Archive for the ‘காய்ச்சல்’ Category

சென்னை மக்களை தாக்கும் புதிய நோய் ( குடகரி ) மருந்து.

kudakari

சென்னையில் வெள்ளம் வடிந்த பின் மக்களை தாக்கும் ஒரு நோய் காற்றின்  மூலம் வேகமாக பரவிவருகிறது. சில நாட்களுக்கு முன் சென்னையில் இருக்கும் நம் வலைப்பூ வாசகி ஒருவர் தன் குடும்பத்தில் ஒருவருக்கு வயிற்றோட்டம், வாந்தி மற்றும் காய்ச்சல் விட்டு விட்டு வருவது போல் இருக்கிறது என்னவென்று தெரியவில்லை என்று கேட்டிருந்தார்.  உடனடியாக நிலவேம்பு கசாயம் குடிக்கும் படி கூறினோம். ஆனால்  நிலவேம்பு கசாயம் பயன் தரவில்லை என்று கூறினார். மாதுளை பழம் சூஸ்  ஓரளவிற்கு வேலை செய்திருக்கிறது. அதோடு இந்த நோய் தன்  குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக எல்லோருக்கும் பரவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சித்தர்களின் பாடல்களில் பல வகையான சுரத்திற்கு  மருந்து இருந்தாலும் மேலே குறிப்பிட்ட சுரத்திற்கான காரணத்தை முழுதும் ஒத்துபோகக்கூடிய அளவில் Continue reading

Advertisements

அனைத்து வகையான காய்ச்சலையும் (Fever) குணப்படுத்தும் அரு மருந்து.

fever

நம் உடலின் வெப்பநிலை குறிப்பிட்ட அளவை (100.4 F) விட உயர்ந்து காணப்படும் போது காய்ச்சல் ஏற்படுகிறது. பல காரணங்களினால் நமக்கு காய்ச்சல் வந்தாலும் பல நேரங்களில் நுண் கிருமிகள்  மற்றும் விஷக்கிருமிகளின் தாக்கத்தால் தான் காய்ச்சல் வருகிறது. சில நேரங்களில் அதிகமான வேலைப்பளு மற்றும் அசதி, ஜலதோசம் போன்ற நேரங்களிலும் காய்ச்சல் வருவதுண்டு இது போன்ற காய்ச்சலுக்கு இதற்கு மிளகு கசாயம் நல்ல மருந்தாக வேலை செய்யும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலேசியாவில் இருக்கும் நம் வலைப்பூ வாசகர் தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் இதற்காக தான் நிலவேம்பு குடிநீர் குடித்தும் சரியாகவில்லை என்று எழுதியிருந்தார். பெரும்பாலும் அனைத்து  காய்ச்சலுக்கும் நிலவேம்பு குடிநீர் வேலைசெய்யுமே ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டிருந்தோம் அதற்கு அவர் இரண்டு மணி நேரம் காய்ச்சல் விடுகிறது மறுபடியும் காய்ச்சல் வருகிறது மருத்துவரிடம் சென்று Continue reading

%d bloggers like this: