Posts Tagged ‘வெரிகோஸ் வெயின் குணமான தோழியின் சிறப்பு பேட்டி’

வெரிகோஸ் வெயின் குணமான தோழியின் சிறப்பு பேட்டி

வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.  நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதற்கு பெயர் வெரிகோஸ் வெயின் என்னும் நோய்,  இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. இந்த நோய்க்கு 48 நாட்களிலே முழுமையான குணம் அடைந்த தோழியின் பேட்டியை இங்கு அப்படியே கொடுத்துள்ளோம்.

வெரிகோஸ் வெயின்

இவர் வெரிகோஸ் வெயின் நோய் பற்றி இமெயிலில் கேட்டிருந்தார். 1 மாதம் கழித்து தான் இவர் இமெயிலுக்கு பதில் அனுப்ப்பட்டது. ஒரு மரத்தின் காய் தான் இவருக்கு மருந்து அதை எப்படி, எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அனுப்பி இருந்தோம் , சில நாட்கள் கழித்து நாங்கள் வசிக்கும் பகுதியில் இது கிடைக்கவில்லை என்றும் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தலாமா என்று கேட்டு இருந்தார். Continue reading