மனிதன் அதிகமாக பயப்படும் நோய்களில் ஒன்று தான் இரத்தக்கொதிப்பு. எத்தனையோ அலோபதி மாத்திரைகளையும் மருந்துகளையும் விழுங்கினாலும் அப்போதைக்கு மட்டும் தான் தீர்வு கொடுக்கிறது, சில ஆய்வுக்கு எட்டாத விடயங்களை நம் சித்தர்கள் பெருமக்கள் எழுதி வைத்துள்ளனர், இரத்தக்கொதிப்புக்கு மருந்தும் அந்தவகையில் சற்று ஆச்சர்யமாக இருக்கும். அதிகமான வேலைப்பளூ, டென்சன், கோபம் போன்ற நேரங்களில் தான் ஒரு மனிதனுக்கு இரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் நம்மை கோபப்படுத்தும் செயல்கள் நடந்த போதும் நாம் கோபப்படுவதில்லை அதனால் இரத்தம் அதிகமாக கொதிப்படைவதும் இல்லை. இதற்கான காரணம் தான் சித்தர்கள் கண்ட சூட்சம இரகசியம். சில அறிவு மேதாவிகள் கோபம் வரும் போது 1 -லிருந்து 10 வரை பின்னோக்கி எண்ணுங்கள் அல்லது தண்ணீரை வாயில் வைத்து மெதுவாக குடியுங்கள் என்று சொல்வதும் உண்டு இதெல்லாம் தீர்வு அல்ல. முதலில் இந்த வீடியோவை பாருங்கள் இரத்தக்கொதிப்பு பற்றிய அடிப்படை உண்மை புரியும். Continue reading