உடல் எடையை குறைக்கும் உன்னதமான மருந்து – பாகம் 2

naturalfoodworld_weight_l

உடல் எடையை குறைக்கும் இந்த மருந்தின் இரண்டாம்  பாகத்தினை படிக்கும் முன் முதல் பாகத்தினை இங்கு சொடுக்கி படித்துவிட்டு அதன் பின் இந்தப்பதிவை படிக்கவும்.

கடந்த சில மாதங்களாகவே நம் வாசகர்கள் பலபேர் தமிழகத்தில் மழை இல்லாமல் வறட்சியாக மாறிவருகிறது குடிநீர் தட்டுப்பாடு வரும் சூழ்நிலை உருவாகின்றது. மழைக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று பல இமெயில்கள் வந்துள்ளது. எல்லாம் வல்ல நம் இயற்கை அன்னையிடமும் அன்பே உருவான நம் குருநாதரிடமும் மழைக்காக மனம் உருகி இந்த நிமிடமே வேண்டிக்கொள்கிறோம். நம் அனைவரின் மேலும் குருநாதர்  வைத்திருக்கும் அன்பு உண்மை என்பதை வெளிக்காட்ட கண்டிப்பாக நல்ல மழை வளம் தருவார் மகிழ்ச்சியாக வாழ வைப்பார் கவலை வேண்டாம்.

ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியம் தானா என்று எண்ணும் அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்  ஒருவர் தன் உடல் எடை  110 கிலோ இருக்கிறது உண்ணா நோன்பு எடுத்தேன், அலோபதியில் மாத்திரை சாப்பிட்டேன் ஆனால் அதிகபட்சம் இரண்டு கிலோவிற்கு மேல் தன் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கேட்டிருந்தார்  பெரும்பாலும் பெரிய நோய்களுக்கு மருந்து சொல்வதற்கே நேரம் கிடைக்காத போது உடல் எடை குறைப்பதற்கு மருந்து  அனுப்பவில்லை, இரண்டு முறை தொடர்ந்து இமெயில் மூலம்  கேட்டிருந்தார் சரி என்று குருநாதரின் நூலில் இதற்கான மருந்து  தேடிய போது. ஒரே மருந்து உடல் எடையை அதிகரிக்கவும் குறைக்கவும் உதவும் என்று இருந்தது. அந்த மருந்தை  காலையில் எடுத்தால் உடல் எடை குறையும் என்றும் இரவில் எடுத்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் இருந்தது. இதற்கு  சில பத்தியங்களும் கொடுத்துள்ளார். இதை உடனடியாக  அவருக்கு தெரியப்படுத்தி இருந்தோம் சரியாக இரண்டே  மாதங்களில் 8 கிலோ உடல் எடையை குறைத்ததோடு, சரியாக 6  மாதங்களில் 14 கிலோ உடல் எடை குறைத்துள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

குருநாதர் தம் நூலில் இதற்கு மருந்தாக கூறி இருப்பது ”முருகு” .  முருகு வைத்து உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் பயன்படுத்தலாம் என்கிறார் ஆனால் கால நிலை அறிந்து  பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார். முருகு என்றால்  அழகு , இளமை , முருகக்கடவுள், தேன், அகில் என்ற பல  பெயர்கள் இருந்தாலும் மதுரம் என்று என்று பாடலில் வருவதால்  தேனை எடுத்து முழுமையான பயனைப் பெறலாம் என்றும் இளமையோடு நோய் இல்லாமல் கொழுப்பு உடலில் சேராமல் இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

உடல் எடையை குறைக்கும் அந்த மருந்து என்னவென்றால் ” தேன் “ தான் அந்த மருந்து. உடல் எடையை குறைக்க விரும்பும்  நபர்கள் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் தண்ணீரில் 2  ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அதனுடன் சிறிது முருங்கை  இலைகளை ( 10 கிராம் அளவு இலைகள் ) கலந்து 5 நிமிடம்  கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும்.  இதற்கு பத்தியம் என்னவென்றால் அசைவ உணவுகள் , பால்,  வெள்ளை சீனி ( white Sugar ) , நெய் போன்றவைகளை  மறந்தும் சாப்பிட கூடாது. தினமும் காலையில் இது போல்  தேனும் முருங்கை இலையும் கலந்து காய்ச்சி வடிகட்டி  குடித்துவந்தால் உடல் எடை உடனடியாக எந்தவித  பக்கவிளைவுகளும் இல்லாமல் குறையும். சில பெண்களுக்கு குழந்தை பெற்ற பின் வயிற்றில் ஏற்படும் தொப்பையை கூட இது குறைக்கும்.

அதே போல் உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்கள் இரவு  படுக்கச்செல்லும் முன் 1 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் தேன் கலந்து 5  நிமிடம் கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்து வந்தால் உடல்  எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்களுக்கு பத்தியம் கிடையாது. அதோடு முருங்கை இலைகளை  சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை சுத்தமான தேன் மட்டும்  போதும்.

சுத்தமான மலைத் தேன் நல்ல பலனை உடனடியாக கொடுக்கும். இம்மருந்தில் தேன் தான் முக்கியம் அதனால் நல்ல தேனை  உங்களுக்கு தெரிந்த இடத்தில் வாங்கிப்பயன்படுத்துங்கள்.  சுத்தமான மலைத்தேன் கிடைக்காத நபர்கள் மட்டும் உங்களுக்கு சுத்தமான தேன் தேவை என்றால் இந்த +91- 7667473724 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அன்பையும் நன்றியையும்  தெரிவித்து மருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இவர்கள் வியாபாரிகள்  அல்ல ஒரு சேவையாகவே செய்கின்றனர்.

கண்டிப்பாக இம்மருந்தை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்ட  அனுபவங்களை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

Advertisements

54 responses to this post.

 1. Namaskaram Iyya. Honey should not be added to hot/boiling water endru en Gurunathar kuripittullar. I just want to know whether is it ok to boil in this case? Or i miss understood? Could you please clarify me?

  மறுமொழி

  • அன்பருக்கு,

   மலைத் தேனை எடுத்தவுடன் அதை நேரடியாக பயன்படுத்தாமல் அதை மண் பானை அல்லது பெரிய பாத்திரத்தில் வைத்து முறைப்படி காய்ச்சி அதன் பின் தான் கொடுப்பார்கள் இது ஒருவகையான சுத்தி முறை. காடுகளில் தேன் பாரம்பரியமாக எடுக்கும் நபர்களும் அதை காய்ச்சி தான் கொடுப்பார்கள், இதை நீங்கள் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் அதோடு காடுகளில் இருந்து எடுக்கப்படும் தேனில் புளிப்பு அதிகமாக இருக்கும் அதனால் அதை காய்ச்சி பயன்படுத்தினால் 1 ஆண்டு அல்ல பல ஆண்டுகளுக்கு அது கெட்டுப்போகாமல் இருக்கும். வருடம் ஆக ஆக தேனின் மகத்துவம் அதிகரிக்கும். 100 வருடம் ஆகிய ”தேன்” அமிர்தம் என்றால் அது மிகையல்ல, அதனால் தேனை தண்ணீரில் காய்ச்சி பயன்படுத்துவதால் எந்த தவறும் இல்லை. தேனை தண்ணீரில் காய்ச்சுவதால் அதன் தன்மை சிறு அளவிலும் குறையாது.

   – நன்றி

   மறுமொழி

 2. Posted by senbaga valli on ஜனவரி 19, 2017 at 9:19 முப

  Thank you verymuch sir

  மறுமொழி

 3. very good for all Thanks sir in allopathy medicine in this problem so many side effects But this one is without side effects cure our problem.

  மறுமொழி

 4. Posted by Ramakrishnan Mahalakshmi on ஜனவரி 19, 2017 at 2:54 பிப

  Thanks for sharing the good info on weight reducing medicine.Can we use drumstick leave’s powder as I don’t get the leaves always in our place (middle east) Another question, a year ago I happen to fell from the steps and there s a very sharp pain at my tail bone.I can walk, do all my work and I don’t feel the pain if I am continuously doing work without sitting. Pain aggravates only if i sit and while getting up.  If I sit for very long time like flight travelling, my pain increases very much. Will the below exercise help me?Please advise me.

  RegardsMahalakshmi

  மறுமொழி

 5. தங்களது சேவை தொடர அல்லாஹ் அருள் புரிவானாக

  மறுமொழி

 6. ஐயா வணக்கம்,தற்போது சூழ்நிலையில் உடல்பருமன் பெரும்பிரச்சனையாக உள்ளது.அதற்கு எளிய மருந்து கொடுத்துள்ளீர்கள் நன்றி ஐயா.

  மறுமொழி

 7. Vanakkam ayya.. Ungalin maruthuvakurippirku mikka nandri ayya..

  Thayavukoornthu thaangal enaku innumoor uthavi seiyavendum..

  Enaku fatty liver enum prachanai ullathu.. Adhu irunthal liver kettupoga vaaipu irupathaga maruthuvar koorugirar.. Enaku fatty liver ninaithu migavum kavalayaga ullathu.. Fatty liver ku edhavathu niranthara theervu irunthal enaku thayavukoornthu enaku sollavum.. Enaku uthavi seiyumaaru miga thazhmaiyudan kettukolgiren..
  Ungal bathilukkaga kaathiruppen..

  மறுமொழி

 8. ஐயா நானும் இப்பொழுது தான் ஆயிரம் கேள்விகளுடன் தொடங்கலாமா வேண்டாம என யொசிதுகொண்டிருந்தேன். குருவருளால் த்க்க சமயதில் சரியான மருன்து கிடைதுள்ளது.நன்றீ ஐய. உபயோகப்படுத்திவிட்டு மேலும் பதிகிறேன்

  மறுமொழி

 9. thank you very much sir. thank you thank you thank you…..

  மறுமொழி

 10. Posted by Radha Dhamodharan on ஜனவரி 20, 2017 at 6:06 பிப

  Respected Sir,

  Can we include curd/buttermilk while using this medicine? (as milk is in avoidable list)

  மறுமொழி

 11. Posted by malathy kesavan on ஜனவரி 20, 2017 at 9:11 பிப

  Thank u Sir for your sharing.Sapittuvittu unghaluku mail pandren sir.

  மறுமொழி

 12. ஐயா வணக்கம்,தற்போது சூழ்நிலையில் உடல்பருமன் பெரும்பிரச்சனையாக உள்ளது.அதற்கு எளிய மருந்து கொடுத்துள்ளீர்கள் நன்றி ஐயா.

  மறுமொழி

 13. Posted by அன்பு வேலாயுதம் on ஜனவரி 21, 2017 at 5:23 பிப

  எவ்வளவு நாட்கள் சாப்பிட வேண்டும்? தொடர்ந்து சாப்பிட வேண்டுமா? வெளியூர் செல்லும் போது எப்படி? தேன் சர்க்கரையா? (குளுக்கோஸ்) பதில் பல ருக்கு பயன் தரும். அன்பு வேலாயுதம்.

  மறுமொழி

 14. thank u sir , i will try it

  மறுமொழி

 15.  Dear sir.,எனது கணவர் முதுகு வலியில் கஷ்டபடுகிரார் அவருக்கு ஒரு நல்ல மருத்துவம் இருந்தால்  தெரியப்படுத்துங்கள்.  நன்றி 

  Sent from my Samsung Galaxy smartphone.

  மறுமொழி

 16. Posted by johnalbert fernandez on ஜனவரி 23, 2017 at 8:29 முப

  Dear Sir,

  Thanks for sharing the medicine for obesity. Kindly give medicine for total cure for dandruff, that is podugu.

  Thanks again. God bless you.

  Fernandez

  ________________________________

  மறுமொழி

 17. Suger marunthu please

  மறுமொழி

 18. suger marunthu please

  மறுமொழி

 19. pls. please suger. marunthu sir

  மறுமொழி

 20. Vanakkam ayya.. Ungalin maruthuva kuripukalai padithen.
  enaku kadantha oru vardudamaga thyroid problems ullathu .ithanal udambil wait athikaripathudan ,irregular preiods problemum ullathu.doctorsidam check pannapothu life long tablet edukanumnu sollitanga.neengathan ithatku oru sariyana bathil allikanum.enaku thyroid problem kuraiyanum.

  மறுமொழி

 21. Posted by nandacoumar jayaraman on ஜனவரி 27, 2017 at 9:47 பிப

  Sir

  Many more thanks for such a valuable article send to me. I expecting such articles like this.

  Regards J.Nandakumar

  மறுமொழி

 22. Posted by a.vijayakumar on ஜனவரி 27, 2017 at 10:07 பிப

  please give me wight less tips

  மறுமொழி

 23. If we should not add milk, what about curd and butter milk, please clarify ayya

  மறுமொழி

 24. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?

  மறுமொழி

 25. MAGZHCHI AYYA…….

  மறுமொழி

 26. Pailes probalam pls send the medison

  மறுமொழி

 27. sir this is very useful medicine thank u sir

  மறுமொழி

 28. நன்றி ஐயா ! எனக்கு ஹைபோ தைராய்டினால் அதிக எடை உள்ளது அதனால் ஏற்படும் எடைக்கும் இந்த முறை மருத்துவம் செய்யலாமா. ஆனால் நான் கடந்த 6 வருடங்களாக மருந்து (thyroxin ) உட்கொண்டேன். இப்பொழுது 7 மாதங்களாக தைராய்டு மருந்து உட்கொள்வதில்லை இயற்கை முறை மருந்திற்காக வேண்டி தங்களுக்கு mail அனுப்புனேன் reply எதுவும் இன்னும் கிடைக்கவில்லை !

  மறுமொழி

 29. மிக்க நன்றி ஐயா. தங்கள் சேவை தொடரட்டும்.

  மறுமொழி

 30. pailes problem kindly send information

  மறுமொழி

 31. எனது பெயர் ஜோனி ..எனது மாமாவிற்கு 90% சிறுநீரக இழப்பு ஏற்பட்டுள்ளதாக
  டாக்டர் கூறியுள்ளார் …டயாலீசிஸ் செய்ய எனது மாமா தயாராக இல்லை …எனவே
  அதற்கான மருந்தை தாங்கள் எனக்கு அனுப்ப தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
  …ஏற்கனவே உங்களுக்கு இதை பற்றி அறிவித்து இருக்கிறேன் எனக்கு எந்தவித
  பதிலும் வரவில்லை …pLz sir reply quickly

  மறுமொழி

 32. ஐயா வணக்கம்,
  என் பெயர் கார்த்திகேயன்- அரியலூர், வயது 26 எனது உடல் மெலிந்து
  காணப்படுகிறது, உடல் சீக்கிரம் சோர்வடைந்து,சூடாகி விடுகிறது.தாங்கள்
  தயைக்கூர்ந்து உடல் வலுப்பெற நல்ல மருத்துவத்தைக் கூறவும்.
  நன்றி

  கார்த்திகேயன்

  மறுமொழி

 33. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?

  மறுமொழி

 34. Posted by Alamunathan swami on மார்ச் 21, 2017 at 7:42 முப

  Sir,

  Vanakkam. My daughter 19 years old. Suffering with Kaal Aani. Consulted
  with allopathy dr 3 times. There is no result. Please tell me the medicine.

  It will be very useful to me.

  Yellam valla iraivan thangal anaivarukkum Neenda aayulai valzhanga
  pirarthikkiren.

  Anbodum nandriyodum

  Alamalu Swaminathan
  On Thu, 19 Jan 2017 at 1:40 AM, இயற்கை உணவு உலகம் wrote:

  > naturalfoodworld posted: ” உடல் எடையை குறைக்கும் இந்த மருந்தின் இரண்டாம்
  > பாகத்தினை படிக்கும் முன் முதல் பாகத்தினை இங்கு சொடுக்கி படித்துவிட்டு அதன்
  > பின் இந்தப்பதிவை படிக்கவும். கடந்த சில மாதங்களாகவே நம் வாசகர்கள் பலபேர்
  > தமிழகத்தில் மழை இல்லாமல் வறட்சியாக மாறிவருகிறது குடிநீர் த”
  >

  மறுமொழி

 35. Posted by kavithasenthilraj on மார்ச் 29, 2017 at 7:05 பிப

  ayya meghavuem payan oulla thaghaval. ieinnuem neraya veyadhigaluikku maruithuvam kurooingal payanpeara veruimbbugeroem.

  மறுமொழி

 36. iya oil unavel serkka kudatha entha marunthai sappedupavarkal ean eandal ean kanavarukku oillel marakkare vathakke than samaikka vendum

  மறுமொழி

 37. Posted by JERALD PRADEEP on ஏப்ரல் 7, 2017 at 11:10 பிப

  ஐயா
  எனது பெயர் ஜோனி. .எனது மாமாவிற்கு 90%சிறுநீரகம் செயலிலப்பு ஏற்பட்டு
  உள்ளது ..மருத்துவர் டயாலிசிஸ் செய்யுமாறு கூறினார் எனது மாமா அதற்கு
  ஒத்துழைக்கவில்லை உங்களுடைய மருத்துவ பதிவை பார்த்து நம்பிகையுடன் இதை
  அனுப்புகிறேன் .மாமாவின் உடல் நிலை மோசமாக உள்ளது கிரியாட்டின் அளவு 24 .எனவே
  இதற்காக மருந்தை எனக்கு தெரிபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் …இது உங்களுக்கு
  அனுப்பும் மூன்றாவது மெயில் .plz reply me

  மறுமொழி

 38. Thank you for posting this medicenal details.Magizhchi

  மறுமொழி

 39. Posted by சுரேஷ் குமார் on மே 1, 2017 at 3:41 பிப

  ஐயா உங்கள் பதிவிக்கு நன்றி.உங்கள் சேவை ஓயாது ஓடட்டும். தேனை சூடாக்கினால் அது விஷமாக மாறுவதாக கேள்வி பட்டிருக்கிறேன்.அது உண்மையா?

  மறுமொழி

 40. Posted by Karthiga Ramesh on மே 11, 2017 at 10:19 பிப

  Very useful information Sir .tks a lot .

  மறுமொழி

 41. thanks for your sugar medicine. i tried it . it gave me good result now. even my father tries it was good to him. how long can i take this. i am planning for my second baby. i can have this daily.

  regards praveena

  மறுமொழி

 42. Ithaya vali, athiga moochu vanguthal ivaigaluku maruthava kuripugal kodungal aiya

  மறுமொழி

 43. Posted by பாலசுந்தரம் on ஜூலை 10, 2017 at 4:17 பிப

  ஐயா எனக்கு fatty liver கல்லீரல் வீக்கம் உள்ளது இன்றைய காலகட்டத்தில் இது அனைவருக்கும் உள்ளது. இது பிற்காலத்தில் liver chirosis ஆக கூடியது ஆகவே இதற்கு மருந்து கூறினால் அனைவரும் பயன் கிடைக்கும்
  நன்றி

  மறுமொழி

 44. Posted by Yemalatha Ganesan on ஓகஸ்ட் 28, 2017 at 11:01 பிப

  How to contact you sir? Thank you.

  மறுமொழி

 45. Thank you very much sir
  Karthiga Ramesh.

  மறுமொழி

 46. Thank you very much Sir.

  மறுமொழி

 47. Posted by praveena karthick on ஜனவரி 11, 2018 at 1:13 பிப

  Dear Sir,

  I taken your sugar medicine. its cured now thank you so much.

  I need medicine for my daughter Ms. Lakshyaa of 3.6 old age . she has lingual thyroid problem she taking 75mg daily. now she is having constipation problem. Doctor said, she has reflux stage 3 in bladder. so she is not going potty daily. pls tell me any nautural food for her. pls help in this.i am giving daily enema for her. she cries in pain. i cant bare this. pls send reply as soon as possible.

  regards

  praveena

  மறுமொழி

 48. Thoppai kuraiya Enna seyya vendum

  மறுமொழி

 49. Ayya enaku vithaiyil varicose vein iruku. Ethuku
  Enna marunthu edukalam

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: