மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விடயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம் அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும். Continue reading
Posts Tagged ‘cancer’
30 ஆக
மூளையில் கேன்சர் கட்டி ( Brain Tumor ) இயற்கை மருந்து எடுத்த நபரின் சிறப்பு பேட்டி !
இப்பதிவை தொடங்கும் முன் எல்லாம் வல்ல எம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் விநாயகப்பெருமானுக்கும், நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். அலோபதி மருத்துவத்தால் முடியாத எத்தனையோ விடயங்களை சித்தர்களின் மருத்துவம் சாதாரணமாக குணப்படுத்தும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு, கேன்சர் மூளைக்கட்டியால் மருத்துவரால் இதற்கு மேல் மருத்துவம் கிடையாது என்று சொல்லி அனுப்பிய ஒரு நபருக்கு இயற்கை மருத்துவம் கொடுத்த புதிய வாழ்க்கையைப்பற்றி தான்.
கடந்த ( 2014 ) -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருக்கும் ஒரு நபருக்கு மூளையில் கேன்சர் கட்டி இருக்கிறது என்றும் இவரைப்பற்றிய முழுவிபரங்கள் மற்றும் மெடிக்கல் ரிப்போர்ட் என அனைத்தும் அனுப்பி இருந்தார் இவரின் மைத்துனர், இவரை சோதித்த அலோபதி மருத்துவர்கள் ஹீமோ, ரேடியோ தெரபி என அனைத்தும் செய்து முடித்து விட்டு எங்களால் உதவ முடியவில்லை கேன்சர் செல்கள் அதிவேகமாக பரவுகிறது என்று கூறியதோடு ஒன்றிரண்டு மாதங்கள் தான் இருப்பார் என்று சொல்லி கேன்சருக்கான பிரேத்யேக தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர். ரேடியோ ஹீமோ என அனைத்து சிகிச்சைகள் எடுத்தும் இவரின் தலைவலியைக் கூட குறைக்க முடியவில்லை இந்த நிலையில் தான் நம்மிடம் தொடர்பு கொண்டார், Continue reading