இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
எடுத்தவுடன் முழுமுயற்ச்சியாக மூன்று வேளையும் இயற்கை உணவுக்கு வரவேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. முதலில் ஒரு வேளை இயற்கை உணவை நாம் பயன்படுத்திப் பார்த்து அதனால் கிடைக்கும் நன்மை என்ன என்பதைப் அனுபவப்பூர்வமாக பார்த்தாலே நமக்கு இதில் இருக்கும் அனைத்து உண்மைகளும் விளங்கும்.
பல நாடுகளில் மக்கள் இப்போது இயற்கை மருத்துவத்தின் மூலம் பல நோயை குணப்படுத்தியுள்ளனர் நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட நோய்வராமல் இருக்க நாம் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் மற்றும் காய், கனிகளைப் பயன்படுத்தி என்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தினார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அவர்களின் அனுபவத்தையும் சேர்த்தே அளிக்க இருக்கிறோம். அனைத்து முக்கியமான நோய்களுக்கும் தங்கள் வீடுகளில் இருந்தே இயற்கை உணவைக்கொண்டு எப்படி எல்லாம் குணப்படுத்தலாம் என்பதைத் தான் இந்த ” இயற்கை உணவு
உலகம் “ என்ற தளத்தில் விரிவாக பார்க்க இருக்கிறோம். இதற்கு அனைத்து தமிழ் மக்களின் அன்பையும் பேராதரவையும் நாடுகிறோம்.இயற்கை உணவின் மூலம் நீங்கள் பெற்ற அனுபவத்தை naturalfoodworld@gmail.com
இந்த இமெயில் முகவரிக்கு அனுப்பி நம்மிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Posted by தோழி on மே 13, 2010 at 4:04 பிப
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்…
LikeLike
Posted by naturalfoodworld on மே 13, 2010 at 4:16 பிப
@ தோழி
மிக்க நன்றி
LikeLike
Posted by K.MADHAN BABU on ஜூலை 21, 2014 at 3:40 பிப
DEAR SIR EN PEYAR KALAISELVI, EN MAGANUKKU 20 YEARS THAN AGUTHU AVANUKKU ENTHANERAMUM VAYITRU VALI ENRU SAPPIDUVATHU ILLAI ATHANAL AVAN MIGAVUM MELINTHU KONDEY POGIRAN ITHARKKU ORU MARUNTHU SOLLUNGAL PLS.
LikeLike
Posted by nithya on ஓகஸ்ட் 1, 2015 at 4:50 பிப
back pain
LikeLike
Posted by M. Nirmala Marina on ஜூலை 28, 2012 at 4:05 பிப
ஐயா எனக்கு இமெயில் செய்யவும்.
LikeLike
Posted by வசந்த் on ஜூன் 15, 2010 at 5:30 முப
மிக மிக பயனுள்ள இடுகைக்கு நன்றி! மேலும் பயனுள்ள சிறந்த இடுகைகள் இட வேண்டுமென்று கேட்டு கொள்கின்றேன்
வசந்த்
LikeLike
Posted by naturalfoodworld on ஜூன் 15, 2010 at 7:51 பிப
@ வசந்த்
மிக்க நன்றி
LikeLike
Posted by J.M.ANTONY on மே 15, 2011 at 9:58 முப
Iam affected by sugar. pl send me the details of this medicine.
LikeLike
Posted by naturalfoodworld on மே 19, 2011 at 7:02 பிப
@ J.M.ANTONY
உங்கள் இமெயிலுக்கு மருந்து அனுப்பியாச்சு.
LikeLike
Posted by munshi on திசெம்பர் 2, 2011 at 9:43 பிப
Thanks for sending me mail regarding my sugar .And i have one more problem , my wife is suffering from GALLBLADER STONE seems to be 11mm in size and her overy has some water bubbles. As per doctor adevice the both should be removed by operation. I request your kind suggestion and i need your help before 25 december 2011 since her operation was been fixed on 25 of December2011 .
Regards
Prem Munshi
LikeLike
Posted by wahidha on செப்ரெம்பர் 1, 2012 at 11:34 முப
I would like to get more natural recipes for my family. Kindly send the recipes. My husband is having BP. kindly send dietic food.
LikeLike
Posted by poongodi on ஒக்ரோபர் 1, 2012 at 9:07 பிப
IT IS A VERY USEFUL WEB SITE
LikeLike
Posted by FAROOQ on மார்ச் 2, 2013 at 6:36 பிப
நான் கடந்த 12 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் எல்லாவிதமான மருந்தையும் பயன்படுத்தியுள்ளேன். எனக்கு உரிய மருந்தை எனது முகவரியில் விளக்குங்கள் நன்றி..
LikeLike
Posted by raj on ஏப்ரல் 9, 2013 at 4:20 பிப
NA RMBA OLIYA IRUKUM AAN ENAKU KUNDAGANUM LITE A
LikeLike
Posted by ramya pandian on ஓகஸ்ட் 8, 2013 at 10:33 முப
nan sinus, neer korthalal kastapadukirane. plz help me.,iyarkai unavu aarambipathu eppadi
LikeLike
Posted by a.tamilarasi on ஒக்ரோபர் 8, 2013 at 1:56 பிப
super
LikeLike
Posted by Vijayakumar.K on ஒக்ரோபர் 24, 2013 at 3:21 பிப
please send the details to e mail id regarding natural food and fruits
LikeLike
Posted by manikandan on ஒக்ரோபர் 26, 2013 at 10:55 பிப
Ayya enaku eyirkai unavu vagaigal entha nerathil ena vagai sapida vendum endru mail pannumaaru ketukolgiren
LikeLike
Posted by rathakrishnan on நவம்பர் 17, 2013 at 8:55 பிப
i would like to eat earkai unavu pl forward food details to follow
LikeLike
Posted by kannan on பிப்ரவரி 18, 2014 at 3:45 பிப
i had deep deprasion
LikeLike
Posted by Priya on ஏப்ரல் 25, 2014 at 5:17 பிப
I want to lose my weight…pls suggest
LikeLike
Posted by கவிப்பிரியா on ஜூன் 27, 2014 at 9:57 முப
தங்களின் முயற்சிக்கு தலைவணங்குகிறோம்
LikeLike
Posted by Antony on ஜூன் 30, 2014 at 4:02 முப
Please send me iyarkai unavu vagaikal to with full details
LikeLike
Posted by M S SOMASUNDARAM on ஓகஸ்ட் 5, 2014 at 4:56 பிப
a useful information
LikeLike
Posted by manisekaran. on ஓகஸ்ட் 16, 2014 at 10:24 பிப
dear sir, please send me the explanations of exercise for backpain.
LikeLike
Posted by stalin on செப்ரெம்பர் 3, 2014 at 4:48 பிப
I want B.P. மருந்து தேவை படுகிறது . தயவு கூர்ந்து அனுப்பவும்
LikeLike
Posted by s.senthilkumar on ஒக்ரோபர் 13, 2014 at 9:20 பிப
kudiyai marakka marunthu sollukkal
LikeLike
Posted by m.dinesh kannan on ஒக்ரோபர் 28, 2014 at 6:14 பிப
thangalatthu muyarchikku valthukkal
LikeLike
Posted by m.dinesh kannan on ஒக்ரோபர் 28, 2014 at 6:15 பிப
iyarkkai onavu vahaihalai vivarikkavum
LikeLike
Posted by deepa on நவம்பர் 20, 2014 at 10:05 பிப
thanks to creating awarenes.
LikeLike
Posted by ravi on நவம்பர் 29, 2014 at 6:25 பிப
arumaiyana nala wali
LikeLike
Posted by Mani.se on ஜனவரி 6, 2015 at 7:06 பிப
Sir iam diabetic with glucoma can u give natural food receipe Than q sir Mani
LikeLike
Posted by ramesh on மே 8, 2015 at 10:46 பிப
I know about iyarkai unavu
LikeLike
Posted by kasinath on செப்ரெம்பர் 12, 2015 at 5:56 பிப
அய்யா, சர்க்கரை வியாதிக்கான மருந்து விவரத்தினை தெரியப்படுத்துமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
LikeLike
Posted by sherene on செப்ரெம்பர் 14, 2015 at 10:26 முப
Sir enakku sugarukkana marunthai theriyappaduthungal pls
LikeLike
Posted by sherene on செப்ரெம்பர் 14, 2015 at 10:33 முப
Vericose vainukkana marunthai aruvithu thanthatharku mihavum nandry
LikeLike
Posted by raaj on ஒக்ரோபர் 3, 2015 at 3:26 பிப
good
LikeLike
Posted by babu on ஒக்ரோபர் 7, 2015 at 5:31 பிப
sir, my elder brother drinker. he continuously drinks alcohol. please help him, how to stop drinking alcohol and give an ayurvedic solution. please help me
LikeLike
Posted by dgbabubabu on ஒக்ரோபர் 23, 2016 at 11:33 பிப
my servant maid both a sons are alcholic addicts they drunk well regularerly beat her
so please suggest a medicine with out knowing patient curing liquor addicttion await your reply sir,regards,babu,sivakasi.dgbabu_68@yahoo.co.in
LikeLike
Posted by Vasantha on ஒக்ரோபர் 11, 2015 at 8:58 பிப
Dear sir, pease sir, I am a sugarwomen,please give. me a medicine.Thank-you sir.
LikeLike
Posted by Emima on ஒக்ரோபர் 15, 2015 at 2:08 பிப
Please send the medicine details for the PCOD problem
LikeLike
Posted by kalaivani on திசெம்பர் 9, 2015 at 2:27 பிப
please send the medicine details for the epilepsy problem for past 17 years please help me sir
LikeLike
Posted by sivasubramanain on பிப்ரவரி 13, 2016 at 4:06 பிப
send me the iyarkai unavu for the whole week
LikeLike
Posted by sivasubramanain on பிப்ரவரி 13, 2016 at 4:08 பிப
I had been affected with morning headache Doctors identified as sleep apnea and I am using cipap machine for this .
Kindly tell me the natural way to get rid of sleep apnea
LikeLike
Posted by Vini on பிப்ரவரி 17, 2016 at 9:56 முப
Dear Sir/ Madam,
Greetings!
I’m 36 years old woman.
Can I cure Melasma(mangu)by our treatment?
Please suggest!
Thank you!
LikeLike
Posted by Dhivya on ஜூன் 3, 2016 at 12:15 பிப
Im sufferring from Uterine Tumors i need your help to get cure from this. Kindly sent me medicine details sir
LikeLike
Posted by Soniya on ஜூன் 12, 2016 at 12:26 பிப
Sir enaku ulcer illai eandru endoscop solhirathu anal Karan sapital mattum allathu migavum kuraindha Karam matrum paal oil foods sapitalum vaiyru muthal adi vaiyru matrum veginal varai vali undahirathu itharku ena seivathu Mail pannunga pls atharkana pathiyamum sollunga sir.
LikeLike
Posted by abi on ஜூலை 9, 2016 at 6:53 பிப
kudiyai marakka marunthu sollukkal
LikeLike
Posted by Priyan on ஓகஸ்ட் 30, 2016 at 7:07 பிப
my Father suffer Sugar
LikeLike
Posted by Prabhavathi R S on செப்ரெம்பர் 5, 2016 at 7:47 பிப
engalai poel noeutra kudumbangalukku iyerkai unavu ulagam oru maga pokkisham. nandri. anaal padippu illatha makkal ungalidam thodarbu kolla enna seivargal. anaivarukkum indha iyerkai unavu ulagam sendradiya vendum.nandri.
LikeLike
Posted by Fazlul on செப்ரெம்பர் 16, 2016 at 3:29 பிப
Please sand me the suger madicine
LikeLike
Posted by Yoosuf on செப்ரெம்பர் 21, 2016 at 1:44 பிப
Please sand me the suger madicine
LikeLike
Posted by Ilaya raja on ஒக்ரோபர் 5, 2016 at 10:16 பிப
Ayya Enaku 26 age aguthu vinthu surakka matukuthu and no sex feeling ayya. Enaku vetla marriage ready panranga. Yen pirachana parents kitta kuda solla mudila Ayya Romba kastama iruku. Nenga than ayya Yen perachanaiya vali sollanum
LikeLike
Posted by Ilaya raja on ஒக்ரோபர் 13, 2016 at 5:00 முப
Ayya Enaku vinthu surakka matukuthu and sex feeling vara matukuthu Ayya pls send me medicine Ayya pls
LikeLike
Posted by dgbabubabu on ஒக்ரோபர் 23, 2016 at 11:34 பிப
my servant maid both a sons are alcholic addicts they drunk well regularerly beat her
so please suggest a medicine with out knowing patient curing liquor addicttion await your reply sir,regards,babu,sivakasi. my skype dgbabu
LikeLike
Posted by BUVANESRAJ A on ஒக்ரோபர் 28, 2016 at 7:27 பிப
Its really super you are giving a valuable information.. Keep going..
LikeLike
Posted by kanishkar on திசெம்பர் 4, 2016 at 8:48 பிப
Iiyaa vanakkam enakku aani kaalukkana marunthai kooriyatharku migavum nandri melum enathu thanthaiku kaal aani sariyaagi kondullathu
LikeLike
Posted by meera on ஜனவரி 25, 2017 at 12:05 முப
Arokkiyamana vindhu athikarika enna seiya vendum…?
LikeLike
Posted by P. Mohan, No. 13, 4th street, DAE Township, Kalpakkam 603102 on ஜனவரி 31, 2017 at 8:44 பிப
My daughter Abbe Mathi is suffering from Rheumatoid. She is 21Year old. All the joints got affected. Unable to even stand on her own. Please help us to get ride of this Problem
LikeLike
Posted by VISWA on பிப்ரவரி 3, 2017 at 4:03 பிப
Sakkarai pala marathoda scientific name enna ??? Yaravathu thericha sollunga plz…
LikeLike
Posted by prasathkumar on பிப்ரவரி 22, 2017 at 5:37 பிப
Pls send me the sugar medicine details to my id
LikeLike
Posted by umapathykumar on மார்ச் 2, 2017 at 12:25 பிப
God and guru bless you
Om Agathisaya namaha
LikeLike
Posted by Rizvana on மார்ச் 6, 2017 at 4:04 பிப
Enakku serimaaa prichanai marum malach chikkal ullathu atharku iyarkai marunthu koorungal ayya
LikeLike
Posted by kaladevi on மே 11, 2017 at 11:55 முப
sir/madam enakku mukathil manku ullathu neeraya marunthu poduvidden sariyaka villai enave thayavu seithu marunthu sollavum please sir
LikeLike
Posted by kaladevi on மே 2, 2018 at 4:03 பிப
kudiyai marakka marunthu sollukkal ayya
LikeLike
Posted by arunkumar on ஜூலை 1, 2017 at 6:28 முப
என்னுடைய தாய்க்கு ஏழரை வருடங்களாக முடக்கு வாத நோய் உள்ளது இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா ஐயா
LikeLike
Posted by venkatesan on செப்ரெம்பர் 23, 2017 at 6:08 பிப
Vanakkam.
Naan ungaledam garbapai neerkatti ku marunthu seivathu therinthukondu, en manive ku seithu koduthen. MutrelMutrelum gunamagivitathu. Mikka nandrigal..
LikeLike
Posted by s subaramanya shiva on பிப்ரவரி 23, 2018 at 12:14 பிப
veikose vein medicine
LikeLike
Posted by kaladevi on மார்ச் 23, 2018 at 1:18 பிப
ayya, enakku mukaththil manku enapadum karumai ullathu nan niraya marunthu muyarchipanniden entha palanum illai, enave thayavu cheythu enaku marunthu kooravum.please
LikeLike
Posted by kaladevi on மே 2, 2018 at 4:07 பிப
i need medicine for weight loss… please sir
LikeLike
Posted by Senthil on மே 2, 2018 at 8:59 பிப
Pls send medicine for male.aged 32 yrs.bp 100/160.slight chest pain then and there
LikeLike
Posted by ungalnanbanmani on ஜூன் 13, 2018 at 5:27 பிப
Anbulla ayya avarkalukkum akathiyarkkum en vanakkam ayya
Ayya enathu ooril 2 peruthukku kaalule aani irunthuchu neengal sonna marunthai sonnen avangalukkum kaal aani sariydusunga ungalukku nandri solla sonnanga ayya avanga sarpala naan sollukiren ayya ungalukkum ungal gurunatharukkum kodana Kodi nandrikal ayya
LikeLike
Posted by Jesu bala on ஜூலை 13, 2018 at 4:19 பிப
sir enaku udalil migavum aripu erpattu alargi erpadugirathu udal muluvathum kadumaiyaga arikirathu thayavu seithu enaku sirantha marunthu ondrai ariviyungal please sir.
LikeLike