ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.

ஜலதோசம், தும்மல்

ஜலதோசம், தும்மல்

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால்,  தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

படம் 1

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது. ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார். உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

224 responses to this post.

 1. மிக்க நன்றி ஐயா, நானும் பல காலமாக ஜலதோஷதினால் அவதிபட்டு வருகிறேன் , ஆங்கில மருத்துவம் எடுத்தும் குறையவில்லை , தங்களிடம் கேட்கவேண்டும் என்று பல நேரம் நினைத்து பின்னர் தங்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்று தள்ளிபோட்டுக்கொண்டே வந்தேன்… ஆனால் இன்று தங்களின் பதிவை கண்டு சந்தோஷமாக இருக்கிறது……… எனக்கும் அடிக்கடி மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளி தொந்தரவு வந்துகொண்டே இருக்கும்… அதற்க்கும் இந்த மருந்தை எடுதுகொண்டாள் சரி ஆகி விடுமா என்பதை தெளிவுபடுத்தவும் , தங்களின் மேலான ஆலோசனையை மற்றும் பதிலை எதிர்பார்க்கிறேன் …

  நன்றி ……….

  Like

  மறுமொழி

  • ஆம் , எடுத்துக்கொள்ளுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

   Like

   மறுமொழி

   • Sir, i have tried this but, sunnambu en netriyai suudu vaithal surunguvathai pol aaki vittathu… so i left this method of doing…sunnambin alavu neengal sonnathilum kuraivagathan eduthen….appadiyum enakku ippadi oru anubhavam..enna nan saivathu?

    Like

  • ITS A VERY GREAT JOB…THANK U SO MUCH FOR REVEALING THESE SECRETS… THEN SIR MY SON (10YRS) ALWAYS SUFFERING FROM HEAD ACHE …. AFTER COMING FROM SCHOOL..

   HE HAS NO EYE PROBLEM

   CAN U SUGGEST ANY MEDICINE FOR THAT

   Like

   மறுமொழி

  • Posted by moorthy1958 on மே 3, 2014 at 4:51 பிப

   my son son aged about 25 years orking in software line is suffering by soriasis from the age 1 7 he has taken english medicine and sidda medicine. for sometime the volume of disease become reduced. IF the food habits changed TO non.vEG HE IS SUFFERING again Kindly suggest the medicine as per iyarkai unavu

   Like

   மறுமொழி

  • மிக்க நன்றி ஐயா, நானும் பல காலமாக ஜலதோஷதினால் அவதிபட்டு வருகிறேன் , ஆங்கில மருத்துவம் எடுத்தும் குறையவில்லை , தங்களிடம் கேட்கவேண்டும் என்று பல நேரம் நினைத்து பின்னர் தங்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்று தள்ளிபோட்டுக்கொண்டே வந்தேன்… ஆனால் இன்று தங்களின் பதிவை கண்டு சந்தோஷமாக இருக்கிறது……… எனக்கும் அடிக்கடி மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளி தொந்தரவு வந்துகொண்டே இருக்கும்… அதற்க்கும் இந்த மருந்தை எடுதுகொண்டாள் சரி ஆகி விடுமா என்பதை தெளிவுபடுத்தவும் , தங்களின் மேலான ஆலோசனையை மற்றும் பதிலை எதிர்பார்க்கிறேன் …

   Like

   மறுமொழி

  • Your service is great to community. Natural remedy given by you is excellent. I have recovered from cold. Thanks for your service. Pray to God to bless you and your family for this selfless service. I am proud that Indian traditional system has great value.

   Like

   மறுமொழி

  • En paiyan 8yrs old adikadi cold,thummal,mookil need vadidhal eruku. Neenga sonna manjal,sunnambu podalama.please reply

   Like

   மறுமொழி

 2. Vanakkam.

  The Diabetes medicine is very much useful. I have passed it on to my mother. Her Sugar is recuded from 240 to 130 and one of my friend has reduced allopathy. I am yet to do.

  Thanks for that and my gratitude for that.

  Could you please suggest any medicine for BP.

  Thank you,

  Sincerly,

  S. Hariharan

  Date: Sun, 3 Feb 2013 21:47:18 +0000

  Like

  மறுமொழி

 3. அற்புதம் இன்றைய தேதியில் ஜலதோஷத்தால் அவதிப் படுவோரின் இன்னல் தீர்க்க அகத்திய முனிவர் அருளிய மருந்து மிகவும் அற்புதம். அதை வெளிக் கொண்டு சேர்த்த தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.நன்றி.

  Like

  மறுமொழி

 4. naanum entha jalathosathinal avathi pattukodu erukeren , entha email yenakku anupiyathaga thaan ninikeren
  Thanking you,
  selvaraj.N

  Like

  மறுமொழி

 5. thanks for the home made medicine it really did some wonders to my son, who also likes because he no need to swallow any flue pills.

  Like

  மறுமொழி

 6. பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. நன்றி …

  Like

  மறுமொழி

 7. ஜலதோஷத்தால் அவதிப் படுவோரின் இன்னல் தீர்க்க முனிவர் அருளிய மருந்து அற்புதம். அதை வெளிக் கொண்டு சேர்த்த தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.நன்றி.

  Like

  மறுமொழி

 8. sir I am suffering from cold and fever ,I 13years old and my father gave me medicine and I had cured with in 10 min. thank you agathiya ma muni

  Like

  மறுமொழி

 9. if we have cold in heart ( nenju sali) this medicine ill work or not ?

  Like

  மறுமொழி

 10. இந்த சிகிச்சையை எனது 2 வயது மகளுக்கு பயன்படுத்தலாமா ?

  Like

  மறுமொழி

 11. vanakkam doctor,can we use this method for sinus problem?

  Like

  மறுமொழி

 12. naan azerbaijan(baku) il work pannukiren.ingu enakku sunnampu kidaikkavillai.but chalk piece powder panni use pannalama.please enakku reply thantu help pannavum.

  Like

  மறுமொழி

 13. அருமை. அகத்தியர் வரிகளை நாங்கள் படித்தாலும் புரிந்து கொள்ள முடியாது. உங்களைப் போன்றவர்கள் படித்து, பொருள் அறிந்து இதேபோல தொடர்ந்து சொன்னால் பயன் உள்ளதாக இருக்கும். எளிய செலவில் எல்லா நோய்க்கும் நிவாரணம் உண்டு என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும். ஆங்கில மருத்துவத்துக்கு செலவாகும் தொகையை சேமித்தாலே இந்திய ஏழைகள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

  Like

  மறுமொழி

 14. i have sinus problem, with nose block. During sleep, too much kuratai sound. Is there any solution

  Like

  மறுமொழி

 15. Posted by ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன்.வி on பிப்ரவரி 9, 2013 at 3:06 பிப

  மிக அற்புதம் ! அகத்தியர் மாமகரிஷிக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி. எனக்கு அடிக்கடி ஜலதோஷம் துசியால் வரும் . மூன்று நாட்களுக்கு அவதி. இனி ஒரு கை பார்த்து விடுகிறேன். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன்.வி , ஈரோடு

  Like

  மறுமொழி

 16. அலர்ஜி உள்ளவர்கள் ஜாக்கிரதையாக தலை முடிக்கு டை அடிக்கும் முன்பு டெஸ்ட் செய்வது போல செய்து பார்த்விட்டபிறகு முயற்ச்சி பண்ணவும்.
  நான் நேற்று இரவு நெற்றியிலும் மூக்கின்மேலும், கழுத்திலும் தடவி உறங்கியபிறகு காலையில் முன்னேற்றம் இருந்தாலும் மதியத்தில் தடவிய இடங்களில் எல்லாம் தடிப்பு தடிப்பாக தோன்றி சொரிச்சலுடன் அலர்ஜியவிட்டது.

  Like

  மறுமொழி

 17. மிளகு சாப்பிட்டது விக்கல் வருது ஆனால் இருமல் வர வில்லை

  Like

  மறுமொழி

 18. varattu irumalukku enna pannalam sir thanks

  Like

  மறுமொழி

 19. Dear Sir,
  Kindly help me to furnish the medicine to recover from Blood Pressure please.

  Like

  மறுமொழி

 20. Kandippa 1 mani nerathi sali thontharavu sariya poividukerathu..

  Like

  மறுமொழி

 21. Is this medicine applicable for contionous sneezing. Because I am severly suffered from sneezing. Daily morning I suffered a lot about sneezing.

  Like

  மறுமொழி

 22. wt abt after skin color after application??? redddd?

  Like

  மறுமொழி

 23. தீராத தலைவலியால் அவதி படுகிறேன் தலைவலிக்கு மருந்து கூறவும்.

  Like

  மறுமொழி

  • என் மனைவிக்கு தலைவலியை குணப்படுத்த மருந்து சொல்ல வேண்டும்

   Like

   மறுமொழி

   • எனக்கு இடுப்புக்கு கிலே சொறி அரிப்பு தொடை பகுதியில் தடிமன் வருகிறது எவ்வளவு இங்கிலிஸ் மருந்து ஆஎல்யெல்மென்ட் போட்டும் திரும்ப வருகிறது என்னுடைய வேலை கார் ஓட்டுனர்

    Like

 24. எனது அண்ணனுக்கு அடுக்கு தும்மல் (சைனஸ்) உள்ளது அதற்கு ஏதேனும் மருந்து கூறவும்.

  Like

  மறுமொழி

 25. sir,
  PLEASE CHECK YOUR MAILS FROM MY MAIL.. HOPE YOU WILL ANSWER ME

  Like

  மறுமொழி

 26. தயவு செய்து இந்த மருந்து முறையை தெரியபடுத்தி எங்களுக்கு உதவும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.
  செல்வா

  Like

  மறுமொழி

 27. there is any problem in using manjal by mens for jalathosa marunthil pls tell

  Like

  மறுமொழி

 28. manjal using men in jalathosa marunthil any problem pls tell

  Like

  மறுமொழி

 29. Enakku 18 varudankalaga sinus problem ,asthma irukkirathu. Please help me

  Like

  மறுமொழி

 30. super sir i like it

  Like

  மறுமொழி

 31. அருமையான பதிவுகள்

  Like

  மறுமொழி

 32. மிகவும் பயனுள்ள அருமையான குறிப்புகள்

  Like

  மறுமொழி

 33. அருமையான மருந்தை தெரியப்படுத்தியதிற்கு நன்றி. பயனுள்ள பதிவுகள்.

  Like

  மறுமொழி

 34. Posted by Lathaa swaminathan on ஏப்ரல் 22, 2013 at 3:34 பிப

  I’ve started using this simple medicine for great relief from cold attack. When i went to bangalore for official trip and suffered by running nose. Immediately i’ve applied this medicine. Everybody wondered about the curing in next day itself. Thanks a lot. Also, some of my friends are surrering by ‘ Korratai’. Can you please tell any medicine?

  Also, can you please tell about ‘ Kaal aani’ medicine. My sister in law is suffering in this.

  Like

  மறுமொழி

 35. thank you sir

  Like

  மறுமொழி

 36. this is very useful for me and thanks alot

  Like

  மறுமொழி

 37. Posted by s.rajendraprasad on ஜூன் 29, 2013 at 12:26 பிப

  sir. udal yedai kuraipatharkana maruntai ennaku anuppaum. please.jalathosatirkana marunthai ubayokithen.nanraka ullathu.mikaum nanri.enathu email thank you sir

  Like

  மறுமொழி

 38. Mikka Nandri Nanbare 🙂

  Naanum Pala Kaalamaga Anupavitthu Varugiren 😦

  indru Irave Intha Iyarkai Muraiyai Payanpadutthi Vanthu Solkiren 🙂

  Like

  மறுமொழி

 39. En makalukku 11 varudankalaaka Alsar uillathu vairru valiyal avathippadukiraal evvalavo treatment eduthum palaneilai ( siddha, homiyo, Allopathy ) thirumanavayathil uillal.
  udalum meliththuillathu. Endosscanum 3 thadavai eduththaakivittathu saathaarana Alsarthaan enkiraarkal einum kunamaakavillai thaarpothu Omcure ennum tablet saappidukiraal. thayavu seithu eathaavathu maruththu irunthaal sollunkkal..

  Like

  மறுமொழி

 40. தலையில் நீர் கோர்த்த ஜலதோசத்திற்கு நீலகிரித்தைலத்தை சுடுநீரிலிட்டு ஆவி பிடிப்பது மிகச்சிறந்தது.

  Like

  மறுமொழி

 41. ஜலதோஷத்தால் அவதிப் படுவோரின் இன்னல் தீர்க்க முனிவர் அருளிய மருந்து அற்புதம். அதை வெளிக் கொண்டு சேர்த்த தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.நன்றி.

  Like

  மறுமொழி

 42. great job of the world
  thanks lord

  Like

  மறுமொழி

 43. Posted by john william on ஜூலை 20, 2013 at 11:13 முப

  எனக்கும் சுகர் உள்ளாது எனது வயது 35, தயவு செய்து எனக்கும் உங்க்ள் மருந்தை தெரியபடுதவும் மற்றும் அளவு விகிதஙளுடன்

  Like

  மறுமொழி

 44. Posted by karthikeyan on ஜூலை 21, 2013 at 11:39 முப

  this massage very very useful sir, very thankyou

  Like

  மறுமொழி

 45. Posted by k.kalaiselvi on ஜூலை 31, 2013 at 3:28 பிப

  sir i am too much suffering for this problem (every day any time sleeping time also sudenly attack this problem.one time 10-20 thummal + mookil neerkottuthal) thangamudiavillai pls advice correctana marunthu.

  Like

  மறுமொழி

 46. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிரது அம்மாவின் மருத்துவம் ,மஞ்சல்,சுண்ணாம்பு,உப்பு நீருடன் கலந்து இக் கலவையை சற்று நெருப்பில் சூடாக்கி நெற்றியில் பூசிய பின் 3 அல்லது 4 மணி நேரம் தூங்கி எழும்பினால் ஜலதோசம் குணமானது மாயமாகவிருக்கும்.

  Like

  மறுமொழி

 47. சிறுநீரகசுருக்கம் அடைப்பு சிரமைப்பதட்கு சித்தமருத்துவத்தில் வழியாக நிவாரணம் இருந்தால் அறியத்தரவும். நன்றி ஐயா,

  Like

  மறுமொழி

 48. நீரழிவு குணமாக மருத்துவமுறையை தயவுசெய்து அறிவியுங்கள். ஐயா,நன்றி

  Like

  மறுமொழி

 49. நீரழிவு குணமாக மருத்துவ முறையை தயவுசெய்து அறிவியுங்கள். ஐயா,நன்றி

  Like

  மறுமொழி

 50. Kandippa 1 mani nerathi sali thontharavu sariya poividukerathu..

  Like

  மறுமொழி

 51. manjal podiya use panna athu appadiy face manjal poosuna mathiri aaudatha

  Like

  மறுமொழி

 52. எனக்கும் சுகர் உள்ளாது எனது வயது 35, தயவு செய்து எனக்கும் உங்க்ள் மருந்தை தெரியபடுதவும் மற்றும் அளவு விகிதஙளுடன்

  Like

  மறுமொழி

 53. nan alargy martum sali thollaiyal adikadi avathipadugiren. ethanal sali pidithal kathu adaipu varugirathu. adikadi epadi erupathal kathu ketpathu kurainthuvitathu . age 48. please help me for my heiring problem .

  Like

  மறுமொழி

 54. மிக்க நன்றி .நேற்று இரவு பூசிக் கொண்டேன்.நன்றாக இருந்தது

  Like

  மறுமொழி

 55. sir, ennakku oru varudamaga mookil thodarnthu neer sernthu vidugirathu.sinus prachanikalum illai.adikadi saliyum pudithu vidugirathu.1/2 mani nerathirkku orumurai mooku sinthi konde irukiren.ennaku mooku elumbu valainthum irukkirathu.docteridam ponal ithu surgery panna thevai illai. running nose ikku karanam allergy thaan enkirar. pls pls ennaku oru vidivu kaalam tharungal sir….. tablet sappitu sappitu veruthu pochu….

  Like

  மறுமொழி

 56. நன்றி நானும் இதை இனி பயன் படுத்துகிறேன்

  Like

  மறுமொழி

 57. எனக்கும் சுகர் உள்ளது எனது வயது 55, தயவு செய்து எனக்கும் உங்கள் மருந்தை தெரியபடுததவும் மற்றும் அளவு விகிதஙளுடன்

  Like

  மறுமொழி

 58. Manjal endral enna manjal please tel me wether its face manjal or food manjal????

  Like

  மறுமொழி

 59. மிக்க நன்றி

  Like

  மறுமொழி

 60. sir thank you very much.i got sugar medicine formula

  Like

  மறுமொழி

 61. sir i need kaal aani medicine formula.

  Like

  மறுமொழி

 62. வணக்கம் சார்…….. என் மகளுக்கு இரண்டு நாளா நீர்கோர்த்து சரியான தலைவலி இன்று மதியம் 12.30 மதியம் தலைய நிமித்தவே முடியலைன்னு சொல்லவுதான்……எனக்கு இதை முயற்ச்சி பன்னி பார்த்தா என்ன என்று தோனுச்சு 15 மிளகை மெல்ல குடுத்தேன் மஞ்சள் சுன்னாம்பு வீட்டில் இருந்தது அதை குலப்பி நெற்றியில் மூக்கில் தடவி விட்டுட்ட்டேன் நெற்றியில் பத்து போடும்போது மணி 12.35 இருக்கும் நல்லா தூங்கிட்டு வா என்றேன் 3 மணிக்குதான் எந்திரிச்சாங்க எப்பமா இருக்கு என்றேன் ம்ம்ம் நல்லாயிருச்சுமா……….என்றாங்க [அல்ஹம்துலில்லாஹ்]
  ரெம்ப சந்தோஸம் சார் ரெம்ப நன்றி நன்றிகள் பல எந்த எதிபார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு உதவி செய்ரீன்க அடைந்த பலனை இந்த பின்னுட்டத்திலாவது உடனே தெரிவித்து கொள்வோம் என்றுதான் உடனே பதில் குடுக்குறேன் உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்……. சோறியாஸிஸ்க்கு மருந்து கேட்டேன் இன்னம் அனுப்ப வில்லை மருந்து அனுப்பவும் நன்றி சார்

  Like

  மறுமொழி

 63. Wonderful medicine Sir. Thank you so much. Please let me know, whether I can use this medicine for my son’s pollen allergy.

  Thanks.

  Like

  மறுமொழி

 64. nice remedy for this winter benefit is sure

  Like

  மறுமொழி

 65. kulambu manjala or kasturi manjala

  Like

  மறுமொழி

 66. Please let me know the details of sugar medicine. I require this medicine for self and my parents

  Like

  மறுமொழி

 67. Dear Sir,

  I am suffering from sugar, blood pressure, cholestrol and high Triglicerides (TG).
  My parents have sugar, blood pressure and cholestrol.
  Requesting your kind support to send the details of the medicines.

  Thanking you for your excellent service to the humanity.

  best regards,

  Like

  மறுமொழி

 68. sir, above method do not work for me. I am suffering running nose,sneezing almost weekly two days. please send me a remedy

  Like

  மறுமொழி

 69. nenju saliku enna seyya vendum.. nan avadhipadugiren thondaiyil eppodhul sali ulladhu pondra unarvu.. vazhi thedi thedi inaiyam varai vandhu vitten

  Like

  மறுமொழி

 70. sir,
  en manyvikku adikkadi erumal vanthukodey erukku varathukku errandu murai hospitals english marunthu eduthum sariyakavillai thayavu scythe Gippsland alikavum
  thanks
  siva

  Like

  மறுமொழி

 71. Posted by த.பத்மராஜ் on பிப்ரவரி 23, 2014 at 2:09 பிப

  நன்றி,இதைப்போல் பயனூள்ள தகவல்களை தொடர்ந்து வெளியிடவும்.

  Like

  மறுமொழி

 72. வணக்கம் எனக்கு Dust allergy இருக்கு இது sinus ஆக மார வாய்ப்பு இருக்கிரதா
  உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிரேன்.

  Like

  மறுமொழி

 73. வணக்கம் எனக்கு Dust allergy இருக்கு இது sinus ஆக மார வாய்ப்பு இருக்கிரதா
  உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிரேன்

  Like

  மறுமொழி

 74. Sir enaku vayathu 25.enaku parvai kuraipadu ulathu.kannadi aniyamal ethaium thelivaga parka mudiyathu.itharku marunthu kuravam ungal pathil kaga kathirkiren

  Like

  மறுமொழி

 75. Posted by சாத்தப்பன் on மார்ச் 24, 2014 at 12:40 பிப

  வணக்கம் அய்யா . . . எனது வயது 64, 40 வருடம் சிகெரட் பிடித்து கடந்த 6 வருஷமாக பிடிக்காமல் நிறுத்திவிட்டேன். நிறுத்திய பிறகு உடல் எடை 20 கிலோ கூடிவிட்டது. சளி மார்பிலும் பின் முதுகிலும் (இடது பக்கம்) அடிக்கடி சளி எற்பட்டு வெளியேற்ற முடியாமல் சிரமப்படுகிறேன். சளி கெட்டியாக இல்லாமல் வலனையாகவும் முறை முறையாகவும் வருகிறது. பல ஆங்கில வைத்தியம் பார்த்து மாத்திரை சாபிட்டு வருவதில் தற்காலிகமாக குணமாகிறது. சளி இருக்கும் பொழுது இடது கை, இடது முதுகு, இடது தோள் பட்டை மற்றும் கழுத்தில் வலி இருக்கிறது. வெளியேற்றிய பிறகு வலி இல்லை. மார்பில் வலி இல்லை. இதற்கு நிவாரணம் கிடைக்க தயவு செய்து எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  நன்றி

  Like

  மறுமொழி

 76. Posted by kumaravel balakrishnan on மார்ச் 28, 2014 at 7:14 பிப

  நானும் தங்களது மருந்தினால் பயன் பெற்றுள்ளோன் நன்றி சிவா
  ஓம் அகத்தியாய நமக

  Like

  மறுமொழி

 77. மிக்க நன்றி…

  Like

  மறுமொழி

 78. Ayya my mother age is 70+ . She is suffering of glaucoma & very bad knee pain. She has high blood pressure & heart problem. Since so long taking treatment . But no use. Because of the medicines her kidney function also effect. In old age she is suffering a lot. I cannot tolerate her situation . Please sir can u help for the pitiful old lady?

  Like

  மறுமொழி

 79. Posted by Srinivasan R on மே 12, 2014 at 9:55 முப

  Sir.
  is there any medicine for Head ache. my wife whenever taking head bath on that day she is suffering from head ache. So she is avoiding maximum possible to take head bath. Please kinldy tell any medicine to this head ache. (all type head aches).

  Like

  மறுமொழி

 80. Posted by sepperumal on மே 23, 2014 at 12:16 பிப

  எனது மனைவிக்கு அடுக்கு தும்மல் (சைனஸ்) உள்ளது அதற்கு ஏதேனும் மருந்து கூறவும்.sivaperumalsps@gmail.com

  Like

  மறுமொழி

 81. Posted by karthika on மே 23, 2014 at 1:23 பிப

  ungal pathivu payanullathaha irunthathu. en kulanthaikaluku vayiru, thondai pun epothume irukum. neraiya treatment eduthum no use. athai mulumaiya kunapadutha nala vali solunga sir pls help me. en kulanthaikalin vayathu periyavanuku 6,sinnavanuku 4.

  Like

  மறுமொழி

 82. Posted by இராசு மதுரை on ஜூன் 13, 2014 at 3:58 பிப

  அருமை அய்யனே

  Like

  மறுமொழி

 83. Nan indha marunthinai muyarchi seidhu paka pogiren kadavuluku nanri!!!

  Like

  மறுமொழி

 84. Sir, nan etu varudangalaga sinus noi nal padhikapatu vedhanai anubavikiren, adikadi thondaiyil sali kati kolgiradhu, idharku oru theervu tharamudiyuma please!

  Like

  மறுமொழி

 85. தீராத வயிற்று வலிக்கு தீ ர்வு

  Like

  மறுமொழி

 86. Posted by Suriyakarthikeyan on ஜூலை 20, 2014 at 3:17 பிப

  Agathiyar samikum ungalukum enathu panivaana vanakkam. Ayya enathu ammavuku 55 age ahirathu. Hyper tyroid disease vanthu 3 years ahuthu. Athanala amma romba romba kaztapaduranga. English medicine sapduranga ana tyroid muluvathum cure ahala kadaisi vara tablet than podanum nu dr solitanga. Ippa en akkavukum hypertyroid vanthu 1year ahuthu.avalum treatment eduthutu iruka. Engaloda kula theivamana agathiyar samy kita ammavum akkavum gunamadaiya marunthu keatu solunga ayya. ungaloda contact number kudutha helpah irukum. Please help and save us . Thank you

  Like

  மறுமொழி

 87. Posted by Suriyakarthikeyan on ஓகஸ்ட் 22, 2014 at 7:38 பிப

  agathiyar samykum ungalukum enathu vanakangal. Ayya enaku 6 months baby iruku. August 27 delhi kilamburom .trainla 3 days travel pananum .en ponuku thaaipal than kudukean. Trainla porapa enaku pothumana alavu paal irukanum samy.athuku ethathu vali solunga samy.en ponnuku agathiar samy oda aasigal venum ayya. Thank you

  Like

  மறுமொழி

 88. super poulraju from sathyamangalam

  Like

  மறுமொழி

 89. ENADU AMMAVUKKU IRUMAL ATHIGAMAGA VARUKIRATHU,SILA SAMAYAM VANDHI EDUTHIVIDUKIRARGAL ,THONDAIL NAMANAMPPU ULLATHA SONNARKAL IDHU SARIYAGA MARUNTHU KURAVUM AYYA.AMMAVIN VAYADHU 50

  Like

  மறுமொழி

 90. Sir, Valarga Ungalin Maruthuva Thondu! Nantri.

  Like

  மறுமொழி

 91. Iyya
  Yenakku jalathosam illai… aanal mookataippu mattum romba naalaka ullathu…..itharkku marunthu sollavum…..please…

  Like

  மறுமொழி

 92. manjaludan sunnambu serthu patthu poduvathai muyarchikatheergal. skin venthu vidum.-en anubavam koorukirathu

  Like

  மறுமொழி

 93. Vanakkam ayya. Unavinal Silva velai alargy erpattu kai &kalgalil arippu,namaichal varugirathu. Iyarkai unavil marunthirunthal sollavum. Mikka nanrigaludan, anbu velayutham,reporter.

  Like

  மறுமொழி

 94. nanba. engal ooril oru vayathan paatikku
  naakil cancer vanthu vittathu athai kunappadutha marunthu enna?
  appadi illai endral antha paatti nimmathiyaga thoonga kuda mudiyavillai avarkal nimmathiyaga thoonga mattum vazhi irunthal sollungal nanbaaa please thayavu seithu sollungal nanba enakku mikavum mana vethanaiyaga ullathu.
  please.

  Like

  மறுமொழி

 95. enudaiya magan 17 vayadu agiradu avanku THIRATHA THALAVALI AND MANDAI VALI THARPOZHU 25 NATKALAYA IRUKIRATHU ATHARKU MARUTHUVAM SOLLUNKA

  Like

  மறுமொழி

 96. பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. நன்றி …

  Like

  மறுமொழி

 97. பொதுவாக தலைமுதல் பாதம் வரை அனைத்து பாகங்கள் மற்றும் உள் உறுப்புகள் அனைத்தும் விசமுரிவு

  Like

  மறுமொழி

 98. Posted by வெங்கடேஷ் on திசெம்பர் 19, 2014 at 7:03 முப

  thank u sir

  Like

  மறுமொழி

 99. Posted by சச்சின் on திசெம்பர் 31, 2014 at 6:08 பிப

  எனக்கு சொல்ல வார்த்தை இல்லை.மிக்க நன்றி..

  Like

  மறுமொழி

 100. Iyya, en manaivikku thodarthu thummal vanthukonda irukkirathu enna thayavu seithu sollungal iyya

  Like

  மறுமொழி

 101. ayya nan thummiyavudan oru vitha naatram earpadukirathu enna kaaranam atharku enna maruthuvam theavai thayavu seithu sollungal nandry…..

  Like

  மறுமொழி

 102. Posted by முத்துக்குமார்.எஸ் on ஜனவரி 11, 2015 at 1:31 பிப

  ஐயா வணக்கம் . நான் மதுரை மாவட்டத்தில் வசிக்கிறேன் கடந்த 1 வருடமாக சித்த மருத்துவம் பற்றி இனையதளத்தை ஆய்வு செய்து வருகிறேன் ஆனால் 100 வருடத்திற்கு முன்பு அச்சிடபட்ட நூல்கள் கிடைக்குமிடத்தை ஆய்வு செய்தேன் முகவரி கிடைக்கவில்லை முகவரி தெரிந்தால் கூறுங்கள் ஐயா .

  Like

  மறுமொழி

 103. OLD MONK RUM IL PEPPER I KALANTHU SAAPITTAL UDANADI NIVAARANAM KIDAIKUM

  Like

  மறுமொழி

 104. Ayya eanakku sali irumal and varattu irumal kadandha 3 madhangalaga irukkiarathu marundhu sappittum kunamaga villai.nenjil sali irukkirathu pola iruminal oru sila nerankalil sali varukirathu.oru sila nerankalil varattu irumalaga varukirathu.mikavum kasta pdukiren nalla vaithiam kooravum…please urgent

  Like

  மறுமொழி

 105. ungal pathilukkaga kaththu irukkiren

  Like

  மறுமொழி

 106. Kathil ootai erukirathu treatment

  Like

  மறுமொழி

 107. sir pls medicine weight loss. I am working as computer engineer
  Age : 29
  Weight : 57
  Because of over weight i cant walk long distance, back pain prbm, shoulder pain also pls give medicine for me.
  (one girl baby 5yrs old ceserian)

  Like

  மறுமொழி

 108. udambellam arippu erichal enna kaaranam enna marunthu please

  Like

  மறுமொழி

 109. Mikka nanri iyya enaku mookilirundhu thaneer varuvathu ninru vittathu

  Like

  மறுமொழி

 110. Posted by vidhya on மே 20, 2015 at 4:14 பிப

  வணக்கம், எனக்கு கழுத்து வலி டு தலை வலி வருகிறது.பின்பு வாந்தி வருவது போல் இருக்கிறது. ஏன் இப்படி வருகிறது. இதற்கான காரணம் கூறுங்கள். நன்றி

  Like

  மறுமொழி

 111. Yen Amma virku sugar ituku yenaku sugar marunthu patriya details anupunga

  Like

  மறுமொழி

 112. Posted by R.Jeevitha on ஜூலை 3, 2015 at 5:31 பிப

  How to cure 4 years male child autism Problem. Please details reply

  Like

  மறுமொழி

 113. chunnampal skin problem varuma? i mean skin avinthuviduma

  Like

  மறுமொழி

 114. nan thondai saliyal romba avathi paduren, lita smel kuda edukuthu, muchu vdume poth

  Like

  மறுமொழி

 115. iyya neengal mel kurriya annaithu prachanaiyum ennakkum irrku nnan try seithu parkiren thalaivali varum naatkkalil en ethiriyum intha vethanai adyakudathu ena ennuvan

  Like

  மறுமொழி

 116. Sir,
  En Husband ku Thondai Sali So, Please Sali thira Details anupunka.

  Like

  மறுமொழி

 117. Sir en Appa Ku sugar 450 enaku Appa mattum than Amma illai avaruku age 63so ippo sugar athigam akuhu nan chennai iruken en Appa maduraila irukankaa enal poi pakka mudiyala plz antha sugar maruthu Patri sollavum nan en appaku antha maruthu kodukanum IPO avruku left side karuvili move agala thalai param one month a iruku teeth problem iruku eye doctor narambiyal doctor ellam check panniyachu mandayil narambu weaka iruku tablet podunga nu sonnanga but antha tablet pota thalai vali athigam akuthu thukkam varala ethanal epadi aguthu plz sir sugar kammiyalanum plz antha medicine enaku venum plz en family LA inn sila membersku sugar iruku plz nenga sonnal help a irulum plz mail pannunga plz sir plz sir plz sir

  Like

  மறுமொழி

 118. sir,
  very useful for ur guideness

  Like

  மறுமொழி

 119. Enaku vayathu 21 aagiradhu aanala udal migavum melithagaavae uladhu anaithu vagaiyaana english matrum homeopathy maruthuvathaithum muyarchu seithu paarthuviten sirithu alavu koda munneram ila melum adikadi sali thondaeruvum irukiradhu thayakoornthu en sali thondaravukum udal edai koodavum aalosani alikumaaru thazhmaiudan kettukolgiren.

  Like

  மறுமொழி

 120. Enaku oru 3 month romba sali ya varuthu.bt doctor pathum inum sari agala nengathan solution solanum plzZ.

  Like

  மறுமொழி

 121. Sir I want permanent medicine for diabetes and also wheezing ,anemia

  Like

  மறுமொழி

 122. Very useful method thank you very much sir

  Like

  மறுமொழி

 123. ஐயா நான் இந்த முறையை செய்து பார்த்தேன் .ஆனால் எனக்கு ஜலதோஷம் குறையவில்லை ,தயவு செய்து இதற்கான காரணத்தை எப்படி செய்ய வேண்டும் என்று கூறவும் .

  Like

  மறுமொழி

 124. ஐயா

  எனக்கு மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. ஆங்கில மருத்துவர் பரிசோதித்துவிட்டு மூக்கில் சிறியதாக சதை வளர்ந்துள்ளது. அதனால்தான் மூச்சுவிட சிரமமாகவுள்ளது என்றும் கூறி, மூக்கில்விட nasal spray மற்றும் மூக்கடைப்பு மருந்தும் கொடுத்தார். பயன் இல்லை. உபயோகிக்கும்போது rellief கிடைக்கிறது. பிறகு மீண்டும் வந்துவிடுகிறது. இதற்கு ஒரு மருந்து சொல்லுங்களேன்.
  Basheer

  Like

  மறுமொழி

 125. Posted by s v Narayanan on ஜனவரி 11, 2016 at 10:23 பிப

  what you are doing is a wonderful job and relieves from ill after effects of allophathic medicines. please suggest a suitable medicine for kabam in lungs

  Like

  மறுமொழி

 126. Posted by devi tamizharasi on ஜனவரி 16, 2016 at 4:19 பிப

  sir nan romba kunda iruken yen udal yedai kuraya vazhi kurungal

  Like

  மறுமொழி

 127. thulasi pudhiyana malli,thazhai pondra ezhithil kidaikka koodiya mooligaikalai kondu hearbal teas nalam tharum mooligai theaneer vakaikalai eppadi thayarippathu

  Like

  மறுமொழி

 128. unmailaye nalla marundhu ayyaaaaa… enadhu pirandha idathil oru sidharin dhiyana idam ulladhu… adhanaal siru vayadhil irundhe siddhargal patri neraya therîya aarvam undu… therindhadhu ennavo kadugu alavudhan… ungaludaiya indha blog migavum ubayogam ulladhaga irukkiradhu….. ennudaiya vaiyadhu 25 thookaminmai enaku perum prachanaiyaga irundhadhu thunguvadharku 3manikum kuraiyamal aagum… unagalin indha marundhu adhai neeki vittadhu… mikkaaaaa nandri…… mudindhaal thangalin minnanjal mugavariyai pagiravum…

  Like

  மறுமொழி

 129. Posted by ராஜசேகரன் on பிப்ரவரி 6, 2016 at 2:19 பிப

  இதில் கூறப்பட்டவை 100 சதவீதம் உண்மை. நேற்றைய என்னுடைய அனுபவத்தில் கண்டது

  Like

  மறுமொழி

 130. 4 month baby has cold, chest congestion and cough. This turmeric medicine can be apply on his forehead? Kindly rrply

  Like

  மறுமொழி

 131. Sir
  Enakku erandu month ah allergy varuthu NA tablet la saptu pathutta sariyagala enna panrathunu tariyala NA enna pannanum sollunga pls sir adikkadi varuthu

  Like

  மறுமொழி

 132. அருயைான குறிப்பு.. மிகவும் பயனுள்ளதாக உள்ளது..

  Like

  மறுமொழி

 133. I suffered to sinusitis for 5 yrs
  permanent cure medicine iruntha
  suddenly sollunga sir

  Like

  மறுமொழி

 134. its really good medicine for me . thank u for your suggestion

  Like

  மறுமொழி

 135. BIN KALUTHU VALIYAL AVATHI PADUGIREN NALL MARUNTHU SOLLUNGALEN

  Like

  மறுமொழி

 136. ஆம் முற்றிலும் உண்மை தவறாமல் எடுத்து கொள்ளவும்

  Like

  மறுமொழி

 137. எனக்கு ஜலதோசம் இருக்கு உங்களது குறிப்பு படித்தேன் பயனுள்ளதாக இருந்தது எனக்கு நான்கு வருடகளாக குழந்தை இல்லை நரம்பு சுற்றல் உள்ளது உதவி செய்யுங்கள் நன்றி

  Like

  மறுமொழி

 138. Posted by saranraj on மே 19, 2016 at 10:32 பிப

  I have suffered by mooklil ner vadithal thummal mookadaipu for past 7months sir I tried English medicine mondeslor and oxy spray and azeflo but tablet vita marupadi varurhu siddha medicine um 3 months try paniten no use my AEC count 350. pleaase help me

  Like

  மறுமொழி

 139. En 1vayathu kulanthai ku adikadi jalathosam mookil vadithal ethanal varukirathu

  Like

  மறுமொழி

 140. I am suffering from sinus problem and headache problem last 3 year. But not solve the English medicine. kindly advice the solution in Tamil or other source medicine. am wait your advice/reply sir.

  Like

  மறுமொழி

 141. மிக்க நன்றி ஐயா, நானும் பல காலமாக ஜலதோஷதினால் அவதிபட்டு வருகிறேன் , ஆங்கில மருத்துவம் எடுத்தும் குறையவில்லை , தங்களிடம் கேட்கவேண்டும் என்று பல நேரம் நினைத்து பின்னர் தங்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்று தள்ளிபோட்டுக்கொண்டே வந்தேன்… ஆனால் இன்று தங்களின் பதிவை கண்டு சந்தோஷமாக இருக்கிறது……… எனக்கும் அடிக்கடி மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளி தொந்தரவு வந்துகொண்டே இருக்கும்… அதற்க்கும் இந்த மருந்தை எடுதுகொண்டாள் சரி ஆகி விடுமா என்பதை தெளிவுபடுத்தவும் , தங்களின் மேலான ஆலோசனையை மற்றும் பதிலை எதிர்பார்க்கிறேன்

  Like

  மறுமொழி

 142. Posted by Chandrabose on ஜூலை 28, 2016 at 12:42 பிப

  Enaku patukumpothu kuraitai varuthu doctor testament kekumpothum mookel sathaiya varthullathathu soluranga so athel iruthu relieve aga sidebar marunthu soluga sathaiya karaika

  Like

  மறுமொழி

 143. Enakku hairel marai mute nernki karumaiya irugan and mute molaikatha etathel hair mulaika ena panunum sir

  Like

  மறுமொழி

 144. Posted by Chandrabose on ஜூலை 28, 2016 at 1:19 பிப

  Enaku thukumpothu kuraitai varuthu doctor Kerala mookel sathaiya valarunthu ullathai so kuraita neenkee sathaiya karaika

  Like

  மறுமொழி

 145. அய்யா வணக்கம்எனது பெயர் ரகுநாத் எனக்கு உச்சந் தலையிலும் வலது கன்னத்திலும் வலி அதிகமாக இருந்தது. மருத்துவர் சி டி ஸ்கேன் எடுக்க சொன்னார். அதில் மூக்கின் அருகில் அதிகமாக சளி உள்ளது என்று கூறினார். நான் தற்பொழுது தங்கள் பதிவை பார்த்தேன் அதில் உள்ளது போல் செய்தல் சளி குறையுமா சுண்ணாம்பு சேர்ப்பதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா தயவு செய்து பதில் கூறவும் நன்றி POST ( 13.08.2016 )

  Like

  மறுமொழி

 146. Posted by Gayathri Krishnan on ஓகஸ்ட் 18, 2016 at 2:57 பிப

  i have cough for past 15 days when i walk or talk. kindly give me one solution for this

  Like

  மறுமொழி

 147. Posted by இராஜேந்திரன் on செப்ரெம்பர் 3, 2016 at 7:47 முப

  சுண்ணாம்பு மஞ்சள் கலவையை மண்டையை சுற்றிலும் எவ்வாறு பூசவேண்டும் என்பதை தெளிவாகக்கூறி உதவுங்கள் ஐயா .

  இதுபோன்ற சேவைக்கு ஈடுஇணை இல்லை ஐயா

  குருவின் அருளால் வளம்ஓங்கி வாழ்க

  -இராஜேந்திரன்

  Like

  மறுமொழி

 148. En paiyan 8yrs old adikadi cold pudikiradhu thummal, nose thanni vadiyudhu neenga sonna manjal,sunnambu podalama. Please help me

  Like

  மறுமொழி

 149. Ean nudaiya payanukku sali mukkil varukirathu irumal irukkirathu night anal lighta fever varukkirathu neenga sonna mathiri manjal,sunnampu kalandhu 1 vayasu kulathaikku pathu polalama

  Like

  மறுமொழி

 150. tested with my families no improvement, same medicine given by siddha hospital also but no improvements withing two times, please tell me exact methods and how many times should need to follow conditions..

  Like

  மறுமொழி

 151. Posted by செல்வி on ஒக்ரோபர் 17, 2016 at 6:11 முப

  Sirஎனக்கு veering உள்ளது குணபடுத்த வழி சொல்லுங்கள்……

  Like

  மறுமொழி

 152. 1 1/2 vayathu kuzhanthaikum ithai payanpadutha mudiuma

  Like

  மறுமொழி

 153. நன்றி

  Like

  மறுமொழி

 154. Sir nan one year ah cold problem thala avasthai pattu varan ithukku neraiya treatment edutthutan ana kinjam kooda sari agala.thummal jasthi ya irukku mookadaipu irukku intha one year(oct 2015 to still now) night la saria thoonga mudila.tablet pota sumara iruku tablet nirutthana athigama ayiduthu thodarnthu tablet edukkavum acchamaga irukku.eennoda udal edaium seeraga kuranitha vannam ullathu enaku vayasu 25 agirathu anal en edaio kuraivagavo ullathu.intha page i ennoda nanban phone ll padithen enakum theervu kidaikum ena nambi ennoda problem thai therivitthu ullen.enneramum kaiyil kaikuttai 2 allathu 3 vaithu kola vendiyathai irukirathu..sir enaku nall theervai koorungal

  Like

  மறுமொழி

 155. OM AGATHEESAYA NAMA, GURUVAE SARANAM , GURUVIN THIRUVADI POORTI,

  AYYA WITH THE HELP OF OUR NATURAL FOOD WORLD BOOK, I USED MEDICINE FOR JALADOSAM AND RELEIVED IMMEDIATELY .ALSO SHARED THE MEDICINE TO MY FREINDS . I EXTEND MY HEARTIEST THANKS TO EVERYONE IN SIDDHAS SERVICE FOR THEIR TIMELY HELP,. EVERY MEDICINE REFERED BY OUR NATURAL FOOD WORLD ARE VERY EASY TO PREPARE & USE , AND COST IS ALSO VERY LESS. SO EVERY ONE CAN USE THIS MEDICINE WITHOUT ANY DIFFICULT.
  I AM CELEBRATING THIS DAY AND THANKS GIVING DAY TO NATURAL FOOD WORLD, I AM VERY EAGRE TO MET AND SHARE MY THANKS FULNESS TO AYYA.

  THANKS & REGARDS

  THANKS & REGARDS

  Like

  மறுமொழி

 156. Enaku 1mnth thalaiyil enamo wight vaithathu polavum guniyumpothu thalai keele vizhuvathu polavum irukinrathu karanam enavaga irukum aalai thalluvathu polave irukinrathu plz medicine solungal.

  Like

  மறுமொழி

 157. தாங்கள் சொன்ன வைத்தியம் பழிக்கும், சிலருக்கு ஜலதோஷம் வந்தால் ஒரு 10 நாள் உயிரை எடுத்துவிடும்…30,40 வருடங்களுக்கு முன்பே, இதே முறையை எங்கள் வீட்டில் பயன்பாட்டில் இருந்தது, ஏனென்றால், தந்தையார் ஒரு கைதேர்ந்த சித்த மருத்துவர்..

  மேலும் தாங்கள் இது போன்ற நல்ல மற்றும் உண்மையான தகவல்ககளைத் தருவதை சிலர் காப்பி செய்து தாங்கள் உருவாக்கியது போல் வாட்ஸ் அப்பில்
  ஒட்டி அனுப்பி வருவதைப் பார்க்கிறேன்..

  வெட்டி ஒட்டுவதற்கு பதில், உசாத்துணையை (link) அனுப்பலாம் என்பதை மிகவும் உறுதியுடன் சொல்லிக் கொள்கிறேன்.

  “Please, don’t copy and paste the article from this cite, instead u can send weblink of this cite” . . என்கிற அறிவிப்பை உங்கள் தளத்தில் அறிவியுங்கள்..

  Like

  மறுமொழி

 158. Posted by Nandhakumar. A on ஜனவரி 6, 2017 at 10:58 பிப

  Fantastic, super

  Like

  மறுமொழி

 159. sir. enaku vayathu 29 kalayanam ahi 6 varudangal 1 pillai irukinradu ipodu karu nikkadadal scane seidu parthadil karupai neer katti irukiradenru doctor sonnar idarku nalla oru theervai ungalidam irundu edir parkiren

  Like

  மறுமொழி

 160. Yenaku 6 madhankalaka dust allergy ulladhu ippoludhu marbhu pakuthi valikiradhu idharku vaithyam

  Like

  மறுமொழி

 161. அருமையான பதிவு

  Like

  மறுமொழி

 162. Sir en 11 month baby ku payanpaduthalama

  Like

  மறுமொழி

 163. Ayya vanakkam yenadhu peyar Ragupathy…yennudaya nerungiya tholhi oruvarukku pala varudangalaga indha cold prechanai irundhu varugiradhu,adhumattumallamal andha chali(cold) anadhu avargal udambil irundha vai valiyaga velivarum boadhu adhanudan karupaga siru mudi pondru kalanddhu varugindradhu…yethanayo periya hospitalukku sendru anaithu parisodhanaigalum seidhu parthom adhil ondrum illa yendru koori vittargal anaithu antibiotic tabletgalum eduthu parthom anal andha noyanadhu siridhalavum kuraiyavillai…..indha jaladhosathinal avalukku anaithu prechanaigalum vaqndhu vittana…thalai vali,mookadaippu thondai vali, marbu chali,imoochu thinaral ivai anaithum thidhi natkalil adhigama irukindradhu….idharkana karanam yenna vendru theriya villai….yenavey ival nirandharamaga gunamadaya idharkana marundhu matrum theervinai yenagalukku badhi alikumaru gurunadhar ayya avargalai migavum thalmaiyudan kettukolgiren

  Like

  மறுமொழி

 164. Yen tholiyin vayadhu 22

  Like

  மறுமொழி

 165. It is very usefull and suggestive

  Like

  மறுமொழி

 166. Sir
  Enaku kalluthil sudu thannir pattu ven thalumpu agi vitadu sir . na ella cream and doct pathuten sol ilananu soluranga sir pls nenga than enaku help pananum sir pls enaku oru nala marunthu solunga sir.

  Like

  மறுமொழி

 167. Sir
  Enaku nose mel oru karupu kodu pola vandu ullathu 2 varudama erukinradu nanum ella muraikalaium seidu viten sariyakave ila sir enaku ethuku oru marundu solunga sir.pls.

  Like

  மறுமொழி

 168. Sir
  Enaku hypothyriod eru athanal wgt yerukiradu then hair fall rompa agiradu .muthalil ethaku tap sapiten punpu niruthi viten athanal rompa hair fal and wgt athikam akiradu etharkum oru maruthu solungal sir

  Like

  மறுமொழி

 169. ayya enaku nenju sali,muku adaipu and thalai param iruku gunapadutha oru maruthuvam sollunga

  Like

  மறுமொழி

 170. VARATTU IRUMAL MARUNTHU SOLLUNGA SIR

  Like

  மறுமொழி

 171. Saliku neengal sonathu nantraga iruntha..

  Like

  மறுமொழி

 172. Sir en son ku 1 yr 2 month aguthu epa claimate change anavudana nit fever varuthu thalai param ah eruku sir mukila erukinthu neer varuthu sir ethuvum sapta matran milk kuda kudika matran pls help me

  Like

  மறுமொழி

 173. ஐயா
  முகத்தில் மங்கு போக என்ன மருந்து சொல்லுங்கள்

  Like

  மறுமொழி

 174. Enadhu 3 vayatbu kuxhanthaiku mooku adaipu problem irrukku. Atharkku vaithiyam sollunga pls

  Like

  மறுமொழி

 175. Nose sizes parisa irrukku chinna thaga yathavathu valli irrukka

  Like

  மறுமொழி

 176. Posted by saravanan palanisamy on ஜனவரி 1, 2018 at 9:36 பிப

  enakku allergy sainus irukku na konjam saptalum enakku moochu thenarthu ithu mattum ethanalanu sollunga ayya na ropa avathi patre

  Like

  மறுமொழி

 177. En manaivikku sarkarai noi irukkiradhu idhai sari seiyya vendikolkirean age,30

  Like

  மறுமொழி

 178. Varattu irmalum gunamakuma 1.3 moth baby please reply me

  Like

  மறுமொழி

 179. Enaku 1 1/2 month mukkadaipu iruku enna problem nu theriyala medicine eduthum sari varala ennava irukum

  Like

  மறுமொழி

 180. Posted by Tamilarasan.R on மே 11, 2018 at 6:26 முப

  Supper information…

  Like

  மறுமொழி

 181. sir yan makalukku 4 month ippa seriyana thadimal mookku adaippa irukku athukku yanna pannalam

  Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: