இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகளை உங்கள் முன் வைக்கிறோம்.
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர், ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட வேண்டும்.
சில நாட்களுக்கு முன்னர் பல்வலிக்கு மருந்து கேட்டு தோழி ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் கூடவே தாம் பல சித்தமருந்துகளை பயன்படுத்திவிட்டேன் பலன் இல்லை உடனடியாக குணமாகும் படி மருந்து இருந்தால் சொல்லுங்கள் என்றார். அகத்தியரின் நூலில் இவரின் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று பார்த்ததில் குருவின் அன்பால் மருந்து கிடைத்தது. உடனடியாக தோழிக்கு இமெயிலில் மருந்து பற்றி தெரியப்படுத்தினோம். அதிகாலை 3 மணிக்கு இமெயில் அனுப்பி இருந்தோம் சரியாக 6 மணிக்கு நமக்கு பதில் வந்தது. மருந்து பயன்படுத்திய 10 நிமிடத்தில் வலி நீங்கி உடனடி நிவாரணம் கிடைத்தது என்றார். அத்துடன் ஒரு அன்பான வேண்டுகோளையும் வைத்தார், தயவு செய்து பல்வலிக்கான மருந்தை இமெயில் அனுப்பி பெறக்கூடிய வண்ணம் வைக்க வேண்டாம், பல்வலி வந்தால் ஒருவர் உங்களுக்கு இமெயில் அனுப்பி அது கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அதனால் தளத்தில் தெரியப்படுத்துங்கள் என்றார். இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.
எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.
சித்தர்களின் பல அரிய ஆராய்ச்சி விடயங்களை சோதித்து தெரிந்து கொள்ள இயற்கை மருத்துவர்கள் மற்றும் ஆங்கில மருத்துவர்கள் பணம் எதிர்பார்ப்பு இல்லாதவராக இருந்தால் தங்களைப்பற்றிய விபரங்களுடன் naturalfoodworld@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு சித்த ஆராய்ச்சியில் தங்களின் ஒத்துழைப்பை கொடுங்கள்.
Posted by vijay kumar on ஓகஸ்ட் 13, 2012 at 11:06 முப
Sir. Your sending medicine for diabetic mail deleted u.fodtunately will you pleSe once resend me Regards Vijay kumar
LikeLike
Posted by kanchana on ஒக்ரோபர் 19, 2016 at 12:29 பிப
really your amazing
LikeLiked by 1 person
Posted by balasubramaniam m on ஓகஸ்ட் 13, 2012 at 11:53 முப
Dear Sir,
I have left knee joint pain ( backside of the knee joint ) Exactly same point on the left leg in the attached photo
Thanking you, M Balasubramanian
LikeLike
Posted by திண்டுக்கல் தனபாலன் on ஓகஸ்ட் 13, 2012 at 7:21 பிப
நல்லதொரு சிறப்பான பகிர்வு… நன்றி…
தொடருங்கள்…வாழ்த்துக்கள்…
LikeLike
Posted by Suresh Kannan on ஓகஸ்ட் 14, 2012 at 2:08 பிப
This is a good information.
Thanks
LikeLike
Posted by dharani on ஓகஸ்ட் 14, 2012 at 3:49 பிப
need permanent medicinal remedy to cure epilepsy to 7 year old child
LikeLike
Posted by Jahir Hussain on நவம்பர் 13, 2013 at 10:10 பிப
பல்வலி மருந்து
LikeLike
Posted by NELSON on திசெம்பர் 3, 2016 at 6:08 முப
Soothai pal valikku marunthu sollunka
LikeLike
Posted by vijay kumar on ஓகஸ்ட் 20, 2012 at 8:13 பிப
Aiya, Naan computer sarnda velayil ullen dinamum 9mani varai velai parkkavendiyulladu kadanda oru varamaga konjam dhuram nadandale aasana vayil (mala dhvarathil kutthuvadu pondra vali ulladu idarkku iyarkkai maruthuvathil edenum maruthuvamuraiyai enakku sibarisu seyyavendugiren Ivan Vijay.
LikeLike
Posted by rajesh on ஜூலை 26, 2013 at 11:37 முப
dear sir nan piranthathula irunthe vaai valiya moochu viduren enakku sinus irukkumonu nose la doctor operation pannunanga but sariagala appuran thondaila katti irukkumonu operation pannunanga ana innum sari agala sir ithukku ethavathu marunthu saptanuma sir pls en mail id anuppunga sir! enakku age 23
LikeLike
Posted by rajasekar on ஓகஸ்ட் 26, 2012 at 8:31 பிப
hello sir I am 24 year old young boy and my weight is 79 kg and height is 172 cm. I am feeling like I want to reduce my weight by 70 kg. Can you suggest any herbal type treatment to reduce weight?
LikeLike
Posted by bala on ஓகஸ்ட் 29, 2012 at 2:07 பிப
பல்வலி மருந்து
LikeLike
Posted by janarthana on செப்ரெம்பர் 27, 2016 at 8:49 முப
Vellam vaipadhatkana karanam? Achu vellathuku badhil veru ondrum vaika mudiyadha
LikeLike
Posted by Subramanian C on செப்ரெம்பர் 12, 2012 at 1:37 பிப
Please tell me how to type in tamil?
LikeLike
Posted by H.M.Naseer on பிப்ரவரி 28, 2013 at 11:52 முப
http://software.nhm.in/products/writer
அதிலுள்ள தகவல் படி சொடுக்கினால் தமிழில் எழுதலாம். எம்.எம். நஸீர். இலங்கை
LikeLike
Posted by Sahadullah on செப்ரெம்பர் 30, 2012 at 12:53 முப
மேற்கூறிய பல் மருத்துவத்தில் ஒரு சிறு சந்தேகம், சர்க்கரையை வலி உள்ள பல்லின் பக்கம் வைக்கச் சொல்லி உள்ளீர்கள். சீனி , வெல்லம், பனை வெல்லம் இவற்றில் எதை, எவ்வளவு வைக்க வேண்டும்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன், நன்றி.
LikeLike
Posted by senthil kumaran on ஒக்ரோபர் 12, 2012 at 9:00 முப
sir, my doubt also ahat is sahafulla asked
LikeLike
Posted by naturalfoodworld on ஒக்ரோபர் 13, 2012 at 2:45 முப
அன்பருக்கு ,
சர்க்கரை என்பது இதில் அச்சுவெல்லத்தை குறிக்கும், பாதி அச்சுவெல்லம் போதும்.
LikeLike
Posted by Sahadullah on ஒக்ரோபர் 13, 2012 at 1:33 பிப
மிக்க நன்றி
LikeLike
Posted by Shambrihan Shazan on ஜூன் 4, 2013 at 7:23 பிப
அச்சுவெல்லம் என்பது ?
LikeLike
Posted by Subramanian C on ஒக்ரோபர் 13, 2012 at 8:39 முப
அன்பருக்கு,
நீண்ட நாட்களாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று தெரியாததால் உங்களது செய்திகளுக்கு மறுமொழியிடுவதற்கு தயக்கமாக இருந்தது. தங்களது சர்க்கரை நோய்க்கான மருந்தை எனது நண்பருக்கு கொடுத்து பார்த்ததில் ஒரே வாரத்தில் 302 லிருந்து 247 ஆக குறைந்துள்ளது. மிகவும்டநன்றி, இந்த மருந்தை தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டுமா? அல்லது சர்க்கரையின் அளவு பொருத்து நிறுத்திவிட வேண்டுமா என்பதை தெரியப்படுத்துங்கள்.
நன்றி
LikeLike
Posted by manohar on ஒக்ரோபர் 20, 2012 at 7:06 முப
pls read alternative medicine
LikeLike
Posted by devaraj on ஜூலை 26, 2013 at 11:43 முப
hai sir ennoda name devaraj enakku age 61 aguthu enakku sugar alavu 180-230 irukku sir indha sugara kuraikka ethavathu vali sollunga sir illa marunthu enna saptanumnu sonna nalla irukkum sir!
LikeLike
Posted by Suresh Manickam on நவம்பர் 20, 2012 at 9:10 முப
சர்க்கரை கெடுதல் தானே. விளக்கவும்
LikeLike
Posted by naturalfoodworld on பிப்ரவரி 4, 2013 at 2:30 முப
சர்க்கரை என்பது அச்சுவெல்லம். அச்சுவெல்லம் கெடுதல் கிடையாது.
வெள்ளைச் சீனி (sugar) தான் கெடுதல்.
LikeLike
Posted by fathima on மே 15, 2017 at 3:59 பிப
சார், பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி. நான் இலங்கையை சேர்ந்தவர் . அச்சுவெல்லம் எமத பயன் பாட்டில் இல்லை . தயவு செய்து மாற்று மருந்து சொல்லுங்கள்.
நன்றி
LikeLike
Posted by raja on நவம்பர் 23, 2012 at 11:41 பிப
சிறந்தது
LikeLike
Posted by thanikachalam on திசெம்பர் 3, 2012 at 5:48 பிப
pls send me the teeth pain ..medicine details……
LikeLike
Posted by ர.செந்தில் on திசெம்பர் 13, 2012 at 11:25 முப
அருமையான தகவல் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்
LikeLike
Posted by abdul majeed on திசெம்பர் 21, 2012 at 3:09 பிப
good
LikeLike
Posted by SYED IBRAHIM P on திசெம்பர் 28, 2012 at 4:58 பிப
Leg pain medicine or treatment . send me to my Email ID….!
LikeLike
Posted by T.M.RAHMATHULLAH on ஜனவரி 11, 2013 at 11:16 பிப
Dear Dr. 11-01-2013 FR 29-2-1434
I am frm Kayalpatnam 628204 Pin- India
Would u pls solve my long time doubt that on my long time dental disease and heavy knee pain problem. Which are interlinked ? Will the dental disease knee problem or create .?
The clue for question is , About 40 yrs back my uncle was heavily effected knee pain problem frm his early age. And then was getting dental disease also . In the meantime ,he got an advice frm his Doctor to remove all teeth and done. Within few days later he was free from knee pain problem which stories said & he adviced me also t do. I am 75 hrs.I m .,male, wght 112 KG.,and BP symptom (150/90),diabetic level in cluco Mtr 115 to 180points in various times) after fasting.T.M.Rahmathullah.
LikeLike
Posted by sheik dawood on பிப்ரவரி 7, 2013 at 4:18 பிப
ஐயா எனக்கு ஒரு சிறு சந்தேகம், வெளியில் கன்னத்தில் நீரால் தேய்ப்பதால் பல்லின் வலி சரியாகுமா?
LikeLike
Posted by naturalfoodworld on பிப்ரவரி 19, 2013 at 5:54 பிப
அன்பருக்கு ,
தேய்த்துப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
LikeLike
Posted by இராஜா சண்முகசுந்தரம் on மே 16, 2016 at 11:04 முப
நானும் அப்படித்தான் நினைத்தேன்
ஆனால் என்ன ஆச்சரியம்
ஒரு மணி நேரம் இருக்கும்
பல் வலியை மறேந்தே விட்டேன்
பின்பு 5 மணி நரம் கழித்து நண்பர்களுடன் பேல்
பூரி சாப்பிட்டேன்
LikeLike
Posted by Joelpremkumar on ஒக்ரோபர் 19, 2017 at 4:12 முப
ஆமாம் இது உண்மை.
வலிக்கும் போது இதை apply pannunga
LikeLike
Posted by MUTHUKANNAN on பிப்ரவரி 12, 2013 at 10:30 பிப
ENNODA 4 VAYATHU PAIYANUKKU PALVALI,ENNAMARUNTHU THARALAAM\
LikeLike
Posted by naturalfoodworld on பிப்ரவரி 19, 2013 at 6:25 பிப
நாயுருவி வேரை எடுத்து பல் தேய்த்துவிடுங்கள் , முழுமையான குணம் கிடைக்கும்.
LikeLike
Posted by K.M.Babu on பிப்ரவரி 1, 2016 at 5:50 பிப
i am not able to take non-veg food due to my teeth and gum pain. Can you please advise easy home made remady
LikeLike
Posted by H.M.Naseer on பிப்ரவரி 28, 2013 at 11:19 முப
நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. جَزَاكُمُ اللهُ خَيرًا
LikeLike
Posted by CHOKKALINGAM on மார்ச் 17, 2013 at 10:22 முப
பல் வலி தகவல் மிகவும் பயன் தந்தது
LikeLike
Posted by smilingsuren on மார்ச் 27, 2013 at 7:48 பிப
Dear Sir
Leg pain medicine or treatment . send me to my Email ID….!
Please tell me how to type in tamil?
Thanks & regards
Surender
LikeLike
Posted by Selvi on மார்ச் 28, 2013 at 7:08 பிப
En mamiyarukku sarkkarai viyathi ullathu. Please send the medicine detail to my email
LikeLike
Posted by saravanan on மே 25, 2013 at 2:55 பிப
madicen name pls
LikeLike
Posted by hysham on ஜூன் 4, 2013 at 7:03 பிப
அச்சுவெல்லம் meens?
LikeLike
Posted by waheed on ஜூன் 4, 2013 at 8:35 பிப
நல்ல பலன் கிடைத்தது மிக்க நண்றி
முதலில் நம்ப முடிய வில்லை பிரகு என் பனியாலருக்கு
பல்வலி வந்தது கொடுத்து பார்தேன் நல்ல பலன் நண்றி
LikeLike
Posted by Anandh on ஜூன் 28, 2013 at 3:34 பிப
sugar keep in that particular pain teeth or full area of mouth
LikeLike
Posted by mydeen on ஜூலை 8, 2013 at 1:50 பிப
காது வலி(குத்தல் அரிப்பு)மருந்து சொல்லவும்
LikeLike
Posted by leelakrishnan on ஜூலை 18, 2013 at 12:32 பிப
Please confirm Sugar patients can follow this????
LikeLike
Posted by jawsi on ஓகஸ்ட் 18, 2013 at 5:46 பிப
naan veli naattil(Qatar)pani purikirean..ingu achchuwellam kidaippathu arithu.enakku pala naatkalaaka pal vali ullathu.enawe ithatkana niranthara theervonrai thaarungal aiya.
LikeLike
Posted by serajudeen on ஓகஸ்ட் 23, 2013 at 1:31 பிப
எனக்கு இடுப்புக்கு கீழே பாதம் வரை முட்டு வலியாகவுள்ளது வயது 55 ஆகிறது
LikeLike
Posted by naturalfoodworld on பிப்ரவரி 8, 2014 at 12:07 முப
தனி மெயிலில் கேள்விகளை கேளுங்கள் , தொடர்புடைய பதிவில் தொடர்புடைய கேள்விகளை மட்டும் கேளுங்கள்.
LikeLike
Posted by abdul on செப்ரெம்பர் 11, 2013 at 12:11 முப
AIYA ENATHU NANPANUKKU MEAPAL POOCHI OR SOTHAI ETHANAL PALLAI EDUKKALAMA !
LikeLike
Posted by vanitha on செப்ரெம்பர் 30, 2013 at 3:49 பிப
iduppu valikku marundhu sollunga
LikeLike
Posted by Murali, Chennai on ஒக்ரோபர் 1, 2013 at 9:04 பிப
I am a Sugar Patient for last 14 years. Pls tell me the treatment for my foot. Kaalil unarchiye illai.
LikeLike
Posted by Murali on ஒக்ரோபர் 24, 2013 at 2:37 பிப
Pls give me sugar and HIGH BP if you have to my mail id
LikeLike
Posted by arjunan.s on மார்ச் 31, 2014 at 3:55 பிப
my bp level is 140/90 ,and sugar 130.pls send me tha medision.
LikeLike
Posted by Aravinthan on ஒக்ரோபர் 24, 2013 at 2:54 பிப
Nice article
LikeLike
Posted by sangaiah on ஒக்ரோபர் 24, 2013 at 4:40 பிப
sir 3 vayathu en painnukku sali enna maruthu kodukkalam
LikeLike
Posted by sasikumar on ஒக்ரோபர் 24, 2013 at 5:21 பிப
What is the remedy for right shoulder pain? If I move towards left side and backwards there is a pinching pain in the joints as if it is poked with needle. I am taking calcium tablets but for no avail. Please suggest me a remedy. Nandri
LikeLike
Posted by shiva on ஒக்ரோபர் 24, 2013 at 5:47 பிப
sir.
my age is 33 and iam suffering sleep disorder problem from last 10 years
please send details of natural medicine to my e-mail ID.
Thank u
LikeLike
Posted by selva on ஒக்ரோபர் 24, 2013 at 6:36 பிப
நான் ஈழத்தமிழன் எனக்கு அச்சுவெல்லம் என்ன என்று தெரியாது. எமது இடத்தில் பனங்கட்டிக்குட்டான் உள்ளது. அதாவது பனை ஓலையில் சிறிய பெட்டி(குட்டான்),
செய்து அதனுள் பனைவெல்லத்தை நிரப்பி வைப்பார்கள் .அதைபாவிக்கலாமா.
நன்றி.
LikeLike
Posted by Samson on ஒக்ரோபர் 25, 2013 at 1:07 பிப
My Name is Samson from Dubai. I appreciate your selfless service to the needy poor people. I hope and pray that your noble service to be continued. Please send me the medicine details for sugar which will be useful for my mother and also I will give it to needy poor people. Thanks in advance!!
LikeLike
Posted by Shankar Selva on நவம்பர் 13, 2013 at 3:57 முப
இமையில் வரும் கண்கட்டியை போக்க என்ன செய்யவேண்டும்.
LikeLike
Posted by ameerjan on நவம்பர் 30, 2013 at 10:24 பிப
siddhar avarkalukku nandri
LikeLike
Posted by bakya on திசெம்பர் 8, 2013 at 10:34 பிப
ஐயா பெண்கள் வெள்ளை படுதல் நோய்கு தீர்வு இருந்தால் கூருங்கள்
LikeLike
Posted by sneha on மார்ச் 19, 2014 at 10:54 முப
ஐயா பெண்கள் வெள்ளை படுதல் நோய்கு தீர்வு இருந்தால் கூருங்கள்
LikeLike
Posted by vanitha on மார்ச் 19, 2014 at 10:57 முப
ஐயா பெண்கள் வெள்ளை படுதல் நோய்கு தீர்வு இருந்தால் கூருங்கள்
LikeLike
Posted by gjohnchristopher on திசெம்பர் 16, 2013 at 8:52 பிப
அருமையான எளிய மருந்து….பலன் கிடைத்தது….
மேலும் பற்கள் வலுவின்றி ஆடுகின்றது…தங்களின் மருத்துவ ஆலோசனை தேவை….
நன்றி…
LikeLike
Posted by jaganathan on ஜனவரி 5, 2014 at 1:00 பிப
பற்கள் கருப்பு காறை படிகிறது. மருந்து உள்ளதா
LikeLike
Posted by prakash on ஜனவரி 12, 2014 at 12:47 முப
valukkai (or) sottai viluntha thalai la marupatium mudi mulaika medicen solunga
LikeLike
Posted by krishna on ஜனவரி 18, 2014 at 1:06 பிப
please can you give me your phone number
LikeLike
Posted by Akhila on ஜனவரி 20, 2014 at 3:17 முப
மிக மிக நன்றி.நானும் முதலில் நம்பவில்லை.பல் வலியால் தூங்க கூட முடியவில்லை.சர்க்கரை வைத்தால் பல் வலி அதிகம் ஆகும் என நினைத்தேன்.ஆனால் வெளியே மிளகுச்சாறு தேய்த்த்தும் சுர்ரென்று காரமாக ஏறியது.2 நிமிடத்தில் பல் வலி நீங்கி வீக்கமும் வற்றியது.
உடனே comment எழுதி விட்டேன்.
தங்கள் சேவை தொடரட்டும்.வாழ்க! உமது மகத்தான பணி!
LikeLike
Posted by Raman on ஜனவரி 22, 2014 at 3:15 பிப
Dear Sir,
I am Raman, 39 yrs old. I have been suffering from Diabetes for the past 10 years and I was taking allopathy medicine, but stopped taking it since 8 months. I came to know through website about the sugar medicine. Could you kindly provide the medicine details and how it should be used.
Thanks and regards
Raman
LikeLike
Posted by Hemalatha on பிப்ரவரி 6, 2014 at 10:14 பிப
One of my side teeth is half damaged and has a hole. It’s very sensitive and unable to chew food on that side. Please let me whether there is a remedy for this.
LikeLike
Posted by annadurai on ஜனவரி 23, 2015 at 5:49 பிப
melasonnavai marttum pallil koochamakaum,suduneer pattalum,chillanentru pattalumkoosukirathu
LikeLike
Posted by abdul on மே 23, 2017 at 4:49 பிப
One of my side teeth is half damaged and has a hole. It’s very sensitive and unable to chew food on that side. Please let me whether there is a remedy for this.
LikeLike
Posted by k.sundararajan on பிப்ரவரி 18, 2014 at 1:19 பிப
உங்கள் சேவை பாராட்டுக்குரியது .
எனக்கு வயது 39 . சுமார் 3 வருடங்களாக வாயில் இடது புற மேல் பல்லில் சொத்தை இருக்கிறது.இடது புறத்தில் எதையுமே என்னால் மெல்ல முடியாது. சொத்தைப்பல்லுக்கு மற்றும் பல்லில் உள்ள புழுக்கள் வெளியே வருவதற்கும் , மீண்டும் சொத்தை ஏற்படாதவண்ணம் மருந்து இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.
இப்படிக்கு
க.சுந்தரராஜன்
LikeLike
Posted by gokkul on மே 18, 2014 at 11:25 பிப
enakum antha problem than
LikeLike
Posted by faizal on மார்ச் 27, 2014 at 8:43 பிப
sir enaku 3 mathamak sali irukukerathu chela samaiyam sali thur natram irupathu poil Unarkeran athay samaiyam sali uippo karikerathu..
LikeLike
Posted by siva on ஏப்ரல் 23, 2016 at 3:34 பிப
katpuravaile elai and vettrilai and kirampu 3raum taniul podo kothikavido ariya pin kudethai sali kunamakum
LikeLike
Posted by kumaravel balakrishnan on மார்ச் 28, 2014 at 7:22 பிப
நன்றி
LikeLike
Posted by santhoshi on மார்ச் 29, 2014 at 10:46 முப
i asked medecine for my son who is old 6and 1/2 he is having hydrocele in right side and bed wetting still is any solution is there for him if tell solution i will so thankful to you
LikeLike
Posted by Subramanian on ஏப்ரல் 1, 2014 at 3:52 முப
Iyya,sugamakkubavargal kadavulukku aduththa idam,kadavul ungal sevaiyai aasirvathippar.plz send me sugar medicine i will help to many sugar patients without any expectation.
LikeLike
Posted by சரவணன் on ஏப்ரல் 7, 2014 at 8:24 பிப
ஐயா சர்க்கரை மருந்து கேட்டிருந்தேன் . பதில் கிடைத்தது , மிக்க நன்றி ஐயா ,
LikeLike
Posted by irsath on ஓகஸ்ட் 31, 2017 at 10:47 முப
Dear sir ungal anpaana vaarthaiku nanri yenakku sakkarai viyaathi ithai mutraaha kaddup padutha yenn seiya vendum i ya
LikeLike
Posted by Raja on ஏப்ரல் 7, 2014 at 8:48 பிப
Sir, My Teeth, manjal karaiya ullathu athai vellaiyaga marunthu ullatha
LikeLike
Posted by S.Stanoson on ஏப்ரல் 18, 2014 at 12:24 முப
Hi Sir,
My brother was suffering from toothache in the midnight and none of the home medicine or pain killers what we had at home did not work out.We were planning to go to hospital (24 hr service) to get some painkillers to temporarily stop this pain only for the night.But we couldn’t go immediately due to heavy rain outside and flooded as well.I browsed internet to find out some remedies until the rain stops.I found your link for toothache in Google search. We prepared it immediately and applied as instructed.what a miracle !!! The pain went off like nothing exactly within 10 mins. Finally the rain stopped…but we didn’t go to hospital…it saved our money. My brother had a peaceful sleep. Thank you for the miraculous medicine for toothache. I’m very grateful to your team for this superb instant working medicine.Please take this as a proof and publish an a testimony.This definitely should be benefited by everyone who suffers in a emergency situation and needing a permanent and instant solution.
Thank you !
S. Stanoson
LikeLike
Posted by mahi on மே 5, 2014 at 6:44 பிப
please send fast
LikeLike
Posted by Doraisamy Lakshamanan on ஜூன் 1, 2014 at 8:03 பிப
பல்வலிக்கு மருந்து தெரிவியுங்கள், என் வயது 80 ஆண்மகன். கடவாய்ப் பல்லில் வலி தயவுசெய்து மருந்தின் விவரத்தைத் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்.
LikeLike
Posted by rani kumar on மே 18, 2014 at 9:44 முப
ஐயா உங்களது இந்த சேவைக்கு நன்றி .உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை ப்ரார்திகின்றேன்.
LikeLike
Posted by Gunasekaran on மே 30, 2014 at 1:50 பிப
mikka nanri aiya thankal seva sirakka iraivanai vendukirom
LikeLike
Posted by irsath on ஜூன் 2, 2014 at 9:00 முப
எனக்கு வயது 26 . சுமார் 3 வருடங்களாக வாயில் இடது புற மேல் பல்லில் சொத்தைஇருக்கிறது.இடது புறத்தில் எதையுமே என்னால் மெல்ல முடியாது. சொத்தைப்பல்லுக்கு மற்றும் பல்லில்உள்ள புழுக்கள் வெளியே வருவதற்கும் ,மீண்டும் சொத்தை ஏற்படாதவண்ணம் மருந்து இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.
LikeLike
Posted by Mohandoss on ஜூன் 25, 2014 at 1:26 முப
தாங்கள் கூறிய பல்வலி மருத்துவம் நல்ல முறையில் பயன் தந்தது.மிக்க நன்றி.
LikeLike
Posted by ர.ராம்குமார் on ஜூன் 27, 2014 at 6:33 பிப
தங்களது பதிவை பகிர்வதில் பெருமை கொள்கிறோம்,……
LikeLike
Posted by Padmanabhan on ஜூலை 11, 2014 at 5:37 பிப
தங்கள் கூறிய படி பல்வலிக்கு இந்த முறைய கடைபிடித்தேன் பல்வலி இல்லை மிக்க நன்றி
LikeLike
Posted by raaju on ஜூலை 28, 2014 at 6:20 பிப
ஐயா வணக்கம்,
என் பெயர் ராஜூ. எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. மிகவும் கஷ்டப்படுகிறேன். வியாதி குணமாக மருந்து தயாரிப்பு குறிப்பை தெரிவித்து குணமாக தயவு செய்துஉதவுங்கள்
நன்றி ஐயா
LikeLike
Posted by Mohan on ஜூலை 29, 2014 at 6:58 பிப
தாங்கள் கூறிய பல்வலி மருத்துவம் நல்ல முறையில் பயன் தந்தது.மிக்க நன்றி.. superb . i really happy
LikeLike
Posted by Padmanabhan on ஓகஸ்ட் 12, 2014 at 7:00 முப
காலை வணக்கம் தாங்கள் கூறிய பல்வலி மருத்துவம் நல்ல முறையில் பயன் தந்தது.மிக்க நன்றி.. ஒற்றை தலைவலி மருந்து பற்றி தெரிவிக்கவும்
LikeLike
Posted by senthil on ஓகஸ்ட் 24, 2014 at 3:20 பிப
enaku neenda naram udaluravil edupada mudiya villai atharku allosanaiyum sitha maruthuvamum kura mudiyuma
LikeLike
Posted by poulraju .M on ஓகஸ்ட் 28, 2014 at 11:07 பிப
thodarattum ungal good service
LikeLike
Posted by poulraju .M on ஓகஸ்ட் 28, 2014 at 11:11 பிப
thodarattum ungal good service poulraju from sathyamangalam
LikeLike
Posted by Tamil murugan on செப்ரெம்பர் 4, 2014 at 9:47 பிப
Than You so much sir
LikeLike
Posted by priya on செப்ரெம்பர் 9, 2014 at 2:14 பிப
எனக்கு வயது 25 . சுமார் 3 வருடங்களாக வாயில் இடது புற மேல் பல்லில் சொத்தை இருக்கிறது.இடது புறத்தில் எதையுமே என்னால் மெல்ல முடியாது. சொத்தைப்பல்லுக்கு மற்றும் பல்லில் உள்ள புழுக்கள் வெளியே வருவதற்கும் , மீண்டும் சொத்தை ஏற்படாதவண்ணம் மருந்து இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.
இப்படிக்கு
priya
LikeLike
Posted by ram on ஏப்ரல் 12, 2016 at 3:58 பிப
most expecting solution for steeth.
LikeLike
Posted by priya on செப்ரெம்பர் 9, 2014 at 2:16 பிப
ஐயா பெண்கள் வெள்ளை படுதல் நோய்கு தீர்வு இருந்தால் கூருங்கள்
LikeLike
Posted by priya on செப்ரெம்பர் 9, 2014 at 2:25 பிப
பற்கள் yellow காறை படிகிறது. மருந்து உள்ளதா
LikeLike
Posted by Hamsa on நவம்பர் 19, 2014 at 8:03 பிப
ennga appavuku thoppai paarusa eruku athai kuraika oru maruinthu sollunga
LikeLike
Posted by sivakaami on திசெம்பர் 5, 2014 at 9:52 பிப
sir en amma vuku ippa pal valikuthu sir athuku undanae vazhi sollunga sir
LikeLike
Posted by m.banu on திசெம்பர் 19, 2014 at 1:28 பிப
என் தந்தைக்கு கடந்த
10 வருடத்திற்கு மேல் சுகர் நோயால் அவதி படுகிறார். காலில் பாதத்தில் புண் பெரிய அளவில் இருக்கிறது. கால் எடுக்கும் அளவிற்கு போய் எப்படியோ காப்பாற்றினோம். சுகர் அளவு குறைந்தாலும் ஆறாது. ரத்தஓட்டம் சீராக இல்லாமல் கால் கறுத்து இருக்கும். இதற்கும் சுகர்மருந்து போதுமா? என்ன செய்ய?உடனடி பதில் அளித்தால் ஒரு உயிரை காப்பாற்றலாம்..நன்றி.
LikeLike
Posted by Ramesh Kannan on திசெம்பர் 27, 2014 at 12:02 பிப
Dear Sir,
Just i have used this Medicine, its working. Thanks a lot for your Medicine.
Really i feel happy now. Old is always Gold. this proverb is 200% correct.
Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks
LikeLike
Posted by t.kannan on ஜனவரி 10, 2015 at 1:16 முப
Sir ennaku right side weather vikam iruka
LikeLike
Posted by rajaram on ஜனவரி 29, 2015 at 4:30 பிப
Kuthikaal vali marunthu sollungal.
LikeLike
Posted by Nehru on பிப்ரவரி 15, 2015 at 10:55 முப
மேற்கண்ட பல்வலி மருந்து முறையை எத்தனை நாள் எத்தனை முறை பயன் படுத்த வேண்டும்
LikeLike
Posted by rasika on பிப்ரவரி 17, 2015 at 9:46 முப
guruve anadu payar priya age 28 kalaila alundadum kudikkaal varuthtam anakku udambu paruman tan. anadu udambu kurayavum kudikkaal vali neengavum marundu anuppunga .ungaluykku anrum nanri ulla nabara iruppan
LikeLike
Posted by rasika on பிப்ரவரி 17, 2015 at 10:04 முப
nan 32 vayadu boy thoppai paridaga ulladu kuraude illa thayavu saidu thoppai kuraya marundu anuppavum
LikeLike
Posted by siva on பிப்ரவரி 18, 2015 at 1:38 பிப
ayya enaku sugar 150 irruku ,
ungal site pathathum en manam santhosam adaikirathu thayavu seithu enaku sugar marunthu anupavum plsss
LikeLike
Posted by ராமகிருஷ்ணன் on பிப்ரவரி 27, 2015 at 3:10 பிப
வணக்கம் ,
ஐயா,என் பெயர் ராமகிருஷ்ணன் வயது 22 உயரம் 173cm அடிக்கடி சளி தொல்லை ஏற்படுகிறது உடல் மிகவும் ஒல்லியாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உடல் எடையை கூட்டவும் மருத்துவ வழிமுறைகள் உள்ளனவா பதிலுக்காக காத்திருக்கிறேன்.
LikeLike
Posted by meks on ஜூலை 28, 2016 at 7:21 பிப
sir enakku pal kooocham and pal vazhi irukku and oru pal light ah aadudhu idhanala ethavadhu problem varuma pal vizharadhukkana chance irukka pls idhukku ethavadhu solution sollunga sir pls
LikeLike
Posted by Thirugnana Sambandan on மார்ச் 9, 2015 at 12:51 பிப
I am working \as computer operator. Past 3 years, I am affected by eye burning & eye pain. I take nellikkai./ nannari / vellarikkai / coconut water etc. they gives temporary relief only. Please give me a permanent solution by herbal. by this problem, I could not continue my job. Please help me!
LikeLike
Posted by venkatesan.N on மார்ச் 11, 2015 at 5:05 பிப
sir please give to medicine immediatly very useful
LikeLike
Posted by venkatesan.N on மார்ச் 11, 2015 at 5:19 பிப
sir please nan remba vali and manavethani irukerian
LikeLike
Posted by venkatesan.N on மார்ச் 12, 2015 at 11:21 முப
than2s
LikeLike
Posted by venkatesan on மார்ச் 12, 2015 at 3:33 பிப
my age is 47 iam working private company.Iam using cigreat and nizam pakku for 15 years.Last five years using cigreat and nizampakku adhigm. It is effect for dental and mouth puram ponnu. I am taking treatment for dental doctor doctor advice right side upper last tooth bebore two tooth removed and down side last tooth removed.the same left side upper and down . now a days right side upper tooth removed for 10 days and down side tooth remove 6 days. Right side kannam veengi vali sasthi aga irruku. Right Side kannathil down side last tooth remove pannia idathil veegam irruku. please helpe to me . Nann ippa cigrate and nizam pakku use pannuvathu illai Please helpe to me
LikeLike
Posted by Ranjith kumar on மார்ச் 13, 2015 at 9:34 முப
sir kalin pathagalil valikirathu,atharkana thirvai sollugal
LikeLike
Posted by vijay on மார்ச் 19, 2015 at 10:13 பிப
muthuguvali theera vali solavum
LikeLike
Posted by Esther on ஏப்ரல் 27, 2015 at 9:50 முப
En maganuku 1 vayathu 7 mathangal agirathu. Avan iravilirunthu vanthi edukiran atharku ethavathu marunthu koorungal
LikeLike
Posted by Esther on ஏப்ரல் 27, 2015 at 10:04 முப
Ungaludaiya kurippukal migavum payanullathaga ullathu. Kurippukaluku mikka nanri
LikeLike
Posted by raj on ஏப்ரல் 29, 2015 at 3:11 பிப
பல்வலி மருந்து anuppavum
nantri
LikeLike
Posted by மோகன் on மே 13, 2015 at 6:12 பிப
பற்கள் பழுப்பு போக எதாவது தீர்வு?
LikeLike
Posted by riyas on ஜூன் 1, 2015 at 9:20 பிப
Kan uruthala irukkunnu vengayam saru vittanga athanala kan sivanthu poi kan veekam agiduchu ithukku enna panrathu
LikeLike
Posted by sherlin on ஜூன் 5, 2015 at 9:35 பிப
Sir., my son is having cavities in his mouth. Please….. poochi pal sari panradhuku edhavadhu tips kudunga sir. And sir, is it possible to remineralize the teeth ?
LikeLike
Posted by nalini on ஜூன் 11, 2015 at 9:42 முப
Varattu ermaluku udavungal erandu naatkalaha thodarnthu erukkirathu
LikeLike
Posted by காா்த்திக் on ஜூன் 12, 2015 at 9:02 பிப
ஐயா தங்களின் பல்வலி மருத்துவம் படித்தேன். மிகவும் சுலபமாக உள்ளது. அதில், பாதி அச்சு வெல்லக் கட்டியை வாயில் வைத்துக்கொள்ள சொல்லி உள்ளீா்கள். வாயில் வைத்துக்கொள்ள வேண்டுமா அல்லது வலி உள்ள பல்லால் கடித்துக் கொள்ள வேண்டுமா? தண்ணீா் கொதித்தால் போதுமா சுண்டக் காய்ச்ச வேண்டுமா? தண்ணீரைத் தேய்த்த பிறகு வாயில் உள்ள வெல்லக் கட்டியை உடனே துப்பிவிட வேண்டுமா? ஒருமுறை இந்த வைத்தியம் செய்தால் போதுமா? தயவு செய்து தெளிவுப் படுத்தவும். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வலியில் எந்த மாற்றமும் இல்லை. அதனால்தான் கேட்கிறேன். நன்றி.
LikeLike
Posted by Yoga Naga on ஜூன் 16, 2015 at 4:28 பிப
ean sothai pal poga vali solluggal
LikeLike
Posted by Yoga Naga on ஜூன் 16, 2015 at 4:29 பிப
eappadi valarvathu naan 5 adi irukindren
LikeLike
Posted by raj on ஜூலை 14, 2015 at 11:10 பிப
pallil blood varukirathu athrku marrunthu
LikeLike
Posted by Muruga Kannivadi on ஜூலை 24, 2015 at 6:56 பிப
thanks sir
LikeLike
Posted by Maha on ஓகஸ்ட் 10, 2015 at 6:46 பிப
எனது பல்லில் ஓட்டை உள்ளது
நான் இம்முறையை எனது பல் வலிக்கு பயன்படுத்தலாமா?
LikeLike
Posted by dhinesh on ஓகஸ்ட் 18, 2015 at 8:52 பிப
tooth I’ll manjal karai poga enna tooth paste best
LikeLike
Posted by Suja on ஓகஸ்ட் 19, 2015 at 2:58 பிப
hello sir/madam,
greetings for the day!!
thank you for the above updated, i have problem in my teeth , i am 28years old , my problem is when ever i brush i am getting lot of blood from my teeth,what to do please advise me at the earliest
suja-pondicherry
LikeLike
Posted by indira on செப்ரெம்பர் 10, 2015 at 6:24 பிப
I feel better in your teeth treatement. Thank you
LikeLike
Posted by vicky on ஒக்ரோபர் 3, 2015 at 6:41 முப
urundai vellam payan paduthalama
LikeLike
Posted by Karunakaran on நவம்பர் 8, 2015 at 5:10 முப
Sir. Valluthu tholpattai 3natkala valli athikama ullathu …kai thika mutdila eualbaka…enna seiyalam…karuna
LikeLike
Posted by mohanraj on நவம்பர் 14, 2015 at 8:54 பிப
மாலை வணக்கம் எனக்கு 2 நாளாக பல் வலி
அதற்கு மருந்து சொல்லவும்
LikeLike
Posted by sowdeshwari.v on நவம்பர் 18, 2015 at 6:27 பிப
Sir yen karbapai migavum weekaga uldhu adhRku yena seivadhu
LikeLike
Posted by nijamutheen on நவம்பர் 27, 2015 at 11:03 முப
Sir enakku neenda nalkalaha ooral(fungus) enathu marmasthanathai sutri munnum pin pakkangalil ooralal avathippattu varuhiraen , naan aangila marunthu use pannaen entha palanum illa, thayavu seithu uthavi seinga
LikeLike
Posted by p.sowmiya on திசெம்பர் 19, 2015 at 9:56 முப
enaku teeth problem iruku so any treatmeant
LikeLike
Posted by p.sowmiya on திசெம்பர் 19, 2015 at 9:59 முப
sir na romba weight podute athavathu tipes soluga sir
LikeLike
Posted by Stalinviviyan on ஜனவரி 14, 2016 at 1:03 முப
என் friend க்கு
பல் வலி என்ன செய்யலாம்
LikeLike
Posted by Anand on ஜனவரி 19, 2016 at 9:43 முப
Pal pazhuppu niramaga maari ullathu athai sari seiyya enna seiyyalam.
LikeLike
Posted by vimal on ஜனவரி 25, 2016 at 1:32 முப
Plz send medicine details
LikeLike
Posted by ar murugesh on பிப்ரவரி 11, 2016 at 10:07 முப
i need your valuable and curable treatment for back pain. i am waiting for your mail
LikeLike
Posted by ரமேஸு on பிப்ரவரி 20, 2016 at 2:29 முப
மிக்க நன்றி
LikeLike
Posted by susilasridhar on மார்ச் 1, 2016 at 9:54 முப
Ennakku ullankal nalla veiyelil irunthu vanthal eppadi marathu kuthumo appadi irukku (under treatment for diabetic)no solution naan enna panna vendum
LikeLike
Posted by A. Rasool MOhideen on மார்ச் 3, 2016 at 8:35 பிப
Sir,
Please send palvali marundu.
LikeLike
Posted by Muthu on மார்ச் 5, 2016 at 2:53 பிப
enakku hydrocele erukku athi sari seiya operation pannunumam operation illama sari panna mudiyuma
LikeLike
Posted by Durka on மார்ச் 8, 2016 at 4:59 முப
நன்றி அருமையான பதிவு … நன்றாக வேலை செய்து
LikeLike
Posted by Kiruthiga on மார்ச் 28, 2016 at 11:33 பிப
Sir, I am kiruthiga,29 years old…I have female baby..I am very thin from my childhood itself.I had medicine before my marriage.In that time only I put weight..after my delivery my weight is 40kg only.I saw lot of doctors.but no use.my 3years baby also very thin.Sir pls send me the natural medicine.pls….
LikeLike
Posted by jaya somu on மார்ச் 29, 2016 at 11:28 பிப
sir,
ennudaiya kuzhandhaiku age 2yrs completed but motion problem dr s kitalam kaatitom sariyagal,freeya pogavum maatengra romba shramam patuthan azhudhukitei pova kastama irukum plzzzzz edhavdhu marundhu sollungalen my mail id reply plzzz.
LikeLike
Posted by naseer on ஏப்ரல் 5, 2016 at 11:36 முப
pallil manjal karai poha enna seivathu
LikeLike
Posted by naseer on ஏப்ரல் 5, 2016 at 11:39 முப
how can i remove yellow stain from my teeth
LikeLike
Posted by Mohan.K on ஏப்ரல் 18, 2016 at 1:22 பிப
சொத்தை பல்
LikeLike
Posted by A.G.SIVAKALAIVANAN on ஏப்ரல் 19, 2016 at 4:30 பிப
DENTAL TREATMENT SUPER. YENAKKUM ULLATHU NANUM NIGHTUKU TRAI PANNI PARKIREN.OK.TAME CARE.GOD BLESS YOU
LikeLike
Posted by A.G.SIVAKALAIVANAN on ஏப்ரல் 19, 2016 at 4:52 பிப
AYYA UNGAL SEVAI ROMBA SUPER,. YENAKKUM PAL VALI ULLATHU. ACHU VELLAM ENDRAL YENNA. EVOLOVU NERAM VELLATHAI VAYIL VAIKA VENDUM. VELLATHAI VELIYIL THUPPI VIDA VENDUMA. KONJAM SARIYA SONNAAL NANDRGA EDUKUM. THANKS.
LikeLike
Posted by siva on ஏப்ரல் 23, 2016 at 3:30 பிப
hello sir mana alutham kuraya tips solluinga& udampu era tips solluinga pls my e -mail
LikeLike
Posted by siva on ஏப்ரல் 23, 2016 at 3:35 பிப
kundaka tips pls
LikeLike
Posted by siva on ஏப்ரல் 23, 2016 at 3:36 பிப
அடிக்கடி சளி தொல்லை ஏற்படுகிறது உடல் மிகவும் ஒல்லியாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உடல் எடையை கூட்டவும் மருத்துவ வழிமுறைகள் உள்ளனவா பதிலுக்காக காத்திருக்கிறேன்.
LikeLike
Posted by siva on ஏப்ரல் 23, 2016 at 3:39 பிப
mana alutham kuraya iyarkai tips
pls…………………
LikeLike
Posted by Sharmila on ஏப்ரல் 24, 2016 at 12:35 முப
Ayya enathu garba pai vaayil infection ullathu athu aaramba stage engirargal athai gunap paduththa ethavathu vali koorungalen.
LikeLike
Posted by Dhana Pal on ஏப்ரல் 25, 2016 at 1:30 பிப
ஐயா ஒரு சிறு சந்தேகம், சர்க்கரையை வலி உள்ள பல்லின் பக்கம் வைக்கச் சொல்லி உள்ளீர்கள். சீனி , வெல்லம், பனை வெல்லம் இவற்றில் எதை, எவ்வளவு வைக்க வேண்டும் யன்னால் துங்க முடிய வில்லை.சற்று ஒருமுறை தெளிவாக அனுப்பவும் ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்…
LikeLike
Posted by murali on ஏப்ரல் 28, 2016 at 12:25 பிப
dear sir i am murali from salem i need your contact number
LikeLike
Posted by Kumar on மே 1, 2016 at 4:19 பிப
Ammai noi marunthu konjam send pannunga
LikeLike
Posted by இராஜா சண்முகசுந்தரம் on மே 16, 2016 at 10:56 முப
நேற்று இந்த முறையை பயன்படுத்தினேன்
நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
மிக்க மகிழ்ச்சி
வாழ்க வளமுடன்
நன்றி
LikeLike
Posted by H. M. Shahul hameed on ஜூன் 3, 2016 at 10:38 முப
Sarkarai endral poditha achu vellama allathu seeniya. Pls bathil sollunga
LikeLike
Posted by k.Gajalakshmi on ஜூன் 27, 2016 at 12:01 முப
Sir gastic problem marunthu solunga
LikeLike
Posted by ஆண்டோ ஜெர்மன் on ஜூலை 5, 2016 at 8:57 முப
அச்சு வெள்ளம் என்றால் என்ன
LikeLike
Posted by ஆண்டோ ஜெர்மன் on ஜூலை 5, 2016 at 8:59 முப
அச்சு வெள்ளம் என்றல் என்ன
LikeLike
Posted by venkatesh perumal on ஜூலை 5, 2016 at 12:30 பிப
Iyya naan teeth brush panum bothu pall irrukalli adi paturuchu enaku valikerathu ena seiyalam
LikeLike
Posted by Indhujavinoth on ஜூலை 13, 2016 at 10:26 முப
Thanks for the information. It is very useful to me
LikeLike
Posted by k kavi on ஜூலை 25, 2016 at 6:40 பிப
nalla payanulla kurippukal. kan narampil cancer katti itharkku marunthu sollavum
LikeLike
Posted by senthil on ஜூலை 27, 2016 at 12:26 முப
sir anakku eru venki vittathu , pal vali annai thunburuthukirathu . udanadi maruthum please
LikeLike
Posted by மோனிகா on ஓகஸ்ட் 2, 2016 at 3:22 பிப
8 மாத குழந்தையின் சளி தீர மருந்து சொல்லுங்கள் நண்பரே
LikeLike
Posted by பிரசாந்த் on ஓகஸ்ட் 6, 2016 at 7:02 முப
நன்றாக உள்து மிக்க நன்றி
LikeLike
Posted by saranya on ஓகஸ்ட் 23, 2016 at 4:27 பிப
sir.,there is any treatment to azoospermia…sir pls tell me
LikeLike
Posted by R.Arun on செப்ரெம்பர் 8, 2016 at 1:40 பிப
Dear Sir,
I am suffering from thyroid please send your treatment medicine details
LikeLike
Posted by Abdur Rehman on செப்ரெம்பர் 10, 2016 at 9:40 பிப
i tried today … Really works. Thanks
LikeLike
Posted by லியோன் ராஜ் on செப்ரெம்பர் 29, 2016 at 10:15 பிப
சொத்தை பல் வலி என்ன செய்வது
LikeLike
Posted by Muthukumar on ஒக்ரோபர் 9, 2016 at 3:02 பிப
ஐயா தாங்கள் தெரிவித்த பல் வலி சிகிச்சையின் மூலமாக பல்வலி கட்டுக்குள் வந்தது, ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லை. பலனடைந்த பின்பே அதன் உண்மைத்தன்மையையும் வேலை செய்யும் முறையையும் அறிந்தேன். மிக்க மிக்க மிக்க நன்றி ஐயா
LikeLike
Posted by Abi on ஒக்ரோபர் 22, 2016 at 9:27 பிப
Teeth pain medicine plz send to me sir. Plz help me
LikeLike
Posted by DEEPIKA SESHAIAH on நவம்பர் 4, 2016 at 8:16 பிப
எனக்கு பற்களில் சொத்தை உள்ளது அதற்கான மருந்துகள் சித்த வைத்தியத்தின் மூலம் சரி செய்ய முடியுமா ..
LikeLike
Posted by NELSON on நவம்பர் 26, 2016 at 8:05 முப
Ayya soothai pal valikku marunthu kidaikkuma
LikeLike
Posted by Fathima on திசெம்பர் 21, 2016 at 11:13 பிப
Amma-ku kutal alsar iruku 6 years medicine saptum no use ungala sari panna mudiyuma
LikeLike
Posted by Kolanthaivel on திசெம்பர் 25, 2016 at 5:50 பிப
Thalaiyil mudi valara ¥¥¥¥¥¥
LikeLike
Posted by முஹம்மது பைசல் ஹக் on திசெம்பர் 28, 2016 at 2:00 முப
நேற்று படித்தேன் இன்று முயற்சித்தேன் வெற்றியும் அடைந்தேன் நன்றி சகோதரரே உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
LikeLike
Posted by MANIKANDAN on ஜனவரி 2, 2017 at 3:58 பிப
AYYA ENAKU PAL VALI PAYANKARAMAGA IRUKKU NIGHT THUNGA MUDIAVILLA
SO, PLEASE ETHAVTHU NALL MARUTHUVAM SOLLUNGAL UDANE SARIYAGUM PADI. PLS. PLS
LikeLike
Posted by PRASATHKUMAR on ஜனவரி 12, 2017 at 7:30 பிப
SIR enakku pal vali and veekamaga ulladhu pain killer edutgu pathum veekam kuraiala pal irandaga udainthu vittathu vali oru varamaga thanga mydiya villai enakku oru chinna doubt neenga sonna pal marunthil first one sarkarai means karumbu charkarai or vellai seeni and second one pepper neerai egiril or kannathil theikkanum
LikeLike
Posted by thivagaran on ஜனவரி 22, 2017 at 12:40 முப
Enathu peayar Thiva.
Naan Sri Lanka vil Ullan.
En vayathu 18,
Enakku malachikkal Ullathu
Malachikkal thira Athavathu Maranthu Irukkiratha,
Naan Maruthuvarin Alosanaiudan ANIMA Aduthan 2weeks Nanraga irunthathu Piragu Palaya Padi Vali Mattum illamal Malamum varuvathillai.
Open Dose, Dalfo fleex Pondra Mathiraikkalum payan paduthi Onrum Agavillai.
LikeLike
Posted by shanthi on பிப்ரவரி 10, 2017 at 3:13 பிப
Miga payanulla valaithalam
LikeLike
Posted by Viji on பிப்ரவரி 17, 2017 at 3:50 பிப
hi, am a software engineer, mostly around 10 hrs i will work before computer so due to that am having neck pain almost. Please suggest me some medicine to cure my neck pain. Please help me on this
LikeLike
Posted by Babu on மார்ச் 25, 2017 at 9:15 பிப
பல் வலி சிறிது நேரத்திலே காணாமல் போயிற்று, மிக்க நன்றி
LikeLike
Posted by rismiya on மார்ச் 31, 2017 at 3:34 பிப
Pressure& sugar medicine
LikeLike
Posted by fathima zahra on ஏப்ரல் 1, 2017 at 11:00 பிப
Hello sir.naan saudiyil 3yrs work paran.nw 2monthaha enakku right knee & heel pain.steps waikum podhum sariyana wali.
LikeLike
Posted by டைட்டஸ் on ஏப்ரல் 15, 2017 at 3:04 முப
அம்மாக்கு சுகர் இருக்கு. மரத்துவம் சொல்லுங்களேன்
LikeLike
Posted by Arabath Iman on ஏப்ரல் 23, 2017 at 3:43 பிப
Your tips worked for me sir. Thank you very much.
LikeLike
Posted by Sankar on ஏப்ரல் 29, 2017 at 5:41 முப
சொத்தை பல் க்கு நிரந்தர தீர்வு காண
LikeLike
Posted by Sairabanu on மே 9, 2017 at 11:13 முப
ஐயா ஒரு சிறு சந்தேகம், சர்க்கரையை வலி உள்ள பல்லின் பக்கம் வைக்கச் சொல்லி உள்ளீர்கள். சீனி , வெல்லம், பனை வெல்லம் இவற்றில் எதை, எவ்வளவு வைக்க வேண்டும் யன்னால் துங்க முடிய வில்லை.சற்று ஒருமுறை தெளிவாக அனுப்பவும் ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்…
எனக்கு பற்களில் சொத்தை உள்ளது அதற்கான மருந்துகள் சித்த வைத்தியத்தின் மூலம் சரி செய்ய முடியுமா ..
LikeLike
Posted by Ananthanarayanan on மே 9, 2017 at 10:02 பிப
How to do that excersice ?
LikeLike
Posted by m.arul on மே 25, 2017 at 1:02 முப
Super treatment
LikeLike
Posted by Loganthan on ஜூன் 6, 2017 at 3:49 பிப
I was getting mager accident and I was in coma before 4years I’m releived but I am walking and cycling but I am not able running because my right side not getting strenth because left side head blood glad at the time accident
LikeLike
Posted by Velan on ஜூலை 10, 2017 at 1:13 பிப
Please refer permanent Teeth pain medicine
LikeLike
Posted by Nithya Jegan on ஜூலை 10, 2017 at 2:41 பிப
sir en friend ku right kidney la stone problem ku leaser panninanga 2012 la and avangaluku adikadi urine infection agite irunthathu then konjanaal la avaloda right kidney size konjam reduce agiduchu..but doctor ethum problem illanu solitanga ithuku ethathu marunthu iruka please send me..
LikeLike
Posted by r.vishal on ஜூலை 24, 2017 at 5:01 பிப
நான் மருந்தாளுநர் படிப்பு முடித்து விட்டு ஒரு ஆங்கில மருந்து கடையில் வேலை பார்கிறேன் எனக்கு சித்த மருத்துவதத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு சித்த நூல்களில் உள்ள பாடல்கள் எனக்கு புரியவில்லை ஆகவே தங்கள் எல்லா சித்த மருத்துவத்தையும் அனுப்புமாறும் இது பலருக்கும் உதவும் வகையில் இருக்கும் என தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன்
LikeLike
Posted by Amutha on ஓகஸ்ட் 9, 2017 at 11:25 பிப
enaku parkalin naduvil sathai valarthu ullathu athaiyum sare panna valli sollavum
LikeLike
Posted by Senthil on ஓகஸ்ட் 20, 2017 at 8:48 முப
neengal tharum kuripai payanpaduthi pay an ad a in then. nandri…
LikeLike
Posted by Viji on ஓகஸ்ட் 22, 2017 at 4:09 பிப
iyya enaku oru pal puchipal aagivitathu, athu ver varaikum irangi atiga valiyaal avati padugiren. antha vali kaathu nirambu, talai nirambu varai chenru valikirathu. enaku seekiram ithai kuna paduthum marantai teriviyungal. tangalai vendi ketu kolgiren, enaku intha valiyil irunthu vidu pada ungalai vendi ketu kolkiren
LikeLike
Posted by Sankar on செப்ரெம்பர் 18, 2017 at 11:27 முப
உங்கள் பதிவில் பலன் அறிந்தேன்
என் உடலில் சக்தி மிக குறைவான அளவு உள்ளது
எந்த ஒரு வேளைகளில் இடுபட்டாலும் முச்சு வாங்குகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்…
LikeLike
Posted by Joelpremkumar on ஒக்ரோபர் 7, 2017 at 10:18 பிப
என் மகனுக்கு சொத்தை பல் வலி இரவு 10 மணிக்கு வந்தது.நீங்கள் கூறியது போல் சர்க்கரையை வாயில் போட்டு 18 மிளகை பொடியாக்கி தண்ணீரில் வேக வைத்து அந்த தண்ணீரை கன்னத்தில் தடவினேன்.தேய்த்த உடன் என் மகனுக்கு மாற்றம் தெரிந்தது.என் மகன் தற்போது நிம்மதியாக தூங்குகிறான் நன்றி அய்யா
நண்பர்களே அவர்கள் கூறிய மருத்துவம் உண்மை
நன்றி
LikeLike
Posted by சுபி குட்டி on ஒக்ரோபர் 12, 2017 at 9:13 பிப
ஐயா!
வாய் புண் இற்கு உடனடி வலி நிவாரணி என்ன?
LikeLike
Posted by sumi on ஒக்ரோபர் 27, 2017 at 2:44 பிப
hello sir my 21/2 year old daughter has tooth decay due to feeding now she get angry sometimes without reason it may due to her tooth pain i think because she keep her fingers on teeth please kindly give remedies how to prevent teeth and control pain
LikeLike
Posted by Rajah Shanmugasundaram on திசெம்பர் 21, 2017 at 6:34 பிப
Dear Sir, root canal செய்ய சொல்லி உள்ளார்கள். தாங்கள் சொன்ன மிளகு சிகிச்சை சிறிது நேரம் நன்று கேட்கிறது. ஐந்து வருடம் முன்பு இதே மிளகு சிகிச்சை செய்தேன். வலி போயே போய் விட்டது. இப்போது மீண்டும் வந்துள்ளது. நரம்பு expose. ஆகியுள்ளது என்று சொல்கிறார்கள்.
ரூட் கெனால் தவிர்க்க வழி சொல்லுங்கள் ஐயா
இரண்டு வாரமாக வலி உள்ளது
நன்றி ஐயா
இவண்
சன்முகசுந்தரம்
Singapore
LikeLike
Posted by Balachandar on திசெம்பர் 28, 2017 at 1:29 பிப
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பல்வலி பிரச்சினைக்கு நீங்கள் அளித்த மருத்துவ குறிப்பு நன்றி
LikeLike
Posted by ரெத்னா on திசெம்பர் 30, 2017 at 12:40 முப
வலியினில் வலியது பல்வலி.
பத்து நிமிடங்கள் அல்ல இரண்டு நிமிடங்களில் தீர்ந்தது.
நன்றி தோழரே..
LikeLike
Posted by Karthi on ஜனவரி 20, 2018 at 7:39 முப
Any ayurvedic treatment for receding gums….doctors saying gums cannot regrow naturally again..thank you, karthik
LikeLike
Posted by vinodh on ஜனவரி 26, 2018 at 6:12 முப
Sarkaraiya evvalavu ner vaai la vachu irukkanum
LikeLike
Posted by Prem Bala on பிப்ரவரி 7, 2018 at 10:11 முப
poochchi pallai neekkuvathu yeppadi naliyal mihavum kastapadukiren… ayya.. koorrungalen.. please…
LikeLike
Posted by Prem Bala on பிப்ரவரி 7, 2018 at 10:12 முப
just now eppa than ungal pathivai parthen.. super information…
LikeLike
Posted by மூர்த்தி on மார்ச் 24, 2018 at 9:32 பிப
ஐயா
பல்வலி மருந்து பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. அரை மணி நேரத்தில் நல்ல பலன் . மிக்க மிக்க நன்றி !!!!!!!!!
LikeLike