valge

  Like

  மறுமொழி

 27. muthan muthalaaga intha pakkathai paarthen -payanulla pakuthi- thankalin sevai paaraattukkuriyathu

  Like

  மறுமொழி

 28. DEAR SIR,
  Thanks for your mail. it is very useful message in the modern world.

  Like

  மறுமொழி

 29. very very thanks for your valuable guidance

  Like

  மறுமொழி

 30. Very good ji. Please send to me your kind information about ayapattai. We are all to create healthy society by gods grace. Continue your service. God may give u strength and wealth

  Like

  மறுமொழி

 31. Dear Sir,

  I am Ramesh from Coimbatore, Age 32, I cant lift my both hand since at age 20, disease name as SYRINGOMYLEIA, I had done two operations for this problem at Ramakrishna Hospital, still I cant recovery from it. I finished BTech and Worked 5years and leave my job. Because I cant type, then i took ayurveda medicine and siddha medicines. i have no treatment, no money, low middle class, and just sit at home. Some earning will hope to recover.

  So Any one can help me to get medicine AND Contact number of above medicine.

  by
  Ramesh

  Like

  மறுமொழி

 32. தங்களது தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி!

  Like

  மறுமொழி

 33. Dear sir,
  I hope this is the best opp to brought up our natural medicine. And my mother causes her speeking ability little. Any chance to cleared that disability age is 68. Awaiting for your kind reply sir. Thanking you.

  Like

  மறுமொழி

 34. Posted by கு.சரவணன் on பிப்ரவரி 26, 2017 at 3:06 பிப

  அனைத்து மருந்தாகிய உணவகள் நம்மினத்தை காப்பதற்கு தங்கள் முயற்சிக்கு தமிழ்முதல்முனி குறுமுனி அருள் எப்போதும் இருக்கிறது என்பது மிக உறுதியானது ஐயா

  Like

  மறுமொழி

 35. my name is tamil. I get ayapattai powder for my mother. now her hands will be very good improvements. . and my mother follow the all your instructions. she is very confident. thank you very much. ..next what will I do sir. ..from talaivasal. I need more help from you sir. . kindly send your ct number sir. …

  Like

  மறுமொழி

 36. Posted by Krishnan santhakumar on மே 2, 2017 at 11:32 பிப

  சிறந்தது தருதல்
  பிறந்ததன் பயனே!!
  பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  Like

  மறுமொழி

 37. Posted by Parimala on மே 30, 2017 at 8:59 பிப

  Respected Sir,

  I read all the related news of health and good improvement of health tips and also thanking your seva for sending the sugar medicines also. I not having sugar but before that I thought of consuming the same.

  Sir, I having mandai chali due to that my ears are getting closing due to that sip sip water is coming in the ear in inside not out side . I will be very much grate ful to you kindly let me know the medicine for the same and aong with ayyapattai also.

  Thanking you and awaiting your response sir.

  Like

  மறுமொழி

 38. Posted by சத்தியா on ஜூன் 2, 2017 at 2:11 பிப

  இந்த மூலிகை மருந்துகள் பாதுகாக்கவோ வளர்க்கவோ எவ்வாறு நான் உதவியாக இருக்க முடியும். என் கேள்விகள்​ பக்கங்களில் வெளிவர விருப்பங்கள் இல்லை. மின் அஞ்சல் மூலம் தெரிய படுத்தவும்.

  Like

  மறுமொழி

 39. im jayanthi
  im suffering from severe ear pain for one month and severe back head pain. and
  kai matrum kaal marathu poguthu..kanna katudhu.adikadi chest pain iruku
  idelam yenda nooikaana ariguri ..plzzz mail me the medicine
  idarkana theervu solunga sir

  Like

  மறுமொழி

 40. thank u very much for your service. we are proud to see such a wonderful tamil
  siddha medicines and its effects. I also want to be with u through this website.

  Like

  மறுமொழி

 41. Posted by சுதாகர் on மார்ச் 15, 2018 at 1:20 பிப

  அய்யா உங்களின் சுகர் மருந்து பெற்று எங்கள் வீட்டில் மூண்று பேர் பயண்படுத்துகிறார்கள்.அணைவருக்கும் சுகர் கட்டுப்பாட்டில் உள்ளது.
  தற்போது எனது அத்தைக்கு சிறுநீரக பாதிப்பால் dialisis செய்து வருகிறார்.
  நீங்கள் dialisis மருந்து தெரிவித்தால் மிகவும் பயணமாக இருக்கும்.
  உங்கள் சேவை தொடரட்டும்.
  அகத்தியர் நாமம் வாழ்க…

  Like

  மறுமொழி

 42. Posted by Subramaniyan Krishnamurthy on ஜூன் 19, 2018 at 8:37 பிப

  அய்யா வணக்கம். நான் ஏற்கனவே பக்கவாதத்திற்கான மருந்தை கேட்டுபதிவிட்டுள்ளேன்.ஏற்கனவே நான் கொடுத்த விலாசம்,கடைவிலாசம்,தற்பொழுது,பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டதால் கடைக்கு வரமுடியவில்லை.ஆகையால் வீட்டுவிலாசம்கொடுத்துள்ளேன்.

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: