மனிதன் அதிகமாக பயப்படும் நோய்களில் ஒன்று தான் இரத்தக்கொதிப்பு. எத்தனையோ அலோபதி மாத்திரைகளையும் மருந்துகளையும் விழுங்கினாலும் அப்போதைக்கு மட்டும் தான் தீர்வு கொடுக்கிறது, சில ஆய்வுக்கு எட்டாத விடயங்களை நம் சித்தர்கள் பெருமக்கள் எழுதி வைத்துள்ளனர், இரத்தக்கொதிப்புக்கு மருந்தும் அந்தவகையில் சற்று ஆச்சர்யமாக இருக்கும். அதிகமான வேலைப்பளூ, டென்சன், கோபம் போன்ற நேரங்களில் தான் ஒரு மனிதனுக்கு இரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் நம்மை கோபப்படுத்தும் செயல்கள் நடந்த போதும் நாம் கோபப்படுவதில்லை அதனால் இரத்தம் அதிகமாக கொதிப்படைவதும் இல்லை. இதற்கான காரணம் தான் சித்தர்கள் கண்ட சூட்சம இரகசியம். சில அறிவு மேதாவிகள் கோபம் வரும் போது 1 -லிருந்து 10 வரை பின்னோக்கி எண்ணுங்கள் அல்லது தண்ணீரை வாயில் வைத்து மெதுவாக குடியுங்கள் என்று சொல்வதும் உண்டு இதெல்லாம் தீர்வு அல்ல. முதலில் இந்த வீடியோவை பாருங்கள் இரத்தக்கொதிப்பு பற்றிய அடிப்படை உண்மை புரியும்.
கடந்த ஆண்டு இரத்தக்கொதிப்புக்கு மருந்து கேட்டு நம் வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார். சித்தர்கள் இரத்தக்கொதிப்புக்கு கூறும் மருந்து மிக எளிமையானது அதோடு உடனடியாக இரத்தக்கொதிப்பை நீக்குவதோடு மருந்து சாப்பிடும் காலங்களில் இரத்தக்கொதிப்பு வராமல் தடுக்கும் அரிய மருந்தும் கூட, இந்த மருந்து கடைச்சரக்கு மருந்தும் அல்ல, இயற்கையிலே கிடைக்கும் மருந்து தான். ஒரே ஒரு கண்டிசன் இந்த மருந்து எடுக்கும் காலங்களில் அசைவ உணவுவகைகளை தவிர்க்க வேண்டும். இம்மருந்து பயன்படுத்தி குணமானவரின் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு பேட்டியை அடுத்தப்பதிவில் தெரியப்படுத்துகிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பப்பை நீர்க்கட்டிகான மருந்து கேட்டு ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் அவருக்கு வலைப்பூவின் வாசகர்களில் இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கான மருந்து செய்து கொடுக்கும் நபரின் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தி இருந்தோம், அவர் உடனடியாக பதில் அனுப்பி இருந்தார் என்னவென்றால் “ இப்படியும் ஒரு பிஸினசா என்று “ , சில மருந்துகளை வெளியே சொல்ல எம் குருநாதரின் அனுமதி இல்லாத காரணத்தினால் இப்படி ஒருவரை நியமித்து மருந்து செய்து கொடுக்கும்படி கூறி இருந்தோம், அதோடு இயற்கை உணவு உலகத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறினால் தான் இவர் மருந்து கொடுப்பார்.நம்மை திட்டினால் கூட பரவாயில்லை உதவும் நபரை இப்படி கூறிவிட்டாரே என்று சற்று மனவருத்தம் தான். இப்படி அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பு நடத்த வேண்டியதை எம் குருநாதர் சொல்லி கொடுக்கவில்லை, நாம் தேர்ந்தெடுக்கும் நபர்களும் அப்படி இருப்பதில்லை, நீங்கள் வணங்கும் கடவுளிடம் இந்த கேள்வியை கேளுங்கள் அவர் உண்மையானவராக இருந்தால் அவரே உங்களுக்கு பதில் சொல்வார். அதனால் இனி கர்ப்பைப்பை நீர்க்கட்டிக்கான மருந்து செய்து கொடுப்பதை நிறுத்தச் சொல்லலாம் என்று இருக்கிறோம் இதற்கு நம் வாசகர்களான உங்களின் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.
நம் தளத்தில் ஏற்கனவே உறுப்பினராக இணைந்துள்ள அனைவரும் மறுபடியும் இந்த இணைப்பை சொடுக்கி உங்கள் தகவலைக் கொடுத்து உறுப்பினராகி கொள்ளவும், இனி வரும் சில அரிய பதிவுகள் வலைப்பதிவுகளில் வெளியீடுவதை விட இமெயிலில் தெரியப்படுத்தலாம் என்று இருக்கிறோம்.
Posted by saiguru on ஜூலை 7, 2014 at 6:59 முப
Sir, Please send details of the medicine. Thanks a lot for your selfless service.
LikeLike
Posted by திண்டுக்கல் தனபாலன் on ஜூலை 7, 2014 at 7:33 முப
மருத்துவ “தொழில்” செய்வதை மாற்ற வேண்டும்….
LikeLike
Posted by anbuvelayutham on ஜூலை 7, 2014 at 7:46 முப
Kaiththa maram than kalladi padum. Aanal athu kani kodukka maruththathillai. Nee gal our mooligai maram(virutcham) ariya thagavalgalai(raththa kothippu)engalukku that a marukkatheergal. Anbu…
LikeLike
Posted by rmanoharan@bhelrpt.co.in on ஜூலை 7, 2014 at 8:31 முப
Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.
LikeLike
Posted by anbuvelayutham on ஜூலை 7, 2014 at 8:44 முப
Kaiththa maram than kalladi padum. Peyyena peyyum mazai pol peyyungal. Melum ratha kothippu marunthai sollavum? Anbuvelayutham…
LikeLike
Posted by Sabapathi on ஜூலை 7, 2014 at 9:33 முப
please continue, because of one Man doubt, the good service cannot be stopped.
so please continue, continue ……………..
Ignore the bad people comment. if they go to big hospital, they are ready to spend Lacs and lacs but if you provide the good medicine with less cost, they will ask many question. let him struggle.
Hope you continue the service.
Thanks.
LikeLike
Posted by Saravanan on ஜூலை 7, 2014 at 10:32 முப
வணக்கம் தங்களின் இந்த பதிவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிகவும் நன்றி. தங்களின் இந்த சேவை தொடர ஆண்டவன் அருள் புரிவார்.
LikeLike
Posted by Prasanna Venkatesh on ஜூலை 7, 2014 at 10:50 முப
*hi,*
*Kindly send the Medicine detail.*
*With Regards,*
*Prasanna Venkatesh.*
LikeLike
Posted by Mohammed Iqbal T.Aboobacker on ஜூலை 7, 2014 at 12:08 பிப
அன்பார்ந்த ஐயா,
தங்களின் இரத்த கொதிப்புக்கான பதிவு கண்டு மகிழ்ச்சி.
தங்கள் எனக்கு அறிவித்து தந்த சர்க்கரை நோய் மருந்து மூலம் பலரும் பயனடைந்து
உள்ளார்கள்.
என்னால் முடிந்த வரை சர்க்கரை நோயிக்கு இயற்கை மருந்து எடுக்க விருப்பம்
உள்ளவர்களுக்கு மருந்தை கூறி அவர்களாகவே தயார் செய்து பயனடைந்து உள்ளார்கள்.
தயவு கூர்ந்து இரத்த கொதிப்புக்குண்டன மருந்தை தெரிய படுத்தினால் பலரும்
பயனடைய இயலும்.
தாங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன்.
தங்களின் உண்மையுள்ள,
முஹம்மத் இக்பால்
LikeLike
Posted by சங்கர் on ஏப்ரல் 1, 2017 at 11:55 பிப
ஐயா எனக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ஆகவே மருந்து பற்றி தெறிவிக்கவும்
LikeLike
Posted by mrs jeen on ஜூலை 7, 2014 at 2:02 பிப
sir
please dont stop medican for karupaii neerkattikal ie faiborid if somebodies says says no problem. so many people belive the natural medican and not able to go hill area and find medican . i belive your medican please my humble request dont stop the medican god bless you sir
mrs jeen
LikeLike
Posted by S.SARAVANAN on ஜூலை 7, 2014 at 2:11 பிப
ஐயா இரத்தக்கொதிப்புக்கு மருந்து எங்கே பெற வேண்டும் ,,?
LikeLike
Posted by moorthy.s on ஜூலை 7, 2014 at 3:09 பிப
sir In this world some friends are available having such habits of spoling the mood of helping tendancf HONOURED PUPIL WITHOUT EXPECTING NO MONETARY BENEFIT FROM THE suffering please ignore those pupil words and continue your service.. God only teach the lessonto those pupil
LikeLike
Posted by NP Sathiamurthy on ஜூலை 7, 2014 at 3:24 பிப
Dear Sir, I would like to have blood pressure medicine. Please let me know the ingredients and method of preparing it.Thank you.
LikeLike
Posted by puumanam on ஜூலை 7, 2014 at 5:17 பிப
Please send me details
LikeLike
Posted by Sethuraman on ஜூலை 7, 2014 at 10:10 பிப
Please send me the medicine details.
Thanks
Sent from my iPad
LikeLike
Posted by sellappan rathinam on ஜூலை 8, 2014 at 2:13 முப
Sir, I am 60 years old male, I want to control my blood pressure. I have already undergone by-pass surgery in the year 2011. Pl prescribe the medicine for blood pressure
LikeLike
Posted by Rani on ஜூலை 8, 2014 at 8:28 முப
Please send blood pressure medicine to my email
LikeLike
Posted by naveenkumar on ஜூலை 8, 2014 at 10:35 முப
Sir,
Yaro oruthar soldrathukaga medicine stop pantrenu soldrathu thappu, neenga makkaluku sevai seira vaaipai god kuduthirukar, ithu kali ugam makal appadi than iruparkal, so please continue your service,Ungalai thodarbu kondu pesavendum or meet paanna vendum ,Please send your contact number and address .
naveenkumar
LikeLike
Posted by chandruvarshu on ஜூலை 8, 2014 at 11:05 முப
send medicine for sinus problems sir pls….my father is having sinus so send medicine immediately sir pls pls sir…….
LikeLike
Posted by stalin on ஜூலை 8, 2014 at 3:45 பிப
B.P. Kuraiya nalla marunthu
LikeLike
Posted by dhanasekharan on ஜூலை 9, 2014 at 1:35 பிப
be open type,if you are not money minded.
LikeLike
Posted by N.Ramachandran on ஜூலை 9, 2014 at 4:20 பிப
Dear Sir,
Please send me the medicine for blood pressure (BP)
Thanks
N.Ramachandran
LikeLike
Posted by M Ravichandran on ஜூலை 10, 2014 at 4:01 பிப
thanks very useful
LikeLike
Posted by Tamilarasan on ஜூலை 11, 2014 at 1:13 பிப
இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) medicine details
LikeLike
Posted by Malathi on ஜூலை 12, 2014 at 7:03 முப
Please send the medicine details for blood pressure…. Please
LikeLike
Posted by வ பி செல்வராஜ் on ஜூலை 12, 2014 at 11:18 முப
ஐயா,
உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.
எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) 6 வருடங்களாக உள்ளது.
எனக்கு மருந்தை தெரியபடுத்தவும்.
என்றென்றும் அன்புடன்,
வ பி செல்வராஜ்
LikeLike
Posted by Ram on ஜூலை 14, 2014 at 10:49 முப
யாரோ ஒருவர் இப்படி கூறி விட்டார் என்பதற்காக நீங்கள் நிறுத்தி விட்டால், காரணமில்லாமல் மருந்தின் தேவை உள்ளவர்கள் பாதிக்க படுவார்கள். ஆகவே அப்படி கூறிய அந்த நபரை கருத்தில் கொள்ளாமல் தங்களுடைய இந்த நல்ல பணியை தொடருமாறு கேட்டு கொள்கிறேன்.
LikeLike
Posted by sakthevel on ஓகஸ்ட் 10, 2016 at 7:50 பிப
i want high bp medichine
LikeLike
Posted by Ram on ஜூலை 14, 2014 at 10:51 முப
Intha marunthu kurithu thagaval alikkumaaru kettukolkiren
LikeLike
Posted by balu on ஜூலை 15, 2014 at 4:46 பிப
Sir,
My mother and uncle are having BP. Please send me medicine details to control and prevent from BP.
Thanks in advance.
LikeLike
Posted by A Rajendran on ஜூலை 16, 2014 at 4:19 பிப
a valuable medical tips. thanks. please send me medicine for blood pressure
LikeLike
Posted by arjunan.s on ஜூலை 16, 2014 at 5:33 பிப
ன்தங்களின் சுகர் மருந்தை நான் சாப்பிட்டு பலன் அடைந்தேன்.மருந்து சப்பிடுமுன் சுகர் லெவெல் 170 மருந்து 20 நாட்கள் சாப்பிட்டபின் டெஸ்ட் செய்ததில் லெவல் 125 ஆக குரைந்தது.நன்றி
எனக்கு ரத்த அலுத்தம் 150/90 உள்ளது.தயவு செய்து எனக்கு பிரசர் மருந்த்து தெரிவிக்கவும்.
LikeLike
Posted by VENKATESAN.V on ஜூலை 16, 2014 at 7:30 பிப
very very good advise thank you
VENKATESAN.V
LikeLike
Posted by a.durai on ஜூலை 17, 2014 at 11:04 முப
rattha kothippukku uriya marunthin vibaramana pathivai veliedungal
LikeLike
Posted by hari krishnan on ஜூலை 17, 2014 at 8:10 பிப
Dear sir,
we need our blood pressure remedy (100/170) My age is 50Yrs old
pl.suggest to cure & normal presssure, expected to your reply
V.Harikrishnan
LikeLike
Posted by BOOMA SIVAKUMAR on ஜூலை 18, 2014 at 5:40 பிப
send medicine details for blood pressure please.
LikeLike
Posted by S.BARANI RAJAN on ஜூலை 18, 2014 at 11:03 பிப
Pl send details of Blood pressure.i am suffering for the last three years.my age is 43
LikeLike
Posted by yogeswaran on ஜூலை 21, 2014 at 10:49 முப
this massage good for all please send details of blood presuer and blood sugar (use medicine both together ) medicine
LikeLike
Posted by PALANIAPPAN.V on ஜூலை 21, 2014 at 8:53 பிப
இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை தயவு செய்து விரைவில் தெரியப்படுத்தி உதவு வேண்டுகிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!
LikeLike
Posted by S.BARANI RAJAN on ஜூலை 22, 2014 at 6:42 முப
I am suffering blood pressure for the last 3 years.kindly sujest me the medicine details through mail
S.Barani Rajan.
LikeLike
Posted by vinayaga1966 on ஜூலை 22, 2014 at 5:04 பிப
dear sir,
i am having kal ani for 2 years. please send the medicine through mail.
thanks
LikeLike
Posted by absm66 on ஜூலை 23, 2014 at 10:43 முப
Dear Sir, Very happy to hear the news. Kindly send me the BP medicine
detail. I’m already using agathier sugar medicine. Awaiting for your reply.
Regards.
LikeLike
Posted by S.RAJAPPA on ஜூலை 23, 2014 at 6:30 பிப
அய்யா எனக்கு இரத்த அழுத்தம் உள்ளது தயவு செய்து இயற்கை மருந்தை தொிவிக்கவும்
LikeLike
Posted by Mohamed Ismail on ஓகஸ்ட் 25, 2014 at 5:06 பிப
please send medicine for blood pressure
LikeLike
Posted by rachel on ஜூலை 25, 2014 at 1:14 முப
yes
LikeLike
Posted by saravanan on ஜூலை 26, 2014 at 11:46 முப
plz send the medicine for blood pressure
LikeLike
Posted by Mohamed Ismail on ஜூலை 30, 2014 at 3:25 பிப
Please send the medicine for blood pressure.
regards
Mohamed Ismail
Kuwait
LikeLike
Posted by musnew on ஓகஸ்ட் 1, 2014 at 8:11 பிப
Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.
LikeLike
Posted by Balumahendran on ஓகஸ்ட் 1, 2014 at 10:44 பிப
நான் உங்கள் தளத்தின் வாசகர். ஜலதோச சிகிட்சை படித்து பயன் பெற்றவன்.
அய்யா எனது அம்மாவிற்கும், மாமாவுக்கும் இரத்த அழுத்தம் உள்ளது.அதற்கான மருந்துவ முறையை தெரிவிக்கவும்
மிக்க நன்றி.
பாலு மகேந்திரன்.
LikeLike
Posted by udhayakumar on ஓகஸ்ட் 3, 2014 at 10:33 முப
I request you to send me the blood pressure relief medicine.
LikeLike
Posted by balan on ஓகஸ்ட் 3, 2014 at 10:56 முப
Please send the medicine for blood pressure
LikeLike
Posted by v.meenakshi sundaram on ஓகஸ்ட் 3, 2014 at 3:25 பிப
please give the medicine for bp
LikeLike
Posted by musnew on ஓகஸ்ட் 5, 2014 at 7:04 பிப
இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை தயவு செய்து விரைவில் தெரியப்படுத்தி உதவு வேண்டுகிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!
LikeLike
Posted by musnew on ஓகஸ்ட் 5, 2014 at 7:09 பிப
Please send me medicine for blood pressure to email.
Thank you
LikeLike
Posted by musnew on ஓகஸ்ட் 7, 2014 at 10:36 முப
Please send me medicine for blood presure.
Thank you
LikeLike
Posted by selvi on ஓகஸ்ட் 12, 2014 at 10:10 முப
Kindly send the BP medicine for my Sister. Thank you very much for your wonderful service.
LikeLike
Posted by Ganapathy on ஓகஸ்ட் 21, 2014 at 4:21 பிப
i want bP medicine
please sent my mail
LikeLike
Posted by Ganapathy on ஓகஸ்ட் 21, 2014 at 4:38 பிப
En Daddyku Irumbal matrum Ilappum varukirathu
sidda medicnil idarku thrivu unda
please sent my mail
LikeLike
Posted by haribabu on ஓகஸ்ட் 21, 2014 at 5:24 பிப
தயுவுசெய்து இரத்தகொதிப்புமருந்துபற்றிதெரிவிக்கவும்
LikeLike
Posted by srimaruthims108 on ஓகஸ்ட் 21, 2014 at 10:58 பிப
dear sir
pls send me the medicine details for blood pressure.
thank you.
LikeLike
Posted by harikrishnaa on ஓகஸ்ட் 23, 2014 at 1:09 பிப
Udal idai niraiya enna seyvathu
LikeLike
Posted by meenakshi sundaram on ஓகஸ்ட் 23, 2014 at 5:30 பிப
My wife affected blood pressure, I request you to send the medicine.
LikeLike
Posted by Lathaa swaminathan on ஓகஸ்ட் 26, 2014 at 4:05 பிப
It is a very great service. If anybody misunderstood this, let them realise one day. he did not blessed with Siddhas. So, please don’t stop and request you to continue this.
LikeLike
Posted by Velan.R on ஓகஸ்ட் 27, 2014 at 12:12 பிப
Dear sir Every thing is good & make selfconfidence For the natural food is medicine.Please after complete read i didn”t got the BP & Sugar control And Food Medicine information. Please give that information ,for benefit and cautious Everybody.This is for kind request And REply early please.
Withregards
Velan.R
LikeLike
Posted by Velan.R on ஓகஸ்ட் 27, 2014 at 12:15 பிப
Thanks very good information & knowledgeful
LikeLike
Posted by Velan.R on ஓகஸ்ட் 28, 2014 at 9:57 முப
Dearsir
YeDear sir Every thing is good & make selfconfidence For the natural food is medicine.Please after complete read i didn”t got the BP & Sugar control And Food Medicine information. Please give that information ,for benefit and cautious Everybody.This is for kind request And REply early please.
Withregards
Velan.Rsterday Remained that somany peiples are asked
LikeLike
Posted by Velan.R on ஓகஸ்ட் 28, 2014 at 10:00 முப
After refered also Not yet gtven the solution for the BP Medicine -controlled by natural food. But story is there in one page.
Thanks
Velan.R
LikeLike
Posted by poulraju .M on ஓகஸ்ட் 29, 2014 at 11:24 பிப
my daughter is suffering from skin problem .how can it be cured poulraju from sathyamangalam
LikeLike
Posted by srimaruthims108 on செப்ரெம்பர் 2, 2014 at 10:33 பிப
dear sir
please send me the medicine details for blood pressure.
THANKS & REGARDS
Manishekar.G
LikeLike
Posted by poulraju .M on செப்ரெம்பர் 3, 2014 at 6:56 முப
காலில் கெண்டை பிடிப்பதன் காரணமும் அதற்குறிய மருத்துவமும் தெரியப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி!!!
LikeLike
Posted by stalin on செப்ரெம்பர் 3, 2014 at 4:58 பிப
B.P. மருந்து தேவை படுகிறது . தயவு கூர்ந்து அனுப்பவும்
LikeLike
Posted by Ram on செப்ரெம்பர் 3, 2014 at 7:39 பிப
Send me medicine for blood pressure
LikeLike
Posted by Rahila Banu on செப்ரெம்பர் 4, 2014 at 6:25 முப
ஐயா வணக்கம்,
தாங்கள் நீரழிவுக்கு அனுப்பிய சித்தர்களின் அரும்மருந்தை தினந்தோறும்
எடுத்துப் பயன் பெற்று வருகிறேன் மிக்க நன்றி.
மேலும் தாங்கள் இரத்தகொதிப்புக்கு உரிய சித்தர்களின் அரும்மருந்தை
தெரியபடுத்தவும்.தங்களின் இப்புனித சேவை மேன்மேலும் செய்திட வாழ்த்துகிறோம்,
நன்றி
LikeLike
Posted by SagayaRaj on ஓகஸ்ட் 16, 2016 at 10:15 பிப
Neerilivukkaana Marundai please enakku send pannunga. en ammakku neerilivu noi irukkunga
LikeLike
Posted by STALIN on செப்ரெம்பர் 10, 2014 at 3:39 பிப
i want b.p. medition
LikeLike
Posted by mygazzali on செப்ரெம்பர் 17, 2014 at 12:15 பிப
தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்
LikeLike
Posted by senthil nathan on செப்ரெம்பர் 17, 2014 at 1:03 பிப
sir iam senthil nathan age 37 from port blair , andaman. ungal savaikku nandri , ayya nan rendu varudankalaga pawthram noiyal avadhipadukiren thayavu saidu anakku eathavadhu marunthu anupunga sir
LikeLike
Posted by mygazzali on செப்ரெம்பர் 17, 2014 at 1:58 பிப
உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.
எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) மருந்தை தெரியபடுத்தவும்.
LikeLike
Posted by karuppusamy on செப்ரெம்பர் 18, 2014 at 5:42 பிப
Sir, Please send me the bp medicine details
LikeLike
Posted by venkatachalapathi on செப்ரெம்பர் 19, 2014 at 12:29 பிப
Sir,Please sent medicine for blood pressure
LikeLike
Posted by Elumalai on செப்ரெம்பர் 19, 2014 at 1:22 பிப
Sir, Please send me me the medicine detail.
LikeLike
Posted by yarlpavanan on செப்ரெம்பர் 21, 2014 at 6:31 முப
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
LikeLike
Posted by Mohammed Iqbal T.Aboobacker on செப்ரெம்பர் 22, 2014 at 11:20 முப
அன்பார்ந்த ஐயா,
தங்களின் இரத்த கொதிப்புக்கான பதிவு கண்டு மகிழ்ச்சி.
தங்கள் எனக்கு அறிவித்து தந்த சர்க்கரை நோய் மருந்து மூலம் பலரும் பயனடைந்து
உள்ளார்கள்.
என்னால் முடிந்த வரை சர்க்கரை நோயிக்கு இயற்கை மருந்து எடுக்க விருப்பம்
உள்ளவர்களுக்கு மருந்தை கூறி அவர்களாகவே தயார் செய்து பயனடைந்து உள்ளார்கள்.
தயவு கூர்ந்து இரத்த கொதிப்புக்குண்டன மருந்தை தெரிய படுத்தினால் பலரும்
பயனடைய இயலும்.
தாங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன்.
தங்களின் உண்மையுள்ள,
முஹம்மத் இக்பால்
LikeLike
Posted by Tamilarasan on செப்ரெம்பர் 22, 2014 at 5:34 பிப
மருந்து அனுப்புங்கள் ஐயா
LikeLike
Posted by anbuvelayutham on செப்ரெம்பர் 22, 2014 at 9:09 பிப
Iyarkaiein kathalan nan. B.p.kkaana marunthai sollavum. Oru madalukkana kaalam athigam. Naan ungal madalukkaga mattume mailai parppavan. Iyrkai maruthuvathathin unmai visuvasi. B.p marunthai sonnaal kaalamellam kadamai pattiruppen.
LikeLike
Posted by vijai on செப்ரெம்பர் 23, 2014 at 11:32 முப
Please send blood pressure medicine to my email. thanks
LikeLike
Posted by malathi on ஒக்ரோபர் 1, 2014 at 9:40 பிப
please send the medicine for blood pressure.
LikeLike
Posted by aiva on ஒக்ரோபர் 3, 2014 at 5:59 பிப
sir pls send the medicine for blood pressure.
LikeLike
Posted by senthilraja on ஒக்ரோபர் 4, 2014 at 5:13 பிப
sir pls send me the medicine sir.
LikeLike
Posted by Mustafa on ஒக்ரோபர் 7, 2014 at 6:06 பிப
Please Email me medicine for BP
LikeLike
Posted by elangovan on ஒக்ரோபர் 14, 2014 at 2:01 பிப
இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை தயவு செய்து விரைவில் தெரியப்படுத்தி உதவு வேண்டுகிறேன்
LikeLike
Posted by Dhanasekaran R on ஒக்ரோபர் 30, 2014 at 10:42 முப
Please send me the medicine for blood pressure. Thanks.
LikeLike
Posted by S KUMAR on நவம்பர் 4, 2014 at 9:25 பிப
SIR,
plz send the medicine for blood pressure
LikeLike
Posted by Senthil Nath on நவம்பர் 5, 2014 at 12:12 முப
Dear sir,
my mom have trouble of hard breathing and pain fully above abdomen and on the back we go ahead for tests in allopathy and the doctors said its the symptom of cardiac blocks and have to proceed with angi gram and angioplast immediatly it will make her a life long patient but i trust in nature medicine which can cure all disease so please let me know the effective medicine to eliminate heart block and your suggestion she is a sugar patient too. Looking forward to your reply at your earliest possible time
thanking you,
regards
senthil.
LikeLike
Posted by karunakaran on நவம்பர் 17, 2014 at 9:39 பிப
I am really surprised by the simple remedies you are suggesting for dreadful diseases.Let the society benefit from your knowledge. Meanwhile, I had a stroke six years back and am taking tablets for High BP. If you f/urnish me the details of the remedy, I will thankful.
Karunakaran 98436 33381
LikeLike
Posted by Bala Sundaram on நவம்பர் 25, 2014 at 6:24 பிப
ஐயா,
எனக்கு இரத்த கொதிப்பு உள்ளது தயவு செய்து மருந்தின் விபரத்தை
மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது தாய்க்கு
சர்க்கரை நோய் 10 வருடங்களாய் உள்ளது இதற்கும் மருந்தின் விபரத்தை மின்
அஞ்சலில் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
பாலசுந்தரம் .
LikeLike
Posted by Panneerselvam on நவம்பர் 29, 2014 at 4:49 பிப
dear sir
please send me the medicine details for blood pressure.
LikeLike
Posted by safsha on திசெம்பர் 11, 2014 at 11:23 முப
Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.
LikeLike
Posted by SUDHAKAR VEERABATHIRAN on திசெம்பர் 19, 2014 at 9:26 பிப
ஐயா வணக்கம்,
தாங்கள் நீரழிவுக்கு அனுப்பிய சித்தர்களின் அரும்மருந்தை தினந்தோறும்
எடுத்துப் பயன் பெற்று வருகிறேன் மிக்க நன்றி.
மேலும் தாங்கள் இரத்தகொதிப்புக்கு உரிய சித்தர்களின் அரும்மருந்தை
தெரியபடுத்தவும்.தங்களின் இப்புனித சேவை மேன்மேலும் செய்திட வாழ்த்துகிறோம்,
நன்றி
அன்புடன்
சுதாகர் வீரபத்திரன்
LikeLike
Posted by d.johnamaladoss on ஜனவரி 12, 2015 at 3:28 பிப
SAMY b.p.medicinemedicin detail send my e mail id
LikeLike
Posted by santhiyuvaram on ஜனவரி 28, 2015 at 2:52 பிப
SIR,
plz send the medicine for blood pressure
LikeLike
Posted by Surender on பிப்ரவரி 10, 2015 at 3:15 பிப
Dear Sir, Kindly forward the medicine for blood pressure. I am a existing member of natuaral food world.
LikeLike
Posted by chandar on பிப்ரவரி 11, 2015 at 2:13 பிப
thanks for your best service
LikeLike
Posted by srimaruthims108 on பிப்ரவரி 25, 2015 at 5:28 பிப
Dear sir
pls send me the details of medicine for sugar. I thank you very much for your great service.
Thanks and Regards
Manishekar.G
LikeLike
Posted by ahmed on மார்ச் 5, 2015 at 10:24 பிப
pls send me bp medecin name, and how to eat pls pls tel me sir or send me mail for me thanks
LikeLike
Posted by sankar on மார்ச் 9, 2015 at 5:59 பிப
Dear sir please send blood prassure madicine thanks
LikeLike
Posted by T.Krishnan on மார்ச் 23, 2015 at 6:10 பிப
Sir,
Unkaludaya sevai manitha kulathukku mika periya vara prasaatham. Athuvum eaalikalukku innum kooduthal nambikkai alikkradhu, melum eanakku sila nerankalil idhayam valikkirathu, en manivikku vayetru vali adikkdi varukirathu
2014 June month appendix operation pannirukku. Marunthukalin vibaram kooravum.
LikeLike
Posted by Anand on ஏப்ரல் 2, 2015 at 10:06 முப
தங்கள் எனக்கு அறிவித்த தந்த சர்க்கரை நோய் மருந்தை எனது அப்பா தினமும் சாப்பிட்டு கொண்டு உள்ளரர்கள்
தயவு செய்து எனக்கு இரத்தக்கொதிப்பு மருந்தை தெரியபடுத்தவும்.
சேவைக்கு மிக்க நன்றி!.
அன்புடன்
Anand
LikeLike
Posted by selvam on ஏப்ரல் 14, 2015 at 8:42 முப
வணக்கம் அய்யா,
எனது பெயர் செல்வம்,வயது 31 நடந்து கொண்டு உள்ளது , எனக்கு கடந்த ஒரு வருடத்திருக்கு மேலாக ரத்தக்கொதிப்பு உள்ளது (155). தயவுகூர்ந்து எனக்கு தங்கள் மருந்து அனுப்பவேண்டும்.(எனக்கு புகை & குடி பழக்கம் அறவே கிடையாது)
தங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்கிறேன்.
தங்களின் உண்மையுள்ள.
செல்வம் .
LikeLike
Posted by n.manjula on ஏப்ரல் 20, 2015 at 3:24 பிப
iya..enakku bp marunthu patri therivikka vendukiren…pls…
LikeLike
Posted by n.manjula on ஏப்ரல் 20, 2015 at 3:27 பிப
dear sir,,thanks for your mails.. pls send the BP medicine for me…pls mail me…
LikeLike
Posted by கி சரவணன் on ஜூன் 18, 2015 at 12:24 பிப
ஐயாஎனக்கு பிபி180 உள்ளது எனக்கு மருந்து சொல்லூங்கள் நன்றி
LikeLike
Posted by Udhayakumar on ஜூலை 8, 2015 at 10:21 பிப
Dear Sir,
I am suffering from High blood pressure for last 2years, please tell me medicine
LikeLike
Posted by sudhakar on ஓகஸ்ட் 8, 2015 at 10:11 பிப
Dear sir, Please send the details of BP medicine
LikeLike
Posted by A.mahalingam on ஓகஸ்ட் 15, 2015 at 4:24 பிப
Bp kuraiya enna seiya vendum iyya?
LikeLike
Posted by P.Selvakumar on ஓகஸ்ட் 16, 2015 at 11:54 முப
Please send blood pressure medicine to my email
LikeLike
Posted by P.Selvakumar on ஓகஸ்ட் 16, 2015 at 12:13 பிப
ஐயா,
உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.
எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) 3 month உள்ளது.
எனக்கு மருந்தை தெரியபடுத்தவும்.
என்றென்றும் அன்புடன்,
LikeLike
Posted by psudhakar on ஓகஸ்ட் 24, 2015 at 2:41 பிப
Dear, Please send the BP medicine
LikeLike
Posted by Revathi on ஓகஸ்ட் 31, 2015 at 3:37 பிப
Name Revathi age 28 from tuticorin iyya enaku karpapai neer katti ullathu ithanal mikavum kastapadukiren thirumanamaki 4 varudamakivittadhu kulanthai illai Thayavu seithu ithar marunthu details sollavum nanri nanri nanri
LikeLike
Posted by Govindarajan.E on செப்ரெம்பர் 1, 2015 at 9:22 பிப
udal arippukkaana marunthai theriapaduththavum
LikeLike
Posted by Revathi on செப்ரெம்பர் 8, 2015 at 5:15 பிப
Name Revathi age 28 from chennai Iyya enaku 3 -4 varudamaka karpapai Neer katti Ullathu Thangal Itharkana marunthu sollavum Ithanal yen Thiruma Valkai paddikapadukirathu Thayavu Thangal Karpai neerkatika marunthu Sollavum
LikeLike
Posted by prasad on செப்ரெம்பர் 11, 2015 at 11:11 முப
Dear Sir,
please send the medicine details.
LikeLike
Posted by mohamed meeran on செப்ரெம்பர் 21, 2015 at 11:25 பிப
Name mohamed meeran age 21 from Tuticorin iyya enaku kadantha 15 varudamaka ratha sogai kuraipadu ullathu ithanal nan mikavum vedhanai padu varukiren Thangal itharkana marunthu irunthal kooravum yennudaiya akkavirkum intha noi ullathu thayavu thangal itharkana marunthu details sollavum tThank you Thank you
LikeLike
Posted by AskRaj on நவம்பர் 13, 2015 at 9:55 பிப
Hi, Kindly share BP medicine.
LikeLike
Posted by Sathya on நவம்பர் 24, 2015 at 6:27 முப
Dear Sir,
Please send me medicine for blood pressure.
Thanks
LikeLike
Posted by Nesamani on நவம்பர் 28, 2015 at 7:54 பிப
தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்
LikeLike
Posted by tammy on திசெம்பர் 1, 2015 at 2:24 முப
hi,
can you send medicine for BP and cold
thanks
thamayanthi
LikeLike
Posted by emperumal on திசெம்பர் 9, 2015 at 4:57 பிப
kindly send medicine for BP
LikeLike
Posted by Jai on திசெம்பர் 12, 2015 at 5:10 பிப
தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை எனக்கு தெரியபடுத்தவும்.
என்றென்றும் அன்புடன்,
LikeLike
Posted by Raghunath velusamy on திசெம்பர் 26, 2015 at 11:05 முப
Send every details at every moment.. i m eagerly waiting..
LikeLike
Posted by Mano on ஜனவரி 9, 2016 at 11:06 பிப
Sir vanakam en vayathu 25 enaku thaadi valaravilai.keel matum attu thaadi pol ullathu.thaadi valara oru vali sollungal.ennai pala per kindal seikinranar.pls oru vali sollunga
LikeLike
Posted by ரவிச்சந்திரன் on ஜனவரி 28, 2016 at 3:39 பிப
அனைவருக்கும் அனைத்தும் வகையான மருந்துகள் கிடைத்து நலம்பெற கடவுளிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
LikeLike
Posted by rajaramgys on ஜனவரி 31, 2016 at 4:37 பிப
ஐயா,
உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி & வாழ்துக்கள்.
தயவு கூர்ந்து இரத்த கொதிப்புக்குண்டன மருந்தை தெரிய படுத்தினால் பலரும்
பயனடைய இயலும்.
தாங்களின் பதிலை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன்.
You should continue yours great service to this world – ignore the comments from semi-wisdom people.
LikeLike
Posted by Palani on பிப்ரவரி 2, 2016 at 2:22 பிப
Sir – Please let me know the medicine for Blood pressure.
LikeLike
Posted by Keerthi on பிப்ரவரி 23, 2016 at 4:50 பிப
Sir pls tell me bp tablet. Pls understand my dangeras condition sir.my bp is 140/100. Pls ……
LikeLike
Posted by Suresh on மார்ச் 8, 2016 at 8:23 பிப
Medicine for high BP send me via e-mail
LikeLike
Posted by mohan on ஏப்ரல் 6, 2016 at 3:09 பிப
please send me the medicene for blood pressure thanks for your selfless work
LikeLike
Posted by Loganathan on மே 20, 2016 at 9:30 பிப
please kindly send me BP medicine detail for my mother.
LikeLike
Posted by Vinsent on ஜூன் 3, 2016 at 5:01 முப
Could ous please mail me the medicine for bp and sugar?
LikeLike
Posted by Vinsent on ஜூன் 3, 2016 at 5:02 முப
Could you please mail me the medicine for bp and sugar?
LikeLike
Posted by Gopi on ஜூன் 9, 2016 at 10:05 முப
Please send the medicine details for blood pressure…. Please
LikeLike
Posted by G. Sumathi on ஜூன் 23, 2016 at 11:32 பிப
பெண்களின் பிள்ளைப்பேறுக்கு தடையாக இருப்பதே இந்த கருப்பை நீர்க்கட்டிகள் தான். மலடி என்ற பெயரை பெற்று தரும் இதற்கு ஒரு தீர்வை இறைவனருளால் பெற்றுத்தரும் நீங்கள் – மிக, மிக அற்பமானவர்களின் வார்த்தைகளுக்கெல்லாம் மதிப்பு கொடுத்து இந்த சேவையை நிறுத்திவிடாதீர்கள். உங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன், இன்னும் எத்தனையோ பேருக்கு தங்கள் குருவின் அருளால் இந்த சேவை தொடரவேண்டும்.
LikeLike
Posted by kamalakannan on ஜூலை 11, 2016 at 9:15 முப
good morning good service keep it up god bless you
LikeLike
Posted by sureshkumar on ஓகஸ்ட் 17, 2016 at 4:21 பிப
rathakothipu anupi vaingal l pls pls
LikeLike
Posted by A.Murthy on ஒக்ரோபர் 20, 2016 at 6:39 பிப
தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்
LikeLike
Posted by muruganandam on நவம்பர் 1, 2016 at 10:26 முப
உங்களது பக்கத்தில் டொனேசன் பட்டனை இணத்து டொனேசன் பெறுங்கள்
LikeLike
Posted by A.Murthy on நவம்பர் 20, 2016 at 7:09 பிப
please send me the medicene for blood pressure thanks
LikeLike
Posted by Dhanasekar on நவம்பர் 25, 2016 at 10:38 முப
Please send me the details for blood pressur
LikeLike
Posted by N. Rajan on ஜனவரி 6, 2017 at 9:38 முப
Kindly send me the details of medicine for the following diseases like BP and Piles
Thanks & Regards,
N. Rajan
LikeLike
Posted by samrudeen on ஜனவரி 15, 2017 at 7:16 பிப
Iya yenaku sugar 400 ullathu BP yum ullathu irandukum marunthu kuravum iya nan nonveg iya sugar marunthu yedukum poluthu asaivam sapidalama athai pola BP ku marunthu yedukkum poluthu sapidalama irandu marunthayum onraga yedukalama thayuvu seithu kuravum iya nanri iya
LikeLike
Posted by Maheswari on ஜனவரி 24, 2017 at 10:53 பிப
For blood pressure medicine
LikeLike
Posted by m.s.vengatesan on ஜனவரி 30, 2017 at 6:42 பிப
Sir last 2 years 150/90 bp i am 44 years old. Pls send natural remedy for me
LikeLike
Posted by raja on பிப்ரவரி 8, 2017 at 11:06 பிப
sir
kindly tell the medicine for high blood pressure
LikeLike
Posted by Pani on பிப்ரவரி 18, 2017 at 3:28 முப
Hi, Thank you for sharing some really really useful information to us. Please share with me the medicine for high blood pressure.
LikeLike
Posted by r.balachandraboopathy on மார்ச் 2, 2017 at 2:52 பிப
ok thank you, Please send the medicine details for blood pressure…. Please
LikeLike
Posted by R.poongodi on மார்ச் 17, 2017 at 4:46 முப
Low. Blood pressure. Food senna. Sappetuvathu
LikeLike
Posted by manojkumar g on மார்ச் 23, 2017 at 5:54 பிப
i need details of how to reduce high blood pressure normally?
LikeLike
Posted by Baskar on மார்ச் 28, 2017 at 2:56 முப
please do share the medicine details
LikeLike
Posted by சு.சங்கர் on ஏப்ரல் 9, 2017 at 1:35 பிப
ஐயா வணக்கம் நான் பல வருடங்களாக
உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கபட்டுள்ளேன் இதனால் பக்கவாதம் வந்து மிகவும் கஷ்டப்பட்டு
குணமாகினேன் ஆனால் உயர் ரத்த அழுத்த நோய் இன்னும் குணமாகவில்லை இதனால் எனக்கு
பயமாக உள்ளது ஆகவே தயவு செய்து
உயர் ரத்த அழுத்தம் குணமாக மருந்து
விவரம் அனுப்பவும்
LikeLike
Posted by Deepa Panneer Selvam on ஏப்ரல் 28, 2017 at 11:37 முப
Sir…. Kindly send me the medicine for Blood Pressure. Kindly continue your selfless service. You are doing a noble job. Only blessed souls are vested with this kind of noble job and you are one among them. Hats off to you sir. SAI BABA.
LikeLike
Posted by venkatesalu. m on ஜூன் 27, 2017 at 3:24 பிப
sir i want blood pressure medicine. i am blood pressure patient starting stage so pl. send details.
LikeLike
Posted by venkatesalu. m on ஜூன் 27, 2017 at 3:24 பிப
tamil
LikeLike
Posted by C G Raja on ஓகஸ்ட் 17, 2017 at 7:08 முப
ஐயா, எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. என்னுடைய ஈமெயில்க்கு அதற்கு மருந்து பற்றி அனுப்பவும்.
நன்றி
LikeLike
Posted by sridhar sb on ஓகஸ்ட் 18, 2017 at 4:38 பிப
ஐயா எனக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ஆகவே மருந்து பற்றி தெறிவிக்கவும்
LikeLike
Posted by suresh on செப்ரெம்பர் 5, 2017 at 1:50 முப
I have problem in powthram katti. Please advoice any nature madicine without operation. Some times so much of pain.
My job 99 % in sitting only
LikeLike
Posted by Sahaya on செப்ரெம்பர் 24, 2017 at 3:03 பிப
I have the Essential (Primary) Hypertension. Please send me medicine detail.
LikeLike
Posted by sridhar sb on திசெம்பர் 1, 2017 at 12:46 பிப
தயவு செய்து இரத்தக்கொதிப்புக்கு மருந்தினை இயற்கை மருந்தை தெரிவிக்கவும்
LikeLike
Posted by Yoganandan on மே 18, 2018 at 10:46 பிப
Kindly send me the details of the medicine.thanks for the immediate response for the varicose treatment.this is for 2 of my friend working with on medication for more than a year.
LikeLike
Posted by R.MEENAKSHI SUNDARAM on மே 21, 2018 at 11:12 முப
please I request you to send the medicine for blood pressure
LikeLike
Posted by Jayashree on ஜூன் 9, 2018 at 9:46 பிப
Sir,I have received your sugar medicine and benefited. Kindly send the medicine for Blood pressure.
LikeLike
Posted by Jayashree on ஜூன் 23, 2018 at 6:51 பிப
sir, please send me medicine for BP
LikeLike
Posted by sridhar S.B on ஜூன் 27, 2018 at 2:30 பிப
உங்களின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றி.
எனக்கு இரத்தக்கொதிப்பு ( Blood Pressure ) மருந்தை தெரியபடுத்தவும்.
LikeLike
Posted by THIRUNAVUKKARASU C on ஜூலை 9, 2018 at 3:14 பிப
ஐயா எனக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ஆகவே மருந்து பற்றி தெறிவிக்கவும்
LikeLike