உலகில் தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் சித்தர் பெருமக்கள் புற்று நோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாக கொடுத்துள்ளனர். எல்லாம் வல்ல எம் குருநாதரின் பாதங்களை பணிந்து அதற்கான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
காரணங்கள் :
* எந்த பிழையும் செய்யாத ஒரு நல்ல மனிதரின் மனதை அடுத்தவரின் முன்னிலையில் வார்த்தையால் அவமானப்படுத்தும் நபருக்கும் Continue reading