மருந்து விபரம் அறிய உதவும் விண்ணப்பம்.

126 responses to this post.

  1. Unggal sevai paratukkuriyathu. Irraivan aassi endrum ungallukku iruukum.

    மறுமொழி

  2. agathiyarukum ungalukum enathu panivana vanakkangal. Enoda husbandku age 28 ahuthu. Avangaluku bp 149/120,109/80 iruku. Intha level maarikitay than irukum. Tablet ethum podala. Gym la poi exercise panranga. Bp ku marunthu kuduthu help panunga samy please. Thanking you…….

    மறுமொழி

  3. Posted by ச.முத்துக்குமார் on செப்ரெம்பர் 29, 2014 at 2:15 பிப

    எனது மாமாவிற்கு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டுள்ளது தற்போது மாத்திரை மூலம் உப்பை கட்டுபடுத்தி வருகிறார் ஆனால் முழுமையாக கட்டுபடுத்த முடியவில்லை டாக்டர் டயாலிஸ் பண்னவேண்டும் என்கிறார் ஆனால் நாங்கள் டயாலிஸ் பண்ண விருப்பமில்லை உப்பை கண்ரோல் பண்ன மூலிகை மருந்து கூறினால் நான் மதுரையிலுள்ள நாட்டு மூலிகை மருந்து கடையிலேயே வாங்கிகொள்கிறேன் தயவு செய்து மருந்து கூறுங்கள் ஐயா..!

    மறுமொழி

  4. please sir , send me Bp medicine for my uncle. thank you very much.

    மறுமொழி

  5. Please send medicine for blood presure thank you

    மறுமொழி

  6. Good news to be shared with all. Good job waiting your reply.

    மறுமொழி

  7. thankal seyyum intha samooka sevai valara,vaala iraivanai ventukiren…………thank u,sir…….

    மறுமொழி

  8. எனது பெயர் தாரணி நான் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் எனும் ஊரில் இருக்கின்றேன் எனது வயது 26 எனக்கு மாதவிடாய் பிரச்சினை இருக்கிறது ஒவ்வொரு மாதமும் வருவது இல்லை மருத்துவமனையில் சிகிச்சைகாக சென்ற போது தைராய்டு இருப்பதாக கூறினார்கள் எனக்கு நீங்கள் ஏதாவது மருந்து தர முடியுமா..? எனக்கு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது இந்த பிரச்சினையால் நான் தாயாக முடியாதோ என்று பயமாக இருக்கிறது தங்களது பதிலுக்கு காத்திருக்கிறேன்.. நன்றி

    மறுமொழி

  9. uggal enayathal seavai yannai pol vealinatil vasipavarku uthaiviyaga erukirathu

    மறுமொழி

  10. Sir enakku age 28 enakku 5 yeara neerkatti ullathu please enakku marunthu kidaippatharku udavungal please.

    மறுமொழி

  11. அல்சர் மருந்து கூறவும்

    மறுமொழி

  12. ஐயா எனக்கு சுகர் இருக்கிறது மருந்து சொல்லுகிறீர்களா

    மறுமொழி

  13. Could you please recommend a natural medicine for interstitial cystitis.
    I am suffering with this problem for more than 2 years and could not able to sleep properly in night. Please advice

    மறுமொழி

  14. en ammavirku high blood pressure moolail irathakulai ataipu engirarkal adikadi thalai suthal varugirathu ithargu thayuvu seithu marunthu kuravum.

    மறுமொழி

  15. Idhu ellorukkum payanullathga ulladhu. Intha sevayai ellorum use panna vendugiran

    மறுமொழி

  16. இரத்த அழுத்தத்திற்கான மருந்து
    தேவை படுகிறது
    வயது -40
    இனம் -ஆண்
    எடை -95 கிலோ
    உயரம் -174 செ.மீ

    மறுமொழி

  17. iya vanakkam poonamurai en ammavirku high bp marunthu ketan sonnatharku romba romba nantri. iya en ammavirku vayathu 65 avarkaluku moolam ullathu toilet pogum buthu blood varugiruthu ullil irunthu iratha katti varugirathu.pinbu ulla pooividugirathu.ithargu marunthu koora miga miga miga miga miga thalmaiyudan ketukolkiran.nantri.sidthargal ungalai vaaltha naan pirathigiran.

    மறுமொழி

  18. இதய நோய் மருந்து மற்றும் ரத்த அழுத்தம் மருந்து தேவை

    மறுமொழி

  19. My mom has foot corn since 2months..please give some medicine name…..

    மறுமொழி

  20. wanakkam iya,naan already ungalidam eannai pattri kuuri erukkirayn.eanathu ooril pothu saywaiyaga niraya uthavigal saithu warukirayn maruthuwam thodarpaaga iya.eanakku eppoluthu sugaru kkana marunthu solli tharuvirgal iya .ungaluthu anpaana pathilukkaga kaathu erukkirayn.panivudan ..tinku…

    மறுமொழி

  21. Posted by ரேணுகா on ஜனவரி 31, 2015 at 11:26 பிப

    எனக்கு திருமணமாகி 1-1/2 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை
    கர்பபை யில் நீர்கட்டி இருபதாக மருத்துவர் கூறியுள்ளார்
    இதனை சரி செய்ய எனக்கு மருத்துவம் தேவை
    மாதவிடாய்ஒழுங்காக வருவதில்லை
    என் கணவருக்கு எவ்வித பிரசழையும் இல்லை

    மறுமொழி

  22. iya en ammavirku vayathu 65 akirathu. avarkalukku moolam(piles) perachanayal rombu kastapadukirarkal avarkalukku motion pukumbuthu irathakatti ulla irunthu. varukirathu. pinbu ulla selkirathu oru sila nerakalil iratham peeritukitu varukirathu intha prachanai 7 varudunkal meell ullathu.itharku nalla marunthai koorumaru kettukolkiran.mellum ammavirku 6 maatha. munbu moolaiyil irathakulaai attaippu airpattathu binbu neengal sunna. irrathakuthippukku undona mooraiyaium seithukundu irukiren.roomba nandri iyaa .

    மறுமொழி

  23. Wanakkam iya nan itarkku mun enatu noyai patri ungalidam koori irukkiren.innum patil warawillai.2 matamaahiratu. tayawu seitu marundu enna endru anuppugal.enakku 36 wayatu 12 warudamaahium innum kulandai illai.2 murai neer katti wandu oparesan pannium palan illai.ippo tirumbawum 3 watu murai wandu irukkiratu.enakku enna seiwatu endru puriyavillai.mihawum kawalaiudan irukkiren.tayawu seitu enakku marundu enna endru anuppugal.wanakkam..

    மறுமொழி

  24. Sir my sister had neerkati in leg it was operated still she have same problem, it was past 20 years pls help her to cure in this, pls she have one child my sister suffering load pls pls help her to cure

    மறுமொழி

  25. Sir,enakku kadantha 10 varudamaga kaal aani ullathu,last 2 year psoriasis ullathu, thalai muluvathum , irandirkum marunthu sollavum.tku

    மறுமொழி

  26. I have pcos I need medicine and I got married …two years but not still conceived..

    மறுமொழி

  27. Aiya kuruvin arulal..na yenkuraikalai thirka vali sollungal..nan yedhum thavaruthalaga anupi erunthal mannikavum..4 varutangala nan niraiya maruthuvarai santhiththu migavum vethanail ullen..nigal thqn yenaku vuthava ventumm..aiyaaa…

    மறுமொழி

  28. PEASE SEND ME SUGAR MEDICINE BY MY EMAIL

    மறுமொழி

  29. Her both legs and feet (below knee) are having swelling for nearly 8 months now. Unable to stand and walk. We consulted many doctors in coimbatore but still she is having the swelling. Her reports are normal. but doctors unable to reduce the swelling in her legs.

    What is her problem and give me the solution please.

    மறுமொழி

  30. சுகர் எனக்கு 350 இருக்கு..சுகர் அளவை குரைக்க எனக்கு உதவுங்கள்..

    மறுமொழி

  31. Posted by valarmathi on மே 6, 2015 at 2:12 பிப

    pls send me the medicine. for saravangi.

    மறுமொழி

  32. Sir I have last 3 years neck pain. doctor said compression problems still I have same problem pls tell anything medicine for me sir thank you

    மறுமொழி

  33. Respected sir

    My name is mohanraj age 57,working as instructor ,EEE,Pondicherry engineering collge
    during 2013 ,December got heart problem ,admitted in vijya hospital,chennai,Dr.Janarthanareddy
    prepared for bye pass opertaion. during opening the chest they noticed that heart was bulged
    unable to do the bypass so they done mutral valve repair .
    I have taking 16 pills every day if i walk more than 500 meeter i will have breath broblem
    NOw past two month I have got hitching (arripu) that was high in left side
    I have got simple chestes(Neer katigal)it was obsorved during scanning abdoman
    multiple simlesists are seen in both kidnis

    please suggest natural food for me

    மறுமொழி

  34. சுகர் மருந்து வேண்டும்

    மறுமொழி

  35. Posted by Manikandan on மே 29, 2015 at 3:37 பிப

    Ayya kaalil en aani viluthunu sollunga ayya nandi ayya

    மறுமொழி

  36. Posted by Sudhakaran on ஜூன் 2, 2015 at 10:40 முப

    My sister affected with both kidney. Dr advised for kidney transplant. Please save my sisters life

    மறுமொழி

  37. ஐயா,என் அப்பாவிற்கு 15 வருடங்களாக நீரழிவு நோய்(210) உள்ளது,அதற்கு தகுந்த மருந்து மிக விறைவில் தறுமாறு கேட்டு கொள்கிறேன்.
    நன்றி.

    மறுமொழி

  38. Ayya
    Enaku vayasu 30
    Weight 75
    Abudhabila velai paakkuren.
    no smoking
    no alchol
    no tea,coffee.(once in a day)
    kalyanam panni 2 varusham aahuthu innum kuzhanthai illa..enaku test eduthatil
    Motility10%
    Active motility 10%
    sluggish motile 20%
    Non motile 70%
    Kulanthaikaana vaaypugal kuraivunu soldraanga.
    mana vethanaiyudan vazhi kidaikum endru nambi eluthugiren.
    Vazhi sollungal

    மறுமொழி

  39. Posted by தியாகராஜன் on ஜூன் 27, 2015 at 3:12 பிப

    ஐயா மதிய வணக்கம் உங்களுடய சேவை மக்களுக்கு மிகவும் பயனுல்லதாக உள்ளது எனக்கு உங்கலின் முகவரி வேண்டும்

    மறுமொழி

  40. Posted by mani maran on ஜூன் 30, 2015 at 3:59 பிப

    i like your service

    மறுமொழி

  41. Posted by பி்.ஜகநாதன் on ஜூலை 10, 2015 at 3:48 பிப

    தயவுசெய்து bp மருந்து கூறவும்.

    மறுமொழி

  42. pls give me number

    மறுமொழி

  43. Sir, Please help to me, I got married, I am suffering the disease the fits (seizure and tremor) it was past 10 years, please help to cure this. Thanking you…….

    மறுமொழி

  44. Posted by johnamaladoss on ஜூலை 15, 2015 at 4:12 பிப

    எனக்கு Pp
    150/85உள்ளது.அதற்கு மருந்து

    மறுமொழி

  45. Posted by ஹரிஹரன் பாலு on ஜூலை 20, 2015 at 3:22 பிப

    அகத்திய ஜயா தங்களை பணிகிறேன் :
    தாங்கள் பதிவிட்ட தகவல்கள் அணைத்தையும் படித்து அறிந்தேன் .. அவசர உலகத்தில் மற்றவர் நலன் கருதி தாங்கள் செய்யும் சேவை புனிதமானது .. வணங்குகிறேன்….

    மறுமொழி

  46. Please எனக்கு சுகர் மறுந்து செய்யும் முறையய் சொல்லுங்குள் please

    மறுமொழி

  47. Posted by அறிவுமணி on ஓகஸ்ட் 1, 2015 at 12:41 பிப

    ஐயா ஆத்ம வணக்கம்,
    எனக்கு நீண்ட நாட்களாக அல்சர் உள்ளது. தற்போது அதன் பாதி்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே சில ஆயுர்வேத மற்றும் சித்தமருந்துகள் எடுத்தேன். மருந்துகள் எடுக்கும் வரை ஓரளவு சரியாகிறது. ஆனால் மீண்டும் அல்சர் பிரச்னை ஆரம்பமாகி விடுகிறது. தாங்கள் இதற்கு காரணமும், அதற்குண்டான தீர்வையும் மற்றும் மருந்தையும் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மறுமொழி

  48. Ayya vanakkam
    auya enaku udal paruman problem iruku and three month munadi kidney stone and polysis overy irukuratha therinjathu scan la .enaku ipo mudi athigama kottuthal problem iruku and udal meliyavum karpapai neerkattikum and kidney stone kum mudi athigama kottura problem kum marunthu venum ayya pls help pannunga

    மறுமொழி

  49. Dear sir/madam I am meeran from chennai. I am suffering from blood pressure and my age 42 please send blood preesure medicine deatails Thank you

    மறுமொழி

  50. Posted by Mohamed Meeran on ஓகஸ்ட் 13, 2015 at 3:01 பிப

    Name :Mohamed Meeran age42 from chennai please send in Blood Pressure Medicine me. Thank you

    மறுமொழி

  51. Respected Sir,
    Greetings to you Sir I read your site it increased the insterest to read ur full site & really inspired with the amount you charge for certain disorders. Sir I have been married since 7years but we didn’t have a child I have irregular periods in scan report the follicle size was comparitively smaller will you please tell me one solution for this & sperm count was little lower than the normal amount for my husband will u please give me a solution to overcome this problem sir by which I would be highly oblique
    by
    Naveena.V
    Thanking You Sir

    மறுமொழி

  52. Plss reply quikly plssss thank you

    மறுமொழி

  53. Name Revathi age 28 chennai Iyya enakku karupai neer katti ullathu 5 varudankalaka kastapadukiren enakku Thirumanamaki vittadhu kulanthaikal illai thayavu seithu karupai neer kattikana marunthu details sollavum Thangaluku punniyam kitaikkum

    மறுமொழி

  54. en name Asraf age 26 iyya enaku 5 varusamaka Thontai sadhai Thontai Vali pirachanai ullathu Ithanal nan Mikavum Kastapadu varukiren Thangalidam Itharkana marunthu sollavuum thayavu seithu Sollavum nanri nanri nanri

    மறுமொழி

  55. Name Asraf age 26 from Tuticorin Iyya enaku 5 Varudankalaga Thontai Sadhai Thontai Vali Pirachanai Ullathu Ithanal Nan Mikavum Avathipadukiren Thangal Itharkana Marunthinai Thayavu Seithu Sollavum Nanri Nanri Nanri

    மறுமொழி

  56. Iyya en peyar mathan age 25 from Tuticorin Iyy Nan kadantha 8 varudamaka Ratha Sogai Noyinal kastapadukiren intha noyinal enaku ithaya padapadapu udal Sorvu Ullathu Intha Noyin Moolamaka Nan Naraga Vedhanai Padukiren Thayavu Seithu Thangal Itharkana Marunthai Sollavum Thangaluku Kodana Kodi Nanrikal Nanri

    மறுமொழி

  57. plss doctor medicine details send my mail please

    மறுமொழி

  58. Please sir fast reply to me. I feel very bad. Thankyou

    மறுமொழி

  59. Kidney stone marunthu solluvum .en akka payan age 22 kindney stone 6 mm erukku please marunthu sollunga

    மறுமொழி

  60. Dear Sir,

    My Bp level is above the normal level, so please send me the medicine details and the procedure to use the medicine

    Thanks
    Kannan

    மறுமொழி

  61. Vanakkam sir,please give me a sugar medicine, Nanri

    மறுமொழி

  62. Please give me a sugar medicine, Thankyou

    மறுமொழி

  63. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
    தயவு செய்து நீர்க்கட்டி நோய்க்கான மருந்தினை அனுப்பி வைக்கவும்

    மறுமொழி

  64. Posted by ஐயப்பன்.ப. on நவம்பர் 5, 2015 at 1:01 பிப

    சந்தோஷம்

    மறுமொழி

  65. sir pls your contact no, thalai-l cancer vanthu marana padukkail irukkum oru nanbarai gunapadutha mudiuma sir pls

    மறுமொழி

  66. Sir enakku age 25 enakku 3 yeara neerkatti ullathu please enakku marunthu kidaippatharku udavungal please. Please sir

    மறுமொழி

  67. hello!sir.i am rajesh.from;trichy.ennakku siddha and ayurvedic ..treatment edukkunum.ungaku naalla aasirama ,irrutha sulluka. plz.repl

    மறுமொழி

  68. Posted by Jenifar nisha on ஜனவரி 11, 2016 at 11:16 பிப

    Thangal seyyum indha samuha saevai mihavum paarattuku uriyudhu. Vaalthukal sir

    மறுமொழி

  69. lakshmananr
    age25
    weight75
    height174

    மறுமொழி

  70. Please send me medicine

    மறுமொழி

  71. Posted by பிரியங்கா on ஜனவரி 27, 2016 at 9:21 முப

    அய்யா எனக்கு நீர்கட்டி உள்ளடது.வயது 21.இயற்கை முறையில் தீர்வு சொல்லுங்கள்.

    மறுமொழி

  72. I want Kalani medicine medicine please

    மறுமொழி

  73. Sir, I have lot of health problems. I need to contact you through phone so, please share your phone or mobile number.
    Thank you

    மறுமொழி

  74. ஐயா,
    என் சகோதரிக்கு நீர் கட்டி பிரச்சனை உள்ளது…என் வீட்டாருக்கும்,சகோதரிக்கும் மன உளைச்சலாக உள்ளது..தயவு செய்து உதவி செய்யவும்.

    மறுமொழி

  75. Dear sir,en Idathu kaalil siru koppulam pol thondriyathu piragu aduthu aduthu kopulam vandhukonde irukkirathu, thanga mudiyatha vedhanai,thaangal than dhayai koorndhu kal aanikkana mooligai marundhinai theriyapadhumaru migavum thazmaiyudan kettukolgiren.om agatheesaya namah

    மறுமொழி

  76. sir enakku mutakku vatha piranshanai erukku.etharku marunthu unda please.

    மறுமொழி

  77. sugar madison patri anuppavum

    மறுமொழி

  78. Thangalai neril parthu nanparin kalleersl pracinaiku theervu pers virumpukirom.mugavari veli ittuleerkala ayya

    மறுமொழி

  79. sir plz saravangi diseas must cure any treatment or medicine

    மறுமொழி

  80. Posted by A. Rasool MOhideen on மார்ச் 3, 2016 at 8:14 பிப

    sir, my wife is suffering from uterine tumors and water accumulated in the knee. Also my daughter is suffering from heavy white discharge. Kindly mail the medicine please.

    மறுமொழி

  81. Hello sir pls help neerkatti kana marundhu solunga sir unga contact number,address solunga sir

    மறுமொழி

  82. Sir please give the medicine

    மறுமொழி

  83. Sir.enaku thikku vai stammering problem irukuthu ithanalla Nan rompa kasta peadurea ithuku treatment sollunga….. plsssss

    மறுமொழி

  84. iyya yenaku valathu tholpattai javvu kizhinthuvittadhu athu sarivara naan daily stretching exercies seithu varugiren yenaku seekiram gunamadayavum valuvadaiyavum iyarkai vaithiyam sollungal plaese

    மறுமொழி

  85. I am a sugar patient, I have sugar in fasting 220, and PP 330. So, send me the sugar medicine to my e mail id.

    மறுமொழி

  86. En husbandkku suger pressure liver veekkam irukku ithaiyellam kunappadutha vazhi sollunga avarukku age29 please………….

    மறுமொழி

  87. Thangal seevai thodara enathu vaalthukkal

    மறுமொழி

  88. i have a problem on kidney. my blood creatine level is 2.1 and my BP is 170/100.please save my life

    மறுமொழி

  89. Posted by JAIGANESH on மே 10, 2016 at 9:32 பிப

    ஒருவருடமாக இருக்கிறது மூட்டூ வலி

    மறுமொழி

  90. Posted by pushpavalli on மே 10, 2016 at 10:44 பிப

    iya naan pcodku marunthu ketan ratha kothipirku anupi erujinga

    மறுமொழி

  91. Posted by vignesh on மே 30, 2016 at 2:14 பிப

    Naan 4yrs ku mela kannadi poduruka Enaku eye power kammi panni kannadiya kalataramari marundhu irunthaa solluga…

    மறுமொழி

  92. SIR ANY NATURAL MEDICINE FOR FITS?

    மறுமொழி

  93. Posted by D. Balasubramanian on ஓகஸ்ட் 19, 2016 at 12:01 பிப

    please send kidney medicien

    மறுமொழி

  94. எனது கணவருக்கு கணையத்தில் கற்கள் உள்ளது. மருத்துவர் ஆப்பரேசன் செய்வது தான் வழி என கூறுகிரார்கள்.தயவு செய்து இதற்கான இயற்கை மருத்துவ முறைகளை கூறுங்கள்.

    மறுமொழி

  95. Thondai cancer l want medicine please

    மறுமொழி

  96. Sir,
    I am suffering in blood pressure .kindly send me the medicine details

    மறுமொழி

  97. Vanakam sir yan Peru karthik yannoda age 24 yankum oru 3yearsah anurupula pungal eruku sir doctor kita ponom neraiya treatment yaduthom onnum sari agala sir epanurupula marukal varuthu sir doctor kita pona (gential wars)HPV virus erukunu soldraga sir treatment yaduthum cure agala sir please entha noiku negatha sir oru nalla marutha tharum please sir

    மறுமொழி

  98. Ayya,nan Malaysia vil vasikiren,Thangal puthagathai eppadi vanguvathu.endre eneke arivurai sollungal,ayya.nandri ayya.valge ungal theivige sevai

    மறுமொழி

  99. எனக்கு மூன்று வருடமாக இந்த வெரிகோஸ் வெயின் உள்ளது இதற்கு என்ன தீர்வுஎன்று ஸ தெரியல என்அப்பா ஒரு இதய நோயாளிஅவருக்கு இதை பற்றி நிறைய கவலைஉண்டு என்அம்மாஅப்பா பிரிந்துபோய் 20 வருடங்கள்ஆயிற்று என்அப்பாவின்பராமரிப்பில்உள்ளேன் என் வயது 27 திருமணமாகாதவன் எனக்காக தான் என்அப்பா மறுமணம்செய்யவில்லை என்னை இன்று வரைகஷ்டம்பட்டுகாப்பாற்றி வருகிறார் நாங்கள் ஏழ்மையான நிலையில்உள்ளோம் உதவுங்கள்

    மறுமொழி

  100. Vanakam iyya en manaviku 2 varudangalaha neerkati uladhu kulandhai illai. Thayavu seidhu marundhu kurungal iyya.

    மறுமொழி

  101. அய்யா நீங்கள் எனக்கு வயங்கிய சுகர் மருந்து மிக மிக நன்றாக நோயை குணப்படுத்தி வருகிறது( கடந்த 2 மாதங்களில் * சாபாட்டுக்கு முன்னாடி 107/160 சாப்பாட்டுக்கு பின்னடி 164/278) நீங்கள் எனக்கு கடவூளாக காட்சி அளிக்கிறீர்கள் அய்யா இந்த ஜென்மத்தில் தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதுவே என் பாக்கியம்

    மறுமொழி

  102. Anbarntha Kaalai Vanakkam

    En peyar Sam Nan chennaiyil irunthu Thodarbu kolgiren … Kadavul namakku alitha ariyavagai porul nam munnorkalin ooolai suvadigal … Avargal ulagil ulla aanaithu Noyirkum marunthu iyarkaiyil ullathu enbathai Nirubithu ullanar … Enaku irandu kaaranathirku marunthu therivikumaru thalmaiyudan kettu kolkiren…
    Thamil mozliyil elutha iyalathathirku varunthugiren

    By

    Sam
    Chennai

    மறுமொழி

  103. என் அப்பாவிற்கு சர்க்கரை குறைவதற்கு தேவையான மருந்து கூற வேண்டும்.

    மறுமொழி

  104. please sir give me a medicine for vericoss vein

    மறுமொழி

  105. i want kall aani medicin

    மறுமொழி

  106. Pls sir,send me sugar medicine details…..

    மறுமொழி

  107. my sister have verisco vein problem please send the medicine

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: