Posts Tagged ‘சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.’

சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.

இயற்கை உணவு உலகம் என்ற இத்தளத்தின் மூலம் நாம் இயற்கையில்கிடைக்கும் அறிய பல தகவல்களையும், நோய்களை எப்படி குணப்படுத்தலாம்என்பதை அனுபவ முறையில் சொல்வது மட்டும் தான் குறிக்கோளாக கொண்டுஆரம்பித்தோம். ஆரம்பத்தில் சிறுநீரக கல்லடைப்புக்கு இயற்கையில் கிடைக்கும்சரியான மருந்தை நாம் தளத்தில் பயன்படுத்தியவரின் அனுபவத்தோடுபகிர்ந்து கொண்டோம். ஒன்றல்ல இரண்டல்ல பயன்படுத்திய அனைத்துமக்களும் குணமடைந்து விட்டனர் என்ற மகிழ்சிகரமான செய்தி தினமும்அலைபேசி மூலமும் இமெயில் மூலமும் வந்து கொண்டே இருக்கிறதுஇது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

சரியாக மூன்று மாதத்திற்கு மேல் எந்த ஒரு பதிவும் நம் தளத்தில் இருந்து வரவில்லையே என்ற நம் அனைத்து நண்பர்களின் கேள்விக்கும் இந்தப்பதிவு பதிலாக இருக்கும். நம் மக்களில் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும் Sugar என்று சொல்லக்கூடிய நீரழிவு நோய்க்கு எளிய மருந்து ஒன்றை சோதித்து பார்த்தோம். இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்துவிட்டதுமேலும் நீரழிவு உள்ள இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்து பார்தோம் சுகரின் அளவு Continue reading