Posts Tagged ‘மண்டை வலி’

நான்கு நாட்களில் தலைவலியை ( Headache ) நீக்கும் அற்புதமான தைல எண்ணெய் !

கடந்த 1 வருடமாக நம் வலைப்பூவில் இருந்து எந்தப்பதிவும் வரவில்லை என்று பல வாசகர்கள் இமெயில் மூலம் கேட்டிருந்தனர். உலகிலே மிகப் பெரிய வியாதியான கேன்சர், வலிப்பு, தசை சிதைவு போன்ற நோய்களுக்கு முழுமையான மருந்து இறைவன் அருளால் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இதைப்பற்றிய முழுமையான ஆய்வும் நடந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் ( WHO ) நிர்வாக இயக்குநர்களிடம் பேசுவதற்கான முதல் முயற்சியும் வெற்றிகரமாக நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் கேன்சருக்கான மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது தான் நமது எண்ணம். மிகவும் முற்றிய நிலையில் கேன்சர் உள்ள மக்களைத் தவிர மற்ற மக்களுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்கிறது. இதைப்பற்றிய சீரிய ஆய்வு நடைபெறுவதால் அடிக்கடி பதிவுகளை வெளியீட இயலாமல் இருக்கிறோம். இதற்காக தங்களுடைய பல மணி நேரங்களை செலவு செய்யும் நம் வாசகர்களையும், வாகன உதவி, இருப்பிட வசதி செய்யும் நண்பர்களையும், ஆய்வகத்தில் பணமே வாங்காமல் நமக்காக மருந்தை சோதித்து கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறோம். நாளை இம்மருந்து உலகசுகாதார நிறுவனத்தால் அங்கிகரீக்கப்பட்டு மக்களுக்கு கிடைக்கும் போது ஏற்படும் சந்தோசமும் மகிழ்ச்சியும் நம்மைவிட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மென்பொருள் துறையில் வேலை செய்யும் நம் வலைப்பூவின் வாசகி ஒருவர் தாங்கமுடியாத தலைவலி இருக்கிறது இதற்கு மருந்து வேண்டும் என்று Continue reading