அனைத்து வகையான காய்ச்சலையும் (Fever) குணப்படுத்தும் அரு மருந்து.

fever

நம் உடலின் வெப்பநிலை குறிப்பிட்ட அளவை (100.4 F) விட உயர்ந்து காணப்படும் போது காய்ச்சல் ஏற்படுகிறது. பல காரணங்களினால் நமக்கு காய்ச்சல் வந்தாலும் பல நேரங்களில் நுண் கிருமிகள்  மற்றும் விஷக்கிருமிகளின் தாக்கத்தால் தான் காய்ச்சல் வருகிறது. சில நேரங்களில் அதிகமான வேலைப்பளு மற்றும் அசதி, ஜலதோசம் போன்ற நேரங்களிலும் காய்ச்சல் வருவதுண்டு இது போன்ற காய்ச்சலுக்கு இதற்கு மிளகு கசாயம் நல்ல மருந்தாக வேலை செய்யும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலேசியாவில் இருக்கும் நம் வலைப்பூ வாசகர் தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் இதற்காக தான் நிலவேம்பு குடிநீர் குடித்தும் சரியாகவில்லை என்று எழுதியிருந்தார். பெரும்பாலும் அனைத்து  காய்ச்சலுக்கும் நிலவேம்பு குடிநீர் வேலைசெய்யுமே ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டிருந்தோம் அதற்கு அவர் இரண்டு மணி நேரம் காய்ச்சல் விடுகிறது மறுபடியும் காய்ச்சல் வருகிறது மருத்துவரிடம் சென்று தொடர்ந்து படிக்கவும்.

Advertisements

மூளையில் கேன்சர் கட்டி ( Brain Tumor ) இயற்கை மருந்து எடுத்த நபரின் சிறப்பு பேட்டி !

இப்பதிவை தொடங்கும் முன் எல்லாம் வல்ல எம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் விநாயகப்பெருமானுக்கும், நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். அலோபதி மருத்துவத்தால் முடியாத எத்தனையோ விடயங்களை சித்தர்களின் மருத்துவம் சாதாரணமாக குணப்படுத்தும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு, கேன்சர் மூளைக்கட்டியால் மருத்துவரால் இதற்கு மேல் மருத்துவம் கிடையாது என்று சொல்லி  அனுப்பிய ஒரு நபருக்கு இயற்கை மருத்துவம் கொடுத்த புதிய  வாழ்க்கையைப்பற்றி தான்.

Brain Tumors

கடந்த ( 2014 ) -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருக்கும் ஒரு  நபருக்கு மூளையில் கேன்சர் கட்டி இருக்கிறது என்றும் இவரைப்பற்றிய  முழுவிபரங்கள் மற்றும் மெடிக்கல் ரிப்போர்ட் என அனைத்தும் அனுப்பி இருந்தார் இவரின் மைத்துனர், இவரை சோதித்த அலோபதி மருத்துவர்கள்  ஹீமோ, ரேடியோ தெரபி என அனைத்தும் செய்து முடித்து விட்டு எங்களால்  உதவ முடியவில்லை கேன்சர் செல்கள் அதிவேகமாக பரவுகிறது என்று  கூறியதோடு ஒன்றிரண்டு மாதங்கள் தான் இருப்பார் என்று சொல்லி  கேன்சருக்கான பிரேத்யேக தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர்.  ரேடியோ ஹீமோ என அனைத்து சிகிச்சைகள் எடுத்தும் இவரின் தலைவலியைக் கூட குறைக்க முடியவில்லை இந்த நிலையில் தான் நம்மிடம் தொடர்பு கொண்டார், தொடர்ந்து படிக்கவும்.

ஆண்களுக்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து – குணமானவரின் ஆடியோ பேட்டி !

upset-man

நம் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த சில மாதத்திற்கு முன்பு நம் வலைப்பூ வாசகர் ஒருவர் மூலம் அவரின் நண்பர்  ஒருவருக்கு பாலியல் ரீதியான சில பிரச்சினைகள் இருக்கிறது இதற்கு மருந்து  இருக்கிறதா என்று கேட்டார், பெரும்பாலும் பாலியல் ரீதியான பிரச்சினைக்கு நாம் மருந்து  கொடுக்க ஒரு போதும் விரும்புவதில்லை ஊருக்கு ஊர் , தெருவிற்கு தெரு மருத்துவமனை திறந்து இதைத்தானே செய்கின்றனர் அவர்களிடம் சென்று காட்டுங்கள்  என்று சொல்லிவிட்டோம். ஆனால் அதற்கு அவர் ஒரு முறை தம் நண்பரிடம் நேரில்  பேசுங்கள் அப்போது தான் அவர் படும் துன்பம் புரியும் என்றார், சரி என்று நேரில்  வரச்சொல்லி இருந்தோம், நேரில் வந்து பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொல்ல மனம்  உண்மையிலே கலங்கிவிட்டது, வாழ்வதை விட இந்த பூமியைவிட்டு செல்லலாம் என்று  ஒருவர் கூறினால் பிரச்சினையின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர முடிந்தது. எவ்வளவு நாட்களாக இந்தப்பிரச்சினை இருக்கிறது என்று கேட்டோம் அவர் 10 வருடங்களுக்கும் மேல் என்றார், அலோபதி மருத்துவர் மட்டுமல்லாமல் பிரபல பல  வைத்தியர்களை சந்தித்திருக்கிறேன் எங்கும் தீர்வு இல்லை என்ற பதிலும், இவரை  பரிந்துரை செய்த நபரும் பிரபல வைத்தியர் தான் என்பதால் இவருக்கு சாதாரண ஒரு  மருந்தை கொடுத்து குணப்படுத்த முடியாது என்பதை தெளிவாக காட்டியது.

எல்லாம் வல்ல நம் குருநாதர் அகத்தியம் பெருமான் தன் நூலில் ஒரு ஆணுக்கு வரும்  அனைத்து வகையான பாலியல் பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து இருக்கிறது என்பதை தொடர்ந்து படிக்கவும்.

சிறுநீரகம் செயலிலப்பு (Kidney Failure) இனி டயாலிசிஸ் தேவையில்லை – முழுமையாக குணப்படுத்தலாம். !

மாறுபட்ட உணவு வகைகள், அதிகப்படியான நீரிழிவு, வலி மாத்திரைகள் மற்றும் நேரம்  தவறி முறையில்லாமல் சாப்பிடும் நபர்களுக்கு வரும் ஒரு பொது நோயாகவே  மாறிவிட்ட கிட்னி பெயிலியர் (Kidney faiure) என்னும் சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு  சித்தர்களின் பாடலின்படி மருந்து கொடுத்து முன்னேற்றம் அடைந்த சிங்கப்பூர் வாழ் வாசகரின் மெடிக்கல் ரிப்போர்ட்டையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

kidney

சிறுநீரகச் செயலிலப்பு உள்ள நபர்களின் வாழ்நாளில் டயாலிசிஸ் என்ற ஒன்று மட்டும் தான் தீர்வு அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் இதைத்தவிர அலோபதி மருத்துவ முறையில் தீர்வு கிடையாது, ஆனால் நம் சித்தர் பெருமக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிறுநீரக செயலிலப்பைப்பற்றியும் இதனால் வரும்  பிரச்சினையையும் சித்தர்கள் தங்கள் நூலில் பரிபாசையில் எழுதி வைத்துள்ளனர், பல  வைத்தியர்கள் இதன் பொருளை தொடர்ந்து படிக்கவும்.

இதயவலி நீக்கும் மருந்து தொடர்பான வாசகர்களின் கேள்வியும் பதிலும்.

 

heart2

 

இந்தப்பதிவை படிக்கும் முன்  இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து ! இந்தப் பதிவை படிக்கவும்.

இதயவலி நீக்கும் அபூர்வ மருந்தை நம் வலைப்பூவின் வாசகர்கள் பலரும் பயன்படுத்தி  முழுமையான குணம் அடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை முதலில்  தெரியப்படுத்திக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் நம் குருநாதருக்கும்  இந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். 4 மாதங்களுக்கு முன் மதுரையில் ஒரு பிரபலமான  தனியார் மருத்துவமனையில் நம் நண்பரின் சகோதரிக்கு பிறந்த குழந்தையைப்பார்க்கச் சென்றோம். பார்த்துவிட்டு வரும் வழியில் மருத்துவமனையின் வாசலில் ஒரு பெண் இதயவலியால் துடித்துக்கொண்டிருக்கிறார் மருத்துவமனை ஊழியர்கள் அவரின் பெண் குழந்தையிடம் அட்மிசன் பார்ம் நிரப்பி கொடுத்துவிட்டு வரும்படி கூறினார், அந்த குழந்தைக்கு 14 வயது இருக்கும், தாய் வலியால் உயிருக்குப் போராடி  துடித்துக்கொண்டிருக்கும் போது கண்ணீருடன் அந்த குழந்தைக்கு என்னசெய்வதென்றே  தெரியவில்லை , நம் நண்பரும் உடனடியாக உதவி செய்து அந்த குழந்தையிடம் சென்று தொடர்ந்து படிக்கவும்.

இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !

feroz1

கடந்த ஆண்டு இரத்தக்கொதிப்புக்கு இயற்கையில் மருந்து இருக்கிறதா என்று வளைகுடா நாட்டில் வசிக்கும் நம் தளத்தின் வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார். எத்தனையோ பெரிய வியாதிகளுக்கெல்லாம்  சித்தர்களின் பாடலில் சர்வ சாதாரனமாக மருந்து இருக்கும் போது இதற்கு மட்டும் மருந்து இருக்காதா என்ன? தொடர்ந்து படிக்கவும்.

இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) இனி பயப்பட வேண்டாம் !

இரத்தக்கொதிப்பு

மனிதன் அதிகமாக பயப்படும் நோய்களில் ஒன்று தான் இரத்தக்கொதிப்பு. எத்தனையோ அலோபதி மாத்திரைகளையும் மருந்துகளையும் விழுங்கினாலும் அப்போதைக்கு மட்டும் தான் தீர்வு கொடுக்கிறது, சில ஆய்வுக்கு எட்டாத விடயங்களை நம் சித்தர்கள் பெருமக்கள் எழுதி வைத்துள்ளனர், இரத்தக்கொதிப்புக்கு மருந்தும் அந்தவகையில் சற்று ஆச்சர்யமாக இருக்கும். அதிகமான வேலைப்பளூ, டென்சன், கோபம் போன்ற நேரங்களில் தான் ஒரு மனிதனுக்கு இரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் நம்மை கோபப்படுத்தும் செயல்கள் நடந்த போதும் நாம் கோபப்படுவதில்லை அதனால் இரத்தம் அதிகமாக கொதிப்படைவதும் இல்லை. இதற்கான காரணம் தான் சித்தர்கள் கண்ட சூட்சம இரகசியம். சில அறிவு மேதாவிகள் கோபம் வரும் போது 1 -லிருந்து 10 வரை பின்னோக்கி எண்ணுங்கள் அல்லது தண்ணீரை வாயில் வைத்து மெதுவாக குடியுங்கள் என்று சொல்வதும் உண்டு இதெல்லாம் தீர்வு அல்ல. முதலில் இந்த வீடியோவை பாருங்கள் இரத்தக்கொதிப்பு பற்றிய அடிப்படை உண்மை புரியும். தொடர்ந்து படிக்கவும்.

%d bloggers like this: