இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !

எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் எம் குருநாதருக்கும் நன்றி. சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் என்ற பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி இதுவரை 3500 பேர் தங்களின் முழுமையான தகவலை கொடுத்து நம் தளத்தில் இணைந்துள்ளனர் இதில் வெளிநாட்டில் வசிக்கும் நம் தமிழ் உறவுகளே அதிக அளவில் இணைந்துள்ளனர் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாகவே காடுகளில் மூலிகை தேடியபடி நம் பயணம் இருந்தது, இதற்காக சதுரகிரி, கொல்லிமலை போன்ற பகுதியில் இருந்த நம் நண்பர்களின் ஒத்துழைப்பும் அன்பும் வார்த்தையால் விவரிக்க முடியாது. நம்முடன் வந்த மலைவாழ் மக்களில் ஒருவர் மழையே இல்லாமல் காடுகளில் செடி,கொடி எல்லாம் இல்லாமல் சென்று விடும்போல் இருக்கிறது, குருநாதரிடம் மழைக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றார், நாமும் கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறோம் என்றோம். அருகில் வந்தவர் சிரித்துவிட்டு கூறினார்  மழைக்காலத்திலே மழை வரவில்லை கோடைகாலத்திலா மழை வரும் என்று. அப்போது உடனடியாக தோன்றிய யோசனை குறிப்பிட்ட ஒரு நாளில் நம் வாசகர்கள் அனைவரும் இயற்கை அன்னையிடம் மழைக்காக ஒரு பிரார்த்தனை வைக்கலாம் என்பது தான். ஆயிரக்கணக்கான இமெயில்கள் மூன்று நாட்களுக்கு முன்பு வரை உள்ள அத்தனை இமெயில்களுக்கும் பதில் அனுப்பிவிட்டு மழைக்கான பதிவு போடலாம் என்று தொடங்கும் முன்பே  மழைச்செல்வத்தை அள்ளிக்கொடுத்த நம் குருநாதருக்கு நன்றி. நன்றி.

இதய நோய்

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி.

மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில விடயங்களை நம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், சில வைத்திய முறைகளை கோடி தனம்  ஈந்தாலும் வெளியே கூறவேண்டாம் என்று இருக்கும், சரி யாரையாவது ஒருவரை நியமித்து மருந்து செய்து கொடுக்க சொல்லியதன் பெயரில் அன்போடு அவரும் செய்து கொடுப்பார், ஆனால் சிலர் காசுக்குத்தானே இவர்கள் மருந்து கொடுக்கிறார் என்று அலட்சியத்தோடு எத்தனை பேர் இந்த மருந்து சாப்பிட்டு இருக்கின்றனர் ? அவர்களின் போன் நம்பர் சொல்லுங்க , பக்கவிளைவுகள்  இருக்கா ? மருந்து குணப்படுத்துவதற்கு என்ன உத்ரவாதம் கொடுங்கிறிங்க  என்று பல கேள்விகள், இவர்களுக்கு ஒரே பதில் இவர்கள் வியாபரிகள் அல்ல, இயற்கை உணவு உலகத்தில் இருந்து இதுவரை வெளிவந்த இனி வெளிவரும் எந்த மருந்தும் பக்கவிளைவுகள் கிடையாது. தன் வயதான காலத்திலும் நாம் சிலரிடம் மருந்து செய்து கொடுக்கலாமா என்று கேட்ட ஒரு வார்த்தைக்காக மருந்து செய்து கொடுக்கும் நபர்களிடம் இது போல் கேட்கும் கேள்வி அவர்கள் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதிவில் தெளிவாக தெரியபடுத்தியும் நம்பிக்கை இல்லை என்றால் எந்த மருந்தும் வேலை செய்யாது.

இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து
நோய்களையும் நீக்கும் மருந்து.
வெண்தாமரை பூ- 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு
வெண் தாமரை பூவை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து , நிழலில் உலர்த்தி காயவைத்திருக்கும் தாமரை பூவுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும். இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது,

முக்கிய குறிப்பு : மருந்து சாப்பிடும் காலங்களில் அசைவ உணவு, ஊறுகாய், அப்பளம், மிகக்குளிர்ந்த நீர், மைதாமாவில் தயாராகும் பொருட்களை தவிர்க்க வேண்டும், மருந்து எவ்வித பத்தியமும் பக்கவிளைவுகளும் கிடையாது, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்,

உலகசுகார அமைப்பு வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் இந்தியர்களுக்குத்தான் அதிகமாக இதயபாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர், அடுத்த ஆண்டு உலகசுகாதார அமைப்பு வெளியீடும் அறிக்கையில் இதயநோய் மிகக்குறைவாக உள்ளநாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்தால் அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றியாக நாம் எண்ணுவோம். இந்த மருந்தை பதிவில் தெரியப்படுத்துவதற்கு காரணம் அவசரமாக ஒருவருக்கு இதய நோய் இருக்கும் சமயத்தில் நமக்கு இமெயில் அனுப்பி பதில் அவருக்கு கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்ற காரணத்தினால் இங்கு தெரியப்படுத்துகிறோம். நாம் கேட்டதற்கு இணங்க இம்மருந்து செய்வதற்காக இயற்கை உணவு உலக நண்பர்கள் தங்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி. குருநாதரின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும். தயவு செய்து மருந்து செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் மட்டும் இந்த அலைபேசி எண்ணில் 91- 7667473724 தொடர்பு கொண்டு மருந்தை பெற்றுகொள்ளவும். (100 கிராம் பொடி கொரியர் கட்டணத்துடன் ரூ.400 ) இவர்கள் வியாபாரிகள் அல்ல, அன்பையும் பணிவையும் தெரிவித்து மருந்து வாங்கிக்கொள்ளவும். நம் தளத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் பலரும் பயனடைவார்களே என்று பலர் இமெயில் அனுப்பி இருந்தனர். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொடுக்க விருப்பம் உள்ள நபர்கள் naturalfoodworld@gmail.com இமெயிலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisements

79 responses to this post.

 1. மிக்க நன்றி அய்யா

  மறுமொழி

 2. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்… நன்றி…

  மறுமொழி

 3. Posted by s kanagaraj on மே 10, 2014 at 8:56 முப

  WEATHER THIS MEDICINE IS USED FOR DEEP VEIN THROMBOSIS

  மறுமொழி

 4. Posted by Viswakanthan Lakshmikanthan on மே 10, 2014 at 9:54 முப

  thanks for your consideration and i pray god and guruji for your selfless service

  மறுமொழி

 5. thanks anndam youare greatesir

  மறுமொழி

 6. Posted by Azhageson k on மே 10, 2014 at 12:09 பிப

  நன்றி ஐயா……..
  உங்கள் சேவை தொடரட்டும்.

  மறுமொழி

 7. Dear Sir,

  I want above medicin i have no heart disease but shall i take this medicine please reply by tamil and i have muthugu valli i am working in accountant in fullday computer can you sent some medicine for this. i am waiting for your reply urgent.

  மறுமொழி

 8. Posted by mrs jeen on மே 10, 2014 at 1:36 பிப

  sir very very thankyou for good and preacious information. after i read yr web site daily i also pray for guru agthiya sidhar samy. very simple method thankyou sir god bless u sir
  mrs jeen

  மறுமொழி

 9. Posted by பிரசன்ன குமார் on மே 10, 2014 at 1:44 பிப

  வணக்கம் ஐயா

  தாங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

  மழைக்காக தயவு செய்து அனைவரும் பிராத்தனை செய்து கொள்ளுங்கள்

  நன்றி

  ஓம் அகத்தீசாய நமக..

  மறுமொழி

 10. Posted by நா.வெ.மோகன் on மே 10, 2014 at 2:20 பிப

  எவ்வளவு எளிய மருந்து. அறியத் தந்தமைக்கு ஆழ்ந்த நன்றி.

  மறுமொழி

 11. Posted by Selva Rani on மே 10, 2014 at 3:04 பிப

  Mikka nandri. I don’t know how to say thanks for your kindness . My mother has heart problem. But I am living in singapore . I don’t know how to get medicine. Thanks

  Sent from my iPhone

  மறுமொழி

 12. Posted by b.chandrakumar on மே 10, 2014 at 6:28 பிப

  வணக்கம் ஐயா
  உங்கள் தன்னல்மில்லா சேவைக்கு தலை வணங்குகின்றேன்.சாதாரண அற்பவிடயங்களை கூட பிறரிடம் பகிரமாட்டாத காலமிது. உங்கள் சேவையால் பயன் அடைப்வர்களில் நானும் ஒருவர்.சேவை மென்மேலும் தொடர குருவருளையும் திருவருளையும் வேண்டிப் பிரர்த்திக்கின்றேன்
  நன்றி

  மறுமொழி

 13. Posted by Murugaiyan on மே 10, 2014 at 10:04 பிப

  Thanks for the post. As for as my present condition is O.K. I feel that I have to take some extra care as I’m crossing 40. May I know how long (Duration in months) I have to take this medicine and how much it will cost. I’ll be thankful if you reply.

  மறுமொழி

  • அன்பருக்கு ,

   100 கிராம் பொடி கொரியர் கட்டணத்துடன் ரூ.400 வருவதாக தெரிவித்தார். நாம் இவர்களின் செய்முறையை நேரடியாக பார்த்திருக்கிறோம் தங்களின் மனித உழைப்புக்கு காசு வாங்கவில்லை என்பது மட்டும் திண்ணம்.

   மறுமொழி

 14. Posted by mahewari on மே 11, 2014 at 5:05 முப

 15. Posted by arunachalam shanmuganathan on மே 11, 2014 at 12:41 பிப

  வணக்கம் ஐயா
  உங்கள் தன்னல்மில்லா சேவைக்கு தலை வணங்குகின்றேன்.சாதாரண அற்பவிடயங்களை கூட
  பிறரிடம் பகிரமாட்டாத காலமிது. உங்கள் சேவையால் பயன் அடைபவர்களில் நானும்
  ஒருவர்.சேவை மென்மேலும் தொடர குருவருளையும் திருவருளையும் வேண்டிப்
  பிரர்த்திக்கின்றேன்
  நன்றி

  மறுமொழி

 16. Posted by stephen raj on மே 11, 2014 at 3:27 பிப

  நன்றி !நன்றி !நன்றி ! அருமையான மருந்து . அனைவரும் பயன் பெறவேண்டும்.

  மறுமொழி

 17. Posted by ve. SubramaNiyan on மே 11, 2014 at 8:53 பிப

  ஓம்
  மிகவும் சிறந்த தொண்டு. தொடரட்டும்.மிகவும் மகிழ்ச்சி. பெரும்பாலும் தான் அறிந்த அனுபவ அறிவினைப் பிறருக்கு தெரிவிப்பதற்கு பலரும் முன்வருவதில்லை. செவி வழிச் செய்தியாகவே வேதங்களும் ஞான போதனையும் நடந்து வந்திருக்கும் மரபு நம்முடையது. பதிவு செய்து பாது காக்க இயலாத நிலையில் வாய்மொழியாகவே காப்பாற்றி குரு பரம்பரையினர் வழி பற்றி நமது பொக்கிஷங்கள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. பெரும் மதிப்பிற்குரிய ஏடுகள் பாதுகாக்கப் பட இயலாமலும், அன்னியர் படையெடுப்பாலும் எதிரிகளின் தாக்குதலாலும் அழிந்து பட்டுப்போயின. இந்நிலையில் அவரவர் தமக்குக் கிடைத்த ஞானத்தை பலருக்கும் பயன்பட வழிகாட்டுவது சாலச் சிறந்தது.
  அன்புடன்
  வெ.சுப்பிரமணியன் ஓம்

  மறுமொழி

 18. Posted by DhanarajaSekaur Textile Mills on மே 12, 2014 at 3:23 பிப

  RECEIVED MAIL.THANK YOU VERY MUCH.WE ARE EXPECTING MAILS REGULARLY ABOUT
  NATURES AND NARUREFOODS.

  KUPPUSAAMI.K

  மறுமொழி

 19. surely i will pass this information to my mom and father. Very much tanks sir

  மறுமொழி

 20. Posted by Lathaa swaminathan on மே 12, 2014 at 10:41 பிப

  It’s a great service to the society….. wish you long live.

  மறுமொழி

 21. Posted by balaji on மே 13, 2014 at 4:32 முப

  how can i get this medicine from singapore, please advice…

  மறுமொழி

 22. Posted by moorthy1958 on மே 14, 2014 at 9:45 முப

  sir thagaludaya maruthuvathondu anivaralum paratappadakoodiyahu.this will be very helpfull io all benificiaries in all occessions.Thangaludaya thondu thodandu anivarum noi nodi illamal arrokiathudan valla andavan arul puria vendukirean MESSAGE BY MOORTHY cHENNAI 88

  மறுமொழி

 23. is possible to solve valvu problem of hear also?

  மறுமொழி

 24. sir ungaludaiya muyatchikuku mikka nanri ethuponru blood presure noikkum colestrol noikkum marunthu therivithal mikavum uthaviyaka irrukum. evatrai therivippathatku kurunatharai vannakkukeren kurunathar ellavattukkum valikadiyaka irrukkadum

  yogeswaran from srilanka

  மறுமொழி

 25. Posted by arunachalam shanmuganathan on மே 17, 2014 at 1:02 பிப

  கால் ஆணிக்கான மருந்தை தயவுசெய்து என்னுடைய EMAIL முகவரிக்கு
  தெரியப்படுத்தவும்

  2014-05-11 12:41 GMT+05:30 arunachalam shanmuganathan :

  > வணக்கம் ஐயா
  > உங்கள் தன்னல்மில்லா சேவைக்கு தலை வணங்குகின்றேன்.சாதாரண அற்பவிடயங்களை கூட
  > பிறரிடம் பகிரமாட்டாத காலமிது. உங்கள் சேவையால் பயன் அடைபவர்களில் நானும்
  > ஒருவர்.சேவை மென்மேலும் தொடர குருவருளையும் திருவருளையும் வேண்டிப்
  > பிரர்த்திக்கின்றேன்
  > நன்றி
  >
  >
  >
  >
  >

  மறுமொழி

 26. Posted by gurusami thangasami on மே 26, 2014 at 12:00 பிப

  thanks for new post reg.heartattack.voi pun,vairuerichal,cervicalspondilosis,ivatral bathikkappattullene.marunthu sonnal mikkanandryullavanaavene.

  மறுமொழி

 27. Posted by nagaraj on மே 27, 2014 at 10:52 பிப

  மிக்க நன்றி

  மறுமொழி

 28. மிகவும் சிறந்த தொண்டு. தொடரட்டும்.மிகவும் மகிழ்ச்சி. பெரும்பாலும் தான் அறிந்த அனுபவ அறிவினைப் பிறருக்கு தெரிவிப்பதற்கு பலரும் முன்வருவதில்லை.

  மறுமொழி

 29. . இந்நிலையில் அவரவர் தமக்குக் கிடைத்த ஞானத்தை பலருக்கும் பயன்பட வழிகாட்டுவது சாலச் சிறந்தது.
  அன்புடன்

  மறுமொழி

 30. Posted by s RAJENDRA PRASAD on ஜூன் 18, 2014 at 8:58 பிப

  vannakam iyya ungal thakavalukku nandri. intha marunthai ithayanoi illathavarkalum sapitalama, thayauseithu theriya paduthaum. om agatheesayanama.

  மறுமொழி

 31. what is ஆடுதிண்ணாபாளை வேர?where will i get this?can u tell me?

  மறுமொழி

 32. Posted by T.VINAYAGAMURTHI on ஜூன் 26, 2014 at 1:26 பிப

  ஐயா அவர்களுக்கு,
  என் பனிவான வ்ணக்கங்கள்,
  இதயவலிக்கான மருந்து பற்றி padithean
  kindly tell me how to take this medicine (before food or after food).?
  how long use this medicine?
  thank u sir,
  T.VINAYAGAMURTHI
  MUMBAI

  மறுமொழி

  • காலை சாப்பிடும் முன், இரவு சாப்பிட்ட பின், இதய நோய் இல்லாதவர்கள் வாரத்திற்கு 2 நாள் எடுக்கலாம் , தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலப்படும் , இதயநோய் உள்ளவர்கள் முதல் 18 நாட்கள் காலை மற்றும் இரவு எடுக்கலாம் அதன் பின் அவர்கள் 1 வேளையாக குறைத்து

   மறுமொழி

   • Posted by T.VINAYAGAMURTHI on ஜூலை 6, 2014 at 3:32 பிப

    வணக்கம் ஐயா,
    தங்களின் தகவலுக்கு நன்றி, தயவு செய்து மேலும் ஒரு மருந்து பற்றி கூறும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
    எனது மகளுக்கு வயது 12 ஆகிறது, கடந்த 2 மாதங்களுக்கு முன் பெறியவள் ஆனாள்.ஒவ்வொறு மாதமும் மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதி படுகிறாள். தகுந்த மருந்தை கூறும் படி கேட்டு கொல்கிறேன்.
    நன்றி
    தி.வினாயகமூர்த்தி
    மும்பை

 33. மிக்க நன்றி அய்யா

  மறுமொழி

 34. pls send medicine for cancer sir…..

  மறுமொழி

 35. Posted by Miss.S.Anusooya on ஓகஸ்ட் 11, 2014 at 8:47 பிப

  Dear Sir. enakku kadantha 14 varudankalaka muthukuththandu noyaal avathippadukiren. SriLankavil ulla anaithu english, Ayurvetha marunthu eduththum kunamakavillai. Annal enathu guru gayathri siDdhar Dr. R.K.Murukesu maharishikal coorinar ithu poramaiyal vinai seithiruppathaka.ithaisolli sirithu nalil avar samadhiyakivittat. enkkum marunthu ullatha enru corunkal aiya!

  மறுமொழி

 36. SIR,

  WE HAVE RECEIVED THE MESSAGE ‘IDHAYAVALI’ THANK YOU VERY MUCH FOR YOUR INFORMATION. IT MAY BE USEFUL TO TELL SOMEBODIES AROUND US.

  SIR, MY BROTHER GETTING BACK PAIN. HE SUFFERING EVERY DAY. HIS AGE IS 30 YEARS. HE IS WORKING IN OFFICE( COMPUTER AND WRITTING WORK)). PLEASE TELL US HOW TO DO THE EXCERCISE FOR BACK PAIN. WE HAVE SEEN THE PICTURE AND MESSAGE OF BACK PAIN. PLEASE TELL US CLEARLY THE BACK PAIN EXCERCISE.

  THANKING YOU.

  மறுமொழி

 37. SIR,

  PADUKKAILIRUNTHU ELUNTHAVUDAN THODAR THUMMAL VARUKIRATHU. ITHU POTHU IDANKALIL THANKUM POTHU MIKAVUM SANKATTAMAKA IRUKKIRATHU. PLEASE TELL ME NATURAL MEDICINE FOR THUMMAL.

  MOOTU VALIKKU MARUNTHU IRUNTHAL SOLLUMPADI PANIVUDAN KETTU KOLLUKIREN

  THANKING YOU

  YOUR GREATFULLY

  C. BOOMA

  மறுமொழி

 38. Sir,

  I hope i don’t hav any heart problem,but now a days i realized my heart beats are so fast….shal i tak this medicine?

  மறுமொழி

 39. Good work, I welcome this service, thanks.

  மறுமொழி

 40. […] படிக்கும் முன்  இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூ… இந்தப் பதிவை […]

  மறுமொழி

 41. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 42. Thanks lot. i will share this medicine to all.

  மறுமொழி

 43. Posted by முத்தையா on நவம்பர் 21, 2014 at 11:17 முப

  தங்களின் சேவை பெருக வாழ்த்துக்கள்

  மறுமொழி

 44. My dear Friend,
  Gurunathar’s blessings for your service. With Guru’s grace anything is possible. I am myself suffering from triple vessel disease with blocks in all the three and ischemic pain and I am living with it for more than 20 years with the Grace of the Divine Mother and Guru. Please continue your good work.
  N.R.Ranganathan.

  மறுமொழி

 45. Ungal padhivu anaivarukum payanulladhaga irukindradhu..nandrigal kodi….

  மறுமொழி

 46. மிக்க நன்றி அய்யா நல் வாழ்த்துக்கள் மருந்து சாப்பிட்டால் நெஞ்சு சளி பிடிக்குமா அதற்க்கு உண்டான மருந்து சொல்லவும்

  மறுமொழி

 47. Sir yenakku mun pakka mudi athigamaga uthirgirathu eanakku 21 vayathu agirathu.migavum varithamaga erukirathu thalaiyil mun pakkam adarthi kuraival mugathin azhagey marivittathu plz yenakku uthavi seiungal

  மறுமொழி

 48. romba, romba nandri ungalukku entha sevaikaga kadavul ungalukku athigamana ayul koduthu makkalukku sevai seiya vaipinai kodakattum, yenakku 45 age agirathu udambu thuggi yelandu udan sorvaga erukirathu piragu sari agi vidugirathu yenna sapida vendum sollavum.

  மறுமொழி

 49. A.very.good effort and useful to all.

  மறுமொழி

 50. Sir

  Very good thank your for your message.
  Thara Srinivasan

  மறுமொழி

 51. excellent article.

  மறுமொழி

 52. Posted by குணசேகரன் on ஜூலை 9, 2015 at 10:44 பிப

  அய்யா।
  சர்க்கரை நோய்க்கான மருத்துவ முறையை எனது மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவும்

  மறுமொழி

 53. Posted by dr s sampath.B.Sc.D.H.M.S. on ஜூலை 11, 2015 at 12:10 பிப

  very useful information.mikka nandri.

  மறுமொழி

 54. Dear Sir,

  I made and started taking the Sugar medicine you sent me. Hope to recover from Sugar soon.

  I also have BP taking English medicine Amlodipene 5mg every day in the morning.

  My total cholesterol is 165mg/dl
  My HDL cholesterol is very less. 34mg/dl
  Cholesterol /HDL ratio is 4.9. Doctors say that this is no good.

  Is there any medicine to increase HDL cholesterol.? Please send me the details if there is any medicine

  My Father died due to heart attack when he was 56.
  Now I am 51 years old.

  Thank you very much.

  மறுமொழி

 55. ஐயா

  நான் சர்க்க​ரை வியாதிக்கு மருந்து ​கேட்டு இருந்​தேன் ​மெயில் அனுப்பினீர்கள் அதன்படி மருந்து தயார் ​செய்து சாப்பிட்​டேன் நல்ல பலன் கி​டைத்துக்​கொண்டிருக்கிறது

  தங்களின் ​​சே​வை ​தொடரட்டும் நன்றி..வாழ்த்துக்கள்

  மறுமொழி

 56. Posted by பிரகாஷ் on ஜூன் 1, 2016 at 7:06 பிப

  Enathu ammavukku adikkadi kai moottu kaal moottu vengi vali aagirathu nalla marunthum thirvum sollunga

  மறுமொழி

 57. Posted by vjsenthilkumar on ஜூன் 1, 2016 at 7:31 பிப

  Sir, I’ m a beleiver of agathiya muni i worship and chant his name daily for quiet some years. i’m a male ,age 42, recently on march this year I had an heart attack in angiogram they found two blocks in artery one in Rca which was 95% and the other one in left artery descending. Dr have suggested to stent one major block they have done it and the other one sooner the possible prescribed some medicines for life time. I’m suffering from gastric trouble that is yeppam in Tamil . it comes in installments @regular intervals can I have a solutions for both a problems, as I’m not welltodo person. Waiting to hear sage agastya thru you..

  மறுமொழி

 58. Posted by Aravind Raj on ஜூலை 17, 2016 at 2:01 பிப

  வணக்கம்

  மறுமொழி

 59. Sir,

  appa ku kal irukuthu & asima irukuthu edhu vaithiyam sollunga ayya,

  from Bangalore

  மறுமொழி

 60. Ayya,

  enaku odam ellam eriya ra mathari iruku,

  skin rompo saft iruku

  மறுமொழி

 61. Sir ennaku idhayam ottai eppadi sari panradhu

  மறுமொழி

 62. Please send natural medicine for sugar &Blood pressure

  மறுமொழி

 63. sir this is very precious medicine now a days our people suffered a lot
  Thank you very much sir valgha valamudan

  மறுமொழி

 64. sir thank you , now only i received this medicine i have already take allopathic medicine when i stop the medicine, i have pain in whole body.i can’t able to sit or stand also. so how i discontinue the medicine. or continue with this medicine. i need your answer.
  please kindly send me the answer as soon as possible.

  மறுமொழி

 65. sir your contact number please.

  மறுமொழி

 66. இதயவலிக்கு மருந்து தேவை ஐயா எனக்கு சுகர் உள்ளது கழுத்து வலியும் உள்ளது வயது 55

  மறுமொழி

 67. Posted by p.muralikannan madurai on திசெம்பர் 9, 2017 at 2:58 பிப

  அற்புதமான பதிவு தாங்களுடன் நாங்களும் இனைகிறோம்

  மறுமொழி

 68. Posted by Vanangamudi Pandian on ஏப்ரல் 3, 2018 at 9:07 பிப

  Miha sirantha maruthuva kurippu mikka nantri ayya

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: