அனைத்துப் பதிவுகளும்

அனைத்து வகையான காய்ச்சலையும் (Fever) குணப்படுத்தும் அரு மருந்து.

மூளையில் கேன்சர் கட்டி ( Brain Tumor ) இயற்கை மருந்து எடுத்த நபரின் சிறப்பு பேட்டி !

ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து – குணமானவரின் ஆடியோ பேட்டி !

சிறுநீரகம் செயலிலப்பு (Kidney Failure) இனி டயாலிசிஸ் தேவையில்லை – முழுமையாக குணப்படுத்தலாம். !

இதயவலி நீக்கும் மருந்து தொடர்பான வாசகர்களின் கேள்வியும் பதிலும்.

இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !

இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) இனி பயப்பட வேண்டாம் !

இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !

சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க – இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் வாரீர்.

கர்ப்பப்பை நீர்கட்டிகள் ( Uterine Tumors ), மாதவிடாய் பிரச்சினை குணமான சார்ஜா பெண்மணியின் சிறப்பு பேட்டி.

சுகர் மருந்து தொடர்பான வாசகர்களின் சில கேள்விகளும் அதற்கான பதிலும்.

மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.

சித்தர்கள் அரிய பல சித்தமருந்துகளை மறைப்பதன் உண்மையான காரணம்.

பத்தே நிமிடத்தில் பல் வலி குணமானவரின் சிறப்பு பேட்டி.

சித்தர்கள் – அகத்தியர் அருளிய மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து – ஏட்டில் புதைந்திருக்கும் அதிசயம்.

வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.

ஆறு நாட்களில் கால் ஆணி முழுமையாக குணமானவரின் சிறப்பு பேட்டி ( புகைப்படத்துடன் ).

வெரிகோஸ் வெயின் குணமான தோழியின் சிறப்பு பேட்டி.

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.

கேன்சர் (Cancer) – புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்

முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம்.

நீரழிவு (Sugar – சுகர்) குணமாகியவரின் சிறப்பு பேட்டி.

சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.

இயற்கை வாழ்வும் , இயற்கை மருத்துவமும் சிறப்பு கட்டுரை.

நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை.

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்(அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்.

இயற்கை உணவில் வாழ்ந்தால் மனிதன் மருத்துவரை தேடிச் செல்லவே வேண்டாம்.

இயற்கை உணவு – விளக்கம்.

இயற்கை உணவு உலகம் – இயற்கை அன்னை கொடுத்த மிகப்பெரிய பரிசு.

Advertisements

115 responses to this post.

 1. enku sugar ulladhu ,irravu nearangalil pasiyum thagamum adhigamaga ulldhu idhanai thavirka ena seivadhu

  மறுமொழி

 2. Posted by அஜ்மீரா மைதீன் on மே 10, 2013 at 7:37 பிப

  serving hands better than praying lips … mother theresa

  மறுமொழி

 3. Posted by hydernihal on ஜூன் 20, 2013 at 6:51 பிப

  i have urinary stone problem. pls sent me good medicine. last time i read one beens solution but i forget

  மறுமொழி

 4. ஐயா வணக்கம்,
  எனக்கு வெரிகோஸ் வெயின் பற்றி மற்றும் அதற்கான மருத்துவ முறை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
  என்னுடைய email முகவரிக்கு தகவல்களை தெரிவியுங்கள்.

  மறுமொழி

 5. குருவடி சரணம் ***** திருவடி சரணம் சித்தர்கள் *****அகத்தியர் அருளிய மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து தயவு செய்து இந்த மருந்து முறையை தெரியபடுத்தி எங்களுக்கு உதவும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன். உங்கள் சேவை தொடரட்டும்.தகவல்கள் அருமை அனைவருக்கும் பயனுள்ளது

  மறுமொழி

 6. அன்புடையீர், உங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது. உங்கள் மேலான கருத்தை எனது வலைப்பூவை நோட்டமிட்டு தெரிவிக்கும் படி வேண்டுகிறேன்

  மறுமொழி

 7. my daughter age 13, over weight, + sugar

  மறுமொழி

 8. NAN RELATION MARRIAGE, ENAKU SON, DAUGHTER, SON Normal, My Daughter 2 years muthal weight, age 13, weight 82 kgs. + one year Sugar – 400, Plz en daughter treatment neraiya eduthuten, plz enaku help me.

  மறுமொழி

 9. Namskaram Sir,
  As per your Guidance We give that Herbal Medicine to my Wife for Soriyasis. With in 10 days 100% Fully Cured. Thank you Very Much for Natural Food World.

  மறுமொழி

 10. sir kindly send medication for weightloss .Thanks in advance

  மறுமொழி

 11. ramasubbu
  oru varudamaga sugar adikadi urin varugiradu adil mala chikal vara anna sayalam
  anser adirparkiran

  மறுமொழி

 12. மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து தயவு செய்து இந்த மருந்து முறையை தெரியபடுத்தி எங்களுக்கு உதவும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.

  மறுமொழி

 13. Hi,

  is there any cure for low sperm count/mobility is less…
  What are the foods we need to take… How long we need to wait for the results?

  மறுமொழி

 14. nice website i like this site

  மறுமொழி

 15. my son is suffering from psoriasis disease. I request you to send me medicine for the diesease. Thank you

  மறுமொழி

 16. கால் ஆணிக்கான மருந்தை தயவு செய்து தெரிய படுத்தவும்..pls urgent.. every step is paining…

  மறுமொழி

 17. Sir, am suffering from over weight so plz tell me a medicine to reduce it my age is 24 and weight is 111kg.

  மறுமொழி

 18. please send me sugar medicine

  மறுமொழி

 19. your post are so valuable for our nation. even though we have highclass medicine , we cant cure some dieseas and cost is too high nowadays. but those things can be cure by simple medicine which is low cost and eveyone can do it by themself.
  thanks a lot sir

  மறுமொழி

 20. எனக்கு தலைப்பகுதியில் சொரியாசிஸ் பதிப்பு உள்ளது ,வயது 25,.மருந்து எனக்கு கொடுத்து உதவுங்கள் .
  ,உங்களது வலைதளத்தை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ,என்னுடைய அம்மாவிற்கு சுகர் மருந்தும் ,பெரியப்பாவிக்கு விரிகொஸ் வென்கு மருந்து கொடுத்து இருக்கிறேன்.குணமடைந்து வருகிறார்கள்

  நன்றி

  மறுமொழி

 21. i am shanmugam age 34 sir engu allger compliant pls give medcine

  மறுமொழி

 22. மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து தயவு செய்து இந்த மருந்து முறையை தெரியபடுத்தி எங்களுக்கு உதவும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.

  மறுமொழி

 23. எனது மனைவிக்கு தலையில் நிறைய பேன், பொடுகு உள்ளது. இதை போக்க மருந்து இருந்தால் தெரியப்படுத்தவும். நன்றியுடன்…….. சக்திவேல்

  மறுமொழி

 24. Posted by Anbarasu,phone 9710907425 on ஜூன் 22, 2014 at 11:09 முப

  dear sir, i have pain in lower right abdoman and right prostrate for long time even after the appendcities operation. please help me.

  Please help me sir, i am suffering from this for more tham 3 years.

  மறுமொழி

 25. Please email me medice for blood presure

  மறுமொழி

 26. Please email me medicine for blood presure

  மறுமொழி

 27. Sir/Madam,
  My Aunty Neelavathy aged 55 is having kaal aani. Please tell us the details of the Medicene.
  Thanks,
  Hema

  மறுமொழி

 28. Pl give sugar medicine details

  மறுமொழி

 29. Please send me medicine for blood Preassure….

  மறுமொழி

 30. sir i am residing in chennai .My son aged 24 vyears working in softwareline is suffering by soriasis skin disease.from the age 16 years.Even after taking treatment in ENGLISH HOMEOPATHY AND IN SIDDA HE is not get relief from this kindly send the medicine details

  மறுமொழி

 31. Sir,
  My son 8 months old is having fits for the past 3 months. Doctors call it myoclonic seizures. He is on English Medicene. No social smile since he had fits. He is not crawling or standing. Just for the past 4 days his fits is slightly reduced & he is smiling a bit. Can you suggest some Medicene for his speedy recovery & achieving his development milestones. Please this will be a very great help for us.

  மறுமொழி

 32. Sir/Madam,
  I am a software engg & I delivered a baby 8 months back. I have backache. Can you please suggest exercise for my backache please.

  மறுமொழி

 33. PLEASE email medicine for neerkatti,over weight

  மறுமொழி

 34. en ammaku right hand mootu savu problem avangaluku pain atikam iruku dr kita pona current vekiranga but pain apdiyea thaan iruku avangaluku oru solution kudunga plz…

  மறுமொழி

 35. enaku mudi neraya kotuthu ethavathu solution kudunga…

  மறுமொழி

 36. எனக்கு வயது 28 ஆகிறது. தற்போது சில நாட்களுக்கு முன்னர் வயிறு வலியால் ஸ் கே ன் செய்து பார்த்ததில் இரு கருக்குழா யிலும் நீ ர்கட்டிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது . திருமணமாகி மூ ன் று ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை .எனவே நீர்க்கட்டி குணமடைவதற்கான மருந்துகள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

  மறுமொழி

 37. yennakku kalil karuppu karruppata pun varukirathu,kundaka iruppathal yenai kindal seyvathalum,yenaku mikavum kavalaiaka irrukkirathu,irandu varudankaluku munbu scan il neerkati iruppathu theriavanthathu walking pothum yentru sonnarkal annal yen uadl yedai kuriyavillai yen vayathu 36 yennakku irrandu pillaikal irrukkintranar . yennai kindal seyvathal mikkavum manathirkku kavalayyaka irrukkintrathu,athanal kovam kuduthalaka varukintrathu please yenaku udhavi seyunkkal

  மறுமொழி

  • yennakku kalil karuppu karruppata pun varukirathu,kundaka iruppathal yenai kindal seyvathalum,yenaku mikavum kavalaiaka irrukkirathu,irandu varudankaluku munbu scan il neerkati iruppathu theriavanthathu walking pothum yentru sonnarkal annal yen uadl yedai kuriyavillai yen vayathu 36 yennakku irrandu pillaikal irrukkintranar . yennai kindal seyvathal mikkavum manathirkku kavalayyaka irrukkintrathu,athanal kovam kuduthalaka varukintrathu please yenaku udhavi seyunkkal

   மறுமொழி

 38. enadu brotherikku sugar ulladu marunthu muraiai thaiseidhu sollavum

  மறுமொழி

 39. dear sir thank you for your information for the relief of back pain. I feel better now by following your advice.
  thank you very much sir.

  மறுமொழி

 40. சுகர் மருந்து தயாரிக்குமுறை நான் தெறிந்து பயன்பட விறும்கிரென்

  மறுமொழி

 41. அய்யா எனது தாயாருக்கு உணவு குழாய் புற்றுநோய் நன்காம்நிலையில் உள்ளது, தற்போது சித்த மருத்துவம் (கர்நாடக மாநிலம் சிமோகாவில் ) பத்து நாட்களாக சாப்பிட்டு வருகிறார்கள். உடல் சோர்வு, தூக்கமின்மை, முதுகு வலி, வயிறு மற்றும் மார்பு வலியினால் துடித்து கொண்டு வருகிறார்கள். என்ன செய்வது………….

  மறுமொழி

 42. Naan marry panni 3 1/2 years. Innum kulanthai illa dr. Scan panni partar . Karu pai il egg walaruthu illayam egg walaruvethetku ethu marunthu sollunga

  மறுமொழி

 43. sir, my wife facing head pain if walks in sun light, tension, sweating, and etc so kindly sent the treatment for head pain

  மறுமொழி

 44. Posted by செந்தில்குமார் on நவம்பர் 21, 2014 at 10:16 முப

  நண்பரே நீரிழிவுநோய் மருந்து தாயாரிப்பு முறையை எனது மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும் நன்றி

  மறுமொழி

 45. ஐயா
  வணக்கம் , எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றது குழந்தை இல்லை நீர்கட்டி(pcod) மற்றும் தைராய்டுட்டுhypothyroid) உள்ளது. என் கணவருக்கு Count& motility பிரச்சணை உள்ளது தயவு செய்து தீர்வு கூறுங்கள். வாழ்க்கை வெறுமையாக உள்ளது.. காத்திருக்கிறேன். நன்றி ஐயா.

  மறுமொழி

 46. How To Solve soriyas disease natural best treatment.its like சிவந்தத் தட்டை வடிவ தடிப்புத் தோல் அழற்சி (சொரியாசிஸ் வல்கேரிஸ்)kindly send me the best tips on my mail.

  மறுமொழி

 47. How To Solve soriyas disease natural best treatment.its like சிவந்தத் தட்டை வடிவ தடிப்புத் தோல் அழற்சி (சொரியாசிஸ் வல்கேரிஸ்)kindly send me the best tips on my mail.

  மறுமொழி

 48. Hi….I have itching problem in in between my legs and penis….(aankuri arippu) Pls provide me a gud simple medicine. Also tell me the reason for my problem.

  Thanks,
  GK

  மறுமொழி

 49. வணக்கம் அய்யா,
  எனது பெயர் பரமசிவம் வயது 39 நடந்துக்கொண்டு இருக்கிறது. எனக்கு வயிற்றுப்பகுதியில் வலது மற்றும் இடது பக்கத்திலும் சில 10 முதல் 15 வரையிலான கொழுப்புக்கட்டிகள் ( ஒரு ரூபாய் காசு அளவில் ) இருக்கிறது. மருத்துவர்களிடம் சென்று உரிதிபடுத்தி மருந்து உட்கொண்டேன் . எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை தயவு கூர்ந்து தாங்கள் எனக்கு மருந்து அனுப்பவேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ,
  என்றும் தங்களின் உன்மையுள்ள .
  பரமசிவம்

  மறுமொழி

 50. kindly issue the Ani Kaal Medicine

  மறுமொழி

 51. கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
  நான் கண்ணாடி அணிந்து உள்ளேன்.கண்ணாடி போடாமல் தவிர்க்க என்ன செய்யனும்

  மறுமொழி

 52. Posted by raju samuthiram on ஜூன் 28, 2015 at 12:56 பிப

  அய்யா எனக்கு hepatitisb உள்ளது ஒன்று அரை வருடமாக . இதை குணப்படுத்த மருந்து இழை என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள் . என் வயது 24 தான் ஆகிறது . என் உயிரை காப்பாற்றுங்கள் … பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

  மறுமொழி

 53. Posted by raju samuthiram on ஜூன் 28, 2015 at 1:01 பிப

  அய்யா என் தாயாருக்கு ஶுகர் உள்ளது … அதை குணப்படுத்தும் மருந்தை சொல்லுங்கள். நன்றி அய்யா

  மறுமொழி

 54. Remixes for fissure issue

  மறுமொழி

 55. எனக்கு வயது 45 நடந்துக்கொண்டு இருக்கிறது. எனக்கு வயிற்றுப்பகுதியில் வலது மற்றும் இடது பக்கத்திலும் சில கொழுப்புக்கட்டிகள் இருக்கிற. எனக்கு மருந்து வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ,

  மறுமொழி

 56. Ayya vanakkam ennakku 22 age aakirathu ennakku 5 varudama kai payakkam irunthathu atha naan vittuden irunthalum thoongum pothu ketta kanavin mulam vinthu velliya varukirathu weekly two times vinthu virukirathu ithanaal udampu melinthu vittathu narambu thalarchium ullathu . kankal erikirathu udambu romba sorvaaga ullathu vinthu thanneer pola ullathu uruppu siruthu vittathu naanum niraiya medicine saapten entha oru palan illai. Oru pennai romansha paarthal kuda vinthu velivarukirathu ithu ellam kunam aaga vizhi sollunga sir pls . udal romba sooda ullathu help pannunga sir pls

  மறுமொழி

 57. அய்யா என் Brother iku Sugar உள்ளது … அதை குணப்படுத்தும் மருந்தை சொல்லுங்கள். அய்யா நன்றி அய்யா

  மறுமொழி

 58. sir already sent e-mail. send me meicine

  மறுமொழி

 59. hi sir my husband moochu thinaralal one yeara romba kasta padukirar before marriage daily romba thuram cycle otuvar so nuraieral surungi erunkum enru ninaikiran nan ninaippadu correcta.atharkana maruthuvam sollavum pl pl sir

  மறுமொழி

 60. ஐயா வணக்கம்,
  எனக்கு வெரிகோஸ் வெயின் பற்றி மற்றும் அதற்கான மருத்துவ முறை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
  என்னுடைய email முகவரிக்கு தகவல்களை தெரிவியுங்கள்.

  மறுமொழி

 61. வணக்கம் ஐயா
  எனது மனைவிக்கு ஹைப்போதைராய்டு உள்ளது கடந்த ஒருவருடமாக தினம் ஒன்று வீதம் அலோபதி மாத்திரை எடுத்து வருகிறார் ஆனால் இது வாழ்நாள் முழுக்க தொடர வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள் எனவே தாங்கள் தயவுகூர்ந்து இதற்கு ஒரு உபாயம் அளிக்க வேண்டுகிறேன்

  மறுமொழி

 62. Mathipirkuriya ayya
  En annai mootu valli yal migavum avathi padukirar…avar vayathu 57…
  Xray parthathil theimanam endru kurinar..
  Thayavu koornthu kunamaga marunthu parinthuraikavum

  மறுமொழி

 63. Hello Sir / madam,
  My nephew have a Autism problem. Is it cure through natural medicine? If yes means, i kindly request you to say solution.

  மறுமொழி

 64. Ayya vanakkam. Naan kadanthab15 varudangalaga psoriasis noyinal avadhipattu varugiren. Anaithu maruthuvamum seithu gotten. Entavitha palanum illai. Please enakku psoriasis theerka marundhu thara vendugiren.

  மறுமொழி

 65. serving hands better than praying lips . Valha valamudan

  மறுமொழி

 66. Hai fed helps please

  Yanga amma ucku kal vali yatha vathu tips irruntha sollunga fed plseaeeeeeeeeeessssssss

  Massege pannunga fed plssssssss

  மறுமொழி

 67. Anku atikati thumal varukirathu mokil neeirvatikirathu mokil aripu arpatukirathu.please help me sir.

  மறுமொழி

 68. Dear sir,
  En ammaku sugar vanthu pala varudangala irukku, sila maathangalaha vaatham neer prichanaiyal nadakum pothu kaal vali irukirathu.. Avargal kunamadaiya marunthu sollungal please.

  மறுமொழி

 69. My wife is suffering from calcaneal spur or heel spur for last 5 years pls help me

  மறுமொழி

 70. Hi, Please send me the meficine details for wright reduction quickly at home especially face and belly.
  Thanks.

  Regards,

  S. Shenbagam

  மறுமொழி

 71. Posted by Zajeer Sulaima Lebbe on மார்ச் 13, 2016 at 1:10 பிப

  Dear Sir,

  I am suffering from diabetic since last year I have used some liquid which is made by tree the name of balsem it’s availabel in KSA at badher while using time diabetic will be control but I want to permanently recover from this disease so please let me know. if you have any medicine

  Thank you
  Zajeer Sulaima Lebbe

  மறுமொழி

 72. Vanakam ayya,
  En peiyar ramalingam enaku vayathu 33 yrs. Nan railway engine uthavi driver aga pani purikirean. En udaya prichanai Nan ukanthu ellum pothu illai padthu ellum pothu en udaya kuthikal valikirathu. Nan ithu varikum entha our marthum ithariku edukavillai. En udal satru kundaga irukum 80+ enathu height 5.6 Adi irukum ithanal enaku mutu valiyum iruku ithrakum Valli sollungal ayya

  மறுமொழி

 73. dear sir,
  enakku thookam athigamaga varugirathu..pagal nerangalilum kooda varugirathu..including during class time kuda thookam athigama varuthu.. intha problem 5 years ah irukku..na ithu varaikkum entha doctor kittaium pogala..so tell me the reason for that and give solution for that…

  thank you
  veerakumar

  மறுமொழி

 74. dear sir,
  enakku hair loss and vellai mudi athigamaga ullathu..so tell me the solution for that

  thank you
  veerakumar

  மறுமொழி

 75. Posted by செல்வராஜ். கு on ஏப்ரல் 25, 2016 at 3:53 பிப

  ஐயா வணக்கம்,

  என் அம்மாவிர்க்கு 50 வயது ஆகிரது. கடந்த 1மாதமாக கை, கால் எரிச்சல் இருக்கிரது. மருதுவரிடம் சென்று மருந்துகள் சாபிட்டும் சரியாகவில்லை. சர்கரை நோய் இல்லை. குனமாக என்ன செய்யலாம் ஐயா.

  மறுமொழி

 76. Posted by Uma maheswari on ஜூன் 3, 2016 at 11:10 பிப

  ஐயா வணக்கம்,
  என் பெயர் உமா. என் மகளுக்கு குழந்தை பிறந்து நான்கு மாதமாகிறது. குழந்தை வளர்ப்பு பற்றிய குறிப்புகள், தருமாறு கேட்டுகொள்கிறேன். குழந்தைக்கு வரும் காய்ச்சல்., சளி, மூக்கு அடைப்பு,இருபல்., நெஞ்சு சளி, ஆகியவற்றுக்கு இயற்கை மருந்து பகிரவும். நன்றி..

  மறுமொழி

 77. Sugar marunthu thayarepathu eppadi ….

  மறுமொழி

 78. Sugar marunthu and neer katti marunthu thayarepathu eppadi…

  மறுமொழி

 79. Posted by R.THINAKARAN, on ஜூலை 2, 2016 at 11:02 பிப

  மூன்று நோய்களுக்கு ஒரே மருந்து தயவு செய்து இந்த மருந்து முறையை தெரியபடுத்தி எங்களுக்கு உதவும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.

  மறுமொழி

 80. Sir I am RAVI from Dharapuram. I asked for sugar medicine and today I have transferred Rs.200 to ur a/c. My age is 51. I am male. My sugar level is fasting 170,
  PP 250.

  மறுமொழி

 81. ayya thangalathu valaithalathai patithu parthen nanraga ullathu. Ithu pondru ullangal anaivarukkum irukkathu. aangal kattayamaga kadaipidikka vendiya thirumana matrum thirumanam mudintha pinpum sariyaga seyya vendiya velaigal. nalla udal vagudanum nalla muraiyil illara valkai amaiyavum arumarunthukalai koorungal Ayya.

  மறுமொழி

 82. Kuthingal Vali, kaal ulaichaluku yethenum marutmaruthuvakuripuiratha? En kudumbathil anaivarum avathikullahindrom.. Saiva unavu mattum yeduthukondalum ithu yen yerpduhirathu?

  மறுமொழி

 83. Ayya,vanakkam.En peyar Santha,Malaysia vil vasikiren.eneke 4 varudamage sugar.pressure,moolam noyal avathi padugiren.eneke thaangal thaan uthave vendum.Nandri

  மறுமொழி

 84. அய்யா கால் ஆணி மூன்று மாதமாக இருக்கிறது சரி செய்ய வழி செல்லுங்கள்

  மறுமொழி

 85. Posted by அ. பிரகாஷ் on செப்ரெம்பர் 24, 2016 at 2:56 பிப

  எண் பெயர் பிரகாஷ், எண் அம்மாவிற்கு வெரிகோஸ் வெயின் நோய் உள்ளது. என் அம்மா இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவா். வெரிகோஸ் வெயின் பிரச்சனையால் மிகவும் அவஸ்தை படுகிறார். அவர் ஒரு இதய நோயாளியும் கூட…. வெரிகோஸ் வெயின் பற்றி தங்கள் இணையதளத்தில் படித்தேன். தயவுசெய்து இதை ஒரு அவசர கடிதமாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வெரிகோஸ் வெயினை குணப்படுத்தும் மருந்துப பற்றி தகவல் கூறவும்.
  நன்றி…

  மறுமொழி

 86. வணக்கம் ஐயா
  எனது மனைவிக்கு மூட்டு முடக்கு வாதம் (rheumatoid arthritis) உள்ளது. அதற்கான இயற்கை மருந்து என்ன என்பதனை தயவு செய்து கூறவும்.
  இரத்தத்தில் H P 6 மட்டுமே உள்ளது. H P அதிகரிக்க என்ன மருந்து என்பதனையும் தயவு செய்து கூறவும்.
  மிக்க நன்றி,

  மறுமொழி

 87. piles ku ethavathu treatment solunga sir

  மறுமொழி

 88. Please share diabetic and utres tumours to my mail id

  மறுமொழி

 89. Good for common man….

  மறுமொழி

 90. Sir I am seen food world WordPress com so many peoples are curring with your medicine taken. Today money mind hospitals in state and natural Ayurveda cilinic station ur different sir. God is great when ever proplem come and I am also will come word for think you sir. Sir i want to request medicine details for thyroid problem in fast 1 year. she is not taken for any medicine . she is age 30 hype thyroid TSH value in 10.84 and scan report right lobe enlarged measuring 7.4*2.8*2.4cm and left lobe enlarged measuring 4.6*1.8*1.8cm . please help to me sir .

  மறுமொழி

 91. Posted by n sivagami sundari on ஜனவரி 16, 2017 at 10:13 முப

  i have affected by cold often. so i lost hearing. please how to solve the problem of my deafness

  மறுமொழி

 92. ayya vanakkam enakku kann vali ullathu athilirunthu vidupada vazhi sollungal

  மறுமொழி

 93. sir/

  i am praveena 32 yrs old. i had sugar above 250 during my preganacy, i took insulin. then it was normal after that. after 2 years at present. my sugar level has been increased to 250 again. iam taking tablet 250mg in morning after food. please send medicine to control my sugar level.

  மறுமொழி

 94. sir,

  Enga Amma vuku idupu valli. Doctor kita pona l4 and l5 thanchidichinu soldaraga. Avangaluku 50 yrs age agum. Avangala la ukara kastama eruku,romba neram nika mudila. Without surgery how can i cure him. Please help.

  மறுமொழி

 95. Sir, I need the medicine for blood piles..

  மறுமொழி

 96. ayya vanakam. ennathu maganuku 7 vayathugirathu. autisum child avanuku ethenum maruthuvam erukuratha? thaiyavu kurnthu kuringal

  மறுமொழி

 97. Posted by சரவணக்குமார் on ஜூன் 2, 2017 at 4:16 பிப

  வணக்கம்,
  ஐயா எனக்கு சில மாதங்களாக உடல் முழுவதும் அரிக்கின்றது, இரவில் அதிகமாக உள்ளது. கெண்டை கால்ம, கை அக்குல், மற்றும் ஆண் உருப்பு, pant belt போடுமிடம் ஆகிய இடங்களில் படை போன்று உள்ளது. எதனால் என்று தெரியவில்லை. ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்.
  சில மாதங்களுக்கு முன் கால் ஆனிக்கு குப்பைமேனி பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். தங்களுக்கு பதிலும் அனுப்பிருந்தேன். இந்த உடல் அரிப்பை போக்க மருந்தை கூற வேண்டிக்கொள்கிறேன்.
  மிக்க நன்றி.
  சரவணக்குமார்.

  மறுமொழி

 98. ஐயா.. எனக்கு நீரிழிவு நோய் உள்ளது.. அதற்கு எனக்கு மருந்து தாருங்கள்..

  மறுமொழி

 99. Posted by priyadarshini on ஜூலை 14, 2017 at 4:41 பிப

  ஐயா எனக்கு திருமணம் முடித்து 1 வருடம் ஆகிறது எனக்கு எனும் குழந்தை இல்லை எனக்கு திருமணம் முன்ப்பு இதே எனக்கு மாதவிடாய் சரியாக வராது இதனால் நான் மருத்துவமனையில் பரிசோதித்தேன் எனக்கு நீர் கட்டி உள்ளது எனக்கு கூறினார் .நான் english மருந்து சாப்பிட்டேன் சரி ஆகவில்லை பின்னர் சித்தர் மருந்து சாப்பிட்டான் எனக்கு மாதவிடாய் ஆனது பின்னர் எனக்கு திருமணம் பிறகு எனக்கு இந்த மாதவிடாய் பிரச்சனை வந்துவிடாது இங்கிலிஷ் மருத்துவர் அணுகினேன் அவர் எனக்கு நீர் கட்டிஉள்ளது பின்னர் எனக்கு கருமுட்டை இல்லை என்று கூறினார் ஐயா இதை சரி செய்ய உ தவுகள் ஐயா

  மறுமொழி

 100. Posted by priyadarshini on ஜூலை 14, 2017 at 4:43 பிப

  ஐயா எனக்கு திருமணம் முடித்து 1 வருடம் ஆகிறது எனக்கு எனும் குழந்தை இல்லை எனக்கு திருமணம் முன்ப்பு இதே எனக்கு மாதவிடாய் சரியாக வராது இதனால் நான் மருத்துவமனையில் பரிசோதித்தேன் எனக்கு நீர் கட்டி உள்ளது எனக்கு கூறினார் .நான் english மருந்து சாப்பிட்டேன் சரி ஆகவில்லை பின்னர் சித்தர் மருந்து சாப்பிட்டான் எனக்கு மாதவிடாய் ஆனது பின்னர் எனக்கு திருமணம் பிறகு எனக்கு இந்த மாதவிடாய் பிரச்சனை வந்துவிடாது இங்கிலிஷ் மருத்துவர் அணுகினேன் அவர் எனக்கு நீர் கட்டிஉள்ளது பின்னர் எனக்கு கருமுட்டை varachi இல்லை என்று கூறினார் ஐயா இதை சரி செய்ய உ தவுகள் ஐயா

  மறுமொழி

 101. Posted by priyadarshini on ஜூலை 14, 2017 at 4:44 பிப

  ஐயா எனக்கு திருமணம் முடித்து 1 வருடம் ஆகிறது எனக்கு எனும் குழந்தை இல்லை எனக்கு திருமணம் முன்ப்பு இதே எனக்கு மாதவிடாய் சரியாக வராது இதனால் நான் மருத்துவமனையில் பரிசோதித்தேன் எனக்கு நீர் கட்டி உள்ளது எனக்கு கூறினார் .நான் english மருந்து சாப்பிட்டேன் சரி ஆகவில்லை பின்னர் சித்தர் மருந்து சாப்பிட்டான் எனக்கு மாதவிடாய் ஆனது பின்னர் எனக்கு திருமணம் பிறகு எனக்கு இந்த மாதவிடாய் பிரச்சனை வந்துவிடாது இங்கிலிஷ் மருத்துவர் அணுகினேன் அவர் எனக்கு நீர் கட்டிஉள்ளது பின்னர் எனக்கு கருமுட்டை valarchi இல்லை என்று கூறினார் ஐயா இதை சரி செய்ய உ தவுகள் ஐயா

  மறுமொழி

 102. Posted by priyadarshini on ஜூலை 14, 2017 at 4:45 பிப

  i wait you valuable reply Sir

  மறுமொழி

 103. Posted by சுமதி on ஜூலை 30, 2017 at 2:46 முப

  அய்யா எனக்கு தூக்கம் வரவில்லை.இடது கால் வலிக்கிறது.வயது 38.

  மறுமொழி

 104. Posted by சு.சங்கர் on ஓகஸ்ட் 5, 2017 at 11:14 பிப

  ஐயா,வணக்கம் .எனக்கு 4வருடங்களாக சுகர் உள்ளது.சுகர் மருந்து தயவுசெய்து அனுப்பவும்.

  மறுமொழி

 105. Sir I am in Chennai

  My only daughter 4years old 
  She neuroblastoma stage 4 cancer
  Please save my daughter 

  2 cycle chemo complet in adyar cancer institutions.
  Sir I want proper guidance .
  Any ayurveda and siddha medicine
  Curable this problem

  மறுமொழி

 106. Sir,

  Medicine For Constipation(Mala Sikkal)

  Take 150 gram leaf of Nila Aavarai.
  Dry it usinnf Sun rays.
  Powder it.

  Dosage:

  Morning take 1 spoon (like salt spoon) mix with water or coffee or tea or Milk
  drink it.

  Within 10 Minutes, you will a feeling to go toilet.

  Past 5 Years, my Grand Ma use this.
  I recommend to neighbors especially very old people.
  Because they are not have strength to eject the motion.

  Thanks a Lot for you Web information.

  Thank U Sir.

  மறுமொழி

 107. Vanakkam iyya,
  Enakku vayathu 42,nan testicular cancer all pathikkapattu chemotherapy edukkiren,10 mathamaga.neengal pathivu seitha samayal soda uppu marunthinai edukkalama?
  Thayavu seithu sollungal.
  Mikka nari iyya.
  Marumolikku kaathirukkiren.

  மறுமொழி

 108. Posted by செல்லதுரை on நவம்பர் 30, 2017 at 8:14 பிப

  அய்யா அவர்களுக்கு வணக்கம்,ஏன் மனவிக்கு கை சுண்டு விரலில்,கதவு அடிப்பட்டு ஒரு 5 வருடம்மாகிறது,வலி மிக கடுமையாகின்றது. வைத்தியம் பார்த்தும் பயனில்லை.இதற்கு ஒரு நல்ல வைத்தியம் கூறவும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கெரள்கிறேன் நன்றி வணக்கம்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: