Posts Tagged ‘உடல் எடை அதிகரிக்க’

உடல் எடையை குறைக்கும் உன்னதமான மருந்து – பாகம் 2

naturalfoodworld_weight_l

உடல் எடையை குறைக்கும் இந்த மருந்தின் இரண்டாம்  பாகத்தினை படிக்கும் முன் முதல் பாகத்தினை இங்கு சொடுக்கி படித்துவிட்டு அதன் பின் இந்தப்பதிவை படிக்கவும்.

கடந்த சில மாதங்களாகவே நம் வாசகர்கள் பலபேர் தமிழகத்தில் மழை இல்லாமல் வறட்சியாக மாறிவருகிறது குடிநீர் தட்டுப்பாடு வரும் சூழ்நிலை உருவாகின்றது. மழைக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று பல இமெயில்கள் வந்துள்ளது. எல்லாம் வல்ல நம் இயற்கை அன்னையிடமும் அன்பே உருவான நம் குருநாதரிடமும் மழைக்காக மனம் உருகி இந்த நிமிடமே வேண்டிக்கொள்கிறோம். நம் அனைவரின் மேலும் குருநாதர்  வைத்திருக்கும் அன்பு உண்மை என்பதை வெளிக்காட்ட கண்டிப்பாக நல்ல மழை வளம் தருவார் மகிழ்ச்சியாக வாழ வைப்பார் கவலை வேண்டாம்.

ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியம் தானா என்று எண்ணும் அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்  ஒருவர் தன் உடல் எடை  110 கிலோ இருக்கிறது உண்ணா நோன்பு எடுத்தேன், அலோபதியில் மாத்திரை சாப்பிட்டேன் ஆனால் அதிகபட்சம் இரண்டு கிலோவிற்கு மேல் தன் உடல் எடையை Continue reading

%d bloggers like this: