மாறுபட்ட உணவு வகைகள், அதிகப்படியான நீரிழிவு, வலி மாத்திரைகள் மற்றும் நேரம் தவறி முறையில்லாமல் சாப்பிடும் நபர்களுக்கு வரும் ஒரு பொது நோயாகவே மாறிவிட்ட கிட்னி பெயிலியர் (Kidney faiure) என்னும் சிறுநீரகப்பாதிப்பு பிரச்சினைக்கு சித்தர்களின் பாடலின்படி மருந்து கொடுத்து முன்னேற்றம் அடைந்த சிங்கப்பூர் வாழ் வாசகரின் மெடிக்கல் ரிப்போர்ட்டையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
சிறுநீரகச் செயலிலப்பு உள்ள நபர்களின் வாழ்நாளில் டயாலிசிஸ் என்ற ஒன்று மட்டும் தான் தீர்வு அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் இதைத்தவிர அலோபதி மருத்துவ முறையில் தீர்வு கிடையாது, ஆனால் நம் சித்தர் பெருமக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிறுநீரக செயலிலப்பைப்பற்றியும் இதனால் வரும் பிரச்சினையையும் சித்தர்கள் தங்கள் நூலில் பரிபாசையில் எழுதி வைத்துள்ளனர், பல வைத்தியர்கள் இதன் பொருளை Continue reading