இந்தப்பதிவை படிக்கும் முன் இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து ! இந்தப் பதிவை படிக்கவும்.
இதயவலி நீக்கும் அபூர்வ மருந்தை நம் வலைப்பூவின் வாசகர்கள் பலரும் பயன்படுத்தி முழுமையான குணம் அடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை முதலில் தெரியப்படுத்திக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் நம் குருநாதருக்கும் இந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். 4 மாதங்களுக்கு முன் மதுரையில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் நம் நண்பரின் சகோதரிக்கு பிறந்த குழந்தையைப்பார்க்கச் சென்றோம். பார்த்துவிட்டு வரும் வழியில் மருத்துவமனையின் வாசலில் ஒரு பெண் இதயவலியால் துடித்துக்கொண்டிருக்கிறார் மருத்துவமனை ஊழியர்கள் அவரின் பெண் குழந்தையிடம் அட்மிசன் பார்ம் நிரப்பி கொடுத்துவிட்டு வரும்படி கூறினார், அந்த குழந்தைக்கு 14 வயது இருக்கும், தாய் வலியால் உயிருக்குப் போராடி துடித்துக்கொண்டிருக்கும் போது கண்ணீருடன் அந்த குழந்தைக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை , நம் நண்பரும் உடனடியாக உதவி செய்து அந்த குழந்தையிடம் சென்று Continue reading