உடல் எடையை குறைக்கும் உன்னதமான மருந்து – பாகம் 1

உடல் எடையை குறைப்பது எப்படி ? என்று ஆயிரக்கணக்கான இமெயில்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றது. இப்படி சாப்பிட்டால் உடல் குறையுமா அல்லது இந்த முறைப்படி சாப்பிடலாமா என்று பல கேள்விகள். உங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் சித்தர்கள் கையாண்ட ஒரு சூட்சம முறையைப்பற்றி பார்க்கலாம். ஒரே பொருள் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் பயன்படும் ஆச்சர்யமாக இருக்கிறதா பயன்படுத்திப்பார்த்தால் தான் அதில் இருக்கும் உண்மை நமக்கு புரியும்.உடல் எடை குறைய

அதற்கு முன் பல வாசகர்கள் பேலியோ டயட் எடுக்கலாமா இதன் மூலம் எங்களுக்கு சில மாதங்களிலே உடல் எடை குறைந்துவிட்டது அதிவேகமாக உடல் எடை குறைவதால் பயமும் இருக்கிறது அதனால் இதை தொடர்ந்து எடுக்கலாமா என்றும், இன்னும் சிலர் தெளிவான விளக்கமும் கொடுத்து கேட்டிருந்தனர் அதாவது மனிதன் ஆதிகாலத்தில் கிடைத்த பழங்களையும் அசைவ உணவுகளையும் பச்சையாக சாப்பிடுவதை வழக்கமாக்கி உண்டனரே அதுபோல் தான் இப்போதும் சாப்பிடுகிறோம் வெளிநாட்டினர் கூட முன்பிருந்தே பேலியோ டயட் முறையைத் தான் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து அறிவது தான் உண்மையான அறிவு.  நம் சித்தர்கள் எழுதிவைத்ததை அரை குறையாக புரிந்து கொண்டு ஏதோ தாங்களே கண்டுபிடித்தது போல் பிதற்றும் வெளிநாட்டுக்காரன் இது எங்களின் சாதனை என்று சொல்லியதும் ஏன் எதற்கு என்று கேட்காமல் வெளிநாட்டுக்காரன் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று கூறும் மக்களுக்கு எப்படி உண்மை நிலை புரியும். பேலியோ டயட் குறித்த சில அடிப்படையான கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும்.

1. ஆதிகால மனிதன் நேரடியாக கடையில் சென்று இறைச்சி வாங்கவில்லை  வேட்டையாடி தான் உண்டான் உடல் உழைப்பு என்ற ஒன்று இருந்தது  ஆனால் இப்போது அது இல்லை.

2. ஆதிகால மனிதன் பழங்கள் சாப்பிட வேண்டுமானால் கடைகளில் சென்று பழங்களை வாங்கவில்லை,  மரத்தில் ஏறி பழங்களை பறித்து தான் உண்டான், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடவில்லை.

3. மனிதன் ஒரு பாலூட்டி வகையை சேர்ந்தவன், பாலுட்டி விலங்குகளின் குடல் நீளம் அதிகமாக இருக்கும், ஆடு, மாடு , யானை போன்ற எந்த உயிரினமாவது அசைவ உணவுகளை சாப்பிடுகிறதா ?

4. குடல் நீளம் குறைவாக இருக்கும் விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை வேட்டையாடி தான் தம் உணவை உண்கிறது ஏன் என்றால் அதன் குடல் நீளம் குறைவாக இருப்பதால் அதனால் அதிகமாக அளவு உணவை உட்கொள்ள முடியாது. மலச்சிக்கல் வராது நோயும் வராது,  அடிக்கடி பசிக்கவும் செய்யாது. குடலில் இருந்து கழிவு வெளியேறினால் தான் பசிக்கும்.

சித்தர்களின் அரிய பொக்கிஷமான பதார்த்த குண சிந்தாமணி என்ற நூல் உணவை எப்படி வகை பிரித்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதை எந்த வெளிநாட்டுக்கரானும் கூறமுடியாது. எந்த காய்கறிகளுடன் எந்த காய்கறிகளை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பழங்களும் எப்போது சாப்பிட வேண்டும். நோய்களுக்கு மருந்தாக உணவை கொடுக்கும் நம் கலாச்சாரத்க்கு முன் இதெல்லாம் வெறும் தூசு. மனிதர்களை இரண்டு பிரிவாக  பிரிக்கின்றனர் ஒன்று உட்கார்ந்த இடத்தில் மூளை வேலை செய்யும் மந்திரிகள் , கணக்கு வழக்கு பார்க்கும் நபர்கள்.

இரண்டாவது பிரிவு  போருக்கு செல்லும் நபர்கள், இதில் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நபர்கள் அந்த காலத்தில் சைவ உணவுகளை மட்டும் தான் உண்பர், ஏன் என்றால் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாது. இரண்டாவது வகையில் இருக்கும் மக்களுக்கு உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் எதிர் நாட்டினருடன் போர் செய்து தாய் நாட்டை காக்க வேண்டியது இருக்கும் அதனால் அவர்களின் உணவு வகையில் அசைவ உணவு வகைகள் இருக்கும் அதிலும் அந்த அசைவம் உடலில் எந்தவிதமான நோயையும் உண்டு செய்துவிடக்கூடாது என்பதற்காக அசைவம் சமைக்கும் போது அதில் இஞ்சி, பூண்டு , வெங்காயம் இது போன்ற மூலிகைகளையும் சேர்த்து தான் உண்டுள்ளனர் அதனால் அவர்களுக்கு நோய் வராது.

உடல் உழைப்பு இருக்காது ஆனாலும் பேலியோ டயட் எடுத்தால் உடல் எடை குறைகிறது என்று வெளிநாட்டினரின் பேச்சை கேட்ட உங்களுக்கு ஒரு தகவல் தெரியுமா ? பேலியோ டயட் சாப்பிட்டால் கேன்சர் வராது என்று ஆரம்பத்தில் கூறிய வெளிநாட்டினர் தான் இப்போது பேலியோ டயட் சாப்பிடுவதால் கேன்சர் உருவாவதற்காக வாய்ப்பு அதிகம் என்று  கூறுகின்றனர்.  இதற்கான ஆதாரம்.

கேன்சர் மட்டுமல்ல இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பேலியோ டயட் எடுத்தால் கிட்னி பெயிலியர் மற்றும் இதய அடைப்பு , மூச்சு திணறல், சோம்பேறி தன்மை போன்ற நோய்கள் வரும் என்று அவர்களே கூறுகின்றனர், இதற்கான ஆதாரமும் அவர்களே வெளியிட்டுள்ளனர்.  ஆதாரம்.

இப்போது வெளிநாட்டினர் எல்லாம் பேலியோ டயட் என்பதை விட்டு மலையேறி வேகன் ( Vegan) என்ற புதிய இயற்கை காய்கறி , பழங்களின் வழிக்கு மாறிவிட்டனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறோம் அடுத்த பதிவில் உடல் எடையை குறைக்கும் அந்த மருந்து என்ன என்பதையும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் இறைவன் அருளால்  தெரியப்படுத்துகிறோம்.

உடல் எடையை குறைக்கும் உன்னதமான மருந்து – பாகம் 2

57 responses to this post.

 1. Hi
  Thanku for sharing about diet.
  I am eagerly waiting for your next mail to reduce my weight. You are doing great job
  Thanking you

  With regards
  Sathish kumar.S

  Sent from my iPhone

  Like

  மறுமொழி

 2. பேலியோ டயட் குறித்து, விளக்க வேண்டிய சரியான தருனமிது!

  Like

  மறுமொழி

 3. Thanks a lot first of all we are appreaciate to your service and
  We are waiting for your valuable message sir

  Like

  மறுமொழி

 4. Posted by S.K.Suresh Kumar on நவம்பர் 26, 2016 at 1:15 பிப

  Thank you for your kind message

  Like

  மறுமொழி

 5. Thanks and very nice and informative.
  No body is to tell us what siddhar actually told and what we have actually understood
  Thanks
  God bless you and gurunathar Agasthiar bless you
  umapathykumar

  Like

  மறுமொழி

 6. Sir please suspense vaikama solunga sir weight loss ku idea solunga sir pls
  nanum 1yeara weight loss pana try pandren mudiala pls sir give me a good
  tips for me

  Like

  மறுமொழி

 7. வணக்கம் ஐயா

  அருமையான விளக்கம், தங்களின் அடுத்த பாகத்தினை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  அன்புடன்
  சுதாகர் வீரபத்திரன்

  Like

  மறுமொழி

 8. waiting for next part

  Like

  மறுமொழி

 9. ஐயா , உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதனால் பல லட்சம் மக்கள் பலன் பெறுவார்கள் .நன்றி .

  Like

  மறுமொழி

 10. அருமை!!!

  Like

  மறுமொழி

 11. As you rightly said people abroad are turning to vegan diet.

  Like

  மறுமொழி

 12. Very good article
  Nothing is proved good than our sidhar’s way of life

  Please continue to post

  Mahalakshmi Arasan🌺

  >

  Like

  மறுமொழி

 13. அருமை நன்றி

  Like

  மறுமொழி

 14. அய்யா.. மிக்க நன்றி.. அடுத்த பதிவுக்காக காத்து இருக்கிறேன்..

  ஹரி

  Like

  மறுமொழி

 15. உடல் எடை குறைய மருந்து சொல்லுங்கள் ஐயா

  Like

  மறுமொழி

 16. thank you very much for valuable things. we are awaiting eagarly for your next mail. thanks a lot

  Like

  மறுமொழி

 17. Posted by Kether Mohideen Kalanjiam on நவம்பர் 28, 2016 at 1:12 பிப

  Really – Super post – congrats team

  Like

  மறுமொழி

 18. Dear Sir,

  Thank you for sending the mail for muduku vali neenga payirchi. And we will all waiting eagarly for the medicine for reducing weight, which is main culprit for all diseases. Naanum 70 kG irukindreen, Ungaluddaya mail parthavudam migavum manadu sathosham agivitatadu. naan en ammavikirkku neengal solliyadhin peril Thiru. Kandasamy avarkalidam idhgayathirkana marundhu vangi kodukiren, Athai sappitathil irundhu ammavirkku nenju vali varuvadu illai. Naan ungalukku migavum kadamai pattu ullen. Migavum nandri. Anal amma diabetis patient. Athanal oru kannil 5 varudam munnadi vitrectomy seithom. matru oru kannil retinavil ottali vilundhu vitadu. athanal parvai kammi ammavirku. Ippoludu, deepavali andru udambu mudiyamal vijaya hospitalil admit seidhom. Slighy kidney failure starting stage endru kuri vittarkal. athanal sappatil uppu serpathilai. Neengal oru mailil moondrikum ore marundhu iruphathaga kuri irundheergal. thayavadu seidhu amarundhu enna endrum engu kidaikum endrum kureenal nandri udayavalaga irupen. amma migavum bayanthu ullargal.

  Malar

  Like

  மறுமொழி

 19. Dear Sir,

  Nice to read and knowing the real fact Thanks for your message.

  Thanks & Regards,

  Like

  மறுமொழி

 20. அருமையான விளக்கம், தங்களின் அடுத்த பாகத்தினை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  Regards,

  Priyan…

  Like

  மறுமொழி

 21. Thank you, Iya We are waiting for your secound part

  Like

  மறுமொழி

 22. தற்போது மிகவும் அவசியமான பிரச்னைக்கு தீர்வு சொல்லப்போகும் தங்களுக்கு என் நன்றிகள்.

  Like

  மறுமொழி

 23. தற்போது சூழலில் மிகவும் பயனுள்ள தகவல்,எதிர்பார்துகொண்டுள்ளேன்ஐயா.

  Like

  மறுமொழி

 24. Awaiting your next issue.

  Thank You

  Like

  மறுமொழி

 25. Pls tell me the way to lose my weight sir.. Am suffering from over weight for past one sir… Pls I want to reduce 15kgs… Help me am 24years old girl

  Like

  மறுமொழி

 26. Sir,vanakkam ungal arumiyana alosanai padi kall Aani kunamaki vittathu romba thanks weight loose pannum alosanaikkaka kathirukkiren Many many Thanks

  Like

  மறுமொழி

 27. தற்போது மிகவும் அவசியமான பிரச்னைக்கு தீர்வு சொல்லப்போகும் தங்களின் அடுத்த பாகத்தினை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  Like

  மறுமொழி

 28. i need advise how reduce the weight

  Like

  மறுமொழி

 29. thankyou sir.please sent me details in wait loss

  Like

  மறுமொழி

 30. Yenaku marundhu innum varavillai. Sent from Yahoo Mail on Android

  Like

  மறுமொழி

 31. Thamks for very good information

  Like

  மறுமொழி

 32. Udal edai athikarikka

  Like

  மறுமொழி

 33. Hello sir ,
  Sugarku naadu marunthu soninga en mailku vanthusu but phone problem nala
  mail ethuvume ila plz thirumpa enaku send panunga en ammakaka

  Like

  மறுமொழி

 34. Sir sugar marunthu en frdku share panirunthen ava moolama pathuden but en
  ammaku vesing problem iruku sapdalama intha marunthai

  Like

  மறுமொழி

 35. I am eagerly waiting for your next post it will be very much usefull for so many people like me already I got your backpain exercise and sugar medicine mail andit was very much useful, thank you for your selfless service and god bless you brother
  Lekshmikumar

  Like

  மறுமொழி

 36. Thank you sir,very useful information, waiting for your suggestion for reducing weight.

  Like

  மறுமொழி

 37. வணக்கம் அய்யா….
  நலம் நலமறிய ஆவா எனக்கு 38 அகவை ஆகிறது..
  எனக்கு கால் வலி,குதிகால் வலி,சில சமயங்களில் பாத நமச்சல் ஏற்படுகிறது இதற்கு தீர்வாக தங்களின் மருத்துவ தகவல்வேண்டுறேன் நன்றி

  Like

  மறுமொழி

 38. This information are really great and eagerly awaiting for the next mail about how to reduce the body weight.

  Like

  மறுமொழி

 39. தங்களின் அடுத்த பாகத்தினை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  Like

  மறுமொழி

 40. அருமையான விளக்கம், தங்களின் அடுத்த பாகத்தினை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  Regards,
  Alamelu’

  Like

  மறுமொழி

 41. மிகவும் நல்ல பதிவு பேலியோ டயட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி, அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன் உள்ளேன் .. நன்றி

  Like

  மறுமொழி

 42. Posted by DHARANI KUMAR on ஜனவரி 4, 2017 at 4:38 பிப

  i need your contact number, please send this watsapp number

  Like

  மறுமொழி

 43. Posted by விஜயகுமார் on ஜனவரி 5, 2017 at 10:48 பிப

  பயன் உள்ளதாக உள்ள

  Like

  மறுமொழி

 44. Thank you for your message

  Like

  மறுமொழி

 45. that is awesome…….a person whom i know is following paleo diet……will it cause any side effects if he stops it immeditely….???

  Like

  மறுமொழி

 46. i need medicine for weight loss…
  and aslo for kaal aani.

  Like

  மறுமொழி

 47. Vanakkam…. Your doing a great service for people and thanks a lot….Very informative and easy to follow treatment by home itself. No one can underestimate our parambariya vaithiyam.. Allopathic medicine is just for emergencies only not a curable and also will leads to invite so many Other diseases. Thank u so much..

  Like

  மறுமொழி

 48. nam ellorum maranthu vitta unavu muraigalum purinthu konden. Thanking very much

  Like

  மறுமொழி

 49. ஐயா,
  என்னுடைய பெயர் நித்யவாஷினி…
  நான் கால் ஆணியால் மிகவும் அவதிப்பட்டு வந்தேன்…
  நீங்கள் சொன்ன இலையை 95 நாட்கள் பயன்பாடுத்தி வந்தேன்…தற்போது முழுமையாக குணமாகிவிட்டது…
  மிக்க நன்றி….

  Like

  மறுமொழி

 50. iyya matha vidayi kolarukku niggal sonna m a runthu enakku migavum upayogamaga irinthathu. mikka nanri. ippothu math a vidayi kolaru illai. anal enakku thirumanam agi 6 years achu kullanthai illai. atharkku marunuthu irunthal kuravum

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: